யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த பெரும் அதிர்ச்சி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 июл 2024
  • யாழில் புலம்பெயர் தமிழருக்கு சகோதரி கொடுத்த பெரும் அதிர்ச்சி #canada

Комментарии • 85

  • @Kim69788
    @Kim69788 Месяц назад +20

    இப்படிப்பட்ட செயல்களில் எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு. நானும் 39 வருடம் ஒரு Europe பிய நாட்டில் வாழ்கிறேன். நான் எனக்கென்று வாங்கி விட்ட காணியில் எனது இரண்டு சகோதரர்கள் தாங்கள் பிரித்து அதற்குள் வீடும் கட்டிவிட்டார்கள் என்னை கேட்காமல். இந்த காலத்தில் ஒருவரையும் நம்பமுடியாது, அதுவும் அம்மா அப்பா உயிருடன் இருக்காவிட்டால். 🤷🏽‍♂️

    • @1962thevan
      @1962thevan Месяц назад

      நீங்கள் வெளிநாட்டில் தானே இருக்கின்றீர்கள் உங்களுக்கு எதற்கு நாட்டில் காணி ?அதுவும்உங்கள் உடன்பிறப்பு க்கள் தானே உங்களை ஏமாற்றியது. அவர்கள் நல்லாயிருப்பதில் உங்களுக்கு அக்கறையில்லை யா? ஆகவே இதை பெருதுபடுத்தி மனவேதனை அடையாமல் நிம்மதியுடன் வாழப்பழகிக்கொள்ளுங்கள்.

    • @1962thevan
      @1962thevan Месяц назад

      சொந்த அக்கா இருக்கும் பட்சத்தில் அவர் ஏன் Attorney Power இனை ஒன்றுவிட்ட அக்காவிடம் கொடுக்கவேண்டும்.ஆகவே சொந்த சகோதரி ஒரு ஏமாற்று பேர்வழி என்பது அவருக்கு ஏற்கனவே தெரிந்துள்ளது. இந்நிலையில் அந்த காணி உறுதி எப்படி சொந்த சகோதரியிடம் போகமுடியும்.எங்கேயோ உதைக்கின்றது. ஆனாலும் உங்களை ஏமாற்றியது உடன்பிறப்புகள் தானே ஆகவே மறப்பீர் மன்னிப்பீர்

    • @thasikumarthanikasalam6807
      @thasikumarthanikasalam6807 Месяц назад +1

      unmai

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +11

    நம் பாதுகாப்புக்காக சொந்தக்காரரிடம் நிலத்தின் உரிமையை ஒப்படைக்கிறோம் அதை சொந்தக்காரர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் பொழுது இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியவில்லை

  • @suganthikathirgamanathan59
    @suganthikathirgamanathan59 Месяц назад +6

    வணக்கம் ♥️ சங்கவி ❤️ இந்த பதிவு 100%உண்மை. நன்றி 🙏

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 Месяц назад +5

    நன்றி சகோதரி பயனுள்ள காணொலி 🙏🙏🙏

  • @nathanpacki3993
    @nathanpacki3993 Месяц назад +13

    யாரைதான் நம்புவது என்று புரியலை அந்த
    சகோகதரி வெளிநாட்டில் உள்ள
    சகோதரியிடம் அன்பாக கேட்டு பெற்று இருக்கலாம் இதைவிட்டு இப்படி மோசம் செய்வது என்னவென்று சொல்வது இப்படிபார்க்கும்போது
    சொந்தபந்தங்களை நம்பலாமா

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Месяц назад +5

    எல்லாம் பிரச்சனை தான் ஒருவரையும் நம்ப முடியாது கவனம் தேவை🙏

  • @kaandeepankamshan2042
    @kaandeepankamshan2042 Месяц назад +14

    இதேபோல் எனக்கும் இரண்டு எருமை மாடு (சகோதரி)யாழில் உண்டு.

    • @sellathuraisasiharan4034
      @sellathuraisasiharan4034 Месяц назад +2

      என்னிடம் இருந்த எருமைமாடும் இல்லாமல் போச்சு…

    • @Kim69788
      @Kim69788 Месяц назад

      @@kaandeepankamshan2042 👍🏻😅

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад +8

    🌷🙏 கலிகாலம் 🌷🙏

  • @paramasivamkandiah8739
    @paramasivamkandiah8739 Месяц назад +8

    எனக்கும் இப்படி நடந்து இருக்கு

  • @sutharsankanakenthiran116
    @sutharsankanakenthiran116 Месяц назад +11

    சகோதரம் உறவினர் எல்லாம் திருமணத்திற்கு முன் திருமணத்திற்குபின் சொத்து பணம்தாண்

  • @tharminisukumar3682
    @tharminisukumar3682 Месяц назад +3

    நன்றி சகோதரி

  • @k.mariyan7994
    @k.mariyan7994 Месяц назад +6

    தங்கையே உறுதி மாற்றுவதென்றால் அ அட்டை பிரதி அவருடைய போட்டோ கை ரேகை எல்லாம் தேவை அப்படி இருக்கும்போது எப்படி இதை இவங்கள் செய்திருக்க முடியும் சட்டதரணியின் ஆதவு இல்லாமல் இப்படி செய்ய முடியாது

    • @strongasagirl4434
      @strongasagirl4434 Месяц назад

      எல்லாம் செய்யலாம் காசு கொடுத்தால்.
      பின்பு நாதிமன்றம் என்று அலைய வேண்டும்.
      வெளிநாட்டுகார்ரிக்கு இதற்கு பின்னால் செல்ல முடியாது. 15 வருடங்கள் ஆகும்

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 9 дней назад

    Thanks for the advice 🌸👏🌺

  • @darkspiritlife2054
    @darkspiritlife2054 Месяц назад +4

    இப்படி ஏமாற்றுபவர்களுக்கு குறைந்தது 10 வருடம் சிறை தண்டனை குடுக்க வேண்டும்.

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 Месяц назад +6

    நம்பிக்கை மோசடி செய்தவர்கள் தண்டிக்கப்ட வேண்டும்.

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Месяц назад +2

    யாரென்று உறுதி செய்யாமல் உறுதியை புதுப்பித்த சட்டத்தரணி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

  • @Ragavan0401
    @Ragavan0401 Месяц назад +9

    இந்தக் காலத்தில் ! ஒரு பன்னாடையளையும் நம்பக் கூடாது கவனம் மக்களா 🐕🐕🐕

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Месяц назад +7

    எதுவும் நடக்கும் எப்படியும் நடக்கும் இந்த உலகில்… தூங்கும் போதும் ஒருகண்ணை திறந்தே வையுங்கள்

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Месяц назад

    எனக்கும் நடந்திருக்கு. இப்பொழுது என் அம்மா வீடற்றவராக உறவினர் வீட்டில் இருக்கிறார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Месяц назад +5

    வெளிநாட்டில் வசிப்பவர்கள் மிகவும் நம்பிக்கையாளர்கள் இடம் நிலத்தின் உரிமையை பவர் கொடுக்கலாம் அதிலிருந்து நாம் ஏமாறுவதை தடுக்க முடியும்

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Месяц назад

      யாரையுமே நம்பமுடியவில்லை பெற்ற தாயே மகனை ஏமாற்றி வீட்டை மகளின் பெயரில் கொடுத்துவிட்டாவே😮😮😮

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Месяц назад +2

    Sangavi God bless you 🙏🇩🇪

  • @christievaratharajah3117
    @christievaratharajah3117 Месяц назад

    Very good information.Thanks

  • @paramraja9289
    @paramraja9289 Месяц назад

    Very good information video thank you for sharing this information video dear sister keep continue all the best 🚘👍👍

  • @thambithurainagamuthu1668
    @thambithurainagamuthu1668 Месяц назад

    It’s a useful information.Thank you.

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад

    ஒருவரையும் நம்ப முடியாது தான் சகோதரி

  • @AnustanAnustan-xm6dj
    @AnustanAnustan-xm6dj Месяц назад

    பயனுள்ள செய்தி

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 Месяц назад

    Very Very good news 👏 thanks Sister 🙏

  • @EMJEEPI
    @EMJEEPI Месяц назад +4

    இந்த சொந்தசகோதரி நம்பிக்கை இல்லை என்பதால்தான் அவர் ஒன்றுவிட்ட சகோதரியிடம் கொடுத்துள்ளார். அப்படி இருந்தும் ஆட்டையை போட்டுவிட்டார் . கிரிமினல் புத்தி.

  • @karanparam
    @karanparam Месяц назад +1

    Super 👌

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Месяц назад +1

    Kaliyugam! Anything can happen in this Dangerous world! In God only We could Trust!

  • @ranjiniselvarajah3990
    @ranjiniselvarajah3990 Месяц назад +1

    Super

  • @preminim2903
    @preminim2903 Месяц назад

    👌👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏 Enna Ulakamada Yaarai Nampuvathu Kadavule

  • @Rekan87
    @Rekan87 Месяц назад +3

    அக்கா நீங்கள் என்ன ராசி ஒரு நீதிபதியாக இருக்க வேண்டியவர் நீங்கள்

  • @user-hz1cy8qf8e
    @user-hz1cy8qf8e Месяц назад +4

    என்னுடைய சகோதரர்களும் என்னுடையதாகப்பனுடைய காணியை பத்துவருடத்துமுன்பு கொடுத்த அற்றோனிபாரை வைத்து கல்லமாக தன்பெயரில் எழுதிக்கொண்விட்டார்

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Месяц назад +1

    Exactly. Even you should not trust your own spouse, that is the reality.

  • @JudeskajanThaveethu-ql9hd
    @JudeskajanThaveethu-ql9hd Месяц назад

    Super sister

  • @rajanvpillai7918
    @rajanvpillai7918 Месяц назад +1

    Who is the Notary who executed the Deed. .Notary's licence should be cancelled . Who are the witnesses.

  • @laktjlajith5921
    @laktjlajith5921 Месяц назад +4

    திருட்டு உலகம் யாரையும் யாரும் நம்பக்கூடாது சிறப்பான பதிவு தங்கை
    நன்றி

  • @minaketheeswaran2050
    @minaketheeswaran2050 Месяц назад

    🎉

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 Месяц назад

    Hi shangavi nampalamo?

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 Месяц назад

    💛🧡💚💙💜

  • @ratnarajahthilina3255
    @ratnarajahthilina3255 Месяц назад +2

    Foreign irukkum ellorukkum intha problem irukku

  • @user-bo5wg3tv7f
    @user-bo5wg3tv7f Месяц назад +1

    அதிகார தத்துவத்தை பெற்றுக்கொண்ட அந்த ஒன்று விட்ட சகோதரி காணியின் உறுதியை கொடுக்குமுன் வெளிநாட்டில் இருக்கும் உண்மையான காணி உரிமையாளரை தொலைபேசி அழைப்பெடுத்து சம்மதம் கேட்டிருக்கலாம்.என்ன?இருந்தாலும் இத் தவறுக்கு ஒன்று விட்ட சகோதரியின் பங்கு பெருமளவானது.அடுத்து ஒன்று விட்ட சகோதரியின் நம்பிக்கை துரோகம்.அடுத்து சொந்த சகோதரிக்கு துணைபோன பெண்.எல்லாவற்றுக்கும் மேலாக அதிகார தத்துவமளிக்கப்பட்ட காணியை கைமாற்றம் செய்தல் சம்பந்தமாக பிரசித்த நொத்தாரிசு ஒரு தடவைக்கு பல தடவைகள் விசாரித்திருக்க வேண்டும்.ஆகமொத்தம் சட்டம் தன் வேலையை செய்ய தடங்கல்கள் ஏற்படுத்தப்படாமல் இருந்தால்?ஆனால் ஒன்று இது சிவில் வழக்காக மாற்றம் பெற்றால் தீர்ப்பு கிடைக்க பல வருடங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

  • @Jesuthasan-qz9ui
    @Jesuthasan-qz9ui Месяц назад +1

    நம்பி கொடுத்த உறுதியை அவ எப்படி கொடுப்பா அவவை விசாரணை செய்யவில்லையாபொலிஸ்சகோதரி.

  • @user-wl9zz3gh7s
    @user-wl9zz3gh7s Месяц назад

    சக்தி சங்கவி இப்படி எனக்கும் நடந்திருக்கு எனக்கு என்ன செய்வது எங்கு அறிவிப்பது என தெரியவில்லை இதற்கு என்ன செய்யலாம்?

  • @ThenuThena
    @ThenuThena Месяц назад +2

    Hi

  • @anujans3330
    @anujans3330 Месяц назад +1

    I give my dowry land to sale whith agent that agent try to make duplicate document
    Also i give power of attorney my sister in law she changes ownership without my permission.

  • @kandasamyabarrajitha2401
    @kandasamyabarrajitha2401 Месяц назад

    சங்கவி, பிள்ளை,
    Thumbnail ல் இருக்கும் அற்றோனிக் ல் இருக்கும் க் என்ற எழுத்தை எடுத்துவிடவும்.

  • @muthunayagamp2856
    @muthunayagamp2856 11 дней назад

    It is not to give the power of attorney, when he lives abroad

  • @georgechristin9328
    @georgechristin9328 Месяц назад +1

    மோசடிக்காரர்களின் பெயர் சொல்லலாமே அம்மா

  • @EmmaGemma14
    @EmmaGemma14 Месяц назад +1

    எங்களுடைய காணியையும் விற்றுவிட்டார்கள் இவருடை சகோதரங்களுடன் சேர்ந்து ஒரு கள்ள நாயும் இவர்கள் வசிப்பது கரவெட்டியில் கள்ள I D செய்து விற்றுள்ளார்கள் அவர்களைப் பற்றிய சகல விபரங்களையும் photos உட்பட மிக விறைவில் வெளியிடுவோம்

  • @satheas26
    @satheas26 Месяц назад

    🫱🫲

  • @sujanthankarudan4278
    @sujanthankarudan4278 Месяц назад +1

    எனக்கும் ஒரு பாசக்காரி தனக்கு கொடுத்ததையும் வைத்துக்கொண்டு என்னுடையதையும் எடுத்துக்கொண்டு திருப்பி கேட்டால்
    உங்களைப்போல ஊடகங்களை வைத்து அவதூறு பரப்புவதாக வெருட்டுது
    போய் தொலையட்டும்

  • @theva_Americas
    @theva_Americas Месяц назад

    The society has become sooo unreliable and not trustworthy.
    So sad to see own siblings cheating own sisters/brothers
    They will get punishment from above .

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 Месяц назад

    Sangavi 👍❤

  • @baskaramoorthysinnathamby8418
    @baskaramoorthysinnathamby8418 Месяц назад

    😂

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 Месяц назад

    Payanula kanoli

  • @user-dg1gt6nq3x
    @user-dg1gt6nq3x Месяц назад

    Papadm news duplicate

  • @paransothyparamanandhan738
    @paransothyparamanandhan738 Месяц назад +2

    வெளிநாட்டில் அகதியாக போன பிறகு இலங்கையில் சொத்து எதற்காக. பணம் சொத்து ஆசைகள் இருக்கும் வரை பிரச்சினைகள் இருக்கும்.
    இன்னும் திருந்தாத தமிழர்கள்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Месяц назад +1

      நீங்கள், சிறப்பான நியாயவாதி, 😂😂😂😂🎉🎉🎉

    • @Kim69788
      @Kim69788 Месяц назад

      @@paransothyparamanandhan738 நீர் சிங்களவனா ?

    • @thambipillaiinthiran
      @thambipillaiinthiran Месяц назад

      இது என்ன முட்டாள்தனமான சிந்தனை அகதியானவரகளுக்கு சொந்தநாடு இலங்கை தானே? ்அங்கே தானே மனசு வாழ்க்கை எல்லாமே இருக்கும் ? ஆசைப்பட்டா இந்த வாழ்கை வாழ்கிறோம் ?எங்கள் இரத்தம் சிந்தி உழைத்த பணம் உங்களுக்கு புரியாது எத்தனை பேரை நல்லாக்கினாலும் உங்களைப்போல நன்றி கெட்ட இயல்பு அதிரவைக்கிறது

    • @Ravanan646
      @Ravanan646 Месяц назад

      நீ எந்த நாட்டு அடிமை நாயே

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 Месяц назад

    Uravut thuroam

  • @user-vo6pj1zg6s
    @user-vo6pj1zg6s Месяц назад

    சொல்லாத இன்னுமொரு விடயம். 4,5 வருடங்களாக புலம்பெயர் தமிழர்களுக்களுக்காகவும் தாங்கள் சகலகலா வல்லவர்கள் , உறவுகள் , நண்பர்களை விட youtubersஐ நம்புங்கள் என்கிற பாணியிலும் இன்று படம் காட்டுகிறவர்களின் வரிசையில் தாங்களும் மெதுவாக நுழைவதுபோலவே தெரிகிறது. படிப்பறிவில்லாமல் பகுத்தறிவில்லாமல் இருப்பவர்களின் மிச்ச சொச்சத்தையும் தங்களை நம்பித தரும்படி கேட்கமல் கேட்கும் youtubers இன்னும் எத்தனை காலத்துக்கு உங்க உருட்டுக்கள். எந்த நாடு , இலங்கையில் எந்த இடம் , பெயர் தாராளமாய் மற்ற காணொளிகளில் சொலவதுபோல சொல்லுங்கோவன் கேப்பம்😂😂

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg Месяц назад

    You have very limited knowledge of the law.deeds alone can not do anything .and the power of attorney has three specifications 1 use 2 use of fruits 3 abuse. First, use only for the specified period and the terms ,second use, and get benefits from the property such as rent ,any harvest from it, thease are practically safe, the third one you can destroy, sell it , all within a specified period.
    The owner doesn't consult anybody , seyonara !

  • @thusysritz1497
    @thusysritz1497 Месяц назад

    யாராக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த தண்டனை விதிக்க வேண்டும் இல்ல தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் 😡