உலகின் மிக ஆபத்தான வேலை இந்தோனேசியர்கள் செய்கிறார்கள் | Indonesia EP 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 июн 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Vanakam Makalea we have started our new trip to Indonesia India's sister country. come travel with me digitally and enjoy the beautiful country, we went to see live volcano we went to mount bromo and mount ijen
    Indonesia Budget trip
    Indonesia tour Tamil
    bail budget trip tamil
    Indonesia visa on arrival process

Комментарии • 199

  • @aravindhrajgowda2446

    Bro, sumatra island full ah sutthi kaminga bro... Semaya irukum.. Medan city la tamils nariya irupanga..

  • @user-cy1hm4ue1g

    அஜய், கவனிச்சிங்களா, நம்ம ஊர் மாதிரி no parking board கீழே எல்லாரும் வண்டிகளை நிறுத்தி இருக்கிறார்கள் 😅😅😅😅

  • @a.k.gnanes2007

    வணக்கம். நான் யாழ்ப்பாணம்.. புவித் தகட்டுகளின் பொருத்துகளின் மேலே உள்ள மலைகளில் உள்ள இடைவெளிகளினூடு உயர் அமுக்கத்தில் லாவா எனும் புவி அகணி தீ குழம்பு வெளியேறும். இதுவே எரிமலை வெடிப்பு எனப்படும்..

  • @GRC-iw3vn

    100ரூபாய்க்கு 50பைசா இதை மட்டும் ஞாபகம் வச்சுக்கோங்க

  • @user-io8du5rk6o

    Hii..அஜய்..அருமையான..ஏரி..மலை..அற்புதம்..செம்ம..தூள்..🌾🌴🌿💯💯💯👍🏾👍🏾👍🏾🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃..OK.. Thankuoy 💐💐💐

  • @philiprathnakarb4561

    I appreciate your style but na yennoda parents oda pakkum pothu aathadi atha nu oru 4 to 5 times sollum pothu konjam kadupa iruku

  • @user-ig3wm1kk1k

    இந்தோனேஷியா எரிமலை 🌋 பற்றிய பதிவு அருமை மக்கள் பழக அருமையாக இருந்தது அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் அஜய் 🌴🌴🙏🙏

  • @rameshrangaswamy8261

    சகோ, ஐஸ்லாந்து ஹாட் springs il குளித்த அனுபம் உண்டா? சமைத்து சாப்பிட்டது உண்டா? Rike jevik அழைத்து செல்லவும். மறக்காமல் கிராண்ட் sweets vatha குழம்பு & அரிசி எடுத்து செல்லவும்.

  • @Muthukumar-ve5py

    tamil nadula oru volcano 🌋 irukku tiruvannamalai

  • @Memorable_Moments_Infinity

    Ippo indha erimalai vedicha...., Ungalluku mattum epdi bro ipdilaam yosikka thonudhu

  • @estherlopez3030.

    Indonesia no begger country bro kasta patu hard work pannuvangaley thavira Indonesia la yarum picha eduka matanga bro

  • @nagarajansubramanaim2261

    சகோ அஜய் எரிமலை அழகான படப்பிடிப்பு. மலை உச்சியிலிருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரின் ஓசைபோல் கேட்கிறது. அருகே நிற்க வேண்டாம். வந்துவிடு. உடல் நலன் மிக முக்கியம்.

  • @maaa231
    @maaa231 14 дней назад +1

    அருமை அஜய். உலகத்தின் வித்தியாசமான அரிய பகுதிகள் ஆபத்தான எரிமலைகளை உங்கள் சேனலில் கொடுத்ததற்கு நன்றி. இதுபோன்ற பகுதிகளில் பாதுகாப்பும் கவனமும் முக்கியம்.வாழ்த்துக்கள்.

  • @kavin2k
    @kavin2k  +25

    40:25

  • @HavocHavenGaming-wn6og

    Good video bro ungaluku neraiya subscribers varatum👏

  • @barathsb9840

    Your videos are really good but reach is less. Try to put 15 mins video instead of long. You deserve ❤

  • @user-fw4ws6lx8z

    Indonesian Volcano 🌋 Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻

  • @perpetprabhu1033

    Enjoy Ajay we always watch your videos..........🎉

  • @growingseeds7623
    @growingseeds7623 21 день назад

    Ajay super pa unga presentation, படியில நின்னு கெட்டியே oru kelvi 😮 lab class எடுத்துட்டு பா, சவுண்ட் பயங்கரமா இருக்கு, இது போல இடங்களுக்கு போனால் மாஸ்க் பொடு பா , அருமை நேரில் பார்த்தது போலவே இருக்கு சூப்பர் காட்சிகள், படிகள் அருமை, அஜய் அடுத்து இத்தாலி போக போறீங்களா என்ன , முன்னாடியே பாலி வீடியோ பார்த்துட்டேன் சூப்பர் பா , சிமொரா லவாங் place அழகாக தான் இருக்கு, thanks pa really I enjoyed super