Ravana could not lift up Shivlinga
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- Ravana could not lift up Shivlinga
#omnamahshivay
#lordshiva
#tamilbhakti
#shivtamilbhakti
Watch our daily updates of Om Namah Shivaya Serial inTamil.
Please Subscribe,Like, Share and Comment.
ஓம்நமோநாராயண 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Om nama sivaya, thenaadudaiya sivane potri yen naatavarkkum eraiva potri, Hara Hara Mahadeva, om sakthi para sakthi........
Om namo narayana ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😊
எனக்கு அப்பா அம்மா எல்லாமே சிவன் தான்.
என் தந்தை சிவனை எனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும் என்று சொல்ல தெரியவில்லை.
🙏🙏ஓம் நமசிவாய🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💐💐 ராஜயோக தியானம்
யாருக்காக...? எதற்காக..?💐💐💐
பொதுவாக உலகில் இன்று ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு விதத்தில் மன அழுத்தத்தின் காரணமாக விரக்தியுடன் நாம் ஏன் பிறந்தோம்...?
ஏன் வாழ்கிறோம்...?
எதனைக் கொண்டு வந்தோம்...?
எதனை எடுத்துச் செல்ல வேண்டும்...? வாழ்க்கை என்றால் என்ன...? வாழ்க்கையில் நாம் எதை அடைய வேண்டும்...?என்று எதுவும் தெரியாமல், வெந்ததை சாப்பிட்டுவிட்டு விதி வந்தால் சாவோம்... என்று...
மனதிற்குத் தோன்றிய படி வாழ்ந்து, இதுதான் வாழ்க்கை...இதுதான் பயணம்... என்பதைப் பற்றிய தெளிவான எந்த ஒரு ஞானமும் இல்லாமல்... பிறப்பு இறப்பின் ரகசியம் தெரிந்து கொள்ளாமலேயே...
நம் வாழ்க்கை முடிவடைந்து விடுகின்றது...
எனவே எனதருமை அன்புச் சகோதர சகோதரிகளே...!
வாழ்க்கை என்றால் என்ன...?
நாம் ஏன் பிறந்தோம்...?
எதற்காக வாழ்கிறோம்...?
எதனைக் கொண்டு வந்தோம்...?
எதனை எடுத்துச் செல்ல வேண்டும்...? வாழ்க்கையை நாம் எப்படி வாழ்ந்தால் சதா மகிழ்ச்சியாக வாழலாம்...?
வாழ்வில் அதாவது குடும்பத்தில் இருக்கக்கூடிய நம் ஒவ்வொரு நபர்களின் கடமை என்ன...?
ஒவ்வொருவரின் எண்ணமும், சொல்லும், செயலும் எப்படி இருக்க வேண்டும்...?
அதன் மூலம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகத்தை அடைந்து, இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்வது எப்படி..? என்பதைப் பற்றி...
எல்லாம் வல்ல இறைவன் பரம்பொருள் பரமாத்மா சிவ தந்தையானவர்...
நம் அனைவருக்கும் ஆத்ம ஞானத்தை கொடுத்து, வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சிகரமாக, ஒவ்வொரு நொடியையும் ரசித்து, ருசித்து வாழ்வது எப்படி என்பதை பற்றி, நமக்கு ராஜயோக தியானத்தின் மூலம் மிகவும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றார்...
எனவே எனதருமை அன்புச் சகோதர சகோதரிகளே...!
இந்த நல்லதொரு வாய்ப்பினை பயன்படுத்தி, உலகம் முழுவதும் இலவசமாக கற்றுக் கொடுக்கக் கூடிய இந்த ராஜயோக தியான பயிற்சியை கற்று...
சுயம் தன்னுடைய சூட்சும சக்திகள் ஆகிய மனம், புத்தி, சம்ஸ்காரம் என்று சொல்லக்கூடிய மூன்று சக்திகளையும் சரியான வழியில் வழிநடத்தவும், கர்ம இந்திரியங்களாகிய கண், காது, மூக்கு, வாய், கைகள் போன்ற ஐம்புலன்களையும் அடக்கியாளும் ராஜாவாகவும் ஆகக்கூடிய சக்தியினையும்...
இந்த ராஜ யோக தியானத்தின் மூலமாகத் தான், இறைவன் நமக்கு கற்றுக் கொடுத்து ராஜாவுக்கு எல்லாம் ராஜாவாக ஆக்கக்கூடிய காரியத்தை செய்து கொண்டு இருக்கின்றார்...
எனவே சூட்சும சக்திகளையும்,
கர்ம இந்திரியங்களையும் வழிநடத்தக்கூடிய ராஜாவாக ஆகி, சுயத்தையும் ஆட்சி செய்து, உலகையும் ஆட்சி செய்யலாம் வாருங்கள்...
மேலும் இந்த தியானத்தில் ஒரு வார்த்தையை கூறுவார்கள்...
சுயராஜ்ய அதிகாரிகள் ஆனால்,
விஷ்வ ராஜ்ய அதிகாரி ஆகலாம் என சொல்வார்கள்...
மனதை வென்றவர்கள் உலகை ஆளலாம் என சொல்வார்கள்...
எனவே வாழ்வை ரசித்து ருசித்து வாழ இந்த தியானத்தை கற்று, ராஜாவுக்கு எல்லாம் ராஜாவாக மகிழ்ச்சியாக வாழ வாருங்கள்...
அன்புச் சகோதரர்களே...!சகோதரிகளே...!
எல்லாப் புகழும் இறைவன்ஒருவருக்கே.!
இப்பொழுது இல்லையேல் இனி எப்பொழுதும் இல்லை...
💐💐 நல்லது...நன்றி...ஓம் சாந்தி...💐💐
ᴡᴡᴡᴡ1ᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡᴡ
🌏🌀🌏🌀🌏🌀🌀🌀🌏🌀🌏🌀🌀
B
Sivaaaa. I am watching you. You are too close with those rascal Devas while you treacherously are against the nice straightforward Ravana. Unnecessarily you are provoking my anger.