Thiruvathirai Kali, 7 Kari kootu and traditional brass vessels | திருவாதிரை களியும் 7 கறி கூட்டும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 дек 2023
  • #thiruvathiraikali #7karikootu #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address -
    Periyandavar catering service,
    No.4, Arumuga nagar,
    Somarasampettai,
    Trichy - 620 102.
  • ХоббиХобби

Комментарии • 167

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 7 месяцев назад +1

    I am Srikanth from Chennai. Excellent 👌🎉

  • @gunarathika3024
    @gunarathika3024 7 месяцев назад +2

    திருவாய்‌ திறந்து ஒரு வாக்கு அளிப்பார்‌‌‌‌‌‌ என்னப்பன் ஈசன் ‌நன்றி‌‌அம்மா உங்களால் தான்‌ திருவாதிரைக்கு‌இப்படி‌ ஒரு அர்த்தம் இருப்பது தெரியும் ❤

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 7 месяцев назад +1

    வணக்கம் மாமி திருவாய் திறந்து ஓர் வாக்கு அளிப்பான் என் ஈசன்.
    களி ஏழுகாய் கூட்டு அருமை.🙏🏼👍💕👌

  • @SARASWATHIyuvaraj-qm1ef
    @SARASWATHIyuvaraj-qm1ef 7 месяцев назад +2

    மகிழ்ச்சி மாமி திருவாதிரை விளக்கம் மிகவும் அருமை

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 7 месяцев назад +3

    Mammi, can never imagine anybody preparing these dishes the way you did.today’s mothers should teach all this to interested youngsters in the family .please people carry forward these recipes .highly nutritious .cannot be compared to anything in today’s modern cuisine 🙏🏼

  • @vijayalaxminarayan4660
    @vijayalaxminarayan4660 7 месяцев назад +2

    Super kali kootu traditional brass vessels excellent 👌👌

  • @usha6229
    @usha6229 7 месяцев назад

    Sooper mami , en amma ninaivu vandu vittadu. Ella pithalai paathrangalai paarthu romba sandhosham. 🙏🙏🙏 ,neengal enga amma maridhan irukkel parkarathuku.
    Amma 39 varushangalaga indha ulagathil illai. Aanal ungalai polavargalai paarkumbozhuthu meendum indha manadil vandu vidugiraal. 🙏🙏🙏. romba romba nandri.

  • @logendrankumar79
    @logendrankumar79 7 месяцев назад

    தங்கம் மாமி நீங்கள் செய்து காட்டிய திருவாதிரை கழி மிக அருமை கூட்டம் மிக அருமை மிக்க நன்றி மாமி கூறியதற்கு

  • @vijisri330
    @vijisri330 7 месяцев назад

    Mamikku periya periya pathrathil senji pazhhakkam😅 great mami..
    Intha vayas le nanga epdi iruppomo....hats off Mami.. watched ur muruku, adirasam videos🙏🙏lots of respect amma

  • @sudhasrinivasan8555
    @sudhasrinivasan8555 7 месяцев назад

    Super maami. ரொம்ப நல்லா இருக்கு. The way your explanation, and presentation, about your brass vessels chance illai. Arumai armai.🙏🙏

  • @manjunathsurya4332
    @manjunathsurya4332 7 месяцев назад

    Namaskaram Mami. Very nice rombo wait pannino andha kalathu pathirangala pakka. Thank you

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 7 месяцев назад

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் க
    மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @varikuyil1372
    @varikuyil1372 7 месяцев назад +26

    திரு வாய் திற. ஒரு வாக்கு அளி 🙏🙏🙏🙏. நீங்கள் தங்கம் தான் மாமி. எனக்கு ஞானக்கண் திறந்து விட்டீர்கள் 🙏🙏🙏🙏

    • @Lakshmikaram
      @Lakshmikaram 7 месяцев назад +4

      உண்மை தான்.. மாமி தங்கம் மாமி மட்டுமல்ல.. ஞானம் மாமி யும் கூட... தினசரி நாம் தெரிஞ்சுக்க வேண்டிய அனுசரிக்க வேண்டிய பழங்காலத்து நம்முடைய, ஆனா நாம் மறந்து போன பழக்க வழக்கங்களை அருமையா அழகா சொல்லி கொடுக்கற ஞானம் மிகுந்த மாமி.. கோடி கோடி நமஸ்காரம் அம்மா 🙏🙏👏👏💐💐

  • @sazhagamma
    @sazhagamma 7 месяцев назад

    Vilakkam super 👌 maami thank u

  • @user-tk7tj7xg5p
    @user-tk7tj7xg5p 7 месяцев назад

    Super mami.நன்றி.

  • @chandrikarajah8443
    @chandrikarajah8443 7 месяцев назад +1

    இன்று திருவாதிரைக்கு தங்களின் களியும் கூட்டும் செய்தேன். மிக அருமையாக இருந்தது. கூட்டிற்கு பருப்பு போடாதது தெரியவில்லை. பருப்பு விற்கும் விலையில் இது போன்ற கூட்டு செய்ய கற்றல் மிகவும் அவசியம். மிக்க நன்றி ,🙏🙏

    • @gowrishankarshankar3909
      @gowrishankarshankar3909 7 месяцев назад

      அன்று நந்தனார் ஏழையாக இதை செய்தார்

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 7 месяцев назад

    மிக அருமை மாமி பித்தளை பாத்திரங்களை இவ்வளவு வருடங்கள் வைத்து இருக்கின்றீர்கள் 👏👏👍

  • @subhulakshmi890
    @subhulakshmi890 7 месяцев назад

    மாமா,,மாமி நமஸ்காரம்.
    நம் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் தங்களைப் போன்றவர்களால் நடைமுறை மறக்காமல் இருக்கும். 🙏🙏 நன்றி !

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 7 месяцев назад

    Mami super 🎉👌 Exlent explanation 👌 very nice 🎉 thank you 🎉🥰

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 7 месяцев назад

    வணக்கம் மாமி 🙏 பார்க்கவே சந்தோஷமாக உள்ளது.எங்கள் வீட்டில் உள்ள பாத்திரங்களைப் பார்த்தது போல இருந்தது.களியும் கூட்டும் அருமை 👌 நீங்கள் செய்த சுண்டைக்காய் கறி நான் செய்தேன்.நன்றாக இருந்தது நன்றி 👏❤️

  • @usharavishankar5294
    @usharavishankar5294 7 месяцев назад

    நமஸ்காரம் மாமி அருமை
    நீங்கள் செய்து காட்டியது போல் நானும் செய்ய போகிறேன் நன்றி மாமி🙏

  • @rajitrichy8615
    @rajitrichy8615 7 месяцев назад

    ப்ரமாதம் மாமி..

  • @rajalakshmirajamani5420
    @rajalakshmirajamani5420 7 месяцев назад

    நமஸ்காரம் அம்மா திருவாதிரைக்கழி அருமையாக உள்ளது அம்மா

  • @meenakannan5117
    @meenakannan5117 7 месяцев назад

    மாமி நமஸ்காரம் அருமை வாழ்த்துக்கள்

  • @jayajayakumar4474
    @jayajayakumar4474 7 месяцев назад +1

    Beautiful vessels

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 7 месяцев назад

    Thank you mami for the traditional receipes

  • @meenakshir623
    @meenakshir623 7 месяцев назад

    அருமை மாமி பார்க்கும்போதே நாவில் நீர்ஊருகிறது உங்கள் பருப்பு உருண்டை குழம்பு செய்தேன் மிகவும் அருமையாக வந்தது மிக்க நன்றி மாமி

  • @lakshmibai2915
    @lakshmibai2915 7 месяцев назад

    Very good explanation and also the prSadam prepa ration
    Tks mami.

  • @user-bt6de9ud5b
    @user-bt6de9ud5b 7 месяцев назад

    Great😂,super, Mami you are so talented,

  • @rajamvenkataraman2798
    @rajamvenkataraman2798 7 месяцев назад

    Super Aunty God Bless you Thhank U

  • @LC-en8io
    @LC-en8io 7 месяцев назад

    thank you mami for the kali and explanation

  • @umashanker4627
    @umashanker4627 7 месяцев назад

    அருமை மாமி

  • @user-hn7od5zw2n
    @user-hn7od5zw2n 7 месяцев назад

    🌹🤝👏.Always I heard ur voice, Remember my place( Kumbakonam )childhood memories.💅👍😮

  • @akilar5503
    @akilar5503 7 месяцев назад

    நன்றிமா.வாழ்த்துக்கள்

  • @pdamarnath3942
    @pdamarnath3942 2 месяца назад

    Great. Very good

  • @user-qr9pc3fx8x
    @user-qr9pc3fx8x 7 месяцев назад

    வணக்கம் மாமி அருமையாகசொல்றேள்.செஞ்சுபாத்துட்டு சொல்றேன்.

  • @jeyamalara9576
    @jeyamalara9576 7 месяцев назад

    அம்மா அருமை

  • @banumathikowshik7933
    @banumathikowshik7933 7 месяцев назад +1

    Very authentic. Exactly as my Amma and my Patti's way of making. Once again those memories got revived. Thank you for your enthusiastic presentation Mami 🙏🙏

  • @santhi3426
    @santhi3426 7 месяцев назад +1

    திருவாதிரைகளி, ஏழு கறி கூட்டு அருமை மாமி!
    செய்து பார்த்து ருசிப்போம்!
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @lathar5327
    @lathar5327 7 месяцев назад

    சூப்பர் மாமி

  • @rajalakshmir6368
    @rajalakshmir6368 7 месяцев назад +3

    களியும் கூட்டும் மிக தெளிவாக சொன்னீர்கள் 🙏

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 7 месяцев назад

    Mami, really you are great 🙏

  • @MrUshkanna
    @MrUshkanna 7 месяцев назад

    Superb mami Koottu kali

  • @abiramig6307
    @abiramig6307 7 месяцев назад

    Clear explanation

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 7 месяцев назад

    Thank you so much Mami. Nan ketrunthen

  • @kavithasuri4052
    @kavithasuri4052 7 месяцев назад +3

    Thank you so much amma. You are a great asset to the cooking industry. Inspiring lot. 🙏🙏👍👍

  • @kalaiselvikalaiselvan3495
    @kalaiselvikalaiselvan3495 7 месяцев назад

    Super mom Thank you

  • @vijayalakshmi-ug2ul
    @vijayalakshmi-ug2ul 7 месяцев назад

    Super mami excellent

  • @I_am_lia123
    @I_am_lia123 7 месяцев назад

    Super amma

  • @vidyabalajee5280
    @vidyabalajee5280 7 месяцев назад

    Great. Namaskaram

  • @anandhir8591
    @anandhir8591 7 месяцев назад

    Excellent mami

  • @svaidyanathan9686
    @svaidyanathan9686 7 месяцев назад

    Super Mami. Our Namaskarams to you.

  • @ramamurthyvenkataraman7199
    @ramamurthyvenkataraman7199 7 месяцев назад

    NAMASKARAM Mami, rombha Sraddhai aaga sorrel namaste

  • @radhasridharan3142
    @radhasridharan3142 7 месяцев назад +1

    Very good explanation and mouth watering.🎉

  • @muthulakshmi8767
    @muthulakshmi8767 7 месяцев назад

    சூப்பர் சூப்பர் மாமி மிக்க நன்றி மாமி 🙏🙏🙏💐💐💐👍

  • @evs917
    @evs917 7 месяцев назад

    Nameskarams 🙏
    Very beautiful cooking with new brass vessels mami
    I also belong to lalgudi mami

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 месяцев назад

    EXCELLENT THIRUVADHIRAI KALI, 7 KAI KUTTU AMAZING MAMI
    NAMASKARANGAL

  • @umabalan5980
    @umabalan5980 7 месяцев назад

    Arumai Amma thank you so much ❤

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 7 месяцев назад

    Arumai

  • @user-yy3qf9zw9h
    @user-yy3qf9zw9h 7 месяцев назад

    Im expexting this dish from u tq ❤❤❤

  • @bijjustalent6465
    @bijjustalent6465 7 месяцев назад

    நன்றி மாமி.

  • @user-hn7od5zw2n
    @user-hn7od5zw2n 7 месяцев назад +1

    Kumbakonam Nageswararswamy koil Natarajarku Pramathamana thiruvila these days.Athuvasala Swami varuvar,So we wii celebrate & eat 5,30a.m. nicedays. In our place.🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 7 месяцев назад

    Super Mami 🎉🎉🎉🎉

  • @psseshan9925
    @psseshan9925 7 месяцев назад

    Romba arumai mami. Tangam than.

  • @suseelapanneer4791
    @suseelapanneer4791 7 месяцев назад

    Very nice mami❤

  • @revathishankar946
    @revathishankar946 7 месяцев назад

    Thangam mami Good evening Super brass vessels, super kali and 7 than koottu You are great mami ! Tirichikku varumbodu kattayam pakkaren

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  6 месяцев назад

      கண்டிப்பாக வாங்கோ.

  • @vaidehinarayanan3518
    @vaidehinarayanan3518 7 месяцев назад

    ரெம்ப சந்தோஷம் மாமி நீங்கள் என் அ மாதாவை நினைவு படுத்தி விட்டீர்கள்

  • @jayalakshmiseshadri9292
    @jayalakshmiseshadri9292 7 месяцев назад

    Super mami💐💐👌👌👌

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 7 месяцев назад

    Super mami ❤

  • @thalirkodis7022
    @thalirkodis7022 7 месяцев назад

    Arumai mami. 🎉🎉🎉

  • @saraswathiraju3203
    @saraswathiraju3203 7 месяцев назад

    Very nice mami

  • @vijayakannan3054
    @vijayakannan3054 7 месяцев назад

    Super👌🙏🙏

  • @ramamohan6472
    @ramamohan6472 7 месяцев назад

    Super mami 🙏🥰

  • @subhiahvs4277
    @subhiahvs4277 7 месяцев назад

    Super recipe

  • @kalaranikanagarajan6238
    @kalaranikanagarajan6238 7 месяцев назад

    Arumai mami.

  • @user-sw8uz4ug8v
    @user-sw8uz4ug8v 7 месяцев назад

    Vanakkam Amma,
    Ean..thaayarai...Pola erukkirirgal.anaitthum.
    Ean amma..polave,bitthalai
    Batthiram bathukappai...kuri
    Saimuraium...kuriyathirkku nantri.ungai 👣thottu 🙏
    💚🙏👌👍💐
    💐💐💐

  • @arunkumarv8454
    @arunkumarv8454 7 месяцев назад

    Amma super பாட்டியோட அம்மா கள் பதிரம் nu சொல்லி இருக்க

  • @user-yz2zr3ht8s
    @user-yz2zr3ht8s 7 месяцев назад

    Super mami

  • @ranuradharadha6982
    @ranuradharadha6982 7 месяцев назад

    Supermami😊

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 7 месяцев назад

    Simple tamil nice maami

  • @maragatham8721
    @maragatham8721 7 месяцев назад

    So cute mammy

  • @winningmahasamayal7963
    @winningmahasamayal7963 7 месяцев назад

    Super 👍

  • @lathabalakrishnan8076
    @lathabalakrishnan8076 7 месяцев назад

    Super memory

  • @gayathirisenthilkumar2493
    @gayathirisenthilkumar2493 7 месяцев назад

    Thanks a lot mami.🙏

  • @saraswathikannaks4362
    @saraswathikannaks4362 7 месяцев назад

    Thank you mami

  • @revsri123
    @revsri123 7 месяцев назад +2

    Thank you mami for showing all traditional vessels. Kali in vengalappanai will be very tasty. We can add a pinch of salt for Kali to enhance the taste of the sweetness.
    Ezhu Kari kootu is super.

  • @revathishankar946
    @revathishankar946 7 месяцев назад

    Mami thanni vachirukkara kundan super aa irukku

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 7 месяцев назад

    Nice

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 7 месяцев назад +1

    Very tasty sister.

  • @saigeethas498
    @saigeethas498 7 месяцев назад

    ஓம் நமசிவாய.
    🙏🙏🙏

  • @padmavathya9413
    @padmavathya9413 7 месяцев назад

    The explanation, presentation, demonstration, all simply great.Thank you very much.

  • @rajeswarivenkatakrishnan391
    @rajeswarivenkatakrishnan391 7 месяцев назад

    Precious.

  • @user-xm5mz4kr3z
    @user-xm5mz4kr3z 7 месяцев назад

    👌👌👌

  • @LC-en8io
    @LC-en8io 7 месяцев назад

    அருமை அம்மா. பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்களின் சேகரிப்பைக் காட்டியதில் மகிழ்ச்சி. சூப்பர், சூப்பர் மற்றும் நன்கு பராமரிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் கலாய் பூசப்பட்ட பித்தளை பாத்திரங்கள் ஓராண்டுக்குள் மங்கிவிடுகின்றன. அந்த நாட்களில் மக்கள் ஏமாற்றவில்லை, ஆனால் இன்று விற்பனையாளர்களால் அல்லது பாத்திரங்கள் தயாரிப்பாளர்களால் ஏமாற்றப்படுகிறார்கள். ஒருவேளை நீங்கள் பார்த்திருக்கக்கூடிய நல்ல தரமான பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்கள் தயாரிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் பற்றிய ஆலோசனையுடன் உதவ முடியுமா?

  • @geetharanganathan7065
    @geetharanganathan7065 7 месяцев назад

    Arputhamana explanation

  • @Sundarii2300
    @Sundarii2300 7 месяцев назад

    How to maintain the brass vessels. How to keep it as new. Pls tell

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 7 месяцев назад

    Dear Thangam Mami, மிக்க அருமையான விளக்கம். திருவாதிரையின் தாத்பரியம் பற்றி. இவ்வளவு அழகாக பாத்திரங்களை பத்திரமாக காப்பாற்றி வருகிறீர்கள்.உங்களைப் பார்க்கும் பொழுது எ னக்கு பாட்டி ஞாபகம் வருகிறது.அதே மாதிரியே பேச்சு, நடை,உடை பாவனை எல்லாமே.
    பார்ப்பதற்கும், களியும், கூட்டும் ரொம்பவே நன்றாக இருக்கு. நீங்க செய்வதை பார்த்தாலே ஆ சையாக இருக்கு.நீங்க செய்வது போலவே தான் என் மாமியாரும், அம்மாவவும் செய்வார்கள். நானும் அதே மாதிரி.
    கடவுள்உங்களுக்கு நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ ப்ரார்த்திக்கிறேன்.நீங்கள் இந்த க்கால குழந்தைகளுக்கு ஓரு வரப்ரஸாதம் 🙏🙏🌹🌹🌺🌺

  • @radhikar9632
    @radhikar9632 7 месяцев назад

    Excellent mami 👌

  • @usharamanathan5526
    @usharamanathan5526 7 месяцев назад

    👌👌👌👌👌👌👌👌👌

  • @manjulasivakumar740
    @manjulasivakumar740 7 месяцев назад

    Mami nice one request recipie share panumbodhu 4 personsuku podunvo podhum adha touble panipom. Big quantity no plse