Madagascar MYSTERIOUS Hiking

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025

Комментарии •

  • @vmsweety
    @vmsweety Год назад +107

    மக்கள் இன்னும் 1920 களில் இருக்கிறார்கள் இயற்கையோடு ஒன்றி.... சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் புவனி 💐💐💐

  • @ramachandrannatarajan47
    @ramachandrannatarajan47 Год назад +39

    அவர்கள் இயற்கையோடு வாழ்கிறார்கள் புவனி. அவர்களால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +18

    ❤ சூப்பர்... புவனி தம்பி.. 55 வருடத்திற்கு முன்பு "" பாத்திரம் கழுவும் முறை இப்படி தான்!!! நெல் சாகுபடி இப்போதும் நமது ஊரில் இப்படித்தான்.. உங்கள் அம்மா அவர்களிடம் கேளுங்கள் தெரியும்...

  • @ddsquadvlog
    @ddsquadvlog Год назад +236

    வீட்டில் படுத்து கொண்டு வீடியோ பார்க்கும் நண்பர்களுக்காக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😀❤️

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +14

    பார்க்க பயமாக இருக்கிறது, தம்பி க்கு நல்ல துணிவு தான். இப்படியான மலை யில் ஏறும் போது கால் பிரட்டிடும் தம்பி. உண்மையில் கொஞ்ச நேரம் டிஸ்கவரி சேனல் பார்க்கிற மாதிரி தான் இருந்தது.நல்ல பதிவு தம்பி ❤❤

  • @linkppv
    @linkppv Год назад +10

    Thank you very much Bro.
    நான் பல நாட்களாக உங்களுடன் சுற்றி வருகிறேன்.
    உலகத்தில் உள்ள இப்படிப்பட்ட இடங்களை எல்லாம் உங்களுடைய முயற்சியால் பார்க்க முடிகிறது மிகவும் நன்றி.
    உங்களோடு வரும் அந்த யுவராஜ் அண்ணனுக்கு எனது நன்றியை தெரிவியுங்கள்.
    🎉🎉🎉🎉

  • @milir123
    @milir123 Год назад +1

    "அரிசி குத்தும் அக்கா மகளே" என்ற மண்வாசனை படப்பாடல்தான் ஞாபகம் வருகிறது.

  • @kaipullavvsangam2305
    @kaipullavvsangam2305 Год назад +7

    மடகாஸ்கர் மக்கள் தொல் தமிழ்க்குடி போலத்தான் இருக்கிறார்கள் இன்றைய தமிழர்களை விட சற்று பிந்தங்கியுள்ளார்கள் அது மட்டுமே வேறுபாடு. குமரிக்கண்டத்தின் பிரிந்து போன உறவுகள் போலத்தான் இருக்கிறார்கள்!

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +7

    அடி ஆத்தி , நம்ம ஊர் தொன்மையான பழக்கத்தை மறுபடியும் நேரில் பார்பது போலுள்ளது .

  • @dharmalingam6765
    @dharmalingam6765 Год назад +3

    புவனி.அண்ணா உங்கள் வீடியோ எல்லாமே பார்த்தேன் சூப்பர் உங்கள மாதிரி தைரியசாலி யாருக்குமே வராது. நம். தமிழ்நாட்டில்.தனி ஆளா நின்னு எவ்வளவு பெரிய சாதனை இது வாழ்க உங்கள் பயணம் தொடரட்டும் உங்கள் சாதனை. எந்த ஒரு நாடும் இப்படி ஒரு சாதனையை செய்திருக்க மாட்டார்கள். நம் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு பெரிய பெருமை இது. வாழ்க புவனி அண்ணா நன்றி

  • @prathapMNP
    @prathapMNP Год назад +3

    இந்த கிராமத்து மக்களின் வாழ்க்கை பார்க்கும் பொழுது நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன் எப்படி வாழ்ந்தார்கள் என்பது நம் கண்முன் விரிகிறது அதுவும் விவசாயம் செய்யும் முறை கை குத்தல் அரிசி படகு சவாரி பண்டமாற்று முறை இவைகளையெல்லாம் நாம் பாடப் புத்தகத்தில் தான் படித்து இருக்கிறோம் இன்று நான் நேரில் அவற்றையெல்லாம் கண்டது போன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வு இன்னொரு விஷயம் தமிழர்கள் மடகாஸ்கர் பகுதியில் வாழ்ந்தார்கள் என்பதற்கான சில சான்றுகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

  • @annamalai8398
    @annamalai8398 Год назад +3

    அழிந்துபோன லெமூரியா கண்டத்தின் மிச்சம் மடகாஸ்கர் மிகவும் இயற்கையோடு அழகாக இருக்கிறது அந்த இயற்கையை எங்கள் கண்முன் காண்பித்து விட்டீர்கள் மிக்க நன்றி சகோ

  • @SubhasAdukkalai
    @SubhasAdukkalai Год назад +6

    இயற்கை யோடு வாழ்க்கை....
    அருமை புவனி...
    வாழ்த்துக்கள்

  • @jayachandranjayachandran7498
    @jayachandranjayachandran7498 Год назад +4

    இது போன்ற விவசாய முறை தமிழகத்தைச் சார்ந்த முறை குறிப்பாக வட தமிழகத்தில் (ஆறுகள்) இல்லாத காரணத்தால் ஏரிகள் குளங்கள் ஆகியவற்றின் அருகில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு குளங்கள் மற்றும் ஏரிகளில் இருக்கும் தண்ணிரைக் கொண்டு நெல் நாற்றங்கால் இடுவது வழக்கம் பிறகு மழைக்காலத்தில் நாற்றங்காலில் இருந்து நெல் நாற்றுகளை பிடுங்கி வயல்களில் நெல் நடவு செய்வார்கள் இது காலம் தொட்டே நடக்கின்ற நடைமுறை

  • @bharathinanthu8157
    @bharathinanthu8157 Год назад +5

    தமிழ்நாட்டிலும் இந்த மாதிரிதான் 10 வருடத்திற்கு முன்னால் நான் பார்த்திருக்கிறேன் கிராமங்களில்

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Год назад +24

    தென்தமிழகப்
    பகுதிகளில் பெரிய பாத்திரங்களை காலால்தான்
    அதுவும் ஏறி நின்று தேய்த்து கழுவும் பழக்கம் உண்டு

    • @sornaveln6019
      @sornaveln6019 Год назад

      Entha ooru bro?

    • @paramasivamashokan1974
      @paramasivamashokan1974 Год назад +3

      சிவகங்கை இராமநாதபுர புதுக்கோட்டை மாவட்ட பகுதியில் விஷேட வீடுகளில் சமையல்காரர்கள் பெரிய பாத்திரங்களை இது போல கழுவி வைப்பார்கள்

  • @arnark1166
    @arnark1166 Год назад +7

    நம்மட ஊர்லயும் முன்பு பாத்திரம் மண்சால்தான் கழுவினோம் பப்பாளிப் பெண்ணின் கபடமற்ற சிரிப்பு அடுத்து எந்தநாட்டுக்கு நன்றி

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +3

    ரொம்ப,ரொம்ப வித்தியாசமான வாழ்க்கை வாழும் மக்கள்.ஆச்சரியமாக இருக்கிறது.

    • @sornaveln6019
      @sornaveln6019 Год назад

      Naveena kaalathulayum pandaiya murai la vazhranga. Athu than vithiyasama iruku ungaluku. Ipovum sila pazhangudi gramangalil intha mathiri vazhranga minsara vasathi illama.

  • @sangeethaarputharaj7662
    @sangeethaarputharaj7662 Год назад +3

    உலகில் எங்கே போனாலும் தாய் அன்பும் தாயிடம் இருந்து குழந்தைக்கு கிடைக்கும் அரவணைப்பும் மாறாது!!! (17வயது தாய்) So this episode was very nice. No words we are blessed.... Tq bro 🙏

  • @vishalgamer9508
    @vishalgamer9508 27 дней назад

    Intha mari makkal laam evalo happy ya irukuratha vachiti vaazhraanga... ❤

  • @premarya5816
    @premarya5816 Год назад

    லெமூரியா கண்டத்தை நினைவு கூறும் வகையில் உள்ளது இந்த பதிவு...தமிழன் மூத்த குடி என்பதற்கு மடகாஸ்கர் ஒன்றே சான்று

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +3

    எவ்வளவு கடின பயணம் நீங்கள் பயணித்தாலும் ஆர்வம் மட்டும் குறையவில்லை மக்களின் பயண குறிப்புகள் போல உள்ளது. வாழ்த்துக்கள்.

  • @velliengirigiri5360
    @velliengirigiri5360 Месяц назад

    நம்முடைய தமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு இப்படித்தான் வாழ்ந்தோம் 1985 களில்

  • @maanashiandyokana
    @maanashiandyokana Год назад +2

    நான் பார்த்தத்துலேயே மிகவும் கடினமான பயணமாக இருக்கும் போல
    புவனி அண்ணா 👍

  • @rajavij2978
    @rajavij2978 Год назад +14

    You are really brave Bhuvani bro, capturing all these and nicely presenting !!!
    Much appreciated !!!

  • @bigfoodvlog5204
    @bigfoodvlog5204 Год назад +1

    வருங்கால முதல்வரே உங்கள் வீடியோக்களை காண நாங்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம் எங்கள் வருங்கால முதல்வர் வாழ்க வாழ்க

  • @godislove2109
    @godislove2109 Год назад +7

    யோவ் டெய்லி வீடியோ போடுய்யா பாக்காம இருக்க முடியல 😥

  • @jayamaran.a1508
    @jayamaran.a1508 Год назад +8

    No pollution and no money tension only food ❤.... beautiful life

  • @Baljisjunction
    @Baljisjunction Год назад +5

    Kadalil neraya athisayangal ullathu. நாம் இயற்கைyai thontharavu seiyamal irundal namakku நல்லது. Kadal ponginal இந்த ulagam தாங்காது. இயற்கை நேசிக்க கற்று கொள்ள வேண்டும். Ithu yen தனிபட்ட கருத்து.

  • @levayfrancis8991
    @levayfrancis8991 Год назад +6

    Hi bro,
    I'm in Madagascar, working as a religious priest!
    Thanks for your experience shared on the video.
    The people here are simple, lot to learn once we start living among them!
    So, your little time spent here may not explain really what they are how they are.
    So, I see it only as your personal experience on this video!
    " Misaotra anao"

    • @kbharathotk
      @kbharathotk Год назад

      அங்கேயும் மதமாற்றும் ஈன வேலைய பாக்க போயிட்டியா டா

  • @rajarajarajaraja-jl4pt
    @rajarajarajaraja-jl4pt Год назад

    ❤❤❤❤❤😢🎉H|புவனி உலகம் சுற்றும் தஞ்சை மகன் வாழ்க சிறப்பான வீடியோ தமிழ் வாழ்க நன்றி Vராஜா மதுனர

  • @vinothganesan
    @vinothganesan Год назад +17

    31வது நாடு வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Год назад +7

    காசில்லாமல் மடகாஸ்கர் பார்க்க நினைக்கும் பார்வையாளர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @VenkateshVenkatesh-vr1xq
    @VenkateshVenkatesh-vr1xq Год назад +2

    தங்கமான மனிதர் அண்ணன் யுவராஜ் அவர்கள் புவனி உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் அவர்கள் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் அந்த வாழ்க்கையோட அருமை உங்களுக்குத் தான் சரியாக புரியவில்லை

  • @rajasvr6774
    @rajasvr6774 Год назад

    வளம் மிக்க நாடு அதன்..கலாணி ஆதிக்கம் இருந்த நாடு அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகும் இவ்வளவு வளங்கள்..அதை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ஆள் இல்லை...அதே போல் நாம் இந்தியாவும் தான்... ஆனால் இப்போது வளர்ச்சி பாதையில் உள்ளது.,

  • @priyaj4068
    @priyaj4068 Год назад +2

    Thanks tamil trekker ❤ through your video learnt lots of life lesson 🥺❤️

  • @aghorigaming4720
    @aghorigaming4720 Год назад +2

    அண்ணா உங்க வாய்ஸ் ரொம்ப டல்லா இருக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க அண்ணா be safe 😘😻

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад

    Hii..புவனி..ரெம்ப..ரெம்ப..சூப்பர்..வாழ்க..🌾🙏🙏🙏🙏🌴🤝🤝🌲👍👍👍👍💐💯💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃🍃🌴👌🏿👌🏿👌🏿👌🏿

  • @rdinez19
    @rdinez19 Год назад +1

    Nega RUclips run pandrathu yena porutha varaikum god gift becozz vlog na food vlog main city vlog ithu Mari tha irukum but your are different each and every place in your vlog
    Love you bro... Tamil la ithula pakura appoo romba happy ah iruku
    ❤❤❤this love from Salem tn

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Год назад +2

    அருமையான இடங்களை தேர்வுசெய்கிறீர்கள்.மீகவும் Riskyயான சௌசுண்ணாம்பமலை ஏற்றம் கொஞ்ஜம் தவறினாமரணம்காயம்

  • @venmaikitchen
    @venmaikitchen Год назад

    super brother......

  • @kalyanakumar996
    @kalyanakumar996 Год назад +1

    இந்த வாழ்க்கை சொர்க்கம்

  • @thegrowthkitchen
    @thegrowthkitchen Год назад +1

    சுத்தம் சுகாதாரம் மட்டும் சரி செய்தால் போதும், இவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
    இயற்கையோடு இயற்கையாக, உடல் ஆரோக்கியத்தோடு, சொந்த மண்ணில் வாழும் மக்கள் வளரட்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @ranganathank3871
    @ranganathank3871 Год назад +1

    தம்பி மிக ஆபத்தான பயணம் ஜாக்கிரதையாக பயணம் செய்வது மிக அருமை🎉

  • @praganyadhanya7997
    @praganyadhanya7997 Год назад +1

    கிராமத்து வாழ்க்கைல தான் நிம்மதி கிடைக்கும் புவனி❤❤❤

  • @sunpowerraj
    @sunpowerraj Год назад

    நம் மன்னர்கள் போன்று ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்கள் அங்கு இருந்திருந்தால் அந்த இடம் இன்று சொர்க்க பூமியாக இருக்கும் ஆறுகளில் அணைகட்டி அனைவரையும் வாழ வைத்திருப்பார்கள் நன்றி.

  • @mr.unknowndatachannel9945
    @mr.unknowndatachannel9945 Год назад +2

    Bro pls... Europe side அடுத்தது போன super a இருக்கும் 😢

  • @ayeshashafrin5092
    @ayeshashafrin5092 Год назад +3

    நம்ப ஊரு கிராமங்கள விட அவங்களுடைய வாழ்க்கை முறையை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது😢

  • @natarajvelusamy4425
    @natarajvelusamy4425 Год назад +36

    80,90 தமிழ்நாடும் இப்படிதான் இருந்துச்சு இப்பதான் வளர்ச்சினு பேருல எல்லாதயும் அழிச்சுடோம்

    • @boomeruncle
      @boomeruncle Год назад

      Ipo dhan life expectancy munna vida adhigam

    • @natarajvelusamy4425
      @natarajvelusamy4425 Год назад

      @@boomeruncle ஆமா ஆமா அப்டிதான் சொன்னாங்க

  • @tamilarasan2771
    @tamilarasan2771 Год назад +2

    Omg. This is unbelivable. You are always great

  • @nahoormeeranm7632
    @nahoormeeranm7632 Год назад +4

    Thambi,ஒ 25 வருஷம் முன்னாடி எங்க வீட்ல சாம்பல், செங்கள் தூள் ல பாத்திரம் விளக்க பயன் படுத்துவங்க😢, தம்பி,அதுக்கு பேரு அப்பம், போண்டா சொல்லுவாங்க,😊

    • @sornaveln6019
      @sornaveln6019 Год назад

      மாவு இடிக்கிறாங்க என்று சொல்வதற்கு அரைக்கிறாங்க என்று சொல்கிறார்

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Год назад

    தம்பி புவனி எதற்கும் துணிந்தவன்❤

  • @TNMrPRABA
    @TNMrPRABA Год назад +1

    Super bro, congratulations ,big fan premapraba

  • @seshadrivs8396
    @seshadrivs8396 Год назад +3

    Very great buvani. Excellent experience for your views. We cannot imagine like this types of peoples. God is great. All the best.

  • @hasan_ikram
    @hasan_ikram Год назад +1

    12:00 see the sky 😱 emoji irukku sky la : )

  • @TNMrPRABA
    @TNMrPRABA Год назад +1

    Next vedio

  • @u_know_me444
    @u_know_me444 Год назад +6

    Trekkeruuu takkaru 🔥🔥

  • @gomathiravichandran3458
    @gomathiravichandran3458 Год назад +3

    We also live like this in our village back in 80s we all missing village life.

  • @NaanZeeboombaa
    @NaanZeeboombaa 7 месяцев назад

    U know the word only salama. But u came here all by that Annan. So u must introduce him in every video. That’s good manner

  • @villagevilayattu8525
    @villagevilayattu8525 Год назад +3

    30 years back my tamilnadu life bro

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 Год назад

    அருமையான தகவல் நன்றி புவனி

  • @shanmugam34
    @shanmugam34 Год назад +1

    Vera mari bro 💥💥💥

  • @rajeshmktg85
    @rajeshmktg85 Год назад

    Yapa swamy yapudi oru nature creation bhuvani taken so much risk there really amazing

  • @creation__offical
    @creation__offical Год назад +1

    God bless you anna .... Allah ungaluku thunai irupan....,🤲

  • @Suresh-bl9kg
    @Suresh-bl9kg Год назад +4

    God bless you brother ❤❤❤

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Год назад +1

    Arumai vedio bro beautiful

  • @samundeeswari5887
    @samundeeswari5887 Год назад

    Super kadaluku adiyil athisayangal bhuvani vita athaiyum videos eduthu poturuva thambi all the best God bless you 👌👌👌👌👍👍👍😍😍😍💚💚💚💐

  • @ragawannair602
    @ragawannair602 Год назад

    Thanks for sharing 😊😊😊❤❤❤❤

  • @kesavan055
    @kesavan055 Год назад

    மடகஸ்கர் புல்லிங்கோ dance 🔥

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Год назад +5

    மார்க்கெட்டில் உட்கார்ந்து வீடியோ பார்க்கும் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்❤❤❤👌👌👌👌

  • @baraneemanoharan1609
    @baraneemanoharan1609 Год назад

    wow video ....
    mannula kaluvuraanga paathirangalai. so mankku kedu ila

  • @yogeshjeyaraj8648
    @yogeshjeyaraj8648 Год назад +2

    Great video bhuvani👌🏾

  • @raksabb
    @raksabb Год назад +4

    Nice.. Sema.. Really Surprising to see such a village still in 2023

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt Год назад

    The I knew about Stamps Collections and Old Coins Collections hobbies but here Mr Bhuvani is doing Classique Memories Collections hobby which itself is a Superb Record.

  • @jenitta6373
    @jenitta6373 Год назад +2

    Risk edukurathula Bhuvi bro adichikave mudiyathu 👏👏👏semma bro 🎉

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Vanakkam Anna Eppadi irrukinga Neenga Unmailye rommbu Adhishayamana edam eyakai oda sendha edam rommbu tough journey Health Parthu konga ivargal onum 19th century la Vazharanga eyarkai odu ondru ennaidhu Vazgha Valamudan

  • @kalaioptom2717
    @kalaioptom2717 Год назад +3

    அருமையான பதிவு புவனி ❤❤❤❤

  • @samayarnssamayarns8489
    @samayarnssamayarns8489 Год назад

    மிக அருமையான தொடர்🎉🎉❤❤❤❤

  • @arumugam9336
    @arumugam9336 Год назад

    Pro eappavumo unga vidieovukku namma waiting than bro vaippe Ella bro supar amazing

  • @s.srinivas3115
    @s.srinivas3115 Год назад

    Eppadi yarum explore pannadhe kidayadhu Rommbu Different best you tuber

  • @suman-qw7ix
    @suman-qw7ix Год назад

    Ayan moviela vantha dance mathiriee erukku.super bro

    • @sornaveln6019
      @sornaveln6019 Год назад

      No bro. It looks different. I had watched that song many times. Lot of dance steps from different countries of Africa was there. But this is not there

  • @sumathiramar2752
    @sumathiramar2752 Год назад +3

    Painful life.
    Bro Take care.

  • @ravik5787
    @ravik5787 Год назад +1

    Go to reunion island near. Madagascar

  • @jahirhussain8451
    @jahirhussain8451 Год назад +4

    Stinky area vera level unbelievable 😮thank you bhuvani 💐

  • @manivarmanmanivarman7405
    @manivarmanmanivarman7405 Год назад

    நீங்கள் செல்லும் இடங்கள் குறித்து சிறப்பான பதிவு செய்து கொண்டு இருக்கிறீர்கள் அப்படியே நம்ம அவர்களுக்கான வாய்ப்புகள் ஏதேனும் இருந்தால் பதிவு செய்யுங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும்

  • @Tamilinusa
    @Tamilinusa Год назад +1

    Maturity is when u realize this village life is what happiness is

  • @paru155
    @paru155 Год назад +1

    Bro hats off to your will power and stamina...
    Vera level bro

  • @ravik5787
    @ravik5787 Год назад +2

    Kumarikandam started from Madagascar to jawa

  • @ananthana3817
    @ananthana3817 Год назад +1

    ஆற்றங்கரை நாகரீகம் ❤

  • @sahayaohri3391
    @sahayaohri3391 Год назад

    மிகவும் அருமை

  • @SuryaKrishnaa-rk8kc
    @SuryaKrishnaa-rk8kc Год назад

    Semma thrilling trek

  • @exploringeverythingonearth
    @exploringeverythingonearth Год назад

    Neee vera mariii yaaaaa.......vera maariiii.

  • @thanigaiarul9614
    @thanigaiarul9614 Год назад +2

    Interesting series 🙂
    Waiting for the next videos

  • @kmariappan6221
    @kmariappan6221 Год назад +1

    Haai coimbatore friend ❤

  • @mohamedismail-iy2yw
    @mohamedismail-iy2yw Год назад

    Daily one video pottu vittal சிறப்பா இருக்கும் 😊😊

  • @pradishsandanaraj
    @pradishsandanaraj Год назад +1

    they are literally living in heaven

  • @BharathiMkl
    @BharathiMkl Год назад

    It's mysterious one

  • @TwoStatesKadhal
    @TwoStatesKadhal Год назад +8

    Rempa kastama iruku bro andha makkala paakum podhu😢😢😢 , I realized how blessed we are.

    • @palanivel3549
      @palanivel3549 Год назад

      100 year munnadi Tamil Nadu village Ippadi thaa irunthuchu 😅😅

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 Год назад

    arumaiyana pativu

  • @ashok4320
    @ashok4320 Год назад

    சிறப்பு!