தனிநபர் & குடும்ப மருத்துவ காப்பீடு - எது சிறந்தது | Family Floater vs Individual Health Insurance

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தனிநபர் மற்றும் குடும்ப மருத்துவ காப்பீடு மருத்துவ காப்பீடு வாங்கும்போது என்னென்ன மாதிரி விஷயங்களை கவனிக்க வேண்டும்? உதாரணத்துக்கு உங்கள் வீட்டில் அதிகமான நோய் வாய்ப்படும் நபர்கள் இருந்தால் நீங்கள் அவர்களை தனி நபர் காப்பீடு எடுத்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.
    ஆனால் அடிக்கடி மருத்துவமனை செல்லாதவர்கள் ஏதேனும் இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவச் செலவு ஏற்படும் என்று நினைப்பவர்கள் குடும்ப காப்பீடு எடுத்து வைத்துக்கொள்வது நல்லது .குறிப்பாக வயது அதிகமான அதாவது 60 முதல் அதற்கு மேற்பட்டோர் தனி நபர் காப்பீட்டு கொள்கையில் வருவதே சிறந்ததாக இருக்கும் அவர்களை குடும்ப காப்பீட்டு கொண்டு வராமல் இருப்பது நல்லது.
    அவர் காப்பீட்டில் என்னவென்றால் ஒருவருக்கு அதிகப்படியான மருத்துவ காப்பீடு கிடைக்கும் குடும்பத்தில் பிரச்சனை என்னவென்றால் எல்லாமே குடும்பத்திற்குள் சரி சமமாக பிரித்து அளிக்கப்படும் .அதாவது குடும்பத்தில் உள்ள ஒரு நபர் மட்டுமே அதை உபயோகம் செய்ய முடியும். ஒருவர் 3 லட்ச ரூபாய்க்கு காப்பீடு வச்சிருக்கார் என்றால் குடும்பத்தில் ஒரு நபர் 200000 உபயோகம் செய்துவிட்டால் அந்த வருடத்திலேயே ஏனையவர்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே எஞ்சி இருக்கும். இதுவே குடும்ப காப்பீட்டில் உள்ள பெரும் குறைபாடாகும். மற்ற விவரங்களுக்கு காணொளியை காண்க.
    How to Select Best Health Insurance : • How to select Best Hea...
    How Room Rent Limit affects Claims - • How Room Rent limit af...
    Buy stocks - Open your own Zerodha account : bit.ly/30eX4pA
    Top books on investing:
    Intelligent Investor - amzn.to/38qpdfQ
    Think & grow Rich (Tamil) - amzn.to/38qpdfQ
    Power of Subconscious Mind(ஆழ் மனதின் சக்தி) - amzn.to/2AscOvg
    Recommended videos:
    Mutual fund for Beginners in Tamil - • MUTUAL FUNDS FOR BEGIN...
    Which is better Growth or Dividend option: • Growth vs Dividend fun...
    Dividend mutual funds and types - • What is Dividend mutua...
    Selva Magal Semippu Thittam - • Sukanya Samriddhi Yoja...
    How to choose best life insurance - • How To Choose Best Lif...
    உங்களுக்கு எவ்வளவு ஆயுள் காப்பீடு தேவை - • How much Sum Assured n...
    New India Health Assurance - www.newindia.c...
    HDFC Ergo Health insurance - www.hdfcergo.c...
    Star Health FAQ: www.starhealth...
    Disclaimer: Some links may be part of Amazon Affiliate program where we may be compensated if you buy something through the link . There would be no additional cost to you. We do not take responsibility for any result resulting from contents of the video. You should consult your financial planner before taking any action. We are not a SEBI Registered Investment Advisor. Please act at your own discretion.

Комментарии • 13

  • @GayathriGraphicsThanjavurVRaja
    @GayathriGraphicsThanjavurVRaja 3 года назад +2

    Super.
    But Voice is Very Low.

  • @raghavankr1623
    @raghavankr1623 3 года назад

    Vankkam sir. Happy Ayurveda pooja, Vijayadhashami wishes🙏🙏

  • @vengateshm2122
    @vengateshm2122 2 года назад +1

    Does family floater covered under 80 D?

  • @vijaydev3674
    @vijaydev3674 3 года назад

    What is difference and benefit between Tamil Nadu CM medical insurance scheme and private companies medical insurance scheme?

  • @Gans862
    @Gans862 3 года назад

    👌 sir nice.............

    • @SmartMoneyGoalTamil
      @SmartMoneyGoalTamil  3 года назад

      Keep watching

    • @rajin.m310
      @rajin.m310 3 года назад

      Sir, health insurance eppadey apply பண்ணனும். எங்க பண்ணனும்

  • @harishvijay2691
    @harishvijay2691 3 года назад

    Corona rakshak and corona kavach policy explain pannunga bro... Shall we buy it or avoid...

    • @SmartMoneyGoalTamil
      @SmartMoneyGoalTamil  3 года назад +1

      Hi Harish..Avoid, if you have regular health insurance no need extra..

  • @keerthivasan3368
    @keerthivasan3368 3 года назад

    I have a doubt
    In floater policy for 5lac orutharuku THIS year problem varuthu 3lac bill claim paniyachu. NEXT year same person or other person ku vera problem varuthu apa adhuku full amount claim aguma or balance amount dhan claim aguma.

  • @arunasalamj.n8488
    @arunasalamj.n8488 3 года назад

    Top up vs super top up video uplode panuga bro

    • @SmartMoneyGoalTamil
      @SmartMoneyGoalTamil  3 года назад +1

      Will upload the video on Supertop health insurance up soon..Missed it..Realized after seeing the comment..