Chidambaram Thevaram- Dharmapuram P.Swaminathan -சிதம்பரம் பாடல்கள் -தருமபுரம் பி.சுவாமிநாதன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2021
  • #variyar #kirubanandavariyar #tamil #speech #songs #swaminathan #dharmapuram #thevaram #devotional
    =========
    Chidambaram Thevaram- Dharmapuram P.Swaminathan -சிதம்பரம் பாடல்கள் -தருமபுரம் பி.சுவாமிநாதன்
    =========
    ===============================
    Please subscribe to ruclips.net/user/Variyars...
    / variyar
    / variyarswamigal
    Please subscribe to ruclips.net/user/guhashri?su...

Комментарии • 58

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 5 месяцев назад +3

    அருமையான குரல் அய்யா கேட்க இனிமையாக உள்ளது.‌ ஓம் நமச்சிவாய வாழ்க சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @thayumanavanthayu5737
    @thayumanavanthayu5737 2 года назад +15

    வெண்கல குரலோன் இறைவனே இறங்கிவந்துவிடுவான்

  • @mohans9383
    @mohans9383 2 года назад +5

    திருச்சிற்றம்பலம். தில்லயாம்பலம். பொன்னம்பலம்.தென்னாடுடையாசிவனே. சிவநேபோற்றி. என்னட்டவர்க்குமிரிவபோற்றி.

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Год назад +3

    🙏🥀திருநீலகண்டம்🐘 🌹அருணாச்சலம்🌹🙏🌼சிவ சிவ🌹🙏🦚திருச்சிற்றம்பலம்🌸🌹🙏🙏🙏🙏🌼🌹🔱

  • @a.soundararajanas4163
    @a.soundararajanas4163 Год назад +2

    மிகவும் அருமையான தேவாரப் பாடல்கள்.

  • @bharathidhasann3538
    @bharathidhasann3538 2 года назад +3

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Год назад +3

    ஓம் நமசிவாய வாழ்க
    💐🙏🏻🙏🏻🙏🏻💐

  • @hemavathy3544
    @hemavathy3544 6 месяцев назад +2

    எப்பா என்ன குரல் வளம், அற்புதம் 🔥🔥🙏🙏🌿🌿🌿

  • @uzhavanexpress4698
    @uzhavanexpress4698 7 месяцев назад +2

    அப்பனே உன்னை காண மனம் ஏங்குகிறது. உன் அடியேனை தில்லையில் அழைத்து கொள்.

  • @sankarananth8515
    @sankarananth8515 18 дней назад

    கோபத்தில் கோவிலுக்குள்போய்இப்படிசெய்தஎப்படினகேட்கபோனதலைவரை எப்படி பார்த்தாலும் அருமையாக இருக்கிறார் அதனால் அடி..யேன் கோபம் போய்விடுகிறது நல்லாகேட்கலாம்முண்ணூ போன தலைவர் பார்த்தவே என்னாமேபண்ணங்கநினைச்சுவெளியேவந்துவிடுவேன்

  • @v.balagangatharangangathar3237
    @v.balagangatharangangathar3237 2 года назад +4

    அருமையான குரல் அருமையான பாடல் அருமையான இசை வாழ்த்துகள் 💐💐💐

  • @ramasubramaniangurumurthy3273
    @ramasubramaniangurumurthy3273 6 месяцев назад +3

    அருமையான குரல் அய்யா.திருச்சிற்றம்பலம்

  • @Sivaganam_Hari
    @Sivaganam_Hari Год назад +3

    சிவாயநம

  • @prabhakaran70
    @prabhakaran70 Год назад +3

    சிவ சிவ

  • @dhayaneswaranperumal6697
    @dhayaneswaranperumal6697 2 года назад +7

    மெய் மறந்து கேட்க
    மெய் பொருளை அறிய
    நல்வழி நல்கிய உம் அடிகளை
    வணங்குகிறேன்

  • @neelamoodley764
    @neelamoodley764 Год назад +4

    Potri Om Namasivaya great Ocean of Love ❤️my daily medation🙏🌻🙏🌹😍🙏Namasivaya 💮🙏

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 11 месяцев назад +2

    சிவ சிவ சிவ சிவ சிவ.

  • @kuppammalmp6295
    @kuppammalmp6295 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய ஓம்

  • @prabuprabu7407
    @prabuprabu7407 2 года назад +5

    சிவசிவ

  • @sankarananth8515
    @sankarananth8515 18 дней назад

    பிரச்சனையெல்லாம் நெருப்பில் தூசி போல பாட்டை கேட்டாலே போகுது எப்படி வசியம் வச்சிட்ங்க அருமை அருமை அருமைஇந் த இறைவனை அடிக்கனும் தோனுது அடிமையால் என்ன செய்யயமுடியும் வல்லான் வகுத்த வழி அருமை

  • @kamalasaraswaty1328
    @kamalasaraswaty1328 6 месяцев назад +2

    🙏🏽ஐயா சிவாயநம ஐயா 🙏🏽

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya 4 месяца назад +1

    🙏🙏🙏
    ஓம் ந ம சி வா ய
    ஓம் ந ம சி வா ய

  • @kuppammalmp6295
    @kuppammalmp6295 10 месяцев назад +2

    ஓம் நமசிவாய ஓம் 10:36

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey Год назад +3

    நமச்சிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க .

  • @rkannan498
    @rkannan498 4 месяца назад +1

    சிவ சிவ சிவயநம சிவயநம நமச்சிவாய

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 года назад +5

    ஓம்சிவதிருச்சிற்றம்பலம்

  • @vijivijay7734
    @vijivijay7734 2 года назад +6

    நன்றி ஐயா 🥰🙏🙏🙏

  • @ionnet
    @ionnet 2 года назад +4

    ஹர ஹர

  • @Munuswamy.G
    @Munuswamy.G 2 года назад +5

    ஓம் நமச்சிவாய. திருச்சிற்றம்பலம்.

  • @k.prakashpalacode8820
    @k.prakashpalacode8820 2 года назад +7

    அருமையான பதிவு ஐயா 🙏🌺🙏

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 4 месяца назад

    அருமைஐயா. உங்கள்
    தொன்டுசிறக்கட்டும்

  • @nats9581
    @nats9581 2 года назад +5

    ஓம் நமசிவாய!

  • @kalayanirangnathan6145
    @kalayanirangnathan6145 2 года назад +5

    Harry Mahadeva

  • @sumithravenkat3593
    @sumithravenkat3593 2 года назад +3

    Adiyen Ayyaavin bhathan ❤️.

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 2 года назад +2

    Om namasivaya jaihind

  • @bharathidhasann3538
    @bharathidhasann3538 2 года назад +2

    நானே சிவன் நந்தி

  • @user-cc5jv4jo9u
    @user-cc5jv4jo9u 2 года назад +4

    அற்புதமான பதிவு 🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarancs5383
    @dhanasekarancs5383 Год назад +2

    🙏👏🙏

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 Год назад +1

    OM NAMASIVAYA OM

  • @sujannaas5303
    @sujannaas5303 Год назад +3

    An authentic voice rendering outstanding devotional hymns on the Great Lord . A treat and privilege to listen to and to immerse in 🕉 🕉 🕉

  • @amulu.g
    @amulu.g 2 года назад +3

    🙏🙏

  • @ManiKandan-pr4fz
    @ManiKandan-pr4fz Год назад +2

    ❤😭😭😭

  • @sivasivasivasivaom
    @sivasivasivasivaom Год назад +1

    allal yen seiyu aruvinai yenseium thollai valvinai thvanthanthaan nen seiyum thillai maanagar chitrambalavanaarku yellai ilaathoor adimaipoondenukke........

  • @arunagiribalasubramanian2075
    @arunagiribalasubramanian2075 2 месяца назад

    🙏👍

  • @sivamanimani6138
    @sivamanimani6138 Год назад +1

    🎉❤

  • @SmilingFinishLine-xk1yt
    @SmilingFinishLine-xk1yt 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉

  • @SrinathGopi-of6jn
    @SrinathGopi-of6jn 4 месяца назад

    🥰🥰🥰🥰

  • @selviraja4394
    @selviraja4394 Год назад +1

    🙏🙏🙏🙏

  • @baskaranj1588
    @baskaranj1588 Год назад

    ஓம் சிவ சிவ ஓம் !!

  • @ravipamban346
    @ravipamban346 2 года назад +1

    Siva siva

  • @gurumoorthy5055
    @gurumoorthy5055 8 месяцев назад +3

    ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
    அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
    நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
    பாடினாய்மறை யோடுபல் கீதமும்
    பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
    சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே. 1
    நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
    நான்மறைவல்ல ஞான சம்பந்தன்
    ஊறும்இன் தமிழா லுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
    ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்
    தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
    கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.

  • @ManiKandan-pr4fz
    @ManiKandan-pr4fz Год назад

    😭😭😭😭

  • @jayalakshmipalanisamy4723
    @jayalakshmipalanisamy4723 20 дней назад

    🙏

  • @gknataraj
    @gknataraj 2 месяца назад

    🙏