Это видео недоступно.
Сожалеем об этом.

இந்த விஷயத்தை நம்ம கவனிச்சே ஆகணும்.. 😔 | Neeya Naana | Episode Preview | 07 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 авг 2024
  • நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Комментарии • 218

  • @Tysonmano
    @Tysonmano Месяц назад +740

    பாவம் இந்த பெண் 😢 இவர்களை பார்க்கும் போது தெரிகிறது நமக்கு எவ்வளவு நல்லா வாழ்க்கை என்று 😢❤ கடவுளே இவருடைய வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் 🙏🙏😍

  • @gayathiri202
    @gayathiri202 Месяц назад +146

    ரொம்ப கஷ்டமா‌இருக்கு. கடவுள் நம்மை எவ்வளவு நல்லா வச்சு‌இருக்கார். கடவுளே உனக்கு நன்றி.

    • @Ragava_Raj
      @Ragava_Raj Месяц назад +1

      சுயநலம் பூமியில் அப்பாவி பொண்ணு 😔

  • @HappyDiary-fr5yc
    @HappyDiary-fr5yc Месяц назад +230

    தமிழ்நாட்டில் இருக்கிற ஏகப்பட்ட நியூஸ் சேனல் சொல்லப்படாத நிதர்சனமான உண்மைகளை, ஒரு மணி நேர நிகழ்ச்சியில் உரக்கச் சொல்கிறது நீயா நானா. Gopi Anna❤

  • @keerthitamil0402
    @keerthitamil0402 Месяц назад +443

    என்னையும் அறியாம என் கண்ணு கலங்குது நமக்கு நடந்த மாதிரியே இருக்குது. நாங்க ரெண்டு பெண் பிள்ளைகள் எங்க அப்பா லாரி வச்சிருந்தாங்க. பிசினஸ்ல பயங்கர லாஸ். அது தாங்க முடியாம குடிக்கு ரொம்ப அடிமை ஆயிட்டாங்க யார்கிட்டயும் வேலைக்கு என்னால போக முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அம்மா டைலர் தான் ஆனா நாங்க இருந்தது கிராமம் அவ்வளவா வருமானம் இருக்காது அதுல அப்ப. அதுக்கு அப்புறம் எங்க அக்கா படிச்சு முடிச்ச உடனேயே ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் வேலைக்கு போனாங்க. நாள் முழுக்க நின்னுகிட்டே வேலை செய்யணும் அப்படி வேலை செஞ்சு என்னை படிக்க வச்சாங்க. நான் படிச்சு முடிச்ச உடனே நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன். என் அக்கா பல நாள் அழுது நான் பார்த்து இருக்கேன் எனக்கு வேலைக்கு போகவே பிடிக்கல. நான் வீட்டிலேயே இருக்கமா இல்லன்னா எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்துருங்க அம்மா அப்படின்னு அழுது இருக்காங்க பல நாள்.. அம்மா நீங்க அக்காவுக்கு மாப்பிள்ளை பாருங்க கல்யாணம் பண்ணிடலாம்னு மாப்பிள்ளை பார்த்தோம். கல்யாணம் ரொம்ப சிறப்பா நல்லபடியா நடந்தது அக்கா கல்யாண செலவு முழுமையா நான் எடுத்துக்கொண்டேன் அந்த கடனை அடைக்கவே அஞ்சு வருஷம் ஆச்சு. அப்புறம் எனக்கு கல்யாணம் நடந்தது என் முழு என்னோட கல்யாண செலவு முழுமையாக என் அக்காவும் மாமாவும் பார்த்துக்கிட்டாங்க... ரொம்ப கஷ்டத்துக்கு அப்புறம் எங்க அக்கா இப்போ ரெண்டு கடைக்கு ஓனர். அது மாதிரி என் லைஃப் ரொம்ப நல்ல அன்பான கணவர் .ரொம்ப ரொம்ப நல்ல மனுஷன். எங்களுக்கு அமைந்த கணவர்கள் கடவுள் கொடுத்த பரிசு.நானும் ஒரு தொழில் முனைவராக இருந்தேன். எதுக்கு இப்போ இதெல்லாம் சொல்றேன்னா ஆரம்பத்துல நம்ம எவ்ளோ கஷ்டப்பட்டு இருந்தாலும் லைஃப்ல அடுத்த பாதி நிச்சயம் ரொம்ப நல்ல அமையும். அதுக்கு நாங்க ஒரு எடுத்துக்காட்டு. கண்டிப்பா நீ லைஃப்ல ரொம்ப நல்லா இருப்பமா.... கவலைப்படாதே...

    • @meenupriya2596
      @meenupriya2596 Месяц назад +5

      ❤❤

    • @meenupriya2596
      @meenupriya2596 Месяц назад +7

      ❤❤

    • @renukar1774
      @renukar1774 Месяц назад +20

      Aduku nalla thunai amayanum unagluku amainthathu pola podara saapatuke kanaku paakaravana iruntha yeppadi what to do

    • @sathyap3841
      @sathyap3841 Месяц назад +4

      Yes

    • @tksshanthi5585
      @tksshanthi5585 Месяц назад +3

      Super 🎉🎉

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Месяц назад +86

    Idhu yelaam parkum bodhu naan yevalavu blessed nu yenaku ipa thaan puriyudhu😢😢😢😢

  • @SithuChill
    @SithuChill Месяц назад +141

    பாஞ்சாலிகளும் கண்ணைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.....

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +395

    யாரெல்லாம் நாட்டில் இது போல் நல்ல பொறுப்பான ஒழுக்கமான பெண்களும் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்👍💯👌

    • @jays6032
      @jays6032 Месяц назад +10

      Olukam ku unga dictionary la ena meaning nu solunga. Na solren.

    • @bharathiusha2321
      @bharathiusha2321 Месяц назад +10

      Entha mathiri ponnungala mathikka alu ella

  • @abiramij7301
    @abiramij7301 Месяц назад +152

    புகுந்த வீட்டில் பல பெண்களின் நிலைமை இப்படித்தான் இருக்கு அது இன்னும் கொடுமை

  • @raajeshwari.p7980
    @raajeshwari.p7980 Месяц назад +179

    10 மணிக்கு இந்த அம்மா தூங்குவாங்க பொண்ணு வீட்டுக்கு வருவதற்கு முன். நல்ல அம்மா பாசம்.

    • @ramyasubin3336
      @ramyasubin3336 Месяц назад +16

      Avangalum vera engayathu work panetu irupangala irukum avanga situation namaku theriyathu

    • @aravind-456
      @aravind-456 Месяц назад +7

      அவங்களுக்கு கல்லீரல் பிரச்சினைனு சொல்லுவாங்க...முழு வீடியோ பாருங்க

    • @ramyasubin3336
      @ramyasubin3336 Месяц назад

      @@aravind-456 ohhh kk

    • @UdhayaKumar-iy6tg
      @UdhayaKumar-iy6tg Месяц назад

      Enoda life ethe mathiri tha enoda 15vayala velaiku pona enoda Anna enala thaniya kasta pata mudiyala yarna valaiku ponga sonna enga akka na +1padikara enala stop panna முடியாது நீ போ velaiku நா 12,th mudujidu una doble promotion potu படிக vaikara சொன்ன may masam leave apo June 1எல்லாரும் school ponaga enga akka வேலை pathu ena sethu vituta enakum புரியாத வயசு நானும் poita 9வருஷம் velaiku pona akka 12th muduji kalyanam pannitu poita daily night vituku porathuke 9 ,30mani kitta aitum vazhila sudu kadu irukum 2km நடது வரணும் bayathu bayathu. Vituku வருவ vituku poi patha enga amma nalla துங்குவக daily துங்கும் pothu na romba azhuva na sikrama sethu poitanum enaku ya intha vazhaikanu 15வயசுல super market velaiku poi salary vagi maliga saman vagi potava எல்லாரும் அவங்களுக்கு தேவாய பொருள் vaguvaga epo enaku kalyanam agi 7yrs aguthu epo Vara enga Amma kitta romba pesa mata yarayum பிடிக்காது

  • @sagayamarys1445
    @sagayamarys1445 Месяц назад +45

    இந்த உணர்வு அம்மாவாக நான் என் பிள்ளைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை என்று வருந்தி இருக்கிறேன்.பெண்கள் வேலைக்கு போவது அவசியம் ஆனால் அதன் நிமித்தம் அவர்கள் இழப்பு அதிகம்

  • @SnehaAnand2020
    @SnehaAnand2020 Месяц назад +43

    The crying moms are the reason for the daughter's exploitation.

  • @kannanrosi5730
    @kannanrosi5730 Месяц назад +81

    நானும் 16வயதில் வீட்டு வேலைக்கு சென்று குடும்ப வறுமை காக அப்போ எனக்கு ஒண்ணுமே தெரியாது அதுக்கு அப்புறம் ஒரு கிறிஸ்டின் வீடு கிடைச்சது சமையல் வேலை பார்த்தேன் ஒன்பது ஆண்டுகள் அங்கே தங்கி இருந்து பார்ப்பேன் வருடத்திற்கு இரண்டு முறை தான் லீவ் கொடுப்பாங்க அதுவும் மூணு நாள் நாலு நாள் மட்டும் தான் அதுக்கு மேல எடுக்கவும் முடியாது வீட்டுக்கு போனால் நிம்மதியா இருக்க முடியாது எங்க அப்பா குடிச்சிட்டு திட்டிக்கிட்டே இருப்பாரு அங்கேயும் நிம்மதி இருக்காது எங்க ஊட்டுக்கு வந்தாலும் நிம்மதியா இருக்காது அருமை வாழ்க்கை தான் நாங்க வாழ்ந்து கொண்டிருந்தோம் அப்போது என் கணவர் கிட்ட லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம் என் கணவர் கிட்ட சொல்லுவேன் இது மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிக்காமல் இருப்பேன் நீயாவது என்னை பார்த்து இருப்பியான்னு சொல்லிட்டு அழுவேன் அவரு நிச்சயதார்த்தம் முடிந்து என்னை வேலை செய்ய வீட்டுக்கு வந்து பார்த்தார் நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்னு பார்த்ததுமே கண்ணீர் விட்டு அழுதார் இனிமேல் நீங்க வேலை செய்யக்கூடாது சீக்கிரமா மேரேஜ் பண்ணிக்கிட்டு என் கூட வந்து இருந்து சொல்லி அது எங்க அக்காவுக்கு அதே வருஷத்துல கல்யாணம் எனக்கும் அதே வருஷத்துல ஆறு மாசம்தான் டிஃபரண்ட் கல்யாணம் நடந்தது இப்போ நான் ராணி மாதிரி என் புருஷன் நல்லா பார்த்துக்கிறார் எங்க அப்பாவோட என்னை இப்படி பார்த்து கேட்டது கிடையாது😢😢😢😢 கடவுளுக்கு ரொம்ப நன்றி என் கணவர் நல்ல என்னை பார்த்துக்கிறார் ஒரு பையன் இருக்கிறான் 10 வருஷம் லவ் பண்ணி நாலு வருஷம் கல்யாணம் வாழ்க்கை நல்லா போயிட்டு இருக்கு கடவுளுக்கு ரொம்ப நன்றி கடவுளை உங்கள மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டேன்

    • @saranyahena5764
      @saranyahena5764 Месяц назад +3

      God wonderful ...god bless you

    • @jebasinghyogaraj8114
      @jebasinghyogaraj8114 Месяц назад +2

      இது மாதிரி எப்பவுமே சந்தோசமா இருங்க sister god bless you

    • @priyakarthic1406
      @priyakarthic1406 Месяц назад +2

      Happy for u Sis...

    • @kannanrosi5730
      @kannanrosi5730 Месяц назад

      @@priyakarthic1406 🥰🥰😄😄

    • @kannanrosi5730
      @kannanrosi5730 Месяц назад

      @@saranyahena5764 🥰

  • @user-rb9og3mz8s
    @user-rb9og3mz8s Месяц назад +27

    Idhula irukka parents ellarume (opposite side ) romba selfish ah irukka madiri iruku

    • @andril0019
      @andril0019 28 дней назад

      Full show parunga! Ambala ilatha veedu/ amma sick a irukanga!!

  • @user-cj8js3ri1f
    @user-cj8js3ri1f Месяц назад +15

    வாழ்க்கை துணை நன்றாக அமைய வேண்டுவோம். இப்போது உள்ள சூழலில் வேலையானது கரும்பு சக்கை பிழிவது போல் உள்ளது. எட்டு மணிநேர வேலை பறிபோய்க் கொண்டு இருக்கிறது.

  • @kalaiseeni8925
    @kalaiseeni8925 Месяц назад +68

    Pavam intha ponnu seekiram unaku nallathu nadakum pa alatha future la ne romba nalla irupa alatha pa

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 Месяц назад +32

    உழைக்கும் பெண்களின் வீட்டு ஆட்களை பார்த்தால் கவலை படுவது போல தெரியவில்லை...சும்மா நடிப்பு

  • @philomm7208
    @philomm7208 Месяц назад +8

    14 வயதில் textile வேலைக்கு சேர்ந்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு 12 hrs வேலை செய்யணும்... அப்புறம் ஹெல்த் issue காரணமா வீட்டு வேலை செய்ய ஆரம்பிச்சன்.
    கல்யாணம் பண்ண பின்னாடினாலும் ரிலாக்ஸ் ஆ இருக்கலாம்னு நினச்சா என் ஒரு வயசு குழந்தையை விட்டுட்டு இப்போ சிங்கப்பூர் போக போறே வீட்டு வேலைக்கு.
    Love மேரேஜ் தான் ஆன ஹஸ்பண்ட் financial வும் strong ஆஹ் இல்லை... ஹாப்பி ஆன marriage life உம் இல்லை...
    கடன் எல்லாம் முடிச்சிட்டு வரும் போது என் குழந்தை என்கூட பாசமா இருப்பானா கூட தெரியல

  • @SolarExpert965
    @SolarExpert965 Месяц назад +32

    Thangam, nee yenkitta vanthiru naan unna nalla vachukiran... Unnaku Naa full love and attention tharan😢😢😢

  • @thanushgowtham
    @thanushgowtham Месяц назад +6

    நம்ம ஊர்ல ஒரு ஆணோ/பெண்ணோ கஷ்டப்பட்டு குடும்பத்துக்காக உழைக்க ஆரம்பிச்சுட்டா,குடும்பத்தில் உள்ள அண்ணன்,தம்பி,அக்கா,தங்கச்சிகள் அந்த உழைக்கும் சீவனுக்காக ஒருபுறம் உறுதுணையாக பக்கபலமாக இருக்க வேண்டும்.ஆனால் இன்று நிறைய குடும்பத்தினர் உழைக்கும் ஒருவரையே தொடர்நது சுரண்டுகின்றனர் -ATM போல…பாசம் என்பதே பொறுப்புகளை,கடமைகளை,கடன்களை,வேலைகளை பங்கிட்டுக் கொள்வதில் இருந்தே தொடங்க வேண்டும், மாறாக நிறைய பேர் அவன்/அவள் தான் சம்பாதிக்கிறாளா(னா) என்று எந்த வேலையும் செய்யாமல் தன்நலம் மட்டுமே குறி்த்து சிந்திக்கும் சுயநலவதியாக இருக்கின்றனர்..

  • @lakshmiotr
    @lakshmiotr Месяц назад +7

    இந்தப்பெண்மட்டுமில்லை
    நிறையயிதில்கலந்துக்கொண்டபெண்களின்
    கண்ணீர்க்கானகாரணத்தைக்கேட்கும்போதுமனம்கலங்கினேன்

  • @deepikamanju-uq4rs
    @deepikamanju-uq4rs Месяц назад +6

    இந்த நாட்டுல நிறைய பெண்களோட நிலைமை இதுதான்...

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 Месяц назад +28

    Ne yen ma apty slra olunga job po unna mathri thaan Nan nenaichi job vitu ninnean oru kuppai mathri thugi potruvanga selfish makkal😅

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 Месяц назад +44

    இந்த அம்மா புள்ளைக்கு சோறு போடக்கூட மாட்டாளா

  • @rajmarimuthu571
    @rajmarimuthu571 Месяц назад +25

    என் அப்பா நான் 12th படிக்குறப்போ இறந்துட்டாரு... அவரு இருக்கிற வரைக்கும் எங்களை நல்லா பார்துகிட்டாரு... கடன் சுமையில் விட்டுட்டு போயிட்டாரு... இப்போ 12 வருசம் ஆச்சு இன்று வரைக்கும் கடன் சுமையில் தான் இருக்கிறேன்... ஓடிக்கொண்டே இருக்கிறேன்...ஒரு வாரம் எந்த phone call வராம யாருக்கும் பதில் சொல்லாமல் கடன் கட்டனுமே நினைக்காமல் நிம்மதியா இருக்கணும் நினைக்கிறேன் ஆனால் முடியல அந்த காலம் எப்போ வரும்ன்னு ஏங்குறேன்

    • @mjustin1475
      @mjustin1475 Месяц назад +2

      சீக்கிரமா எல்லாம் மாறிடும், நீங்க நல்லா இருக்கணும்

    • @iswaryas8309
      @iswaryas8309 Месяц назад +1

      Sekiram varum All the best for your bright future

    • @Itsjinx0001
      @Itsjinx0001 Месяц назад +1

      Annnney namba aaaambala ney vitratha sogam vena evlo prechana vanthalum

    • @rajmarimuthu571
      @rajmarimuthu571 21 день назад

      @@mjustin1475 ரொம்ப நன்றிங்க

    • @rajmarimuthu571
      @rajmarimuthu571 21 день назад

      @@iswaryas8309 thank you

  • @deval9177
    @deval9177 Месяц назад +19

    கஷ்டத்துல கூட படிப்பு விடாம படிச்சிங்க 🙏 படிப்பு மிக பெரிய சொத்து யாராலும் எடுத்துக்க முடியாது. 🙏

  • @ushadevi6442
    @ushadevi6442 Месяц назад +4

    வேலையே விலங்கு என்பது உண்மை.

  • @sathyaanbu8299
    @sathyaanbu8299 Месяц назад +6

    Iniki episode fullah aluthutey tha irupom polaye😭😭😭😭

  • @Dharshana_restart
    @Dharshana_restart Месяц назад +3

    Me too don't have childhood memories...... I gave more more to all but I can't get anything back morethan bad name.... Enakku valikudhu nu sollumbodhu paasama ketta paravala ennaiki thaan valikala nu kindal now enaku en child ah valakka kooda stamina illa😢😢😢

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Месяц назад +9

    Crt sir, kudi, nooi, kadan. Inthu illatha vazhl kai vendum.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Месяц назад

    Brought tears

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Месяц назад +5

    Sari aayidum, We will pray🙏🙏

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 Месяц назад +6

    💯 உண்மை

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Месяц назад +4

    Great Effort ; Dedicated Hardwork .. ❤💯 Hats Off Sister .. 🙏🙇‍♂️ # Sema .. 👌👌🔥💥💐

  • @nithyananthannithya615
    @nithyananthannithya615 Месяц назад +4

    Mostly 1st pirakkura kolanthainga enamo thiyagigal matriyum rendavathu pirakura kolanthainga tha veetoda chella pillaikalaga erukanga middle class families la....... Motha pasanga tha Ella responsibility seichite erukkanum bz periyavanga nu soluvanga enamo 2 r 3 yrs difference tha erukkum..... Antha motha kolantha max school life mattum tha anupavichi erupanga. Matha life la family family nu odite erupanga...

    • @thanushgowtham
      @thanushgowtham Месяц назад

      முதல் குழந்தை மட்டுமில்ல 2வதோ,3வதாக கூட பிறந்தவர்கள் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டால் அவர்களையும் இன்று நிறைய உடன்பிறந்தவர்கள் இப்படித்தான் நடத்துகின்றனர்

  • @anandKumar-vc6lm
    @anandKumar-vc6lm Месяц назад +1

    வாழ்க வளமுடன்

  • @thiyagarajans6532
    @thiyagarajans6532 Месяц назад +1

    This promo just made me teared up 😢

  • @user-lt3rj3qt3u
    @user-lt3rj3qt3u Месяц назад +2

    Intha singapengaluku manamarntha nandrigal.....ennai ariyamal kanir varuthu...itharku yaaru karanamo(government & samuthayama) atha vachu oru neeya naana thodara vendum intha Mari pengaluku neethi vendum....

  • @ameeraskitchen4665
    @ameeraskitchen4665 Месяц назад +2

    Same to you

  • @classic-corner
    @classic-corner Месяц назад +2

    Actually I have forgotten how to smile and laugh. Because of work pressure and handling family.

  • @keerthidharani8667
    @keerthidharani8667 6 дней назад

    Thangam nee life la nalla irupa ma love u da ma❤️❤️❤️❤️❤️

  • @saranyapromi8221
    @saranyapromi8221 Месяц назад +4

    Pavam antha ponnu

  • @LoganayakiLogu-mt8cc
    @LoganayakiLogu-mt8cc Месяц назад +3

    Oh god pavam antha ponnu kadavule

  • @santhiyak6772
    @santhiyak6772 Месяц назад +2

    Antha amma thunkama erukkala pavam pa antha ponnu cha 😢

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 19 дней назад

    So sad to see this.. it broke my heart. Bless her..

  • @mercybelvinaasear1987
    @mercybelvinaasear1987 Месяц назад +1

    Awesome episode 07.07.2024 ❤❤❤❤❤❤❤❤

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Месяц назад

    Don't worry, ❤️

  • @smileinurhand
    @smileinurhand Месяц назад +2

    அட போங்கய்யா இப்படிதான் என் வாழ்க்கை திருமணத்துக்கு பின் போகுது.12 மணிநேரம் வேலைக்கு போவது , வந்து தூங்குவது. முதலாளிகளுக்கு மனம் என்ற ஒன்றே இல்லை.

  • @mannyzification
    @mannyzification Месяц назад

    I could feel her emotions...this is so sad.

  • @kavitharamachandran2163
    @kavitharamachandran2163 Месяц назад +8

    Same cry here

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 Месяц назад

    Once she says I can't control my tears

  • @RajkumarRaj-ue1zn
    @RajkumarRaj-ue1zn Месяц назад +1

    என் அக்காவும் இப்படித்தான் எனக்காக வாழுறாங்க..... என் பிள்ளைகளுக்காக வாழுறாங்க.... என் அக்கா என்னோட அம்மாவை விட எங்க மேல உயிரா இருப்பாங்க.... நன்றி கடவுளே அடுத்த பிறவியில் என் அக்கா எனக்கு பிள்ளையா பிறக்கணும் அவளை நான் நல்லா பாத்துக்கணும்

  • @swathij562
    @swathij562 4 дня назад

    Please add English subtitles

  • @kannaaruna9414
    @kannaaruna9414 Месяц назад

    True

  • @user-gh4ke5yt6g
    @user-gh4ke5yt6g Месяц назад

    Ipo kastapottomna future nalla irukumnu soluvaanga so kavalapadaathinga sis

  • @mehalasanmugam25mehalasanm61
    @mehalasanmugam25mehalasanm61 Месяц назад

    Yes

  • @Raju-77x
    @Raju-77x 21 день назад

    இந்த மகள் மாதிரி நிறைய மகள்கள் உள்ளனர்

  • @krithikaan5108
    @krithikaan5108 Месяц назад +1

    Entha papa nalla irukanum andavan arulal

  • @user-vf8so6go8j
    @user-vf8so6go8j Месяц назад +1

    நமது அன்றாட வாழ்வில் வரும் அணைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் எளிமையான மிக சிறந்த தீர்வை சொல்லிக்கொடுகிறது அதன்படி நமது வாழ்வை அமைத்துக்கொண்டால் நிம்மதி அடையலாம்.
    தீர்வு தெரியாமல் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள் திருக்குரானை எடுத்து படியுங்கள்.

  • @megalacg
    @megalacg Месяц назад

    It has been the same situation for many for years,most women have to come and cook after they reach home for the family most of whom have been spending time at home.
    The amount of physical and emotional energy that is draining can’t be said in words.
    Hope her mom and sister step up to manage her time and family time also just not let this girl work for everybody’s survival.

  • @venkad9935
    @venkad9935 Месяц назад +1

    வாழ்க்கை மாறும்

  • @user-fr3mu9kj9o
    @user-fr3mu9kj9o Месяц назад +2

    Romba kasatama iruku pa indha video pakumbodhu.nanum oru pvt company la 5 yrs ah work panitu iruken.enga v2 rendu perum ponunga than painyan illa.appa farmer ammavum appa kuda vivasayam pakuranga.vera endha incom kidaiyadhu .enakum velaikku pogave pidikala pa but ena panradhu family situation vera vali illa😢

    • @thanushgowtham
      @thanushgowtham Месяц назад

      kavalai padatheenga..,nilamai marum nallathe nadakkum

    • @user-fr3mu9kj9o
      @user-fr3mu9kj9o Месяц назад

      @@thanushgowtham thank you bro 🙏🙏

  • @MuthuMari-sh5fb
    @MuthuMari-sh5fb Месяц назад +1

    Wine shop ah close pannuga all family nalla irukum

  • @rubymargaretramanee3181
    @rubymargaretramanee3181 Месяц назад +1

    A very touching episode.
    Gopi was lost for words with pain and sympathy.
    Very sad state for these young girls
    Govt teachers are paid more than they deserve
    Teachers in private schools are exploited to the core and paid peanuts. When they retire they don't even have a pension (2240/) Getting a govt job costs just 15lakhs and a lot of pulling strings.so are girls in textile shops
    Very pathetic state
    This is the real Tamil Nadu😢😢😢

  • @keerthyrandomvideos1159
    @keerthyrandomvideos1159 Месяц назад

    Future la rempa irupa ma....
    Stay strong...🙂

  • @user-ey5du3qy3f
    @user-ey5du3qy3f Месяц назад +3

    Issue is with her mother...

  • @rajeswarirangaraja584
    @rajeswarirangaraja584 Месяц назад

    I am also like that sir

  • @mycrafts8139
    @mycrafts8139 29 дней назад

    🙏😢

  • @user-xe3tc9vc4f
    @user-xe3tc9vc4f Месяц назад +4

    இதை எல்லாம் பார்க்கும் பொழுது என்னுடைய அக்கா தங்கை நான் மூவரும் தான் எங்கள் வீட்டில் இருப்பதுபோல் இருக்கிறது நெஞ்சு பதறுகிறது சார்

  • @sugusugu6075
    @sugusugu6075 Месяц назад

    Same thing I feel loneliness 😢

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Месяц назад

    😢

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Месяц назад

    😭😭😭

  • @jrd2780
    @jrd2780 Месяц назад

    Yes me to

  • @sarahimthiyaz6336
    @sarahimthiyaz6336 Месяц назад +3

    Anna what she say it true because I’m also start work 13 year old still I’m working I have family children all but I loss all the childhood happy is not only childhood still that one counting because I’m women that why

  • @pandirajendran7280
    @pandirajendran7280 Месяц назад

    ஒம்சரவணபவமுருகாகாப்பாற்று

  • @bharathy83
    @bharathy83 Месяц назад

    In some European countries during summer tat is June to August all employees can take 4 weeks leave...it's a law.that is because through out the year it's not sunny..In Bangalore even if we take paid leave also companies won't approve more than 2 weeks unless u getting married or some personal emergency..I like schools bcoz we used to get months leave...

  • @Sindhiya-im5zd
    @Sindhiya-im5zd Месяц назад

    😢😢😢😢

  • @russfoundation7176
    @russfoundation7176 27 дней назад

    Remba painful ah iruku

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Месяц назад +1

    எத்தனை பெண்கள் இந்த மாதிரி

  • @Sathyahari96
    @Sathyahari96 8 дней назад

    ஏன் அம்மா அப்பா ஒரு சுயநலம் என்னா 10 வயதுல வீட்டு வேலைக்கு அனுப்புங்க 100 சம்பளம், சாப்பாடு சரியா குடுக்கமாட்டாங்க 25 வயசு வரை கஷ்ட பட்டேன், கல்யாணத்துக்கு அப்பறம் தான் தட்டு நிறை சாப்பாடு சாப்பிட்டேன், வேலைக்கு போறப்ப வரும் பழையசாதம் மட்டும் தான் குடும்பங்க, கூட இருக்கவுங்க குழம்பு தருவாங்க என் அப்பா அம்மா மாதிரி யாருக்கும் கிடைக்க கூடாது அப்படி தான் சாமி கும்பிடுவேன்.

  • @sakthisan4016
    @sakthisan4016 Месяц назад

    Nalla ponnu. Amma mela thangatchi mela romba pasama irukaanga. Kandippa Ne nalla iruppa

  • @saranyahena5764
    @saranyahena5764 Месяц назад

    Nalla life kidaikanum

  • @DevaSagayam-ft7yw
    @DevaSagayam-ft7yw Месяц назад

    இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாதுன்ன நினைக்கிறவங்க எத்தனை பேர் நடந்ததற்கு அப்புறம் இது நடக்காம இருந்திருந்தால் நல்லா இருக்குமே இன்று நினைப்பவர்கள் ஏராளம் நான் சொல்ற அதற்கு ஒரு வழி யாரும் சொல்லாத பதில் பிறக்கவே கூடாது பிறந்தாள் எல்லாமே நடந்து தான் ஆகும் மகிழ்ச்சி இருக்கும் துக்கமும் இருக்கும் எல்லாமே மாயை மனதிற்கு சஞ்சலம் வேற என்ன இருக்கு காலத்தை கடத்துவது காலக்கொடுமை

  • @pradeepag2037
    @pradeepag2037 15 дней назад

    ஒரு வருஷம் கூட இருந்தாலும் இந்த அம்மாவால் அந்த பொண்ணு கேட்பதை கொடுக்க முடியாது. பிரச்னை வேலை மட்டும் இல்லை.. அந்த மாதிரி அம்மாவும் தான். இவ்வளவு கஷ்டப்படும் போதே பொண்ணு வீட்டுக்கு வரும் போது இழுத்து போத்தி தூங்குகிறார். ஒரு வருஷம் வேலைக்கு போகலைன்னா... திரும்பி கூட பார்க்க மாட்டார்.

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 Месяц назад +2

    Intha mathri kelvi tha CM kitta kekanum not his favourite dish

  • @jyothisri6950
    @jyothisri6950 Месяц назад +1

    En amma na wrk poitu vara ni810. 39 ayidu. But avanga thoongama enaku suda suda sapadu and omlet potu kodupanga. Na thnga pora varaikum thnga matanga. My amma nice.

  • @kfphotography4830
    @kfphotography4830 Месяц назад

    நிறைய பெண்கள் இப்படி தான் வேலை பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

  • @kasthurimk8958
    @kasthurimk8958 Месяц назад

    S sir nenga solrathu unmai tha sir .oru family head husband kidiku adimai athanala avangaluku health issues so pathikapadrathu avanga health mattum ella avanga kulanthainga life, wife oda life .😢😢😢😢

  • @Poorani-o6q
    @Poorani-o6q Месяц назад +2

    எந்த ஆணும் தான் குடியடிமையாக வேண்டும் என்று குடியை தொடுவதில்லை
    துன்ப இன்பத்திற்காக இன்று குடியை தொட்டு நாளை அடிமையாக மாட்டோம் என்று குடிக்க போகும் குடியடிமைகளுக்கு வாழ்த்துகள்

  • @Itsjinx0001
    @Itsjinx0001 Месяц назад

    Women🕊👸👑

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Месяц назад

    Entha poonuga thangam 😢

  • @danipriyachannel6317
    @danipriyachannel6317 Месяц назад

    Nanum epaditha but na marriage apa kuda marriage pona one mattum tha pola😢 my life 😢

  • @MeenaMeena-ig9gg
    @MeenaMeena-ig9gg Месяц назад

    Ennoda valkaium ithumari tha 😢😢😢

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee Месяц назад +1

    Every women need someone to share their feelings... Coz women are more emotional than men .. men mostly forget .. but women cannot !! She keeps recollects the incidence and its more painful

    • @gurunaveen2647
      @gurunaveen2647 24 дня назад

      Hey , she is living a independent life .
      She needs to work and she worked only for 10 years , let her work till retirement the women in house like her mother work 24*7 , and don't have any retirement

  • @asikaparveen9099
    @asikaparveen9099 Месяц назад

    Ena solrathunu therla😢

  • @vetrivelmuruganm3075
    @vetrivelmuruganm3075 Месяц назад +4

    தொன்னூறு பசங்க வாழ்க்க இப்படித்தான் இருக்கு

  • @Shahi580
    @Shahi580 Месяц назад +1

    Intha mathiri ponnungala pakum pothu manasu romba kastamavum iruku... Athe time perumaiavum iruku... Ivangaloda kastam ellam ivangaluku sikiram santhosam ah marum... But intha Mari familykaga kasta padra ponnungala respect pana matanga sila per... Odi ponava... purusana vitu innoruthan kuda ponava... Ponnum ponnum relationship ah irukuravalga ivangala kupitu etho life la achivement pana mari petti eduthu video poduvanunga... Karumo

  • @1-min-mindfree-tv
    @1-min-mindfree-tv Месяц назад

    Wallahi

  • @kowsalyakowsalya6864
    @kowsalyakowsalya6864 Месяц назад

    ❤❤❤❤ama sir rembo kastam sir na Ennoda ponnu kuda Irukanum mrg 7.50 pora ni clk vara daily Adhea maritha sir saptu saptama pora oru tea kudika kuda Time illea 5 minutes ones salary pudipanga adhuku payanthutea odanum enaku pidichatha sapta mudiyala pappa kuda iruka mudiyala sir

  • @srinivasans4669
    @srinivasans4669 Месяц назад

    Om Muruga

  • @cookingtamilchannel4394
    @cookingtamilchannel4394 Месяц назад

    First I have taken family problems and i take my problem and now I'm 34 still single

    • @thanushgowtham
      @thanushgowtham Месяц назад

      உங்க வாழ்க்கையை முதலில் பாருங்கள் அதுதான் நல்லது…நாம மட்டுமே பொறுப்பா இருந்தால் மற்றவர்கள் ஒன்னும் செய்ய மாட்டார்கள்..நானும் குடும்ப பிரச்சனை,அண்ணன்,தங்கச்சினு பார்த்து பார்த்து செஞ்சு கடைசில அவங்களா்ல காயப்பட்ட்டதுதான் மிச்சம்