Indonesia நமது தங்கச்சி நாட்டுக்கு கெளம்பியாச்சு | Chennai to Indonesia EP 1

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 май 2024
  • Follow me on Instagram
    / transit_bites
    Vanakam Makalea we have started our new trip to Indonesia India's sister country. come travel with me digitally and enjoy the beautiful country i have explained how you can travel in budget and visa on arrival process
    Indonesia Budget trip
    Indonesia tour Tamil
    bail budget trip tamil
    Indonesia visa on arrival process

Комментарии • 169

  • @gangaacircuits8240

    இந்தோனேசியா அதிகமான இஸ்லாமியர்கள் வாழும் நாடு. ஆனால் அந்தநாட்டு ரூபாய்த்தாளில் விநாயகர் படம் பொறிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் நாடு. சுமத்ரா ஜாவா பாலி தீவுகள் கடலும் மலைகளும் சூழ்ந்து சொர்க்கமாக மாற்றி இருக்கிறது. உங்கள் இந்தோனேசிய பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @jsmurthy7481

    டூரிஸ்ட்டுகள் அதிகம் வருகைத்தரும்உலக நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இந்தோனீசியா உள்ளது.39 வது இடத்தில் இந்தியாவும், 56 வது இடத்தில் இலங்கையும் உள்ளன.

  • @ishaknm6053
    @ishaknm6053 21 день назад +2

    கோலாலம்பூர் ஏர் போர்ட்... அப்பப்பா.. எவளவு பெரிது! 1970 - 71 ல் படமாக்கப்பட்ட MGR ன் "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தின் முதல் காட்சியிலேயே MGR - மஞ்சுளா சந்திப்பு இந்த கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையம் தான். அன்றைக்கே (படம் வெளியீடு 1973. என் வயது 16) பிரமிக்க வைக்கும் இந்த ஏர் போர்ட். இப்போதைக்கு சொல்லவா வேண்டும்!

  • @jayachandrank5037

    Vettarru உன்னுடைய சேனல் சங்கீ

  • @LovelyBurrito-fb5vw

    அது பக்கத்துலியே இருக்குர ஒன்னு வீட்டு ஓட அக்கா நாட்டுக்கு போங்க அம்பி

  • @sakthivelanbazhagan2500

    Unakenappa unga appa NCOT employee

  • @DeepikaJanani

    Bro neenga endha app la flight ticket book panringa

  • @SIVAKUMAR-uj2si

    very Super ...............................❤❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯💯 வாழ்த்துக்கள்

  • @NisharCapital

    Bro you know one thing air asia owner Tony Fernando ஒரு தமிழர்

  • @MBABCOM

    அண்ணா இன்டர்நேஷனல் airport

  • @tradity1508

    Transit bites and backpacker Kumar are doing great work in the travel vlogs🎉 Genuine and simple

  • @sureshsharma-zl1xy

    Nice Ajay bro ❤❤ Indonesia vlogs always best ❤❤ transit bites vlogs always best information keep it up ❤️❤️

  • @dqahammadh

    I didn't expect this Ajay bro, Keep Rock and explore it 🇮🇩❤️‍🔥

  • @simonclarence8927

    Nice Ajay you are going to Indonesia We wish to see you in New sets of Colorful T Shirts 👚 👕 in Indonesia All the Best

  • @babyravi7204

    மிக அருமை.... உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா❤❤❤🎉🎉

  • @SK-xw4gu

    Hi Ajay: Great start to the Indonesia series! By the way, the language is Indonesian Bahasa" not "bhasha". It is similar to the Malaysian Bahasa. A weak currency generally means that the inflation in that country is quite high. It does not however mean that the country is less developed. Indonesia has one of the fastest bullet trains in the world traveling at 350 kmph.

  • @maryrani.a8992

    Superb. Keep rocking Ajay.

  • @user-fw4ws6lx8z

    Today's Chennai To Indonesia 🛫 Journey Video Views Indonesia Bus Journey Infrastructure Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻💪🏻👍🏻👍🏻

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 21 день назад +3

    Indonesia currency not week..their denominstion is big.. you can refer Korea japan currency too

  • @sapthagiri85

    அஜய் ப்ரோ அருமையான நாடு இந்தோனேஷியா. அடுத்த ட்ரிப் மறக்காம ரீ யூனியன் நாட்டை ஃபுல்லா சுத்தி காமிங்க ப்ரோ😊