உருட்டு மன்னன் இக்பால்| வயிறு வலிக்க சிரிங்க😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2023
  • Facebook
    svsfoods
    Instagram
    svsfoods
    Contact: 9080990009
    www.svsfoods.org
    Note : This video is done in a controlled Environment by Professionals, for Social Awareness and Entertainment purpose.
    DISCLAIMER
    THE FOLOWING VIDEO CONTENTS JUST FOR FUN
    There was no disturbance to the public during the SHOOT.
    Everyone who attended the shoot. Without any coercion.
    Participants. Broadcast only after their full consent.
    The purpose of this show is only comedy .
    It is not meant to offend anyone.
    For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    Directed By: Stalin
    / stalin_prankster_official
    Camera: Aruvi
    / aruvi_official_0102
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Click here to also watch:
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    ***************************************************
    #Iqbal #KattaErumbu #TamilPrank
    Follow Our Social Media :
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaerumbuSharechat
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,9 тыс.

  • @ayyanar242
    @ayyanar242 Год назад +654

    பெரியவர் உங்ககிட்ட சிக்கல..... பெரியவர்கிட்ட தான் நீங்க சிக்கிருக்கீங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @msk3066
    @msk3066 Год назад +1421

    தான் உருட்டுவது தெரியாமலேயே இந்த உருட்டு உருட்டுகிறாரே இவர்தான் உண்மையான உருட்டு மன்னன்😂😂😂

    • @mk-rk6ms
      @mk-rk6ms Год назад +14

      Bro avar mana nilai pathikka pattavar like venumnu comments poodenga ungalukku theriyalayaa?

    • @sanjaygowtham7074
      @sanjaygowtham7074 Год назад +5

      @@mk-rk6ms 🤣🤣🤣🤣👸👸

    • @SarathKumar-fl4xn
      @SarathKumar-fl4xn Год назад +2

      😅😅😅😅😅😅😅😅😃😃😃

    • @Jenebert85
      @Jenebert85 Год назад

      @@mk-rk6ms Eeumaigalai Thiruttha Mudiyathu Sago.. Avar unmayil Mananalam kundriyavar

    • @khanabdulkabarkhan
      @khanabdulkabarkhan Год назад +12

      இவர்தான் சீமானின் சித்தப்பா😂😅😂😅😂

  • @manivetri1_1
    @manivetri1_1 Год назад +446

    இவர் உருட்டுன உருட்டுல RUclips சமஸ்தானமே ஆடி போச்சு...😃😂😂

  • @downloadmusicnocopyright
    @downloadmusicnocopyright Год назад +308

    நான் பார்த்த ஆயிரம் வீடியோ சில ... இந்த ஒரு வீடியோ... என்னால சிரிப்ப அடக்க முடியாமல்...😂😂😂

  • @antonyraj8286
    @antonyraj8286 Год назад +72

    ஒரு மனுஷன் பொய் பேசலாம் ஆனால் இப்படி ஏக்கர் கணக்குல பேச கூடாதூட Dai 😂😂😂😅😅

    • @vignesh_prabha
      @vignesh_prabha Год назад +3

      ஏக்கர ஹெக்டேர் கணக்குல பேசுராங்க😂

  • @sakthikavianu1300
    @sakthikavianu1300 Год назад +184

    கட்டஎறும்பு ஸ்டாலின் நீங்க தான் எல்லாரையும் வச்சு செஞ்சீங்க ஆனா இன்னக்கி உங்களை வச்சு செஞ்சுட்டாங்க 😂😂😂

  • @yel7330
    @yel7330 Год назад +207

    கட்ட எறும்பை கடித்த இக்பால் 😂

  • @Kaarmugilofficial
    @Kaarmugilofficial Год назад +28

    மனநிலை சரியில்லாத வரை ஏன்டா இப்படி பன்றிங்க😢😢
    உங்களுக்கு வேர யாரும் கிடைக்கலையா😢

  • @rajeerajee895
    @rajeerajee895 Год назад +89

    அரசியலுக்கு வருவதற்கு அனைத்துத் தகுதியும் உள்ள மாமனிதர் இப்போ அரசியலில் இருக்கிறவங்கள நூறு மடங்கு தகுதி பெற்றவர்

  • @sakthivelchidambaram5899
    @sakthivelchidambaram5899 Год назад +245

    உலகம் சில அதிசயங்களை கொண்டது என்பது உண்மைதான்

    • @naturalshorts...
      @naturalshorts... Год назад +3

      Athuku ivlo feel panrathu overu..

    • @user-no8gs5on2i
      @user-no8gs5on2i Год назад +3

      ​@@naturalshorts... 😂😂😂 👍

    • @Defence995
      @Defence995 Год назад

      Rayar caste nayak Naidu caste for real sozhan kings in world
      Krishnadeva rayar
      Kadambur naidu sozha fort
      Pichavaram sozhas nayakadu
      Chennai chenna nayaks
      Vallava rayar vaniya thevan
      Kalingarayan king
      Vikrama sinha raja srilanka
      Ashoka king
      Camboida singapore malayasia thailand southafrica all sozhas
      Aatha rayar karikala sozhan
      Thanjavor muthu rayar
      Kallakuruchi kalvarayar
      Vellore fort thimmi nayadu bommi nayadu
      Madurai thirumalai balija nayadu
      Ranimangamma
      Virupatchipuram gopal nayak
      Bodi nayak
      Kadambur jamin sozha nayak
      Pichavaram jamin sozha nayadus.
      Chennai chena naydu
      Panjalam kuruchi veera pandiya kattabomman nayadu
      Senji kottai nayaks
      Bodinayaks
      Boyars nayaks naidu
      Pallavaking nayaks
      Pandiyaking nayaks
      Rayar means naidu caste
      Sozhas caste nayadu nayak rayar caste name meaning. Real sozhan kings

  • @MrNHK
    @MrNHK Год назад +111

    இவர் சினிமாவில் வருவதற்கு தகுதியானவர் 👌🏻👌🏻👌🏻. மனுஷன் அசராம பேசுறாரு 👍🏻 வாழ்த்துக்கள் 😊😊😊

  • @ganeshganesh-zg4cp
    @ganeshganesh-zg4cp Год назад +235

    தல நீங்க அவர ஒட்டுறதா நினைக்காதீங்க !!😇 அவர்தான் உங்கள ஓட்டிட்டு இருக்காரு 😜😜😜

  • @malick8114
    @malick8114 Год назад +62

    ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால்... தூக்கிட்டு வாங்கடா என் பிள்ளையை ன்னு சொல்லிருக்கும் 😂

    • @ameerdeen4769
      @ameerdeen4769 Год назад +5

      தூக்கிட்டு வர சொல்லி சாணிய எடுத்துருக்கும்...

    • @user-ph6gu2fs4v
      @user-ph6gu2fs4v 20 дней назад

      Bro u go fast otherwise he told ur my son 😮

  • @mahiji2786
    @mahiji2786 Год назад +161

    யோவ் ஸ்டாலின் நீ பண்ணுன வீடியோவிலேயே இது தான் வயிறு வலிக்க வலிக்க சிரிப்பு வந்தது 😂😂😂😂😂😂😂😂

  • @warningvetri7840
    @warningvetri7840 Год назад +411

    இக்பால் சொல்வது உண்மைதான்..அழகே பிரம்மனிடம் பாடல் அவர் எழுதும்போது நானும் அவர்கூடதான் இருந்தேன். என்னோட Pen வாங்கிதான் எழுதுனாரு

    • @rameshvetri7180
      @rameshvetri7180 Год назад +20

      Eppo kakkoos pogum potha brother

    • @amanyamany7536
      @amanyamany7536 Год назад +8

      😂😂😂😂😂😂😂

    • @amanyamany7536
      @amanyamany7536 Год назад +5

      @@rameshvetri7180 😄😄😄😄

    • @arulhobbies7772
      @arulhobbies7772 Год назад +44

      அப்ப நாங்க யாரு.. Paper கொடுத்தது நாங்கதாணுப்பு 😂😅

    • @huzayn513
      @huzayn513 Год назад +6

      Antha aale yaarunu theriyala ithula nee yaaru da

  • @maxmedia2049
    @maxmedia2049 Год назад +22

    அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் please அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்...

  • @SvGMathi
    @SvGMathi Год назад +99

    ரஜினி முருகன் படம் சமுத்திரக்கனி😅

  • @santhiya.j9039
    @santhiya.j9039 Год назад +15

    உருட்டா இருந்தாலும் மனுஷன் நல்லா தான் பாடுறாரு 😂👌

  • @saharaa6429
    @saharaa6429 Год назад +36

    தல நீங்க செஞ்சத பாத்திருக்கேன்
    உன்ன செஞ்சுட்டாரே.....😂😂😂

  • @Mani20386
    @Mani20386 Год назад +94

    பொய் பேசுனா என்ன உண்மை பேசுனா என்ன, அவர் உலகத்தில் அவர் சந்தோசமா இருக்கார், இங்க உண்மை பேசுற எவ்ளோ பேர் சந்தோசமா இருக்கோம்?

  • @mkpsaravanan4253
    @mkpsaravanan4253 Год назад +146

    அனிருத் திருடிருக்க வாய்ப்பு அதிகம் 😂😂😂😂 அடேய் அனிருத் இவரையும் விட்டு வைக்கவில்லையா டா😂😂😂🤔🤔🤔😅😅😅👍👍👍👍

  • @MuthuMuthu-bs4yt
    @MuthuMuthu-bs4yt Год назад +23

    உங்களை தான் எதிர்பார்த்தோம், தலைவா ஆ, தி. மு. க ஆட்சி அமைக்க வா தலைவா 👌👌👌👌💪🏿💪🏿💪🏿

  • @kannanvijay9418
    @kannanvijay9418 Год назад +45

    Prank பண்ண மாட்டேனு சொல்லி இப்படி பண்ணிடியே பங்கு.........😂😂😂😂

  • @sanjayswetha8654
    @sanjayswetha8654 Год назад +11

    வெள்ளேந்தி யான ஒரு மாமனிதர் 😂😂😂❤

  • @trichydhanushofficial9408
    @trichydhanushofficial9408 Год назад +140

    இந்த ஆண்டு உருட்டுகளின் அரசன் 👑😂😂

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +380

    இக்பால் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துகள். அடுத்தபடி எங்க தலை அரசியல்ல குதிக்கப்போறாரு😂😂

    • @Kvsp-yy7up
      @Kvsp-yy7up Год назад +5

      ஏங்க அ தி மு க கட்சியே அவங்க அப்பன் ஆத்தா சொத்து..கட்சி இவர் கைலதான் ஒப்படைக்க வேண்டும்..

    • @nogulannogulan8549
      @nogulannogulan8549 Год назад +1

      அதுக்குமுதல் மலைல இருந்து குதிச்சிடுவாரு

    • @mahalingamt8315
      @mahalingamt8315 Год назад +1

      ​@@Kvsp-yy7up 😢

    • @nallavankunallavan7827
      @nallavankunallavan7827 Год назад +4

      உருட்டு மன்னன் இக்பால் ரசிகர் மன்றம் சார்பில் வாழ்த்துக்கள். அப்படி முழு பெற போடுங்க சும்மா மொட்டையா போடாம. இப்படிக்கு ரசிகர் மன்றம் புதுக்கோட்டை கிளை...

    • @RJ_Jebakumar
      @RJ_Jebakumar Год назад +1

      @@nallavankunallavan7827 🤣🤣🤣🤣😂😆

  • @janasiva1235
    @janasiva1235 Год назад +16

    இவரின் பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் இவரை என்ன நினைப்பார்கள்😂😂😂😂😂

  • @ashokmurugan8043
    @ashokmurugan8043 Год назад +6

    S.A Rajkumar yaru nu ketkurathu rmba kastamaa iruku.. one of the legend music director😢😢😢😢

  • @rkalidass8674
    @rkalidass8674 Год назад +315

    கட்டெரும்பயே prank பண்ணிட்டாருய்யா 😂

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 Год назад +15

    சரியான ஆள் . நன்றாக இருந்தது. சிரித்து ரொம்ப நாளாச்சு

  • @rajau7470
    @rajau7470 Год назад +27

    Ultimate point " நான் பண்ணது அப்படித்தான்"😂😂😂

  • @sakthiveld7765
    @sakthiveld7765 Год назад +38

    ஐயா இவர் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த வீடியோ மன கஷ்டத்தை ஏற்படுத்தும்

  • @user-rk7in7hk7c
    @user-rk7in7hk7c Год назад +16

    அன்பே அன்பே கொல்லாதே வேற லெவல் 😂😂😂😂

  • @nato6648
    @nato6648 Год назад +16

    ‘எனக்கொரு மகன் பிறப்பான்’ பாட்டு, MGR இவருக்காக தான் பாடுனாரு

  • @ramapriyag2662
    @ramapriyag2662 Год назад +15

    அருமை அருமை அருமை அருமை 🎉😅😅😅 இயற்கை சிரிப்பு விருந்து 😂😂😂😂 வணக்கம் தலைவா சூப்பர்

  • @mohameedmeeran405
    @mohameedmeeran405 Год назад +12

    செத்த பின் எல்லாமே சொந்தங்களே 😂😂😂😂உயிரோடு இருந்தால் உயில்பிரச்சனைவரும்

  • @boopathirajag5343
    @boopathirajag5343 Год назад +10

    8:52😂😂 ரத்தன் டாடா என் சித்தப்பா புரட்சி தலைவருக்கு தம்பி ஆகுது

  • @Mask_Boy_TN59
    @Mask_Boy_TN59 Год назад +25

    MGR Mind voice : எனக்கும் அந்த பயலுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல...😅😅😅

  • @manimozhi2335
    @manimozhi2335 Год назад +9

    இந்த ஆளோட பேட்டிய பல காணொளியில் பார்த்து.இருந்தாலும் ஓவோர் முறை பார்க்கும் போதும் சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்தது தான் மிச்சம் மணி சேலம்

  • @samysekar7323
    @samysekar7323 Год назад +37

    கட்டெறும்பையே கடிச்சுட்டாரு 😂😂😂

  • @logeshwaranmurugan2538
    @logeshwaranmurugan2538 Год назад +14

    ஹாரிஸ் ஜெயரா‌ஜ் great escape🤣🤣🤣🤣

  • @godsonganesh6108
    @godsonganesh6108 Год назад +13

    11:45 காதல் கடிதம் கேட்டதே இல்லை தீட்டவே 😁😁😂😂

  • @arunkishore1532
    @arunkishore1532 Год назад +46

    அந்த ஹரிஷ் ஜெயராஜும், அனிருத்தும் திருடி இருக்க வாய்ப்பு அதிகம். 😂😂😂😂😂

  • @manivannan1534
    @manivannan1534 Год назад +56

    இவரை தயவுசெய்து கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து விடுங்கள்🙏🙏🙏🙏

    • @prasgold7496
      @prasgold7496 Год назад +1

      ஸ்டாலின் பேர் வச்சாலும் கீழ் பாகத்துக்கு போய்த்தான் ஆக வேண்டிய சூழ்நிலை

    • @boopathirajag5343
      @boopathirajag5343 Год назад

      பாபா ரஜினி மாதிரி முத்தி போச்சு

    • @kimyangKo
      @kimyangKo 2 месяца назад

      Kilpauk hospital poi paruda thambi oru nal. Ni yarayum anga poga solamata

  • @jayaLakshmi-hx9vc
    @jayaLakshmi-hx9vc Год назад +40

    ஸ்டாலின் அவர்தான் உங்களைprank பன்றாரு 😂😂

  • @parasuramgparasuramg3728
    @parasuramgparasuramg3728 Год назад +2

    என் தலைவர் இத்தனை நாள் எங்கே இருந்த 😂😂😂😂😂😂😂👐💐💐💐💐💐 என் தலைவனை ஏமற்றிய அனைவரும் சிறைசெல்வது உறதி

  • @Ceaser333
    @Ceaser333 Год назад +38

    Guinness world record க்கு பரிந்துரைக்கப்பட வேண்டும்... உலகலாவிய உருட்டு மன்னன் இக்பால்..என்று...😂😂

  • @hariharanhariharan5734
    @hariharanhariharan5734 Год назад +34

    ஸ்டாலின் அண்ணா எப்போதும் சூப்பர் 👌👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kalidasangopal9101
    @kalidasangopal9101 Год назад +20

    வயசான ஆளு பன் பண்ண மாட்டேன் பண்ண மாட்டேன்னு சொல்லி சேமயா வச்சு செஞ்சிருக்கீங்க சார்......

  • @BODMASHACKS
    @BODMASHACKS Год назад +15

    விட்டா அமெரிக்கா ஜனாதிபதி எங்க அப்பா னு சொல்வாரு போல😂 சிரிப்பு தங்க முடில

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Год назад +2

    Enaku sirikakuda mudila.. கஷ்டமா iruku... God bless him...
    Nalla voice ivarku

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 Год назад +50

    ஏதோ ஒரு காரணத்தால் பாதிக்கபட்டுள்ளார் மற்றபடி தெளிவாக பேசுகிறார்

    • @lingamoorthi3470
      @lingamoorthi3470 Год назад

      சரியா சொன்னீர்கள்...
      இதுல யாரு பாவம்னு தெறில...
      Content ku என்ன வெல்லாம் பண்ண வேண்டி இருக்கு பாருங்க...

    • @naangapullingow8205
      @naangapullingow8205 Год назад

      Correct

  • @VKannan040981
    @VKannan040981 Год назад +42

    கட்டறெம்பு முக பாவனை மிகச் சிறப்பு..... அதுவும் ratan Tata எங்க சித்தப்பா என்றவுடன்..... சிரிக்காமல் இருப்பது சிறப்பு.......

  • @Alhamdulillah_for_everything_4
    @Alhamdulillah_for_everything_4 Год назад +3

    அந்த வயசுக்கு மரியாதை கொடுத்த பாருன்னே நீ அப்பவே நீ ஆகச்சிறந்த மனிதன் என்று உறுதியாகிவிட்டது

  • @rathinavel8173
    @rathinavel8173 Год назад +32

    கட்டெறும்பை நசுக்கிய தருணம்😂😂😂😂😂😂

  • @MuthuMuthu-bs4yt
    @MuthuMuthu-bs4yt Год назад +148

    எம் ஜி ஆர், ஜெயலலிதா, வாரிசு, நீங்க தான் தலைவா, விரைவில் இந்த நாட்டை ஆளுவாய் வாழ்த்துக்கள் 💪🏿💪🏿💪🏿💪🏿

    • @Minegamingtamil
      @Minegamingtamil Год назад +2

      😑

    • @Meena-nj6gp
      @Meena-nj6gp Год назад +3

      😃😃😃

    • @abishfreakzx1171
      @abishfreakzx1171 Год назад

      Sunniy ooombuvar🎉🎉

    • @HaRi-gf7tv
      @HaRi-gf7tv Год назад +3

      மோடி சித்தப்பாவா

    • @Defence995
      @Defence995 Год назад

      ​@@Meena-nj6gpRayar caste nayak Naidu caste for real sozhan kings in world
      Krishnadeva rayar
      Kadambur naidu sozha fort
      Pichavaram sozhas nayakadu
      Chennai chenna nayaks
      Vallava rayar vaniya thevan
      Kalingarayan king
      Vikrama sinha raja srilanka
      Ashoka king
      Camboida singapore malayasia thailand southafrica all sozhas
      Aatha rayar karikala sozhan
      Thanjavor muthu rayar
      Kallakuruchi kalvarayar
      Vellore fort thimmi nayadu bommi nayadu
      Madurai thirumalai balija nayadu
      Ranimangamma
      Virupatchipuram gopal nayak
      Bodi nayak
      Kadambur jamin sozha nayak
      Pichavaram jamin sozha nayadus.
      Chennai chena naydu
      Panjalam kuruchi veera pandiya kattabomman nayadu
      Senji kottai nayaks
      Bodinayaks
      Boyars nayaks naidu
      Pallavaking nayaks
      Pandiyaking nayaks
      Rayar means naidu caste
      Sozhas caste nayadu nayak rayar caste name meaning. Real sozhan kings

  • @Sridevi-sr5rj
    @Sridevi-sr5rj Год назад +10

    Anna ne vera level mass 🤣🤣🤣🤣🤣 Sema comedy 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Lakshana3007
    @Lakshana3007 Год назад +33

    இந்த உண்மை எல்லாம் எங்க பாட்டிக்கு தான் தெரியும் அப்ப பாட்டி எங்க பாட்டி செத்துட்டாங்க🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @arockiaraj86...
    @arockiaraj86... Год назад +25

    உண்மைய உரக்க சொல்ல வைத்த ஸ்டாலின் வாழ்த்துகள்

  • @ArunArun-vw2pg
    @ArunArun-vw2pg Год назад +3

    My mind voice. தப்பிச்சு எங்கயாசு ஓடி விடு😂😂😂😂

  • @naangapullingow8205
    @naangapullingow8205 Год назад +6

    😢 பாவம் அவரு எதோ மனநலம் பாதிக்கப்பட்டவரை வைத்து நீங்கள் இப்படி செய்வது, என்னதான் நகைச்சுவைக்காக இருந்தாலும் இது தவறுதான்

  • @ilangovankarnan6645
    @ilangovankarnan6645 Год назад +54

    நல்ல திறமை உள்ள மனிதர் மனதளவில் பாதிக்கப்பட்ட மனிதர் இப்படி பட்ட மனிதர் களை பார்ப்பது அரிது அவரை காயப்படுத்தாமல் அவரின் பேச்சு திறமையை பாராட்டி அவரை அவர் போக்கில் விடுவது தான் நல்லது அவருக்கு ஒரு சல்யூட்

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 Год назад

      அவரு பொய் சொல்ராருங்க இவரு உருட்டு மன்னன் இவரு

  • @tamilhouse
    @tamilhouse Год назад +17

    அவர் பேசுறது செம்ம காமெடி. அவர பேசவிடுங்க அப்போதான் சிரிப்பு வரும்

  • @abdulkadhar5411
    @abdulkadhar5411 Год назад +5

    முடில..சிரிச்சு சிரிச்சு.. வயிறு வலிக்குது....

  • @user-xw1sg4lu8t
    @user-xw1sg4lu8t Год назад +14

    கோபம் வரவில்லையா தலைவரே

  • @RJ_Jebakumar
    @RJ_Jebakumar Год назад +70

    வெகுளியான நல்ல மனுசன்👍

  • @Mani20386
    @Mani20386 Год назад +21

    🤣🤣🤣ஸ்கெட்ச் சேகருக்கு இல்ல சவுந்தரு, சவுந்தரு ஸ்கெட்ச் உனக்கு thannn😂😂😂😂podra ஜிகர்தண்டா bgm ம 🔥🔥🔥🔥🔥

  • @muthuraj611
    @muthuraj611 Год назад +4

    En anna sirikamale pesurathu vera level 😘😘😘😘

  • @Praveen51
    @Praveen51 Год назад +5

    Bro part 2 podunga 😂😂😂😂😂...verithanama waiting

  • @ssangeetha2928
    @ssangeetha2928 Год назад +188

    அண்ணா சிரிப்பு அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅

    • @1millionfunnyvideos-yl2yf
      @1millionfunnyvideos-yl2yf Год назад +1

      Sirichudunga

    • @vicky.s6398
      @vicky.s6398 Год назад

      @@1millionfunnyvideos-yl2yf 😅😅

    • @maripkd3832
      @maripkd3832 Год назад

      Hii

    • @sarathkumar5623
      @sarathkumar5623 9 месяцев назад +1

      உண்மையில் அவரை வைத்து நாம் சிரிப்பது தவறு அவர் ஏதோ ஒரு விதத்தில் மன நலம் பாதிக்க பட்டவர் இவரை நம் நகைசுவைக்கு பயன் படுத்தாமல் உரிய சிகிச்சை கொடுக்க முயற்சி செய்ய வேண்டும்

  • @kumarrosysivkumar2830
    @kumarrosysivkumar2830 Год назад +72

    அண்ணா நீங்க குடுக்குற ரியாக்ஷன் 👍👌😄

  • @sathishe.s7241
    @sathishe.s7241 Год назад +2

    போயஸ் கார்டன் இவருக்கே சொந்தம்..அதை தீபா அபகரித்து விட்டார்..பாவம் இந்த அம்மாவின் வாரிசு..😏😡😇😇

  • @vijayalakshmim1045
    @vijayalakshmim1045 Год назад +1

    Stalin......superapu.............🤣🤣🤣🤣🤣

  • @MuthuSaravanan-rc1lw
    @MuthuSaravanan-rc1lw Год назад +167

    எல்லாரையும் ஸ்டாலின் தான் prank பண்ணுவார்... ஆனா இக்பால் ஸ்டாலின்'ae prank பண்றார் 😂😂😂😂

  • @m.santhoshm.santhosh444
    @m.santhoshm.santhosh444 Год назад +12

    செக்குல அடுன சுத்தமான உருட்டு 😎🤭

  • @bharathivijay4716
    @bharathivijay4716 Год назад +1

    Intha videova pakkara ellathukkum arasu mariyathai kudukkanum 🙏🙏🙏🙏🙏🙏

  • @basheerahamed6855
    @basheerahamed6855 Год назад +1

    இந்த வீடியோ பார்த்ததில் இருந்து நெஞ்சு வலி வந்துவிட்டது

  • @skmakkalselvan494
    @skmakkalselvan494 Год назад +126

    ஸ்டாலின் அண்ணன் எப்போதும் மாஸ் தான்

  • @aveffects1015
    @aveffects1015 Год назад +36

    இக்பால் உங்ககிட்ட மாட்டல....நீங்கதான் இக்பால் கிட்ட மாட்டிகிட்டிங்க😂😂😂😂

    • @688339
      @688339 Год назад

      Aama bro idule Iqbal matle Istalin taan nalla vasama matikitaru 😂😂

  • @kettavan01
    @kettavan01 Год назад +19

    இதுல யாரு யாரை prank பண்றாங்கன்னு புரியலையே 🤣🤣😅😅

  • @SelvaKumar-nu5px
    @SelvaKumar-nu5px 10 месяцев назад +1

    இவர் அனைவரையும் சிரிக்க வைக்கும் ஒரு நல்ல நடிகர்

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Год назад +5

    தம்பி ஸ்டாலின் உங்களுக்கு சிரிப்பே வரலையா அல்ல சிரிப்பை அடக்கிக்கொண்டு இருக்கீங்களா எனக்கு இங்க சிரிப்பு தாங்க முடியாமல😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Meerah21
    @Meerah21 Год назад +1

    Itherke peyerthan da ummeyane kambi katre kathe 😂😂😂

  • @Deeparanjith1716
    @Deeparanjith1716 Год назад +1

    Tention aa erunda eda parthu semma sirippu manase lesa aayuduchi nandri nanba

  • @jenithdaniel2010
    @jenithdaniel2010 Год назад +17

    The grandpa is ULTRA LEGEND

  • @manimalar88
    @manimalar88 Год назад +9

    தாத்தா அதிகமா TV பார் பாரு போல....

  • @shansartandcraftneverstopl5632
    @shansartandcraftneverstopl5632 2 месяца назад

    Stalin... இதெல்லாம் கேட்டு hospital போகாமல் இருக்கியே... Super pa

  • @georgejano2994
    @georgejano2994 Год назад +1

    Rathina...Tata......chithappa..va....😮😂

  • @venugopal-sd4lp
    @venugopal-sd4lp Год назад +36

    அண்ணா நீங்க எத்தனை பேரா கடுப்பாக்கிருக்கபிங்க ஆன டுடே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @revathimagadevan5897
    @revathimagadevan5897 Год назад +94

    இதை பார்த்து நல்லா சிரிப்பு வந்தது சூப்பர் ஸ்டாலின் அண்ணா

  • @sithiksithik2999
    @sithiksithik2999 2 месяца назад +1

    ஒருத்தர் மட்டுமல்ல ரெண்டுமூணுபேரு இருக்காப்ல😂😂😂

  • @saravanansanjay1256
    @saravanansanjay1256 Год назад +26

    சிரிப்ப அடக்க முடியல சாமி 😆😆😆😆😆😆

  • @Saranya_abisri
    @Saranya_abisri Год назад +43

    ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சேன்😄🤣🤣🙏🙏

  • @mygodsmymama8367
    @mygodsmymama8367 Год назад +1

    Bro first time unga channel pakura entha video va pathu சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வந்துச்சி 😂😂😂

  • @shajahan5265
    @shajahan5265 Год назад +3

    பொய் பேசாத அடுத்த அரிச்சந்திரன் இவர்தான்😂😂😂😂

  • @ibramibramtaif7811
    @ibramibramtaif7811 Год назад +15

    எம்ஜிஆர் ஜெயலலிதா என்று ரத்தத்திலேயே ஊறி பாவம் அவர்களுடைய நினைப்பிலேயே இருக்கிறாரு😢

  • @srkeditz2913
    @srkeditz2913 Год назад +36

    உலகத்தின் மிக சிறந்த உருட்டு மன்னன் 😅😅😅

  • @gokulsenthil1406
    @gokulsenthil1406 Год назад

    Vera level thalaiva😂

  • @krishtinathina8616
    @krishtinathina8616 Год назад +1

    STALIN BRO U ARE SO GOOD..... SUPER COMEDY SENSE...ROCK IT BRO.....

  • @anjanaimaindhan1883
    @anjanaimaindhan1883 Год назад +9

    Stalin bro paavam 😂😂