திருவாதிரை ஸ்பெஷல் களி,ஏழு கறி கூட்டு / thiruvathirai Kali in Tamil / Thiruvathirai Kootu in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024

Комментарии • 531

  • @saranyacharan7921
    @saranyacharan7921 Год назад +82

    தேங்க்ஸ் அக்கா 😍 எந்த விஷேசம் வந்தாலும் இப்போலாம் அதாவது உங்கள சப்ஸ்கிரைப் பண்ணதுக்கு அப்றோம் நான் பயப்படதே இல்லைங்க😂😂 எதுனாலும் ஒரு வாரத்துக்கு முன்னவே அக்கா அப்டேட் பண்ணிடுவாங்க, அப்போ தெரிஞ்சுப்போம் அப்டீனு😂 நல்ல புள்ளையாட்டம் நீங்க பண்ற சமையல அப்டியே பண்ணி,, அடடா என் மருமக இப்படி நம்ம பாரம்பரியத்த தொடர்ராலே அப்டீங்கறா பாரட்டையும் வாங்கிடுறேன்😉

    • @chitrakarunakaran9190
      @chitrakarunakaran9190 Год назад

      Yhb
      Krmbefn ssegdcb

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +3

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி பா 😊🙏👍

    • @meenakshi9341
      @meenakshi9341 9 месяцев назад

      Yes truth ma.your reciepe I m follow sister.good fine.👍🌹❣️🌹

    • @krishnarajnandakumar4242
      @krishnarajnandakumar4242 9 месяцев назад

      அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Год назад +90

    எந்த ஒரு விஷேச நாளாக இருந்தாலும் அதற்க்கேற்ற சரியான ரெசிபி போடுவது கோமதியின் ஸ்பெஷல் திருவாதிரை களியும் கறி கூட்டும் மிகவும் அருமை கோமதி

  • @sivasangari5987
    @sivasangari5987 Год назад +2

    கோடான கோடி நன்றி சகோதரி இன்னைக்கு எங்க வீட்டு பூஜைல நீங்க சொன்ன மாதிரி கலை கலர்ல எல்லாரும் ரொம்ப சந்தோஷமா சாப்பிட்டாங்க எங்க போயிட்டு சாமிக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு நன்றி நம்ம சேனல் மென்மேலும் வளர மனமார நான் வேண்டினேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏👍

  • @srivina1444
    @srivina1444 Год назад +1

    அக்கா நான் உங்கள் திருவாதிரை களி செஞ்சு பார்த்தேன் பயந்துட்டே செஞ்சேன், ரவை பதத்துக்கு அரைத்திருந்தேன். சூப்பரா பொங்கல் மாதிரி வந்து இருந்துச்சு எல்லாத்துக்கும் ரொம்ப புடிச்சிருந்துச்சு. அதை எல்லாரும் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிட்டாங்க. குழம்பும் சூப்பர் எங்க வீட்ல குழம்பு நல்லா இருக்குன்னு சொன்னாங்க களி இனிப்பு கரெக்டா சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க Thank you 💐 அக்கா...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏👍

  • @babuswami7523
    @babuswami7523 Год назад +8

    நாவில் ஊறும் களி கூட்டுக்கு மிக்க நன்றி. அதை மிக பொருமையாக கற்று தந்தமைக்கு அதனினும் மகிழ்ச்சி.

  • @Sasi886
    @Sasi886 Год назад

    I did ur recipe today. It was awesome.. padaikra prasaadham Nalla vandhadhula vaaiku suvaiya thaandi ,manasukku oru niraivu kedaichadhu.. Nandri...

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      ரொம்பவும் சந்தோசம் பா 😊👍🙏

  • @perumalpperumalp3367
    @perumalpperumalp3367 Год назад +2

    Hi sister..... Entha video vatha ethir paathutu erunthen na first time thiruvaathirai Kali saiyapore thank you so much for your sharing and neat ah clean ah theliva sollitharinga thank you deleted happy new year 2023 ....♥️👍👌💐🧧

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Oh super pa rombavum santhosam Thank you pa😊🙏, Happy new year

  • @Saraswathi1279
    @Saraswathi1279 Год назад +6

    Innaiku thaan kali eppadi seirathu nu unga videos paakalaam nu ninachaen. I m very happy. Definitely I will try then I let you know sister. Kali looking delicious. Mouth watering recipe.

  • @umarani3350
    @umarani3350 Год назад +1

    Today prepared kai kootu gomathi superrrrrra vanthathu.thanks pa😊😊😊

  • @thilakaprabha9840
    @thilakaprabha9840 Год назад +2

    entha samayal aanalum romba dedicative porumai.sikkanam thelivana.pechu pramatham amma

  • @premamohan7763
    @premamohan7763 Год назад +3

    Hi gomathi Akka how are you saree ungaluku romba alaga iruku thiruvathirai receipes super very useful all of us

  • @umarani3350
    @umarani3350 Год назад

    Thiruvathirai kali pannen gomathi romba nalla vanthathu. Thanks pa.😃😃😃 Prepared after loong time

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      Rombavum santhhosam pa thanks for your feedback ap

  • @vijayaramamoorthy6870
    @vijayaramamoorthy6870 Год назад

    கோமதியோட வாய்ஸ்ரொம்பவும் பிடித்துள்ளது.தங்களின் அனைத்து ரெசிபிகளையும்செய்துள்ளேன்.மிகவும் சுவையாக உள்ளது.வாழ்க வளமுடன்.நன்றி.👌👌👌👌👍👍👍👍🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      மிகவும் சந்தோசம் மா மிக நன்றி 😊🙏

  • @MuthuLakshmi-dw8xi
    @MuthuLakshmi-dw8xi 9 месяцев назад

    Mm super ma. திருவாதிரை இன்றே வந்தது போல் இருக்கு. வாழ்க வளமுடன்

  • @vazhgavalamudan8742
    @vazhgavalamudan8742 Год назад +1

    Migavum arumayana video, thank u so much mam

  • @samacheerkanitham4493
    @samacheerkanitham4493 Год назад +1

    மிகவும் நன்றி உங்களுக்கு🙏, இன்று நீங்கள் செய்த குழம்பு செய்து சாமிகும்பிட்டோம்,பாராட்டுக்கள் கிடைத்தது ,மற்றும் நேற்று நீங்கள் செய்த முறையில் கருப்பு உளுந்தங்களி செய்தேன் அதுவும் அருமை🙏🙏🙏 அதனால் இன்று உங்கள் சேனலை subscribe செய்தேன்🙏🙏(5/1/2023) 8.00pm

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏👍

  • @bharathis.k.3113
    @bharathis.k.3113 Год назад +1

    Clear explanation,not wasting time in simply talking, video presentation is very good..

  • @meenakumarisivaramachandra9297
    @meenakumarisivaramachandra9297 Год назад +3

    அருமையான விளக்கத்துடன் ,பொறுமையாக கூறுகிறீர்கள்.உங்கள் பணி சிறக்கட்டும்.வாழ்த்துகள். நன்றி.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி

  • @manikandankaru1801
    @manikandankaru1801 Год назад +1

    Superb sister nalla tips cooker thiruvathirai Kali solli irrukeenga.arumai.theriyathavanga kooda seivaanga kaai kootu superb sister

  • @balapriya2869
    @balapriya2869 Год назад +1

    Hi gomathi sister enaku ungala remba pidikum unga recipes elame 👌

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிகவும் நன்றி 😊🙏

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 Год назад

    திருவாதிரை களி செய்து பார்த்தேன்.ரொம்ப அருமையாக வந்தது.மிக்க நன்றி 🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் பா

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +1

    Good noon sister. ALAHAANA RED. FAIRY PAARKKEREN. Colour ungalukku sooper. Amaitheyaana ALAHU kali nam first kelveppaduheren tasty sweet paarambariyam recipes thankyouma

  • @jayanthin5065
    @jayanthin5065 Год назад

    On Thiruvathirai day I made the way you prepared...it was awesome....thanks mam for the way you explained...I'm newly married to Tamil family....your recipe helped me a lot....thanx a lot mam😘

  • @trueessence8632
    @trueessence8632 Год назад +1

    Thank you so much Amma
    I will try to make it

  • @hema761
    @hema761 Год назад

    I tried this kali today pa.it came out very well like temple made.prasadham.thank u sister..

  • @sangeethabalajirao8282
    @sangeethabalajirao8282 Год назад +2

    You are giving an excellent explanation with lots of patience. Thank you so much. I was wondering how to do perfectly

  • @sripapavidhya166
    @sripapavidhya166 Год назад +1

    Sema ma...paakave avlo tempting n tasty ah iruku...Kandipa neenga sona method la try panren ma...
    Vazhga valamudan ❤💙💜❣🤝🙏🥰😘

  • @padmapriya5662
    @padmapriya5662 Год назад +1

    நன்றி நிச்சயமாக இதை நான் ட்ரை செய்யப் போகிறேன்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      சூப்பர் பா ரொம்பவும் சந்தோசம் மிகவும் நன்றி பா

  • @Akisartsandvlogs
    @Akisartsandvlogs Год назад +3

    Your channel is really very helpful dear when I am searching for recipes you are giving all recipes.. magic. Channel.. thanks dear..❤🎉Happy new year 2023..

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Glad to hear thank you so much pa, Happy New Year

  • @umarani3350
    @umarani3350 Год назад +1

    Friday will try this thiruvathirai kali gomathi n will gve u feed back😀😀.

  • @neelaanand1176
    @neelaanand1176 Год назад +1

    இரண்டு ரெசிபியும் சூப்பராக உள்ளது👌👌👌👍👍

  • @chithrasri74
    @chithrasri74 Год назад

    Romba easy ya seiyalaam ungaludaiya receipe yellam thank you pa 🙏

  • @shanmani5637
    @shanmani5637 Год назад +2

    அழகான மதுரை தமிழில் அழகாக பேசின கோமதி அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      மிகவும் நன்றி மா 😊🙏

  • @sheelaravi7467
    @sheelaravi7467 Год назад +5

    Madam, pl. give the measurement of ingredients for each receipe which u r updating, so that it will be very useful for those who r following ur receipes.
    Iam ur fan &likes ur brief explanation . Hope u do this favour to ur followers.

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      Can you check end of the video , I added there all my recipes ingredients list

  • @kavitharamesh2504
    @kavitharamesh2504 Год назад +5

    Super sister.very help ful tips and clear tutorial.even beginners can try with confidence.appreciate your effort. 👏👏👏

  • @Pandian015
    @Pandian015 Год назад

    அழகு அள்ளுதே, பார்த்தாலே சுவை தெரியுது. ம்ம்....😋😋😋

  • @sakthivelnandhinisakthivel3764
    @sakthivelnandhinisakthivel3764 Год назад +1

    Very very thanks🤗 mam Nan inaiku morning nenachutu irundhen sariya nenga vedio potutinga🙏🙏

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      oh appadiya super pa rombavum santhosam 😊👍🙏

  • @manimegalaipandiyan9443
    @manimegalaipandiyan9443 Год назад +1

    ஒவ்வொரு விசேஸத்துக்கும் அதற்கான சமையல் கரெக்டா போட்டர்றேம்மா அருமை பக்குவமா சோல்றேம்மா இந்த வயசுல இத்தன பக்குவம்m

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் மா மிகவும் நன்றி

  • @saichitra7588
    @saichitra7588 Год назад

    Mam💐 i tried kesari as per ur measurement.. Really came out well. Please do karupu ulundu barby if possible..some Kids don't like to eat kali.. So asking .. Thank u🙏

  • @nagalakshmiravishankar4004
    @nagalakshmiravishankar4004 Год назад +9

    Dear Gomathi u r giving all recipes clearly and patiently.keep it up.

  • @karthikas2561
    @karthikas2561 Год назад +1

    Very nice ka tomorrow i am going to prepare ga ka thank you

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 Год назад +2

    Soooooper method I appreciate u kna

  • @gomathisankari7062
    @gomathisankari7062 Год назад

    Thanks sister, Today I was prepared kali as your recipe, it comes like my Amma's preparation, I am so happy, Once again Tq sister

  • @lakshmymandhwani9940
    @lakshmymandhwani9940 Год назад +3

    I really needed some help in making Kali -thanks maa

  • @saranyasaravanan2365
    @saranyasaravanan2365 Год назад +2

    Hai sister
    Neenga pesuvathu enaku romba pidikum👍👍👍

  • @meenakshi9341
    @meenakshi9341 Год назад +1

    Thank you sister super good fine.👍

  • @shanmugapriyagunaseelan7977
    @shanmugapriyagunaseelan7977 Год назад

    Thank you for clear explanation. We cant take thuvaram paruppu or any kilanggu type due health reasons. Can we replace with mung beans? Pls suggest alternative vegetables. Thank you for effort taken especially for working adults

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      you can use pumpkin , white pumpkin , carrot , sweet potatoes it will be good

  • @faridha-uk6qy
    @faridha-uk6qy Год назад +1

    Unga yallam recepium differenta tastya yummya eruka mom i like it

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      ரொம்பவும் சந்தோசம் பா மிக நன்றி

  • @maddywife
    @maddywife Год назад +2

    We make this as pongal kuzhambu.. ippave pongal vantha madhri irukku akka🥰🥰😍😍

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +1

    சரளமாக தெளிவாக குழப்பாமல் சொன்ன விதம் அருமை அருமை

  • @kkoushikkrishnaammachannel4461

    மேடம் உங்களை எனக்கு பிடிக்கும்உங்கள் குரல் வளம் அருமை ரிப்ளை

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      மிகவும் நன்றி பா

    • @kkoushikkrishnaammachannel4461
      @kkoushikkrishnaammachannel4461 Год назад

      @@GomathisKitchen ஹாய் மேடம் என்னோட சேனலுக்கு சப்போர்ட் ரிப்ளைசப்ஸ்🙏

  • @gangadevi4032
    @gangadevi4032 Год назад +2

    Neenga beauty
    unga samayal sweety..🌷🌷🌷

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +1

    இனிய வணக்கம் சிஸ்டர் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 திருவாதிரை களி கூட்டு சூப்பர் சூப்பர்

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பா மிகவும் நன்றி

  • @sridevivishali7016
    @sridevivishali7016 Год назад +1

    Thank you so sis. I don't know how to cook this Kali. It's very useful to me.

  • @nanjappasundaram8963
    @nanjappasundaram8963 Год назад +1

    Beauty & Lovely Presentation of Yummy Thiruvadarai Kazhli...

  • @nagavenishankarrao1196
    @nagavenishankarrao1196 Год назад

    Thanks for your wonderful detailed explanation for the preparation of yummy Kali and Kootu Very neat and clear explanation because we are kannadigas we don’t have this festival in our custom so do not know about this receipy Very easy and tasty food recipe Thanks

  • @karthika7365
    @karthika7365 Год назад

    Saree la alaga irukinga mam..unga tamizhum arumai..recipie nice tnq mam

  • @kumarisethu6359
    @kumarisethu6359 Год назад +1

    வணக்கம் மேடம் திருவாதிரை ஸ்பெஷல் மிகவும் அருமை மா

  • @rajalakshmirajalakshmi8664
    @rajalakshmirajalakshmi8664 Год назад +2

    Hai madam super traditional dish madam iwill try madam thank you madam 💖💖💖

  • @dhanyasudeep7391
    @dhanyasudeep7391 Год назад +3

    Ethu njangalude palakkadan sambar👍🏾🤩

  • @akkachivvt9414
    @akkachivvt9414 10 месяцев назад

    Super thanks for video

  • @rooparaghav
    @rooparaghav Год назад +7

    My favorite combo 😋

  • @nirupamardd5313
    @nirupamardd5313 Год назад +1

    Wow .. wonderful as usual… vessels are nice .. can you pls share where you bought n post a video of how to maintain it … thanks in advance

  • @rajamk7223
    @rajamk7223 Год назад

    Thank you Mam, I tried out today, It came very well

  • @flavourfoodfiesta-lifestyle
    @flavourfoodfiesta-lifestyle Год назад +9

    Nice presentation 👍🏻 yummy and Delicious recipe 😋
    Stay connected 👍🏻

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 Год назад

    Nice receipe mam super thanks mam

  • @padmavathi9191
    @padmavathi9191 Год назад

    Hai sister good afternoon 😊 today I make kotu urs recipe it's came out really good 👍 all credits to you sister 😊

  • @ARUMUGAMJAYARAMAN
    @ARUMUGAMJAYARAMAN Год назад +2

    Unga samayal vedio ellame super ma

  • @kavithakamaraj3053
    @kavithakamaraj3053 Год назад +2

    Hi sister first time going to prepare Thiruvadhirai kali..I hope surely it will come yummy..because your way of preparation is very easy to learn
    .thank you so much 🤝👌🏾♥️👍🍫🌹

  • @malarmathi9405
    @malarmathi9405 Год назад +2

    களி பார்க்கும் போது சாப்பிடனும் போல இருக்கு

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 Год назад +1

    Arumai nice recipe yummy tasty sharing like maa

  • @bhuvanasuresh1679
    @bhuvanasuresh1679 Год назад

    Excellent recipes ! Perfectly done videos ! Detailed explanations without wasting a minute. Well done 🤩

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 Год назад

    Super. Ur way of presentation is nice

  • @Aadam1980
    @Aadam1980 Год назад +1

    Nice recipe
    Aunty were you buy that wooden spoon

  • @anithapraveen78
    @anithapraveen78 Год назад

    Woow super gomathi, pls share your sambar pdr recipe

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      வீடே மணக்கும் சாம்பார் & குழம்பு செய்ய இந்த பொடி போதும்/ sambar podi recipe in tamil / kulambu podi
      ruclips.net/video/KhYgZYt4ges/видео.html

    • @anithapraveen78
      @anithapraveen78 Год назад

      @@GomathisKitchen tnks gomathi

  • @renukasampathkumar8300
    @renukasampathkumar8300 9 месяцев назад

    Thank you

  • @RajaSekar-gc6vq
    @RajaSekar-gc6vq Год назад +3

    நன்றி mam

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 Год назад

    Good explanation mam.... happy new year mam... valgavalamudan 🎉🎊🎊

  • @muruga666
    @muruga666 Год назад +2

    உங்களுக்கு இல்லாத like comment ah..
    My fav channel

  • @r.pramilaramdivinemagicbeg5141
    @r.pramilaramdivinemagicbeg5141 Год назад +1

    Super akka.how r u .akkaa.super recipe

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 Год назад

    Very good explanation.

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 Год назад +3

    Oh Wow !! Thiruvathiri Kalli looks Soooo tempting Gomathi!!
    I am getting Old to do these items Wish I am living closer to You when you make something like this I would ask You for me to taste just 1 tablespoons of these items 😃 !
    Great 👍 🙏 😍

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      So nice of you 😊👍, Thank you so much ma🙏

  • @malarmathi9405
    @malarmathi9405 Год назад +2

    திருவாதிரை களி சூப்பர்

  • @kathyp559
    @kathyp559 Год назад

    Looks delicious ! Do you eat both (kali & kootu) together ??

  • @bhanumathyrajendran7102
    @bhanumathyrajendran7102 Год назад

    Nice kali. Remember my mom favorite. Ur pan nice. Where u buy.

  • @kumudhavalli6622
    @kumudhavalli6622 Год назад

    Nice recipes super sister exalent your voice sister amazing

  • @kalavathimanickam7252
    @kalavathimanickam7252 Год назад +3

    U r always excellent Gomathi. Thq u .

  • @SK-608
    @SK-608 Год назад +3

    Super sister 👍. Thanks

  • @prabakaranprabu8794
    @prabakaranprabu8794 Год назад +1

    Parkave sema

  • @sandronacademy4954
    @sandronacademy4954 Год назад

    Nice explanation mam n easy method to prepare thank you 👍

  • @geatharinigeatharini766
    @geatharinigeatharini766 Год назад +1

    Sis rice and pasi paruppu weight
    Gram la sollunga sis

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад +1

      200 கிராம் அரிசி : 25 கிராம் பருப்பு

    • @geatharinigeatharini766
      @geatharinigeatharini766 Год назад

      @@GomathisKitchen naan try pannen sis. Nalla irunthuchu 😘😋😋

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 Год назад +1

    ஹாய் சிஸ்டர் அருமை நன்றி👍👍👍👌🇸🇬

  • @seethalakshmi4244
    @seethalakshmi4244 Год назад +1

    Sooper Ranerra yerrukku 🌹👍🙏

  • @shabanaballo2442
    @shabanaballo2442 Год назад +1

    Pls reply pannunga tiruvathirai kali sweet andha kuzhambu karam eppadi sapiduradhu. Am in confusion

    • @GomathisKitchen
      @GomathisKitchen  Год назад

      இந்த ரெண்டு காம்பினேஷன் செமயா இருக்கும் பா

    • @shabanaballo2442
      @shabanaballo2442 Год назад

      Adha kalai ya indha sambar thottu sapidanuma

  • @Prabha-ws6hm
    @Prabha-ws6hm Год назад +1

    Akka wowwwww

  • @marieswarimarieswari9106
    @marieswarimarieswari9106 Год назад +1

    Arumai gomathi sister👭🥰

  • @ushalakshminarasimhan1641
    @ushalakshminarasimhan1641 Год назад

    Hi...you can wash rice& dhal..drain the water..spread on a white cloth and then dry roast & grind. That's the traditional method.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 Год назад

    அருமை அருமை.

  • @samikshag4740
    @samikshag4740 Год назад +1

    With Kali & kootu we have to serve with rice only no?

  • @NARAYANAN221
    @NARAYANAN221 Год назад +1

    சூப்பர் மா 👍👌