Most pleasant interview I have seen from the legend. Congrats cinema express guys.. U have shown the real illaya raja to us.. The way he admitted the recent controversies is admirable and his regret for doing that is visible in his eyes as well.
❤❤❤நேர்மை, உண்மை, துணிவு, தெளிவு.... கடவுளின் பிள்ளை இவர்... அப்பா, நீங்க எங்களுக்கெல்லாம் நிறைய பாடம் கத்து தர்றீங்க... உங்க இசைப் போலவே இனிமையானது இந்த பாடங்கள்...
08:32-09:11 that was one heck of an answer.. he is one of the greatest composers india has ever seen and will never see for another century ..admitting his own weakness saying he knows he is wrong and thats his character is not easy... how many of us can accept our weakness even in front of people who are close to us? take a BOW.. the genius... salute sir...
இரத்தின சுருக்கமாக, நயமான கேள்விகளுடன் இசை ஞானி இளையராஜாவை நேர்காணல் செய்தது பாராட்டுகள். "நல்ல திறமையாளர்களை ஊக்குவிப்பத்து என்னுடைய இயல்பு" என்று சொன்னதை கேட்ட போது நிதர்சனமாக இசை அறன் எனக்கே ஒரு வாய்ப்பு தந்ததைப் போல உணர்ந்தேன். கேட்டக் கேள்விக்காக புதிய செய்திகள் சிலரின் பெயரைச் சொல்லி தகவலை சொன்னது, கடந்த பாதையை நினைவு படுத்துவது போன்று இருந்தது....
From 9:44 தன் இசையால் மேலே வந்த மணிரத்தினம் தன்னை அழிப்பதற்காகவே ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தி தன் முதுகில் குத்தியதை சொல்லாமல் சொல்லும் இளையராஜாவின் இதய வலியை உணர்பவர்கள் மட்டும் லைக் செய்யுங்கள் #bkskilayaraja
Even Isaignani would not agree with your views. He was not against new talents, but his concerns are that the new talents shall be dedicative and devotional to music. Isaignani is not jealous on anyone. He is always the King, RAJA.
I literally kissed raja sir on mobile, when he replied to the question "Define ilayaraja". When he accepts what he is, he becomes a child. Who wouldn't love a child? What would i do if my daughter says " I couldn't help, i did it"? I felt the same way when he answered the question. You are like the rain, a natural element. Whenever i want to, i can get drenched and so are many others. You are the first person whom i addressed Sir, so righteous to call you as Sir.
@@chandruezhumalai7907 thanks for understanding what i felt and for your time spent mentioning it Bro! Thank you chandru. I am Arun Muthu. Glad to know you!
@@nothingevermatters..1109 may be. In my view point its more of a personality type. If my view point interest you Check videos titled Noble minds On you tube Channel name. Noble prize There a host setsup a roundtable conversation arrangement, where noble prize winners of various subjects discuss random things in a relaxed manner. Those personalities talk in a whole different level. Ilayaraja sir is such personality type, a typical in a nobel winner type. I shared it because,i believe the benefit of acquiring knowledge is to share. I would appreciate if you reciprocate. I hope you like it. Have a goodday!
26 லிருந்து 30 வயது வரை இளையராஜாவை உணரும் வயது....!! இனம்புரியாத கோபம் எப்பொழுதும் அவர் மீது எனக்கு உண்டு..!! என்னை புரிந்துகொண்ட வயதில் ராஜா அவர்களையும் புரிந்து கொண்டேன்... ராஜா.. ராஜா தான்.
இசைக்கோ இளையராஜா... நீ காற்றில் உன் ஜீவனை இசையாய் குழைத்து தரும் ஜீவ கலைஞன்... காற்றும், காது கேட்கும் இதயங்களும் என்றும் உன் இசைக்கு உருகும்... வாழ்க... நீ எம்மான்...
Look at the way he finishes the interview with 'romba nandri' to these small time interviewers in a humble manner. All haters, understand the man is not actually bad as you may think. He's just open enough to show his feelings, not like most people who hides all the dirt inside and smile.
Exactly it needs courage to speak the heart and people who are so used to seeing fakes and polished talks will obviously find this hard to accept and process.
Excellent interview by young minds with isaignani. He is not only a genius in music but also in articulating his views to each query with finer response.
😇குணம் என்பது பிறப்பின் வாயிலாக வருவது❤ இதில் ஆணவம் சற்று கூடுதலாக இருக்கலாம். ஆனால் இவரின் அனுபவத்தை எடுத்தெறிந்து பேசும் அளவுக்கு நம்மில் பலருக்கு போதியவயதும் இல்லை❤வர போவதும் இல்லை👣
We all know that Sri Ilayaraja's music is beautiful. Now we see that his smile is just as beautiful. Sir, can we please see more of this side of you during interviews? This interview is fascinating in many ways. First, the exquisite detail and the effortless ease with which he describes the song-making process. Second, the open acknowledgement that he may be making others uncomfortable, but more importantly, the courage to admit that he is unable to control that. Third, how awesome it is to see him in such a pleasant frame of mind. Kudos to the interviewers for the kind of questions that brought out the beauty in the person of the Maestro! 👏👏👏
He can literally play with our emotions with his songs. Try building a playlist with different emotions. You will laugh, agitate, cry along with his songs. Pure magical.
Let me Frank,some of interviewers and channels purposely asking controversial questions only for views and ratings,but you guys didn't,same time genuine questions,kudos to asha n navien.👍👏👏👏
No Stage managed, no Mugha Studhi, no artificial answers but All genuine and honest answers with utmost sincerity and dedication... A World Class Genius is God's Gift for the Tamizh Cinema and TN, Worldwide rasikas... Raajadhi Raajadhan... No kooja, No Chamchas... Just plain speaking with Brave and straight face 🤗🙏👌🥰👍🤩
THE BEST in this series so far! You got some NEWS out of him. OMG! IR composed Mani Ratnam's "Unaru" for FREE? I knew he composed "Pallavi Anupallavi" (Kannada) for 1/5th of his usual salary. Such a GENUINE person who does NOT sugar-coat his words or manipulates them to get applause from the audience. Hats off, MAESTRO.
And how he says at the end he is embarrassed to mention names. I don't know why people don't understand him. and when he talks about his biggest flaws (I consider still he can say anything he wants given what he has achieved) shows his humility. Now get one other so called legends to openly admit their biggest flaws....
@@TheRamas4 Spot on. Nitwits can NEVER understand him. They only LOVE FAKE faces, multi-faced celebrities that thrive on FLATTERY because that is their spine. If no flattery, they all will fall head over heels. The people could just do what they do best - create memes or troll him. That's all they are CAPABLE of.
Ilayaraja sir's answers shows how genuine he is. As he said the way he behaves might be his nature. Also I should mention that both the interviewers are very humble and polite in the way they asked the questions. May be thats why Ilayaraja sir looks more comfortable in this interview. Congrats team.
This is the best interview of Raja sir. So candid, true to his heart. He seemed to be very arrogant in all the interactions I have seen before but inside his tough outer shell there is a sweet human being which is exhibited in this interview. Very nice interview.
என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் உங்கள் பாடல்கள் கேட்காத நாள் இல்லை..நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழவேண்டும்... வாழ்த்துக்கள்.....
ilayaraja never act like he is humble and very nice person. he is naturally behaving . whatever inside he feels he speak right away . really heart touching music
இன்று வந்த உணர்வு இவரைப்பற்றி... தூங்கி எழும்போது வந்தது.... ஒரு பாடலுக்காக பல நாட்கள் செலவு செய்து இசை அமைப்பது பெரிதா.. இல்லை கூறிய அடுத்த நிமிடம் இசை அமைப்பது பெரிதா என்று.... இப்போ உள்ள காலத்துல ஒரு சிங்கர் ப்ரோக்ராம் ல பாட்டு பாடி மிகப்பெரிய சேனல் ல அந்த இசையை சரியா வழங்க முடில நமக்கு கேட்கும்போது கஷ்டமா இருக்கு... ஆனால் இவர் இசை கேட்கும் போது.. இஞ்சி அசரா பிழையின்றி... அந்த சுருதி நாதம் இப்படி அனைத்தும் சரியாக அந்தக்காலத்தில் முடியும் என்றால்.... இவரை விட சிறந்த படைப்பு உண்டா இவ்வுலகில்.... பாரதி வள்ளுவன் கம்பன் கண்ட தமிழ்நாடு கூறினார்... அக்காலத்தில் இவர் இருந்திருந்தால் இளையராஜா கண்ட தமிழ்நாடு என்று பட்டிருப்பார். -நன்றி அருண் பாஸ்கர் நாகப்பட்டினம்.
Good interview given after very long time from raja sir !! good questions as well !! To people whom says , ilayaraja is overated , please learn music and then listen to his songs , then you will feel the eternity ! Its just the sound , he plays and calculates it to the given frames creates magic !! Generations after when some one listens , they will feel , why no one plays music like him now !!
Ilayaraajaa is a multi talented multilingual master. If his music is towering his knowledge in various languages and poetry/ literature is very good. A rare breed indeed. Long live Raja.
Wonderful interview. Nice conversation with the Great Raja Sir. Beautiful Questions and the way he answers with open hearted is admirable. Thank You Guys.
If any human beings, anybody, If u r in love, anger, sad, happy, enjoy, etc, etc...... Illayaraja sir music s sit with king 👑 chair in tat place... Tat s ராஜா sir music 🎶
#IsaiCelebratesIsai Maestro must compose tune for all the 1330 verses of Thirukural so that our Ulaga podumarai reaches every creations of Almighty on this globe.
Sensible questions, will only make the interview pleasant. Good show by the interviewers by not provoking the legend, even after knowing his weakness... great job..... the modern media desperately need you guys #Navein & Ashameera..
Thoroughly enjoyed. The interviewers have avoided clichéd questions and have been successful in bringing out the true Maestro with many lighter moments too. Hats off to them and salute to Isaignani who I revere for his musical genius and who continues to touch many souls through his divine creations. 🙏🙂
நாம் ஏன் திரு. இளையராஜா அவர்களை "மேஸ்ட்ரோ" என்றும், "இசைஞானி" என்றும், "ராகதேவன்" என்றும், "இசைக்கடவுள்" என்றும் கொண்டாடுகிறோம் என்பது - இந்த RUclips-ல் 1.46-லிருந்து 5.06-வரை நம் இசைஞானி அவர்கள் கூறுவதையும், பேட்டி எடுக்கும் பெண் வியந்து பார்ப்பதையும் கூர்ந்து கவனித்தால் நம் இசைஞானியின் hard work-க்கும் total concentration-ம் தெரியும்.
Excellent interview .. and so so .. pleasant. Thanks to Navein/AshaMeera... and thank you Raja sir .. 8:39 - 9:10 is a unique Raga Maalika :) can sense your warmth.. :))
ஐயா என்ன இனிமையாக அழகாக தெள்ளத் தெளிவாக பதிலளிக்கிறார் வள்ளுவன் வாக்கை பின்பற்றி செய்தித்தாள் வாசிப்பதையே விட்டுவிட்டேன் என்று எத்தனை அழகாக சொன்னார்.திருக்குறள் பின்பற்றுபவர் வாழ்க்கையில் இந்த கலியுகத்திலே எத்தனைப் பேர் ?? ஐயா கல்கி அவதாரம் ஆவார் என்பதை மட்டுமே இதிலிருந்து நான் ஆறு மாதங்களுக்கு முன்புதான் அறிந்தேன் இதை நான் எப்படி அறிந்தேன் என்றால் ஏதோ ஒரு கோரநோய் ஒன்று மக்களை தாக்கிக்கொண்டிருந்தது அந்த நேரத்தில் எனக்குள் பல கேள்விகள் எழுந்த து எங்கே கடவுள் ஏன் இப்படி செய்கிறார் ஒரு வீட்டைத்தாக்கவில்லை ஒரு ஊரை தாக்கவில்லை ஒரு நாட்டைத் தாக்கவில்லை ஒட்டுமொத்த உலகத்தையே கண்ணுக்கேத் தெரியாத அணு அளவு வைரஸ் ஆட்டிப்படைக்கிறதே இதை ஏன் அந்த ஆண்டவன் தடுக்காமல் வேடிக்கைப்பார்க்கிறார் என்று எனக்குள் கடவுள் இடம் இந்த கேள்வி எழுந்துக்கொண்டே இருந்த து அந்த கோரப் பேய்தான் கொரானா எனும் கண்ணுக்கேத் தெரியாத கொசு உலகத்தையே இயங்காமல் செய்த கொரானாவை தடுக்க அமெரிக்கா அதிபராலும் முடியவில்லை அவருக்கே கொரானா வந்துவிட ஆண்டவனாலும் முடியவில்லை உலகமே இயங்காமல் நின்ற நேரத்திலே அனைவரும் ஆண்டவனை வணங்கக்கூட வழி இல்லாமல் வீட்டிலேயே முடிங்கி கிடந்த நேரத்தில்தான் எல்லோர் மனக்கவலைகளையும் stress யும் துடைத்தெறிய ஒவ்வொரு தனி மனிதனையும் தேடிச்சென்று துயர் துடைத்தவர்தான் பாரத பூமி இது புண்ணிய பூமி என்று இசை எழுப்பிய இசைஞானி எனும் கலியுக கல்கி இவர் தான் உலகை காக்க வந்த உயரிய அவதாரம் கல்கி என்று நான் உணர்ந்தேன் பிறகுதான் என்குள் கடவுளிடம் இருந்த ஒரு கேள்விக்கான பதில் கிடைத்தது அனணத்து கோவில்களும் அடைபட்டுள்ளது இது மனிதனுக்கு வந்த வேதனை மட்டுமல்ல ஆண்டவனுக்கே வந்த ஒரு சோதனை என்று கோயில்கள் திறக்கப்பட வில்லை பூஜைகள் நடக்கப் படவில்லை என்றால் கடவுளுக்கு சக்தி எப்படி இருக்கும் இதை அறியாமல் கடவுள் மீது கோபம் கொள்வதில் நியாயமில்லை என்பதை உணர்ந்தேன் அந்த நேரத்தில் தெய்வமே பிரபஞ்ச சக்தி இழந்து நின்ற நேரத்தில் மக்களை காப்பாற்ற அனைவரையும் தேடி அவரவர் இல்லங்களுக்கே தன்இசையின் மூலம்சென்று காப்பாற்றிய கடவுள்தான் இந்த இசைஞானி இளையராஜா எனும் கல்கி பகவான் என்று கடவுள் எல்லோரையும் உணரச்செய்தார் 🙏🙏🙏😭😭😊 இசைஞானி கடவுள்தான் என்று கொரானா காலத்தில் உணர்ந்தவர்கள் அனணவரும் இங்கே வந்து சொல்லுங்கள் இந்த கடவுளுக்கு நாம் செய்யப்போகும் ஒரே ஒரு நன்றி கடன் இதுதான் இதற்கு மேல் இந்த ஆண்டவனுக்கு நம்மால் என்ன செய்ய முடியும் இறைவா எங்கள் இசைஞானி நீ தான்🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்கி வாழ்துவோமாக இசைஞானி வாழ்க🙏🙏🙏 இறைவா வாழ்க 🙌🙌🙌 💐💐💐💐😊😊😊😊😊🙌🙌🙌💋🙅♀ நான் உன்னை வாழ்த்திப்பாடுகிறேன் நீ வாழவேண்டும் ஆண்டுகள் ஆயிரம் ஆயினும் ஆண்டவரே🙏 💗 🙏🌹🙏நலமுடன் நீ வாழ வேண்டும்🙏🙏🙏🙌🙌🙌😭 எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் இசையின் 🙏🙏🙏 இறைவன் இசைஞானிதான்🙌 சிவன் சிவன்தான்🙏🙏🙏 விஷ்ணு விஷ்ணுதான்🙏🙏🙏 சக்தி சக்தி தான் இது மாறாது!!🙏🙏🙏🙌
அடடே, தல ரொம்ப நல்ல மூட்ல இருக்கே, இது வரைக்கும் இந்த மாதிரி பார்த்தது இல்லைய்யா! பேட்டி எடுத்தவர்கள், குறிப்பாக அந்த பொண்ணு, கொஞ்சம் நடுங்கிக் கொண்டு கேள்விகள் கேட்டாலும் வழியாமல் நல்ல கேள்விகளை முன் வைத்தனர்... வாழ்த்துக்கள்! பேட்டி இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கலாம் என்கிற நப்பாசை இருக்க தான் செய்யுது, ஆனா தல ஒத்துக்காதே, இதுவே பெரிய விஷயம், சாதிச்சுட்டீங்கப்பா!
He is a thoroughly honest man and speaks straight from his heart. This needs real courage and pure talent. People who dont have both and cant handle this level of honesty will say he is arrogant. NO arrogant man in this world will admit his creations carries mistakes that can be improved. If Honesty and courage means arrogance he should be proud to be called so. Salute to this man for bieng born with immense and godly Talent and most importantly for speaking from his heart 🫡🫡🫡🫡.
ஒவ்வொரு முறை உணர்வின் வெளிப்பாட்டின் போது யுவனின் இசை. ஒவ்வொரு முறை உணர்வை மாற்ற இளையராஜாவின் இசை. ராஜா ராஜா தான். ❤ "இளையராஜா ரொம்ப திமிரா இருக்காரு" அவர் எவ்வளோ திமிரா வேணாலும் இருக்கட்டும். அதான் ராஜாவுக்கு கெத்து. 💪
என் அன்புத் #தமிழர்களே.... உங்கள் பொன்னான கருத்துக்களை முடிந்தவரை தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... [இதற்காக பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பது இதன் பொருளல்ல..] இணைய ஞாலத்தினுள் (கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான்...) தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் புழங்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையை/இன்றியமையாமையை உணர்ந்து, அரசாங்கங்களும் பன்னாட்டு நிறுவனத்தாரும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. எல்லாம் இன்று '#பெருந்தரவு'களின் அடிப்படையிலும் #செயற்கை_நுண்ணறிவு வாயிலாகவும் #புள்ளியியல் கணக்குகள் வாயிலாகவுமே முடிவுகள் எடுக்கப்படுகின்றது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... புரிந்துகொள்ளுங்கள்.. மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தங்களது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . உடன்படுபவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலுள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் மறவாமல் பகிர்ந்திடுங்கள்... . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. பார்க்க:- . 1) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . 3) www.internetworldstats.com/stats7.htm . 4) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . 5) speakt.com/top-10-languages-used-internet/ . நன்றி. தாசெ, நாகர்கோவில்
Cinema Express great job for this interview.👍👍👍 very good experience from Illayaraja sir. But quickly finished this interview. We will hear always Illayaraja sir experience. That’s great experience. We like the same experience. Thank you so much cinema express. Shekar.
Most pleasant interview I have seen from the legend. Congrats cinema express guys.. U have shown the real illaya raja to us.. The way he admitted the recent controversies is admirable and his regret for doing that is visible in his eyes as well.
எப்பொழுதும் தன்னை தானே ,,பெருமை படுத்தி கொள்ளாதவர்தான்,,அவருடைய முழு intrew பார்த்தா தெரியும்,,
10000,innum extra Unga paattu entrum alitathu
..
@F B hjl
Fttt. Do ty ft t do t t. Dtdsytxqqqqqftftxfxtxdfxtftxfxtfxtfxtfxtfxtfxtffffxtfxtdtffxtffffxtftxfxtfxttxftf ttaftt
எவ்வளவு உண்மையாக பேசுகிறார்....இவரை போய் எதற்காக குற்றம் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை
Aariyam and Thiravidam try to demolish Tamil talents that's why.
❤❤❤நேர்மை, உண்மை, துணிவு, தெளிவு.... கடவுளின் பிள்ளை இவர்... அப்பா, நீங்க எங்களுக்கெல்லாம் நிறைய பாடம் கத்து தர்றீங்க... உங்க இசைப் போலவே இனிமையானது இந்த பாடங்கள்...
நான் ஒருநாளைக்கு 350 கிலோ மீட்டர் பயணிக்கிறேன் என் பயணம் இனிமையாக அமைவதற்கு முழுகாரணம் உங்களது இசைதான்..ராஜா...ராஜாதான்..
siva.s siva work eh travel la dha irukeengalo👀👀
அவர் ஓட்டுனர்...
08:32-09:11 that was one heck of an answer.. he is one of the greatest composers india has ever seen and will never see for another century ..admitting his own weakness saying he knows he is wrong and thats his character is not easy... how many of us can accept our weakness even in front of people who are close to us? take a BOW.. the genius... salute sir...
well said every human has their weakness
❤️
so true ,, accepting weekness is divine nature
இரத்தின சுருக்கமாக, நயமான கேள்விகளுடன் இசை ஞானி இளையராஜாவை நேர்காணல் செய்தது பாராட்டுகள். "நல்ல திறமையாளர்களை ஊக்குவிப்பத்து என்னுடைய இயல்பு" என்று சொன்னதை கேட்ட போது நிதர்சனமாக இசை அறன் எனக்கே ஒரு வாய்ப்பு தந்ததைப் போல உணர்ந்தேன். கேட்டக் கேள்விக்காக புதிய செய்திகள் சிலரின் பெயரைச் சொல்லி தகவலை சொன்னது, கடந்த பாதையை நினைவு படுத்துவது போன்று இருந்தது....
From 9:44 தன் இசையால் மேலே வந்த மணிரத்தினம் தன்னை அழிப்பதற்காகவே ஏ ஆர் ரஹ்மானை அறிமுகப்படுத்தி தன் முதுகில் குத்தியதை சொல்லாமல் சொல்லும் இளையராஜாவின் இதய வலியை உணர்பவர்கள் மட்டும் லைக் செய்யுங்கள் #bkskilayaraja
தவறு... மணிரத்னம் தன்னையே அழித்துக் கொண்டார்... இப்போது அவர் படமெல்லாம் எடுபடவில்லை
Even Isaignani would not agree with your views. He was not against new talents, but his concerns are that the new talents shall be dedicative and devotional to music. Isaignani is not jealous on anyone. He is always the King, RAJA.
I literally kissed raja sir on mobile, when he replied to the question "Define ilayaraja". When he accepts what he is, he becomes a child. Who wouldn't love a child? What would i do if my daughter says " I couldn't help, i did it"? I felt the same way when he answered the question. You are like the rain, a natural element. Whenever i want to, i can get drenched and so are many others. You are the first person whom i addressed Sir, so righteous to call you as Sir.
Soulfull comment ❤️
@@chandruezhumalai7907 thanks for understanding what i felt and for your time spent mentioning it Bro! Thank you chandru. I am Arun Muthu. Glad to know you!
I feel pity for those who don’t understand him, probably it’s called generation gap..
@@nothingevermatters..1109 may be.
In my view point its more of a personality type.
If my view point interest you Check videos titled
Noble minds
On you tube
Channel name. Noble prize
There a host setsup a roundtable conversation arrangement, where noble prize winners of various subjects discuss random things in a relaxed manner. Those personalities talk in a whole different level.
Ilayaraja sir is such personality type, a typical in a nobel winner type.
I shared it because,i believe the benefit of acquiring knowledge is to share. I would appreciate if you reciprocate.
I hope you like it. Have a goodday!
Your comment reflects my mind thx bro
ராகதேவனின் முகம் பார்த்தாலே மனதில் அளவில்லா சந்தோசம் அடைகிறது. இந்த பாக்கியத்தை எனக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி.
Truly a legend , accepting mistakes in front of the world is not easy 🙏 love you Sir . Respect 🙏
26 லிருந்து 30 வயது வரை இளையராஜாவை உணரும் வயது....!!
இனம்புரியாத கோபம் எப்பொழுதும் அவர் மீது எனக்கு உண்டு..!!
என்னை புரிந்துகொண்ட வயதில் ராஜா அவர்களையும் புரிந்து கொண்டேன்... ராஜா.. ராஜா தான்.
Good explanation... middle age.... recognize raja sir
ஆமா உண்மை தான்
Unmai 🙏🙏
The way I understand him also same as you but now I feel him
இசைக்கோ இளையராஜா... நீ காற்றில் உன் ஜீவனை இசையாய் குழைத்து தரும் ஜீவ கலைஞன்... காற்றும், காது கேட்கும் இதயங்களும் என்றும் உன் இசைக்கு உருகும்... வாழ்க... நீ எம்மான்...
Look at the way he finishes the interview with 'romba nandri' to these small time interviewers in a humble manner. All haters, understand the man is not actually bad as you may think. He's just open enough to show his feelings, not like most people who hides all the dirt inside and smile.
Well said bro
Exactly it needs courage to speak the heart and people who are so used to seeing fakes and polished talks will obviously find this hard to accept and process.
அருமையான இன்டர்வியூ 😍😍😍
எங்கள் ராஜா எப்போதும் ராஜாதான்.
இசை ௮ரசா் , இசை ராஜா🔱👑🏰 உமக்கு ஒப்பாருமில்லை மிக்காருமில்லை. ❤👑🐅
அருமை.இனிமை.ஒரு இசைஞானியின் குணநலன்களை நம் குணத்தை வைத்து அளவீடு செய்வது அவருக்கு நாம் செய்யும் துரோகம்.
நெத்தியடி
Semme semme 🙌
Excellent interview by young minds with isaignani.
He is not only a genius in music but also in articulating his views to each query with finer response.
8:31 to 9:10 is the best part! Brilliant explanation by the Maestro about himself! The whole interview is good. Short and sweet.
Yeah... soulful answer
என்ன ஒரு அற்புத மனிதர் எங்கள் இசைஞானி.. போலவே இந்த பேட்டியும் மிக சிறந்த ஒன்று.
This ll be one of the great interviews of Ilayaraja... The anchors have done a good job here..
😇குணம் என்பது பிறப்பின் வாயிலாக வருவது❤ இதில் ஆணவம் சற்று கூடுதலாக இருக்கலாம். ஆனால் இவரின் அனுபவத்தை எடுத்தெறிந்து பேசும் அளவுக்கு நம்மில் பலருக்கு போதியவயதும் இல்லை❤வர போவதும் இல்லை👣
Jovani Veronica soooper 👌👌👌
i am doing legend raja sir 75 series on my channel.. pls support bro
@@PremTalks ஓகே!
செம்ம sister. உண்மை
100%true
We all know that Sri Ilayaraja's music is beautiful. Now we see that his smile is just as beautiful. Sir, can we please see more of this side of you during interviews? This interview is fascinating in many ways. First, the exquisite detail and the effortless ease with which he describes the song-making process. Second, the open acknowledgement that he may be making others uncomfortable, but more importantly, the courage to admit that he is unable to control that. Third, how awesome it is to see him in such a pleasant frame of mind. Kudos to the interviewers for the kind of questions that brought out the beauty in the person of the Maestro! 👏👏👏
He can literally play with our emotions with his songs. Try building a playlist with different emotions. You will laugh, agitate, cry along with his songs. Pure magical.
Yes true
11:27 "துள்ளலான இசை அமைக்கும்போது எந்த மன நிலையில் இருப்பீர்கள்" கேள்விக்கு இசையின் பதில் அருமை 😄😄
One of the best interview with ayya. He accepts his charecter and able to see in his eyes. Don't worry.
இன்றும் மட்டுமல்ல என்றும் இராஜாதி ராஜன் இந்த ராஜா😘😘😍😍😘😘😘பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா😍😘😘😘
என்றுமே இளையராஜா! இசைக்கு ராஜா!
நன்றி ஐயா.
நல்ல பதிவு.
முயற்சி செய்பவர் தான் முன்னேறுகிறார்.சமூகத்தில் குறை கண்டுபிடித்துக் கொண்டிருப்பவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள்.
Ok but some time😄
Let me Frank,some of interviewers and channels purposely asking controversial questions only for views and ratings,but you guys didn't,same time genuine questions,kudos to asha n navien.👍👏👏👏
No Stage managed, no Mugha Studhi, no artificial answers but All genuine and honest answers with utmost sincerity and dedication... A World Class Genius is God's Gift for the Tamizh Cinema and TN, Worldwide rasikas... Raajadhi Raajadhan... No kooja, No Chamchas... Just plain speaking with Brave and straight face 🤗🙏👌🥰👍🤩
THE BEST in this series so far! You got some NEWS out of him. OMG! IR composed Mani Ratnam's "Unaru" for FREE? I knew he composed "Pallavi Anupallavi" (Kannada) for 1/5th of his usual salary. Such a GENUINE person who does NOT sugar-coat his words or manipulates them to get applause from the audience. Hats off, MAESTRO.
@ATTITUDE There are many online treasure sites about IR and his music. I don't want to add yet another one. But I'd love to do it some day.
And how he says at the end he is embarrassed to mention names. I don't know why people don't understand him. and when he talks about his biggest flaws (I consider still he can say anything he wants given what he has achieved) shows his humility. Now get one other so called legends to openly admit their biggest flaws....
@@TheRamas4 Spot on. Nitwits can NEVER understand him. They only LOVE FAKE faces, multi-faced celebrities that thrive on FLATTERY because that is their spine. If no flattery, they all will fall head over heels. The people could just do what they do best - create memes or troll him. That's all they are CAPABLE of.
@@BC999 Please do it I will preserve them for a lifetime
👍👌
The one and only God of Music.... A miracle that we all witnessed in our lifetime 🙏🏼💎
8:38 Director Ram once said Don't make judgement on people's behaviour instead try to understand their nature ❤️
Ilayaraja sir's answers shows how genuine he is. As he said the way he behaves might be his nature. Also I should mention that both the interviewers are very humble and polite in the way they asked the questions. May be thats why Ilayaraja sir looks more comfortable in this interview. Congrats team.
👌👍
9-9.15 best honest reply one legend could confess.
This is the best interview of Raja sir. So candid, true to his heart. He seemed to be very arrogant in all the interactions I have seen before but inside his tough outer shell there is a sweet human being which is exhibited in this interview. Very nice interview.
என் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் உங்கள் பாடல்கள் கேட்காத நாள் இல்லை..நன்றி சொல்ல வார்த்தை இல்லை.. நீங்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழவேண்டும்... வாழ்த்துக்கள்.....
ilayaraja never act like he is humble and very nice person. he is naturally behaving . whatever inside he feels he speak right away . really heart touching music
Adha bro ❤
Straight from heart from this Great Man.See how he expresses like a baby.A wonderful gift from God to this world.
இன்று வந்த உணர்வு இவரைப்பற்றி... தூங்கி எழும்போது வந்தது.... ஒரு பாடலுக்காக பல நாட்கள் செலவு செய்து இசை அமைப்பது பெரிதா.. இல்லை கூறிய அடுத்த நிமிடம் இசை அமைப்பது பெரிதா என்று.... இப்போ உள்ள காலத்துல ஒரு சிங்கர் ப்ரோக்ராம் ல பாட்டு பாடி மிகப்பெரிய சேனல் ல அந்த இசையை சரியா வழங்க முடில நமக்கு கேட்கும்போது கஷ்டமா இருக்கு... ஆனால் இவர் இசை கேட்கும் போது.. இஞ்சி அசரா பிழையின்றி... அந்த சுருதி நாதம் இப்படி அனைத்தும் சரியாக அந்தக்காலத்தில் முடியும் என்றால்.... இவரை விட சிறந்த படைப்பு உண்டா இவ்வுலகில்.... பாரதி வள்ளுவன் கம்பன் கண்ட தமிழ்நாடு கூறினார்... அக்காலத்தில் இவர் இருந்திருந்தால் இளையராஜா கண்ட தமிழ்நாடு என்று பட்டிருப்பார். -நன்றி அருண் பாஸ்கர் நாகப்பட்டினம்.
Arumaiya soninga😊
Born to music ....ilayaraja music never die still end of this world
Good interview given after very long time from raja sir !! good questions as well !! To people whom says , ilayaraja is overated , please learn music and then listen to his songs , then you will feel the eternity ! Its just the sound , he plays and calculates it to the given frames creates magic !! Generations after when some one listens , they will feel , why no one plays music like him now !!
What an insightful talk. Ilayaraja Rocks.
Ilayaraajaa is a multi talented multilingual master. If his music is towering his knowledge in various languages and poetry/ literature is very good. A rare breed indeed. Long live Raja.
My God...without him...cannot think of this life and the world.
True Indeed
i got tears when he smile...see how child he is...
👍👌
His workflow is unbelievable. The quickest composer in the world and yet his songs are the long living ones
Wonderful interview. Nice conversation with the Great Raja Sir. Beautiful Questions and the way he answers with open hearted is admirable. Thank You Guys.
இளையராஜா இசை மனதை வருடுமே அவரின் திட்டுக்கள் மனதில் நிற்காது. Great musician.
Raja was in a totally relaxed mood. The q and a at 11:27 was so sweet!
👍👌
If any human beings, anybody, If u r in love, anger, sad, happy, enjoy, etc, etc...... Illayaraja sir music s sit with king 👑 chair in tat place... Tat s ராஜா sir music 🎶
Awesome interview! The living legend and god of music....one and only Illayaraja!!!
Louis Hamilton.S i am doing legend raja sir 75 series on my channel.. pls support bro
Ilayaraja is very composed and in a good mood. These two interviewer are lucky. Very nice to see this legend’s interview
Love with meastro இசைஞானி இளையராஜா
உங்கள் வார்த்தைகள் எங்களை காய்யா படுத்தினாலும் அதற்க்கு மருந்து உங்கள் இசை மட்டுமே என்றும் நீங்கள் ராஜா இசைக்கு ராஜா எங்கள் இளையராஜா 🎤🎧🔈🎼🎵🎶🎷🎸🎺🎻🥁
Great interview ever with raja sir. Thanks
A positive vibration ...... super interview ..... good questions.........
Best interview of Isaignani ❣️
Excellent Interview from the Maestro.. Anchors did a good job.. Lady Anchor looks super cute and so beautiful!!
இன்னும் உங்களின் பாடல் வரிகள் அனைவரது மனதில்
Athu ennoda friend..ungelukke mobile no venuma?
he is a legend and a good human being
இசைஞானி மிகவும் பக்குவப்பட்டவர். அருமையான பேட்டி.
#IsaiCelebratesIsai
Maestro must compose tune for all the 1330 verses of Thirukural so that our Ulaga podumarai reaches every creations of Almighty on this globe.
Excellent idea sir
Very decent interview, no unnecessary questions. Positive vibes!
Sensible questions, will only make the interview pleasant. Good show by the interviewers by not provoking the legend, even after knowing his weakness... great job..... the modern media desperately need you guys #Navein & Ashameera..
Fantastic speech legend always legend
Kudos to the team for making him ease 👏 Good choice of questions and good presentation 👌 I think he himself enjoyed the session..
👌👍
One of the best interview👌👌👌👌👌 Good questions and superb answers
Best ilayaraaja interview ever.... kudos to the anchors...
Thoroughly enjoyed. The interviewers have avoided clichéd questions and have been successful in bringing out the true Maestro with many lighter moments too. Hats off to them and salute to Isaignani who I revere for his musical genius and who continues to touch many souls through his divine creations. 🙏🙂
நாம் ஏன் திரு. இளையராஜா அவர்களை "மேஸ்ட்ரோ" என்றும், "இசைஞானி" என்றும், "ராகதேவன்" என்றும், "இசைக்கடவுள்" என்றும் கொண்டாடுகிறோம் என்பது - இந்த RUclips-ல் 1.46-லிருந்து 5.06-வரை நம் இசைஞானி அவர்கள் கூறுவதையும், பேட்டி எடுக்கும் பெண் வியந்து பார்ப்பதையும் கூர்ந்து கவனித்தால் நம் இசைஞானியின் hard work-க்கும் total concentration-ம் தெரியும்.
8:50 honest answer. He isn't showing attitude. It's just the way he is..
Remembers me of Ironman, Dr.house, Stephen Hawking, Sheldon Cooper.😄
The way he told nandri nandri at the end! Childlike! 😊😊
குழந்தை யா அவரு 😍💕 என்றும் என் ராஜா
The interview was done very well they asked some unique question and was very maturely delivered. Good work interviewers
Unique Questions, Cool answers, Great Ilaiyaraaja
Now he’s learning and correcting his mistakes. Now he becomes the real legend.
In music these people's are not known about people's mentality...
They only read music music in their life....like
Jesudass
Raja sir....
Excellent interview .. and so so .. pleasant. Thanks to Navein/AshaMeera... and thank you Raja sir .. 8:39 - 9:10 is a unique Raga Maalika :) can sense your warmth.. :))
நன்றி இசை
One of best composer in the world
One & only rajaa,sir
Enna kolanthai thanamana pathil illayaraja sir....love you
THE GREAT MUSICIAN
CANDIND INTERVIEW. HE IS FULLY DESERVE IN THE TITLE OF ISSAI GNAANI
Nothing but wind, how to name it lam oru naalaiku 4 5 vaatii kekuravan nan😍😍😍kaiya pudichi engiyo kooti pogum😍raja vin paithiyam😇😇😇
One word about Raja sir is GENIUS
Thanks Vikatan team. Very professional questions. Raja sir very open and casual.
thalaivaa love u
Raja sir voice 🕉️🙏💜💙💚
ஐயா என்ன இனிமையாக
அழகாக தெள்ளத்
தெளிவாக பதிலளிக்கிறார்
வள்ளுவன் வாக்கை பின்பற்றி
செய்தித்தாள் வாசிப்பதையே
விட்டுவிட்டேன் என்று எத்தனை
அழகாக சொன்னார்.திருக்குறள்
பின்பற்றுபவர் வாழ்க்கையில்
இந்த கலியுகத்திலே எத்தனைப்
பேர் ?? ஐயா கல்கி அவதாரம்
ஆவார் என்பதை மட்டுமே
இதிலிருந்து நான் ஆறு
மாதங்களுக்கு முன்புதான்
அறிந்தேன் இதை நான் எப்படி
அறிந்தேன் என்றால் ஏதோ ஒரு
கோரநோய் ஒன்று மக்களை
தாக்கிக்கொண்டிருந்தது அந்த
நேரத்தில் எனக்குள் பல
கேள்விகள் எழுந்த து எங்கே
கடவுள் ஏன் இப்படி செய்கிறார்
ஒரு வீட்டைத்தாக்கவில்லை ஒரு
ஊரை தாக்கவில்லை ஒரு
நாட்டைத் தாக்கவில்லை
ஒட்டுமொத்த உலகத்தையே
கண்ணுக்கேத் தெரியாத
அணு அளவு வைரஸ்
ஆட்டிப்படைக்கிறதே இதை ஏன்
அந்த ஆண்டவன் தடுக்காமல்
வேடிக்கைப்பார்க்கிறார் என்று
எனக்குள் கடவுள் இடம் இந்த
கேள்வி எழுந்துக்கொண்டே
இருந்த து அந்த
கோரப் பேய்தான் கொரானா
எனும் கண்ணுக்கேத்
தெரியாத கொசு
உலகத்தையே இயங்காமல்
செய்த கொரானாவை தடுக்க
அமெரிக்கா அதிபராலும்
முடியவில்லை அவருக்கே
கொரானா வந்துவிட
ஆண்டவனாலும் முடியவில்லை
உலகமே இயங்காமல் நின்ற
நேரத்திலே அனைவரும்
ஆண்டவனை வணங்கக்கூட
வழி இல்லாமல் வீட்டிலேயே
முடிங்கி கிடந்த நேரத்தில்தான்
எல்லோர் மனக்கவலைகளையும்
stress யும் துடைத்தெறிய
ஒவ்வொரு தனி மனிதனையும்
தேடிச்சென்று துயர்
துடைத்தவர்தான் பாரத பூமி இது
புண்ணிய பூமி என்று இசை
எழுப்பிய இசைஞானி எனும்
கலியுக கல்கி இவர் தான்
உலகை காக்க வந்த உயரிய
அவதாரம் கல்கி என்று நான்
உணர்ந்தேன் பிறகுதான்
என்குள் கடவுளிடம் இருந்த ஒரு
கேள்விக்கான பதில் கிடைத்தது
அனணத்து கோவில்களும்
அடைபட்டுள்ளது இது மனிதனுக்கு
வந்த வேதனை மட்டுமல்ல
ஆண்டவனுக்கே வந்த ஒரு
சோதனை என்று கோயில்கள்
திறக்கப்பட வில்லை பூஜைகள்
நடக்கப் படவில்லை என்றால்
கடவுளுக்கு சக்தி எப்படி
இருக்கும் இதை அறியாமல்
கடவுள் மீது கோபம் கொள்வதில்
நியாயமில்லை என்பதை
உணர்ந்தேன் அந்த நேரத்தில்
தெய்வமே பிரபஞ்ச சக்தி இழந்து
நின்ற நேரத்தில் மக்களை
காப்பாற்ற அனைவரையும் தேடி
அவரவர் இல்லங்களுக்கே
தன்இசையின் மூலம்சென்று
காப்பாற்றிய கடவுள்தான் இந்த
இசைஞானி இளையராஜா
எனும் கல்கி பகவான் என்று
கடவுள் எல்லோரையும்
உணரச்செய்தார் 🙏🙏🙏😭😭😊
இசைஞானி கடவுள்தான் என்று
கொரானா காலத்தில்
உணர்ந்தவர்கள் அனணவரும்
இங்கே வந்து சொல்லுங்கள்
இந்த கடவுளுக்கு நாம்
செய்யப்போகும் ஒரே ஒரு நன்றி
கடன் இதுதான் இதற்கு மேல்
இந்த ஆண்டவனுக்கு நம்மால்
என்ன செய்ய முடியும் இறைவா
எங்கள் இசைஞானி நீ தான்🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணங்கி வாழ்துவோமாக
இசைஞானி வாழ்க🙏🙏🙏
இறைவா வாழ்க 🙌🙌🙌
💐💐💐💐😊😊😊😊😊🙌🙌🙌💋🙅♀
நான் உன்னை
வாழ்த்திப்பாடுகிறேன்
நீ வாழவேண்டும் ஆண்டுகள்
ஆயிரம் ஆயினும் ஆண்டவரே🙏
💗 🙏🌹🙏நலமுடன் நீ
வாழ வேண்டும்🙏🙏🙏🙌🙌🙌😭
எத்தனை தலைமுறைகள்
கடந்தாலும் இசையின் 🙏🙏🙏
இறைவன் இசைஞானிதான்🙌
சிவன் சிவன்தான்🙏🙏🙏
விஷ்ணு விஷ்ணுதான்🙏🙏🙏
சக்தி சக்தி தான் இது மாறாது!!🙏🙏🙏🙌
Raja ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Raja va ivlo magizhchiya peti eduth rendu perukum Nandri.. 🙏🙏🙏 Very matured youngsters.. 👍👍👍👍
Great legends of Indian cinema
Of sri.Ilayaraja sir
Very good interview. Neraya visyam kathutom.
One day la rendu song enbadhu evalov periya visyam..Indraya kaalkathil ethu saathiyamana therila.
From 8.31 the message for who are all scolding him...king forever 🎵🖤
அடடே, தல ரொம்ப நல்ல மூட்ல இருக்கே, இது வரைக்கும் இந்த மாதிரி பார்த்தது இல்லைய்யா! பேட்டி எடுத்தவர்கள், குறிப்பாக அந்த பொண்ணு, கொஞ்சம் நடுங்கிக் கொண்டு கேள்விகள் கேட்டாலும் வழியாமல் நல்ல கேள்விகளை முன் வைத்தனர்... வாழ்த்துக்கள்! பேட்டி இன்னும் கொஞ்ச நேரம் போயிருக்கலாம் என்கிற நப்பாசை இருக்க தான் செய்யுது, ஆனா தல ஒத்துக்காதே, இதுவே பெரிய விஷயம், சாதிச்சுட்டீங்கப்பா!
He is a thoroughly honest man and speaks straight from his heart. This needs real courage and pure talent. People who dont have both and cant handle this level of honesty will say he is arrogant. NO arrogant man in this world will admit his creations carries mistakes that can be improved. If Honesty and courage means arrogance he should be proud to be called so.
Salute to this man for bieng born with immense and godly Talent and most importantly for speaking from his heart 🫡🫡🫡🫡.
Ningeh enna venalum solalam sir. Naan keppen. 😍Your like my grandfather.
Aesthetic lover i am doing legend raja sir 75 series on my channel.. pls support bro
வாழ்த்துக்கள் ஐயா
உங்கள் இசை பயனம் தொடர்ந்துக்கொண்டேயிருக்கவேண்டும்
எங்களின் மருத்துவர் நீங்கள்
ஒவ்வொரு முறை உணர்வின் வெளிப்பாட்டின் போது யுவனின் இசை.
ஒவ்வொரு முறை உணர்வை மாற்ற இளையராஜாவின் இசை.
ராஜா ராஜா தான். ❤
"இளையராஜா ரொம்ப திமிரா இருக்காரு" அவர் எவ்வளோ திமிரா வேணாலும் இருக்கட்டும். அதான் ராஜாவுக்கு கெத்து. 💪
👍
என் அன்புத் #தமிழர்களே.... உங்கள் பொன்னான கருத்துக்களை முடிந்தவரை
தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... [இதற்காக பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பது இதன் பொருளல்ல..]
இணைய ஞாலத்தினுள் (கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான்...) தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் புழங்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையை/இன்றியமையாமையை உணர்ந்து, அரசாங்கங்களும் பன்னாட்டு நிறுவனத்தாரும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. எல்லாம் இன்று '#பெருந்தரவு'களின் அடிப்படையிலும் #செயற்கை_நுண்ணறிவு வாயிலாகவும் #புள்ளியியல் கணக்குகள் வாயிலாகவுமே முடிவுகள் எடுக்கப்படுகின்றது என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... புரிந்துகொள்ளுங்கள்..
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தங்களது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
உடன்படுபவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலுள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் மறவாமல் பகிர்ந்திடுங்கள்...
.
யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்..
பார்க்க:-
. 1) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
. 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
. 3) www.internetworldstats.com/stats7.htm
. 4) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
. 5) speakt.com/top-10-languages-used-internet/
.
நன்றி.
தாசெ, நாகர்கோவில்
Ilayaraja avargal thalaikanam pidithavar endru solbarukku intha kaanoli samarpanam. Vaazhthukal two anchors
Background music.அருமை❤❤ கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்போதுமே ராஜா ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு ❤❤