Usili kozhukkattai | உன்னத சுவையில் உசிலி கொழுக்கட்டை

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 май 2024
  • #usili #kozhukkattai #thangammamisamayal
    For orders please contact - 9443203742, 9944119826.
    Address - Periyandavar catering service, No.4, Arumuga nagar, Somarasampettai, Trichy - 620 102.
  • ХоббиХобби

Комментарии • 73

  • @subhulakshmi890
    @subhulakshmi890 Месяц назад +9

    நான் செய்ய மறந்த சிற்றுண்டி. தாங்கள் செய்த இந்த ரெசிபியைப் பார்த்து நாக்கில் நீர் ஊறுகிறது.
    மிகவும் நன்றி மாமி!🙏 நமஸ்காரங்கள். .

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Месяц назад +12

    சிரிது மாவு கரைத்து பிறகு மாவை சேர்த்தால் கட்டி படாது என்பது நல்ல யோசனை .❤❤❤.சிறுவயதில் கொலு வீட்டில் வாங்கி தின்ற ஞாபகம் வந்தது மாமி

  • @rukmanikrishnamurthy9538
    @rukmanikrishnamurthy9538 Месяц назад +2

    மிக அருமை, தங்கம் சகோதரி க்கு எனது வாழ்த்துக்கள். இதே போல் உளுத்தம் உசிலியும் செய்வதுண்டு 👏🏽🌹

  • @ushavaidheeswaran8060
    @ushavaidheeswaran8060 Месяц назад +4

    Very gud explanation and advice... பார்க்கவே அழகாக இருக்கு

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 Месяц назад +3

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க சூப்பர் மாமி

  • @user-fv2rs8qp2s
    @user-fv2rs8qp2s 9 дней назад

    இதைச் செய் யபொறுமை மிகவும் அவசியம் உங்களை மாதிரி ஒரு மாமி வீட்டில் இருந்தால் இதைச் செய்து சாப்பிடலாம் மிகவும் எளிதானது அடை இதிலுள்ள பொருட்கள் தான் அதிலும் உள்ளது டேஸ்ட் ஒன்றுதான் மாறிவிடும் சத்துக்கள் ஒன்றுதான் நன்றி

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Месяц назад +3

    அந்த கால healthy recipes nanna solli tarel mami.sooper effort.❤❤

  • @favouritevideos1517
    @favouritevideos1517 Месяц назад +2

    WOW WONDERFUL VERY HEALTHY AND TASTY TRADITIONAL .... OLD RECIPES BACK TO NEW TREND THANKS TO THANGAM MAMI SHARING THIS VIDEO 🙏👍🙏👍🙏

  • @jayanthisrinivasan7948
    @jayanthisrinivasan7948 Месяц назад +1

    உசிலி கொழுக்கட்டை அருமை நன்றி மாமி

  • @sudhakannan8433
    @sudhakannan8433 Месяц назад +2

    Super.Thangam mami seida usili kozhukattai paka thangam pola iruku.❤👌👏🙏

  • @user-sk5kx2bb5p
    @user-sk5kx2bb5p 26 дней назад

    ரொம்ப அருமை மாமி நீங்க தயார் பண்றது ரொம்ப அருமை

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Месяц назад +2

    நமஸ்காரம் மாமி 🙏 மிகவும் அருமை 👌 நன்றி 👏❤️

  • @jeyalakshmi9149
    @jeyalakshmi9149 Месяц назад +1

    அருமையான பதிவு மாமி

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 Месяц назад

    Arumaiyana usili kozhukattai 🎉🎉🎉thank you mami for sharing ❤❤❤

  • @sarojashanmugam5206
    @sarojashanmugam5206 Месяц назад

    🎉 super maami! Thanks a lot!

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Месяц назад +3

    Arumai

  • @sukanyakrishnamohan6735
    @sukanyakrishnamohan6735 Месяц назад

    Arumaiyana usili kozhukattai seithu katiyatharku tks mami

  • @nalinakshis149
    @nalinakshis149 Месяц назад

    Mami! Your cooking demos are very clear, thorough, and with very useful tips. Kind voice, clear demos, clean kitchen and equipment! Exemplary🙏

  • @sujathamukundan4370
    @sujathamukundan4370 Месяц назад +2

    Nalla fillingana tiffin / snack recipe.

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Месяц назад

    Really great. Very nutritious, filling and easily digestible.

  • @rajalakshmidevarajan2254
    @rajalakshmidevarajan2254 Месяц назад +1

    Very nice preparation mami

  • @vinayakanuravi1185
    @vinayakanuravi1185 Месяц назад

    Super mami. First time watching ds dish. Definitely going to try

  • @usharamanan8755
    @usharamanan8755 Месяц назад

    Very excellent Mami

  • @rajashanthi2697
    @rajashanthi2697 Месяц назад

    Super mami. Work load heavy but healthy food
    Tq mami. Namaskaram

  • @muraliandal4513
    @muraliandal4513 Месяц назад

    அருமை அருமை நன்றி

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 Месяц назад

    Nice recipe Mami. Thank you.

  • @muthulakshmi3166
    @muthulakshmi3166 Месяц назад

    Namaskaram Mami
    Valare nannayitundu ketto
    I am from kerala

  • @AA-jr2hu
    @AA-jr2hu Месяц назад

    அருமை மாமி🎉🎉

  • @sarusartkitchen5527
    @sarusartkitchen5527 Месяц назад

    அருமை.

  • @ananthisankaran2351
    @ananthisankaran2351 Месяц назад +1

    Superb Mami Ullunthu puranam Usili pottu katungo

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Месяц назад

    Excellent 👌

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 Месяц назад

    Supermami

  • @nagarasan
    @nagarasan Месяц назад

    Usili kozhukkattai //my fevrt recipe

  • @murliiyengar4531
    @murliiyengar4531 Месяц назад

    Excellent 👍

  • @sudharajagopalan1152
    @sudharajagopalan1152 Месяц назад

    Aramaic mami

  • @vidhyaravi6734
    @vidhyaravi6734 Месяц назад

    Very good recipe

  • @user-ej7iu4hg1c
    @user-ej7iu4hg1c Месяц назад

    Super mami

  • @bijjustalent6465
    @bijjustalent6465 Месяц назад

    நன்றி மாமி

  • @rajaramankrishnamurthy
    @rajaramankrishnamurthy Месяц назад

    Very nice

  • @lathikav3092
    @lathikav3092 6 часов назад

    Ulunthu poorna kolukkatai pannugho mami

  • @kamalaa538
    @kamalaa538 Месяц назад

    Will surely try this

  • @sumathykuppuswamy5252
    @sumathykuppuswamy5252 Месяц назад

    Ithla chilly pottu grind pannal nalla irkum thanks mami

  • @radhaselvaraj6983
    @radhaselvaraj6983 Месяц назад +1

    Namaskaram mami ❤❤

  • @radhikamuralidhar87
    @radhikamuralidhar87 Месяц назад

    very lengthy process but healthy recipe

  • @tamilselvi1407
    @tamilselvi1407 Месяц назад +1

    மாமி உங்கள பார்த்தாலே மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்னா சொல்லி கொடுக்கிறேள்.

  • @muthulakshmi6648
    @muthulakshmi6648 Месяц назад +1

    Namaskaram.mami.

  • @lalitharaghunathan1890
    @lalitharaghunathan1890 Месяц назад +2

    Nanga ulutham paruppu mattum serthu seivom

  • @senguttuvans5127
    @senguttuvans5127 Месяц назад

    ❤mami

  • @umakrishnamurthi8398
    @umakrishnamurthi8398 Месяц назад +1

    Super mami. I love this usli. Enoda Amma eda panava especially Vinayka chaturti and varalaxmi pujo. Nanga alaru relish panuvo. Ongala patha enoda Amma nenava vandutha who is no more with us. Thanks Amma. Nani eda panava 🙏

  • @indusricreations2145
    @indusricreations2145 Месяц назад +1

    Mami. Enaku neer seedai receipe seithu kamikavum

  • @vedaji6577
    @vedaji6577 Месяц назад +1

    Correct mami neegga sollarathu , eggathula antha kalatthula en Cinna vayathil athula pannara snacks than , suppara erukkum

  • @AAGoodvibes
    @AAGoodvibes Месяц назад

    Super my favourite recipe 🎉🎉

  • @shantielangovan3802
    @shantielangovan3802 Месяц назад +1

    உதிர்க்க நான் சற்று ஆறினதும் மிக்ஸி ல போட்டு ஒரு பல்ஸ் பண்ணுவேன். உதிரி உதிரியாக வரும் 😊

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Месяц назад

    Super mami 🎉🎉🎉🎉

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja Месяц назад

    Parupusali with kothavaranga Panni kameenga

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 Месяц назад

    அடை மாங்கா எப்படி போடுவது சொல்லுங்கோ மாமி

  • @bhuvaneswarinatarajan1383
    @bhuvaneswarinatarajan1383 Месяц назад

    உளுத்தம்பருப்புயிம் செய்யலாம்

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 Месяц назад

    Naan ulunkozhaikattai pannuven

  • @kasthurisivasankaran2968
    @kasthurisivasankaran2968 Месяц назад

    உசிலி தாளித் தவு டன் அதில் சிறிதளவு தேங்காய்துருவல் போட்டுகிளறி உருண்டைகளை போட்டா . ல் சுவை நன்றாக இருக்கும்

  • @geetharangarajan2951
    @geetharangarajan2951 Месяц назад

    Super mami but ulunthu milaki ottu arairhum pannalama?

  • @vichufoodvlogs
    @vichufoodvlogs Месяц назад +1

    இதே பருப்பில் பாஸ்தா,நூடுல்ஸ்,இடியாப்பத்திலும் செய்யலாம்.

  • @annapoorninatarajan2682
    @annapoorninatarajan2682 Месяц назад

    Nan adikadi pannuven

  • @mahadevanv2718
    @mahadevanv2718 Месяц назад +1

    Arumai

  • @selvim5711
    @selvim5711 Месяц назад

    Supermami

  • @meenakshig2238
    @meenakshig2238 Месяц назад

    Super mami