Marunthu kuzhambu | பிரசவித்த பெண்களுக்கான மருந்து குழம்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 77

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 месяца назад

    மிக்க மகிழ்ச்சி அம்மா🎉

  • @allisdarbar477
    @allisdarbar477 Год назад +2

    அருமை மாமி உங்கள் கைபக்குவமே பக்குவம் தான் குழம்பை பார்த்ததுமே தட்டு சோறு திங்கனும் என்று ஆசையா இருக்கு
    மாமி இதே மாதிரி பிரசவ லேகியமும் வீட்டுலேயே எப்படி செய்வது என்று செய்து காட்டுங்க மாமி
    புளூ கலர் புடவையில அழகா இருக்கீங்க மேட்சிங்கா புளூ கலர் வளையல் சூப்பர் மாமி லெட்சுமிகரமா இருக்கீங்க அழகு
    தொடர்ந்து இந்த மாதிரி பாரம்பரிய சமையல் வகைகளை உங்கள் கைமணத்தில் செய்து காட்டுங்க மாமி வாழ்க வளமுடன் நலமுடன் ❤🎉😊

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Год назад +2

    VERY NICE MARUNTHU KUZHAMBHU
    THANK YOU MAMI

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад +2

    நமஸ்காரம் மாமி 🙏 அருமை 👌. பிரசவித்த பெண்களுக்கு மாத்திரமல்ல எல்லோருக்கும் இந்த பருவகாலத்திற்கு ஏற்ற குழம்பு.சுடசுட சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.நன்றி .👏👏🌹

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 Год назад +1

    Mammi, karuveppilai Kuzhambu recipe kanbingo please

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад

    Looks yum,looks like mulagu kuzhambu.

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 Год назад +2

    Nice marundu kolambu Thank you mami

  • @MrUshkanna
    @MrUshkanna Год назад

    Indha weather kku nalla kuzhambu

  • @jamessaravanan961
    @jamessaravanan961 Год назад

    Mami unga samayal super...achu muruku recipe solli kodunga pls

  • @AmmuluR-v8d
    @AmmuluR-v8d Год назад

    Namasthe mami
    Your dishes all very healthy

  • @vaidehiseshadri7220
    @vaidehiseshadri7220 Год назад

    Innum nirantar antha kala samayal podunga mami. Saree super neengalum super. Amaithiyaga sollum vidham miga arumai. Vaahan valamudan

  • @karthikaprabhakaran2254
    @karthikaprabhakaran2254 Год назад

    நமஸ்காரம் மாமி
    மருந்து குழம்பு சூப்பர் மாமி.நன்றி👍👌🙏🏼💕

  • @lakshmikm3501
    @lakshmikm3501 Год назад

    Hello Mami vazhga valamudan

  • @geethathillai4624
    @geethathillai4624 Год назад +1

    Thank you mami

  • @orkay2022
    @orkay2022 Год назад

    Mami romba super a irukku recepie .i will try it without garlic but endha pathiya samaiyalum perungaayam illadha irukkaadhe.
    y u did not use perungayam😅

  • @MahaLakshmi-xv1wp
    @MahaLakshmi-xv1wp Год назад +2

    Five month baby coldku nattu marunthu sollunga

  • @kasturiswami784
    @kasturiswami784 Год назад

    We love mustard,use it a lot.

  • @MariSilambu
    @MariSilambu 8 месяцев назад

    Super super

  • @rajalakshmivenkataraman9737
    @rajalakshmivenkataraman9737 Год назад

    Namaskaram,dear Thangam Mami 🙏🏼💐u very polite .I really like ur way of talking &explaining. Like all your recipes. You gave a kottupodi recipe which is very useful.I use & very tasty. Thanks a lot for giving tasty recipes. Take care. God bless you with lots of happiness & good health 💐💐🌹🌹

  • @MrUshkanna
    @MrUshkanna Год назад

    Besh besh marundhu kuzhambu. tomorrow I will do mami Thanku

  • @bhanumathisaikumar6162
    @bhanumathisaikumar6162 Год назад +1

    Mammi is very pretty. We should learn to dress like her .matching bangles and all 😊

  • @vaijayanthin6773
    @vaijayanthin6773 Год назад

    Thanks amma

  • @kalpanasiddagangiah168
    @kalpanasiddagangiah168 Год назад

    Thanks you very much Mami , I'm watching your RUclips videos from Australia . Mami it's very useful to has🙏🙏🙏

  • @vaidehiseshadri7220
    @vaidehiseshadri7220 Год назад

    Super

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Год назад +1

    Super Mami 🎉🎉🎉

  • @malagopala
    @malagopala Год назад

    Namaskarams Mami, எவ்ளோ நாள் நல்லா இருக்கும் இந்த குழம்பு?

  • @Premakrish2102
    @Premakrish2102 Год назад

    Mami superb kozhambhu 👌👏😜
    Please send after delivery pathiya recipes 🙏

  • @vijayalakshmisathishkumar6746
    @vijayalakshmisathishkumar6746 Год назад

    Thanku so much Mami.

  • @AnnaLakshmi-g4l
    @AnnaLakshmi-g4l Год назад

    Thank. You. Mami

  • @banumathics4448
    @banumathics4448 Год назад

    Like potachu mami, intha kulambuku perungayam podavendama. Nice marundu for all

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 месяца назад

    உற்சாகமான மனமகிழ் வணக்கம்🙏🏻
    எனது மகள் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
    பிசவிக்கும் பெண்களுக்கான லேகியம் செய்து காண்பிக்கவும் அம்மா.

  • @NPSi
    @NPSi 6 месяцев назад

    ❤❤

  • @ganesankrishnamurthy3250
    @ganesankrishnamurthy3250 24 дня назад

    Why mami peruingayam podalaya yen.

  • @venishanmugam3811
    @venishanmugam3811 Год назад

    நன்றி மாமி

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 Год назад

    👌

  • @Kalyani-x4c
    @Kalyani-x4c Год назад

    Mikka nandri maami. Piragu antha kadugu kulampayum saithu kuduggal maami! Pls., appuram pulikkaaichchalukku ellu poodaama solli kudugga maami, appathaan karppammai ullavargalukku uthavim, sariggalaamami!

  • @selvaranisriram2843
    @selvaranisriram2843 Год назад

    Super mami

  • @hemarajaraman7318
    @hemarajaraman7318 Год назад

    Please share கடுகு குழம்பு recipe mami

  • @meenakshik4173
    @meenakshik4173 Год назад

    Ndha mansatti enke kidaikkum?.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Год назад

      கடை வீதிகளில் கிடைக்கும்.

  • @kalaiarasi4569
    @kalaiarasi4569 3 месяца назад

    வணக்கம்🙏🏻
    குழந்த பிறந்த பெண்களுக்கு பச்சை மருத்து தருவார்களே அம்மா
    சதகுப்பையை அரைத்து அதுவும்,
    பூண்டு குழம்பும் செய்து காண்பிக்கவும் அம்மா.

  • @radhikar9632
    @radhikar9632 Год назад

    Excellent mami 👌 pls upload kalyanam brinji rice Mami

  • @gunarathika3024
    @gunarathika3024 Год назад

    I love you amma🎉🎉❤

  • @raghavendranr9294
    @raghavendranr9294 Год назад

    நமஸ்காரம் மாமி. நீங்கள் செய்து காட்டிய புளி காய்சல் அருமை. நீங்கள் உபயோகிக்கும் மிளகாய் நல்ல சிவப்பு கலராக இருக்கிறதே அது என்ன ரகம்? கடையில் என்னவென்று கேட்டு வாங்க வேண்டும்? தயவு செய்து சொல்லுங்கள்.

    • @raghavendranr9294
      @raghavendranr9294 Год назад

      வணக்கம் மாமி. நீங்கள் உபயோகிக்கும் கார மிளகாய் நல்ல சிவப்பு கலராக இருக்கிறதே அது என்ன ரகம்? கடையில் என்னவென்று கேட்டு வாங்க வேண்டும்? தயவு செய்து சொல்லுங்கள்.

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  8 месяцев назад

      கிராமத்து நாட்டு மிளகாய்.

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 Год назад

    Super mami ❤

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 Год назад

    Mami super 🎉 yummy 🎉👍🥰

  • @shreyrakesh627
    @shreyrakesh627 Год назад

    🙏🙏🙏

  • @shanthijaya8080
    @shanthijaya8080 Год назад

    Selevu rasam send amma

  • @Jayalakshmi-g3y
    @Jayalakshmi-g3y Год назад

    🌹🌟👍👏my mothera Vanthusolitharuvathupol ullathu.( My age61). Tanjore dist.tastea Amarkalamthan.😄😃

  • @rajashanthi2697
    @rajashanthi2697 8 месяцев назад

    மாமி காயம் து பருப்பு சேர்க்க வேண்டாமா

  • @muruganc4950
    @muruganc4950 Год назад

    அம்மா இந்த மண்சட்டி எங்கே கிடைக்கிறது?

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Год назад

      கடை வீதிகளில் கிடைக்கும்.

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 Год назад +1

    மாமி எப்படி இருக்கீங்க?சௌக்கியமா அப்புறம் மாமி கல்யாண வீட்டு கத்தரிக்காய் கொத்சு செய்முறை வேணும்போடுங்க மாமி

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 9 месяцев назад

    Best recipe😋

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 9 месяцев назад

    Add Vendhayam Toor dhal also while roasting.

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 Год назад +1

    5 கார செலவு பற்றி விழியமிடுங்கள்

    • @Thangammamisamayal
      @Thangammamisamayal  Год назад +1

      விரைவில் கொடுக்கிறேன்.

  • @meenakshik4173
    @meenakshik4173 Год назад

    Indha.

  • @PMallika-t2d
    @PMallika-t2d Год назад

    Thalicha milagai black ayduchu

  • @sulochanasulochana8879
    @sulochanasulochana8879 Год назад +1

    மிளகு குழம்பு பன்னி காமிங்க மாமி

  • @PyKnot
    @PyKnot Год назад

    உங்கள் புடவை கலா் நன்னா இருக்கு. அதற்கு matching ஆக வளையல் superb. மண் பாத்திரங்களும் பார்க்க நன்னா இருக்கு. பெருங்காயம் போடலை.

  • @subhiahvs4277
    @subhiahvs4277 Год назад

    Super

  • @malathir981
    @malathir981 Год назад

    Super 👌 mami

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Год назад

    Super mami