சகோதரனே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். இது சாத்தான் அனைத்து மனிதர்களை வழி கெடுக்கின்றன. இந்த உலகத்தில் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது அதில் ஒன்று மனித இனம் மற்றொன்று விலங்கினம், சாத்தான் இனம், ஜின் என்ற ஒரு இனம் வானவர்கள் என்ற ஒரு இனம் இது போன்ற பல படைப்புகளை இறைவன் ஆகாயத்திலும் பூமியிலும் படைத்துள்ளான். ஒவ்வொரு இனங்களும் இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டது ஆனால் சாத்தான் இனத்தின் தலைவன் முதலில் இறைவனை வணங்கி நல்லவர்கள் ஒருவனாக இருந்து வந்தான். இறைவன் இப் பூமியில் மனித இனங்களை படைக்க நாடினான் அந்த மனித இனத்தின் தலைவராகிய முதல் மனிதருக்கு அவருக்கே பணிவு செய்யுமாறு சாத்தானின் தலைவனுக்கு கட்டளையிட்டான். சாத்தான் இனத்தின் தலைவன் தான் நெருப்பால் படைக்கப்பட்ட மேல் உயிரினம் மனிதன் களிமண்ணால் மற்றும் நீர் படைக்கப்பட்டவன் அவனுக்கு நான் பணிவதா? என்று கர்வம் கொண்டான் இறைவனிடத்திலே அதனால் இறைவன் சாத்தானை வழி கெட்டவன் என்று சபித்து விட்டான். அதனால் இறைவனிடம் சில கால அவகாசங்கள் கேட்டான் அந்த சாத்தானின் தலைவன் பூமியில் வாழும் மனித இனம் மொத்தமாக அழியும்வரை பூமி அழியும் வரை அனைத்து மனிதர்களையும் வழி கெடுப்பதற்கு எமக்கு எனக்கு கால அவகாசம் தருமாறு இறைவனிடத்தில் கோரிக்கை வைத்தான். இறைவனும் அவனது கோரிக்கையை அங்கீகரித்து உனது வழி நடப்பவர்களுக்கு அவர்கள் மரணத்திற்குப் பிறகு தீர்ப்பு நரகம் அவர்களுக்கு பரிசாக அளிக்கப்படும். ஒரே இறைவனை கொள்கையையும் நேர்மையும் நீதியும் சமத்துவத்தையும் இந்த பூமியின் நிலைநாட்டி வாழும் மனிதர்களுக்கு அவர்கள் மரணத்திற்குப் பிறகு அவருக்கு சொர்க்கம் பரிசாக அளிக்கப்படும் என்று இறைவன் கூறிவிட்டான். அதிலிருந்து சாத்தானின் தலைவன் ஒவ்வொரு மனிதர்களையும் மனரீதியாக வழி கெடுக்க செய்வான் ஆனால் அதற்கு கட்டுப்படாமல் நீதியும் தர்மத்தை நிலைநாட்டி வாழும் மனிதர்கள் வெற்றி பெறுவார்கள். சாத்தானின் தலைவன் இறைவனிடத்தில் சில செய்திகளையும் கூறி அவற்றையும் அவகாசமும் கேட்டான் ஒன்று உனது இயற்கை படைப்பினங்கள் அனைத்தையும் நான் மாற்றம் செய்வேன் என்று இது போன்ற செய்திகளை இஸ்லாமியர்கள் அவர்கள் புத்தகமான குரானிலும் ஹதீஸிலும் தெளிவாக விளங்கிya காரணத்தினால் அதிகமாக அவனுடைய விஷயத்தில் இஸ்லாமியர்கள் செல்ல மாட்டார்கள் ஏன் என்றால் ஓரினச் சேர்க்கைக்கு எதிராகத்தான் இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள் எல்ஜிபிடி கம்யூனிட்டி எதிராகத்தான் இருக்கின்றார்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாயம் முறைக்கு எதிராக தான் இருக்கின்றார்கள் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க இஸ்லாமியர்களும் தங்களால் இயன்ற அளவு பாடுபட்டு தான் இருக்கின்றார்கள் சட்டதிட்டங்களை படித்த இஸ்லாமியர்கள் வட்டியை ஒழிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் விபச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் சில சீர்கேடுகளை ஒழிக்க வேண்டும் அதனால் மற்ற சகோதரர்கள் நீங்கள் உங்கள் மொழியில் திருக்குர்ஆனை படித்தவர்கள் என்றால் உங்களுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்கும் உலகம் அழியும் வரை என்னென்ன நடக்க போகின்றது என்று அனைத்தும் உள்ளது திருக்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ் மூலம் திருக்குர்ஆன் என்பது இறைவனின் கடைசி அப்டேட் ஆகும் ஏனென்றால் உலகம் தோன்றிய முதல் தூதர்களில் இருந்து கடைசி தூதர் வரையும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேதத்தை பரிசாக அளித்தான் காலங்கள் செல்ல செல்ல மனிதர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பல விஷயங்களை கையாடல் செய்து வேதத்தில் மாற்றி விட்டன அதனால் இறைவன் கடைசி வேதமாக திருக்குர்ஆனில் இவ்வேதத்தின் நான் பாதுகாப்பேன் என்று வாக்களித்துள்ளான் அதனால் தான் 1500 வருடங்கள் கடந்தும் இதில் துளி அளவு கூட மாற்றம் செய்ய முடியவில்லை பைபிளும் இறைவனால் படைக்கப்பட்ட வேதம் தான் தோரா இறைவனால் படைக்கப்பட்டது தான் அதற்கு முன்னர் பல வேதங்களும் இறைவனால் படைக்கப்பட்டது தான் ஆனால் அதில் மனிதனின் கையாடல் உள்ளதால் அதன் நிறைய விஷயங்கள் முரண்பட்டு உள்ளது கடைசி வேதமான திருக்குர்ஆனின் மனிதனின் கையாடல் செய்ய முடியவில்லை ஏனென்றால் இறைவனை வேதத்திற்கு வாக்களித்து விட்டான் அனைவரும் அனைத்து வேதங்களையும் படித்து பாருங்கள் திருக்குரானில் உங்களுக்கு தெரிந்த மொழியில் படித்து பாருங்கள் தெளிவு பெறுவீர்கள் உலகம் அழிவுக்கு முன்
ஓன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்ன திருமூலர் & எல்லா உயிரிடத்திலும் அன்பா இருக்கனும்னு சொன்ன புத்தர் ....நீங்க சொல்ற படி இவங்களும் இறைதூதராதான் இருக்கனும்....இவங்களுக்கு பற்றின குறிப்பு குரான்ல இருக்கா....??? என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றீங்க😅
Da Vinci code. watch this movie more details analysis. One of the best movie. Government banned for this movie and director mela court case kuduthu six years kalithuthan relese pannanga .
பைபிளை எழுதியதே இந்த இலுமினாட்டி குடும்பம் தான். உலகத்தில் என்ன என்ன நடக்க வேண்டும் என்று ஏற்கனவே எழுதி வைத்து தீர்க்கதரிசிகள் சொன்னாங்க என்று சொல்லி உலகத்தில் நிறைய கெட்ட விசயங்களை செய்து கொண்டு உள்ளனர்.
Please speak about shadow organization - Open Society Foundation & Black Rock , Shadow cabinet, Shadow government, Shadow planet - Rahgu and kethu baghavan. Web series - Sense 8 - Season 1 & Season 2. Film character in X-men series (Mystic and Professor-X), Inseption movie - Astral and dream world.
*1 language is Maths (we all come under 0's,1's binary digit in computer language example aadhar card *1 god it's robot on future w I'll depend on ai This all upcoming world issue are return in Bible... If you have time just go for md jegan speech
Unmai he can be a free mason. It's very obvious he knows the structure. If u show any resistance to this group post joining u will be killed. U might see big boss show has this symbol. Kamal , rajnikanth and most imminent actors will be part of this group . The major business tycoons like rocker feller, rothchild and even the queen of uk are part of this group.
Illuminaties மனிதர்கள் தானே? சராசரி மனிதர்கள் ஒரு லட்சியத்தை establish பண்ணமுடியும் என்றால் அதே சராசரி மனித சக்தி கொண்டு தெய்விக வலிமையை லட்சியமாக ஏற்று மக்களுக்கு நன்மைகள் செய்ய உறுதி கொள்வோம். தோழர்களே நாமும் ஒரு இயக்கத்தை இன்றே உருவாக்குவோம் வாருங்கள்.
"இல்லுமினாட்டி சமூகம்" என்பது ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் அனைத்தும் அனைவருக்கும் இலவசம் என்ற மிக மிக ரகசியமான வருங்காலத்தை உருவாக்க முயன்று வரும் ஒரு உண்மையான சமூகம். உயர்ந்த ஒழுக்கம், சிறந்த சிந்தனைகள், உயரிய எண்ணங்கள், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் இவர்களது எதிர்காலம். அதுவே நடக்கும் என்பது எனது உள்ளுணர்வு சொல்லும் வார்த்தைகள். வரவேற்பும் வாழ்த்துகளும்.....
இலுமினாட்டி குடும்பம் வேறு அடெம் வைஷட் என்பவர் வேறு இருவருக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் நைட்டெம்ப்ளார் என்னும் குழுக்கு இலுமினாட்டி குடும்பத்திற்கு சம்பபந்தம் இருக்கு இலுமினாட்டி குடும்பம் என்பது கேனடி உலக கோடீஸ்வரர்களான ரொத்ஸ்ச்சைல்டு ராக்ப்பெல்லர் பண்டி ஆஸ்டர் போன்றவர்களே இந்த உலகத்தை கட்டுபடுத்கிறார்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் ப்ரிமேஷன் போன்ற ரகசிய குழுக்கள் அனைத்து நாட்டின் கார்ப்பரேட் ஏன் அரசாங்கமே உள்ளது
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Hi
Same to you bro varum puthu varudam 2024 la innum nalla videos ellam poduinga bro unga video kaga neriya payru waiting ❤❤❤
Happy new year Karthik sir 🎊🎉🥰
🤩🫅😜😜😜2️⃣0️⃣2️⃣4️⃣🤙🤙🤙😃🤝
இங்குள்ள இந்து கோயில்கள் எல்லாம் இடிக்கப்படும் போது தெரியும் இலுமினாட்டிகள் யாருனு
சகோதரனே நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். இது சாத்தான் அனைத்து மனிதர்களை வழி கெடுக்கின்றன. இந்த உலகத்தில் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது அதில் ஒன்று மனித இனம் மற்றொன்று விலங்கினம், சாத்தான் இனம், ஜின் என்ற ஒரு இனம் வானவர்கள் என்ற ஒரு இனம் இது போன்ற பல படைப்புகளை இறைவன் ஆகாயத்திலும் பூமியிலும் படைத்துள்ளான். ஒவ்வொரு இனங்களும் இறைவனை வணங்குவதற்காகவே படைக்கப்பட்டது ஆனால் சாத்தான் இனத்தின் தலைவன் முதலில் இறைவனை வணங்கி நல்லவர்கள் ஒருவனாக இருந்து வந்தான். இறைவன் இப் பூமியில் மனித இனங்களை படைக்க நாடினான் அந்த மனித இனத்தின் தலைவராகிய முதல் மனிதருக்கு அவருக்கே பணிவு செய்யுமாறு சாத்தானின் தலைவனுக்கு கட்டளையிட்டான். சாத்தான் இனத்தின் தலைவன் தான் நெருப்பால் படைக்கப்பட்ட மேல் உயிரினம் மனிதன் களிமண்ணால் மற்றும் நீர் படைக்கப்பட்டவன் அவனுக்கு நான் பணிவதா? என்று கர்வம் கொண்டான் இறைவனிடத்திலே அதனால் இறைவன் சாத்தானை வழி கெட்டவன் என்று சபித்து விட்டான். அதனால் இறைவனிடம் சில கால அவகாசங்கள் கேட்டான் அந்த சாத்தானின் தலைவன் பூமியில் வாழும் மனித இனம் மொத்தமாக அழியும்வரை பூமி அழியும் வரை அனைத்து மனிதர்களையும் வழி கெடுப்பதற்கு எமக்கு எனக்கு கால அவகாசம் தருமாறு இறைவனிடத்தில் கோரிக்கை வைத்தான். இறைவனும் அவனது கோரிக்கையை அங்கீகரித்து உனது வழி நடப்பவர்களுக்கு அவர்கள் மரணத்திற்குப் பிறகு தீர்ப்பு நரகம் அவர்களுக்கு பரிசாக அளிக்கப்படும். ஒரே இறைவனை கொள்கையையும் நேர்மையும் நீதியும் சமத்துவத்தையும் இந்த பூமியின் நிலைநாட்டி வாழும் மனிதர்களுக்கு அவர்கள் மரணத்திற்குப் பிறகு அவருக்கு சொர்க்கம் பரிசாக அளிக்கப்படும் என்று இறைவன் கூறிவிட்டான். அதிலிருந்து சாத்தானின் தலைவன் ஒவ்வொரு மனிதர்களையும் மனரீதியாக வழி கெடுக்க செய்வான் ஆனால் அதற்கு கட்டுப்படாமல் நீதியும் தர்மத்தை நிலைநாட்டி வாழும் மனிதர்கள் வெற்றி பெறுவார்கள். சாத்தானின் தலைவன் இறைவனிடத்தில் சில செய்திகளையும் கூறி அவற்றையும் அவகாசமும் கேட்டான் ஒன்று உனது இயற்கை படைப்பினங்கள் அனைத்தையும் நான் மாற்றம் செய்வேன் என்று இது போன்ற செய்திகளை இஸ்லாமியர்கள் அவர்கள் புத்தகமான குரானிலும் ஹதீஸிலும் தெளிவாக விளங்கிya காரணத்தினால் அதிகமாக அவனுடைய விஷயத்தில் இஸ்லாமியர்கள் செல்ல மாட்டார்கள் ஏன் என்றால் ஓரினச் சேர்க்கைக்கு எதிராகத்தான் இஸ்லாமியர்கள் இருக்கின்றார்கள் எல்ஜிபிடி கம்யூனிட்டி எதிராகத்தான் இருக்கின்றார்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாயம் முறைக்கு எதிராக தான் இருக்கின்றார்கள் இயற்கை விவசாயத்தை மீட்டெடுக்க இஸ்லாமியர்களும் தங்களால் இயன்ற அளவு பாடுபட்டு தான் இருக்கின்றார்கள் சட்டதிட்டங்களை படித்த இஸ்லாமியர்கள் வட்டியை ஒழிக்க வேண்டும் என்று இஸ்லாமியர்கள் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் விபச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்றும் சில சீர்கேடுகளை ஒழிக்க வேண்டும் அதனால் மற்ற சகோதரர்கள் நீங்கள் உங்கள் மொழியில் திருக்குர்ஆனை படித்தவர்கள் என்றால் உங்களுக்குத் தெளிவான விளக்கம் கிடைக்கும் உலகம் அழியும் வரை என்னென்ன நடக்க போகின்றது என்று அனைத்தும் உள்ளது திருக்குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ் மூலம் திருக்குர்ஆன் என்பது இறைவனின் கடைசி அப்டேட் ஆகும் ஏனென்றால் உலகம் தோன்றிய முதல் தூதர்களில் இருந்து கடைசி தூதர் வரையும் ஒவ்வொரு மனிதர்களுக்கும் வேதத்தை பரிசாக அளித்தான் காலங்கள் செல்ல செல்ல மனிதர்கள் தங்களுக்கு ஏற்றவாறு பல விஷயங்களை கையாடல் செய்து வேதத்தில் மாற்றி விட்டன அதனால் இறைவன் கடைசி வேதமாக திருக்குர்ஆனில் இவ்வேதத்தின் நான் பாதுகாப்பேன் என்று வாக்களித்துள்ளான் அதனால் தான் 1500 வருடங்கள் கடந்தும் இதில் துளி அளவு கூட மாற்றம் செய்ய முடியவில்லை பைபிளும் இறைவனால் படைக்கப்பட்ட வேதம் தான் தோரா இறைவனால் படைக்கப்பட்டது தான் அதற்கு முன்னர் பல வேதங்களும் இறைவனால் படைக்கப்பட்டது தான் ஆனால் அதில் மனிதனின் கையாடல் உள்ளதால் அதன் நிறைய விஷயங்கள் முரண்பட்டு உள்ளது கடைசி வேதமான திருக்குர்ஆனின் மனிதனின் கையாடல் செய்ய முடியவில்லை ஏனென்றால் இறைவனை வேதத்திற்கு வாக்களித்து விட்டான் அனைவரும் அனைத்து வேதங்களையும் படித்து பாருங்கள் திருக்குரானில் உங்களுக்கு தெரிந்த மொழியில் படித்து பாருங்கள் தெளிவு பெறுவீர்கள் உலகம் அழிவுக்கு முன்
இன்னும் நல்லா முயற்சி செய்யவும்
நீங்கள் சொல்வது
ஆபத்தாக உள்ளது.
We are all dead slaves.
Marketing??😂😂😂
@@thelifeisseconds Yes... Its true bro
ஓன்றே குலம் ஒருவனே தேவன்னு சொன்ன திருமூலர் & எல்லா உயிரிடத்திலும் அன்பா இருக்கனும்னு சொன்ன புத்தர் ....நீங்க சொல்ற படி இவங்களும் இறைதூதராதான் இருக்கனும்....இவங்களுக்கு பற்றின குறிப்பு குரான்ல இருக்கா....??? என்னென்ன கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்றீங்க😅
தலைவா நீங்க இதை பத்தி பேசுவீங்கன்னு ரொம்ப நாளா எதிர்பார்த்திருந்தேன் அது இன்னைக்கு தான் நடந்திருக்கு நன்றி
இந்த வருடம் எல்லாருக்கும் ஒரு சவாலான வருடம்..முடிந்த வரை பாதுக்காப்புடனும் கொஞ்சம் விழிப்புடனும் இருக்க வேண்டும்.. வாழ்க பல்லாண்டு😊
Sruthi hasan interview 😮 who saw guys
Yes her dad is pure slave of illuminati
@@theeaglerokan Yeah!
இலங்கை தமிழர்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்க.
ஏன் இலங்கை தமிழர்கள் செவ்வாய் கிரக்கத்திலா வாழ்கிறார்கள்?
இலூமினாட்டி இருக்காங்க...
Great Topic Illuminate HAPPY NEW YEAR 2024 Karthick bro.நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்👈👍
அருமையான விளக்கம் 🎉🎉🎉 happy new year brother 🎉🎉
Bro oru motivational story podunga plsss.❤
வணக்கம் 🙏🏻🙏🏻🎉.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🏻🙏🏻🎉. இரவு நல் வணக்கம் 🙏🏻🙏🏻🎉. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Arumaiyana vilakkam. May be who knows. Everything is mystery
My favourite topics from Karthik Sir ❤🎉
அருமை வாழ்த்துகள் நன்றி
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கார்த்திக் மற்றும் அனைவருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Tnx kindly speak on Brahmakumaris(Aim- 1world, 1Govt, 1language, 1Currency, 1religion..) Worlds Richest Spiritual NGO
Bible is real
Happy New Year God bless you all wish you all the success in your life let your all wishes come true in this year
Good speech keep it up 👍
Da Vinci code. watch this movie more details analysis. One of the best movie. Government banned for this movie and director mela court case kuduthu six years kalithuthan relese pannanga .
BIBLE LA SOLRA ELLAM NERAIVERUTHU BROTHER HAPPY NEW YEAR BROTHER
பைபிளை எழுதியதே இந்த இலுமினாட்டி குடும்பம் தான்.
உலகத்தில் என்ன என்ன நடக்க வேண்டும் என்று ஏற்கனவே எழுதி வைத்து தீர்க்கதரிசிகள் சொன்னாங்க என்று சொல்லி உலகத்தில் நிறைய கெட்ட விசயங்களை செய்து கொண்டு உள்ளனர்.
😂😂😂
எல்லாம் நன்மைக்கே ❤😊
Semma ya yow😊
"Wishing you a year filled with new hopes, new joys, and new beginnings."
இலுமினாட்டி பா ஜ க. ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி ஒரே தேர்தல்.
Super content at end of 2023 👍👍👍Happy New year 👍 kmk bro 🎉🎇🎊🎆
கார்த்திக் சார் வணக்கம்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
Lizard peoples ah pathi oru video pannunga bro
Bro unga old Attitude supera erukum bro ♥️ pls Old Vedios mathiri smile pannite pesunga please 💯
உங்கள் குடும்பத்தை. எங்களுக்கு அறிமுகம் செய்து வையுங்கள். Please,🤗🤗🤗🤗🤗
Ethuku
Please watch 'Angels and Demons' movie. Lot of details in illuminatis...
எல்லாத்துக்கும் மேல கடவுள் இருக்காரு ப்ரோ
Mystery channel link bro give
நண்பரே... ஒரு சின்ன திருத்தம்.. கென்னடி காரில் செல்லும்போது சுட்டுக் கொல்லப்பட்டார்.. ஆபிராம் லிங்கன் தான் அமர்ந்திருக்கும் போது சுடப்பட்டார்..
Happy new year anna. ❤🎉
பண்டார வன்னியர் களுக்கும் இலங்கை , பழனிக்கும் , முருகனுக்கும் உள்ள தொடர்பு என்ன... அந்த வரலாறு எங்க தெரிஞ்சிக்க முடியும் Karthick....
மூன்றாம் உலகப்போர் வரப்போகுதுன்னு சொல்லிக்கிட்டு இருக்குறாங்க எல்லோரும் சாக போரோம் நீ வேர பண்டார வன்னியன் பரதேசி வன்னியன்னுக்கிட்டு போவியா அங்கிட்டு செத்தவன் போக மீதி இருக்கிறவன் பரதேசியா அழைய போரோம்
Pls review sengishkhan history mangoliya arasu thlaivarey neenga sonna nallairukum
Illuminati is everywhere now , your favourite bigg boss show one of the Illuminati shows , that one eye
My focus is on pramahamsa yoganandha book on ur table
Dajjal head of illuminatti connection of dajjal
Please speak about shadow organization - Open Society Foundation & Black Rock , Shadow cabinet, Shadow government, Shadow planet - Rahgu and kethu baghavan. Web series - Sense 8 - Season 1 & Season 2. Film character in X-men series (Mystic and Professor-X), Inseption movie - Astral and dream world.
Happy new year
அமர்த்தியா சென் நோபல் பரிசு வாங்கியது, அவர் எம்மா ராத் சைல்ட் ஐ திருமணம் செய்த பிறகு தான்...
Perfect....
Happy new year🎉🎉🎉🎉 karthik.
*1 language is Maths (we all come under 0's,1's binary digit in computer language example aadhar card
*1 god it's robot on future w I'll depend on ai
This all upcoming world issue are return in Bible... If you have time just go for md jegan speech
எனக்கு என்னவோ நீயே இலுமினாட்டி அமைப்பில் இருப்பவர்கள் போல தோன்றுகிறது
கமெண்ட் சிரிப்பு அடக்க முடியல
உன் மை
@@abimanyuabimanyu1698illuminati appatina enna bro
Yes MAAYAM itself is written in Illuminati style only.
Unmai he can be a free mason. It's very obvious he knows the structure. If u show any resistance to this group post joining u will be killed. U might see big boss show has this symbol. Kamal , rajnikanth and most imminent actors will be part of this group . The major business tycoons like rocker feller, rothchild and even the queen of uk are part of this group.
Who is here after Aavesham movie.
Super bro good explanation
Sir what u said is 100% true as this is told 2000 yrs back in bible
Illuminaties மனிதர்கள் தானே? சராசரி மனிதர்கள் ஒரு லட்சியத்தை establish பண்ணமுடியும் என்றால் அதே சராசரி மனித சக்தி கொண்டு தெய்விக வலிமையை லட்சியமாக ஏற்று மக்களுக்கு நன்மைகள் செய்ய உறுதி கொள்வோம். தோழர்களே நாமும் ஒரு இயக்கத்தை இன்றே உருவாக்குவோம் வாருங்கள்.
Harry potter book la kooda idu madiri neraya kadha iruku😂
எனக்கு பல இல்லுமினாட்டிகள் தெரியும், இல்லுமினாட்டி இன்று ஃப்ரீமேசன்ஸ். 😮😉
May lord give you salvation amen
Happy New year bro🎉🎉🎉
Bro put videos about how to join illuminati pls
GOAT Decoding Nanba
Very nice brother
Ama ithu unmai ,one God
Nanum illuminati than bro velila sollathinga
Watch 'Eyes wide shut' movie it talks about this
Super je
14:24 preparation for seat of antichrist
"இல்லுமினாட்டி சமூகம்" என்பது ஆழ்ந்த சிந்தனைகள் மற்றும் அனைத்தும் அனைவருக்கும் இலவசம் என்ற மிக மிக ரகசியமான வருங்காலத்தை உருவாக்க முயன்று வரும் ஒரு உண்மையான சமூகம். உயர்ந்த ஒழுக்கம், சிறந்த சிந்தனைகள், உயரிய எண்ணங்கள், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் இவர்களது எதிர்காலம். அதுவே நடக்கும் என்பது எனது உள்ளுணர்வு சொல்லும் வார்த்தைகள். வரவேற்பும் வாழ்த்துகளும்.....
Very true...since they went against church superstitious belief..they got blamed..😂
Nee oru illuminati
Of course. I am.
@@DsbkAssociates oh super congratulation
@@DsbkAssociates dai illuminati uyarndha olukkam nu soli sexual revolution panunnadu neegathanada
Happy New year sir
Hanuman movie pathi video poduku Bro
@MAAYAMSTUDIOS bro db Cooper pathi vedio podunga
Part 2-3-4
Bro black rock video podunga
Please talk about Free Masons in detail, still Freemasons are in chennai .talk about that
Appo illuminatti's Nallavangala😮startingla nallavangala irundhurupanga pola
Roman anna blood line theiruma vro😂
Bro the greatest of all time hidden video podunga
Happy new year 🎉🎉🎉🎉🎉
They are the finalists ah?..Is there any belief that god supports them!
இலுமினாட்டி குடும்பம் வேறு அடெம் வைஷட் என்பவர் வேறு இருவருக்கும் சம்பந்தம் இல்லை ஆனால் நைட்டெம்ப்ளார் என்னும் குழுக்கு இலுமினாட்டி குடும்பத்திற்கு சம்பபந்தம் இருக்கு இலுமினாட்டி குடும்பம் என்பது கேனடி உலக கோடீஸ்வரர்களான ரொத்ஸ்ச்சைல்டு ராக்ப்பெல்லர் பண்டி ஆஸ்டர் போன்றவர்களே இந்த உலகத்தை கட்டுபடுத்கிறார்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் ப்ரிமேஷன் போன்ற ரகசிய குழுக்கள் அனைத்து நாட்டின் கார்ப்பரேட் ஏன் அரசாங்கமே உள்ளது
What's about free masons
Inthe illuminati kum ippo released aagirukire kalki movie kum ethachum related irukka? Pls review that movie and hidden details
@@Kaveri-nu5ep yes
Hi pro happy New year 2024🎉🎉🎉
@maayamstudios bro db Cooper pathi vedio podunga
ஜோதிட பற்றி விளக்கவும்
Hi hi 🇱🇰
After illuminati song 😅
Black hole found in sun one video thank.
I'm from Malaysia Tamilan
First comment bro
What is illuminaty
Bro neega illuminatiyam kelvi patten😂😂😂
Black rock in this list
❤
Tamil director yeadukura movies la konjam konjama epo than vara aaramichi eruku entha title last aa vantha leo movie la kuda atha pakalam
Bro rotchchild family illuminatikula vara maatangala 🤔
Dajjal head of illuminatti
🙏
வந்துட்டயா டா சொட்ட தலையா
சித்தர்கள் வீடியோ என்ன ஆகிவிட்டது ப்ரோ....😊
Written in bible
DAJJAAL..... Head of illuminaatti.👹👹👹 PEOPLE..... Paw of illuminati. 😫😫😫
இந்திய பிராமண யூதர்கள் இலும்நாட்டி தான
Ella video um podra bro aana Vijay panna nala thitta uthavi ah poda matranga bro
If sattan exists then where is god,why we human has to suffer in between God and sattan
Bro unga hair toppa va illa replant hair ahh bro
😅14 th family irukku but avungatha no1 avunga decide pantratutaa ellamey
BRO PADAIPPAVA NUM ERAI VANE ALIPPAVA NUM ERAI VANE NAM MAKKAL THAN MUTTALA GA KATTU KATHAI NAMBUVAR GAL