பாரதி பாஸ்கர் போன்ற சிறந்த பேச்சாளர் இனி பிறப்பாரா என்று நினைக்கத் தோன்றுகிறது.அவரது பேச்சாற்றல் ,நாவன்மை ,கம்பீரம்,இனி எவரிடமே காணமுடியாத அற்புதம்.முருகன் மாநாடு சிறப்புப் பெற அவருடைய பங்காற்றல் ஒப்பில்லாத ஒன்று. வாழ்க பல்லாண்டுகள்.ஓம் சரவணபவ.
பாரதி பாஸ்கர் சொல்வது போல பாம்பன் சுவாமிகள் அடுத்த நாளே குணமாகவில்லை. அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டது 1923 டிசம்பர் 27-ம் நாள் குணமாணது 1924, ஜனவரி 6-ம் நாள். அதாவது 11 நாட்களில் குணமானார்.
இயலை சார்ந்தவர்களை புலவர் என்று சொல்வதுதான் போன நூற்றாண்டுக்கு முன் இருந்த பழக்கம். இயலை மட்டும் அறிஞர்கள் என்று சொல்வதெல்லாம் இசை மற்றும் நாடகத்தை சார்ந்தவர்களை ஒரு படி தங்களை விட குறைவாக வைப்பதற்காக ஆரம்பத்திலேயே செய்த சதியே. தமிழ் அறிஞர் என்ற செற்றொடரும், தமிழ் சான்றோர் என்ற சொற்றொடரும் போன நூற்றாண்டுக்கு முன் சொல்வழக்கில் இருந்ததில்லை. இயற்றமிழ் கற்றவர் அறிஞர்கள் என்றால் அறிவியல் எனப்படும் விஞ்ஞானம் கற்ற விஞ்ஞானிகள் அறிஞர்கள் அல்லவா? விஞ்ஞானிகளே உலகம் முழுதும் மனித வாழ்வில் மாற்றத்தைத் செயல்முறை படுத்தினார்கள். மற்றவர்கள் எல்லாம் வெறும் வாயில் பேசியவர்களே .
முருகன் தமிழர் தலைவன்.. குறிஞ்சி நிலத்தில் கோலோச்சியவன்.. யானை மீதேறி பவனி வந்தவன்.. கருத்த திடகாத்திரமான உடல் வளம் கொண்டவன்.. வள்ளியை காதலித்து மணந்தவன்.. நமது முன்னோர்களை வணங்கும் நமது வழக்கத்தினால் நமக்கு தெய்வம் ஆனவன்.. எனவே நமக்கு மட்டுமே உரித்தான நமது தலைவன்..
முருகன் மாநாட்டில் செய்ய வேண்டியது: 1. தமிழில் பூசை. 2. தமிழர்கள் பூசாரிகள். 3. அனைவரும் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும். 4. முருகனை, சம்ஸ்கிருத மொழியில் உள்ள பெயரை தமிழுக்கு மாற்ற வேண்டும். (உதாரணம்: கந்தன், சுப்பிரமணியன் .....).
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு அவருடைய குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் அருள் அவர் கூடவே வரும் இப்படிக்கு நா லெட்சுமணன் திருநெல்வேலி சமுக ஆர்வலர்
கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லும் கயவர் களுக்கு இது ஒரு சவுக்கு அடி தான் பாம்பன் சாமிகள் வாழ்ந்தது 200 ஆண்டுகளுக்குள் தான் 🙏
நல்ல வேளை பெரகயார் இல்லம் வெங்காயம் அழுகிவிடாடது
Kovil kodiyavarkalin koodaram ahi Vida koodaathu enbatharkaha
கோவில் கருவறையில் கலவிசெய்த கயவரகளுக்கும் ராமனை வைத்து அரசியல் செய்த கூட்டத்திற்கும் முருகனை வைத்து ஆப்படித்துவிட்டது திராவிடம்
@@bossgovardhan-xw1tpty2
K@@pubgloversgamer6172
அருமை❤
தமிழ் தங்களை மீட்டெடுத்த நிகழ்வை நாடே அறிந்தது.அத்தகைய ஆசி பெற்ற அம்மையே நீவீர் வாழ்க. வாழ்க. தமிழ் சிறக்க வாழ்க.வாழ்க பல்லாண்டு.வாழ்க வளமுடன்
இந்த விழாவினால் அழகன் முருகனுக்குத்தான் வெற்றி.
சண்முகா கவசம் 🎉 முருகா அழகா வேலவா கந்தா கடம்பா கார்த்திகேயா குமரா முருகையா போற்றி போற்றி போற்றி 🎉
மெய் சிலிர்க்க வைக்கும் பேச்சு.
பல பல அற்புதங்களை நிகழ்ந்துபவர் முருகக்கடவுள் 💐🙏
என் தெய்வம் தமிழ் கடவுள் முருகனின் அருள்
எல்லோருக்கும் கிடைக்கவேண்டும்
தாயே 🙏🙏🙏🙏
ஓம் முருகா ஓம் சரவணபவ போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
Great 🙏🙏🙏
வேசம் போடும்
ஆசாமிகளை
இறைவன் நன்கு அறிவார்கள்.
இறைவன் திருவிளையாடல் மிக பிரமாதம்.
எல்லா புகழும் முருகனுக்கே அவர் அருளால் இங்கு அனைத்துலக முத்தமிழ் முருகர் மாநாடு நடைபெற்றது ஒம் சரவனபவ
மனித உருவில் வாழ்ந்த தெய்வம் முருகன் 💐🙏
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
Om muththalamman om Muruga ❤
ஓம் சரவணபவ ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் சரவணபவ
முருகனைப் போல் உங்கள் பேச்சுப் அழகு பாரதி அம்மா❤
மிக அருமையான பேச்சுவெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
❤️❤️ஓம் முருகா சரணம் ஓம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுரு தசரே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
ஓம் முருகா ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
அருமை அருமை அருமை
தங்கையே.
பாரதி பாஸ்கர் போன்ற சிறந்த பேச்சாளர் இனி பிறப்பாரா என்று நினைக்கத் தோன்றுகிறது.அவரது பேச்சாற்றல் ,நாவன்மை ,கம்பீரம்,இனி எவரிடமே காணமுடியாத அற்புதம்.முருகன் மாநாடு சிறப்புப் பெற அவருடைய பங்காற்றல் ஒப்பில்லாத ஒன்று. வாழ்க பல்லாண்டுகள்.ஓம் சரவணபவ.
என் முருகனுக்கு பெரிது எதுவும் இல்லை 🌹❤️🙏🙏🙏
Om muththalamman om namah shivaya Om sakthi om parasakthi om muththalamman om appane om muththalamman om Muruga ❤
வாழ்த்துக்கள் மிகவும் சிறப்பான நிகழ்வு.
என் அப்பா முருகா உன் புகழ் பரவும் 🙏🙏🙏
Motivational quotes by great bharathi Bhaskar mam❤
உங்கள் தெய்வீக விளக்கம் அர்புதம் நீங்கள்வாழ்க வையகமுள்ளவரை
கந்தா போற்றி🔥 கடம்பா போற்றி 🔥 கதிர்வேலா போற்றி 🔥🙏🏻🙏🏻🙏🏻
முருகா முருகா சரணம் முருகா❤
ஓம் சரவணபவ 🌺🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🌸🌺🙏🙏
என் அப்பா முருகன்
ஓம் முருகா..
ஓம் முருகா சரவண பா ஓம் போற்றி போற்றி போற்றி
வாழ்துகள்! முருகன் அருளட்டும்!... கந்தசஷ்டியை இழிவு படுத்தியவர்கள் மாநாட்டிலா நீங்கள்... புகழ் விரும்பிகள் முருகா.... காப்பாற்று.,,..... 😂😂😂😂😂😂
அம்மா தமிழில் எழுதுவதற்கும் சொல்லுவதற்கும்
உங்களைப் போன்றவர்கள் வேண்டும் தாயே.
முஸ்லீம் நாடு முஸ்லீம் நாடாக அறிவிக்கப்பட்டது , கிறித்துவ நாடு கிருஸ்துவ நாடாக அறிவிக்கப்பட்டது - ஏன் இந்து நாடு,இந்து நாடு என்று அறிவிக்க கூடாது.
முருகா எம்பெருமானே மாநாடு நடத்த வைத்து உன் பெருமைகளை உணர வைத்தாய் இறைவா
.பிறவிப்பயன் அடைந்த மகிழ்ச்சி🎉🎉
முருகா முருகா!
சரவணபவ. மகிழ்ச்சி
அருமையான பேச்சு. ❤
Om. Muruga. Om
Vetri vel muruga,,,,,,, veeraveluruga,,,,, arogaraaaaa
அருமை மேடம் 👌👌
வாழ்த்துக்கள்... திருச்சி மாவட்டம் சீரங்கம் தாலுகா தாயனூர் கிராமத்தில் இருந்து... பாலமுருகன் பழனி பாதயாத்திரை குழு உறுப்பினர் 🎉🎉🎉❤❤❤
சிறப்பு❤
Super super
Super speech sister
OM MURUGA
♥️
Muruga saramam iyya
Om. Muruga om murga 🎉🎉🎉🎉🎉🎉
ஓம் சரவண பவ 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவண பவ🙏🙏🙏🙏🙏🙏
🎉romba arumai my kangalil kaneer .murugan arul endrum undu super villakkam vazhga pallandu
அருமையா பேச்சு அம்மா
அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது உண்மையானால் இந்த மாநாடும் அவன் விருப்பமே
Mega TV is Great
எல்லாப்புகழும் இறைவனுக்கே முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா குமரனுக்கு அரோகரா 🙏.
Vanthavinai theerum matavatrai thalungal. En appan muruga potri potri......
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பது ஆகாதே❤❤
பாரதி பாஸ்கர் சொல்வது போல பாம்பன் சுவாமிகள் அடுத்த நாளே குணமாகவில்லை. அவர் மருத்துவமணையில் அனுமதிக்கப் பட்டது 1923 டிசம்பர் 27-ம் நாள் குணமாணது 1924, ஜனவரி 6-ம் நாள். அதாவது 11 நாட்களில் குணமானார்.
இயல் அற்புதம்
Wow medam
Talented good speaker
அருமையாக உள்ளன
ஓம் சரவணபவ...
மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சு...
Madam. Bharadhi Baskar speech in the 2 days world Murugan conference at palani superb ... 🎉🎉🎉🎉🎉
இயலை சார்ந்தவர்களை புலவர் என்று சொல்வதுதான் போன நூற்றாண்டுக்கு முன் இருந்த பழக்கம். இயலை மட்டும் அறிஞர்கள் என்று சொல்வதெல்லாம் இசை மற்றும் நாடகத்தை சார்ந்தவர்களை ஒரு படி தங்களை விட குறைவாக வைப்பதற்காக ஆரம்பத்திலேயே செய்த சதியே. தமிழ் அறிஞர் என்ற செற்றொடரும், தமிழ் சான்றோர் என்ற சொற்றொடரும் போன நூற்றாண்டுக்கு முன் சொல்வழக்கில் இருந்ததில்லை. இயற்றமிழ் கற்றவர் அறிஞர்கள் என்றால் அறிவியல் எனப்படும் விஞ்ஞானம் கற்ற விஞ்ஞானிகள் அறிஞர்கள் அல்லவா? விஞ்ஞானிகளே உலகம் முழுதும் மனித வாழ்வில் மாற்றத்தைத் செயல்முறை படுத்தினார்கள். மற்றவர்கள் எல்லாம் வெறும் வாயில் பேசியவர்களே .
இதில் நான் கலந்து கொண்டேன் இந்த விழாவில் முக்கியஸ்தர்களுக்கும் சாதாரண மக்களையும் பிரித்து வைத்துப் பார்த்த மாநாடு
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ ஓம்
ஓம் முருகா சரணம்
ஓம் சரவணபவ ஓம்
Tamil kadavul MURUGAN
❤❤❤❤❤
ஓம். சரவண பவ
Super
பழனில் பிறந்தத்திற்கு என்ன தவம் செய்தேனோ பாலதண்டாயுதபாணி க்கு அரோஹரா 🙏🙏🙏
❤❤❤❤❤❤❤OM ThiruchandoorMurugavpotri ❤😮😂🎉🎉🎉🎉🎉❤
MURUGAMURUGA
Muruga ❤❤❤elame enn appan murugar than
Palani Andavar Saranam 🙏🏻 🙇🏻♂️
🛕முருகன் துணை🐓🙏🕉
முருகன் தமிழர் தலைவன்.. குறிஞ்சி நிலத்தில் கோலோச்சியவன்.. யானை மீதேறி பவனி வந்தவன்.. கருத்த திடகாத்திரமான உடல் வளம் கொண்டவன்.. வள்ளியை காதலித்து மணந்தவன்.. நமது முன்னோர்களை வணங்கும் நமது வழக்கத்தினால் நமக்கு தெய்வம் ஆனவன்..
எனவே நமக்கு மட்டுமே உரித்தான நமது தலைவன்..
🙏🙏🙏🙏🙏🙏
🙇
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Bharati madam telling true.everything order of God.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
Om muruga pl help me to recover my losses
Om muruga on kumara namo
😊
Om Muruga
நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் உகந்த கடவுள் என்றும் கந்தையா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM Saravana Bava
Vetri vel muruga potri, Kanda potri , Vela potri
அவன்தான் அவன் (என் முருகன்) 🤷♂️🤷♂️
Om Saravanan bhavan.....🙏🙏🙏🙏
ஒம் சரவண பவ ஒம் சரவண பவ ஒம் சரவண பவ ஒம் சரவண பவ ஒம் சரவண பவ🙏🙏🙏
ஆருமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம
முருகருக்கு அரோகரா🙏🙏🙏 அண்ணன் சேகர்பாபு அவர்களுக்கு நன்றி
முருகன் மாநாட்டில் செய்ய வேண்டியது: 1. தமிழில் பூசை. 2. தமிழர்கள் பூசாரிகள். 3. அனைவரும் கோவில் கருவறைக்குள் செல்ல வேண்டும். 4. முருகனை, சம்ஸ்கிருத மொழியில் உள்ள பெயரை தமிழுக்கு மாற்ற வேண்டும். (உதாரணம்: கந்தன், சுப்பிரமணியன் .....).
CM ஸ்டாலினுக்கு நன்றிகள் கோடி
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு அவருடைய குலதெய்வம் அருள்மிகு ஶ்ரீ முப்பிடாதி அம்மன் அருள் அவர் கூடவே வரும் இப்படிக்கு நா லெட்சுமணன் திருநெல்வேலி சமுக ஆர்வலர்