எப்படி கேள்வி கேட்டாலும், யார் மனதையும் புன் படுத்தாமல் பதிலளிக்கும் விதம் ஏ.ஆர் ரகுமானின் தனி சிறப்பு #இதனால்_தானோ_என்னவோ_நான்_உங்களின்_இசைக்கு_இன்னும்_அடிமை
இசையில் உலக விருதை பெற்ற பிறகும் இளையராஜா சார் என உயர்வாக மரியாதையுடன் குறிப்பிடும் உங்களின் தன்னடக்கம் இக்காலத்தில் ஆச்சரியமாக இருக்கிறது.!! Great Mr.ARR.!
But IR was humble enough to quote 1001 times that he considers MSV as his guru and that he worked for GKV before making his debut. Arr has NEVER acknowledged that!
mr. raja arr ku tholil kathu kudutha guru arr yangavathu yanoda guru raja nu solirukara ellai ana raja msv ta music kathukala ana raja naraya time msv pota pichai tha na potura music ku epavum soliturukar ethula yathu maturity ??
@@itblossoms6721 ar kind of a smart keyboard programmer was a requirement then. Because annikki ellaam programmers romba rare. Most of the top music directors in all south indian languages used him. Even he has worked for tr. He has also worked for rajkoti in many telugu movies. Also few malayalam music directors. Ar was too good in computerised keyboard programming. So rahman worked for raja. Technicaly speaking raja guru ellaam kedayaadhu. They both had mutual benefits. His gurus were dhanraj master, dakshina murthy sami kind of people. He has given needed respects to raja sir. Where did rahman disrespect raja.
இந்த கமெண்ட்டை பார்த்தபின் நிறைய சொல்ல ஆசை .இசை என்ற துறையில் உங்களைப் போன்ற நேர்மையான பார்வையில் இருந்து தாண்டி ரசிகனின் மனங்களில் சினிமா வியாபாரிகளின் கீழ்த்தரமான அரசியல் நுழைந்ததன் பரிதாபம் நூறாண்டுக்ள் கோலோச்சிய தமிழ் சினிமா இசை அழிந்தே போனது . தமிழ் சினிமாவின் எல்லா துறைகளும் உலகத்தரம் தொட்டும் அத்தனை உழைப்புகளையும் பின்னனி என்ற பேரிரைச்சல் குழிதோண்டிப்புதைத்து மனநோயாளியாக்கிக்கொண்டு இருக்கிறது . ஆனால் பரிதாபம் ரசிகன் தனக்கு இழைக்கப்படும் துரோகம் என்னவென்றே தெரியாமல் தொலைந்து போய்க்கொண்டு இருக்கிறான் .எல்லா உயினத்துக்குமான முதல் அறிமுகமும் தேவையும் இசை என்பதும் அது அழியும் போது மனித குலம் மனநோயாளியாக மாறிவிடுவான் என்று ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது .. இப்போது இசை விமரிசனம் என்பது இளையராஜா என்ற பெயரைக்கேட்டதும் ரகுமானை கம்பேர் செய்து காறி உமிழ்வது .அவர்களுக்கு இளையாராஜாவையும் தெரியாது ரகுமானையும் தெரியாது என்பதே உண்மை
பிள்ளை கவுண்டர் முதலியார் சமுகம் தூய தமிழர்கள் இல்லை.....ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இது அவர்களின் தோற்றமும் சில வரலாறும் சொல்லும்.......தூய தமிழர்களின் உரிமை ஆரிய கள்ள குழந்தை வம்சத்தில் பரிக்கப்படுகின்றது......
இந்த மாதிரி interviewக்காக இவ்ளோ நாள் wait பன்னிருக்கேன். இவ்ளோ speech எந்த interviewலயும் பேசினதில்லை. எவ்ளோ advice கொடுத்திருக்காறு. I am big fan of ARR from childhood. 90s kids.
45 வரும் இசை ஞானி இசை மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள் கூட இசை ஞானி இசை கேட்டு சாந்தம் அடைகிறது அவர் இசையில் 500 படங்கள் பணியாற்றிய AR ரஹ்மான் பின்பற்றுவது இசையின் வெற்றி தெரிகிறது இசைப்புயல் வாழ்க வளமுடன்
@@en_thozhare The problem with people like you is that you are so used to diplomacy aka fake faces, fake smiles, sugar-coated words, for-the-sake-of-applause flattery that truth hurts you all. ILAYARAJA has composed for FREE or Lesser compensation for MANY movies to help directors like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. to find their feet; that is REAL magnanimity. He SHARES his copyrights with the Cine Musicians’ Union and has also funded the process of building a premises for them. He respects his art, predecessors and anybody who does not mess with him. WHAT MORE are you lunatics looking for in a human being? Even you would not have been like that in your life.
'No body is perfect. All are human beings' - a.r.rahman. The realistic sentance from the legendary music composer. The words he use for all interviews shows his great humanity.
rajeshmusical, the MSV-fanatic who is enjoying all the IR-haters' comments! IR has mentioned 1001 times about MSV and has also CO-COMPOSED with MSV in 2 movies by APPROACHING MSV. He has also co-composed with Dakshinamurthy swami. That, in reality, is HUMILITY. Has Arr EVER done that? Anybody can spill empty sugar-coated words and sentences like Arr.
@@rajeshsmusical WHY do you expect that?! Like this cheap media handing over their mike to celebrities even in funerals, and go like "what is your opinion about this and that?" "How do you feel?" etc.! I will tell you why. IR is the EASY soft target and the SCAPEGOAT, while others are DARLINGS of the media; has been like that since 1976!
@@rajeshsmusical Why IR has to mention about ARR. Defeninetly IR enjoys about ARR as a father like moment . ARR worked with IR more than 300 movies .. so ARR guru is IR. He learnt many things from him only. But due to political advantage he never mentioned about it other than his decipline. Is that the only thing he could learn from IR even he worked for so many movies which is not even near to ARR movies in the last 31 years... So think about it with your sixth sense.. apart from this yes ofcourse ARR is a good composer who gave us close to one full CD of good songs. After all IR did only few DVDs of good songs..
The problem with people like you is that you are so used to diplomacy aka fake faces, fake smiles, sugar-coated words, for-the-sake-of-applause flattery that truth hurts you all. He has composed for FREE or Lesser compensation for MANY movies to help directors like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. to find their feet; that is REAL magnanimity. He SHARES his copyrights with the Cine Musicians’ Union and also funded the premises. He respects his art, predecessors and anybody who does not mess with him. He is well-known for his DISCIPLINE. WHAT MORE are you looking for in a human being? Even you would not have been like that in your life.
ரகுமான் சிறந்த கலைஞன். தன்னடக்கமான மேதை.தமிழை நேசிக்கிறவர். இசையை உலகத்தரத்துக்குக் கொண்டுபோனவர். இளையராஜா எனும் மேதையை எல்லோரும் ஒரு கோணத்தில் பார்த்தால் ரகுமான் அவர்கள் மட்டும் இசை கோணத்தில் பார்க்கிறார். அதனால் இளையராஜாவின் அருமை அவருக்குத் தெரிகிறது🎉
இளையராஜா மற்றும் ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களை விட சற்றும் குறைவில்லாத இசையமைப்பாளராக மெல்லிசை மன்னர் இருந்தார். இன்னமும் சொல்லப்போனால், அவரது காலத்திலேதான் அவர் தமிழ் திரையிசையை தற்போதுள்ள modern trend ற்குக்கு மாற்றி orchestration க்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதுள்ள BGM trend ஐ கொடுத்தார். மொத்தத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தை தமிழ் திரையிசையில் கொண்டுவந்தார். இதையெல்லாம் செய்த அவர் தன்னடக்கத்தின் உருவாமாக விளங்கினார். ஆனால், இளையராஜா மற்றும் ஜெயலலிதாவைத்தவிர வேறு யாவரும் அவருக்கு உரிய அங்கீகாரங்களை தந்ததே இல்லை. உலகத்தில் இசைக்கு உரிய அத்தனை விருதுகளுக்கும் அவர் தகுதியானவராக இருந்தும் ஒரு அரசு சார்ந்த உயரிய விருதும் அவர் பெற்றதில்லை. இது ஒரு சமுதாய அவமானம். ஒரு தீவிர ரசிகனாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.
Absolutely. There were no exposure during msv period . Noth india dominated much. MSV hits % is higher. Exposure some what opened during Raja's period. It was wide open globally during 1990s and ARR. capitalized it. Raja missed it.
YES. THIS IS UNIVERSAL TRUTH. MSV IS BORN LEGEND. BOTH RHYTHEM PATTERN WITH LYRICS BY HEARTED BY HIS FANS. IN HIS PERIOD NO DIGITAL, COMPUTER AND ELECTRONIC INSTRUMENTS BUT WILL U COMPARE THE EVERLASTING TUNES AND RHYTHEM OF MSV WITH PRESENT MERE SOUND(koochal) He prepared music road pattern in which musicians are travelling In comfortable mood. FINALLY HE HIMSELF A AWARD FOR MUSIC NO SEPARATE AWARD IS NECESSARY FOR HIM MSV IS ALWAYS GREAT. ALL OTHER MUSICIANS ARE ALSO HAVING THEIR OWN STYLE.
அதிகம் உணர்பு நீதியாக பேசும் ARR அவர்களை காணுகின் றோம்!, இறைவன் நல்ல மனிதர்கள் ஊடாக மக்களுக்கு நல்லதை கொடுப்பார் அது 30,40 வருடம் நீடிக்கும்! இதில் கடைசிவரை நல்லவர்களாக இருப்பவர்களே மக்கள் மனதில் நிலைக்கின்றனர்♥️👍
10:01 very true Rahman Sir - "romba calculative iruke kudathu" "romba planum panne kudathu" - over discipline most times will lead to disappointments🙃. Thank you Raaga for this thought provoking interview with AR Rahman Sir. Keep rocking🤩
இசைஞானி ஐயா அவர்களை பெருமைப்படுத்திய விதத்தில் தமது பெருமையும் உயரும்படி கருத்து அளித்த இசைப்புயல் சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். தமிழனின் மாண்பை எளிமையாகவும் சிறப்பாகவும் எடுத்துரைக்கும் எளிமையான பிரபலம். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Yaar yaarai perumai paduthuvathu?! The problem with people like you is that you are so used to diplomacy aka fake faces, fake smiles, sugar-coated words, for-the-sake-of-applause flattery that truth hurts you all. He has composed for FREE or Lesser compensation for MANY movies to help directors like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. to find their feet; that is REAL magnanimity. He SHARES his copyrights with the Cine Musicians’ Union and also funded the premises. He respects his art, predecessors and anybody who does not mess with him. He is well-known for his DISCIPLINE. WHAT MORE are you looking for in a human being? Even you would not have been like that in your life.
Yes, everyone is great in his own respect, and every has some flaw, nobody is perfect. There is no use harping on unpleasant things and creating controversy. ARR is absolutely right. Really the most humble and balanced celebrity we have ever seen. Hats off to ARR.
Are you all hallucinating? There was NO controversy in the first place. All this is PAID propaganda AGAINST Ilayaraja. It is MEDIA that cooks up all "controversies" to abuse IR, because he is the easy soft TARGET; whereas people like Arr, MSV, SPB etc. are media's DARLINGS. IR NEVER criticizes or praises; his stand is always NEUTRAL.
ரகுமான் சார் உங்களின் வளர்ச்சி எனக்கு வாழ்க்கையின் பாதையை தெளிவு படுத்த உதவுகிறது..அதற்கு மிகவும் உங்களுக்கு நன்றி.. ஒரு வேண்டுகோள் உங்களுக்கு அடுத்த பேட்டியில் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் பேசுங்கள் சார்.நன்றி வாழ்த்துக்கள் 💐
Nice and cool and composed answers. The self confidence and his perception towards others is also appreciable. A Tamil man being a global man is pride to us.
Can't believe that you had a suicidal thoughts. Such a trend setter talking about truth is really inspiring. You and Ilayaraja are flawless gems on your profession
Its his mindset that's so impressive. The way he answers shows how matured he is and this interview itself was a great learning.. God bless him with great health..
My all time favorite music director AR Rahman sir., I'm so happy in the interview., first lam AR Rahman sir two words matum kekkura questions matum "sweetest" answer pannuvaru but ippo than niraiya pesuranga., i feel very happy excitement., idumadiri talking always Ar Rahman sir., i like u very much❤
Very nice interview with good questions. So much to learn from ARR sir. He can be a motivational speaker too. We are lucky to have so many great legends in India.
When you are interviewing legends, let them speak freely. You don't have to hint the words. They know what words to chose. Just try to hook the incidents, they will speak freely....
Totally agree.. When interviewing legends the interviewer should literally be invisible.. thats the quality of a good interviewer.. good example is Chai with Chithra..
கடின உழைப்பால் உயர்ந்த ஏ ஆர் ரஹ்மான்.அவரைஉயர்த்திய அனுபவங்கள்.
அன்னக்கிளி மேல் அன்பும், ரோஜா மீது நேசமும் கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.
இது ஒரு சித்தாந்தம்.
எப்படி கேள்வி கேட்டாலும், யார் மனதையும் புன் படுத்தாமல் பதிலளிக்கும் விதம் ஏ.ஆர் ரகுமானின் தனி சிறப்பு
#இதனால்_தானோ_என்னவோ_நான்_உங்களின்_இசைக்கு_இன்னும்_அடிமை
இசையில் உலக விருதை பெற்ற பிறகும் இளையராஜா சார் என உயர்வாக மரியாதையுடன் குறிப்பிடும் உங்களின் தன்னடக்கம் இக்காலத்தில் ஆச்சரியமாக இருக்கிறது.!!
Great Mr.ARR.!
தம்பி ரஹ்மான் இளையராஜா விடம் வேலை செய்தவர்
@@maruthumuthu8272 இசைஞானி இசைமுரசிடம் வேலை செய்தவர்.!
Oscars are NOT awarded for Genius in music. If not Arr, someone else WILL get it year after year.
But IR was humble enough to quote 1001 times that he considers MSV as his guru and that he worked for GKV before making his debut. Arr has NEVER acknowledged that!
@@BC999உன்னதமான கருத்து.
மற்றவர்களை காயப்படுத்தாமல்
தன் கருத்துக்களை வைக்கும்
ரஹ்மான் நல்ல மனிதனாக
உயர்ந்து நிற்கிறார்.
mr. raja arr ku tholil kathu kudutha guru arr yangavathu yanoda guru raja nu solirukara ellai ana raja msv ta music kathukala ana raja naraya time msv pota pichai tha na potura music ku epavum soliturukar ethula yathu maturity ??
@@itblossoms6721 guru illainga...avar raaja voda music student kidaiyadhu only keyboardist
Yes
@@gopinathbalakrishnan7390 400 movie ku keyboard player eruthalam avarkita sina visayalam kathukitalum guru tha
@@itblossoms6721 ar kind of a smart keyboard programmer was a requirement then. Because annikki ellaam programmers romba rare. Most of the top music directors in all south indian languages used him. Even he has worked for tr. He has also worked for rajkoti in many telugu movies. Also few malayalam music directors. Ar was too good in computerised keyboard programming. So rahman worked for raja. Technicaly speaking raja guru ellaam kedayaadhu. They both had mutual benefits. His gurus were dhanraj master, dakshina murthy sami kind of people. He has given needed respects to raja sir. Where did rahman disrespect raja.
I salute to A. R. Rahman sir because this is the speak up. 🙏🙏🙏
MSV, ராஜா,ARR நாம் வாழும் காலத்தில் இசை அமைத்தனர் என்பதே பெரும் பாக்கியம் நமக்கு... எல்லா நல்ல இசையையும் ரசிக்கவும் 😘
Booomer
இந்த கமெண்ட்டை பார்த்தபின் நிறைய சொல்ல ஆசை .இசை என்ற துறையில் உங்களைப் போன்ற நேர்மையான பார்வையில் இருந்து தாண்டி ரசிகனின் மனங்களில் சினிமா வியாபாரிகளின் கீழ்த்தரமான அரசியல் நுழைந்ததன் பரிதாபம் நூறாண்டுக்ள் கோலோச்சிய தமிழ் சினிமா இசை அழிந்தே போனது . தமிழ் சினிமாவின் எல்லா துறைகளும் உலகத்தரம் தொட்டும் அத்தனை உழைப்புகளையும் பின்னனி என்ற பேரிரைச்சல் குழிதோண்டிப்புதைத்து மனநோயாளியாக்கிக்கொண்டு இருக்கிறது . ஆனால் பரிதாபம் ரசிகன் தனக்கு இழைக்கப்படும் துரோகம் என்னவென்றே தெரியாமல் தொலைந்து போய்க்கொண்டு இருக்கிறான் .எல்லா உயினத்துக்குமான முதல் அறிமுகமும் தேவையும் இசை என்பதும் அது அழியும் போது மனித குலம் மனநோயாளியாக மாறிவிடுவான் என்று ஒரு அறிஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது .. இப்போது இசை விமரிசனம் என்பது இளையராஜா என்ற பெயரைக்கேட்டதும் ரகுமானை கம்பேர் செய்து காறி உமிழ்வது .அவர்களுக்கு இளையாராஜாவையும் தெரியாது ரகுமானையும் தெரியாது என்பதே உண்மை
சத்தியம் மாமனிதர் யாராலும் முடியாது உயர்ந்த இடத்தில் இருக்கும் போது இவ்வளவு தன்னடக்கம் எளிமை உயர்ந்த பண்புகள் தலைக்கனம் இல்லை நன்றி நன்றி நன்றி🙏
AR. ரகுமான் சார் நீங்க எப்பவும் எங்களுக்கு அழகிய தமிழ்மகன் தான் சார்.
பிள்ளை கவுண்டர் முதலியார் சமுகம் தூய தமிழர்கள் இல்லை.....ஆரியர்களின் கள்ள குழந்தை வம்சம் இது அவர்களின் தோற்றமும் சில வரலாறும் சொல்லும்.......தூய தமிழர்களின் உரிமை ஆரிய கள்ள குழந்தை வம்சத்தில் பரிக்கப்படுகின்றது......
Ar Rahman sir 🔥🔥🔥
என்ன ஒரு தன்னடக்கம் ,மனதில் பட்ட பதில்கள். அன்பால் உயர்ந்த மனிதர்
Thats nonsense.
@@catsivakunchoo1489 f**koff
இளம்தலை
முறைக்கு ஒர்நல்ல
உதாரண புருஷன்.
நான் பார்த்த விடீயோக்களிலேயே அருமையாக ரகுமான் சிறிது சந்தோஷமாக மனம் விட்டு பேசிய நிகழ்வு இது தான் அருமை அருமை அருமை அருமை அருமை
மற்ற எல்லோரையும் விட, AR. ரஹ்மான் ,இளையராஜாவை நன்றாக புரிந்து வைத்துள்ளார்❤️❤️❤️
இவ்விருவரையும், தமிழ்நாட்டிற்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி🙏🙏🙏🙏
அவர்கள் மேதைகள் 👑
புரியாமல்இருந்தால் இவ்வளவுவளர்ந்
திருக்க மாட்டார்.
AR Rahman oda fan nu solrathu gethu illa it's a feeling athu oru emotion 💚
இந்த மாதிரி interviewக்காக இவ்ளோ நாள் wait பன்னிருக்கேன். இவ்ளோ speech எந்த interviewலயும் பேசினதில்லை. எவ்ளோ advice கொடுத்திருக்காறு. I am big fan of ARR from childhood. 90s kids.
ARR... always a great man. We can't compare him with anyone. He is unique.
45 வரும் இசை ஞானி இசை மனிதர்கள் மட்டும் அல்ல விலங்குகள் கூட இசை ஞானி இசை கேட்டு சாந்தம் அடைகிறது அவர் இசையில் 500 படங்கள் பணியாற்றிய AR ரஹ்மான் பின்பற்றுவது இசையின் வெற்றி தெரிகிறது இசைப்புயல் வாழ்க வளமுடன்
Really A.R.R is great he picked only good things.. (not like that person)
@@en_thozhare The problem with people like you is that you are so used to diplomacy aka fake faces, fake smiles, sugar-coated words, for-the-sake-of-applause flattery that truth hurts you all. ILAYARAJA has composed for FREE or Lesser compensation for MANY movies to help directors like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. to find their feet; that is REAL magnanimity. He SHARES his copyrights with the Cine Musicians’ Union and has also funded the process of building a premises for them. He respects his art, predecessors and anybody who does not mess with him. WHAT MORE are you lunatics looking for in a human being? Even you would not have been like that in your life.
'No body is perfect. All are human beings' - a.r.rahman.
The realistic sentance from the legendary music composer. The words he use for all interviews shows his great humanity.
அருமையான கேள்விகள் ஆழமான அறிவான பதில்கள்
My eyes in tears 😢 when Rahman talked about Ilayaraja..great.
He talks nicely but logically he never meant that.
@@rajeshsmusical dai otha apdiye opposite aa solta da 🤬
rajeshmusical, the MSV-fanatic who is enjoying all the IR-haters' comments! IR has mentioned 1001 times about MSV and has also CO-COMPOSED with MSV in 2 movies by APPROACHING MSV. He has also co-composed with Dakshinamurthy swami. That, in reality, is HUMILITY. Has Arr EVER done that? Anybody can spill empty sugar-coated words and sentences like Arr.
@@rajeshsmusical WHY do you expect that?! Like this cheap media handing over their mike to celebrities even in funerals, and go like "what is your opinion about this and that?" "How do you feel?" etc.! I will tell you why. IR is the EASY soft target and the SCAPEGOAT, while others are DARLINGS of the media; has been like that since 1976!
@@rajeshsmusical Why IR has to mention about ARR. Defeninetly IR enjoys about ARR as a father like moment . ARR worked with IR more than 300 movies .. so ARR guru is IR. He learnt many things from him only. But due to political advantage he never mentioned about it other than his decipline. Is that the only thing he could learn from IR even he worked for so many movies which is not even near to ARR movies in the last 31 years... So think about it with your sixth sense.. apart from this yes ofcourse ARR is a good composer who gave us close to one full CD of good songs. After all IR did only few DVDs of good songs..
சகோதரர் பேச்சு ஒன்று ஒன்றும் மிக ஆழமானது
நல்ல இசையமைப்பாளர் சத்தியமாக இளையராஜா தான்
நல்ல மனிதர் என்றால் ரகுமான்
A R Rahman அவர்கள் நல்ல மனிதர் சிறந்த இசையமைப்பாளர். மிகச்சிறந்த பண்பாளர்.
ஏ ஆர் ரஹ்மான் நல்ல மனிதர் மட்டும் அல்ல அருமையான இசையமைப்பார்கூட.
The problem with people like you is that you are so used to diplomacy aka fake faces, fake smiles, sugar-coated words, for-the-sake-of-applause flattery that truth hurts you all. He has composed for FREE or Lesser compensation for MANY movies to help directors like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. to find their feet; that is REAL magnanimity. He SHARES his copyrights with the Cine Musicians’ Union and also funded the premises. He respects his art, predecessors and anybody who does not mess with him. He is well-known for his DISCIPLINE. WHAT MORE are you looking for in a human being? Even you would not have been like that in your life.
ரகுமான் சிறந்த கலைஞன். தன்னடக்கமான மேதை.தமிழை நேசிக்கிறவர்.
இசையை உலகத்தரத்துக்குக் கொண்டுபோனவர். இளையராஜா
எனும் மேதையை எல்லோரும்
ஒரு கோணத்தில்
பார்த்தால்
ரகுமான் அவர்கள் மட்டும்
இசை கோணத்தில்
பார்க்கிறார்.
அதனால்
இளையராஜாவின்
அருமை
அவருக்குத் தெரிகிறது🎉
After listening to ARR I understand why Rajinikanth addresses ARR as The Gifted Child of GOD. Really, gem of a person!
Ithula yenda kusuni 😂
@@vijayaprabu6669 🤣🤣🤣
Such a gentleman, very inspiring. Great questions especially..
இளையராஜா மற்றும் ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்களை விட சற்றும் குறைவில்லாத இசையமைப்பாளராக மெல்லிசை மன்னர் இருந்தார். இன்னமும் சொல்லப்போனால், அவரது காலத்திலேதான் அவர் தமிழ் திரையிசையை தற்போதுள்ள modern trend ற்குக்கு மாற்றி orchestration க்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதுள்ள BGM trend ஐ கொடுத்தார். மொத்தத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தை தமிழ் திரையிசையில் கொண்டுவந்தார். இதையெல்லாம் செய்த அவர் தன்னடக்கத்தின் உருவாமாக விளங்கினார். ஆனால், இளையராஜா மற்றும் ஜெயலலிதாவைத்தவிர வேறு யாவரும் அவருக்கு உரிய அங்கீகாரங்களை தந்ததே இல்லை. உலகத்தில் இசைக்கு உரிய அத்தனை விருதுகளுக்கும் அவர் தகுதியானவராக இருந்தும் ஒரு அரசு சார்ந்த உயரிய விருதும் அவர் பெற்றதில்லை. இது ஒரு சமுதாய அவமானம். ஒரு தீவிர ரசிகனாக எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளேன்.
உண்மையை உணர்ந்து உரக்கச் சொல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள்.
Absolutely. There were no exposure during msv period . Noth india dominated much. MSV hits % is higher. Exposure some what opened during Raja's period. It was wide open globally during 1990s and ARR. capitalized it. Raja missed it.
YES. THIS IS UNIVERSAL TRUTH.
MSV IS BORN LEGEND.
BOTH RHYTHEM PATTERN WITH LYRICS
BY HEARTED BY HIS
FANS. IN HIS PERIOD
NO DIGITAL, COMPUTER AND ELECTRONIC INSTRUMENTS
BUT WILL U COMPARE THE EVERLASTING TUNES AND RHYTHEM
OF MSV WITH PRESENT MERE SOUND(koochal)
He prepared music road pattern in which musicians are travelling
In comfortable mood.
FINALLY
HE HIMSELF A AWARD
FOR MUSIC NO SEPARATE AWARD IS
NECESSARY FOR HIM
MSV IS ALWAYS GREAT.
ALL OTHER MUSICIANS
ARE ALSO HAVING THEIR OWN STYLE.
I totally agree with you 👍
MSV had the big gift,
The greatest lyricist kannadasan as a friend. No awards needed
அதிகம் உணர்பு நீதியாக பேசும் ARR அவர்களை காணுகின் றோம்!, இறைவன் நல்ல மனிதர்கள் ஊடாக மக்களுக்கு நல்லதை கொடுப்பார் அது 30,40 வருடம் நீடிக்கும்! இதில் கடைசிவரை நல்லவர்களாக இருப்பவர்களே மக்கள் மனதில் நிலைக்கின்றனர்♥️👍
Thanks to AR Rahman for talking about my favourite music composer Ilayaraja sir in such a positive manner.
He is student of Raja sir...so he knows about Raja sir very well...
Avaruku mariathai teriyum
@@anbarasir3923 Respect is in DEEDS; not mere sugar-coated words and diplomacy which people like you all will lap up!
10:01 very true Rahman Sir - "romba calculative iruke kudathu" "romba planum panne kudathu" - over discipline most times will lead to disappointments🙃. Thank you Raaga for this thought provoking interview with AR Rahman Sir. Keep rocking🤩
8:10 that's ARR & Ilayaraja 9:10 that's ARR ❤️❤️❤️
👍
Tq,bro
Thank you for this👍
இசைஞானி ஐயா அவர்களை பெருமைப்படுத்திய விதத்தில்
தமது பெருமையும் உயரும்படி
கருத்து அளித்த இசைப்புயல்
சகோதரருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தமிழனின் மாண்பை எளிமையாகவும் சிறப்பாகவும்
எடுத்துரைக்கும்
எளிமையான பிரபலம்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்த பணிவான பண்பு தான், A R Rahman அவகளின் அடையாளம்.
Yaar yaarai perumai paduthuvathu?! The problem with people like you is that you are so used to diplomacy aka fake faces, fake smiles, sugar-coated words, for-the-sake-of-applause flattery that truth hurts you all. He has composed for FREE or Lesser compensation for MANY movies to help directors like Mani Ratnam, P. Vasu, Santhana Bharathi, Pratap Pothan etc. to find their feet; that is REAL magnanimity. He SHARES his copyrights with the Cine Musicians’ Union and also funded the premises. He respects his art, predecessors and anybody who does not mess with him. He is well-known for his DISCIPLINE. WHAT MORE are you looking for in a human being? Even you would not have been like that in your life.
உண்மையில் ரஹ்மான் மிகமென்மையான , உன்னதமான ,மிக உயர்ந்தமனிதன்..இவரும் போற்றப்படவேண்டிய மனிதர்...பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும்
AR Rahman sir changed the Complextion of music really after 1992,. Mind Blowing thinking... He had....
Were you DEAF before 1992?!
He always proves.. how down to earth and how humble he is...
Haven't seen Rahman this cool in any interview.... Good energy host 💕
Rahman sir is Soo openly talking here which we can rarely get from him♥️.. much Love from Srilanka
ARR Sir you are great, God Bless you. you.
rahman sir and abdul kalam sir both are good roll models for all the people
Yes, gullible people who can NEVER think on their own always love celebrities who TALK sweetly!
He taught what does a life mean in this interview. Love his respect and humbleness.
🎉 இந்த மனப்பக்குவம் இளையராஜாவுக்கு வராது உயர்ந்தவர் உயர்ந்தவரே ரகுமான்
Always ARR..*Once a King Always a King*..No compromise 🎉💐💐
Yes
Yes, everyone is great in his own respect, and every has some flaw, nobody is perfect. There is no use harping on unpleasant things and creating controversy. ARR is absolutely right. Really the most humble and balanced celebrity we have ever seen. Hats off to ARR.
Are you all hallucinating? There was NO controversy in the first place. All this is PAID propaganda AGAINST Ilayaraja. It is MEDIA that cooks up all "controversies" to abuse IR, because he is the easy soft TARGET; whereas people like Arr, MSV, SPB etc. are media's DARLINGS. IR NEVER criticizes or praises; his stand is always NEUTRAL.
This person is gem when he spoke about the discrimination 😍😍
எனக்குப்புடிச்ச நல்லவர் ரகுமான் 👸
அவர் மட்டும்தானா?
கடவுளால் மிகவும் ஆசிர்வதிக்க பட்டவர் ஏஆர்
தலைவா தன்னடகம் என்ற சொல் உன்னிடம் இருந்துதான் தோன்றியது என்று நான் நினைக்இறேன்
எல்லா புகழும் இறைவனுக்கே
A.R Rahman is always a humble person. One of the great musicians of Tamil cinema
he can explicitly show his love or respect towards raja sir ,noo need to hide . both r same in this .
ரகுமான் சார் உங்களின் வளர்ச்சி எனக்கு வாழ்க்கையின் பாதையை தெளிவு படுத்த உதவுகிறது..அதற்கு மிகவும் உங்களுக்கு நன்றி.. ஒரு வேண்டுகோள் உங்களுக்கு அடுத்த பேட்டியில் ஆங்கிலத்தை தவிர்த்து தமிழில் பேசுங்கள் சார்.நன்றி வாழ்த்துக்கள் 💐
அற்புதமான பேட்டி ..!
Great words from GREAT MAN..!
அறிவு அடக்கம் அமரத்துவம் அற்ற்புதம்..!
வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்..!
எங்கள் இசைக்கடவுள் இசைஞானி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
This Girl perfect ah interview eduthuirukkanga.... congratulations ma
Very very simple and humble person.That is the reason he reached the peak.
Most kind-hearted man.....Proud to be his fan....
King of arr
I love you sir
Adakathin sigarame
Man with full of positive vibes
I proud for seeing for your sir
So generous about Ilayaraaja both are great
பிரபலம் இல்லாத செனலில் எப்படி ஏ ஆர் ரகுமான் சிக்கினார்?
மெம்மேலும் வலற💪
வாழ்த்துக்கள்! ரகுமான் சகோதரரே வாழ்த்துக்கள்!
He is a great soul.
தமிழனுக்கு கிடைத்த நல்முத்து.. வாழ்க வளமுடன் நலமுடன்
As an ardent fan Raaja sir, I wholeheartedly appreciate this interview. Great 👍🏾
What a matured thoughts. A nice personality. 👌
Lovely words. Great to praise isaigani sir. What a simplicity person. Spiritual person. Salute
Such a humble man, he goes higher than anyone in the world not only in music across all others
Such a wonderful human being ❤
Tribute to Isaignani...great one ARR 💕👍
Nice and cool and composed answers. The self confidence and his perception towards others is also appreciable. A Tamil man being a global man is pride to us.
Huge respect to you Sir 🙏🙏🙏
AR Rahman always very cool and all in one way of thoughts very nice 👍👍👍👍👍👍👍👏👏👏🔥🔥🔥🌹😍❤️💐
Can't believe that you had a suicidal thoughts. Such a trend setter talking about truth is really inspiring. You and Ilayaraja are flawless gems on your profession
He is a great musician and also a great human being. Very humbling chat.
Its his mindset that's so impressive. The way he answers shows how matured he is and this interview itself was a great learning.. God bless him with great health..
❤SAGALAGALA VALLAVAR AR
"Nothing but the grace of God" nice line
This is why he is cut above the rest..We love you thalaivARR
Thanks AR...
First he is a very very Good person and he is the best music Director.
He is the real maestro.
My all time favorite music director AR Rahman sir., I'm so happy in the interview., first lam AR Rahman sir two words matum kekkura questions matum "sweetest" answer pannuvaru but ippo than niraiya pesuranga., i feel very happy excitement., idumadiri talking always Ar Rahman sir., i like u very much❤
Love u ThalaivARRe ❤️❤️❤️
Respect and admiration always for this wonderful humanbeing, both for his magical music and his down-to-earth character ❤❤
AR Rahman coolest interview. He was so chill!!
Anchor was soo professional, and good mannerism ❤️
வாழ்த்துக்கள் ரகுமான் சார் மிக மிக அற்புதமான பேட்டி
ARR and IR are true living legends and they are role model to many by their high value self discipline. They have immense respect to legend msv sir...
Such a down to earth personality. Love you sir.
What a matured n true reply to all questions Really ARR is a GOD blessed Musician 💐🙏🙏🙏👌🔔👍
Super thalaivaa entrum A R Rahman fan🎉🎉🎉
Rahman sir, u r a great musician and great.. great human empowerment to all.
After I saw the this interview why mr.Rahman so popular, because his humbleness
Avara pathi ethukku sar manam thirakkiringe neenge manam thiranathupessunge 😍😍😍😍😍😍😍🥰🥰
Very nice interview with good questions. So much to learn from ARR sir. He can be a motivational speaker too. We are lucky to have so many great legends in India.
அருமையான பேச்சு arr... super
Love you Rahman Sir
5.50 to 6.25 min, That's what a real revelationist looks like. Perfection at it's finest.
Ultimate interview. Very nice to hear that he respects everyone
When you are interviewing legends, let them speak freely. You don't have to hint the words. They know what words to chose. Just try to hook the incidents, they will speak freely....
Felt the same..
Totally agree..
When interviewing legends the interviewer should literally be invisible.. thats the quality of a good interviewer.. good example is Chai with Chithra..
felt the same
yes, thought the same
Yaeh ,also she is very nervous ..
Great Rahman sir for appreciating raja sir