என்ன ஒரு என்ன ஒரு வாழ்க்கையடா😍/Morning to evening routine in my villagelife/Harvesting and cooking 🌿

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • #Harvesting#Cooking#Healthylife#Dayinmylife

Комментарии • 323

  • @bubsri3324
    @bubsri3324 9 месяцев назад +15

    ஆகா என்ன ஒரு வாழ்கையடா உள்ளம் கொள்ளை போகும் இயற்கை அழகு

  • @arunbrucelees344
    @arunbrucelees344 10 месяцев назад +9

    தோட்ட வேலை வீட்டு வேலை சாப்பாடு செய்து குடும்பமாக அமர்ந்து சாப்பிடுங்கள்😊❤😊❤அக்கா❤

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 10 месяцев назад +16

    Appakoovai flowers and leaves akka,very very beautiful and super harvest akka❤❤❤

  • @honeybeecreationz4041
    @honeybeecreationz4041 10 месяцев назад +4

    அப்பகோவை punitha.. சலிக்கு ரொம்ப நல்லது...

  • @Sabura-x6c
    @Sabura-x6c 10 месяцев назад

    Punitha sis Kalai sedigalai pidungi chinna chinnatha vetti thannila oora vachu antha thanniya athe yedathla oothivitta antha kalai varaathunu paamayan avargal sonnaanga sis try panni paarunga

  • @santhanabarni3408
    @santhanabarni3408 9 месяцев назад

    கீரை சமைக்கும் போது கடைசியாக தேங்காய் பால் விட்டு கடைந்து எடுத்தால் சுவையான இருக்கு
    அல்லது தேங்காய் துருவல் இட்டால் நன்றாக இருக்கும்

  • @beexplore4467
    @beexplore4467 10 месяцев назад +1

    Akka antha Last ragi recipe different ah irukku. Generally cauliflower flower ah 65 illana gravy than seivom. Butt, ithu unique ah irukku 👍👍

  • @periyaanna6024
    @periyaanna6024 10 месяцев назад +9

    அக்கா அந்த பூ மிதுக்கம்பழம் என்பர் காய் வத்தல் செய்யது சாப்பிடால் நல்லது பழம் இனிப்பு சுவை மிகுந்தது காய் கசப்பாக இ௫க்கும் வெள்ளரி பிஞ்சு போல் இ௫க்கும் அக்கா அத்தி மரம் விதை கொண்டுங்க பணம் தரம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியம் தென்பழஞ்சி கிராமம் ஐந்து பை முன்னுறு இ௫பத்து அறு முன்பணம் செலுத்தி விடுகிரோம் மதுலை அறனுற்று இருபத்து ஒன்று

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 10 месяцев назад +11

    Wow, young lady, I have been watching other cooking channels as well, in India people cook “ Idiyappam” more. In Sri Lanka, some families cook “Idiyappam” daily., site dish is , chutney, kulambu, sothi ( more liquid dish) . The way you make Idiyappam looks very smooth and easy. All the Sri Lankan families have “Idiyappam Ural “ and small Idiyappa Thaddu made of cane or palmerapam leave. But your Idaypam is very big, but easy to cook on Idly cooker. Amazing ly you mix with Ragi flour and rice flour, I never try that. I will try next time, I tell you a combination for Idiyappam is fresh grated coconut , sprinkle on the top with sugar/ Nadusakari. T let it soak for a while, then mix and eat, that is divine. The problem with Idiyappam is quickly digesting, so will be hungry soon. Congratulations on your Cauliflower harvest. The dish you made with the Idiyappam looks nice, you can add couple egg omelette makes more taster.

  • @meenakshiannamalai2612
    @meenakshiannamalai2612 10 месяцев назад +5

    Appakovai flower. Happy farming sister.

  • @deivaskitchen2711
    @deivaskitchen2711 10 месяцев назад

    Mithukangkai (vathal)chedi..
    .intha chedi oda kaai vachu vathal seivargal..small size kovakai Pola irukum..sugar patients ku romba nallathu...

  • @kaleeswarikaleeswari1955
    @kaleeswarikaleeswari1955 6 месяцев назад

    இந்த கீரை ரொம்ப பிடிக்கும். நாங்க சென்னை இருக்கோம். ஊருக்கு போனா எங்க அம்மா கட்டபை நிரையா கொடுத்து விடுவாங்க...

  • @ChitraChitra-b8z
    @ChitraChitra-b8z 10 месяцев назад +1

    ஹாய் சிஸ்டர் நலமா.உங்கவீடியோ..சூப்பர்❤❤❤🎉😊

  • @umabharathi6257
    @umabharathi6257 10 месяцев назад +1

    காலை வணக்கம் அது வெள்ளரி காய் கொடி அதன் பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும் நன்றி வாழ்க வளமுடன்

  • @kirubasolomon5956
    @kirubasolomon5956 10 месяцев назад

    Chediyila iruthu parikkum pothu avlo santhoshama irukku sis

  • @Muneeswaran321
    @Muneeswaran321 10 месяцев назад +1

    அக்கா சிறகு அவரை வளருங்க நல்ல healthy immunity power high

  • @theivamohan6247
    @theivamohan6247 10 месяцев назад

    Sis appakovathalai sis.nanga cold timela chutney panni sapputuom .

  • @kalaikalai2919
    @kalaikalai2919 10 месяцев назад

    அப்பக்கோவை இலை அக்கா.... கிராமங்களில் எளிமையாக அனைத்து இடங்களிலும் கிடைக்கும்....குழந்தைகளுக்கு சளி இருமல் எனில் இதன் இலையை சாறு பிழிந்து ஊற்றுவார்கள்... இதில் சட்னி செய்யலாம்....குழந்தைகளுக்கு தெவலை அரைக்க அப்பக்கோவை இலை பயன் படுத்துவோம்....😊

  • @sathiyack4147
    @sathiyack4147 10 месяцев назад

    Aama nga sis 30 rs ku keatkuranga 8 seepu vaalaithaar nice sister ur video

  • @kanimalariwar4854
    @kanimalariwar4854 9 месяцев назад

    Sis vegetables seeds kedaikuma, rats problem ku enna pannuvega

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 10 месяцев назад +1

    Appakoovai flowers & leafs. Vlog very very super. From erode.

  • @jayanthiprakash7071
    @jayanthiprakash7071 10 месяцев назад

    வெள்ளரி பூ உன்னுடைய. வேலைகள் சூப்பர் தங்கச்சி

  • @hajiravlogs7022
    @hajiravlogs7022 10 месяцев назад

    Just visited your channel I liked your simple life living in nature having healthy food great enjoy

  • @ramcool5756
    @ramcool5756 10 месяцев назад

    good morning ka . akka parkku thoppu kuthaikku vidura mathari irruntha sollunga ka naney pudichikkuren .......?

  • @girigrace7906
    @girigrace7906 10 месяцев назад

    எங்க ஊர்ல பழம் சீப்பு 30 ரூபலிருந்து 40ரூபா கரூர் சகோதரி

  • @NavaNava-n3e
    @NavaNava-n3e 10 месяцев назад

    WOW SUPERB SISTER SAKKAPODU CHENNAL AKKA THANKS FOR YOUR VIDEO TIPS VERYNICE VERALEVEL AND YOUR COOKING TIPS AND COOKING ALLSO VERYUSEFUL VALTHUKKAL NANIDI VANAKKAM WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN SISTER SAKKAPODU CHENNAL AKKA THANKS KEEPITUP VANAKKAM OAKY AKKA ❤🙏🙏🙏

  • @SUBASHINIPandi-zj3es
    @SUBASHINIPandi-zj3es 9 месяцев назад

    I love this kumuttu keerai and saranatthi kerai

  • @yasoram1689
    @yasoram1689 10 месяцев назад +3

    Appakovai flowers leaves akka nice

  • @alavudeenalavudeen
    @alavudeenalavudeen 10 месяцев назад +1

    Appakovai flowers leaves akka video is very beautiful

  • @kokilavadivel-yq2lq
    @kokilavadivel-yq2lq 10 месяцев назад

    அக்கா அந்த செடில வர காய குரமத்தங்கானு சொல்லுவோம் இது தர்பூசணி 🍉 போல சின்னதா இருக்கும்

  • @abiramisivakumar5961
    @abiramisivakumar5961 10 месяцев назад

    Appakovai leaf and flower.... Cold cough ku use panla

  • @seethuable
    @seethuable 10 месяцев назад +3

    Mouse melon or cucamelon.. creeping cucumber...akka

  • @poorniman6090
    @poorniman6090 10 месяцев назад +2

    Akka Enga v2 LA iruku appakovai mosumosukan sluvanga Sis 😍

  • @kaviyuvi1960
    @kaviyuvi1960 10 месяцев назад

    Name maranthutten aana athu red colour pazham palukkum sis ❤❤❤❤❤

  • @mohansa9022
    @mohansa9022 10 месяцев назад +3

    Super 🎉வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 9 месяцев назад

    அம்மா நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் எனக்கு கொஞ்சம் மருத்துவத்திற்கு கண்டங் கத்திரிக்காய இருந்தால் கொடுக்க முடியுமா

  • @sathyasathi4238
    @sathyasathi4238 10 месяцев назад +2

    அப்பக்கோவை கொடி ,பூ ❤

  • @sivaeswar8064
    @sivaeswar8064 10 месяцев назад

    Appakovai thalai poo sis...saliku rmba nalathu

  • @mayilkalai12345
    @mayilkalai12345 10 месяцев назад +1

    Akka...eppadi oru வாழ்க்கை வாழ வேண்டும் akka.... My dream' விவசாயம்.... அனா na madurai City ka

  • @VidhyaK-wu6ks
    @VidhyaK-wu6ks 10 месяцев назад +1

    Appakovai flowers and leaves super cooking and super harvest

  • @suganyam8163
    @suganyam8163 10 месяцев назад

    Sister vegetable seeds elam anga vanguvinga

  • @AarthiPranesh-vq9tc
    @AarthiPranesh-vq9tc 10 месяцев назад

    Appakovai chedi akka.ithu salikku nallathu

  • @newcopycat
    @newcopycat 10 месяцев назад

    Ongede veedu enge irukku ... Vellem ileya ??

  • @ayishayuvaraj
    @ayishayuvaraj 10 месяцев назад +1

    அப்பகேரவை பூ ❤sis

  • @KaleelAhamed-p9o
    @KaleelAhamed-p9o 3 месяца назад

    Aruvadai seitha kaigali yenna senginga

  • @vasuvasuki9131
    @vasuvasuki9131 10 месяцев назад +2

    அப்பகோவை செடி பூ ❤️

  • @PremaPavithra-u7b
    @PremaPavithra-u7b 10 месяцев назад

    Poonam palam enga orula soilruga sis

  • @tnpsc2910
    @tnpsc2910 10 месяцев назад +1

    Appakovai flowers akka 🌸

  • @kavithajayakumar2944
    @kavithajayakumar2944 10 месяцев назад

    Tanjore. Kumbakonam side kummitikkai soluvanga

  • @BharathiBharathi-rd5lz
    @BharathiBharathi-rd5lz 10 месяцев назад

    கடப்கல்லில்‌. வைத்து நின்று கொண்டு தேங்காய் துருவி உள்ளது வாங்கவும்

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 3 месяца назад

    How r u managing all these

  • @Sanjaynarayanan2007
    @Sanjaynarayanan2007 10 месяцев назад

    Appakovai flower sister harvest super akka. beautiful vlog
    🎉🎉🎉🎉

  • @hemalatha3401
    @hemalatha3401 10 месяцев назад

    Hi sis papaya seeds kidaikuma

  • @Madhu-pp3pj
    @Madhu-pp3pj 10 месяцев назад +1

    Appakovai flowers akka✨

  • @paneerselvam5392
    @paneerselvam5392 10 месяцев назад +1

    Kumti keerai romba super ah irukkum

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 10 месяцев назад

    Valthukal
    Naan uk la erunthu

  • @Caty-cg7pc
    @Caty-cg7pc 10 месяцев назад +1

    Appakovai flowers 💐 akka

  • @krishnarasappan7317
    @krishnarasappan7317 10 месяцев назад

    Then valai bulk advance order available nu massage podunga sis

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 10 месяцев назад

    Neenga eppati odamba maintain pandrainga tips kutunga😊

  • @vanathipushparaj8911
    @vanathipushparaj8911 10 месяцев назад +2

    Wonderful and super 👌 life ma

  • @p.b.natchathra243
    @p.b.natchathra243 10 месяцев назад

    Appakovi flower.. Very healthy climbing plant

  • @kalpanakalpana6424
    @kalpanakalpana6424 10 месяцев назад

    Ninga entha oor sister unga side than sama malainu tvla soldra gale sister

  • @kowsalya.k9759
    @kowsalya.k9759 10 месяцев назад +2

    அப்பகோவை sis💛

  • @sps017
    @sps017 10 месяцев назад

    Color color ah muttakos vaiga. Kottamuthu kilo 70 varaikum pogudhama

  • @kailasamg9152
    @kailasamg9152 10 месяцев назад

    Neenga entha oorunga entha district, naan erodunga

  • @hemajesy-jj7ye
    @hemajesy-jj7ye 10 месяцев назад +2

    அப்பகோவை செடி பூ , அருமையான பதிவு ❤❤❤..

  • @yasodhakittusamy4731
    @yasodhakittusamy4731 10 месяцев назад

    Appakovai plant . Chutney and rasam vaikalam

  • @Duraisasi976
    @Duraisasi976 9 месяцев назад

    Nenga entha ooru

  • @rakshuhacks24
    @rakshuhacks24 10 месяцев назад

    Hi sis... How manage all works..

  • @atishap8748
    @atishap8748 10 месяцев назад +1

    Appakovai plant sis
    Happy to see ur vidoes..... Keep going sis❤

  • @RajaRaja-mp4kk
    @RajaRaja-mp4kk 9 месяцев назад

    எத்தனை ஏக்கர் நிலம் விவசாயம் செய்கிர்கள்

  • @Nagendran_sanju
    @Nagendran_sanju 10 месяцев назад +1

    அப்பக்கோவை.. குழந்தைகள் சளிக்கு மிகப்பெரிய மருந்து

  • @nancyl633
    @nancyl633 10 месяцев назад

    Musu musukkaai kodi Akka correct sollirukaen answer tell me akka

  • @homemadekitchenhealthfood6250
    @homemadekitchenhealthfood6250 3 дня назад

    வெள்ளரிக்காய் பூ

  • @tamizh11
    @tamizh11 10 месяцев назад

    மிகவும் அருமை... நீங்கள் எந்த ஊரு.. உங்கள பத்தி சொல்ல முடியுமா... நான் வாழ விரும்பும் வாழ்வு இதுவே...

    • @SakkapoduChannel
      @SakkapoduChannel  10 месяцев назад

      My intro is in my channel (sakkapodu channel self intro watch it)

  • @yogasusila338
    @yogasusila338 10 месяцев назад

    மிதுக்கங்காய் கொடி, மிதுக்கம் பூ

  • @RIswarya-y7k
    @RIswarya-y7k Месяц назад

    Entha urru sis nenga

  • @madhumitha.d11thpsengmediu95
    @madhumitha.d11thpsengmediu95 10 месяцев назад +4

    அப்பக்கோவை கொடி மற்றும் பூ வேறு பெயர்கள் :( அப்பர்கோவே மற்றும் பார்வைத்தலை ) மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளது . சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல மருந்து .

  • @staywow2910
    @staywow2910 10 месяцев назад +1

    அப்பகோவை பூ அக்கா ☺️✨

  • @thanvanthnaturecure
    @thanvanthnaturecure 10 месяцев назад +1

    Appakoovai flowers and leaf sis🤩🥰

    • @vijis1803
      @vijis1803 10 месяцев назад

      அப்பா ‌கோவை

    • @vijis1803
      @vijis1803 10 месяцев назад

      அப்பா ‌கோவை

  • @nirmaladevi7053
    @nirmaladevi7053 10 месяцев назад +1

    அப்பக்கோவை பூ

  • @suganyasatheshkumar2798
    @suganyasatheshkumar2798 10 месяцев назад

    அப்பக்கோவை பூ மற்றும் கொடி...

  • @kavitha2967
    @kavitha2967 10 месяцев назад +1

    அப்பகோவத்தலை 25:42

  • @geethapmg9902
    @geethapmg9902 10 месяцев назад

    கசப்பு வெள்ளரிக்காய் பூ

  • @radhikaramya669
    @radhikaramya669 10 месяцев назад

    அப்ப கோவை கொடி மற்றும் பூ

  • @LakshmiVel-p2j
    @LakshmiVel-p2j 10 месяцев назад

    கோழிக்கு அரிசி மண்ணில் போடக்கூடாது. சுத்தமான இடத்தில் போடவும்

  • @sjanakys6769
    @sjanakys6769 10 месяцев назад

    Appakovai flowers sister

  • @mahalakshmiv8473
    @mahalakshmiv8473 10 месяцев назад

    Appakovai flower sis❤

  • @prathap2022
    @prathap2022 10 месяцев назад

    Namakkal la endha area sis

  • @SulthanSulthan-ut8oe
    @SulthanSulthan-ut8oe 9 месяцев назад +2

    Super❤

  • @pavithras4010
    @pavithras4010 10 месяцев назад

    Appakovai flower sister. It is very effective in the treatment of asthma, chest pain and urinary tract infections, diarrhoea, small pox, skin diseases and snake bite 😊

  • @sivagamis6499
    @sivagamis6499 10 месяцев назад

    Cucumis dipsaceus
    குகுமிஸ் டிப்சாசியஸ்
    One kind of cucumber

  • @nidhufarmingchannal4669
    @nidhufarmingchannal4669 10 месяцев назад

    அப்பகோவ பூ

  • @RSguhan-h6t
    @RSguhan-h6t 10 месяцев назад +1

    Appakoovi flower sis

  • @jamunarajesh5600
    @jamunarajesh5600 10 месяцев назад

    Unga videos tha wait pana sis evolo channel irunthalum unga alavuku varathu sis

  • @ramyar1629
    @ramyar1629 10 месяцев назад

    Appakovai plant flower sister

  • @kalpana9564
    @kalpana9564 10 месяцев назад

    அப்பக்கோவை கொடியின் பூ.

  • @meenas7947
    @meenas7947 10 месяцев назад

    Appakoovai seti akka

  • @yogesh_sahadevan
    @yogesh_sahadevan 10 месяцев назад

    நம்ம area, எந்த Area அக்கா. 😅. நாமக்கல் மாவட்டம் ல, எந்த ஊரு

  • @amsavicky.6986
    @amsavicky.6986 10 месяцев назад

    அப்பகோவை பூ மற்றும் தலை