Это видео недоступно.
Сожалеем об этом.

🦙தென் அமெரிக்கா அழகு குட்டி ALPACA பாத்துட்டோம் | 4K Peru EP4 | World Tour S4

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 мар 2023
  • Season 4 begins and it is much awaited South America
    In this episode, started from Lima Peru to Arequipa which is located in south of Peru.As roads are closed in Cusco regions of Peru due to antigovernment protest,I changed my plan to visit this southern city.
    Please do watch the video fully to know what happened there.
    Always indebted for your love and support.
    Thanks,
    BK
    #worldtour #peru #backpackerkumar #tamiltravelvlog
    Season 4 -
    Peru -
    EP 1 - • ✈️Colombia Airportல் த...
    EP 2 - • 🇵🇪ஆரம்பமே அதிரி புதிரி...
    EP 3 - • 🔺பெரு பழங்குடியினரின் ...
    EP 4 - • 🦙தென் அமெரிக்கா அழகு க...
    Colombia
    EP 1 - • 🙏ஈரோடு திண்டல் முருகன்...
    EP 2 - • 🇨🇴தென் அமெரிக்காவில் க...
    EP 3 - • கொலம்பியாவில் ஜாலி முத...
    EP 4 - • கிராண்ட் கொலம்பியா To ...
    EP 5 - • 😎சும்மா திகட்ட திகட்ட ...
    EP 6 - • இங்க நம்ம ஆள பார்ப்பேன...
    EP 7 - • 💯வாழ்க வளமுடன் தமிழா🙏|...
    EP 8 - • 😁பாத்த உடனே குபீர் சிர...
    EP 9 - • இதுதான் THE BEST கொலம்...
    EP 10 - • எனக்கு TREAT கொடுத்தாங...
    EP 11 - • Journey begins to DANG...
    EP 12 - • நம்பிக்கை இழந்துடேன் D...
    EP 13 - • I MADE IT to BARRIO PA...
    EP 14 - • Unexpected TWIST of ev...
    EP 15 - • Climbing Colombia's My...
    Playlist -
    Season 1 - Unseen Europe -
    Bosnia -
    • Europe -Bosnia
    Montenegro -
    • Europe -Montenegro
    Serbia -
    • Europe -Serbia
    Macedonia -
    • Europe -Macedonia
    Albania -
    • Europe -Albania
    Season 2 - Central America -
    Mexico -
    • Central America - Mexico
    Guatemala -
    • Central America - Guat...
    El Salvador -
    • Central America - El S...
    Honduras -
    • Central America - Hond...
    Nicaragua -
    • Central America - Nica...
    Costa Rica -
    • Cental America - Costa...
    Season 3 -
    Malaysia -
    • Borneo
    Philippines -
    • Philippines
    Vietnam -
    • Vietnam

Комментарии • 327

  • @jozfelix6963
    @jozfelix6963 Год назад +106

    நேற்று வீடியோ வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்துபோன ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +70

    மொழி புரியாமல் வழி தெரியாமல் தனி ஒருவராக பெருவை சுற்றிக்காட்டும் தமிழர் குமாருக்கு சலாம் பயணம் இனிதாகட்டும் வாழ்த்துக்கள் சார்

  • @Haraaami
    @Haraaami Год назад +62

    I don't understand Tamil language but i love watching your videos kumar !

  • @sanowas9719
    @sanowas9719 Год назад +27

    கோவை Airport இல் நண்பர் குமார் உடன் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி. நன்றி குமார்

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +7

    அரிகுப்பா நான் பஸ் மூலம் சுற்றி பார்த்து பிறகு லிட்டிகாக்கா ஏரி பார்க்க இரவில் த௩்கினேன்.
    உங்களைப் போல தனியே.

  • @bhagimedia
    @bhagimedia Год назад +10

    மிகவும் சிரமப்பட்டு பதிவுகளை வித்யாசமான இடங்களை பதிவு போட்டு உள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோ. ❤🎉

  • @shakthipradeep.t.b7970
    @shakthipradeep.t.b7970 Год назад +11

    தங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள். தென் அமெரிக்கா வை படித்திருக்கிறேன்.உங்கள் பயண அனுபவம் நேரில் காண்பது போல் உள்ளது.நீங்கள் என்றென்றும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @praveenantony4288
    @praveenantony4288 Год назад +26

    Wonderful video 👌👌
    Glad you successfully completed the trip and back to the home town. Without knowing their language and managing it's an true achievement.👍

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 6 дней назад +1

    சூப்பரா இருக்கிறது குமார் தம்பி ஊரை சுற்றிக் காட்டிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் குமார்

  • @selvam1795
    @selvam1795 Год назад +5

    அருமையான இடம் அழகான மக்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @davidsonjebakumar3288
    @davidsonjebakumar3288 Год назад +10

    He is simply awesome, this channel should have a million subscribers soon. Really appreciate your hard work

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 Год назад +4

    அருமை முதல் கருத்துமற்ற நாட்டுகாரர்களை காணும் பொது வருகின்ற உற்சாகம் இருக்கிறதே பார்க்கும் பொது நமக்கும் ஆசையாக இருக்கிறது கோயம்புத்தூர் வர எனக்கு ஆசை வரவேற்கின்றோம் தாயகத்ற்கு வருக குமார் ப்ரோ

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +3

    பெருவோட நில அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கு.
    18 மணித்தியாலம் பயணித்து இந்த ஊருக்கு வந்தது Worth தான்.
    இந்த ஊரின் சதுக்கமும், அதைச் சுற்றியுள்ள பிரம்மாண்டமான வெண்கட்டிடங்களும் மிக அருமை.
    குறிப்பா அந்த Alpaca so cute 😍
    வித்தியாசமான பாலமும் அதன் கீழ் ஓடுகின்ற நதியும் அந்த சூழலும் இதமாக இருக்கிறது.
    மொத்தத்தில் இந்த Episode சூப்பரோ சூப்பர் வாத்தியாரே... 😘

  • @dapplediv2134
    @dapplediv2134 Год назад +7

    Even 1m subscribed travel channels are getting 1 lks views per video your 80% of the subscriber's are watching your video this shows how strong BPk community is💪❤️❤️❤️

  • @gayathriGayathri-mi1sn
    @gayathriGayathri-mi1sn Год назад +2

    Korai ellam Ella kumar great vedios even your vedios will be useful to students 💐💐💐💐💐

  • @nevfancy777
    @nevfancy777 Год назад +3

    Bro, i really like your chsnnel, thx for your wonderful effort, from Sri Lanka

  • @K7_kesu
    @K7_kesu Год назад +5

    *Really amazing bro நானும் ஈரோடு தான்.... அடுத்து TAMIL TREKKER க்கு போட்டி நீங்க தான்🔥🔥🔥🔥🤩🤩🤩🤩 LOVE U BOTH😘*

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +6

      Thanks bro..but pls don't compare with people who cheat people promoting fraud betting apps

    • @K7_kesu
      @K7_kesu Год назад +1

      @@BackpackerKumar 😂😂😂okay brother

  • @shan2523
    @shan2523 Год назад +11

    எங்களை உங்களோடவே ட்ராவல் பண்ண வைக்கும் திறமையை பார்த்து வியக்கிறேன் குமார்❤😊

  • @winstar2039
    @winstar2039 Год назад +4

    ரொம்ப நாள் கழிச்சி பாக்குறேன் மன்னிச்சிருங்க அண்ணா .....எப்பவும் புதுமைதான் உங்கள் வீடியோ பாக்கும்போது கண்குளிர கண்விழி விரிய பார்த்தேன்
    பார்த்துக்கொண்டிருக்கிறேன் ...அருமை ..!

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 Год назад +9

    The town is very beautiful! 👌💐

  • @KarthikAl-xr9wb
    @KarthikAl-xr9wb Год назад +1

    Mind upset ta irukum pothu,Unga videos tha bro,enaku energy,Unga voice and energy Vera level

  • @petrolpodu
    @petrolpodu Год назад +4

    😍🔥Wow So informative brother...not even a single minute bored...keep rocking ✌🏼✨...

  • @RAM-1954
    @RAM-1954 Год назад +6

    Mr Kumar .. Thanks a million! I felt as if I was walking along Santa Catalina Monastery! So nice ....

  • @sathiyaav6496
    @sathiyaav6496 Год назад +5

    Same 1000 km,same 18 hours Hyderabad to SIVAKASI travel la video pathutu iruken🤣😂

  • @venkatesh0326
    @venkatesh0326 Год назад +5

    Anna ur a complete raw style vlogger.... 🔥 🔥 I am started watching from past season vvvv good na.....

  • @konguxerox4581
    @konguxerox4581 Год назад +6

    உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @deepEdits4810
    @deepEdits4810 Год назад +2

    Thalaiva yaru thala ne ❤ Vera level

  • @selvamanifavouritesongsp2898
    @selvamanifavouritesongsp2898 Год назад +6

    Kumar i am 60+ and also formerly DGM of MNC in Bangalore(nativity of Tamilnadu) , I am biker and sports person i like most of your travel videoes to be frank your way expression is nice😂😂

  • @AmuthanVethanayagam
    @AmuthanVethanayagam Год назад +1

    நீங்கள் ஒரு முனைவர் என்பதால், நீங்க மிகவும் பயனுள்ள தகவல்களையும் தருகிறீர்கள். மிக்க நன்றி!!

  • @gururslog
    @gururslog Год назад +4

    happy to met to u today on coimbatore airport bro..take rest for next journey

  • @kgsm143
    @kgsm143 Год назад +2

    வாழ்த்துக்கள் அருமை 👍🙏💞

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +8

    If you make efforts
    All paths are open to you
    Congratulations ❤

  • @krishnamoorthyrkm8560
    @krishnamoorthyrkm8560 Год назад +3

    Your a most underrated RUclipsr, U deserve better
    Aana oru sinna Request Loud ah pesaathinga bro konjam medhuva pesunga Bro
    Public la satyama pesum podhu avanga mathila negetive impact create aagum

  • @kgsm143
    @kgsm143 Год назад +1

    ஆட்டுக்குட்டி அருமையாக இருந்தது

  • @sripathi1828
    @sripathi1828 Год назад +3

    Worth to watch ur video bro lot of struggle u make all of us a eye delight 🎉🎉🎉

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 Год назад +1

    Dear Mr. Kumar, Enjoy!
    PPK RAO

  • @raghudharmalingam9188
    @raghudharmalingam9188 Год назад +2

    நீங்கள் ஒரு raw and real அல்பக

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 Год назад +1

    அழகான அல்பாகோ குட்டிகள் அற்புதம். உங்களால் நாங்களும் பார்த்தோம். நன்றி நண்பரே.

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +3

    அந்தக்காலத்திலேயே alpaca coat ரொம்ப famous பணக்கார்ர்கள் alpaca coat போடுவாங்க
    அல்பாகா ஆடு அவ்வளவு அழகு😊

  • @ashokasked
    @ashokasked Год назад +1

    Bro I'm really poramaiya irukku ...ungala pakkum podhu but oru chinna hpy um irukku atleast ungala pakkura appo nangale anga irunthu enjoy pandra feel kidaikkughu

  • @rameshchandran8189
    @rameshchandran8189 Год назад +2

    இந்தியாவிற்கு வரவேற்கிறோம் குமார் சூப்பர் வீடியோ

  • @eaglestyle8664
    @eaglestyle8664 Год назад +2

    Intha worldle jollya iruka ore person intha kumar bro thanya...enna manusanya ivaru...intha thangam mattum illainaa ...nammalam itha paathuruka mudiyumaa😁😁😁😁

  • @ravindranvyshnavi6160
    @ravindranvyshnavi6160 Год назад +1

    Excitement in your voice makes us excited 😊

  • @umamarimunikumarm9414
    @umamarimunikumarm9414 Год назад

    அருமை அண்ணா மிகவும் தெளிவாக நான் காணாத அனைத்தையும் காட்டுகின்றீர்கள் நன்றி அண்ணா

  • @radhaiduraisamy6434
    @radhaiduraisamy6434 Год назад +2

    1 St view anna🎉

  • @vinothsurvival4100
    @vinothsurvival4100 Год назад +2

    Good ❤️ nice be safe don't take risk. Citing in river side it's small place no one is not there anything happens means.
    Safely journey Mr. kumar...

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    நன்றி நண்பா 🤝

  • @tamilselvimohandass3449
    @tamilselvimohandass3449 Год назад

    Thank you so much Kumar Sir. vazhgavalamudan Sir.

  • @prettyshaindia
    @prettyshaindia Год назад +2

    Very hard work ...God bless you Kumar 👍 keep rock 🤞

  • @sahanasripink3942
    @sahanasripink3942 Год назад +1

    Welcome brother,,

  • @santhanakrishnansundarraj9022
    @santhanakrishnansundarraj9022 Год назад

    HOW ARE YOU MY DEAR SON BPK PAIYA TO DAY I AM WATCHING YOUR VIDEO KNOW I AM HAPPY LOOKING YOUR CITY. RIDING SO COLOURFUL CITY AND YOUR BUDGET TOUR ENJOY MAN GRACIOUS HOLA HOLA

  • @saravananns9412
    @saravananns9412 Год назад

    Super brother arumayana pathivu nantri inum niraya video pannun vaalthukkal

  • @gokuinstinct2838
    @gokuinstinct2838 Год назад

    அருமையான காணொளி ❤❤

  • @samprabakar3336
    @samprabakar3336 Год назад +1

    God gracious kumarrrruuuuu.., always with you...😮😮😮🎉🎉🎉🎉

  • @chandrupavi3379
    @chandrupavi3379 Год назад +1

    Wow semma explore pannuringa Kumaru bro Vera level. Enna oru excitement wow. Ungala mathiri unmaiya yarralum travel panna mudiyathu bro. Congratulations bro world series 4 successful complete welcome home 🎉🙌🙌💐💐💐💐🎈🎉😊

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es Год назад +1

    Semma 👌. Beautiful place. Very nice to see the video. Don't take huge risk bro.

  • @senthilkumarnatarajan2654
    @senthilkumarnatarajan2654 Год назад

    வாழ்த்துகள் குமார்.

  • @sathishraj3106
    @sathishraj3106 Год назад

    Hi Anna video is very good ,continue all the best

  • @chandrasekar2631
    @chandrasekar2631 Год назад +1

    வாழ்த்துக்கள் குமார். Really great 👍👍

  • @thirumalaithirumalai7134
    @thirumalaithirumalai7134 10 месяцев назад +1

    Very good explanation 👏kumar 🎉continues your natural video and travel trip with South America ❤

  • @vijaysivanandam3025
    @vijaysivanandam3025 Год назад +1

    Worth waiting for the this video for few days...Nice one bro👏👏

  • @mrrikshan6045
    @mrrikshan6045 Год назад

    Great Volgs chennal Anna keep rooking 🤘

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 Год назад

    வாழ்க வளமுடன் நண்பா குமார்.

  • @dinotcroos1462
    @dinotcroos1462 11 месяцев назад +1

    Neenka th 34:25 thangamenu sollum pothu oru kolantha thanam. Neenaka kasukaka Itha pannala . Neenka unakalku pudicha visijataha panurinka 😘 love u anna

  • @itsmerathish7275
    @itsmerathish7275 Год назад +2

    Keep rocking bro ✨🔥🔥🔥🔥✨

  • @jee..1428
    @jee..1428 Год назад +1

    Welcome Kumar...

  • @facelesskarma
    @facelesskarma Год назад +1

    KUMAR SIR,PERU-HARIPACO HERITAGE TOWN HARIPACO ,RIVER,ALPACO ANIMAL,EVERY THING EYE CATCHING BETTER THEN CELLULOID MOVIES-This vilog is very very nice thanks a lot take care🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @saravanan4038
    @saravanan4038 Год назад +1

    Beautiful landscaping kumar.

  • @ganesanm7868
    @ganesanm7868 Год назад

    அருமை நான் நீங்கள் சென்றிருந்த நாட்டிற்கு கூட வந்த மாதிரி இருக்கிறது

  • @sheejar8883
    @sheejar8883 8 месяцев назад

    Wonder ful vidiuo hands of nanba nanri

  • @SingaporeHotSale
    @SingaporeHotSale Год назад +1

    kumar Bolivia have many Indians. My friend from Trivandrum living with his family
    Peru too, Argentina too

  • @rajus9052
    @rajus9052 Год назад

    Super குமார்.. திண்டல் முருகன் துணை

  • @gvbalajee
    @gvbalajee Год назад +2

    Wonderful agricultural land do river rafting also kumar

  • @suganthsaran
    @suganthsaran Год назад

    Congrats 100k advance wishes

  • @Ronaldogiri
    @Ronaldogiri Год назад +2

    Vera level ❤

  • @selvakumar9945
    @selvakumar9945 Год назад +1

    Welcome india

  • @vickyvk2000
    @vickyvk2000 Год назад +1

    Kumar anna unmaiya sollu namba oor busstand indhameriya irukum

  • @saravananbala4378
    @saravananbala4378 Год назад +4

    Bro congratulations for all your videos. Very interesting to know about South American countries. I think you are the first Tamil vloger to explore South America. Gracious.
    Thats Alpaca similar to Llama and they belong to the Camel family.
    Are you going to visit Brazil and Argentina?

  • @Fan-of-naayagan
    @Fan-of-naayagan Год назад +1

    Notification squad palapoorattangap kalithu vedio vanthurukku😂❤

  • @radhikanarayanaswamy7451
    @radhikanarayanaswamy7451 Год назад

    Nice to see Heritage City. Enjoyed seeing the Rio... 🥰

  • @suryasuri2504
    @suryasuri2504 Год назад +1

    Super 1 comment

  • @skvlogs6702
    @skvlogs6702 Год назад +1

    unga videos la super bro 🥰🥰❤️🔥💥👌👍

  • @madanlalkin
    @madanlalkin Год назад

    SUPER BRO.AS USUAL VERY INTERESTING👌👍

  • @thiagupillai
    @thiagupillai Год назад

    very nice video, great bus journey

  • @Kjanicachristy
    @Kjanicachristy Год назад +1

    Wonderful video thank you

  • @balajibala7743
    @balajibala7743 Год назад

    Advance Congratulations to 100 k❤❤❤

  • @ashoksunbeam
    @ashoksunbeam Год назад

    Peru is good place to visit. I had been twice and people are friendly

  • @kalaichelvenrajanthadran5044
    @kalaichelvenrajanthadran5044 Год назад

    you doing best bro.. keep rocking

  • @arunprathap7362
    @arunprathap7362 Год назад +1

    Supper town bro 🥰🥰🥰

  • @praveennambiarvbp2644
    @praveennambiarvbp2644 6 месяцев назад

    really a good explorer, keep it up mr Kumar

  • @rajaMS90
    @rajaMS90 Год назад +1

    Awesome

  • @letsgotamil2292
    @letsgotamil2292 Год назад

    Wooow awesome anna😊

  • @veera1589
    @veera1589 Год назад +1

    Sema bro..

  • @cheranit
    @cheranit 8 месяцев назад

    I appreciate your efforts.. keep going 👍

  • @ronaldshripathman8018
    @ronaldshripathman8018 Год назад

    Nice I was in Araquipa. Nice city went to Puna.

  • @praneshj1906
    @praneshj1906 7 дней назад

    Thalaivareee nega vara level ❤❤❤❤❤

  • @sathiyamoorthydakshinamoor1736

    You are great to venture into this unknown place..

  • @nazeerk6249
    @nazeerk6249 Год назад

    உங்களின் தொடர் பயணத்திற்கு வாழ்த்துகள். Bro

  • @mageshkumar6793
    @mageshkumar6793 Год назад

    Keep Rocking brO

  • @perumalk.perumal358
    @perumalk.perumal358 Год назад

    🎉 வாழ்த்துகள் நண்பா🎉🎉🎉🎉🎉