வறுமையின் பிடியில் EGYPT எகிப்தில் இதுவா உங்க FIRST CLASS ரயில் | Egypt Ep 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 796

  • @Transitbites
    @Transitbites  11 месяцев назад +23

    Book train flight hotel easily
    Download Wego from here: go.wego.com/3UJbuL8
    Check out Wego Visa from here: wego.co.in/visas

  • @ShanmugamBoothalingam-rv2yb
    @ShanmugamBoothalingam-rv2yb 11 месяцев назад +113

    நைல் நதி உலகின் நீளமான நதி .அதிக நீரை சுமந்து செல்வதில் அமேசான் உலகின் பெரிய நதி.

    • @journeywithjeeva1098
      @journeywithjeeva1098 11 месяцев назад +8

      அதேபோல் கிளை நதிகளையும் கணக்கில் கொண்டால் அமேசான் நதி மிக நீளமான நதி

    • @prabakaranm1521
      @prabakaranm1521 4 месяца назад

      correct

  • @vijayabaskarr7900
    @vijayabaskarr7900 11 месяцев назад +94

    பையா உனக்கு யோகம்யா இந்த சிறியவயதில் எல்லா நாடுகளுக்கும் போய்ட்டு வர சூப்பர்

    • @Naveenkumar-yx5rm
      @Naveenkumar-yx5rm 11 месяцев назад +1

      கண்ணு வைக்காதிங்

    • @venkateshe8377
      @venkateshe8377 11 месяцев назад +1

      Romba kastam sollalaam jolly nu.food stay ellam kashtam

    • @Justin2cu
      @Justin2cu 10 месяцев назад

      ஐயா உங்க வயசு என்ன

    • @prithikastar6469
      @prithikastar6469 5 месяцев назад +1

      First olunga saapdunga bro. Athula kanja thanam venda

    • @Tnpa2024
      @Tnpa2024 4 месяца назад

      Hey guy you want boom boom

  • @Raja-ke6wz
    @Raja-ke6wz 11 месяцев назад +21

    அருமையான அனுபவங்களை தந்து கொண்டு இருக்கிறீர்கள் அஜய் ❤

  • @vkjanaerumbur423
    @vkjanaerumbur423 10 месяцев назад +5

    நன்றி தம்பி உங்களால் நான் நேரில் பார்த்து அனுபவிக்கும் எண்ணமும் ஆவலும் இருக்கு ரொம்ப நன்றி தம்பி. உன் பயணம் தொடர்ந்து வெற்றி யுடன் அமைய வாழ்த்துக்கள் ❤️🌹

  • @Abraracourix
    @Abraracourix 11 месяцев назад +87

    The seeds you are eating are sunflower seeds.
    As for Egyptian trains, the local trains are dirty and they used to not allow tourists on those trains but you can sneak in. We did that from Cairo to Alexandria.
    There is a tourist class train and a departs from the Giza Station ( that’s where the pyramids and the necropolis are ) and goes to Aswan. It is a sleeper train and the fare was $35 when we traveled and it’s a much cleaner train meant for tourists. They also provide you free dinner and morning coffee and snacks.
    The local trains are not well maintained and paying $30 for it is a ripoff.
    The Nile is the longest river in the world but not the longest. The Nile discharges about 4400 cubic meters of water per second. By comparison, the Amazon discharges 200,000 cubic meters per second at its mouth and its 150 kms wide at the mouth. The largest river in Africa by discharge is the Congo River and it discharges 40000 cubic metres per second.
    The Ganges-Brahmaputra river systems have the second largest discharge and slightly more than the Congo. The Nile is the longest but far from the largest river in the world. Amazon, Ganges and the Congo are the 3 largest rivers in the world and the Amazon is 5 times bigger than the second largest river.
    Do you read?😀

    • @mrs2832
      @mrs2832 11 месяцев назад +4

      good write-up

    • @Transitbites
      @Transitbites  11 месяцев назад +4

      yess thanks for information

    • @dittopcgamingyt
      @dittopcgamingyt 11 месяцев назад +2

      oh my gosh.. bro telling @transit bites to SNEAK IN TRAINS 😨

    • @rajaniyer6144
      @rajaniyer6144 11 месяцев назад +4

      Well Explained Dear with authentic proof.Royal Salute Dear.

    • @Abraracourix
      @Abraracourix 11 месяцев назад +2

      @@dittopcgamingyt Well, sneak as in buy a ticket and get on it not travel without a ticket.
      They used to have the same restrictions before that tourists are not sold tickets on the local trains but they were lax and you could buy a ticket that costs only $2 or $3 and ride it. We did that the first time to go from Cairo to Alexandria. I guess now, they just want to milk the tourists for $30 which is still not bad unless you are from a developing country.
      Transit Bytes seems to be a notoriously cheap bloke lol Always pinching his pennies and he missed going to a lot of places in Luxor which takes about 4-5 days minimum to explore.
      Also, there is plenty of vegetarian options in Egypt and in general, Middle Eastern food. Kinda funny to see him carry food from India just to save a few bucks. You could get food poisoning with all that heat making the food grow bacteria and you would be in the toilet for a week.

  • @SaiSai-qk6co
    @SaiSai-qk6co 6 месяцев назад +4

    பைசா செலவில்லாமல் எகிப்து தேசத்தை காண்பித்தமைக்கு மிக்க நன்றி தம்பி

  • @kanirathikani5454
    @kanirathikani5454 5 месяцев назад +3

    எகிப்து உணவு மிகவும் அருமையாக இருக்கும் எனது நண்பர் ஒருவர் எனக்கு சமைத்து கொண்டு வந்து தந்தார் ❤

  • @gopalsamys2262
    @gopalsamys2262 11 месяцев назад +530

    சும்மா வடக்கு வடக்கு என்று சொல்லி ஏமாற்ற வேண்டாம். Coimbatore Central bus stand toilets வந்து பார்த்து விட்டு சொல்லவும். கோவை மட்டும் இல்லை தமிழ்நாட்டில் எந்த ஒரு பேருந்து நிலைய கழிவறைகள் மிக மோசம் தான்..

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 11 месяцев назад +10

      🤔🤔🤔👍🏼

    • @555nicky
      @555nicky 11 месяцев назад +26

      Correct it’s not sensible comparison

    • @sudhakarn4751
      @sudhakarn4751 11 месяцев назад

      Naradipathu makkal..sutham seivathu government a? First government provide panra plans a spoil panrathu makkal than

    • @sudhakarn4751
      @sudhakarn4751 11 месяцев назад +86

      Unmaya sonna Sangi ku yean kovam varuthu?😂😂😂 Train la Ticket edukama Vara naatham pidicha bayalgaluku support a

    • @Vidhulaikalam
      @Vidhulaikalam 11 месяцев назад +21

      Sagi

  • @chandramoulir4568
    @chandramoulir4568 11 месяцев назад +14

    17:35 Asyut, Egypt, has a high Christian population mainly due to its deep historical roots in Coptic Christianity dating back to the 1st century AD, which existed before the forceful islamic conversionin Egypt ,making it an early center for the faith. The area is known for its monasteries and religious institutions that have preserved Christian traditions. Geographical isolation from Egypt's political centers has helped protect its Coptic Christian identity. Strong community cohesion among Copts, supported by shared religious practices, has also played a crucial role.

    • @anandp2006
      @anandp2006 11 месяцев назад +4

      V true Coptic also does not follow Gregorian and they follow Hejra calender. Even they differ from RC n Orthodox . Alexandria is another city with Christistian population.

    • @Transitbites
      @Transitbites  11 месяцев назад +3

      Great information

  • @doraipandianpandian4973
    @doraipandianpandian4973 11 месяцев назад +9

    Longest river is nile. Biggest river is Amazon. For that only biggest online sales named Amazon. Biggest means the water capacity, depth, wide, area of spread etc. Nile is only longest but width, capacity, area etc lesser than Amazon.

  • @doraipandianpandian4973
    @doraipandianpandian4973 11 месяцев назад +9

    It is sunflower seeds. Sunflower oil extract from this seeds. It is available in the states of AP, Gujarat, UP, MP. Our people eat for time passing.

  • @VR471
    @VR471 11 месяцев назад +12

    From my experience in Egypt, the locals were very friendly but a lot of places have people who will instantly rip you off any chance they get 😅 Konjam soodhaanama dha irukanum. Old Cairo was in such a bad condition. Namma oorula kuda avalo mosamana conditions la makkal vazhndhu naa pakala. Thottaale norungi vizhundhudum pola buildings ellam. The people there were friendly though. Avangaluku therinja broken English la avangalaala mudinja help pannaanga. We stayed in Helipolis which was much better but travelled frequently to the Giza area and Aswan. Overall, Egypt was a unique experience.

  • @saron5461
    @saron5461 10 месяцев назад +4

    Ungaludiya speech romba alaga iruku❤😊😊😊❤😊😊🎉🎉🎉🎉

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 10 месяцев назад +4

    பை.பை. அருமையாக இருந்தது உங்களுடன் சேர்ந்து நானும் எகிப்தைப் பார்த்தது.

  • @deenm7930
    @deenm7930 11 месяцев назад +23

    மூஸா நபி கடந்தது நைல் நதியைத் தான்
    20:77. “நீர் என் அடியார்களுடன் இரவோடிரவாகப் பயணம் செய்து, அவர்களுக்காகக் கடலில் உலர்ந்த பாதையை உண்டாக்கிக் கொள்வீராக! (ஃபிர்அவ்ன் உம்மைப்) பிடித்து விடுவான் என்று பயப்படாமலும், அஞ்சாமலும் இருப்பீராக!"" என்று மூஸாவுக்கு நாம் திட்டமாக வஹீ அறிவித்தோம்.
    விளக்கம் :
    அதாவது எகிப்து நாட்டில் ஆட்சி செய்து வந்த கொடுங்கோலன் ஃபிர்அவ்னின் பிடியிலிருந்து தப்பித்து, செழுமை மிக்க இடமாக இருந்த பாலஸ்தீன நாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுக் கொள்ள இறைச் செய்தி வந்தது. அவ்வாறு செல்லும் போது குறுக்கே வருவது நைல் நதியாகும். எனவே அதன் குறுக்கே ஒரு பாலத்தைக் கட்டிக் கொள்ள இறைவன் புறத்திலிருந்து வஹீச் செய்தி வந்தது.

    • @jaitours8
      @jaitours8 2 месяца назад

      😂😂😂😂

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 11 месяцев назад +21

    ஒரு நாடு வல்லரசு நாடாக மாறவேண்டும் என்றால் மக்கள் அரசியல்வாதிகள் நேர்மையாக இருக்க வேண்டும்

    • @jayakumar-mq4bp
      @jayakumar-mq4bp 2 месяца назад

      Makkal arasiyal vaathigalai nambavendum arasiyal vathigal makkalai namba vendum

  • @FocusTravelVlog
    @FocusTravelVlog 11 месяцев назад +16

    காலை உணவில் நீங்க சாப்பிட்டது குப்பூஸ் என்று பெயர் அந்த விதை சூரியகாந்தி பூ விதை

  • @artram1655
    @artram1655 10 месяцев назад +6

    In the 1960’s the school teachers in Africa are from India
    Indians are known are very good teachers and highly respected

  • @sureshd24
    @sureshd24 11 месяцев назад +11

    That chicken peas drink name is Hummus Al Sham (Halabessa) same as our சீரக ரசம்

  • @s.v.kumarkumar5204
    @s.v.kumarkumar5204 11 месяцев назад +7

    Train Ride from Luxor is indeed a very great travelling experience. So nice you showed us the Automatic Phulka Chappati making machine. Those Rotis came out fluffy and looked yummy. Happy that you ate Brinjals and Potato sabji in Luxor along with Chappathis. Nile River is indeed a great gift to he people of Egypt. Ajay fully loved and enjoyed this Super Digital travel with you. All the best. Take care.

  • @MohanRaj-cx5qb
    @MohanRaj-cx5qb 11 месяцев назад +22

    நீங்கள் காட்டிய ஊர் மற்றும் மக்களை பார்க்கும் போது பழைய இந்திய நினைவுகள்
    வந்து போகிறது
    இந்திராகாந்தி பிரதமர் ஆக இருக்கும் சமயம் கரீபீ அட்டாவோ (ஏழ்மையை ஒழிப்போம்)
    நேபகம் வருதே நேபகம் வருதே......

    • @adnanrajam6425
      @adnanrajam6425 11 месяцев назад +1

      அன்னை இந்திரா காந்தி இன் காலங்களில் இந்தியா தலைநிமிர்ந்து நின்றது இந்தியாவில் உள்ள அனைத்து சாதி மத வேறுபாடின்றி அனைத்து சமுகத்தின் மக்கள் இம் நிம்மதியாக வாழ்ந்து வந்தனர் சகோதர உறவுகளுடன் உணர்வுகளுடன் அந்த காலம் பொற்காலம் தான் இந்தியா இந்தியா இந்தியா இந்தியா இந்தியா தான் எங்கள் நாடு இந்தியா தான் எங்கள் பெருமை வாழ்க இந்தியா வளர்க இந்தியா அன்னை இந்திரா காந்தி இந்த பெயரை கேட்டாலே பாசம் நேசம் அன்பு அரவணைப்பு சேவை வீரம் என்று ஞாபகம் வருகிறது. ஆனால் பிரிவினை சாதி மத மோதல் கொலை கொள்ளை ஏமாற்றுபவர்கள் பொய் பிராடு தேசப் பிரிவினைவாதிகள் கிடையாது முக்கியமாக காட்டியும் கொடுப்போம் கூட்டியும் கொடுப்போம் என்ற ஒரு கொள்கையுடன் கைபர் கணவாய் வழியாக பொழைக்க வந்த வந்தேறிகள் வாயில் பூட்டு போட்டு இருந்தார்கள்

    • @Kattumaram339
      @Kattumaram339 11 месяцев назад +2

      ​@@adnanrajam6425 ஏன்யா அவங்கள பாத்து பயந்து சாவுர😂😂😂😂

    • @virginsam
      @virginsam 6 месяцев назад

      இன்னும் மோடி ஆட்சியில் 85 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ ரேஷன் கொடுக்கிர்கள்.

  • @dr.rishikumar5195
    @dr.rishikumar5195 11 месяцев назад +4

    Nile is longest river and Amazon is largest river in world ...
    Longest means lengthy and largest means widthy...
    Egypt is gift of Nile river.
    Egyptians look like North Indian Muslims mostly.

  • @mohamedsaleem9165
    @mohamedsaleem9165 11 месяцев назад +1

    மிக. அருமை bro எகிப்துக்குள் போனது போன்ற feel

  • @Hakunamatata1234getonthedance
    @Hakunamatata1234getonthedance 11 месяцев назад +5

    Actual time depends on longitude and duration of sunshine and sunset depends on latitude along with weather. Thats why Meghalaya faces early sunshine and sunset whereas Gujarat faces late sunshine and sunset. Similarly Jammu faces long sunshine hrs during summer and short during winter. But cities near equator faces 12 hrs of sunshine throughout the year.
    There is another concept called day light savings during summers in temperate regions.

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 11 месяцев назад +1

      Yep actually north east of India need another timezone literally north east india lost time and money 😊😊

    • @Hakunamatata1234getonthedance
      @Hakunamatata1234getonthedance 11 месяцев назад +1

      @@Slayer123-g6v exactly. Moreover anywhere above MP should have daylight savings during summers.

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 11 месяцев назад

      @@Hakunamatata1234getonthedance o 🙏🤞

  • @francisp9509
    @francisp9509 11 месяцев назад +3

    Nice way of talking. Not a dull moment.

  • @leojames8857
    @leojames8857 7 месяцев назад

    You are right. Nile is 6000km long. Longest by length.
    Amazon is the largest by water discharge volume.
    Nile is situated on a little higher area than its surrounding. So it's very easy for irrigation without much effort. Dig a cannal then the water flows down to the low lying areas with ease. That's why surrounding areas within a fixed radius are irrigated and green

  • @aerobks
    @aerobks 11 месяцев назад +4

    Cruises are a very good experience in Egypt 26:45 ASWAR - LUXOR🎉

  • @s.srinivas3115
    @s.srinivas3115 11 месяцев назад +2

    Vanakkam Sago Eppadi irrukinga Neenga Arumaiyana pathivu Thambi Arumaiyana Train payanam Indian Railways partha anubhavam Egypt railway station india maari irruku Neill Nadhi Rommbu Azgha irruku Sun flower seeds neenga sapitadhu Ellam Parvathi parameshvaran Arula ungal payam ellam Vettri adayatum

  • @selvam1795
    @selvam1795 11 месяцев назад +3

    அற்புதமான பதிவு வாழ்த்துக்கள்

  • @MyPlanetMystery
    @MyPlanetMystery 10 месяцев назад +2

    Because Nile river oda source point or origin is near the equator... So adhu nalla dha Nile river is able to flow in desert.

  • @bkumar5333
    @bkumar5333 11 месяцев назад +8

    Thank you for taking us on a virtual tour. I really like your cool temperament & ever smiling face.
    However a small suggestion : Pls do some research of the place before you visit. Most of the times you say "தெரியல" ! If u yourself don't know how can we viewers know ?! 😂
    Otherwise love seeing your videos. Wish you good luck.

    • @Transitbites
      @Transitbites  11 месяцев назад

      its is easy to say tough to do, so just enjoy the video dont give such suggestion i know what i am doing please

    • @bkumar5333
      @bkumar5333 11 месяцев назад +5

      @Transitbites Your reply is surprising and arrogant. Viewers will definitely give suggestions. It is your choice to take it or leave it. But you cannot say don't give suggestions ! Didn't expect such a harsh reply.
      விமர்சனங்ககளை ஏற்கும் பக்குவத்தை அடைய வாழ்த்துகள்!
      Don't expect only praises.

    • @stalwartt
      @stalwartt 11 месяцев назад

      ​@@Transitbitesstupid answer.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 11 месяцев назад

      ​@@bkumar5333 Yes, You are Correct.

    • @manoharanmanoharan2726
      @manoharanmanoharan2726 11 месяцев назад

      ​@@Transitbitesகுறையை உங்களிடம் தான் சொல்ல முடியும்.
      குறையை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்திற்கு வாருங்கள்.

  • @chandramoulimouli6978
    @chandramoulimouli6978 11 месяцев назад +3

    1.மீட்டர் கேஜ் அல்லது பிராட் கேஜ் டிரைனா?
    பார்பதற்கு மீட்டர் கேஜ் டிரையின் போல் உள்ளது?நம்நாட்டில் மீட்டர் கேஜ் டிரைன் இல்லை‌ நாம் முன்னேறி விட்டோம. 2‌மின்சார டிரைனா? டீசல் டிரைனா?
    3.டிரைன் சுத்தத்தை பேசிவிட்டு பயணம் முடியும் வரை ஒரே மஞ்சள் பனியனை போடுவது தான் சுத்தமா?

  • @anandp2006
    @anandp2006 11 месяцев назад +2

    Hi Thambhi v good n great travel adventure by you. We were in Tarabulus / Tripoli in 2009 and we were unable to explore Egypt. Libya 🌍another great place like Egypt. Nile River Civilization is 🌍Egypt. After that Greek n Roman civilization came but both are in Libyan soil. Longest Mediterranean Sea also in Libya. My family also miss that place. Whole African country people they respect n love❤️🇮🇳 Indians. So explore more in African countries than 🌏EU. Tk cre of your Health. ❤️🇮🇳Jaihind

  • @vijaysuntharratna2878
    @vijaysuntharratna2878 11 месяцев назад +2

    Super Bro GOOD LUCK ... wishes from Paris...

  • @duraiswamym9939
    @duraiswamym9939 5 месяцев назад

    🎉🎉 your worldwide travel is very fantastic and known about culture and life style of the people.

  • @RajendranNagiah
    @RajendranNagiah 5 месяцев назад

    I really appreciate your courageousness being traveled amid many practical difficulties particularly the public's uncivilized manners. God is there to save you. Do not worry. Go ahead.

  • @AmjathAmjath-y5p
    @AmjathAmjath-y5p 11 месяцев назад +4

    பதிவுகள் அனைத்தும் அருமை ப்ரோ❤❤

  • @3pari7
    @3pari7 11 месяцев назад +13

    நைல் நதி - உலகின் நீளமான நதி
    அமேசான் நதி - உலகின் அகலமான நதி - ஒரு கரையில் இருந்து மறு கரையை பார்க்க முடியாது.

  • @deenm7930
    @deenm7930 11 месяцев назад +1

    10:90 மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்,
    இவ்வாறு அவர்கள் புறப்பட்டுச் சென்றதை அறிந்த ஃபிர்அவன் அவர்களைப் பிடித்து கொன்றுவிட மறுநாள் காலை புறப்பட்டுச் சென்றான். இதைப் பற்றி 26:60இல் இவ்வாறு சொல்லப்படுகிறது.
    فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ.
    26:60. பிறகு, சூரியன் உதிக்கும் நேரத்தில் (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) இவர்களைப் பின் தொடர்ந்தார்கள்.
    فَلَمَّا تَرَٰٓءَا ٱلْجَمْعَانِ قَالَ أَصْحَٰبُ مُوسَىٰٓ إِنَّا لَمُدْرَكُونَ.
    26:61. இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் எதிரே கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்"" என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்.
    அதவாவது ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் நதியின் மறு கரையில் வந்து சேர்ந்துள்ளதைக் கண்ட மூஸா நபியின் தோழர்கள் பயந்து நாம் பிடிபடுவோம் என்ற அச்சத்தில் பதறிப்போய் விட்டார்கள். இதற்கு மூஸா நபியின் ஆறுதல் பேச்சு அவர்களை தைரியமூட்டியது.
    قَالَ كَلَّآ ۖ إِنَّ مَعِىَ رَبِّى سَيَهْدِينِ.
    26:62. அதற்கு (மூஸா), ""ஒருபோதும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்"" என்று கூறினார்.
    அதாவது ஃபிர்அவ்ன் தன் படைகளோடு பின் தொடர்வான் என்ற செய்தி அவருக்கு ஏற்கனவே கிடைத்திருந்து. எனவே இறைவனின் அறிவிப்பு ஒருபோதும் தவறாக இருக்காது. அதிலிருந்து காப்பாற்றிக் கொள்வது எப்படி என்ற திட்டமும் அவரிடம் இருந்தது.
    فَأَوْحَيْنَآ إِلَىٰ مُوسَىٰٓ أَنِ ٱضْرِب بِّعَصَاكَ ٱلْبَحْرَ ۖ فَٱنفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍۢ كَٱلطَّوْدِ ٱلْعَظِيمِ.
    26:63. உம் சகத் தோழர்களுடன் நதியைக் கடந்துச் சென்று விடுங்கள்" என்று மூஸாவுக்கு வஹீ ஏற்கனவே வஹீ அறிவித்தோம். மேலும் அந்நதி மிகவும் ஆழமாக இருக்கும். அதன் இரு கரைகள் பெரும் மலை போன்று இருக்கும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இதை இன்னொரு இவ்வாறு வருகிறது.

  • @utkart
    @utkart 11 месяцев назад +3

    hindi was the combined name used by Islamic rulers in north India, to represent all the cultures and languages of Baratham. Anything to the east of the Sindh River was called "hind" and all languages were called "hindi" in total. That included the South as well. However, this definition does not apply much today, as a separate hindi language was formed artificially.

  • @fayazliyakath5320
    @fayazliyakath5320 11 месяцев назад +1

    Bro firhoun mummy (dead body) ye pakhe pongo semmaya irukkum ..it’s huge historical place

  • @prasannavenkatesh3657
    @prasannavenkatesh3657 11 месяцев назад +3

    Yes nile is the shining light for africa continent

  • @Krishnarao-v7n
    @Krishnarao-v7n 11 месяцев назад +2

    Today's Video Views Amazing & 👌👌👍👍💪💪

  • @NizamMudin-tq9vw
    @NizamMudin-tq9vw 5 месяцев назад

    அஜய் உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி நய்யில் நதி மிகவும் பழமையானது 5000 காலம் பாலைமையானது மூசா நபி இறை கட்டளையின் படி பிரோனிடம் அறுப்புதாம் நடத்தி காட்டியவர் கடல்
    போல் இதுவ்வும் அடையாளம்

  • @amiemohan8578
    @amiemohan8578 10 месяцев назад +1

    its a seeds of sunflower...We Malaysian / Singaporean call as Kuachi...

  • @PrabhuPranesh
    @PrabhuPranesh 11 месяцев назад +5

    First comment from kerala fan boy ❤🎉

  • @monksirpy354
    @monksirpy354 2 месяца назад

    Well, it's really nice to travel with you through this digital way. I'm glad that you're showing around the world and you have fascinating content/places to see. Just would like to highlight one section 14:52 where you went around and just slapped the headrest cushion on the chair to show the dust particles on it but there were a stranger sleeping beside, I personally feel like it's so Disrespectful as he was not even bothering anyone just minding his business, Firstly, he woke up in shock and secondly he might experience dust suffocation when you did that. It's good that you're educating us on the reality but on parallel we should be more respectful to the public. It's not just you but we have seen many Indian vlogger. Is this a common practice in India? BUT, HONESTLY LOVE YOUR CONTENTS.

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 11 месяцев назад +2

    You Brave brother well soon ❤❤❤

  • @தம்பிதம்பி-ய6ங
    @தம்பிதம்பி-ய6ங 10 месяцев назад +1

    Suriyakhandi seeds ethu oru aanmai peruki Ajay food sema supera erukum

  • @rohinisivamurthy5279
    @rohinisivamurthy5279 6 месяцев назад +1

    One thing I learnt - poorest country or a richest country, they all love their mother tongue and don’t care to learn a foreign language or even feel important to learn English. That’s how it has to be. On the other hand we Indians take pride in saying we don’t know our mother tongue but well versed in English!!! Very sad…
    The word sweet or salt or spice is a very common English word but surprisingly that kid has no clue what it meant shows how much they respect their language. ❤

    • @shanthiduraiswamy6085
      @shanthiduraiswamy6085 6 месяцев назад

      அதனால் தான் இன்னும் பிச்சைக்கார நாடாக உள்ளது😅😅😅

  • @sureshchandran4357
    @sureshchandran4357 5 месяцев назад

    I visited Luxor, the people here to be very friendly. If you're looking for a retro experience, it's a must-visit destination. It's advised for foreigners to pay in USD. The atmosphere is reminiscent of India

  • @lalitharajandran777
    @lalitharajandran777 10 месяцев назад +2

    9.58... it's sun flower seed...

  • @betsybasker1184
    @betsybasker1184 4 месяца назад

    That's sunflower seeds. You are too brave to stand at the train entrance in a foreign land, especially when you are all alone. Surprised to see soo many begging kids are there 😢. Can see you are feeling bad that you couldn't keep paying them all.

  • @Albatross-j3w
    @Albatross-j3w 11 месяцев назад +5

    @14:52 andha aal sivane nu thoongitu irunthaan dhoosi thati elupivitye ambi

  •  11 месяцев назад +1

    Those black seeds you ate during your train journey were sunflower seeds. The Arabs used to eat them very often.

  • @km-fl2gb
    @km-fl2gb 11 месяцев назад +2

    Chapati maker automation sema.. Food look good and tasty🎉🎉

    • @gowthamksp3042
      @gowthamksp3042 5 месяцев назад

      Handla olapuratha paathu bealthyaa 😂😂

  • @Varadarajan-l9p
    @Varadarajan-l9p 11 месяцев назад +9

    SUNFLOWER SEED..........FAMOUS IN CHINA

  • @kiranvasudev9749
    @kiranvasudev9749 10 месяцев назад +1

    Phoenix mall ley ye toilets smelling ...chennail laaa ...train la epadee irukkum even in vandebharath its smelling daan

  • @senkumar3278
    @senkumar3278 3 месяца назад

    Vera level thambi❤😂😂

  • @vishnudandapani964
    @vishnudandapani964 3 месяца назад

    The way of talking is so good bro

  • @commonmanchennai8587
    @commonmanchennai8587 10 месяцев назад +1

    Very nice video I felt I was like in egypt

  • @mylsamy4624
    @mylsamy4624 11 месяцев назад +2

    Bro great adventure and more of fun.thanks for lots of hands.safe jurney

  • @Hakunamatata1234getonthedance
    @Hakunamatata1234getonthedance 11 месяцев назад +3

    Egypt had multiple invasion. Christian invasion happened prior to arab invasion. Christians there migrated towards south. If you see demographics of countries below Egypt, they will be Christian majority countries.

  • @simonclarence8927
    @simonclarence8927 11 месяцев назад +1

    Most of the Christians in Egypt are Coptic Christians they have different Calendar eg . Christmas date is 25 December but for Coptic Christians January 7th

  • @jesudaniel8693
    @jesudaniel8693 10 месяцев назад

    எல்லாருக்கும் கொடுக்க முடியாது...you are right

  • @angrybird-x3t
    @angrybird-x3t 8 месяцев назад

    அது வறுத்த சூரியகாந்தி விதை. North இந்தியாவிலும் வறுத்த பூசணி, தர்பூசணி, விதைகளும் சாப்பிடுவார்கள். முக்கியமாக சினிமா தியேட்டர்களில்.

  • @kannanpothi
    @kannanpothi 6 месяцев назад

    Learn few more words other than pakka Vera level super - you can ask n describe clearly with proper words.

  • @commonman5157
    @commonman5157 5 месяцев назад

    Athu sunflower seeds bro 😂
    Appuram nature oda creation kidaiyathu iraivanudaiya creation
    Anga firon oda mummy irukku poyi paarunga 😊
    History padichu nalla learn panni unmai enna purinjukonga

  • @Rizanviews
    @Rizanviews 11 месяцев назад +1

    Ajay arumai… ithu egypthiyan kubush

  • @bullygram
    @bullygram 5 месяцев назад

    10:01 it is sunflower seed! From Russian gopniks to Egyptian all love sunflower seed

  • @prassadsivapiragasam9519
    @prassadsivapiragasam9519 10 месяцев назад +1

    Very interesting friend.

  • @MrSathiyad
    @MrSathiyad 5 месяцев назад +1

    Go chennai and other Tamilnadu train station and ✈️️. Don't compare north and South, Tamilnadu railway station and airport are much poor than North.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 11 месяцев назад +2

    நைல் நதி மிகவும் அருமை.

  • @santhoshv3028
    @santhoshv3028 11 месяцев назад +15

    Indians are respected in most countries in the world. Nammaku ethu oru advantage than😂.

    • @rajaniyer6144
      @rajaniyer6144 11 месяцев назад +3

      Exactly Dear.Me too Travelled most of countries.Everywhere They Respect Indians ...

    • @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov
      @ARUNACHALAMSUBRAMANIAM-kb3ov 11 месяцев назад +4

      இந்த பெருமை பிரதமருக்கு. 2 வருடம் முன்பு எகிப்து ஜனதீபதி குடியரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

    • @janardhanrangaiah982
      @janardhanrangaiah982 10 месяцев назад +2

      It's due to our culture.

  • @kalaivani5677
    @kalaivani5677 10 месяцев назад +1

    Sunflower seeds already seen the seeds from turkey series

  • @andrewaugustin8346
    @andrewaugustin8346 11 месяцев назад +1

    Its kuboos the roti and in arab countries it is also known as pita bread or arabian bread.

  • @arfansview407
    @arfansview407 11 месяцев назад +2

    i am 1st like and 3rd view❤na

  • @satchin5724
    @satchin5724 10 дней назад

    Broth. Why you have not covered alaxandria some historical place.? Library is one of the ancient Egypt.

  • @ibslanka
    @ibslanka 7 месяцев назад

    Ilangai rubaiyil 10,00/= ayiram,aathiyagamam 40m athigarathai basically tgeriyum kristhavathiñ thodarbu

  • @gamingyt5412
    @gamingyt5412 4 месяца назад +1

    20:47 OLAPPAL SPOTTED 😂😂😂😂

  • @Rizanviews
    @Rizanviews 11 месяцев назад +1

    Brother Arabic la India ku hind enruthan solluvanga athu pandaiya kaalaththu name

  • @h277hariharadesikan5
    @h277hariharadesikan5 11 месяцев назад +1

    Egypt kodai Nile river.This msg I studied In 8th standard. Now I am 79yrs old.

  • @Aardra2687
    @Aardra2687 8 месяцев назад +2

    தமிழ்நாட்டில் passenger வண்டியில் கழிவறையை பார்க்கவும்.

    • @gowthamksp3042
      @gowthamksp3042 5 месяцев назад

      Paarthachu. Vadaku express vida paravala

  • @edison3012
    @edison3012 11 месяцев назад +1

    Sunflower seeds mostly available in midle east countries

  • @stonecoldsteve2
    @stonecoldsteve2 11 месяцев назад +2

    sun flower seeds bro... its popular here in gcc

  • @Palani-wi3qc
    @Palani-wi3qc 11 месяцев назад +2

    First like and first view bro

  • @sulthanalaudeen3426
    @sulthanalaudeen3426 11 месяцев назад +21

    பொம்பளைகளை கொஞ்சம் காமிங்க சார் :
    அழகா இருப்பாங்கன்னு சொன்னாங்க:

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai 10 месяцев назад +17

    300km travelling train fare in India is just 130rupees..... In Egypt 2400rupees🙄🤔 Thanks a lot indian govt🙏🙏🙏😍 நமது தாய்நாட்டை குற்றம் குறை கூறுபவனை மூஞ்சிலேயே மிதிக்கணும்😂

    • @manojkumar-fw4kb
      @manojkumar-fw4kb 8 месяцев назад +2

      FOR LOCALS IT IS $2

    • @super_undefined
      @super_undefined 7 месяцев назад

      @@manojkumar-fw4kbpunda 2 $ is 180 which is still less than

    • @niruvlogs2740
      @niruvlogs2740 5 месяцев назад

      Bro Anda oorulaa Ula Currency Ku adu crctahanaa Amountdhn ..Nama currencyku Convert panakuladhn chnge aagum So Anda Gov Anga ula Currencyku Crtcahna amountdhn Ticket vachirukaaga.. For Example. Neega inga 1lks Salary vaangutu Amaericalyum 1 Million dollar Wrk thrlana apo neega indiaala 1lkh salary Americala Kammiya tharanga sluveengala😅😂Anda anda Country Currencyoda v aluedhnvarry aagudu..mathapadu edum ila

  • @CarolKishen
    @CarolKishen 11 месяцев назад +2

    Atukku peyar kuaachi.. Chinese and Malays most preference.
    Tamil aatkalum saapiduvaangga.
    Frm Malaysia .very famous here.

  • @sivakumar5804
    @sivakumar5804 11 месяцев назад

    Super Anna நீங்க பேசுவது சிரிப்பு வருது Okay

  • @aflalfaiz8720
    @aflalfaiz8720 10 месяцев назад +2

    9:47 Sunflower seeds

  • @scarypumkin229
    @scarypumkin229 11 месяцев назад +3

    bro make a video bout your job , and how u handle ur job as well as traveling

  • @MrSathiyad
    @MrSathiyad 5 месяцев назад

    Pumpkin seeds best for men specially that's what you are eating.

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 5 месяцев назад

    Neenga NILE nu solradhu NAIL nu solra maadhri irruku..👈😋

  • @safnababu1671
    @safnababu1671 7 месяцев назад

    சூரிய காந்தி விதை,பூசணி விதை இந்த மாதிரி அதிகமான விதைகள் சாப்பிடுவார்கள் 🤗

  • @Selvam-t3e
    @Selvam-t3e 11 месяцев назад +2

    Super super pro 🎉🎉🎉❤

  • @saravan39
    @saravan39 11 месяцев назад

    bro inaiku than video pakkaren, mummy movie shooting panna place video poddunga on behalf of 90's kid's

  • @sarangovin3379
    @sarangovin3379 10 месяцев назад

    Bro, அது சூரியகாந்தி பூ விதை Malaysia la naangga kuacinnu solluvom....

  • @sattursenthil
    @sattursenthil 11 месяцев назад

    From luxor to aswan micro buses charge 200 Egyptian pounds and travelling time 4 hours.