அப்பர் தேவாரம் - Apparein Thevaram | Dharmapuram P.Swaminathan | Devaram- Siva Tamil Devotional Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 120

  • @kannakanna9042
    @kannakanna9042 2 года назад +12

    நல்ல பக்தி இசைக்கு இடையே இந்த விளம்பரங்கள் மனதை வெறுப்பை தருகிறது

  • @krishnavenivenkatraman2016
    @krishnavenivenkatraman2016 Год назад +9

    எந்த ஜன்மத்தில் செய்த புண்ணியமோ இன்று அடியேனுக்கு சுவாமிநாதன் ஐயாவின் தேவாரப்பாடல்கள்‌ கேட்கும் பாக்கியம் கிடைத்துள்ளது ஓம் நமசிவாய

  • @kalyanib1757
    @kalyanib1757 21 день назад +1

    அருமையான குரல் வளமும்,தெய்வீகமும் ,தெய்வபக்தியும் மிளிரும் குரல். அடுத்த ஜென்மத்திலாவது இது போன்ற குரல் வளமும் பக்தியுடனும் பிறக்கவேண்டும்

    • @INRECOTamilDevotional
      @INRECOTamilDevotional  21 день назад

      நன்றி.... மேலும் பதிவுகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யவும்....

  • @johnwickspd9265
    @johnwickspd9265 3 года назад +6

    நால்வரில் வயதில் மூத்தவர். 81 அகவை வரை வாழ்ந்து இறைவனை தனது தமிழ் இன்னிசையால் மகிழ்வித்து மறைந்தவர் அப்பர் எனப்படுகிற திரு. நாவுக்கரசர் அவர்கள். திருமுறைகளில் பக்குவப்பட்ட பாடல்கள் அப்பர் பெருமானுடையது. பொதுவாக நாற்பது வயதை தோட்ட இவருக்கு கேட்ட மாத்திரத்தில் ஈடுபாடு கொள்ளவைக்கும் தேவாரங்கள் ஐயா அப்பருடையது. சிவசிவ.

  • @sokkan837
    @sokkan837 3 года назад +8

    Siva Siva இந்த திருமுறைக்கு கடவுளே உருகி விடுவார் மிக அருமை குருநாதர் தருமபுரம் பா சுவாமிநாதன் அய்யா மலரடிகள் போற்றி

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад +4

    அப்பர் திருவடி துணை.

  • @selvakumaravel9559
    @selvakumaravel9559 2 месяца назад

    ஐயா சுவாமிநாதன் ஐயா அவர்கள் இந்த தேவாரப்பாடலை பாடும் போது நான் இறைவனிடத்தில் தான் இருக்கிறேன் என்பது உறுதியாகி விட்டது... நன்றி நன்றி நன்றி நன்றி 🎉

  • @vennilavennila537
    @vennilavennila537 Год назад +2

    ஓம் நமசிவாய பாப்பா போற்றி 🪔🪔🪔🕉️🙏🔱🕌💐🌼🌷🌹🍎🔔👍🛕🌟👏👌

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 11 месяцев назад +2

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

  • @nageswarim9674
    @nageswarim9674 4 месяца назад +2

    சிவாய நம *

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Год назад +4

    மிகவும் சிறப்பு அப்பர் தேவாரம் ஐயா மிக்க நன்றிகள்🙏🌺🙏🌺🙏🌺
    ஓம் நமசிவாய நமோ நம ஓம் 🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 Год назад +1

    திருச்சிற்றம்பலம். திருநாவுக்கரசர் சுவாமிகள் திருவடிகள் போற்றி. சிறப்பாக உள்ளது.

  • @user-mm9ru1ey6z
    @user-mm9ru1ey6z 4 года назад +9

    Siva Siva sivayanama Siva Eniya Siva vanakkam arputham Ayya

  • @acniherbs1455
    @acniherbs1455 Месяц назад

    ஓம் நமசிவாய ஓம்

  • @BalaCuddalore
    @BalaCuddalore 2 года назад +3

    சிவ சிவ எப்போதும் மெய்சிலிர்க்கும் உமது பாடல்கள் ஐயா..சிவ சிவ.திருச்சிற்றம்பலம் ..

  • @SASUKE00067
    @SASUKE00067 4 года назад +8

    நமசிவாய வழங்க நான்தாள் வழங்க இமைபெழுதும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் நெஞ்சில் நீங்கதான் வழங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-uc5el5qy6n
    @user-uc5el5qy6n 11 месяцев назад +1

    தெய்வீகம் 🙏🙏

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад +3

    அப்பர் பாடல் அற்புதம்.

  • @ramanujam3903
    @ramanujam3903 Год назад +1

    ஓம் நமசிவாய நாதன் தாள் வாழ்க திருச்சிற்றம்பலம் மிகவும் அற்புதமான குரல் ❤❤❤

  • @soundararajan5601
    @soundararajan5601 3 года назад +3

    சிவ சிவ

  • @AshokKumar-iw1cp
    @AshokKumar-iw1cp 6 месяцев назад

    omnamashivaya potri Omnamashivaya ellam sivanseyal omnamashivaya jai jai shree ram.jai hind

  • @sivas7135
    @sivas7135 4 года назад +5

    சிவாயநம

    • @Athulyansenpai
      @Athulyansenpai 4 года назад +2

      15 வருடங்களுக்கு முன்னர் கேசட்டில் கேட்டது. திரும்பவும் கேட்டு விட மாட்டோமா என்று நினைத்த வேளையில் இன்று கேட்டேன். சிவாயநம

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +5

    🙏🌹திருநீலகண்டம்🙏🌸🏵️🌻🌹 திருச்சிற்றம்பலம் 💐🌿

  • @mohans9383
    @mohans9383 2 года назад

    Thiruchitrambalam.mikka.nantry.namashivayam.namashivaya.vazhgha

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +5

    🌻🌷🥀திருச்சிற்றம்பலம் 🌻🌺

  • @sarojamurugan1964
    @sarojamurugan1964 2 года назад

    Om shivaya namaha Thiruchitrambalam Thiruchitrambalam
    Thevara padalum arumai
    Padiyathum miha Miha arumai

  • @anbesivan6499
    @anbesivan6499 5 месяцев назад

    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥நால்வடி திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
    ஓம் குமரகுருதாச குருப்யோ
    நமஹ 🙏🙏🙏🙏🙏

  • @prabuprabu7407
    @prabuprabu7407 3 года назад +2

    சிவசிவ

  • @kanagamiyarkaivazhivazhkka4407
    @kanagamiyarkaivazhivazhkka4407 4 года назад +19

    Nice work u have done thiru Dharumapuram Swaminathan ayya songs while there r many of them . He knows the real value of thirumurai . Really if we hear through his voice it is heard through naalvar itself .

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +5

    Thirugnanasambanthar thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏

    • @skraman2643
      @skraman2643 3 года назад +1

      திருச்சிற்றம்பலம். அய்யா அவர்களின்இனிய குரலில் அப்பரின் தேவாரம் ஒலிக்கச்செய்தமைக்கு நன்றி. சிவா ய நம

  • @manianuthiravasakam6662
    @manianuthiravasakam6662 3 года назад +4

    மிக அருமை ஐயா. தெய்வீக குரல்.

  • @user-tv4zy4px7b
    @user-tv4zy4px7b 3 месяца назад

    Potri namasivaya Anbe sivam sivame.anbu🙏🏻🙏🏼🌹🌹🌹❤️🙏❤️🌹🙏🏻🙏🏿🙏🏻

  • @loganathanrathanasabapathy2356
    @loganathanrathanasabapathy2356 2 года назад +1

    ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம், மகிழ்ச்சி

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Год назад

    Om Namah Shivaya thiruchitrabalam 🙏🙏🙏🙏🙏

  • @user-mu5mo2fm1k
    @user-mu5mo2fm1k 4 года назад +3

    சிவ சிவ திருச்சிற்றம்பலம்

  • @nithyanandant7064
    @nithyanandant7064 3 года назад +3

    The description of God was extraordinary. Dharmapuram's singing is a one-to-one conversation between God Shiva and himself.

    • @kamalavenisundaram7113
      @kamalavenisundaram7113 2 года назад

      Divine voice melts sivanadiars hearts nowhere in the world one can see for this we are fortunate to be a saivam at the feet of our easan sivan namasivaya

  • @vijayankv2397
    @vijayankv2397 4 года назад +4

    Om Namasivaya.....🙏🙏🙏⚘⚘⚘🧘‍♂️

  • @swaminathenswami9290
    @swaminathenswami9290 3 года назад +1

    Appar devaram arumai dharmapura swaminathan patiyadhu mega. Mega arumai

  • @YOYOMIX
    @YOYOMIX 11 месяцев назад

    💙

  • @tmaankumar5937
    @tmaankumar5937 3 года назад +2

    தீவினை theendapira thiruneelakandam......🙏

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 года назад +3

    Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
    Thiruchitrambalam🙏🙏🙏

  • @user-gh5gs3fj8f
    @user-gh5gs3fj8f Год назад

    En appan sivaperuman

  • @kurumbalkrishnamurthyganes9270
    @kurumbalkrishnamurthyganes9270 11 месяцев назад

    🙏🌹🌹🌹🙏

  • @pandiank9733
    @pandiank9733 Год назад

    அருமையான பதிவு

  • @user-sj8ih4kp5t
    @user-sj8ih4kp5t 11 месяцев назад

    👍👍👍

  • @jayaradha159
    @jayaradha159 3 года назад +2

    ஓம் நமச்சிவாய மிகவும் அருமை ஐயா

  • @lakshmicsivagami2619
    @lakshmicsivagami2619 Год назад

    Appar Padal arputham.

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan7972 9 месяцев назад

    திருச்சிற்றம்பலம்.

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Год назад

    பக்தியினால் கண்ணீர் வழிந்தோடவைக்கும் பாடல்கள். குரல்.🙏

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 года назад +1

    🙏வாழ்க♥️தமிழ் 🙏

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 Год назад

    Amba Sharanam🙏🙏🙏🙏🙏

  • @meenakshisubramanian4007
    @meenakshisubramanian4007 2 года назад

    Arumai. Arumai.. I hear from my school age

  • @Jothiarunai
    @Jothiarunai 4 года назад +2

    🙏🏻Sivayanama sivanama 🙏🏻🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏🐏sivanamasivanama sivanama

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan7972 9 месяцев назад

    திருச்சிற்றம்பலம்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 2 года назад

    When I was ten years I sungmany thevaram with my sister with him in many cutcheries

  • @abiabirami9135
    @abiabirami9135 2 года назад

    அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ramasamiv4641
    @ramasamiv4641 2 года назад +1

    திருமுறைபாடல்களை எத்துடனும் ஒப்பிடுவது அதன்பெருமதிப்பிற்கு முரணானது இருப்பினும் அதை மனதில் எண்ணும் ஏக்கத்தில் இருக்கிறார்கள் எனும்போது இன்றைக்கு அதுவே பெரிய அரிய கடவுள் சிவபிரானுடைய சித்தம் என்பது சிறப்பு சிவாயசித்தம்.

  • @krishnank1472
    @krishnank1472 2 года назад

    Kandariyadhana kandum vittuviduvadhu Manidha Manam.Sivaya DivyaaThirumurugakku Santhana Bakkiam Tharuvaai Venkattaney

  • @varadharajan2115
    @varadharajan2115 2 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @shivasankaranv2955
    @shivasankaranv2955 4 года назад +8

    அப்பரின் அற்புத பதிகங்கள்

  • @dinesh.v2912
    @dinesh.v2912 4 года назад +1

    Thirunavukarasar swami tevaram arumai nalla naamam neelakudi aran namam namashivaya arpudam natrunaiyavadhu namashivaya

  • @danbilzerianbala2300
    @danbilzerianbala2300 2 года назад

    Aghaam Bramassmeeeee ❤️

  • @PushpaKumari-dg2ku
    @PushpaKumari-dg2ku 2 года назад

    Siva siva om nama shivaya supper voice

  • @RajKumar-ds5hw
    @RajKumar-ds5hw 3 года назад +1

    Om namah shivaya 🙏🙏🙏🙏🙏,

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 года назад

    திருச்சிற்றம்பலம் ❤

  • @Rajaks666
    @Rajaks666 4 года назад +7

    Thanks for uploading this divine songs.. :)

  • @anarmogan9362
    @anarmogan9362 3 года назад +1

    Nice

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +5

    Atma namaste sir amazing heart melting songs and Divine voice...God bless much love 🙏🙏🙏❤

  • @doraiswamysomethingwdappa8174
    @doraiswamysomethingwdappa8174 6 месяцев назад

    😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajubettan1968
    @rajubettan1968 2 года назад

    with out the grace of SAI Muruga Siva one cannot worship SIVA

  • @anarmogan9362
    @anarmogan9362 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-os2lk
    @senthilkumar-os2lk 3 года назад

    🙏🙏🙏

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 2 года назад +1

    🙏அற்புதம் அருமை அய்யா🙏
    திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

  • @nagarajanramachandran7275
    @nagarajanramachandran7275 2 года назад

    What a soul melting voice!? 👑🙏🙏

  • @shyamsundar-jl5hb
    @shyamsundar-jl5hb Год назад

    34:00 pls listen semmma line

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @Aaseevagam741
    @Aaseevagam741 2 года назад

    😘😘😘🙏🙏🙏🙏♥️♥️♥️♥️

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 2 года назад

    🙏🧘‍♀🙆‍♀🙏🙏🙏🙏🌹💜

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz 3 месяца назад

    நம் தமிழ் திரு மந்த்ரங்களை அ அ ர் ச்சனை இசை இ ன் பத்தில் இந்த நூற்றா ண் டில்
    உலகம் கண் களை திருமுறை பால் திசை திரு ப் பிய தருமை
    திரு முறை கலா நிதி திரு முறை சக்கரவர்த்தி சுவாமி நாதன் ஐயா அவர்களை சாரும் 1971முதல் அவர்கள்மிக்க நம் பால் பே ரன்பு டன் எதையும் ஆ ற்ற தயார் ஆ க இருந்தார்கள். ஒரு கட்டத்தில் த ம் திருநா கே ச்சர இல்லத்தில் எம் குடும்பத்தை த. ங்க வைக்க பெரி தும் விரும்பி தம் ஆ ண் டு 360ஆ ற்று கை களில் அரை வாசி கடடளை களை நம்மை ஏ ற்கு ம் படி கூறி னார் கள்.. தவிர்க்க முடியாத சூழ் நிலையில் அதை செயல் படுத்தஇ யல இயல்வில்லை... அத் துணை தர்மஇசை மூர்த்தி அவர்கள் என்றும் அவர்கள் இ சை வான் சூரியன் ஒளி ர் ந்தபடி..... சிவ சிவ..

  • @priyavaithiyanathan1771
    @priyavaithiyanathan1771 3 года назад +3

    Na intha patta padi 1st price schoola

    • @johnwickspd9265
      @johnwickspd9265 3 года назад +1

      பாராட்டுக்கள். சிவசிவ

    • @srinivasshree2606
      @srinivasshree2606 3 года назад +1

      நற்றுணையாவது நமசிவாயவே

  • @sankararameshwari3719
    @sankararameshwari3719 4 года назад +3

    ஐயா வணக்கம் அப்பர் தேவாரம் வாணி பதிப்பகம் போட்டிருந்தீரிகள் எப்படி நன்றி சொல்ல theriavillai. Pls பழைய ஆடியோ காஸெட்டில் தருமபுரம் பாடிய மற்ற thirumuraihalaium(12ம் thirumuraivarai)padiirukkirar. தயவுசெய்து அவைகளையும் தொடர்ந்து போட்டீரஹலானாள் உங்களுக்கு கோடி புண்ணியம் kittum. Pls pls ப்ளஸிபிள்ஸ் pls pls. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalliahkumaararajan3902
    @nalliahkumaararajan3902 4 года назад +6

    This is a prayer request.
    Sivaperumane! Please release us from this country immediately.
    Please release us from this country immediately.
    Please release us from this country immediately.
    Please solve our financial &all problems immediately.
    Please solve our financial &all problems immediately.
    Please solve our financial &all problems immediately.
    Please send all suffering souls to Heaven immediately.
    Please send all suffering souls to Heaven immediately.
    Please send all suffering souls to Heaven immediately.
    Please give very sweet life for us and all.
    Please give very sweet life for us and all.
    Please give very sweet life for us and all.
    Thanks.

  • @swaminathan6717
    @swaminathan6717 2 года назад

    Add paan of the song in description

  • @user-fv3ld8dn3u
    @user-fv3ld8dn3u 3 года назад

    Iyya one request please put the lyrics while singing in the screen with dark words light background medium size front it will be easier to sing in temple before God sivayanama

  • @abiabirami9135
    @abiabirami9135 2 года назад

    😪

  • @nalliahkumaararajan3902
    @nalliahkumaararajan3902 4 года назад +1

    This is a prayer request.
    Appar swamigal!
    Please solve my financial &all problems immediately.
    Please solve my financial &all problems immediately.
    Please solve my financial &all problems immediately.
    Udan innattal emmi veliyettumaru manradip pirarththikkinren.
    Udan innattal emmi veliyettumaru manradip pirarththikkinren.
    Udan innattal emmi veliyettumaru manradip pirarththikkinren.
    Udan emakku, shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren.

    Udan emakku,shankarukku kupera sampaththu kuvialaka vazhankumaru manradip pirarththikkinren.
    Em sakala pirachchanikaliyum udan theerththu nimmathi tharumaru manradip pirarththikkinren.
    Em sakala pirachchanikaliyum udan theerththu nimmathi tharumaru manradip pirarththikkinren.
    Em sakala pirachchanikaliyum udan theerththu nimmathi tharumaru manradip pirarththikkinren.
    Udan enni kadavul aakkumaru manradip pirarththikkinren.

    Udan Ilangi natti irandakap piriththu thamizh makkalukku thaninadu udan uruvakkith tharumaru manradip pirarththikkinren.

    Em thozhil,vazhvi ithari vazhippazham pol suvi ullathakkumaru manradip pirarththikkinren.
    Em thozhil,vazhvi ithari vazhippazham pol suvi ullathakkumaru manradip pirarththikkinren.
    Em thozhil,vazhvi ithari vazhippazham pol suvi ullathakkumaru manradip pirarththikkinren.
    Em Kudumpaththil aanantham ponki vazhia seiyumaru manradip pirarththikkinren.
    Em Kudumpaththil aanantham ponki vazhia seiyumaru manradip pirarththikkinren.
    Em Kudumpaththil aanantham ponki vazhia seiyumaru manradip pirarththikkinren.
    Udan emakku kuzhanthai kiddikka arul tharumaru manradip pirarththikkinren.

    Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren.
    Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren.
    Udan Vadaliadippu veetil aananthamaka emmi vazhavikkumaru manradip pirarththikkinren.
    Nanri.

  • @srrr1005
    @srrr1005 Год назад

    Kookiookoooo

  • @gokulakrishnan8999
    @gokulakrishnan8999 Год назад

    Mudikondar song edha pathigam sami

  • @user-yb5vt8mt7l
    @user-yb5vt8mt7l 2 года назад +1

    அப்பர் குரு பூஜைக்கு தேர் இழுத்து 15 பேர் சாவு EBமேல பழிய போடாதே தர்குரிகளா

  • @jayasimhanj9103
    @jayasimhanj9103 2 года назад

    Let's bet it's naidu hall 💕 body ☕☕

  • @KkMani-hr2xw
    @KkMani-hr2xw 3 года назад +3

    அப்பர் பாடல் அற்புதம்

  • @acniherbs1455
    @acniherbs1455 10 месяцев назад

    ஓம் நமசிவாய ஓம்

  • @devanathanm7028
    @devanathanm7028 Месяц назад

    சிவாயநம

  • @leelasankaran9435
    @leelasankaran9435 3 года назад

    🙏🙏🙏

  • @prabhuprabhu9801
    @prabhuprabhu9801 3 года назад

    🙏🙏🙏🙏