ஊர்மிளா சத்யநாராயணன் குழுவினர் நாட்டியம் பகுதி - 1 - பழனி முத்தமிழ் முருகன் மாநாடு | திருவையாறு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 11

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 Месяц назад +1

    Om Muruga saranam saranam saranam 🙏

  • @annaduraimanikam5595
    @annaduraimanikam5595 2 месяца назад +2

    அறுபடை வீடு கொண்ட முருகன் நாட்டிய நாடகம் இந்த மாநாட்டில் மிக பெரிய எழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது நடனம் ஆடிய மங்கையர் மற்றும் இசையோடு பாடி மகிழ்வித்த அனைவருக்கும் ஒரு பெரிய வியப்பை தந்து விட்ட உங்கள் குழுவின் இயக்குனர் அவர்களுக்கும் எங்கள் முருக பக்தர்கள் சார்பாக கோடி நன்றிகளை. பக்தியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
    வாழ்க வளமுடன்.
    ❤👏👏

  • @Jungkookarmychanneledits
    @Jungkookarmychanneledits 2 месяца назад +1

    அருமை அருமை

  • @KanchanaMurthi
    @KanchanaMurthi 2 месяца назад +6

    நேரிடையாகக் காணக் காண அருமையாக இருக்குமே.சென்னை மைலாப்பூரில் இருந்தக் காலங்களில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நிறைய இதை போன்ற நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.திரையில் பார்ப்பதை விட நேரில் காண காண மனதை கொள்ளை கொள்ளும்