கொஞ்சம் Open-ஆ பாடுனேன் திருடிட்டாங்க | Neeya Naana Iqbal Interview | Ilayaraja, AR Rahman
HTML-код
- Опубликовано: 29 сен 2024
- In this interview with IndiaGlitz Tamil, Iqbal, known for his appearance on the popular television show "Neeya Naana," makes a controversial statement alleging that Ilayaraaja, the renowned music composer, has stolen his songs.
During the interview, Iqbal accuses Ilayaraaja of plagiarism, claiming that the composer has copied his original compositions.
#neeyanana #vijaytv #vijaytelevision #ilayaraja #ilayarajasongs #ilayarajahits #ilayarajamusic #tamilsongs #arrahman #arrahmansongs
************************************************************************************
Periyar Maniammai Institute of Science & Technology
For more details click - pmu.edu/
---------------------------------------------------------------------------------
Cavinkare Pvt Ltd
PHONE :+91-44-22251011 / 12 / 13
cavinkare.com/
************************************************************************************
🎶 ILLAYARAJA SONGS ❤️
- Listen to Ilayaraja Top 100 Songs - raaga.com/a/TC...
- Listen to Ilayaraja Top 75 Songs - raaga.com/a/TC...
- Listen to Ilayaraja Top 50 Songs - raaga.com/a/TC...
- Listen to Ilayaraja Top 40 Songs - raaga.com/a/TC...
- Listen to Ilayaraja Top 25 Songs - raaga.com/a/TC...
- Listen to Ilayaraja Top 20 Songs - raaga.com/a/TC...
- Listen to Ilayaraja Top 15 Songs - raaga.com/a/TC...
************************************************************************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil
Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩
எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
அடுத்த ஜெண்மத்திலாவது .இவர் பாடலாசியராக ஆன்டவணை வேண்டுகிரேன்
கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் பொய் சொல்லி கொண்டே இருக்கிறார் நல்ல நகைச்சுவை நடிகர்
இவரை பேட்டி எடுப்பறைகளை உடனே கைது செய்யுங்கள்
பைத்தியங்கள் பலவிதம் இது ஒரு புதுவிதம் 😅😅😅😅
ஆரம்ப கட்டத்தில் தான் இருக்குறாரு இப்பொழுதே இவறை நல்ல மனநல காப்பகத்தில் சேர்த்தால் சரியாகிடும்
இக்பால் வீடியோக்களை நான் ரசிக்கிறேன் மோடி கூறிய பொய்களை விட இது உண்மை
அந்தக் காலத்தில் ஊருக்கு ஊரு இப்படி ஒருத்தர் இருப்பாரு அவர் சொல்றத எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டு வாய் மூடாமல் கேட்டுக் கொண்டே இருப்போம் இவரும் அதே போன்ற ஆள்தான்
I deeply condemn India glitz for making this person as a troll material. This kind of viral will affect his personal life and his peace of mind. Already I feel he is going through something fishy in his life. I feel pity about his relatives who really cares for him !
Very true ...condemn this India glitz channel how dare you people doing this kind of cheap ideas for ur trp rating by suffering that old man...
Yevenda aven PA, yenda ippadi anthe manasane yemathere..ungga appa va iruntha appedithan pannuviyya?
Nee naa sikerama sette poirunum da...
@@shadishhellbel9684 நீ முதலில் தமிழை சாகடித்து ஆங்கில எழுத்தில் comment போடுவதை நிறுத்து.உனக்கு தமிழில் எழுத யோக்யதை இல்லை.
பாவம் மன நோயாளி 😢😢
12:37... kadhal varuvadhillai 😂😂
Oooh ithu Seeman anney vayasanathuku appro irukura version pola 😂😂😂
Edit la evalo poi irrukum😂😂
Super ya nee
இது உண்மையாதான் இருக்குமோ❤
இவர் மனநலம் பாதிப்புடைய ஓர் அப்பாவி மனிதர். பாவம் அவரை விட்டு விடுங்கள். அவருடைய உலகில் வாழ்ந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் பாருங்க ரெம்பத் தெளிவாக பேசுகின்றார்.😂
ரொம்ப சரியா சொன்னிங்க நண்பா
உண்மை நண்பா
@@tcsruban1478 nanum andha case thana 😐🗿
உன்மை
மனசு பாரமா இருந்தா இந்த வீடியோ பார்த்த சரியாகிரும் 😄😄😄😄😄😄
உன்மை
உண்மை
நான்தான் இவருடைய பாடலை எல்லாம் திருடி விற்பனை செய்தேன் என் பெயர் மாயவரம் மணி நான் இவருடைய வீட்டு முன்பு தான் பெட்டிக்கடை வச்சிருக்கேன்
😂😂😂
😂😂😂😂😂😂😂
நண்பரே கொண்டு போய் மெண்டல் ஹாஸ்பிடல் சேர்த்து விடுங்க
ஒரு விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட மனிதரை இப்படி பாடாய் படுத்துவது நியாயமா பாதிக்கப்பட்ட மனிதனுக்கு உதவி செய்வதை தவிர்த்து அவரின் பாதிப்பை வைத்து பணம் பண்ணுபவர்கள் பார்த்து இந்த உலகம் சிரிக்கும் 🙏🙏🙏
I agree with u...
மன நலம் பாதிதவர் என்று அறிந்ததும் கண்டெண்டிற்காக இவரை வீடியோ எடுத்து போடும் உங்களுக்கு பெயர் என்ன??
இவரு கண்டிப்பாக சினிமாத்துறையால் பாதிக்கப்பட்டவராகதான் இருப்பார்.
சிரிக்காம சொல்ற பாரு நீ Vera Level 😂😂
😂😂😂
இவர் மக்கள் நீதி மையத்தில் இருக்க வேண்டியவர், கமல் சார் உங்க ஆளு இவர்
Corecta sonnenga bro
உண்மை. நாம் தமிழர் கட்சியில ஏற்கனவே சீமான் இருப்பதால் இவர் அங்கு சென்றால் இருவருக்கும் போட்டி ஏற்படும்.
😂😂😂😂😂
😂😂😂😂😂😂@@sivam450
Dai dai
இதை பார்த்தா சீமான் அண்ணாவை நினைக்க தோணுது..................😂
மொரட்டு உருட்டு இது யம்மா
செம எண்டர்டெய்ன்மெண்ட்😅😂❤
நு காவலையா பாட்டு கூட இவர் பாடியிருப்பாரோ,?
இதுபோன்று லூசுபதிவுகளை போட்டு கால விரையம் செய்யாதீர்கள்
ஒரு வேல இருக்குமோ🤔🤔🤣🤣😂😂
He is living in a parallel universe😂😂 but innocent soul
Exactly bro
Maybe
மன நலம் பாதிக்க பட்டவர்😮
தன்னை மாதிரியே பேசுவதற்க்காக கூடவே இன்னொருத்தன வேற வெச்சுருக்கான் பாருய்யா😂😂
Aamapa 🤣🤣🤣🤣
பாவம் இவர்.. இவரை விட்டு விடுங்கள்.. தெரிந்தே செய்வது குற்றம்.
இப்படியே இவரு ஃபேமஸ் ஆகி அடுத்த big boss show kku போக போறாரு
அவருக்கு ஒரு நல்ல டாக்டர்ர பாருங்க bro பாவம்
எங்கல சுத்தமா பைதியமுனு முடிவுபன்னி தானே இப்படி பேசுருங்க ஐய்யா....😮😢😮😢
Poi solli vote vangi makkalai eamthuravangala Vida this man is not bad. Respect to him age .
படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் நகைச்சுவை நடிகராக
இவர் ......jp ஆளாக இருக்குமோ
அப்படி எல்லாம் சந்தேகப்பட வேண்டாம்.
ஏன்பா இந்தமனுசனை இப்படி?
ஜோபைடனுக்கு தெரியுமா தெரியலைனா உடனே கிளம்புங்க
கடவுள் பக்தி அதிமா உள்ளவர்கள் எல்லாருமே இந்த ஆள் ரகம்தான் சும்மா அடிச்சுவிடுவானுக😂😂😂😂😂😂😂😂😂😂
இத்தனை நாள் எங்கய்யா இருந்த 😂😂😂
இவருக்கு பாடல்கள் மீது ஆர்வம் அதிகம் என்பது மட்டும் புரிகிறது .....இவருடைய in depth ரசனதான் இந்த அளவுக்கு அவரை ஆளாக்கியிருக்கியிருக்கிறது
இவரு சொல்லறது உண்மை யா இருந்த எப்படி இருக்கு 🤣🤣🤣
நகைச்சுவைக்காவே இவர சீரியஸா பேட்டி எடுப்பீங்களோ??
அச்சு அசல் எம்ஜிஆர் மாதிரியே இருக்கார்.ம்ம்
Please don’t disturb please. Leave him. Pavam.
After Ramar Pillai Our Iqbal Sir is the most ignored talents of this state 😢
Yaaru da neegalam😮😮😂😂
Savukku shankar oda periyaa uruttu idhu😂😂
இவர் பாடுவது ரசிக்கும்படி இருக்கு
பைத்தியமா இவன்!இவர்களை பேட்டி எடுக்கிறது ரொம்ப சிரமம்!
ஒரு வேலை இவர் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்குமோ...?
🤪
நிலவு ஒளி என்பது இரும்பு திரை 😢
இதே மாதிரி அரசியல் வாதிகிட்ட இன்டர்வியூ எடுப்பிங்களாடா
Very innocent 👨
Kural nalla irukku
ஜெயலலிதா மகன்னு சொல்லுங்க உடனே தெரியும்
hi
சத்திய சோதனை !
Iqpal vs mukthar interview coming soon
Deivame neenga ingayu vantingala 😂😂😂😂 urutti edupingaley ...
மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரா என்று தெரியவில்லை. ஆனால் அனைவரும் ரசிக்கும் மனிதராக இருக்கிறார். இவர் ஆர்வதிற்காவது படத்தில் ஒரு சிறிய வாய்ப்பை கொடுங்கள் யாராவது❤
பாவண்டா தொகுப்பாளர் இந்த தாத்தா வெச்சிசெய்ங்டரு 😂😂😂
தலைக்கு ஷாக் கொடுத்தா சரி ஆகிடும்
யாரோ இவர் மனசுக்குள்ள போய் நம்ம வச்சு இருகங்கா.... Tata owner இவருக்கு சித்தப்பா, mgr,, அப்பா, ஜெயலலிதா அம்மா.. ......
Voice ellam okay but evolo songs nee thedi manapadam pannala athuku salute ayya👍
😂😆😅😄unga nermai engalukku pidichirukku ...... Nalla paduraru pa athai parattalam.......
Pooovarasiiiii
m
Indha song ellam nee padanaya 😅😢 2:14
புதுசா ஒருபாட்டப்பாடுயா பாக்கலாம்.சும்மா. சினிமாப்பாட்ட முழுசாக்கோட பாடத்தெரீல.
Na.muthukumar unnalathan pooyittaaro..????? kolakaarappaavi......
😂😂😂😂😂😂😂😂😂😂நல்ல காமடியான ஆளு.
Dei apdiya hospital'la sethu vuttuttu neengalum sendhukonga.
Avar tiramai enggalukku terigirathu.avarai kevalam paduttatingga brother
Bro avarkitta solunga interview kalaika edukareenganu
அட நீங்க இந்த ஆளுக்கு எதஆவதஉம் காசு பணம் குடும்பீங்களா ???
Neeya Naana Iqbal vs Amakari Seeman vs Source Savukku Shankar.
Onnu konni salachathu illa😂🎉
அண்ணாமலை இதைவிட அதிகமா பொய் சொல்லுவான் அவனை எவனும் கண்டுகிடறதில்லை...
படிக்காதமேதையோ
Indiaglitz shame on you. Black shirt ne panradhu comedy a ela, siripae varla. Avaruku eadho baadhipu ayruku... Neenga adha use panikeerenga...
Namma CM paartha maathiriye irukku.
Nalla comedy time pass.
இவர் ஒரு உருட்டு encyclopaedia...
Ipa irukara switchvosion ku oru pattu pada sollunga yarum atha pannala
அரை மெண்டல் அரை மெண்டல் இருந்தாங்களா அது இது தானா
Indha mentallyum Neeya Nana vla kooputtangala 😅
பரவாயில்லை இவர் கோமாளி மாதிரி ஆக்ட் பண்ணி பணம் சம்பாதிக்கிறார்
Pavam pa evaru,mental ly konjam problemma erukuravaganu theyrichum,eppati avagala peshavachu nega serikurathu naillathu illa.
சரிங்க பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் பாட்ட நீங்க கோயில்ல பிச்சையெடுக்கும் போது பாடின பாட்ட இளையராஜா சுட்டுட்டாரோ?
Harey! Don't talk with him in rubbish matter.Dont talk with this kind of psychotic person.
Itha ellaaam kekkra engalukku 100 vathu kandam
Like this gentleman my chittappa also will say😂😂
Mikapperiya uruttu mannan ivar
ஓ இவரது பாட்டையெல்லாம் இளையராஜா போட்டு பிழைச்சிட்டாரா?
Don’t encourage these loose talk people. This is directly hurting and making disrespect for Illayaraja. Whatever may be he is Isainiyani … plz don’t encourage them 🙏🏻
illayaraja anthe periya loosu
Boomer 😂😂😂
Why is India Glitz wasting media time by interviewing mentally challenged people. Just why ? Is this a comedy show ?
Like goundamani style ‘அட மவனே’
ராமர் என்றால் ஒலியா. தாமஷ்
He sings well for his age. Looks like he may use some professional medical help.
இவரு கக்கூஸ்ல ஆய் போகும் போது இளையராஜா அங்க போய் திருடி இருக்காரு. சும்மா விட கூடாது 😮
சிரிப்பாய் சிரிக்குது... தலைவர்...