Kovil Kadhamba Sadham | உங்கள் குடிலிலும் செய்யலாம் கோவில் கதம்ப சாதம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #kovil #kadhambasadham #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.

Комментарии • 48

  • @PyKnot
    @PyKnot 4 месяца назад +9

    உங்கள் புடவையும் backside screen ம் மிக்ஸியும் matching matching. புடவை superb. நாட்டுக் காய்கறிகள் only. காராமணி, மிளகு தக்காளி வத்தல் போடலாம்.

  • @rajalakshmis2961
    @rajalakshmis2961 4 месяца назад +6

    மாமி 🙏மிக‌மிக நன்றிங்க கதம்பசாதம் போட்டதறாகு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 4 месяца назад +3

    மாமி உங்கள் ரெசிபிகள் அனைத்தும் சூப்பர்....அடுத்து மோர் குழம்பு செய்யுங்கள்...

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 4 месяца назад +3

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமையாக உள்ளது 👌 நன்றி 👏❤️

  • @krishnasami3812
    @krishnasami3812 Месяц назад

    மாமி தங்கள் பாதம்தொட்டு வணங்க ஆசை ஸ்ரீரங்கபெருமாள் வழிகாட்டுவாரா

  • @logu2000
    @logu2000 4 месяца назад +1

    மதிப்பிற்குறிய தீனா சார் மூலம் அறிமுகமான மாமி அவர்களின் சமயல் செய்முறை அற்புதம்

  • @lakshmis598
    @lakshmis598 2 месяца назад

    Mami kannadi valayal en pottukkalai athu iruntha nanna irukku

  • @NPSi
    @NPSi 2 месяца назад

    Engal Nandri ungalukum Mami❤❤

  • @rlaksri
    @rlaksri 4 месяца назад +1

    மாமி நீங்க செய்யும் எல்லா items உம் ரொம்ப நல்லா இருக்கு

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 4 месяца назад +6

    நன்றி மாமி ❤❤❤

  • @geethabs2237
    @geethabs2237 2 месяца назад

    Migavum arumai maami mikka nanri.

  • @ushasukumaran677
    @ushasukumaran677 4 месяца назад +1

    Tasty traditional recipe Mami 🙏🏻🙏🏻👌👌👌

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 4 месяца назад +2

    மாமி,கை நகங்களை வெட்டி அழுக்கு இல்லாமல் வைத்து க்கொள்ளவும்

    • @chinnuscafe111
      @chinnuscafe111 4 месяца назад

      அது அழுக்கு அல்ல காலங்காலமாக சலிக்காமல் வேலை செய்யும் பொழுது குறிப்பாக வாழைப்பூ வாழைத்தண்டு வாழைக்காய் பீட்ரூட் காரட் இன்னும் சில காய்கறிகளின் வண்ணம் கையில் படிந்து இருக்கும்.தினமும் அடுப்படி வேலை செய்யும் பொழுது கைகளில் பழுப்பு நிறம் தெரியும்.அது உழைப்பின் பரிசு.அழகு தேவை ஆனால் கடின உழைப்பால் உயர்ந்தவர்கள் அதை பொருட்படுத்த மாட்டார்கள் காலம் பொன் போன்றது.விவசாயிகள் கைகளில் மண்ணிண் நிறம் படிந்திருக்கும். பெரியவர்கள் மனம் நோகச் செய்யும். வேண்டாம்.

    • @lakshmivenkatrangan129
      @lakshmivenkatrangan129 4 месяца назад

      @@chinnuscafe111 கை நகங்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்...நாங்களும் வேலை செய்பவர்கள்தான்...சொல்வதில் உண்மை உள்ளதா என்று நகங்களை வெட்டி பார்க்கவும்...மனம் நோவதற்கு ஒன்றுமில்லை...எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும்....
      இந்த பதிவை ஆயிரகணக்கானோர் பார்க்கின்றனர்
      அந்த மாதிரி கறிகாய்களை நறுக்கும்போது கைகளில் சிறிது எண்ணை தடவி கொள்ள வேண்டும்...வேலை முடிந்ததும் சிறிது எண்ணை தடவி கடலை மாவால் சுத்தம் செய்ய வேண்டும்....இது அழகு மட்டுமல்ல சாப்பிடுபவர்களின் ஆரோக்கியமும் உள்ளது...வாரம் ஒரு முறையாவது கால் கைகள் நகம் வெட்டுவது அவர்களுக்குமே ஆரோக்கியம்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  4 месяца назад +1

      தங்கள் கருத்துக்கு நன்றி. கவனத்தில் கொள்கிறேன்.

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 4 месяца назад +1

    அருமை மாமி....‌

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 2 месяца назад

    மாமி நீங்க அற்புதமான
    பாரம்பரிய சமையல் கலையயைச் செய்து புத்துயிர் அளிப்பதில்
    மிகவும் பயனுள்ள பதிவு தருவது போற்றுகிறேன்.
    பக்குவம் ஆன பதமான
    விளக்கம்.நீடுழி வாழ்க.

  • @momthegreatest
    @momthegreatest 4 месяца назад

    இந்த 60 வயசுல கலக்குறீங்க

  • @bhuvanaramesh2552
    @bhuvanaramesh2552 4 месяца назад +1

    Mami super explanation

  • @Jishnu_Foods.
    @Jishnu_Foods. 4 месяца назад

    மாமி நமஸ்காரம் நானும்சமையல்தொழில்உங்கள்பக்கவும்சூப்பராக இருக்கு

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 4 месяца назад +1

    Super kadamba sadam.

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 4 месяца назад

    Superb maami. Pls show the koil puliyogere recipe. Thank you. From Bangalore

  • @P.kandasamyP.kandasamy
    @P.kandasamyP.kandasamy 27 дней назад

    Tamil

  • @sivanathan6380
    @sivanathan6380 4 месяца назад +1

    👌 ma - suganthi

  • @santhyraj2106
    @santhyraj2106 4 месяца назад

    Urandi kolambu super ha vanthathu.Neenga sollikodutha type la paanen.

  • @padmaraj8482
    @padmaraj8482 4 месяца назад

    அருமை அருமை மாமி❤ ரொம்ப நல்லா இருக்கு கதம்ப சாதம்.. நன்றி மாமி..மேலும் தொடரட்டும்..🙏

  • @seetharagavan9500
    @seetharagavan9500 4 месяца назад

    Super. Thank you for this traditional recipe Maami

  • @umashanker4627
    @umashanker4627 4 месяца назад

    Very good. Thanks for the traditional receipe mami

  • @shenbagavallisuresh9170
    @shenbagavallisuresh9170 4 месяца назад

    Pesura vitham kekka amathiya irukku mami thank yu

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 месяца назад

    ஆரோக்கியமான வாசனை🎉🎉

  • @skloptics
    @skloptics 4 месяца назад

    Thanks a lot Mami.

  • @lakshmiraman6697
    @lakshmiraman6697 4 месяца назад

    Podi vagaigal podungo

  • @akilaselvam9674
    @akilaselvam9674 4 месяца назад

    Mami mango urugai❤ recipe podunga

  • @premakrishnamohan476
    @premakrishnamohan476 4 месяца назад

    Arumai

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 4 месяца назад

    Hi paatima super recipe.

  • @padmavathya9413
    @padmavathya9413 4 месяца назад

    👌👌👌👌👌💯

  • @lathakumar1290
    @lathakumar1290 4 месяца назад

    Can add amala also.

  • @JayaprabhaRaja
    @JayaprabhaRaja 4 месяца назад

  • @Velanwin
    @Velanwin 3 месяца назад

    Super mami 🎉 Neenga dhan inspiring women 🎉

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 4 месяца назад

    Super mami ❤

  • @ushakrishnaswamy8860
    @ushakrishnaswamy8860 4 месяца назад

    Which brand perungayam you are using mami?

  • @subhiahvs4277
    @subhiahvs4277 4 месяца назад

    Super

  • @favouritevideos1517
    @favouritevideos1517 4 месяца назад

    TRADITIONAL RECIPE ROMBA ROMBA NANNA IRUKKU MAMI
    NAMAKARANGAL
    COMMENTS BY LEO LAXMI BALAJI IYER