இந்தியாவை மிஞ்சிவிட்டதா இந்தோனேஷியா | 355 KM/H வேக Bullet ரயில் | Indonesia EP 2

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июн 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Vanakam Makalea we have started our new trip to Indonesia India's sister country. come travel with me digitally and enjoy the beautiful country i have explained how you can travel in budget and visa on arrival process
    in this video we travelled in Indonesia bullet train
    Indonesia Budget trip
    Indonesia tour Tamil
    bail budget trip tamil
    Indonesia visa on arrival process

Комментарии • 533

  • @mosquesintamilnadu557

    அனைத்து நாடுகளின் நகரங்களும் சுத்தமாக உள்ளது.இந்திய நகரங்களை தவிர

  • @gangaacircuits8240

    சின்னச்சின்ன நாடுகள் எல்லாம் எங்கேயோ உயரத்திற்கு போய் கொண்டு இருக்கிறது. ஆனால் எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நாம் ஏன் பின்தங்கி இருக்கிறோம். ஒருகாலத்தில் இந்தியாதான் நாகரிகத்தின் உச்சத்தில் இருந்தது. அதனால்தான் கண்ணில் பட்ட நாடுகளை இந்தியா மனிதர்களை செவ்விந்தியர்கள் என்றும் பெரிய சமுத்திரத்திற்கு கூட நம் நாட்டின் பெயரை வைத்து அழகு பார்த்த உலகம். இன்று கிள்ளுகீரையாக பார்க்க வைத்தது எது? தேவை நேர்மையான ஆளுமை திறன் உள்ள தலைமை அவர் எப்போது வருவார் என்பது காலத்தின் கைகளில். இந்தியாவிலும் அந்தமான் தீவில் பாரன்தீவில் எரிமலை இருக்கிறது. உங்கள் இந்தோனேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @hameedabdul8062
    @hameedabdul8062 День назад +28

    நான் பல தடவைகள் இந்தோனேசியா போய் வந்திருக்கிறேன்.சூப்பர் நல்ல மக்கள் பண்டுங் இல்லை நண்பா பாண்டூங் காலை 5 மணிக்கு ரயில் ஏறினால் 8 மணிக்கு பாண்டூங போகலாம்

  • @MuthukrishnanKrishnan-fl9sh
    @MuthukrishnanKrishnan-fl9sh 21 день назад +29

    இந்தியாவில் இதில்லாம் வருவதற்கு நல்ல அரசியல் கட்சி வரணும். வந்தாலும் செயய்யமாட்டானுங்க. ஏன எங்களுக்கு இதுலம் கட்டித்திரமாட்டா னுங்க

  • @ananthmani1390

    நம்மளை விட எல்லா நாடும் டெவெலப்ட் ஆகுது ஆனால் நம்ம நாடு எந்த ஒரு டெவெலப் ஆக விட மாட்டானுங்க இப்போ எதோ பரவாயில

  • @Dedek-cx4kn
    @Dedek-cx4kn 14 дней назад +3

    வீடியோ நம்பமுடியாதது. நீங்கள் உங்கள் பயணத்திற்கு ரயிலைப் பயன்படுத்தும் புத்திசாலி மற்றும் புத்திசாலியான பயணி. போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பது மற்றும் புறப்படும் மற்றும் வருகைக்கான சரியான நேரம். ரயிலில் பயணம் செய்தால், வழியில் ஒரு சிறந்த காட்சியுடன் பணம் செலுத்தப்படும். இந்தோனேசியாவில் உள்ள அனைத்து ரயில் வகுப்புகளும் இப்போது குறைந்த வகுப்பு முதல் அதிக விலை வரை ஏசியுடன். சில வகுப்பில் இலவச வைஃபையுடன், வியாபாரிகளிடமிருந்து இலவசம், சுத்தமான மற்றும் மிகவும் பாதுகாப்பான மற்றும் வசதியானது.

  • @shabanashabana4644
    @shabanashabana4644 21 день назад +16

    நானும் இந்தோனேசியாவில் இருக்கிறேன் நல்ல இடம்

  • @prabhakaranku502
    @prabhakaranku502 21 день назад +9

    இந்தியாஏன்இன்னும்முன்னேறாமல்இருக்கிறதுஎன்றால். ஊழல்ஊழல் ஊழல்

  • @sivan1192
    @sivan1192 21 день назад +4

    தம்பி நீ வந்தே பாரத் ட்ரெயினில் போய் பார்த்தது கிடையாதா? அது ஏறி இறங்கினா 1000 கேக்குறாங்க

  • @shabanashabana4644
    @shabanashabana4644 21 день назад +3

    சூப்பரா ஏரியா

  • @hendralazuardi9410
    @hendralazuardi9410 12 часов назад +12

    KUNCI NYA ADALAH TIDAK HERAN DAN HEBOH LIAT TURIS.. JANGAN RASIS ATAU JANGAN MEMBEDA BEDAKAN. GOLONGAN DAN HARUS RAMAH SERTA BUDAYAKAN BERSIH.. ITU KUNCI NEGARA AKAN SEGERA MAJU...

  • @ravindransamyvello492

    Indonesia is clean and beautiful even it is most populated country like India. Nice people too.

  • @ThavaseelanEditz-gm3wz

    Bus Simulator Indonesia Fans Assemble Here 😍

  • @manivannan9977
    @manivannan9977 21 день назад +18

    நீண்ட நாளாக செல்ல நினைத்த நாடு. கொரோனா கெடுதுவிட்டது.

  • @sureshsharma-zl1xy

    Super Ajay bro ❤️ Indonesia vlogs always best information keep it up

  • @TravellerSK

    13:42

  • @jegankrishnan1351

    You should also visit national museum at Jakarta, you can see goddess Amman, vinayagar and lingam statue which found in excavation all over indonesia

  • @user-fw4ws6lx8z

    Indonesia Hai Speed 🚄 Train Journey Views Amazing. Indonesian Infrastructure Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻

  • @km-fl2gb
    @km-fl2gb  +14

    Indonesia infrastrcuture is grand and maintained well. Bullet train speed and comfort ultimate though price looks more. Normal train too looks goods. Waiting for full exploring....