ஐயா அவர்களின் அரசியல் சார்ந்த தெளிவான பார்வை எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. மிகவும் பெருமையோடு அறிவார்ந்த பெருமக்களை வணங்குகிறேன். வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் முன்னோர்கள் புகழ் 🙏
சட்டம் பற்றிய மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என ஐயா அவர்களுடைய தெளிவான விளக்கம் தந்திருக்கிறார்கள் இதை இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாக இருக்க வேண்டும் தலைவர் அவர்களுடைய வேண்டுகோள்
மிக அருமையான பதிவு ஐயா. இது போன்ற இந்திய வரலாற்றுப் பற்றி எங்களைப் போன்ற இளைய சமுதாயத்திற்கு தெளிவான விளக்கத்தை அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா. இது போன்ற பல காணொளி மூலம் இந்திய வரலாற்றை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இனிய காலை வணக்கம் ஐயா.
சிறந்த தகவல்கள். இருந்தாலும் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது ஐயா நான் சொல்ல வருவது தவறாக சிலர் கருதலாம்.ஆனால் இது நடந்திருந்தால் நம்முடைய நாடு சிறப்பாக இருந்திருக்கும். நமக்கு சுதந்திரம் ஒரு 30 வருடத்திற்கு தாமதமாக கிடைத்திருக்கலாம் 1980 அல்லது 1995 போன்ற வருடங்களுக்குள். காரணம் அவர்கள் நம்மை ஆட்சி செய்திருந்தாலும் அடிப்படை வசதிகளை 100% தூய்மையாக கட்டமைப்பு கட்டி முடித்து இருப்பார்கள். வழிகாட்டி விட்டால் போதும் நாமே நடந்து செல்லலாம். வளர்ந்த சில நாடுகள் இன்றும் அவர்கள் நிர்வாக உதவியோடு பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றன உதாரணம் கனடா நியூசிலாந்து போன்ற நாடுகள். நான் இந்தியாவின் காந்தி வரலாறு விட சூர்யா சென் வரலாறை படித்து பயந்து போனேன். அப்படி ஒரு தியாகி அவர். இந்த ஒரு பதிவால் நான் தியாகிகளை கொச்சைப்படுத்தி விட்டதாக நினைக்க வேண்டாம்.
மனிதன் சுதந்திரமாக வாழ்வதுதான் வாழ்வின் மாண்பு, அடிப்படை, தன் மானம். அடிமை வாழ்வு வாழ்வல்ல. கல்வியை ஆங்கிலேயர்கள் நமக்கு பொதுவானதாக தரவில்லை. கல்வியை அனைவருக்கும் தந்தது, விடுதலை பெற்ற இந்தியா என்பதை ஒருபோதும் மறக்க கூடாது உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலையை, விடுதலை பெற்ற இந்தியா உருவாக்கியது. உங்கள் கருத்துகளை ஒரு சிலர் விதைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. நமது மக்கள் நல்ல தலைமையை உருவாக்குவதில் நாம் தவறு செய்வதாக நான். உணர்கிறேன்.
@ஆசிரியர்கள்TeachersRUclipschan 1980 களில் சுதந்திரம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும். பொது இடங்களின் நிலைமை இப்போது உள்ளது போல் இருந்திருக்குமா அல்லது வேறு எதாவது மாறுதல்கள் இருந்திருக்கும் என்பதற்க்கான வாய்ப்பு இருக்குமா? எப்படி இருந்திருக்கும் உங்கள் கருத்து என்ன? பெற்ற சுதந்திரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு போக தவறிவிட்டோம், நாடு எங்கும் ஊழல்தான். நாட்டின் வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகள் இன்று எதுவும் நடக்காது, எந்த மாநிலத்தில் ஓட்டுக்கு பணம் தராமல் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறதா, ஆகவே இதிலிருந்து தெரிகிறது இது ஊழலால் கட்டமைக்கப்பட்ட தேசம். அதனால்தான் சொல்கிறேன் 20 வருடங்கள் தாமதமாக கிடைத்திருந்தால் கூட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அவன் சரியாக செய்து கொடுத்துவிட்டு சென்றிருப்பான். இதில் என்ன தவறு. அவன் 100 சதவீதம் கல்வி அறிவை கொடுத்துவிட்டு சென்றிருப்பான். இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்கள். இந்த அளவிற்கு அபரிவிதமான மக்கள் தொகை பெருக்கம் ஏற்படாத வண்ணம் அவன் கட்டுப்படுத்தி இருப்பான். தைரியமாக இந்திரா காந்தி அதை செய்தார் ஆனால் நம் மக்களால் அதன் பயன்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட மனப்பக்குவம் இல்லை.England literacy rate 99%. உங்களால் நம்ப முடிகிறதா??OMG.
ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்து சுருட்ட வேண்டிய அளவு செல்வத்தை சுருட்டி கொண்டு விட்டான். இனி சுருட்டு வதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன் இந்தியாவை விட்டு ஓடிவிட்டான் 89வருடங்கள்(1858--1947) ஆண்ட ஆங்கிலேயர் இந்தியா வை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றதை விட பல மடங்கு இந்தியாவை பல மடங்கு முன்னேற பாதைக்கு அழைத்து சென்றவர் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் (1947-1964) ஆகவே 1947 ம் ஆண்டில் இருந்து சுதந்திர இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்வோம் குரு ராஜன்
மிக தெளிவான வரலாறு அருமை மிக சிறப்பு.
ஐயா அவர்களின் அரசியல் சார்ந்த தெளிவான பார்வை எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. மிகவும் பெருமையோடு அறிவார்ந்த பெருமக்களை வணங்குகிறேன். வாழ்க தமிழ் வளர்க நம் தமிழ் முன்னோர்கள் புகழ் 🙏
மிகத் தெளிவாக வரலாறு
பல தெரியாத நிகழ்வு கள்
செய்திகள்
அருமையிலும் அருமை 🎉🎉🎉🎉
இதுபோன்ற வீடியோ நிறைய போடுங்கள் அய்யா!
அருமையான பதிவு
அருமையான, தெளிவான விளக்கம் 👌👏
👌👌👌
ஆங்கிலேயரின் சூழ்ச்சி
வணக்கம் ஐயா...
தங்கள் மேலான கருத்துக்களை வரவேற்கிறேன்
❤❤❤super❤❤❤❤
😊😊🎉🎉😊😊
சட்டம் பற்றிய மக்கள் அறிந்து கொள்வது முக்கியம் என ஐயா அவர்களுடைய தெளிவான விளக்கம் தந்திருக்கிறார்கள் இதை இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்வது மிக அவசியமாக இருக்க வேண்டும் தலைவர் அவர்களுடைய வேண்டுகோள்
மகிழ்ச்சி சிறப்பு இயற்கை நன்றி பாராட்டுகிறேன் ஐயா
ஐயா நான் TNPSC Student, சரியான தெளிவு ஐயா.🙏🙏மிக்க நன்றி.❤️இன்னும் எதிர்பார்க்கிறேன்.
விரைவில் தொடர வேண்டும் 💚💚💚❤️
மிக அருமையான பதிவு ஐயா. இது போன்ற இந்திய வரலாற்றுப் பற்றி எங்களைப் போன்ற இளைய சமுதாயத்திற்கு தெளிவான விளக்கத்தை அளித்ததற்கு மிக்க நன்றி ஐயா. இது போன்ற பல காணொளி மூலம் இந்திய வரலாற்றை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். இனிய காலை வணக்கம் ஐயா.
நல்ல பதிவு. அனைவரும் அறிய வேண்டிய அவசியமான பாடம். வாழ்த்துக்கள். நன்றிகள்.
Good information, Valga bharat India
சிறப்பு..
அடிப்படை விவரங்கள் அருமையாக விளக்கப்பட்டுள்ளது.
நன்றி.
சிறந்த தகவல்கள். இருந்தாலும் எனக்கு ஒரு கருத்து இருக்கிறது ஐயா நான் சொல்ல வருவது தவறாக சிலர் கருதலாம்.ஆனால் இது நடந்திருந்தால் நம்முடைய நாடு சிறப்பாக இருந்திருக்கும். நமக்கு சுதந்திரம் ஒரு 30 வருடத்திற்கு தாமதமாக கிடைத்திருக்கலாம் 1980 அல்லது 1995 போன்ற வருடங்களுக்குள். காரணம் அவர்கள் நம்மை ஆட்சி செய்திருந்தாலும் அடிப்படை வசதிகளை 100% தூய்மையாக கட்டமைப்பு கட்டி முடித்து இருப்பார்கள். வழிகாட்டி விட்டால் போதும் நாமே நடந்து செல்லலாம். வளர்ந்த சில நாடுகள் இன்றும் அவர்கள் நிர்வாக உதவியோடு பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டிருக்கின்றன உதாரணம் கனடா நியூசிலாந்து போன்ற நாடுகள். நான் இந்தியாவின் காந்தி வரலாறு விட சூர்யா சென் வரலாறை படித்து பயந்து போனேன். அப்படி ஒரு தியாகி அவர். இந்த ஒரு பதிவால் நான் தியாகிகளை கொச்சைப்படுத்தி விட்டதாக நினைக்க வேண்டாம்.
மனிதன் சுதந்திரமாக வாழ்வதுதான் வாழ்வின் மாண்பு, அடிப்படை, தன் மானம். அடிமை வாழ்வு வாழ்வல்ல. கல்வியை ஆங்கிலேயர்கள் நமக்கு பொதுவானதாக தரவில்லை. கல்வியை அனைவருக்கும் தந்தது, விடுதலை பெற்ற இந்தியா என்பதை ஒருபோதும் மறக்க கூடாது
உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நிலையை, விடுதலை பெற்ற இந்தியா உருவாக்கியது. உங்கள் கருத்துகளை ஒரு சிலர் விதைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. நமது மக்கள் நல்ல தலைமையை உருவாக்குவதில் நாம் தவறு செய்வதாக நான். உணர்கிறேன்.
@ஆசிரியர்கள்TeachersRUclipschan 1980 களில் சுதந்திரம் கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும். பொது இடங்களின் நிலைமை இப்போது உள்ளது போல் இருந்திருக்குமா அல்லது வேறு எதாவது மாறுதல்கள் இருந்திருக்கும் என்பதற்க்கான வாய்ப்பு இருக்குமா? எப்படி இருந்திருக்கும் உங்கள் கருத்து என்ன? பெற்ற சுதந்திரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு போக தவறிவிட்டோம், நாடு எங்கும் ஊழல்தான். நாட்டின் வளர்ச்சிக்கு அரசியல் கட்சிகள் இன்று எதுவும் நடக்காது, எந்த மாநிலத்தில் ஓட்டுக்கு பணம் தராமல் ஏதாவது ஒரு கட்சி வெற்றி பெற்றிருக்கிறதா, ஆகவே இதிலிருந்து தெரிகிறது இது ஊழலால் கட்டமைக்கப்பட்ட தேசம். அதனால்தான் சொல்கிறேன் 20 வருடங்கள் தாமதமாக கிடைத்திருந்தால் கூட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அவன் சரியாக செய்து கொடுத்துவிட்டு சென்றிருப்பான். இதில் என்ன தவறு. அவன் 100 சதவீதம் கல்வி அறிவை கொடுத்துவிட்டு சென்றிருப்பான். இதன் மூலம் மக்கள் விழிப்புணர்வு அடைந்து இருப்பார்கள். இந்த அளவிற்கு அபரிவிதமான மக்கள் தொகை பெருக்கம் ஏற்படாத வண்ணம் அவன் கட்டுப்படுத்தி இருப்பான். தைரியமாக இந்திரா காந்தி அதை செய்தார் ஆனால் நம் மக்களால் அதன் பயன்களை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட மனப்பக்குவம் இல்லை.England literacy rate 99%. உங்களால் நம்ப முடிகிறதா??OMG.
ஆங்கிலேயர் இந்தியாவில் இருந்து சுருட்ட வேண்டிய அளவு செல்வத்தை சுருட்டி கொண்டு விட்டான். இனி சுருட்டு வதற்கு ஒன்றும் இல்லை என்று தெரிந்தவுடன் இந்தியாவை விட்டு ஓடிவிட்டான்
89வருடங்கள்(1858--1947) ஆண்ட ஆங்கிலேயர் இந்தியா வை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றதை விட பல மடங்கு இந்தியாவை பல மடங்கு முன்னேற பாதைக்கு அழைத்து சென்றவர் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் (1947-1964)
ஆகவே 1947 ம் ஆண்டில் இருந்து சுதந்திர இந்தியர்களாக இருப்பதில் பெருமை கொள்வோம்
குரு ராஜன்
அய்யா உங்கள் பாதம் ணிந்து கேட்டுக்கொள்கிறேன். அரசியல் விவாதம் வேண்டாம்.
ஐயா எல்லா விசயங்களையும் பேச வேண்டும். மக்களுக்கு அரசியல அமைப்பு பற்றிய அறிவு அவசியம்.
ஐயா ஒரு அரசியல் தலைவர். அவர் பேசும் நல் அரசியல பேணுவோம்.