மரணம் முடிவன்று | Thamizharuvi Dharbar

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 дек 2024

Комментарии • 20

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Месяц назад +3

    உங்கள் காணொளிகளில் எனக்கு மிகவும் அதாகமாகப் பிடித்த பதிவு இது . ஒரு கலைக்கழஞ்சியம் போல உதாரணங்கள் பாடல்களை அவ்வப்போது எடுத்து ஒரு வள்ளளலைப்போல அள்ளி வீசும் பக்குவம் . அறிவு . நீங்கள் இறைவன் எங்களுக்கு அளித்த ஒரு வரப்பிரசாதம் . வாழ்க வளமுடன் . ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Месяц назад +8

    அருமை யிலும் அருமை இந்த பேச்சில் உள்ளது ஆன்மீகமா தத்துவமா வாழ்க்கையின் எதார்த்த மா உடல்நலம் காக்கும் tips? நாட்டு நடைமுறை யா எல்லாவற்றின் கலவை அருமை அருமை திருமதி. வாசுகி அவர்களது பயணம் தொடர வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @natesanindia1180
    @natesanindia1180 Месяц назад +2

    அன்னையின் உரையில் நிலையாமையை பற்றி விளக்கிய அன்பு தாய்க்கு கோடான கோடி வணக்கங்கள்

  • @angavairani538
    @angavairani538 Месяц назад +4

    அன்புசகோதரிக்கு வணக்கம். எவ்வளவு அழகான ஆழமான அற்புதமான சிறந்த தேவையான பதிவு .நன்றிகளும் வாழ்த்துக்களும்.அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @badrinarayanankannan2357
    @badrinarayanankannan2357 Месяц назад +2

    excellent speech madam, please give more such speeches. thank you

  • @pmkandasamy
    @pmkandasamy Месяц назад +3

    நல்ல பதிவு மக்கள் கேட்டு மாறி வாழ்க்கையை கைக்கொள்ள வேண்டும்

  • @aarulananthu3640
    @aarulananthu3640 Месяц назад +3

    சிறப்பான தகவல்

  • @kamarajs6021
    @kamarajs6021 Месяц назад +3

    Thanks for you madam

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan

    மிகவும் அருமை ..

  • @natesanmahadevansvnatesan
    @natesanmahadevansvnatesan Месяц назад +2

    மிக உயர்ந்த தத்துவம் 🎉

  • @kalasivakumaran7302
    @kalasivakumaran7302 Месяц назад +2

    Wow what a powerful and clear speech on Death. Very impressive. Thank you so much 🙏

  • @karthiaccountsandtaxservic3768
    @karthiaccountsandtaxservic3768 Месяц назад +1

    Nice speech

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 Месяц назад +2

    😊😊🎉🎉😊😊

  • @sudhagar7709
    @sudhagar7709 Месяц назад +2

    🙏🙏🌷💐🙏🙏

  • @rajaswinathi
    @rajaswinathi 6 дней назад

    நாம் எல்லோரும் ஏழு முறை இறப்போம். நாம் ஒவொரு முறையும் மறந்திவிடுகிறோம். அதனால் அச்சம் துரத்துகிறது. மரணம் முடிவல்ல. அது புதிய தொடக்கம். ஓஷோவில் தேடுங்கள்.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 19 дней назад

    ❤ valgavalamudan Kaviyarasu ❤

  • @kamarajs6021
    @kamarajs6021 Месяц назад +3

    My house opposite. Madam house

  • @gurujay1
    @gurujay1 22 дня назад

    This talk is a feast to the soul , Mind+pranan =Jeevan , so what is Pranan ? the breath ??

  • @durairajmadan5059
    @durairajmadan5059 Месяц назад +6

    👍👍👍👍😍😍