🏠அமெரிக்காவின் வீடில்லா மனிதர்கள்| 4K Hawaii Ep3

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 502

  • @BackpackerKumar
    @BackpackerKumar  Год назад +76

    அமெரிக்காவின் ஹவாய் தீவுகள் நம்ம தமிழில்.. மறக்காமல் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க.. நன்றி
    EP1 : ruclips.net/video/RKjWT0slSuI/видео.html
    EP2 : ruclips.net/video/pbMjSwgxMDY/видео.html
    EP3: ruclips.net/video/MO0TrN2xjjg/видео.html

    • @kboopathi2661
      @kboopathi2661 Год назад +3

      I think crocodile kumaruuu.
      Naanum erode thindal thaan

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      @@kboopathi2661 ok brother

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +2

      @@brindhasujitha2822 thanks sister

    • @crickathonwithbala
      @crickathonwithbala Год назад +1

      This is one of the rarest videos even for yourself Kumar avargale. Hawai pathi yaar vena video podalaam. Aana anga irukkura homeless makkaloda mindset, treehouse pathi ellam theiryanum na adhu unga video la mattume irukura content. Hats off!

    • @rmmr7935
      @rmmr7935 Год назад

      andha chopsticks ku health problem varadha varaila avar ipdiye manage panlanga... but oru health problem vandha hospital poganum selavu aagum.. velai illama epdi ipdi?

  • @abibaskarnatesan8184
    @abibaskarnatesan8184 Год назад +89

    உயர்வுக்கு ஒரே வழிதான் ... உழைப்பு. உழைக்க மட்டுமே தெரிந்த உங்களை உயர்த்த கடவுள் நினைத்துவிட்டர் வாழ்த்துக்கள்......

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 Год назад +10

    ❤. ** ஹரே ராமா ஹரே கிருஷ்ணா **
    "" இஸ்கான் பக்தர்கள் சந்தித்து ருத்ராட்சம் அணிந்து வந்தது சிறப்பாக இருந்தது.. நன்றி

  • @antinukelenin
    @antinukelenin Год назад +35

    வாழ்க்கையின் தேவை இவ்வளவுதான்னு காட்டுன அந்த வியட்னாம் சகோதரருக்கும், குமாரண்ணாவுக்கும் வாழ்த்துகள்...❤❤❤❤ Hawai super

  • @ramadhanavanthini7206
    @ramadhanavanthini7206 Год назад +29

    Actually he needs more subs ...underrated channel ..
    Hoping he would reach 500k by end of this year❤

  • @Sundar_123_7
    @Sundar_123_7 Год назад +10

    ஹவாய் பயணம் தமிழில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா 🏞️❤❤❤ சேலம் ஓமலூர் அருகே சுந்தர் உங்கள் ரசிகன் 😊😊

  • @SeenivasanMurugavalli
    @SeenivasanMurugavalli 8 месяцев назад +2

    உண்மை நிஜம் அழகு. திறமை உழைப்பு உயிர்

  • @azmyusama4163
    @azmyusama4163 7 месяцев назад +2

    When You Asked How You Get Food? The Way That Man Showed The Sea ❤

  • @Imran_A09
    @Imran_A09 Год назад +27

    Highlight of the video - Homeless guy❤❤❤
    Life eppadi venalum vazhalam nu kattitaruu❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e Год назад +1

    Hii..குமார்...அற்புதம்...மகிச்சி...💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤝🤝🤝🤝🤝🤝🌹👍👍👍👍👍👍🌏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌏

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 Год назад +4

    கடற்கரையோடு அண்டிய பூங்காக்கள் அருமையா இருக்கு.
    அந்த வீடில்லா மனிதரின் வீடு சூப்பரா இருக்கு.
    உண்மையிலேயே அவர் கிடைச்ச வாழ்க்கையை அழகா வாழ்றாரு.
    அற்புதம் வாத்தியாரே 😊

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 Год назад +3

    வீடியோ நன்றாக இருந்தது சார் குறிப்பாக வியட்நாம் மனிதரின் இருப்பதை வைத்து வாழும் வாழ்க்கை ஒரு நல்ல பாடம்....... வாழ்த்துக்கள் குமார் சார்.

  • @kgsm143
    @kgsm143 Год назад +5

    40:22 அருமையான அழகான அமைதியான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤

  • @Neela71
    @Neela71 Год назад +4

    உலகத்தில் எங்கோ ஒரு மூலையில்.. வாழ்ந்தே தீர வேண்டும் என்ற வியட்நாம் தோழர் அவர்களின் தன்னம்பிக்கை.... உண்மையில் மிகுந்த மன தைரியத்தை கொடுத்து உள்ளது.... நன்றி 🎉❤🎉

  • @vajjiravelsrinivasan1115
    @vajjiravelsrinivasan1115 Год назад +4

    IIT என அடிக்கடி தெரிய வைக்கிறீர்கள் குமார்...good geographical knowledge...

  • @abimanyumeha5171
    @abimanyumeha5171 Год назад +1

    இந்த வீடியோலே யே அந்த வியட்நாம் மனிதர் அவர் வீடு சூப்பர் நன்றிங்க குமார் ❤

  • @udhayanithir9254
    @udhayanithir9254 Год назад +2

    Video super bro
    Tree house romba supera erunthathu bro avar Nalla message sonnaru
    Congratulations bro for 176K subscribers

  • @Alfavicky
    @Alfavicky Год назад +4

    27:45 i guess humpback whale kumar na...🤔 & That Vietnam man tree 🌴 house is ultimate🤩👌... #waiting for nxt episode...✌️

  • @FL-GOP
    @FL-GOP Год назад +5

    At least they were offering a good brand pan cake mix!

  • @naveenj4281
    @naveenj4281 Год назад +1

    நம்ம ஊர்லயா இருந்தா போலீஸ் காரங்க நம்மள நிம்மதியா அவரை போல வாழ விட மாட்டாங்க குமார் அண்ணா அவராவது நிம்மதியா வாழட்டும் அண்ணா அவரை காட்டியதற்கு நன்றி அண்ணா 🙏

  • @bhanumathibanu2442
    @bhanumathibanu2442 Год назад +1

    வயதான எங்களுக்கு உங்கமூலமாக உலகத்தை பார்க்க ஒரு பாக்கியம் கிடைத்து
    மிக கவனமாக பயணம் செய்யுங்க
    God bless 🙌 you bro
    Iam from karnataka Hubbli

  • @dhanushkodipdhanush8300
    @dhanushkodipdhanush8300 Год назад

    ஹவாய் தீவின் மவி பகுதியின் இன்றைய காணொளி தொகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது ங்க குமார். உங்கள் அயராத உழைப்பிற்கு எனது மணம் திறந்த பாராட்டுக்கள்..

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் நுழைவு தென் கொரியா வாழ்த்துக்கள்

  • @nebhulkarieemsheikabdullah5577
    @nebhulkarieemsheikabdullah5577 Год назад +5

    🌳Tree house fantastic bro

  • @kaviyam1786
    @kaviyam1786 Год назад

    Brother na mattum than unga video papen eppo ennoda familyum unga video than pakkuranga 😊 rompa happy erukku brother unga video pakkaila ange erukkura mathiriyana feel my family members rompa happy 😁😁😁 tq brother oru kastamana nilamaila erunthu enga family meentu varanga unga video paththuthan 😊😊 room thanks 🙏 brother

  • @selvam1795
    @selvam1795 Год назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @RajaRamani.R
    @RajaRamani.R Месяц назад

    சுமோவா தீவுகளுக்கிடையில் தான் சர்வதேச நேரக்கோடு இருக்கிறது .... அதைக் கடப்பதன் மூலம் நம் வாழ்நாளில் ஒரு நாளைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்....

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 Год назад

    Yes .... kumar ... that homeless guy .... his roof is the sky ... his food is in the seabed .... and his bed also near the seabed 🌊 .... he embraces the nature .... breaking all our protocols .... I really envy that guy .... when I see that homeless guy ... one song come to my mind .... வாழ நினைத்தால் வாழலாம் .... வழியா இல்லை பூமியில் .... ஆழக் கடலும் சோலையாகும் ... ஆசையிருந்தால் நீந்தி வா ...!!! Truly very inspiring Vlog almost at the end of the other side of the World ! Hats off Kumar !

  • @kgsm143
    @kgsm143 Год назад +3

    0:03 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thusharaboutiqueonlinestor7498

    Mr. KUMAR neenga Hawaii la Rudraksha thottam paakkalingala romba famous, neria rudraksha marangal, kottai ellaam keezha kotti kedakkum, anga vinayagar sila kooda vechirukkaanga, and neria peru anga vandhu meditate panraanga, neenga andha edatha miss pannitingala

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Год назад +2

    கடின உழைப்பு வீண் போகாது...வாழ்த்துக்கள்❤❤❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 Год назад +3

    கடல் எப்படி பார்த்தாலும்,எத்தனைமுறை பார்த்தாலும் அழகு தான்

  • @madeswarans1246
    @madeswarans1246 Год назад +2

    Daily oru video podunga anna .....unga update keka waiting 🔥🔥🔥🔥

  • @seshagirivishwagiri3296
    @seshagirivishwagiri3296 10 месяцев назад

    Mr Kumar, .I'm seamen, so many country visited but few hours, your a amazing person so inch by inch you enjoying .
    And teaching inform stories stories of country ❤❤

  • @coolentertainment8085
    @coolentertainment8085 Год назад

    Vazhkai eppadi vena vaazhalam nu kaatiya indha video moolama kaatuna namma Kumar bro ku big salute ❤ really andha house vera level. Edhume ilanalum irukardha vachu elame amachukita andha viatnamist massss....

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 Год назад +8

    Scenic Hawaii island !Thanks for showcasing the all activities in a nutshell. Thanks a lot!

  • @vijiahletchmi3779
    @vijiahletchmi3779 Год назад +2

    I’m from Malaysia, love you and take care of yourself ❤❤❤

  • @gvbalajee
    @gvbalajee Год назад +1

    Yes kumar no proper sunset safe hay shopping, awaiting bus pass self tour

  • @newtamilboy
    @newtamilboy Год назад

    அழகான ஹவாய்தீவு பட்ஜெட்டில் குமார் வித்தியாசமான அனுபவம்

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад

    சூப்பர் மற்றும் அற்புதமான அழகான இடம் ஹவாய் கடற்கரை

  • @arunanarunan1206
    @arunanarunan1206 Год назад

    ஹவாய் பேருந்து பயணத்திற்காக நாளை காத்திருக்கிறேன் உங்கள் வீடியோ பார்ப்பது வாழ்த்துகள்

  • @ajnaikkavignesh
    @ajnaikkavignesh Год назад

    Around 2 months ah unga channel suggestion la vanthute irunthathu but na pakkala, last 5 days ah than pakkren S2 Central America va binge watch panni iruken. Ella videos kkum playlist add panna knjm easy ah irukum pakka S1 Europe kku lam playlist ye illa. In fact S2 Central America episodes laiye Nicaragua kku playlist add pannala. Knjm takkunu playlist create panni vitingana older episodes la binge watch pannitu sekram Hawai episodes ah regular ah pappen. 🙇🏻♥️

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад

      All in playlist bro..pls scroll down and chk properly or pls msg in Instagram..same id and I will send the screenshot of playlist

  • @vivanthanarputhan9429
    @vivanthanarputhan9429 Год назад

    குமார பிரதர் உங்களின் பரந்த மனித நேயம் என்றும் வாழ வாழ்த்துகிறேன் தமிழக. பிரபாகர் மதுரை....,

  • @rajadurai1214
    @rajadurai1214 Год назад

    Ithuthaan paa namma kumaru last word irukke gold annen 😂 because, enakkum orumathiri avangalaye nambi machine mathiri poha vendiyathaan irukkum nu nenachean anaa solittinga (Main Difference between you and other travellers including most of the backpacking youtubers) Waiting for nalaya sampavam 😍 Kumar annana kokka.

  • @dr.masimalaistatepresident7620
    @dr.masimalaistatepresident7620 11 месяцев назад

    Super very nice friend Kumar great work God bless you your enjoy ❤

  • @bhagimedia
    @bhagimedia Год назад +3

    Tree house attagasam sema sago living is very simple ❤👌👍

  • @sprakash0912
    @sprakash0912 Год назад +1

    I watch your all episode kumar bro. Super. Its all your efort and congratulations your family support.

  • @manikandanhemachandran1232
    @manikandanhemachandran1232 Год назад

    Konja naal ah unga video parkalle manasu sogum irundhudhu unga video partha oru nimadhi kidaikkum ❤🎉😊 bro that tree house man is a big eye opener life is that simple when you have nothing to lose ❤

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад +2

    வாழ்த்துக்கள் செந்தில் 🎉🎉🎉🎉💐💐💐💐💐

  • @Rameshkumar7
    @Rameshkumar7 Год назад +1

    நன்றி நண்பா 🤝

  • @manas1996
    @manas1996 Год назад

    Brave that old lady she is really good heart

  • @anisfathima7268
    @anisfathima7268 Год назад +2

    Better u go on your own brother....that is more interesting than going along with a group to the places where they are taking you...the conversation with that vietnamese homeless was awesome...you could have extended it little longer.....

  • @navaneethakrishnan.rnavane2053

    வாழ்த்துக்கள் தலைவா...
    பயணம் வெற்றியடை வாழ்த்துக்கள் தலைவா

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 Год назад +1

    ரா & ரியல் பிடித்திருக்கு குமார் அருமை வாழ்த்துக்கள்

  • @rajasreeraja8872
    @rajasreeraja8872 10 месяцев назад

    ரொம்ப தைரியம் குமாரு வாழ்த்துகள்

  • @thangarajkvl
    @thangarajkvl Год назад

    One of the best video...poor people no home but antha home la kooda irukuratha vachi valuranga...

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Год назад

    எல்லா நாடுகளிலும் ஏற்றத்தாழ்வு இருக்கத்தான் செய்கிறது இருந்தாலும் அமெரிக்கா ஆரம்ப படிப்பு இலவசம்

  • @idlikadaisekar8253
    @idlikadaisekar8253 Год назад

    ஒரு ஞானியின் வாழ்க்கை சிறப்பு.

  • @ramaniramani9971
    @ramaniramani9971 Год назад

    Super hawai beaches kumar only u can explore and thanks for ur real and live video. We enjoyed.

  • @sathyaprakashthangavel658
    @sathyaprakashthangavel658 Год назад +2

    அது ஆக்டோபஸ் குமாரு நன்றி

  • @Goldenretriever2024
    @Goldenretriever2024 Год назад +5

    Please plan Japan trip and make videos . There may be many but yours really take us to that place. I love Japan

  • @vijayakumarvijayakumar8036
    @vijayakumarvijayakumar8036 Год назад

    Konjam late airuchunga வாழ்த்துக்கள் செந்தில்

  • @vijayakkumarr9555
    @vijayakkumarr9555 Год назад +1

    Dear Kumar,
    Good beaches.I think the sand art must be octopus. Homeless man’s home was really heart touching. If I’m right in recent days the homeless strength is increasing in Canada and USA. Continue your raw an real journey. All the best.

  • @ruthutv6074
    @ruthutv6074 Год назад

    மிகவும் சூப்பர் சூப்பர் 🙏🏻👍👍👍👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் குமார்

  • @asokanchandran2342
    @asokanchandran2342 Год назад

    Hawaii resort crab on beach sandturtle tree houseman searching guide and vehicle very thrilling

  • @santharamasamy4556
    @santharamasamy4556 Год назад

    வாழமுடியவில்லை என்று தன் வாழ்வை முடித்துக் கொள்ளும் சிலருக்கு மத்தியில் இந்த வியட்நாம் சகோதரர் முன்மரதிரி நன்றி குமார் சகோ

  • @loshanloshan1777
    @loshanloshan1777 11 месяцев назад +1

    From Sri Lanka 🔥❤️ Big fan

  • @victori3431
    @victori3431 Год назад

    Kumar Sir
    Excellent tour coverage, I enjoy your videos, wonderful.
    Thank you Sir.

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 Год назад +1

    ஆழகடலும் சோலை ஆகும் ஆசை இருந்தால் நீந்தி வா. இது வியட்நாமிய மனிதருக்கு சொல்லும் பாடல் வரி. 🐬

  • @rajus9052
    @rajus9052 Год назад

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @JV-zq3dh
    @JV-zq3dh Год назад

    அருமையான இடம், Super குமார்👌👌👌👌👌

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 Год назад +1

    🇻🇳 Vietnam person life inspiring 🎉👍👍👍

  • @thevaguemedic
    @thevaguemedic Год назад +1

    Try pan cake with maple syrup kumar bro, adhu innum super ah irukum

  • @dtoxic-killer1497
    @dtoxic-killer1497 11 месяцев назад

    Kumaru dosai suttathu ilaya ithu varaikum veetla same apditha basic cooking kathukanga its useful solo travel la

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 11 месяцев назад +1

    கொஞ்சூடு அரிசி வாயில் எடுத்து போட்டு 💕 கொஞ்சூண்டு தண்ணிய வயித்துல ஊத்தி👍 ஒரு புரண்டு படுத்த சாப்பாடு ரெடி 👍😂😊

  • @alagu89raji
    @alagu89raji 9 месяцев назад

    Kauai island is very pleasant to visit

  • @prathapchan2910
    @prathapchan2910 Год назад

    Tree house guy is so humble and live with nature

  • @paulmanohar1702
    @paulmanohar1702 Год назад +2

    Excellent episode Kumar

  • @akramvlogs3668
    @akramvlogs3668 Год назад

    Intha video la na katukitta oru vidayam nalayay ninaithu odikkondu irukkum manitharhal mathiyil edum illamal tannanambikayodu sandosamaha irukkum antha homeless man..awaray parthal awarukku sariyana unawu illai endru terihiradu analum awar kadalil meenay nabi walhirar😢...kumarirukka America mudal Africa waray 40 nimidagalil parkalam ❤

  • @ravi.thiagaraja
    @ravi.thiagaraja Год назад +4

    Super Kumar. Kiehei and Kanapali/Lahina area beaches are in every must visit list of Maui. You covered both in Budget extensively. This is half of Maui.
    Road to Hana and Heliekella Valacano are the other two important places to visit

  • @suriyakalaramalingam7777
    @suriyakalaramalingam7777 Год назад

    Hi bro oru humble request oru oru video kum antha video starting laye antha place oda budget pathi konjam sonigana it's very helpful for viewers and also unga video neryaaa per papangaa

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад +1

      Let people watch full videos and series to get all info sister as i explain everything in detail in the videos

  • @gokulakrishnanr4524
    @gokulakrishnanr4524 Год назад

    நண்பா அருமை .... எனது தனிப்பட்ட பிரச்சினைகள் மத்தியில் உங்களது வீடியோ எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.... மிக்க நன்றி நண்பரே ❤❤❤

    • @rameshmoni8911
      @rameshmoni8911 Год назад

      Super Pro 👍👍👍👍

    • @rameshmoni8911
      @rameshmoni8911 Год назад

      அடுத்த சீசன் கிளம்பும்போது தகவல் கொடுங்கள் சகோதரர்

    • @rameshmoni8911
      @rameshmoni8911 Год назад

      உங்கள் வீடியோ எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு தினம் ஒரு வீடியோ பதவேற்றம் செய்து ?

    • @BackpackerKumar
      @BackpackerKumar  Год назад

      நன்றி நண்பரே

  • @BTSFANBOY.
    @BTSFANBOY. Год назад

    Unga smile cute ah irku anna😌😌💜💜💯💯...Epom pola video vera maari💜💜💜💜

  • @jayashreekrishnan1735
    @jayashreekrishnan1735 Год назад

    அருமையஆக இருந்தது விளக்கம் ப்ரோ

  • @rajajisubramanian5739
    @rajajisubramanian5739 Год назад +1

    32:00 KUMAR mind voice intha nattu kozhi mattum Namma kaiyula sikkunuchu night viruhthu thaaaan#kukarMindVoice enna sari thaney? Brother 😉

  • @ulagamsutrumtamilanjai4066
    @ulagamsutrumtamilanjai4066 10 месяцев назад

    I take some 🍵 tea snacks the trip Huawei Island .near My home thank you. Mr. Kumar

  • @NM-fc8vu
    @NM-fc8vu Год назад +1

    Kumar, sixty dollars along with tour and pancake flour is really cheap in Hawaii. Pour the syrup on the pancake-not on the side!

  • @dinu3296
    @dinu3296 Год назад

    Sema machi ....way to go...keep explore and inspiring......

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 Год назад

    சூப்பர் நல்ல நல்ல கடல்

  • @thusharaboutiqueonlinestor7498

    Namma India la aavoo na bigbasket kaaran indha Pillsbury brand pancake mix thaan free ya kuduppaan groceries vaangina

  • @gopinathan3345
    @gopinathan3345 Год назад

    My brother, KUMAR your every Video s, fantastic.🎉🎉🎉🎉🎉. THANKS 🙏🙏🙏 I hat's of you.

  • @kayalkevinkevin7922
    @kayalkevinkevin7922 Год назад

    Nice man... I am following all your tour ...

  • @sankar75idp
    @sankar75idp Год назад +6

    ஒவ்வொரு வீடியோவுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது குமார்

  • @Fxking342
    @Fxking342 Год назад

    Python unga back la podhu epdi bro ukkandhu pesringa....🔥

  • @mohanramasamy8210
    @mohanramasamy8210 Год назад

    Ok ❤ i expect next nalla edathuku ponga bro

  • @travelwithkazith
    @travelwithkazith Год назад +5

    Love from qatar srilanka ❤❤

  • @vishnu0597
    @vishnu0597 Год назад

    Anna that Vietnam guy is awesome 👌...

  • @Dineshkuma849
    @Dineshkuma849 11 месяцев назад +1

    Inspiration of homeless boy ❤

  • @vimalaraju5370
    @vimalaraju5370 Год назад

    🌈 there. Nice episode.

  • @vijayalakshmiramakrishna3441
    @vijayalakshmiramakrishna3441 Год назад

    Thank you.happy stay.