கோபி அண்ணாக்கு நன்றி சொல்லிய கணவர்கள்! 😂 Neeya Naana Food Order Full Episode Troll 🔥

Поделиться
HTML-код

Комментарии • 374

  • @veluvelu563
    @veluvelu563 10 месяцев назад +167

    இந்த பெண்களோடு குடும்பம் நடத்தும் அந்த ஆண்கள் ரொம்ப பாவம்

    • @arunasridhar7029
      @arunasridhar7029 7 месяцев назад +2

      If they are brave enough to accept her as his wife they should know to handle and live with these spoiled women as well. Worried about their kids.

    • @ayishafarheen9460
      @ayishafarheen9460 4 месяца назад

      Hats off to those mens who r tolerating those wives conditions as a love 💕

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 9 месяцев назад +132

    இறைவா... என் மகனுக்கு இப்படிப்பட்ட பொறுப்பற்ற சோம்பேறி மனைவி மட்டும் அமைந்துவிட கூடாது...கேட்கவே கோபமாக வருகிறது.

    • @Unauthorisedguy332
      @Unauthorisedguy332 7 месяцев назад +8

      Somberi aah irrundha kuda no problem ga indha generation la apo lucky thaan because girls are so bad in this generation by losing their virginity before marriage athuku ithu evlavo parava illa 😊😊

    • @employeesjobssolutions5117
      @employeesjobssolutions5117 7 месяцев назад

      100%

    • @sujathabe
      @sujathabe 7 месяцев назад +1

      00 0:57 😊😅😅

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 6 месяцев назад

      Correct ah sonnenga ​@@Unauthorisedguy332

    • @MathiGopal-o2j
      @MathiGopal-o2j 6 месяцев назад +1

      @@Unauthorisedguy332ellam bad dhan utharithanam , laziness ,losing virginity all worst

  • @G.S.R.Pandiyan
    @G.S.R.Pandiyan Год назад +109

    கோபிநாத் அண்ணன் அருமையாக கேள்வி கேட்கிறார்

  • @BalakrishnanBala-k2l
    @BalakrishnanBala-k2l 9 месяцев назад +87

    இந்த மாதிரி பொண்ணுங்க வீட்ல இருந்தா அந்த வீடு விளங்காது...,.. உண்மை. எல்லாருக்கும் சுயநலம் மட்டும் தா இருக்கு.

  • @saruban.mmahalakshmi7373
    @saruban.mmahalakshmi7373 11 месяцев назад +103

    அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்தியில் குடை பிடிப்பான்

  • @vijayganeshganesh9476
    @vijayganeshganesh9476 Год назад +171

    இல்லை அவர்கள் வீட்டில் கானாததை இங்கு கண்டதும். ஆரம்பிக்கும் ஆட்டங்கள்.😅

    • @rajeswariprabhakharan153
      @rajeswariprabhakharan153 11 месяцев назад +3

      Laziness girls parents brought up like that if girls have more nmoney they will behave like this only for that purpose they should live in joint family

    • @UmaraniM-t2l
      @UmaraniM-t2l 8 месяцев назад +1

      Correct 💯

    • @arunasridhar7029
      @arunasridhar7029 7 месяцев назад

      Unmai!!

  • @nishvanthv.n3555
    @nishvanthv.n3555 8 месяцев назад +62

    ஒரே ஒரு ஆர்டர்.. விஷம் வாங்கி கலந்து ஊட்டி விடுங்க பிரச்சினை முடிஞ்சிடும்

    • @arunasridhar7029
      @arunasridhar7029 7 месяцев назад +3

      😂

    • @sindhujamurugan1109
      @sindhujamurugan1109 6 месяцев назад +1

      😂

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 6 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @dhanalakshmik5558
      @dhanalakshmik5558 5 месяцев назад +2

      😂

    • @arunasridhar7029
      @arunasridhar7029 5 месяцев назад

      @@nishvanthv.n3555 these women definitely can't be good mothers. When they are too lazy and irresponsible to cook for themselves or their husbands how the hell they can feed their children with homemade nutritious food. Please don't have children.

  • @sundarababu3230
    @sundarababu3230 Год назад +247

    அளவுக்கு மீறி வருமானம் இருந்தா இது நடக்கும்😂😂😂.

  • @komaravelvg8022
    @komaravelvg8022 10 месяцев назад +130

    மாதம் ஒரு பத்தாயிரம் சம்பாதிக்க ஊருக்கு உணவளிக்கும் விவசாயிகள் படும் கஷ்டங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை ஆனால் நீங்கள் பணம் இருக்கும் தைரியத்தில் இப்படி எல்லாம் செய்கிறீர்கள்...

    • @MeenakshiSundaram-ce1eb
      @MeenakshiSundaram-ce1eb 9 месяцев назад

      நாடு நாமாய் போறது இந் மாதிரி பெண்களால் தான் இவர்களை சொல்லி குற்ற மில்லை பாரதியாரை சொல்ல வேண்டும் கடவுளே 33%சவீதத்துக்கே இப்படி கூடிய விரைவில் இவர்களின் தலையில் இடி தான் விழப்போகிறது

    • @swarnan5026
      @swarnan5026 9 месяцев назад +1

      Iam shame of these ladies

    • @UmaraniM-t2l
      @UmaraniM-t2l 8 месяцев назад

      Correct bro😊

    • @valermathi6774
      @valermathi6774 3 месяца назад

      Nas vevasai

  • @rameshrahul2314
    @rameshrahul2314 Год назад +52

    இங்க பேசுற ஒரு பொண்ணு கூட அவங்க சம்பாரிக்குற காசுல இது மாதிரி இருப்பாங்கல...

  • @abishekramana2573
    @abishekramana2573 10 месяцев назад +64

    இதுங்களா வளர்தவகளை சொல்லணும்... நல்ல அம்மா மர்கள்..

    • @karthickkumar5892
      @karthickkumar5892 7 месяцев назад +1

      Pethavanga thappu illa,earn panra thimiru

    • @MathiGopal-o2j
      @MathiGopal-o2j 6 месяцев назад

      Most house fathers are spoiling girls

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад +72

    Coffee order போடுறவ விளங்குவாலா😂😂😂

    • @rameshwaribabu5059
      @rameshwaribabu5059 8 месяцев назад +1

      😂😂😂

    • @chennaigoa
      @chennaigoa 7 месяцев назад +3

      Appo nee pathi video thaan pathuruka. Inum water bottle storylam iruku... fulla paru bro

    • @rajimadhan-oy4wf
      @rajimadhan-oy4wf 7 месяцев назад

      😂

    • @SubbuLakshmi-l2s
      @SubbuLakshmi-l2s 7 месяцев назад

      @@chennaigoa 🤣🤣🤣🤣🤣

    • @ponnuchamyk9442
      @ponnuchamyk9442 6 месяцев назад +2

      இருய்யா ஒருத்தி வாட்டர் பாட்டில் ஆர்டர் போடுறாடா

  • @sumaiyaparveen8237
    @sumaiyaparveen8237 Год назад +24

    ithellam yanga maamanaar pakkanum 😂.....ayyo namma manaivi,marumagal yevlovo paravalanu ninaikkattum😂😂😂

  • @SubbuLakshmi-l2s
    @SubbuLakshmi-l2s 7 месяцев назад +13

    பசியால் வாடும் மக்களுக்கு தெரியும் உணவின் அருமை😢

  • @PrammaRajiofficial
    @PrammaRajiofficial Год назад +66

    கணவர் பாவம்😂😂😂😂

  • @DhivyaM-f6y
    @DhivyaM-f6y Год назад +79

    Food na order pannathu illa ithuvaraikum 😊

  • @RithikaSowri
    @RithikaSowri Год назад +43

    நா பார்த்த எபிசோட் இதன் best episode

  • @GayathriSrinivasan-d3h
    @GayathriSrinivasan-d3h 10 месяцев назад +12

    Seriously en husband kannil padum varai katavum naanu ellamae seyyaren used to avoid hotel food

  • @M.Priyankapriyanka.
    @M.Priyankapriyanka. 11 месяцев назад +9

    4.52 samma thambi onu panamutiyathu thambi ❣️😂😂😂😂😢 gopi sir 😂😂

  • @nishasubbu3320
    @nishasubbu3320 10 месяцев назад +36

    இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல coffee கூட வா ஆர்டர் 😮

    • @GetaKo-hd3bs
      @GetaKo-hd3bs 9 месяцев назад

      எங்க தண்ணியே ஆர்டர் பண்ணுறாங்க Cifeeஆர்டர் பண்ண மாட்டுங்களா என்ன பொம்பளைங்க இவளுங்க ச்சீ எல்லாம் பணம் இருக்குன்ன பகட்டு

  • @lakshmiv4632
    @lakshmiv4632 Год назад +67

    எல்லாம் இன்னா ஜென்மம்... 😡😡😡😡☝️😭😭😭😭

  • @sooryakavirajkm4894
    @sooryakavirajkm4894 Год назад +92

    பணம் நிறைய விளையாடுது மக்களே

    • @geethatm7883
      @geethatm7883 10 месяцев назад +2

      These youngsters are going to have heart problem in future, so plz be aware and do not indulge in take away food , pls take care of yourself and your family, the restaurants use very bad quality of oil and colours additives and what nots,

  • @santhoshsdg
    @santhoshsdg 8 месяцев назад +16

    எல்லாரும் ஐடி துறையில் இருப்பாங்க கை நிறைய சம்பளம் அதனால செலவு பன்றாங்க இஷ்டத்துக்கு

  • @velun9115
    @velun9115 Год назад +24

    இதுக மனித பிறவியிலேயே வித்தியாசம்

  • @KanagalakshmiS-sr9pr
    @KanagalakshmiS-sr9pr Год назад +20

    Naanum foodie than..... But enakku dhevayaanathe.... Naane senju saappuduven..... 🫣🫣

  • @dare_and_do
    @dare_and_do Год назад +33

    Enga amma kalaila 4 maniku ezhunthu engluku samachi vechitu office povanga mrng shift...evng enga appa engla pathuparu ... Aanum penum sernthu pakarathu than kudumbam... Ponnundra pera soli thappa soldringa.... Enga amma independent working woman she is the best

    • @shivadrive7737
      @shivadrive7737 10 месяцев назад

      So sweet, take care of her after you grow up

    • @dare_and_do
      @dare_and_do 10 месяцев назад

      @@shivadrive7737 thank you❤

    • @TheHittesh100
      @TheHittesh100 9 месяцев назад

      It’s not easy to do all the house hold chores and cooking every day, after several childbirth, only women know the difficulty of that . Start helping in household chores if you’re more than 12 yrs.

    • @dare_and_do
      @dare_and_do 9 месяцев назад

      @@TheHittesh100 yes because we were kids my mom was a strong woman.. Now I am helping her

  • @shimasafirshima
    @shimasafirshima Год назад +14

    😂😂nighttu 12.30 manikku intha video paathu suthama sirippa adakkamudila 😂semmaya keteengq gopinath sir😅 naa evlavoo paravaala 😅my stress relief aagirchu🎉

  • @rithishfdo1143
    @rithishfdo1143 Год назад +34

    Dei nangalam 12 hrs work pannitu samachu saptu erukkom daaa 😢

  • @indrani4899
    @indrani4899 Год назад +63

    நாங்கள் வீட்டில் சாப்பிட தேவை யானதசெய்ரோம்அதயும்குறையாசொல்றவங்க இதைபாருங்க..

    • @JayaChandran-c7q
      @JayaChandran-c7q Год назад +1

      Enga village la eppati erunthal athukku mattuthan purusan kattikketti ya nu keppaka morning 4 manikku enthurikkanum 😅😅😅😅😅😅😅😅😅

  • @shanthineelakantan8435
    @shanthineelakantan8435 Год назад +180

    இந்த காலத்தில் பெண்கள் இப்படி தான் இருக்கிறார்கள் அவர்கள் பெற்றோர்கள் அந்த மாதிரி வளத்திருக்காங்க

    • @SabriSabriA-yh2kh
      @SabriSabriA-yh2kh Год назад +12

      Niga vandhu pathigala

    • @vijayganeshganesh9476
      @vijayganeshganesh9476 Год назад +12

      ​@@SabriSabriA-yh2khஇத பார்க்க வேறு வரநுமா கண்றாவி

    • @malarma2869
      @malarma2869 Год назад +17

      Pasangala house hold work pannalame.........eppavum girls a kora sollittu...........boys a sariya valarkaadha naala dhan neraya problem.........unga brought up sari illa.......

    • @arunvikrama
      @arunvikrama Год назад +2

      Correct ah soneenga shanthi ji👌🏻👍🏻

    • @aarthim4691
      @aarthim4691 Год назад +1

      Hello Ella ponnugalaium sollathiga nagala villege pannuga husband cook panni tharathe valkaiya valrom intha mathiri ponnugala pathela kadupa iruku over attitude

  • @அமுதா1008
    @அமுதா1008 9 месяцев назад +11

    இதை கல்யாணம் ஆகாத ஆண்கள் பார்த்தால் கொஞ்சம் நிம்மதி பெறுவார்கள். இந்த கொடுமையை நாம இன்னும் அனுபவிக்கலை

  • @lakshmanansivagnanam1444
    @lakshmanansivagnanam1444 Год назад +25

    ஔவையார் ஒருவரிடமும் சொல்லாமல் சாமியாராகச் செல்லக் கூறியது இந்த மாதிரி பெண்கள்😂😂😂😂😂 மனைவியாக அமையும் போது

  • @sharmilapaulchristopher1688
    @sharmilapaulchristopher1688 Год назад +10

    Husband ku pidichatha food, mamma kulandaigaluku pidichatha senji kudukarathu,...oru wife ku atha Vida santhosam yethumey illaga....ippo athellam illaga....90's kids oda mudijidichi😩😩

  • @ganesanm4608
    @ganesanm4608 10 месяцев назад +8

    இந்த காலத்தில் பெண்கள் நல்லா சாப்பிடனும் ஆனால் வீட்டில் செய்யகூடாது எல்லா பெண்களை சொல்லவில்லை சிலது உள்ளது ஏதோ அவங்க தாய் வீட்டில் அவங்க அம்மா ஆர்டர் பண்ணி குடும்பம் நடத்திய மாதிரி இங்கு காட்டும் பந்தா சொல்லி மாளாது

  • @nivethaprabhakaran3522
    @nivethaprabhakaran3522 10 месяцев назад +8

    பண திமிர் இல்லாதவர்கள் இடம் கேள் வலி தெரியும்

  • @raaniraju-uj4to
    @raaniraju-uj4to Год назад +7

    😂😂😂😂😂epdiyummmm ponnugaaa erukkaga😮😮😮😮😮😮😮Ada paapigala......

  • @sankarsubramaniam9009
    @sankarsubramaniam9009 Год назад +70

    பணத்திமிரு 😡😡😡 going to lose...

  • @KavithaKavitha-cy1sh
    @KavithaKavitha-cy1sh Год назад +10

    😂😂😂romba pavam

  • @KanagalakshmiS-sr9pr
    @KanagalakshmiS-sr9pr Год назад +38

    Ungalukku modern girls than venum...... Adhulaum educated girls than venumla...... Appo ipdi than irukkum........ Village girls, traditional girls ah than ungalukku pudikkaathe...... Naan ellaraum sollala.....andha maari irukkuravangala mattum than solluren...... Not i mentioned all boys...... 🤗🤗

    • @suriyasekar5251
      @suriyasekar5251 10 месяцев назад +2

      💯

    • @storytime8312
      @storytime8312 9 месяцев назад +2

      ❤ correct sister

    • @feelinglove790
      @feelinglove790 8 месяцев назад +2

      Village girls romba yokiyam mathiri pesa kooda bro

    • @thamaraik1773
      @thamaraik1773 4 месяца назад

      Some village girls also very spoilt. It’s basically upbringing. Parents spoil the children.

  • @KaviPriya-uk8dv
    @KaviPriya-uk8dv Год назад +11

    120 கோடி. இவளுக செத்து ஒரு நட்டமும் இல்லை

  • @srirangamchitra1838
    @srirangamchitra1838 10 месяцев назад +2

    Am also workiny women morning used to prepare break fast and simple lunch at home wash vessels too ... After that start my work seikaram cooking one hour la pannidalam .. veedula senju sapta money um save ahum namma health dirst

  • @ratheskumar4746
    @ratheskumar4746 6 месяцев назад

    தம்பி ஒன்னும் பண்ண முடியாது தம்பி 😂😂😂
    இதெல்லாம் வன்முறையில் சேரும் 😂😂😂😂

  • @NanduHema-jf6qt
    @NanduHema-jf6qt 10 месяцев назад +3

    ஆக மொத்தம் யாரும் சமைக மாடிங்க 😅

  • @radhamani6941
    @radhamani6941 6 месяцев назад +1

    இது எல்லாம் பார்த்து என் மகன் கல்யாணமே வேண்டாம் சொல்லிட்டு இருக்கான் சார்...

  • @roselinexavier1396
    @roselinexavier1396 10 месяцев назад +14

    இதவிட கேவலம் வேற என்ன இருக்கு.கலிகாலம் இது தான்..

  • @Azeezsadikeen
    @Azeezsadikeen Год назад +4

    Gopi anna vera lvl

  • @dhanyaviswanathan8301
    @dhanyaviswanathan8301 2 месяца назад

    Cooking 3 times a day and office work…proud of me 😅

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 9 месяцев назад +23

    2:39 கொழுபெடுத்ததுங்க.கண்டிப்பா.ஒருநாளைகாவது.சோத்துக்கு.லட்டரி.அடிக்கனும்

  • @gowtham6290
    @gowtham6290 9 месяцев назад +1

    Thank you for date mention in description...
    Easy to search the video in hoststar

  • @PrabhaKaran-yw8fz
    @PrabhaKaran-yw8fz Год назад +3

    Brace light comedy vera level ariyaama sirichita😅😅😅

  • @SITZ_Official
    @SITZ_Official 8 месяцев назад +4

    Romba pavam endha husbands ellam

  • @DigitalDesigns-fx1md
    @DigitalDesigns-fx1md 11 месяцев назад

    Ini naan Neeya Naana unga channel la pakaporen. Editing oru 👏. arumaiyana timing jokes 🤣🤣🤣

  • @மீநு
    @மீநு Месяц назад

    😂😂😂😂😂😂😂என்ன நாடக்து

  • @gangarudra1127
    @gangarudra1127 11 месяцев назад +4

    Ipdiyellam irukangla😢😢

  • @NithyaNithya-o9f
    @NithyaNithya-o9f 9 месяцев назад +1

    இந்த மாதிரி பார்க்கும் போது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல

  • @ratheskumar4746
    @ratheskumar4746 6 месяцев назад

    பார்த்ததுமே வந்துட சார் இந்த நிகழ்ச்சிக்கு பேசியே ஆகணும்னு வந்துட்டேன் ராணுவத்துக்கு போற மாதிரி இருக்கு உனக்கு 😂😂😂😂😂😂😂😂

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 3 месяца назад

    தாய்மார்கள் கைகழுவி விட்டார்கள் புருஷன் காலம் முழுக்க சுமக்கணும்😂😂😂😂😂😂😂

  • @SornaprabhaPrabhu-tp3zr
    @SornaprabhaPrabhu-tp3zr 7 месяцев назад

    கடுப்பேத்தும் கணவனை வெறுப்பேத்த வேற வழி தெரியலையே 🤣🤣🤣🤣

  • @julieyesuraj412
    @julieyesuraj412 8 месяцев назад

    Gopi Anna superb.....
    Anga iruntha all husbands gopi Anna ku thks solli irupanga

  • @kalavathi6554
    @kalavathi6554 Год назад +5

    Sema troll pa. Vera level

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 9 месяцев назад

    Kitchen ல நடுசாமத்துல சமைக்கும் போது நானும் என் மனைவியும் saamaan போட்டோம் 😍😍😋😋😍😍😋😋🤣🤣🤣🤣. கிச்சன் லயே

  • @sowriskitchen4725
    @sowriskitchen4725 10 месяцев назад +3

    Intha episode pathave BP earuthu

  • @rubiyaparvin
    @rubiyaparvin Год назад +9

    Pana thimir. Indha madhiri money waste panradhukku evlo poor people ku help pannalam?

  • @devikamuthusamy8321
    @devikamuthusamy8321 Год назад +3

    Pink shirt alaga irukaru❤

  • @leninsingh4354
    @leninsingh4354 3 месяца назад +1

    Naduroad ku seekiram varveenga

  • @lalithat2819
    @lalithat2819 Год назад +48

    இந்தமாதிரிஇருப்பதற்குகல்யாணம்பண்ணகூடாது

  • @suryaprakashs34
    @suryaprakashs34 3 месяца назад

    Mr gopinath I want meet you man❤

  • @BakkiyaSaran
    @BakkiyaSaran 5 месяцев назад

    Edit vera level ❤

  • @rishy_krishkreesh
    @rishy_krishkreesh 10 месяцев назад

    gopi is greate , and quick thinking

  • @gurukeerthi3416
    @gurukeerthi3416 Год назад +3

    Gopi anna I like Anna

  • @Lakshmimoorthi28
    @Lakshmimoorthi28 Год назад +2

    Epadium ladies erukangala . Curd rice idly order ah . 😅

  • @Purushothaman-d1v
    @Purushothaman-d1v 9 месяцев назад +2

    இந்த மாதிரி தேவையில்லாம செலவு செய்வதற்கு இல்லாதவங்களுக்கு செய்யலாம்

  • @umaj6437
    @umaj6437 8 месяцев назад

    எனக்கு ஒண்ணுமே புரியல நாமெல்லாம் இப்போ எங்கிருக்கோம்

  • @joshsam1691
    @joshsam1691 Год назад +1

    Romba enjoy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sheebavinson4285
    @sheebavinson4285 5 месяцев назад

    Ippidiyellam wife iruntha kudumbam nalla irikkum.road la pichathan edukkanum😂

  • @ravi02341
    @ravi02341 2 месяца назад

    ஆர்டர் போட்டு ஆர்டர் போட்டு சாப்பிட்டால் கூடிய சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்துவிடும்

  • @sheebavinson4285
    @sheebavinson4285 5 месяцев назад +1

    Ithungallam urppuduma😂

  • @mehalapathma5971
    @mehalapathma5971 Год назад +10

    Entha samuthaayam enge poka pokutho 😢

    • @baseuser
      @baseuser 6 месяцев назад

      பூமி சீக்கிரம் ஒரு குலுக்கு குலுக்கி விட்ரும் மேடம் அவ்ளோதான்

  • @gopalrayargowda9691
    @gopalrayargowda9691 3 месяца назад

    போற போக்க பாத்தா அப்பளத்தை கூட ஆர்டர் பண்ணி சாப்பிடுவாங்க போல!!!

  • @anjalaikanjamalai3302
    @anjalaikanjamalai3302 8 месяцев назад

    Gobi thampi im from malaysia Mrs thevi Anjali Aru.. Ungkal nikalchi enakku piditha ondru niraya parthirukken arumai, super ipadi solli konde pogalam.. Ippo partha intha pathivu intha aan pasangka mela rompa parithabam vanthiruchi... Tamil nadila ippadinnu.. Ingka velaikku pora penkal athuvum kulanthaikal irukira kudumpa penkal ipadi ellam oneline food order seivathu mimka mika kuraivu.. Athum idhli, thayir satham, thosai, endru mika easy drinks mineral wtr.. Yappa samy mudiyala pa...

  • @ekambarameka8911
    @ekambarameka8911 9 месяцев назад

    Yo editor vera level

  • @T.sivaranjani-rk5vh
    @T.sivaranjani-rk5vh 6 месяцев назад

    Ithugala ellam 1 month village la viduga

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 Год назад +5

    Yen andha idly dosaiya avamga husband oru naal senja avamga wife sapdava mataanga...

    • @rubiyaparvin
      @rubiyaparvin Год назад +3

      Veetla ukkarndhu wife ennatha kizhikkaranga?

    • @karminekarmine1349
      @karminekarmine1349 11 месяцев назад

      Curd rice lady work from home .​@@rubiyaparvin

    • @karminekarmine1349
      @karminekarmine1349 11 месяцев назад

      Curd rice ordered lady works from home.

    • @priyajp9650
      @priyajp9650 8 месяцев назад

      ​@@rubiyaparvinone day he can do work... Also we don't know if all these women are working???

    • @priyajp9650
      @priyajp9650 8 месяцев назад

      ​@@rubiyaparvin And also 100℅ sure no husband will give money to that.. Maybe her own money?

  • @muthulekshmis9552
    @muthulekshmis9552 11 месяцев назад +1

    Gopi Anna super

  • @TheresaP-dd6vs
    @TheresaP-dd6vs Год назад +7

    Moonjlaeyae ongi kuththunaathan enna aa...? Pasanga rommbba paavam...

  • @hariniavanthika11
    @hariniavanthika11 11 месяцев назад

    ep no pls??.

  • @jayalakshmigopalan6056
    @jayalakshmigopalan6056 8 месяцев назад

    If they have children what they do for them. I want to start a child food home. It will be useful for these ladies 😊

  • @Mohamed-gp9oi
    @Mohamed-gp9oi Год назад +4

    Thalaiiva marana editing poo

  • @umaselvaraj8394
    @umaselvaraj8394 4 месяца назад

    Ipadipatadhellam vachu epadi kudumbam நடத்துறாங்க

  • @ananthigautham1094
    @ananthigautham1094 8 месяцев назад +1

    Ithu en mammiyar kanula paduvarai share pannanum

  • @ramanujanghrirenu6769
    @ramanujanghrirenu6769 6 месяцев назад

    இதெல்லாம் உடலை வருத்தாமல் தேவைக்கு அதிகமான வருமானம் வருவதால் ஏற்படும்
    பிரச்னைகள். ஒருவேளை உணவுக்காகக் கஷ்டப்படுபவர்களை எண்ணிப்பார்த்தால் இப்படிப்பட்ட பிரச்னைகள் வராது.

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 9 месяцев назад

    Ultimate comedy 😂😂😂😂😂

  • @padma-pv2zz
    @padma-pv2zz 11 месяцев назад +1

    Gobi sir semma

  • @manonmanivallal7209
    @manonmanivallal7209 Месяц назад

    In my house they have ordered coffe for Rs.300😢

  • @johnmaria7701
    @johnmaria7701 3 месяца назад

    ஒண்ணுமே பண்ண முடியாதுன்னு இல்ல. என்ன வேணா பண்ணலாம்.

  • @arthurshine5620
    @arthurshine5620 Год назад

    Vera level 😂😂😂

  • @Ganesh_colourcrew01
    @Ganesh_colourcrew01 10 месяцев назад +3

    Na ithu varaikum food order panathe ila

  • @vishnusureshthottathil3401
    @vishnusureshthottathil3401 Год назад +1

    Which episode

  • @rajamisaiah3104
    @rajamisaiah3104 7 месяцев назад

    அண்ணா தம்பி பாவம்

  • @keethusfun2226
    @keethusfun2226 11 месяцев назад +3

    Mostly youtuber summa vara kasula atha aruma thrila velaiku pona theiurm single tea vangi kudikamatngaluga😢😢😢