மனித நேயர் சைதையார் மனிதநேயத்திடம் நேர்காணல்.நல்ல மனிதருடன் அற்புதமான சந்திப்பு வாழ்த்துக்கள்.அய்யா தமிழருவி மணியன் அவர்களின் தமிழருவி தர்பார் யூடியூப் சேனல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
மனித நேயம் என்கிற வார்த்தையின் மறுபெயர் புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர்.. அவர்களின் நிழலில் வளர்ந்து.. நம் முன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிஜம் தான் என் பாசமிகு அண்ணன் மரியாதைக்குரிய திரு. சைதை துரைசாமி அவர்கள்.. அவருக்கு மனித நேயத்தை கற்றுக் கொடுத்து வளர்த்தவர் அவரது தாயார் என்று அண்ணன் அவர்கள் இங்கு பகிர்ந்துள்ள போதிலும்.. அந்த மனிதநேயத்தின் முழு உருவாக மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.. தன் எதிரில் உயிருடன் வாழ்ந்ததையும்.. மிக அருகில் நின்று உணர்வு பூர்வமாக கவனித்து.. அவரின் பிரசன்னத்தை.. அனுபவித்து அதன் இன்ப அதிர்வுகளின் பாதிப்பை தன்னுள் வாங்கி கிரகித்து இன்று அந்த மனித நேயத்தைத் தன் வாழ்வின் அங்கமாக ஏற்று பயணிக்கும் அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன். வாழ்க நம் புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் புகழ்.வணக்கம்.🎉❤.
அருமையான நிகழ்ச்சி! புரட்சி தலைவர் அவர்கள்..கொடைத் தன்மையும்,குன்றாத புகழும் உடையவர்! "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிருக்கு" என்ற குறளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய உயர்ந்த மாமமனிதர் எம்.ஜி.ஆர் அவர்கள்...❤🙏
வாழ்த்துக்கள் சார் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று எம்ஜிஆர் புரட்சி பேரவையின் சார்பாக வாழ்த்துகிறோம். இப்படிக்கு கோவை மோதிர சண்முகம்
அய்யா சைதையாரின்....
அன்பு தொண்டன் யான்.
(அய்யாவின் நேர்காணல்.... மானிட சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவும், நன்றி கள்...
S.K.SHRI RUDHRAN B.A,B.L.
அருமையான நேர் காணல் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!
மனித நேயர் சைதை துரைசாமி அவர்கள் பேட்டி அருமை 🌹🙏🌹
மனித நேயர் சைதையார் மனிதநேயத்திடம் நேர்காணல்.நல்ல மனிதருடன் அற்புதமான சந்திப்பு வாழ்த்துக்கள்.அய்யா தமிழருவி மணியன் அவர்களின் தமிழருவி தர்பார் யூடியூப் சேனல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
Super
மிக சிறப்பான போட்டி. சிறப்பான கேள்விகள்
அருமையான. பதில்கள்
நிகழ்ச்சி மிக அருமை 🎉🎉🎉🎉
மனிதநேயம் என்றால் அதற்கு, சைதை துரைசாமி என்றே பொருள்🎉
மிகச் சிறந்த நேர்காணல், வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
❤
வாழ்த்துகள்.
அனைவரும் கேட்டு மகிழ்ச்சி அடைவோம்
இதய தெய்வம் புரட்சித்தலைவர் அவர்களை வென்றாரும் இல்லை இனி வெல்வாரும் இல்லை.. சாதனை படைத்த சரித்திர மனிதர்
அருமை திரு துரைசாமி அவர்களே. உண்மையான புரட்சித் தலைவர் தொண்டர்.நீங்கள் ஒரு நல்ல மனிதர்.நீங்கள் வாழ்க
அண்ணன் அவர்கள் பெயருக்கு மட்டுமல்ல உணர்விலும் கலந்தவர் என்றும் நான் மதிக்கும் மனிதநேயர் 🙏🙏🙏
😊😊🎉🎉😊😊
🙏🙏👌👌
Saidhaiyaar is a GREAT Person.....
வெற்றிப் பயணம் தொடரட்டும்
அண்ணா தங்களது நேர்காணல் கண்டேன் மகிழ்ச்சி. என்றும் தலைவர் வழியில் கல்யாணசுந்தரம், தென்காசி. 🙏🙏🙏
Nice
Great personality
மனித நேயம் என்கிற வார்த்தையின் மறுபெயர் புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர்.. அவர்களின் நிழலில் வளர்ந்து.. நம் முன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நிஜம் தான் என் பாசமிகு அண்ணன் மரியாதைக்குரிய திரு. சைதை துரைசாமி அவர்கள்..
அவருக்கு மனித நேயத்தை கற்றுக் கொடுத்து வளர்த்தவர் அவரது தாயார் என்று அண்ணன் அவர்கள் இங்கு பகிர்ந்துள்ள போதிலும்.. அந்த மனிதநேயத்தின் முழு உருவாக மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.. தன் எதிரில் உயிருடன் வாழ்ந்ததையும்.. மிக அருகில் நின்று உணர்வு பூர்வமாக கவனித்து.. அவரின் பிரசன்னத்தை.. அனுபவித்து அதன் இன்ப அதிர்வுகளின் பாதிப்பை தன்னுள் வாங்கி கிரகித்து இன்று அந்த மனித நேயத்தைத் தன் வாழ்வின் அங்கமாக ஏற்று பயணிக்கும் அண்ணனை வாழ்த்தி வணங்குகிறேன்.
வாழ்க நம் புரட்சித் தலைவர் மாண்புமிகு எம்ஜிஆர் அவர்களின் புகழ்.வணக்கம்.🎉❤.
MGRs real thondan saidai duraiswami sir.
True
அருமையான நிகழ்ச்சி! புரட்சி தலைவர் அவர்கள்..கொடைத் தன்மையும்,குன்றாத புகழும் உடையவர்! "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிருக்கு" என்ற குறளுக்கு உதாரணமாக வாழ்ந்து காட்டிய உயர்ந்த மாமமனிதர் எம்.ஜி.ஆர் அவர்கள்...❤🙏
வணக்கம். அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள்
🙏🏼🙏🏼🙏🏼
தலைவரை குறித்து நிறைய தெரிந்துக் கொள்ள வாய்ப்பு,,,அண்ணா சைதையாருக்கு வாழ்த்து,,,🌹🌷🌹
மறக்கமுடியாத நினைவலைகளின் பதிவு
CLEAR NARATION OF THE EVOLUTION OF AIADMK AND ITS CADRES. THE SPIRIT IS TO BE PRESERVED.
வாழ்த்துக்கள் சார் தாங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டும் என்று எம்ஜிஆர் புரட்சி பேரவையின் சார்பாக வாழ்த்துகிறோம்.
இப்படிக்கு
கோவை மோதிர சண்முகம்