அருமையான அறச்சீற்றம்.இவ்வளவு கேடுகெட்ட ஜென்மங்கள் வெட்கமில்லாமல் மற்றவர்களை குறை சொல்ல எந்த தகுதியுமில்லை, அருகதையில்லை.இக்கால இளைஞர்கள் இதைப்பற்றி அறிந்து கொண்டு பேச வேண்டும்
ஐயா அவர்களுடைய இந்த காணொளியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது நமது கடமை.. காரணம் இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன குறிப்பாக இப்போ உள்ள அரசியல் கட்சியினருக்கு
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து தலைவர் அவர்களின் உரை இளைய தலைமுறையினர் மட்டும் அல்லாது பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
ஆணவம் அழிவுக்கு வழி வகுத்தது தான் உண்மை. தினை விதைத்தால் தினை வினை விதைத்தால் வினை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இந்திரா காந்தியின் மரணம் கொடுரமான வகையில் அமைந்தது தான் நிதர்சனமான உண்மை என்பதில் சந்தேகமில்லை.
சிறப்பான நேர்மையான கருத்துரை.
இதை விட தெளிவாக யாராலும் சொல்ல முடியாது நன்றி அய்யா
மிக்க நன்றி அண்ணா 🙏🙏 வாழ்க பல்லாண்டு 🎉🎉
எப்படியாவது அனைவரிடமும்
கொண்டு சேர்ப்போம் சமூக கூச்சம் எல்லாம் போய் பல 10 ஆண்டுகள் போய் விட்டது
அருமை அருமை ஐயா 🎉🎉🎉
திருமதி.வாசுகி அவர்களின் இறுதி தொகுப்பை மீண்டும் மீண்டும் கேட்டால் எவ்வளவு உண்மை 🎉🎉🎉🎉
அருமையான விளக்கம் ஐயா. இத் தலை முறை அறியாத நிகழ்வு..
Very informative. Vazhga vazhamudan
இன்றைய தலைமுறையினர் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு இந்த பதிவு என்பதில் சந்தேகமில்லை
அருமையான அறச்சீற்றம்.இவ்வளவு கேடுகெட்ட ஜென்மங்கள் வெட்கமில்லாமல் மற்றவர்களை குறை சொல்ல எந்த தகுதியுமில்லை, அருகதையில்லை.இக்கால இளைஞர்கள் இதைப்பற்றி அறிந்து கொண்டு பேச வேண்டும்
ஐயா இந்திய நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி பேசுங்கள் அது சிறப்பாக அமையும்
ஐயா அவர்களுடைய இந்த காணொளியை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது நமது கடமை.. காரணம் இதில் நிறைய விஷயங்கள் இருக்கின்றன குறிப்பாக இப்போ உள்ள அரசியல் கட்சியினருக்கு
உயர்வான பார்வைகள். சிறப்பான செய்திகள். வாழ்த்துக்கள். நன்றிகள்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் குறித்து தலைவர் அவர்களின் உரை இளைய தலைமுறையினர் மட்டும் அல்லாது பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடிய அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு.
🙏🏻💐
ஆணவம் அழிவுக்கு வழி வகுத்தது தான் உண்மை. தினை விதைத்தால் தினை வினை விதைத்தால் வினை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் இந்திரா காந்தியின் மரணம் கொடுரமான வகையில் அமைந்தது தான் நிதர்சனமான உண்மை என்பதில் சந்தேகமில்லை.
True
நன்றி ஐயா அருமையான வரலாற்று தகவல்கள் பதிவுக்கு.
🎉
அற்புதமான பதிவு
🎉🎉🎉🎉🎉🎉
நீதிபரிபாலனத் தை சிதைத்தது இந்திரா குடும்பம் தான் என்பதை நன்று விளக்கினீர்கள்.
அப்போது கடவுள் வடிவில் ஒரு நீதிபதி. இப்போது ??????????
😊😊😮🎉🎉😊😊