பிரதர் அவர்தான் மனநோயாளின்னு தெரியுது இல்ல. அவர் கொண்டு போய் நீங்க 1000 பேர் கிட்ட அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்து போட்டு என்ன பிரதர். ஒரு சகோதரனா கேட்டுக்கொள்கிறேன் பிரதர் இதுக்கு அப்புறம் இந்த மாதிரி வீடியோ இப்படி பண்ண வேண்டாம் பிரதர் தேங்க்யூ❤
இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பாடல் வழங்குமாறு தமிழ் சினிமா டைரக்டரிடம் அன்பார்ந்த ஒரு வேண்டுகோள் இவர் பாடல் இவர் வரிகள் தமிழ் சினிமாவில் ஒலிக்க வேண்டும் யாரெல்லாம் ஆசைப்படுகிறார்கள் ஒரு லைக் போடுங்க
இந்த ஆள இது வரைக்கும் நான் நம்பல்ல but இந்த விஷயத்துல நம்பலாம் போல இருக்கு ஏன்னா இந்த 2 பேரும் திருடுறதுல experts அவங்க 2 பேரோட பொழப்பே copy பண்ணித்தான் வாழறனுங்க
Enna kodumai saravanan sir….😟😟😟 being alone on gulf for years and this is the final outcome…. Guys in gulf please don’t listen too much of songs if you are alone…. Dei I had to stop my car very badly to give my comment…
என்னடா இது இவர் பாட்டை நான் தான் திருடினேன் என்கிறார் ஒருவர் இன்னொருவர் எனது ஸ்டுடியோ என்கிறார் இன்னொருவர் டைட்டானிக் கப்பல் என்னுடையது என்கிறார் இவர் ஒருவர்தான் உளறுகிறார் என்று நினைத்தால் ஊரில் பாதிப்பேர் உளறிக்கொண்டு தான் சுற்றுகிறார்கள் போல் இருக்கிறது என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை 😂😂😂
Romba manaulaichalil irukirar...avaruku music direct ahanumnu dream irunthrukalam...aasai niraiverama ipdi ahirukalam...may be athanala kuda avaru intha maathiri irukalam...doctor ta kootitu poona sariyahidum...unga veiwsku enda koothadikreenga...nalla dan paadraru
இவர் பாடலை திருடி விற்பனை செய்தது நான்தான்
நானும்தான்
பாவம் யா அவருக்கு எதனா உதவி பன்னுங்க பா அவர் பாட்ட திருடிட்டு காசு 💵💰💵💵 உதவி பன்னாம விட்ரபோரிங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
So you they culprit 🤔
நீ இங்கயா இருக்க 🤣
Naan than sunny
அடிக்கடி இவரை பேட்டி எடுங்கள். மனதிற்கு சந்தோசமாக இருக்கிறது.மன அழுத்தத்தை போக்கும்.
❤❤இவர் சொன்ன அனைத்து பாடலையும் எனது ஸ்டுடியோவில் தான் ரெக்கார்ட் செய்தார்❤❤
I want this much confidence in my life
உண்மை போலவே பேசுறார். பாவம். எத்தனை நாலா இப்படி நினைச்சிட்டு இருக்காரா.. பாவம்
good morning.
அவங்க 2 பேரும் சேர்ந்து நம்மள prank பண்ணிருக்காங்க😂😂😂
😂😂😂😂😂
🤣🤣
யாரோ இவர் ஆள் மனதுக்குள் சென்று நீங்களும் , இளைய இசை ஞானி என்று நம்ப வைத்து இருக்கிறார்
Thilalangadi comedy ya😊❤
@@ismailvloger9315 🤭
😂😂😂😂😂😂😂
Super ayy😂
வயதான இசை ஜானி
இதுதான் Ultra ultimate comedy
பிரதர் அவர்தான் மனநோயாளின்னு தெரியுது இல்ல. அவர் கொண்டு போய் நீங்க 1000 பேர் கிட்ட அசிங்கப்படுத்தி அதை வீடியோ எடுத்து போட்டு என்ன பிரதர். ஒரு சகோதரனா கேட்டுக்கொள்கிறேன் பிரதர் இதுக்கு அப்புறம் இந்த மாதிரி வீடியோ இப்படி பண்ண வேண்டாம் பிரதர் தேங்க்யூ❤
உண்மையான இசையானி இளையராஜா இவர் தான்...நன்றி ஐயா
தான் சிரிக்காமல் பிறரை சிரிக்க வைக்கிறார்
😢 pavam aintha manisan
பாவம் டா மனநலம் பாதிக்க பட்டவரை இந்த அளவு கஸ்டபடுத்திறிங்கள்😮😮😮
Yes paavam
Unmai😮
95 ....tambaram to thiruvanmiyur bus....super bro...anchor bro nice
😂😂😂😂 எனக்கு ஒரு சந்தேகம் நெறியாளர் எப்படி சிரிக்காமல் உட்கார்ந்து கொண்டு அங்கே இருந்தர் 12:42 😅😅😅😂😂😂😂
இதுவும் ஒரு வகை நகைச்சுவை
டைட்டானிக் கப்பல் என்னுடைய சொன்ன யாரு நாம்ப போறிங்க 😂😂😂
Insurance amount evlo vanthuchi
சிரிக்காமலே காமெடி பன்றியே எங்க இருக்க
அவர பேட்டி எடுத்த நீங்கதான் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல 👄
இந்த ஐயா சிரிக்கவே இல்லை நீ ஏன் அடிக்கடி சிரிக்குற
இவன இப்படியே பேச உட்டா இந்த கடல் என்னுடையது, மலை என்னுடையது இந்த உலகமே என்னுடையது சொல்லுவான் 😂😂😂😂
ஆமா சைக்கோ கிழவன்
Ama😂😂
Super duper song thathaa❤
இவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பாடல் வழங்குமாறு தமிழ் சினிமா டைரக்டரிடம் அன்பார்ந்த ஒரு வேண்டுகோள் இவர் பாடல் இவர் வரிகள் தமிழ் சினிமாவில் ஒலிக்க வேண்டும் யாரெல்லாம் ஆசைப்படுகிறார்கள் ஒரு லைக் போடுங்க
Please take interview with family of this man
அனைத்து உண்மை... உண்மை தவிர வேற ஏதும் இல்லை.
கடவுளே ..😤ஒன்னு இவன ஊமை ஆக்கிரு இல்ல என் காத செவிடாக்கிறு.....🤦♂️🤦♂️🤦♂️
சீமானும் இவருமாதிரிதான் நான்தான் அடுத்த முதல்வர்னு டுமீல் விட்டுட்டு தெரியுறாரு 😂😂
உண்மையாதான் இருக்கும் போல.... சீமான் பிரபாகரனுக்கு துப்பாக்கி சூட சொல்லிகொடுத்ததுபோல😂
Bro unaku Tamil Eelam da arumai teriuma bro ? Thalaivar Prabhakaran avarda aruma teriuma bro ? Tamilan endu adimaiya irukinga. Tamilan enda pulì 🐅endu kaadiyavar thalaivar
இவர் பேசும் வார்த்தைகள் உங்கள் (phone) காலர்டியூனாக செட் செய்ய என் 0 வை அழுத்தவும்🤣🤣🤣🤣
பக்கத்தில் உள்ள பெண்ணை அமுக்கவும் 😅
Rendayum amukkiten ring tone varala serupputhaan varudhu
இவரை பார்க்க பாவமாக இருக்கிறது
ஆமா செல்லக்குட்டி 😏😏
மனநலம் பாதிக்கப்பட்டவர் பாவம் டா அவரவிடுங்கடா...
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் இந்த மாதிரி வீடியோக்கள் பார்த்தால்
Thalaivaa vera level
Ithelam ARR ku theriyama pathukonga😂😂
இந்த வீடியோ வெற்றி பெற ஜீபி முத்து ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்
Semma kalai semma kalai
பாவம் யா ....அவர பேட்டி எடுக்குறத விட்டுட்டு....ஒரு மனநல மருத்துவமனை ல admit பண்ணுங்க பா
எதோ இருக்கு இவர் கிட்ட.... மொத்தமா சிரிச்சிட்டு போகமுடியல
இவர் சொல்வதை பார்க்கும் போது எல்லோரும் சேர்ந்து இவர் பாடலை திருடிட்டாங்க இதுதான் உண்மை 😂😂😂😂😂😂😂😂😂😂
😅யேப்பா அவருக்கு நீதி வழங்குங்கள்😂
😂😂😂😂
இந்த ஆள இது வரைக்கும் நான் நம்பல்ல but இந்த விஷயத்துல நம்பலாம் போல இருக்கு ஏன்னா இந்த 2 பேரும் திருடுறதுல experts அவங்க 2 பேரோட பொழப்பே copy பண்ணித்தான் வாழறனுங்க
#Justice for this thaatha -
Dey tn makkale we have to fight for his justice ❤
Love from Kerala
Really these type of video and these type of persons are really needed for this stressful society
பாவம்
Nice work
பாவம் டா இவர் வீட்டின் அருகில் மறைந்திருந்து இவர் எழுதிய பாடல் திருடி விற்றேன் இவர் பேசும் வார்த்தைகள் ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும்
ஆத்தாடி ஆத்தா அப்ப இவளது நாளா நம்ம கேட்ட பாட்டெல்லாம் இவரு பாட்டு தானா எய்யாடி
😂😂😂அணி ருத்தை விடாதீங்க அண்ணா, உங்க பாட்டை திருடி சீன் போடுறார்?????
❤😂
ivar solvadhu unmai, Haters will say its Fake🤣
Next level sarcasm
Ithu oru nalla stress buster pa,..😌😂
😂
Semma 😂😂😂😂😂
Sorry nan theriyama vandhutan😢😢😢
இவர் முதலில் எழுதிய பாட்டு சகலகலா வல்லவன் இதில் ❤️நேத்து ராத்திரி அம்மா❤️ தூக்கம் போச்சுடி சும்மா❤️ இக்பால் அவர்களுக்கு நன்றி
எது எப்படியோ அவர் பாட்டு நல்லா பாடுகிறார்..
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் அய்யா அவர்களுக்கு
அவர் கூறியதாவது நான்ஒருஇசைமேதை
பாவம் சார் அவரு
யாருய்யா நீ உன்னை நான் பார்க்கனும்
Earu sami ne vera leval
😂😂Superrrrrrrrr😂😂😂😂🎉🎉🎉🎉
Enna kodumai saravanan sir….😟😟😟 being alone on gulf for years and this is the final outcome…. Guys in gulf please don’t listen too much of songs if you are alone…. Dei I had to stop my car very badly to give my comment…
🤣🤣🤣🤣🤣🤣
Content kedaikamal pichai yedukkum indiaglitz 😂
எப்படி டா ஒரே பைத்தியக்காரர்களா வச்சு பேட்டி எடுக்குறீங்க😂😅
ஒரு வேளை இவருக்கு முன்னாடி யே தெரியுமோ 😊இந்த வார்த்தையில் பாடல் வரும் என்று 🤔
இருக்கிற பைத்தியங்களையே சமாளிக்க முடியல இதுல இன்னொரு பைத்தியமா புதுசு புதுசா கிளம்புராகங்களே😂😂
😂😂😂
Please take action against actor Vijay.. provide justice for him
Intha 🌼daiku tha na RUclips pakkamey varathuila
Super
ஒரு நிகழ்ச்சி துடங்கினால் முழுவதுமாக முடிக்க வேண்டும் பாதியிலேயே நிறுத்திவிட்டு செல்வது போல் உள்ளது
3:26😅😅😅😅
தாத்தா ரொம்ப குறும்பு 😅
இவர் எழுதுற அடுத்த பாட்டு நான்தான் ஆட்டைய போடுவேன் யாரும் சண்டைக்கு வரக்கூடாது
வா தலைவா வா தலைவா
Muthipochu. Ithellam sari panna mudiyathu
All music director plsss avar song enimel na thirudathinga kindly request plss 😢😢😢😫😓😭
ஏன்டா இந்தியா கிளிட்ஸ்...டீ சாப்பிட டைம் குடுத்தா....அந்த கேப்ல டைம் பாஸ் பண்றீங்க....நல்லா வருவீங்கடா...🤣🤣🤣
என்னடா இது இவர் பாட்டை நான் தான் திருடினேன் என்கிறார் ஒருவர் இன்னொருவர் எனது ஸ்டுடியோ என்கிறார் இன்னொருவர் டைட்டானிக் கப்பல் என்னுடையது என்கிறார் இவர் ஒருவர்தான் உளறுகிறார் என்று நினைத்தால் ஊரில் பாதிப்பேர் உளறிக்கொண்டு தான் சுற்றுகிறார்கள் போல் இருக்கிறது என்னடா இது தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை 😂😂😂
சினிமாவில் நடிப்பதற்கோ இல்லை ஏதாவது ஒன்று தொழிலில் ஆர்வம் உள்ளது அதனால் தான் இப்படி பேசுகிறார் வாய்ப்பிருந்தால் தாருங்கள் இவருக்கு
இப்ப பாடுங்கள் ஒரு வாரம் கழித்து வருதானு பார்ப்போம்
சரியான கேள்வினா 😅😅😅😅
ஓரளவுக்கு தான் பொறுமையாக இருக்க முடியும்! 😂😂😂😂
Romba manaulaichalil irukirar...avaruku music direct ahanumnu dream irunthrukalam...aasai niraiverama ipdi ahirukalam...may be athanala kuda avaru intha maathiri irukalam...doctor ta kootitu poona sariyahidum...unga veiwsku enda koothadikreenga...nalla dan paadraru
இவர் இந்த பாட்டு எழுத paper pen நான் தான் வாங்கி கொடுத்தேன்
இவர இப்படியே விட்டால் சினிமாவையே நான் கண்டுபுடிச்சேன்னு சொல்லுவார்.. போல.. 😀😀😀
அவர் சொல்லியது பொய் தெரிந்து அவரை பேட்டி எடுக்கும் நீங்கள் எப்படி பட்ட முட்டால் ??
2:09
Good luck
இது எல்லாமே உண்மையா இருந்தா எப்புடி இருக்கும்🤓🤓🤓🤓.....பயங்கர fun 😆
ஆஸ்கார் அவார்டு 90வருடமாக தருகிறார்கள் ...நீங்கள் அப்போது பூமியிலே இல்லை
Roja roja roja nu paatu paadna vijay tv la
நகைச்சுவைக்காக யோரோ சொல்லி கொடுத்து சொல்கிறமாதிரி தெரியுது.
பாட்டை திருடி இப்படி பண்ணலாமா 🎉🎉🎉🎉
2026 ல் வர இருக்கும் புடுங்கி படம் பாடலையும் இவர்கிட்ட இருந்துதான் சுட்டாங்க😂😂😂😂
இந்த பாட்டே வருத்த படும்
கற்பனையில் வாழ்பவர கிண்டல் பண்ண கூடாது இவர் உன் தகப்பனார இருந்த கிண்டல் பண்ணுவியா
Ena da idhu ARR ku vandha sodhana I wish he should watch this vdo🤣🤣🤣
தாத்தா மண்ணே வணக்கம்....!!! 😂😂😂
😂😂😂😂😂😂
Naa ready paattaa
Vijay aver ishtethukku paadinaarnu nenechen😂
சீமான் அப்பா இவர் 🤣😂😂
😂😂😂😂
Yean un appana irutha enna koranju pookum
👏👏👏😂
😂😂😂😂 yes bro
@@karthikjeeva8282 😂
He is good time pass. He is making fun of everyone by telling seriously