✡️Israel Jews இந்தியாவில் வாழ்கின்றனர்! | Dark side & Bible facts | Jews Links to Rajaraja Cholan |

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 ноя 2024

Комментарии • 531

  • @malathid3494
    @malathid3494 6 месяцев назад +33

    உண்மையுள்ள கடவுளை வணங்குகிறவர்கள் எப்பவும் உயர்ந்தான் இருப்பார்கள்.

    • @PetchithaiBharathi
      @PetchithaiBharathi 2 месяца назад +2

      உண்மையாக கடவுளை வணங்குபவர்கள்

  • @RajanDurai-jj7th
    @RajanDurai-jj7th 6 месяцев назад +41

    There is a verse in BIBLE that எருசலேமே உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. Super knowledge. Bro.May God bless u.

  • @Aplus205
    @Aplus205 6 месяцев назад +10

    Excellent content. History teaches many have tried to eradicate the Jewish population but in spite, they have risen above all adversities.

  • @indirathathan3128
    @indirathathan3128 6 месяцев назад +17

    கார்த்திக் சார் வணக்கம்.
    யார் யாரை வெறுத்து என்ன ஆக போகுது.கடவுளின் ஆசீர் வாதம் இருந்தா மேல்நிலையில் தான் இருப்பாங்க.நன்றி.
    வாழ்த்துக்கள்.

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +64

    🌴🌴🔥🔥 ஆதாமின் பாவத்துக்கு பரிகாரமாக தேவனே தேவ குமாரனாக யூதர் குலத்தில் வந்து பிறப்பார் அவர் இரத்தம் சிலுவையில் சிந்தப்படும் இதன் மூலம் சாத்தானின் தலை நசுக்கப்படும் என்றும் தேவன் வாக்குரைத்தார் .. அதன் பிரகாரம் இயேசு கன்னியின் வயிற்றில் பிறந்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தார் 🍁🍁 இதன் பிறகு உலக சரித்திரம் கிமு கிபி என்று இரண்டாக பிரிந்தது .. .. உலக சரித்திரத்தையே இரண்டாக மாற்றிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் தேவ குமாரனுமாய் இருக்கிறார் ❗❗⛓️⛓️🌴🌴

    • @reshmising2578
      @reshmising2578 6 месяцев назад +1

      Isaa nabi@ jesus is son of maryam @mary...both sent by Allah...

    • @iamhost665
      @iamhost665 6 месяцев назад +10

      ​@@reshmising2578unga isa Nabi not Jesus , our Jesus not isa

    • @kamalnaseemnaseem
      @kamalnaseemnaseem 6 месяцев назад +3

      அது சரிதான் ஏன்னா எங்கள் ஈசா நபியை யூதன் கோமனத்தேட இழுத்து போய் மூனு ஆணியவச்சி அடிக்கள you are right

    • @iamhost665
      @iamhost665 6 месяцев назад +1

      @@kamalnaseemnaseem ama enga kadvule Human ha nesiparu unga allah human ha create pannupothe hell ku create pannuvaru , kandipa human ha hell ku anupuven Allah promise pannirukaru ana enga Jesus kandipa heaven ku kutitu pavaru

    • @drptandavamoorty1396
      @drptandavamoorty1396 6 месяцев назад

      👍👌👌👍​@@kamalnaseemnaseem

  • @bridgetthurainayagam1715
    @bridgetthurainayagam1715 6 месяцев назад +11

    Please note that Kerala was part of Tamil Nadu, five hundred years ago. Please mention Tamil Nadu in future when talking about the history of South India more than five hundred years ago 🙏
    Anpudan,
    Thurai (UK)

  • @priyarameshkumar3268
    @priyarameshkumar3268 6 месяцев назад +27

    பூலோகம் எங்கும் சுவிசேஷம் பிரசங்கம் செய்யப்படும். இப்பொழுது செய்யப்படுகிறது. நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      உன் பைபிள் ஒரு பொய்னு கிறிஸ்தவர்கள் நிரூபிச்சி காமிச்சிட்டாங்க

  • @jackmicroway4023
    @jackmicroway4023 6 месяцев назад +8

    True. GOD never abandon her. People ,. People have a skill and power given by GOD never failure in ALL 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 6 месяцев назад +11

    இலங்கைத் தமிழருக்கு நீதியை ப் பெற்றுக் கொடுக்கப் போராடுவோம் என்று முருகனிடம் மன்றாடினால் உக்ரேனிடம் நல்ல புத்தி உண்டாகும் துன்பத்திலிருந்து விலகும்.தமிழர் தெய்வம் முருகன் .எல்லோர்க்கும் நன்மையளிப்பான்.

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 6 месяцев назад +1

      @@vfddgjkifxvh இதென்னப்ப உன் கேள்வி.சிவன்தான் முழுமுதற் கடவுள்.அவருக்கு நான்கு திருக்க குமாரர்கள் இருக்கிறார்கள் .அவர்களில் கடைக்குட்டி முருகன் தான் தமிழ்க் கடவுள் என்றேன். இதற்குப் போய்
      பெரிய கேள்வி தொடுக்கிறாயே.
      முருகா இதில் நீதான் சமரசம் செய்து வைக்க வேண்டும்.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      ​@@vfddgjkifxvhகல்கி நபிஸல் அவதாரம் தாண்டா சிவன் அங்கு பிறந்தவர்தான் 1,24,000 நபிமார்கள் வந்துருக்காங்க இறைவன் ஒருவன் தாண்டா

    • @maryliya5884
      @maryliya5884 6 месяцев назад +1

      Semma comedy🤣🤣🤣🤣🤣

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      @@maryliya5884 உன் பைபிள்ள பூமி தட்டையானது சொல்லிருக்கு விஞ்ஞான ரீதியாக உன் பைபிள் ஒரு பொய்னு கிறிஸ்தவர்கள் நிரூபிச்சி காமிச்சிட்டாங்க

    • @sriarun91
      @sriarun91 6 месяцев назад

      🙏🏻

  • @devadasan1952
    @devadasan1952 23 дня назад +2

    I will bless those who bless you, and whoever curses you I will curse; and all peoples on earth will be blessed through you."
    -Genesis 12 : 3

  • @jollyohjimkana
    @jollyohjimkana 6 месяцев назад +168

    Jews சந்தோசமா இருந்தது இந்தியாவில் மட்டும் தான் அதான் யூதர்கள் இந்தியாவை இரண்டாம் தாய் நாடாக கருதுகிறார்கள்❤

    • @Kaverikondan
      @Kaverikondan 6 месяцев назад +8

      😂😂😂 oruttu

    • @jollyohjimkana
      @jollyohjimkana 6 месяцев назад +31

      @@Kaverikondan enna uruttu poi padida tharkuri

    • @Phoenixsarathy007
      @Phoenixsarathy007 6 месяцев назад +24

      Correct....India and Isreal are very good friends ❤

    • @jjchandran42
      @jjchandran42 6 месяцев назад +7

      True

    • @saranrajin
      @saranrajin 6 месяцев назад +7

      TRUE 🙏🙏🙏

  • @Petskingdom-JEHOVAHJIREH
    @Petskingdom-JEHOVAHJIREH 6 месяцев назад +4

    Great information
    Giving clear n deep explanation without hurting anyone
    Thank you so much

  • @kartharinkirubai
    @kartharinkirubai 6 месяцев назад +10

    nice information what u said is correct bro thats true they ARE SO Briliant GODS BLESSINGS STILL ON THEM WAHT GOD SAID THROUGH ABRAHAM

  • @ahmedulislamfirdousi2075
    @ahmedulislamfirdousi2075 Месяц назад +1

    குர்ஆனில் இறைவன் அவர்களை பற்றி கூறுகிறான். இதுதான் அவர்களின் வளர்ச்சிக்கு காரணம். இருந்தாலும் அவர்கள் இறைவனின் கட்டளைகளை மறுத்துவிட்டனர்
    இஸ்ராயீலின் சந்ததிகளே! (முற்காலத்தில்) நான் உங்களுக்கு அருள் புரிந்திருந்த என் அருட்கொடையையும் உலகத்தார் அனைவரையும் விட உங்களை நான் மேன்மைப்படுத்தி வைத்திருந்ததையும் நினைத்துப் பாருங்கள்.

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 5 месяцев назад +2

    Very very collective information. No one can hide the truth . God bless

  • @tamil8x
    @tamil8x 6 месяцев назад +82

    உன் மதம் பெரியது வழிபடு , என் மதமும் பெரியது வழிவிடு

    • @Countryballtamil
      @Countryballtamil 6 месяцев назад +8

      சீமான் ❤

    • @MahendrasinghKing-x5n
      @MahendrasinghKing-x5n 6 месяцев назад

      Wow excellent bro

    • @chandrasekarank-ht1op
      @chandrasekarank-ht1op 6 месяцев назад

      Good bro

    • @priyarameshkumar3268
      @priyarameshkumar3268 6 месяцев назад

      சீமான் தான் இந்த உலகையே ஆள போறாரா தமிழ்நாட்டையே புடிச்சுகிட்டு தொங்க உலகத்தை பாருங்க

    • @vicky-fe6hr
      @vicky-fe6hr 6 месяцев назад

      Vera level ❤❤❤

  • @santhoshmary4646
    @santhoshmary4646 6 месяцев назад +19

    ஞானத்தில் சிறந்தவர்களான இவர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ள வில்லை எங்களுடைய கடவுள் ஏழையாக இந்த உலகற்கு வரமாட்டார்.அவர் ராஜாவாகதான் வருவார் என்று இந்த நிமிடம் வரை காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.அவர் ராஜாதி ராஜாவாகதான் வரப்போகிறார் இரண்டாவது முறையாக

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      ஒருத்தன் இயேசு வருவார் சொல்லுறாங்க இன்னொருத்தன் இன்னொரு நபி வருவாங்க சொல்லுறாங்க எதுடா உண்மை

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      @@Mathanraj0909 கிருக்கு மாதிரி உளறாதே எதுவும் புரிஞ்சு பேசு இம்மையில் எந்த பெண்களையும் தப்பாக பார்க்காதவனுக்குதான் அது கிடைக்கும் ஏன் இந்து வேதங்களில் இருக்கிறது

    • @iamhost665
      @iamhost665 6 месяцев назад +2

      @@NellaiKamaludeen-cl3lw Jesus Christ is true

    • @albaasithalhayyualqayyum7778
      @albaasithalhayyualqayyum7778 6 месяцев назад

      @NellaiKamaludeen-cl3lw Both are true brother..as per islam Eesa alaihis salaam also nabi only....on top of that jews are waiting for Antichrist...He is called Dajjaal in islam..all 3 will come ...but before that Palestine will be free completely...that's the sign of their arrival...EESA ALAIHISALAAM WILL kill Antichrist

    • @santhoshmary4646
      @santhoshmary4646 6 месяцев назад +2

      சத்தியத்தின் இன்னொரு பெயர்.இயேசுகிறிஸ்து

  • @arokiyarajarokiyaraj8209
    @arokiyarajarokiyaraj8209 5 месяцев назад +5

    இறைமகன் சிலுவையை சுமந்து செல்லும் வழியில் ஜெருசலேம் பெண்களை பார்த்து சொன்னார் எனக்காக அழாதீர்கள் உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்

  • @palangaman8694
    @palangaman8694 28 дней назад +1

    May God bless you for your brillant informations onJews

  • @thirumoorthi-mm9vq
    @thirumoorthi-mm9vq 6 месяцев назад +18

    இந்த டாப்பிக் பொருத்தவரை 100% உண்மை. பைபிளில் இயேசுவிற்கு (கி மு) யூதர்கள் நிலையையும்.., தற்போதைய நிலைவரை தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாடு.., வெளிப்படுத்தல் முழுவதும் இப்போதைய உலக நிலை பற்றி எழுதப்பட்டிருக்கிறது.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு பற்றி கிறிஸ்தவர்கள் தெளிவாக பேசியிருக்காங்க முன்னுக்கு பின் முரணாக உள்ளது கிறிஸ்தவர்கள் நிரூபிச்சி காமிச்சிட்டாங்க

    • @jeganyovan2434
      @jeganyovan2434 6 месяцев назад +1

      @@NellaiKamaludeen-cl3lw semma comedy bruh 🤣😂🤣😂😬

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      @@jeganyovan2434 பூமி தட்டையானது சொல்லிருக்கு பைபிளில் குர்ஆன் உருண்டை சொல்லிருக்கிறது விஞ்ஞான ரீதியாக பைபிள் ஒரு பொய்னு கிறிஸ்தவர்கள் நிரூபிச்சி காமிச்சிட்டாங்கடா

  • @lalithabeula2738
    @lalithabeula2738 6 месяцев назад +5

    இஸ்ரவேல் புத்திரர் தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்

  • @antonyantony1324
    @antonyantony1324 6 месяцев назад +17

    இயேசுவே மெய்யான தெய்வம் அவர் மீண்டும் ராஜாவாக வருவார்

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад +1

      இயேசு எங்கடா தன்னை கடவுள் சொல்லிருக்காரு

    • @pavithra1732
      @pavithra1732 6 месяцев назад

      Amen

    • @Liveforlordjesus
      @Liveforlordjesus 6 месяцев назад +3

      @@NellaiKamaludeen-cl3lw Read Bible there are so many scriptures shows that Jesus is the God...

    • @iamhost665
      @iamhost665 6 месяцев назад +1

      @@NellaiKamaludeen-cl3lw muslim worship false god

    • @KavithaKavi-v5z
      @KavithaKavi-v5z 6 месяцев назад

      Modi ko unn thori vaye😅😅😅😅😅😅😅😅😅

  • @sornajegajothijegajothi628
    @sornajegajothijegajothi628 6 месяцев назад +2

    எல்லுரும்புழுவறமாதரி நானும் புழுவுறேன் இந்தியர்நாம்எல்லோரும் யூதர்களே‌ உண்மை நம்புங்கள்

  • @arujunannarayanan6220
    @arujunannarayanan6220 5 месяцев назад +1

    Excellent account about the Jews in India.

  • @thygarajanms2566
    @thygarajanms2566 6 месяцев назад +6

    💯 Present True Brother
    Good morning

  • @kavithadevaerrakam5026
    @kavithadevaerrakam5026 6 месяцев назад +2

    (HOLY BIBLE LA sonna padi JEWS avargal athigam gnanam ullavargal athanala ethel aacharyam pada athuvum illai In the HOLY BIBLE Ishaiah 41:14 the word says Fear not, thou worm Jacob and ye men of Israel; I will help thee, saith the LORD, and thy redeemer, the Holy One of Israel ) please read this Brother

  • @maryliya5884
    @maryliya5884 6 месяцев назад +1

    Thank for your explanation god bless you brother ❤

  • @sams7654
    @sams7654 6 месяцев назад +3

    Very informative. thanks for your effort

  • @presilasub118
    @presilasub118 6 дней назад

    The Jews are unique people with wisdom. In Christianity God of Israel is a Jew n he blesses his people abundantly. Most scientists are Jews with abundant knowledge, wisdom n victory. Other people get jealous with them n hate them. But the Christian God will never let them down. He will always raise them in high position. He never leave them or forsake them. He takes care of them n the Christians like the eye of an apple. Praise God. Thanks bro for sharing this msg. May God bless you ✋️❤

  • @gajendruduveerapaneni8175
    @gajendruduveerapaneni8175 6 месяцев назад +3

    Very good explanation

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +41

    🙏🙏 யூத குல சிங்கம் .. பாவங்களை போக்க வந்த தங்கம் ..பெத்லகேமில் வந்து பிறந்த உலகத்தின் செல்வம் ... வாழ்க வாழ்க உம் நாமம் என்னாளும் 🍁🍁🌷🌷

    • @shazsu
      @shazsu 6 месяцев назад

      😅😅😅😅

    • @bow-bow7083
      @bow-bow7083 6 месяцев назад

      😂😂😂

    • @777addam
      @777addam 6 месяцев назад

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mohamedrafeek9804
      @mohamedrafeek9804 6 месяцев назад

      நீ ஒரு உண்மையான கிறிஸ்தவனாக இருந்தால் யூதனை வெறுக்க வேண்டும் ஏனென்றால் இயேசுவை அவர்கள் தான் சிலுவையில் அறைந்தார்கள் ஏனென்றால் இயேசுவை அவர்கள் தான் வேசி மகன் என்று கூறினார்கள் அவர்கள் தான் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள்

    • @mohamedrafeek9804
      @mohamedrafeek9804 6 месяцев назад

      இந்தியாவில் இருக்கும் கிறிஸ்தவர்கள் யூதர்களை கொண்டாடுகிறார்கள் அவர்கள் வரலாறு தெரியாமல் பைத்தியக்காரத்தனமாக இயேசுவை கொன்றவர்கள் அவர்கள் தான்

  • @organicsa-z1018
    @organicsa-z1018 6 месяцев назад

    Bro body epdi build panradhunu oru video podunge? Nala ethi vechirkinge🔥

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt 6 месяцев назад +11

    சிறு பிள்ளையிலிருந்து சிலை தான் கடவுள் வெவ்வேறு சிலைகள் வெவ்வேறு கடவுள்கள் நாடி நரம்புகள் ஓடிப் போய்விட்டன ஆனால் ஒரே இறைவன் உருவமற்ற இறைவன் ஒரு நாளைக்கு ஐந்து முறை அந்த உருவமற்ற இறைவனை வணங்க வேண்டும் அதனால் மனிதன் நேர்வழி பெறுவான் அந்த ஐந்து வேலை உருவமற்ற இறைவனை வணங்க ஆரம்பித்தால் மது குடிக்க முடியாது போதைப் பொருளுக்கு அடிமையாக முடியாது பெண் விபச்சாரத்திற்கு போக மாட்டான் மனிதன் நேர்மையாக இருப்பார் மனிதன் மனசாட்சி உருவெடுக்கும் அவன் ஏழைக்கு தர்மம் பண்ணுவான் அடுத்த தலைமுறைகள் சந்தோசமாக வாழ்வார்கள் இந்த உலகத்திலும் நம் மரணம் அடைந்த பிறகும் சொர்க்கமே இது ஒரு சோதனை உலகம் உண்மையான இறைவனை தேடுங்கள் எவன் ஒருவன் தப்பு செய்கிறானோ அவள் எந்த மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் தப்புக்கு தண்டனை கொடுக்க வேண்டும் அனைத்து மதங்கள் சம்மதத்துடன் காப்பாத்து போனால் இன்னும் தப்புகள் அதிகமாகிக் கொண்டே போகும்

    • @MrBadboys861
      @MrBadboys861 6 месяцев назад

      I don’t seem to have problem in Idol worship. Idols are a symbol of our imagination. It’s a way of building a connection. An idol can be anything. It can be a single stone, nice carved statues, even a building block. The concept of idol worship came in the first place to make people to focus, bring their attention towards something and pray. Yes , in Hinduism we make offerings , abishekams etc to an idol . We believe we can see god in everything. For us this concept works. Yes the early people are so creative they came up with this concept. And learn one thing, in Hinduism one can do idol worship, fire worship, a stone worship and also worship just by closing their eyes and connect with prayer.

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      ​@@MrBadboys861இந்து மதத்தை உடைச்சு ஒன்னும் இல்லாமல் பண்ணிட்டான் யூதன் கிறிஸ்தவ மதத்தை ஒன்றும் இல்லாமல் பண்ணிட்டான் யூதன் போய் ஹீலர் பாஸ்கர் சார் சேனல்ல போய் பாருடா

    • @VedhaMuthuNavamani
      @VedhaMuthuNavamani 6 месяцев назад

      Hallana LORD IS JESUS

    • @Suryakumar-hl2wo
      @Suryakumar-hl2wo 6 месяцев назад +1

      உருவமற்ற கடவுள் எங்களுக்கு வேண்டாம், உயிர் கொடுத்த தாய்மார்கள் தான் எங்களுடைய கடவுள்..

    • @yaathumanavan7098
      @yaathumanavan7098 6 месяцев назад

      கோவிலில் சிலைகள் எதற்காக வைத்திருக்கிறார்கள்? அதற்கான தத்துவ விளக்கம் என்னவென்று தெரியுமா? ஒரு புத்தகத்தை படித்துவிட்டு ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே உண்மை என நம்பும் சிந்திக்கும் திறனற்ற சுய அறிவு இல்லாத உங்களுக்கு கோவிலின் தத்துவ விளக்கங்கள் எப்படி புரியும்?

  • @worldmovies10007
    @worldmovies10007 5 месяцев назад

    bro thamil thamil nu sollittu irukkome nama utharkal mari ethavadu thuraikal la sathichirukoma ?

  • @jemimaraj7025
    @jemimaraj7025 5 месяцев назад +1

    Ģod bless you for your kind information.

  • @ElangesWaran-d6t
    @ElangesWaran-d6t 6 месяцев назад +2

    யூதர்கள் முஸ்லிம்களை அல்லது கிறிஸ்தவர்கள் அறிவாளிகளை யார் அப்படிங்கறது தெளிவா பதிவிடுங்கள் என அன்பு நண்பரே அது பற்றி தெளிவாக பதிவிடுங்கள் எனக்கு இதுவே இருந்தாலும் சந்தேகமாக உள்ளது தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக கேட்கிறேன் கட்டாயம் பதிவிடுங்கள் மிக்க நன்றி நண்பர்களே

  • @saranrajin
    @saranrajin 6 месяцев назад +12

    JEWS ARE BRILLIANT PEOPLE'S❤❤❤

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 месяцев назад

      அதற்க்கு????

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      அவன் brilliant தலைக்கனம் பிடிச்சுஆடுவான் அதனாலதானே துரத்தி விட்டாங்க இந்த பண்ணிக்கூட்டங்களை இறைவன்

  • @babychanchan1376
    @babychanchan1376 Месяц назад

    THANKS
    CONGRATULATIONS
    LOVELY FATHER JESUS CHRIST BLESS SAVES LOVES YOURS FAMILY AMEN
    ALMIGHTY LIVING GOD JESUS CHRIST COMING SOON.....HOLY BIBLE

  • @nagaarjun4772
    @nagaarjun4772 6 месяцев назад +4

    Malabar Jews are a famous Jews community in the world

  • @KannanP-sv2yj
    @KannanP-sv2yj 6 месяцев назад +14

    ஒன்று நல்லா புரியுது நம்ம யாழ்பான லைஃப்பிரவரியில் உள்ள ஒலை சுவடிகள் எல்லாம் ஆட்டையாபோட்டு அதை அடையாளம் தெரியாமல் எரித்தது இந்த நாடோடிகள்தான் நம்முடைய பழங்கால தமிழ் பொக்கிஷங்கள் எல்லாத்தையும் கண்டுபிடித்து வெள்ளையர்களுக்கு கொடுத்தது இந்த நாடோடிகள் தான் நம்முடைய ஒழை சுவடிகளில் உள்ள குறிப்புகளை கொண்டு பல கண்டுபிடிப்புகள் நிகள்த்தியிருக்கிரர்கள் இது உண்மை விரைவில் தெரியவரும்

    • @tamizharmaruthuvam-5851
      @tamizharmaruthuvam-5851 6 месяцев назад +2

      👍

    • @Sureshkumar-bf8lp
      @Sureshkumar-bf8lp 6 месяцев назад

      டி யார்ரா நீ எங்கடா இருக்க இலை கோவா நல்ல புத்திசாலி பையனா இருக்கியே,,, போடா முண்டம் எவனா சொன்னதெல்லாம் நம்பிட்டு இன்னும் அதே கதையை பேசிட்டு இருக்க, ஓலைச்சுவடி ஓலைச்சுவடி காலச்சுவடு,, ஒன்னுமே திருந்த மாட்டீங்களாடா நீங்க புத்திசாலி என்பது அவரவருடைய புத்தியை பொருத்தது, எல்லாத்தையும் அனுபவிச்சுட்டு இது நாங்க எங்க தாத்தா பண்ணது எங்க ஆயம் பண்ணுதுன்னு இருக்குல, மண்டையில மூளை தான் இருக்கா யோசிச்சு பாரு எடுத்து கிளீன் பண்ணி போட்டுக்கோ

    • @sriarun91
      @sriarun91 6 месяцев назад +1

      Correct ga

    • @jenifersusila9551
      @jenifersusila9551 19 дней назад

      நீ யார் டா நாயே

  • @preethashalini5223
    @preethashalini5223 6 месяцев назад +5

    During the period of king Solomon in Israel there was a great tread between India and Israel mainly on spices and aromatic ingredients.
    These evidence are in the Jewish history.

  • @Jonymoses3103
    @Jonymoses3103 25 дней назад +1

    யூதர்களை யாவே காப்பார்.

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 6 месяцев назад +3

    நற்செய்தி நன்றி

  • @Anie-m4e
    @Anie-m4e 6 месяцев назад +2

    Very interesting news😊😊😊😊😊

  • @meilahpoon7243
    @meilahpoon7243 6 месяцев назад +2

    God Almighty is Jew God. They are Apple of God's eyes.

  • @louisp3398
    @louisp3398 6 месяцев назад +6

    உபாகமம் 4
    5: நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன்.
    6: ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.

  • @Firebird7091
    @Firebird7091 6 месяцев назад +6

    உண்மை தான் ..

  • @kalaiialak775
    @kalaiialak775 6 месяцев назад +10

    i love Israel ..i am indian....

    • @bow-bow7083
      @bow-bow7083 6 месяцев назад

      Enna reason pa love panradhuku

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      இஸ்ரேல் நாடு அழியும்டா

    • @shanthiChinnathambi-f1q
      @shanthiChinnathambi-f1q 6 месяцев назад

      ​@@bow-bow7083they are very much interested in killing Muslim people that is why many Indians love Jews.

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 5 месяцев назад +3

    It's a nation chosen by God Almighty

  • @sivakumar.m7818
    @sivakumar.m7818 6 месяцев назад +3

    Still jeuws living kerala mattancherry area

  • @ebenazagodson8138
    @ebenazagodson8138 6 месяцев назад +4

    There is synagogue in Chennai ,Madras Synagogue. Oldest Synagogue is in Valantharai ,Ramnad build in 13th century with inscription reference.

  • @s.a.cramlan7354
    @s.a.cramlan7354 6 месяцев назад +5

    இதில் அதிசயம் ஒன்றுமில்லை!
    இறைவன் தி௫க்குா்ஆனில் சொல்லி இ௫க்கிரான்
    யூதா்களை நாம் இந்த ௨லகில் மிகவும் மதிநுட்பமிக்கவா்களாக படைத்தி௫க்கிரோம் என்று சொல்லிஇ௫க்கிரான்

    • @mr.perfect3566
      @mr.perfect3566 6 месяцев назад +1

      வழிபாட்டு புத்தகங்கள் அனைத்தும் மனிதர்களால் எழுதப்பட்டவையே
      பூமியில் ஒழுக்கத்தையும் ஒழுங்கையையும் கொண்டுவர மனிதர்களால் எழுதபட்டவைகளே அனைத்து மத வழிபாட்டு புத்தகங்கள்...
      ஆட்சியாளர்கள் அந்த புத்தகத்தில் எது தேவையோ அதை மட்டுமே இடம்பெற செய்கின்றனர்...
      இதில் சிலரை அறிவாளியாக உயர்த்தி காட்டலாம் சிலரை மிருகங்களாக
      சித்தரிக்கலாம் ...இது எழுதுபவரின் சிந்தனைகளையும் ஒருமை சார்ந்த பண்பாகும்...
      அறிவாளி என்பவர் யார்?
      தன் இனம் மட்டுமே வாழ வேண்டும் மற்ற இனம் அழிய வேண்டும் என்பவனா? தீய எண்ணங்களை விதைப்பவனா? ஆசையை தூண்டுபவனா?
      சகோதரர்கள் மீது குரோதத்தை விதைப்பவனா?
      இல்லை யாதும் ஊரே யாவரும் கேளிர்...இந்த பூமி அனைவருக்கும் சொந்தமானது என்பவனா?

    • @mr.perfect3566
      @mr.perfect3566 6 месяцев назад

      யூதர்கள் மட்டும் மதிநுட்பம் ஆனவர்கள் அல்ல ...அனைத்து இனங்களிலும் மதிநுட்பமானவர்கள் உள்ளனர்...
      ஏமாற்றுகாரர்களும் உள்ளனர்.
      தன் இனம்.மற்றவர்களை அடிமைப்படுத்த வேண்டும் ..தன் இனம் ஆள வேண்டும் என்ற எண்ணத்தை உடையவர்கள் யூதர்கள்...இது அவர்களது முன்னோர்கள் பட்ட இன்னல்களால் உருவாக்க பட்ட கட்டமைப்பாக இருக்கலாம்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 6 месяцев назад +8

    Jews Goa's blessed ones world no1 talented people of Great Israel capital is Jerusalem

  • @basith_mdb_wanderlust
    @basith_mdb_wanderlust 3 месяца назад

    In same time of history islam comes to india and buit masjid in Kerala The Cheraman Juma Mosque is a popular pilgrim centre in Kodungallur in Thrissur district. According to hagiographical legends, it is claimed that the mosque was built in 629 CE by Malik Bin Dinar

  • @ravindranaveeramali502
    @ravindranaveeramali502 6 месяцев назад +5

    Good ,let them stay and respect them.

  • @M.K_Ahamed...046
    @M.K_Ahamed...046 5 месяцев назад

    Hi iam Jews and iam proud be jews

    • @headshothari4350
      @headshothari4350 5 месяцев назад

      Spr bro....were are you from....than your language

  • @Countryballtamil
    @Countryballtamil 6 месяцев назад +6

    11:18 யூதர்கள் சாரந்த விஷயம் நமக்கு வேண்டாம்

    • @nathansheron5963
      @nathansheron5963 6 месяцев назад

      😮🦴🦴🦴🦴🧜‍♂️🧜‍♂️🧜‍♂️🧜‍♂️

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 6 месяцев назад +3

    🎉Chosen people of God to fulfill His plan for the Whole World and Humanity. 🎉

  • @05stanlykumar
    @05stanlykumar 6 месяцев назад +10

    செப்பு பட்டயம் எழுதுவது பிராமணர் முறை, சோழர்களின் அலுவலக முறை ஓலைச்சுவடிகள் மற்றும் கல்வெட்டுகள் மட்டுமே. 😂

  • @sivasangarguruguloo8736
    @sivasangarguruguloo8736 6 месяцев назад

    May 29, 1453, the Ottoman Empire's Sultan Mehmed II conquered Constantinople, ending the Byzantine Empire.
    Isra'EL 🇮🇱 VS Islamic Palestine 🇵🇸

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 6 месяцев назад +12

    🌴⛓️🌴 உலக சரித்திரத்தையே 🌍🌎 கிமு கிபி என இரண்டாக பிரித்த யூதர் குல ராஜாதி ராஜா யார் அவர் தெரியுமா ❓❓ ஈசு அவன் (ஈசன் ) (ஈசுவரன்) ஈசு வரன் ....ஈசு ஏசு இயேசு 🌴🌴💥

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 месяцев назад

      அதை வெள்ளையன் செய்தான்.எங்களுக்கு என்று தனி பஞ்சாங்கம் உண்டு.

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 месяцев назад

      ஈசன் அவன. அவனுடன் ஒப்பிட எந்த தகுதியும் இல்லை. ஜீசஸ் என்று ஆங்கிகெயன் சொல்லுவான் அப்பொழுது பொருந்தாதுப் பார

    • @sundarkani2649
      @sundarkani2649 6 месяцев назад +2

      சரித்திரம் இரண்டாகப் பிரித்தார் இயேசு கிறிஸ்து

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      ​@@sundarkani2649சிவன் இயேசு எல்லாரும் பிறந்த இடம் அரபு நாடுதான்

    • @JamuChinna
      @JamuChinna 6 месяцев назад +1

      முக்கியமாக இயேசு கிறிஸ்து

  • @kathiravans8267
    @kathiravans8267 6 месяцев назад +2

    Support for Israel

  • @RAJU-c1z3n
    @RAJU-c1z3n 6 месяцев назад +4

    Jews are like diamonds
    They will shine where ever they are.
    God's blessing is on them which keep them wise in whatever hey do.

  • @Ghostgamerkevin
    @Ghostgamerkevin Месяц назад

    Very interesting

  • @arpr0910
    @arpr0910 6 месяцев назад +3

    Jews in india r not alone, we have jews living here over 1600 yrs in other names who is grown( like karuvela maram) to decide the fate of india!!!!
    🤔😐

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 6 месяцев назад

      நிலத்திர்க்கு கருவேலமரம் நீருக்கு ஆகாயத்தாமரை இரண்டு விஷங்களை இந்தியாவிற்க்கு பரிசளித்த யூத கிருத்துவ ஆங்கிலேயர்கள்

  • @sahayaalex9606
    @sahayaalex9606 6 месяцев назад +2

    you are the correct thampi

  • @jojo4153
    @jojo4153 6 месяцев назад +8

    Jews a blessed 🙌 by the creator 🙏 the one n only jesus christ, he promised them, they would be like the like the stars in the sky. Who is this jesus? I am before abaraham.

  • @womenempowerment7976
    @womenempowerment7976 6 месяцев назад +2

    Book of Esther 1: 1 (Holy Bible) These events happened in the days of King Xerxes, who reigned over 127 provinces stretching from India to Ethiopia. Queen Esther was a jew. Similarly tamil people and jew have more unique qualities, let's find out.

  • @rajeshmindappz6464
    @rajeshmindappz6464 24 дня назад

    Bro gingee fort parthi pesunga

  • @maduraimary
    @maduraimary 5 месяцев назад

    Now I understood the lord msgs n Bible

  • @paulthomas4182
    @paulthomas4182 6 месяцев назад +3

    Jews people the world of God children's nobody will vinnar the ar always vinnar because the God of Abraham with him AMEN 🙏 ❤

  • @Covai-360
    @Covai-360 6 месяцев назад +2

    ராஜா ராஜா சோழன் செப்பு பட்டையம் சொல்லுறீங்க. அதுல தான் கொஞ்சம் சந்தேகம் வருது 🙂

  • @rajeshraj6611
    @rajeshraj6611 6 месяцев назад +2

    Super

  • @muraliadaikan8982
    @muraliadaikan8982 6 месяцев назад +1

    Thanks my bro 🙏

  • @SaranyaLalitha
    @SaranyaLalitha 6 месяцев назад

    the screen showing inside is not clear. either you show the screen content front instead of your face or just speak without any inside screen.

  • @ElizabethRanipaul
    @ElizabethRanipaul 6 месяцев назад +4

    நாம் ஆவிக்குரிய இஸ்ரவேலர் யூதர்கள்

  • @amudha640
    @amudha640 Месяц назад

    Yuthargal nallavargal avargalum valarnthu samydhayathuayum uairthi ullanar entha theevira vatha sayalum seiyamal sammugathirku nanmayay seithullanar...avargalai ilaga makkal pazhi pottu thurathiayathu kodumai...

  • @RyinShana
    @RyinShana 6 месяцев назад +2

    God of Isreal bless you

    • @NellaiKamaludeen-cl3lw
      @NellaiKamaludeen-cl3lw 6 месяцев назад

      இஸ்ரேல் நாடு அழியும்டா

  • @KLEKGF
    @KLEKGF 2 месяца назад

    தமிழ்நாடு நம்பி வந்த ஒரு அகதிகள் கூறு சிட்டிசன் கொடுக்க மாட்டீங்க கவர்மெண்ட்ல ஒரு வேலை கொடுக்க மாட்டீங்க கவர்மெண்ட்ல வேலையும் கொடுக்குறீங்க இலங்கை அதிக நாகரிகங்களுக்கு ஒரு சிட்டிசன் கொடுக்க மாட்டீங்க கவர்மெண்ட் வேலை கொடுப்பது இந்த கவர்மெண்ட் சங்கீதாவுக்கு மட்டும் தான் குடுப்பீங்க இப்ப இலங்கை யூதர் இலங்கை யூதர் அவங்களுக்கு கொடுக்க மாட்டீங்க😡

  • @manface9853
    @manface9853 6 месяцев назад +3

    Om siva siva super god

  • @VJMaxGamer
    @VJMaxGamer 6 месяцев назад

    F1 Player Ayrton senna biopic slounga bro..

  • @kakamurali1645
    @kakamurali1645 6 месяцев назад +1

    Nice 🤠

  • @jathu6455
    @jathu6455 6 месяцев назад

    Tamil true Kingdom Paandiyargal than, Raja Raja cholan....mixed

  • @anishsutharsan
    @anishsutharsan 6 месяцев назад +4

    Mukkiyamana oru aal sollama vitutingo JESUS CHRIST is jew 😅😅

  • @antonyjoseph453
    @antonyjoseph453 6 месяцев назад +1

    ❤❤❤❤❤❤ indea is freedom country. I am from sir lanka

  • @_icy_jenita_
    @_icy_jenita_ 6 месяцев назад

    Neenga ipdi yuthergal ah pathi pesure mathiri other countries layum namma India Hindus ella edamum parembi varanganu solluvanga

  • @beenaimmanuel6050
    @beenaimmanuel6050 6 месяцев назад +1

    Avargal kadavulaal thernthedukkapatta balaveenamaana inam. Kadavul evvalavu periyavar nallavar kandippanavar anbaanavar enbatharkku evargale saatchi

  • @vinayagammoorthy3340
    @vinayagammoorthy3340 6 месяцев назад +1

    யூதர்கள் தமிழ்நாட்டில் எங்கு அவர்கள் அவங்களோட டெம்பிள் எங்க இருக்குது டீடைல்ஸ்

  • @dhanushdhanush6559
    @dhanushdhanush6559 6 месяцев назад +2

    Most of the old Christians also be a jew

  • @jebarani2283
    @jebarani2283 6 месяцев назад +2

    God is Great

  • @robp4690
    @robp4690 6 месяцев назад +1

    St. Thomas was a Jew but was murdered in Tamilnadu by a hindu man, Why? Why was St. Thomas mount were St. Thomas was killed not getting that popular world wide as other 12 disciples sites. The Government should fund and make it as Christian destination.

  • @VELAN41
    @VELAN41 6 месяцев назад +5

    Subramaniaswamy also a Jew...
    Watch it....

  • @nallasivamn4526
    @nallasivamn4526 2 месяца назад

    யூத கோத்திரத்தை மட்டுமே விளக்கினார்கள் மத்த இஸ்ரவேல் 11 கோத்திரங்களை பற்றி உங்களுக்கு தெரிந்தால் பதிவு செய்யுங்கள்

  • @MR.DeDaX.
    @MR.DeDaX. 6 месяцев назад +4

    Awlothan kanchaa kalathula indiava eluthi kepanga

  • @வடிவேலுவடிவேலு-த7ய

    "sir Elly kadoorie high school" சோக்கா சொல்றியே பா என்றொரு தபா சொள்ளுபா😂😂

  • @_icy_jenita_
    @_icy_jenita_ 6 месяцев назад

    athu yen indiyala yuthergal ku ivlo vanthuduchunu
    indiyavoda culture and Hindu kuda ulagam full ah irukanga athumathirithan ithuvum 🤷

  • @r.m.9702
    @r.m.9702 5 месяцев назад +1

    Sassoon hospital is a name of Govt. hospital in Pune still exists. So the hospital is having Jews name. David sassoon a jewish bysiness man gave a big donation to that hospital.

  • @lydiasampath2061
    @lydiasampath2061 6 месяцев назад +1

    You forgot kutty Padmini. Her grand mother(mother's mum) was Jewish in Madurai. Very rich business woman.

  • @thanikavel321
    @thanikavel321 6 месяцев назад +2

    They are also humans. They have equal rights like what others do. Live and let live ❤️

  • @arockiarajaa7853
    @arockiarajaa7853 6 месяцев назад +1

    Bro நாமக்கல் மாவட்டத்தில் யூதர்கள் இருக்கிறார்கள்
    இவர்கள் ஆலயம் இங்கு உள்ளது
    யூதர்கள் பற்றி எனக்கு அதிகம் தெரியும்
    யூதர்கள் பற்றி தெறிந்தாளே வரலாறு நன்கு தெரியும்
    Wise as Jew
    Wise as Salomon