Ragi mor Kali | ரம்யமான சுவையில் ராகி மோர் களி

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2024
  • #ragi #morkali #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
  • ХоббиХобби

Комментарии • 33

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 5 месяцев назад +2

    நமஸ்காரம் அம்மா கேழ்வரகு அருமை பார்க்கவே அருமையாக இருக்கின்றது

  • @favouritevideos1517
    @favouritevideos1517 5 месяцев назад +1

    WOW, VERY VERY HEALTHY RAGI MORE KALI SUPERB MAMI
    NAMASKARANGAL MAMI

  • @jeyashritk4006
    @jeyashritk4006 5 месяцев назад

    அருமையான பலகாரம் மாமி.
    நன்றி 🙏

  • @vishnuwardhan1
    @vishnuwardhan1 5 месяцев назад +1

    Healthy and super maami❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 месяцев назад +1

    Mor .ilaga varuthu potu arisi maavu la mor Kali pannuvom. Neenga arisi maavu plus raagi maavu la pannirukel. Superb 🎉....

  • @mohanapanneerselvam4813
    @mohanapanneerselvam4813 5 месяцев назад

    Siper Amma 🎉🎉🎉

  • @arunkumarv8454
    @arunkumarv8454 5 месяцев назад

    Amma super ❤❤❤❤❤❤

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 5 месяцев назад

    Super amma

  • @pdamarnath3942
    @pdamarnath3942 5 месяцев назад

    Great

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 5 месяцев назад

    Super mami

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 5 месяцев назад

    Mami super 🎉 very nice recipe 🎉🥰

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 3 месяца назад

    Thank you mami

  • @mathuranandakumar9508
    @mathuranandakumar9508 5 месяцев назад

    மோர் களி செய்து பார்க்கிறேன்.மாமி

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 5 месяцев назад +1

    Thanks mami. Mor Kali ketten. Neenga senju kamicheenga

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 5 месяцев назад

    Namaskaram mami ❤❤

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 5 месяцев назад

    🎉🎉🎉🎉🎉

  • @varikuyil1372
    @varikuyil1372 5 месяцев назад

    நான் இருபது வருஷமா ராகி மோர்களி , ராகி பக்கோடா, ராகி லாடு செய்து வருகிறேன். ராகி மோர் களி மிக சுவையாக இருக்கும்

  • @gunasekaranp1378
    @gunasekaranp1378 5 месяцев назад

    மாமி வணக்கம் என் சின்ன வயதில் என் பாட்டி செய்த பலகாரம்

  • @rajashanthi2697
    @rajashanthi2697 2 месяца назад

    More milagai dan serpom. Onion kadalaparuppu serkamattom. We are doing ever week.

  • @varikuyil1372
    @varikuyil1372 5 месяцев назад

    மோர் மிளகாய் போட்டால் தான் சுவையாக இருக்கும்

  • @varikuyil1372
    @varikuyil1372 5 месяцев назад

    தனி கேழ்வரகு மிக நன்றாக இருக்கும். அல்வா போல் செய்ய வேண்டும்

  • @luoiluoi1357
    @luoiluoi1357 5 месяцев назад

    Mami thalippu vadagam aarisi vathal
    senjikatunga

  • @vasanthasrinivasan284
    @vasanthasrinivasan284 5 месяцев назад +8

    மாமி, நான் அரிசி மாவுல பண்ணுவேன்.நான் மோர் மிளகாய். கடுகு பருப்புகள் உடன் தாலிச்சு செய்வேன்,வெங்காயம் சேர்க்காமல் பெருங்காயம் சேர்த்து செய்வேன்

    • @shanthih9780
      @shanthih9780 5 месяцев назад

      இந்த recipe authentic mor களி மாதிரி இல்லை...பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி, கடலை பருப்பு இதெல்லாம் சேர்க்க மாட்டோம்...😢

  • @megalasathyanarayanan7077
    @megalasathyanarayanan7077 5 месяцев назад

    மாமி நான் அரிசி மாவுல தனியா பண்ணி இருக்கேன் கேழ்வரகு மாவில் தனியா பண்ணி இருக்கேன் ரெண்டும் ஒன்னா சேர்த்து பண்ணதில்லை

  • @varikuyil1372
    @varikuyil1372 5 месяцев назад

    வெங்காயம் நான் போடுவதில்லை. உளுத்தம் பருப்பு மட்டும் தான்

  • @meenakshir623
    @meenakshir623 5 месяцев назад +1

    அரிசி மாவு சேர்க்காமல் செய்யலாமா

  • @Iamshyamalakrishnamoorthi
    @Iamshyamalakrishnamoorthi 5 месяцев назад

    Solla varthai illai. Intraya spcial ithuthan engaveetla

  • @alamelurraghunathan6146
    @alamelurraghunathan6146 5 месяцев назад

    Super mami