Это видео недоступно.
Сожалеем об этом.

பூ வைச்ச பிறகு அந்த சந்தோஷம் இருக்கு பாருங்க.. ❤️ | Neeya Naana | Episode Preview | 06 July

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/tv/neeya-naana... to watch the show on hotstar. #NeeyaNaana #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV #RedefiningEntertainment #Gopi #NeeyaNaana #Gopinath #NeeyaNaanaGopi #Gobinath

Комментарии • 132

  • @aloneaji
    @aloneaji Месяц назад +283

    அந்த அக்கா கண்ண பொத்தி சிரிக்கும்போது நம்ம தமிழ்நாட்டுப் பெண்களுக்கே உரித்தான வெட்கம்யா... Chance ஏ இல்ல... Love it😍😊❤..

  • @Gangarookkutty
    @Gangarookkutty Месяц назад +161

    எனக்கு பூ வாங்கி தாங்க என்று கணவரை கேட்பதும், உனக்கு பூ வாங்கி வந்தேன் வைத்துக்கொள் என்று கணவர் சொல்வதும் சாதாரணமானது அல்ல.. மிகவும் நுட்பமானது..

  • @nathitipsvlogs8519
    @nathitipsvlogs8519 Месяц назад +199

    "பாஞ்சாலி களும் கண்ணகிகளும் கதைகளில் மட்டுமல்ல " இந்த வரிகளில் அழுதுட்டேன்.

  • @MatramVarum
    @MatramVarum Месяц назад +170

    அந்த அக்கா அவ்ளோ வலியோட பேசுறாங்க 😢❤❤

    • @raajeshwari.p7980
      @raajeshwari.p7980 Месяц назад

      ஏம்மா நீங்கள் திருப்பி அடி போட வேண்டியது தானே. எப்படி விட்டிங்க

  • @mohanperumal
    @mohanperumal Месяц назад +14

    எல்வோரையும் போல நானும் ஒரு துளி ஆனந்தக் கண்ணீர், இந்த வெள்ளந்தியான, உறுதியான அக்காவுக்காக❤

  • @gauthamrahul8416
    @gauthamrahul8416 Месяц назад +203

    என்ன டா.! அக்கா சிரிக்கிறாங்க.. எனக்கு அழுகை வருவது.!!!!

  • @poongodisubramaniam7017
    @poongodisubramaniam7017 Месяц назад +42

    கோபி அண்ணா பெண்கள் நிறைய பேர் பூ வைத்துக்கொள்ள மிகுந்த ஆசைப்படுவார்கள் ஆனால் ஒரு சில ஆண்கள் இந்த பெண் சொன்னது போல் வார்த்தைகளால் அடடிப்பதாள் ஆசை கூட வெறுத்து போய் விடுகிறது அண்ணா

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Месяц назад +46

    Nice sister கண்கள் கலங்கியது .கோபி அண்ணா நீங்கள் கூறியது 💯|💯உண்மை அண்ணா நம் *** தமிழ்நாட்டுப் பெண்களின் வைராக்கிய ம் மானம் ** இது எல்லாம் இப்பவும் செத்துப் போகலாம் உயிர்ப்புடன் இருக்கிறது Hats off ** நீயா நானா ** நிகழ்ச்சிக்கு 👍👍👍👍👍👍👍👍👏👏👏👌👌👌❤🌹💐

  • @HappyDiary-fr5yc
    @HappyDiary-fr5yc Месяц назад +185

    ஒவ்வொரு வீட்டிலும் பாஞ்சாலிகளும் கண்ணைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.....

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி Месяц назад +57

    அம்மா வீட்டில் (ஏழைஎன்றாலும் அங்கு நாம் தான் இளவரசி)
    கணவர் வீட்டில் பணக்கார கணவர் வீடு என்றாலும் (வேலைக்காரர்களோடு சேர்ந்து வேலை செய்ய வேண்டும் இல்லை என்றால் நம் கடமையில் குறை சொல்வார்கள் புகுந்த வீட்டில்
    (பெண்களின் வாழ்வியலின் காட்சிகள் இப்படித்தான் வரையப்பட்டு இருக்கிறது)

  • @muthurathinam9428
    @muthurathinam9428 Месяц назад +68

    பூவையர் என்பதாலோ என்னவோ மென்மை தேகமும்..
    பாவையர் என்றதாலோ என்னவோ உண்மை மனமும்..
    பெண்மை என்பதாலோ என்னவே மெல்லின அன்பும்..
    தையல் என்பதாலோ என்னவோ இதயத்தை இணைக்கும் வல்லமையும்..
    அன்னை என்பதாலோ என்னவோ இதயத்தை ஆளும் ஆளுமையும்..
    அம்மாவாகி அகிலம் ஆளபிறந்த இன்பமே..நீ யின்றி ஏது இந்த உலகு..
    ...நீயே எல்லோருக்கும் இறைக்கும்கேணியாய் இறைவி ஆனாயோ.
    உன் திருவடி தொழுதாருக்கு என்றும் இன்னல்ஏதும் இல்லையே..❤🎉

    • @nithyaasfavorites21
      @nithyaasfavorites21 Месяц назад +3

      அருமை ஐயா 😊🙏 நன்றி

    • @revathisivaram1699
      @revathisivaram1699 Месяц назад +3

      பெண்மை❤

    • @muthurathinam9428
      @muthurathinam9428 Месяц назад +6

      @@nithyaasfavorites21
      மகளாய்..மாணவியாய்..திருமகளாய்..மனைவியாய்..
      தகவு நிறை அன்னையாய்..அனுபவ மூதாட்டியாய்..
      ஈகை குணமும் இன்னமுது வார்த்தையும் ..பாசமும்..
      நகைமுகமும்..நான்குவித நல்குணமும் நிறை அன்னையே..
      ....உவகை மிகுதியால் நாம் வழிபடும் நடமாடும் கடவுளே..
      ....மகிமை நிறை இறைவன் தந்தருளிய பெண் சக்தி நம் சக்தியே..
      ....நன்றி..அய்யா..

    • @kavi_n123
      @kavi_n123 Месяц назад +3

      மிக சிறப்பு 🙏🏻

    • @muthurathinam9428
      @muthurathinam9428 Месяц назад

      @@kavi_n123 ...
      ...கூறுவதற்கு என்றே சொற்கள் நன்றியை உங்களுக்காக சுமக்கும்..
      ..பெறுவதற்கும் உங்களைப் போன்றோர் உள்ளங்களின் கதவை திறக்கும்..
      ..பெண்களைப் போற்றுவதும் காப்பதும் ஆணுக்குப் பெருமை..
      ..ஆண்களால் பெண்கள் அரும்பணியாற்றி அகிலத்தை ஆளுவதும் உண்மை..

  • @rohinishanmugam6520
    @rohinishanmugam6520 Месяц назад +22

    Vijay TV ku நன்றி. யாரும் பேசாத உன்மை

  • @KarthikNa
    @KarthikNa Месяц назад +35

    பூ வைத்துக் கொண்டதற்காக அடித்தார்களா ??
    என்ன ஜென்மங்களோ!!

  • @1010-ரோஸ்மேரி
    @1010-ரோஸ்மேரி Месяц назад +11

    மனிதினில்(சின்னச்சின்ன)
    ஆசைகள் அதை துறந்து பெரிய(குடும்ப)கடமைக்கு நேரத்தை பங்களிக்கும் அருமை சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள்

  • @SithuChill
    @SithuChill Месяц назад +13

    பாஞ்சாலிகளும் கண்ணைகளும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.....

  • @gokulr380
    @gokulr380 Месяц назад +27

    Epa eruka boys lam so better... Makkaloda feelings purinjikranga vazhkai ya purinjikranga.... Intha generation boys❤

  • @ramyakannadhasan7736
    @ramyakannadhasan7736 Месяц назад +7

    கண் கலங்கி விட்டது😢😢

  • @aakashfelicity3877
    @aakashfelicity3877 Месяц назад +16

    Having a emotions with her little things ❤️

  • @lydiajay2434
    @lydiajay2434 Месяц назад +6

    It’s so heart breaking to watch our women yearning for love which they never get from their husbands.. society failed to raise better men .. hope gen alpha will change bcoz they are being raised by women who have struggled their lives with manchild

  • @MuthulakshmiRajesh
    @MuthulakshmiRajesh Месяц назад +52

    என்னடா ஒரு பத்து ரூபாய் பூ லுக்கு கூட நமக்கு கொடுத்து வைக்கவில்லை என்று பல நாள் அழுது இருக்கிறேன்

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Месяц назад

      Same

    • @abianbu3131
      @abianbu3131 Месяц назад +10

      தமிழை சரியாக எழுதுங்கள் சகோதரி ஒரு எழுத்து மாறினாலும் தவறான அர்த்தம் வந்து விடும்

    • @MuthulakshmiRajesh
      @MuthulakshmiRajesh Месяц назад

      @@abianbu3131 மன்னிக்கவும் நான் பூவுக்கு தான் எழுதினேன் அதை அனுப்பிய பிறகு தான் எனக்கு தெரிந்தது நான் அதை திருத்த வில்லை

    • @RuggedGAMING-lm9xw
      @RuggedGAMING-lm9xw Месяц назад

      Yes sister😢

  • @ajitharavind3531
    @ajitharavind3531 Месяц назад +7

    Very emotional 😢nalaki episode kanatha idhayadhoda emotional ah dhn poga podhu nu neikiran waiting ❤

  • @sathya.asathya.a2565
    @sathya.asathya.a2565 Месяц назад +37

    பூ வேணும்னா நீ வாங்கிக்கோ இதான் ஏன் கணவர் புத்தி 😢😢😢😢

    • @yashwanthgaming7644
      @yashwanthgaming7644 Месяц назад +3

      Kanduka koodadhu sis namaku pidicha madhri endha stage la dhan iruka mudiyum so nama vangi vechukuvom..... happy ah irupom.. Avangaluku andha feelings puriya vaipila because avlo serious ah eduthuka matanga but nama ninachutae irupom..

  • @gokulr380
    @gokulr380 Месяц назад +13

    Love you akka... Yeppavum santhosama eruka ungalukaga pray pandren

  • @MuthulakshmiRajesh
    @MuthulakshmiRajesh Месяц назад +27

    எனக்கு மல்லிகை பூ என்றால் உயிர் ஆனால் முன்பெல்லாம் நான் கேட்டால் மட்டுமே எனது கணவர் வாங்கி கொடுப்பார். ஆனால் இப்போதும் அதே நிலைமை தான். இருந்தாலும் அவரே கேட்காமல் நான்கு முறை பூ வாங்கிக்கோ, என்றும் வாங்கி வந்தும் கொடுத்துள்ளார். அதில் ஒரு சொல்ல முடியாத மகிழ்ச்சி. நமக்கு மனம் என்று உள்ளது என்பதை புரிந்து கொண்டால் போதும்.

  • @venkadeshwaran2763
    @venkadeshwaran2763 Месяц назад +3

    ❤️❤️❤️semma mass sister neenga

  • @mathangis598
    @mathangis598 Месяц назад +2

    awww she si soo cute ❤❤

  • @vanajadamu1962
    @vanajadamu1962 Месяц назад +39

    எனக்கு தெரிந்த பாட்டி, கணவர் இறந்த பின்பு பூ வை ஜாக்கெட்டில் வைத்து பூ மனத்தை அனுபவிப்பார்கள்
    இது மிகவும் பரிதாபம்😢😢

  • @fanofframes4956
    @fanofframes4956 Месяц назад +1

    That shy run melted this little❤

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv Месяц назад +3

    எனக் இப்போது 80 முடிந்து 81 ஆரம்பித்து விட்டது. இதுவரை பூ வாங்கிகொடுத்ததிலலை எதுமே என்னக்கு பிடித்ததை செய்ய முடியாது. இப்போதும் ஆனால் என்பெண்கள் என்னக்கு பிடித்ததை செய்கிறார்கள். என் பேத்தியும் நன்றாக கவனித்துக் கொள்ளும் கொள்வாள். அவருக்கு 89 வயதாகிறது. எது செய்தசெய்தால செய செய்தால்

  • @shameena1305
    @shameena1305 Месяц назад +3

    Goosebumps no words ❤❤❤

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 19 дней назад

    I was brought up in Andaman and after marriage in London. During holidays we used to visit Madurai , my grandfather and my mama never missed a day to bring flowers for me . I used to love .. now I don’t have both of them. My husband buys me malli poo in London when we visit Indian areas. That is something special about flowers . It brings depression down I read somewhere . May be our ancestors esp women were more happy . I can relate to this small happiness. ❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam Месяц назад

    Super semma 😊

  • @YouTube-jessiresh
    @YouTube-jessiresh Месяц назад +11

    1000tha irunthalum antha poo mattum husband namma kektkama vngi kodukum podhu avlo happy irukum.... Vartha solla solrthuku but inum 14yrs aachu vngi koduthathu ila... Neiyea vngika sollum podhu antha poo mela irukra ❤poirum 👍

    • @nadhiyasathish2560
      @nadhiyasathish2560 Месяц назад +1

      Mee too, yarukaka vaikanum. Avare virumbalanu nenaipen.

    • @YouTube-jessiresh
      @YouTube-jessiresh Месяц назад

      @@nadhiyasathish2560 ama... 🤦‍♀️🤦‍♀️

  • @abianitha8494
    @abianitha8494 Месяц назад +2

    So cute akka 🧑

  • @manickvel5004
    @manickvel5004 Месяц назад +1

    Mangaiyargu malargal perazhagu. Nice.

  • @elimnithyaelimmotors
    @elimnithyaelimmotors Месяц назад +4

    அக்கா பெண்களுக்கு வைராக்கியம் வேணும்... உங்களுடைய இந்த வளர்ச்சி உங்களை காயப்படுத்திய அனைவருக்கும் தக்க பரிசு... அவங்க அன்றைக்கு உங்களை காய படுத்தாம இருந்திருந்தால் இன்றைக்கு இப்படி ஒரு வளர்ச்சி உங்களுக்கு இருந்து இருக்காது.. ஆகவே நன்றி கூறுங்கள்... எப்போதும் காயப்படுத்திய அனைவருக்கும்

  • @muralimarina9556
    @muralimarina9556 Месяц назад +1

    You are so great maa

  • @kavitha.vkavitha4137
    @kavitha.vkavitha4137 Месяц назад +2

    Semmmmmmmmmmmmma ❤❤❤❤ amma

  • @deepamani4188
    @deepamani4188 Месяц назад +1

    Nanum than akka...

  • @Poornima2710
    @Poornima2710 Месяц назад

    Ur my god akka when i say ur video iam becoming very strong

  • @gomathitamilselvant9509
    @gomathitamilselvant9509 Месяц назад

    Gobi sir masss 🎉

  • @selvalovesm21
    @selvalovesm21 Месяц назад +2

  • @suganyamuthu7057
    @suganyamuthu7057 Месяц назад

    gopi sir correcta sonnaru

  • @Jasminefamily1
    @Jasminefamily1 Месяц назад +4

    Ithuva jewels asai patta jewels kudipangala. But honestly so nice

  • @selvabharathi2636
    @selvabharathi2636 Месяц назад

    Intha episode romba azhugai vanthathu😢😢😢

  • @user-oe8di8ry8w
    @user-oe8di8ry8w Месяц назад

    I too have same experience sister...😢

  • @thiyagarajanvellaisamy3719
    @thiyagarajanvellaisamy3719 Месяц назад

    She is very proud

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 Месяц назад

    Pavam ❤

  • @chistry2239
    @chistry2239 Месяц назад

    ❤❤❤❤❤

  • @sivakamin8482
    @sivakamin8482 Месяц назад +18

    எனக்கும் முப்பது ஆண்டுகள் அவரோடு சேர்ந்து இருந்தபோதும் (சேர்ந்து தான் இருந்தேன். சேர்ந்து வாழவில்லை. சேர்ந்து இருப்பது வேறு. சேர்ந்து வாழ்வது வேறு)ஒரு நாள் கூட என் கணவர் எனக்கு பூ வாங்கித் தந்ததில்லை.அதற்காக எவ்வளவோ நாட்கள் அழுதிருப்பேன்.முப்பது கல்யாண நாள் முப்பது பிறந்தநாள் கடந்தபோதும் ஒரு சின்ன வாழ்த்துகூட சொன்னதில்லை.இரவு பதினோரு மணி வரை ஏங்குவேன். ஒரு ஹேப்பி பர்த்டே சொல்ல மாட்டாரா என்று. என் பொண்ணு வேலைக்கு போய் எனக்கு முதன் முதலில் பிறந்தநாளுக்கு புடவை வாங்கிக் கொடுத்துச்சு. அதெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாத வலிகள்.

    • @abianbu3131
      @abianbu3131 Месяц назад +6

      எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ளுங்கள் சகோதரி நானும் அப்படித்தான் எதிர்ப்பார்ப்பதே இல்லை என் கணவர் வாழ்த்த மாட்டார் எனக்கு உறுதியாகத் தெரியும் பதில் தெரிந்த கேள்வியை திரும்ப திரும்ப கேட்டு நம்மை நாமே ஏன் காயப்படுத்திக் கொள்ள வேண்டும்

    • @nadhiyasathish2560
      @nadhiyasathish2560 Месяц назад

      Akk date sollunga nan wish pandren, ungalukkaga god kitta anaikku prey pandren, anbu husband kitta ill na enna. Nanga tharom. No mrg wish,only birthday wish.

    • @sivakamin8482
      @sivakamin8482 Месяц назад

      @@nadhiyasathish2560 நன்றி நன்றி!! யாரோ முகம் தெரியாத உங்களுக்கு இவ்வளவு அன்பு இருக்கு பாருங்க!! You are very great!! ரொம்ப ரொம்ப சந்தோஷம்!! உங்கள் அன்பிற்கு நான் தலை வணங்குகிறேன்!!🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙌🙌🙌🙌

    • @sivakamin8482
      @sivakamin8482 Месяц назад

      @@abianbu3131 உண்மை தான். ஆனால் அந்த வயதில் அதெல்லாம் மிகப்பெரிய ஏமாற்றம், தோல்வியா தெரிந்தது. இப்ப நினைத்தால் அட இதுக்குப் போயா இவ்வளவு ஃபீல் பண்ணினோம்னு தோணும். காலம்தான் எவ்வளவு மாற்றங்களை செய்கிறது! காலத்தைப் போல ஒரு மருந்து இல்லை!! நன்றி!! என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதில் போட்டதற்கு!!🙏🙏🙏🙏🙂🙂🙂🙌🙌🙌❤️❤️ அவரும் இறந்து ஏழு வருடங்கள் ஓடி விட்டது.

    • @sivakamin8482
      @sivakamin8482 Месяц назад

      @@abianbu3131 உண்மை தான். ஆனால் அந்த வயதில் அதெல்லாம் மிகப்பெரிய ஏமாற்றம் தோல்வியாக இருந்தது. இப்போது நினைத்தால் இதற்காக வா இவ்வளவு ஃபீல் பண்ணினோம்னு தோணும். உங்கள் அன்பிற்கு நன்றி!!🙏🙏🙏🙌🙌🙌❤️❤️

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Месяц назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Fathima_rahna02
    @Fathima_rahna02 Месяц назад +2

    Naan konjam financially kastap pattutu irukken but ithellam paakkurappo thaan naan ewlo panakkaari nu puriuthu😢

  • @NalinivBbc
    @NalinivBbc Месяц назад +1

    😢😢😢😢❤❤❤❤

  • @kirubas5757
    @kirubas5757 Месяц назад

    Akka nee avlo alaga iruka akka feel panadha akka❤❤❤

  • @maxell008
    @maxell008 Месяц назад

    Puwachappa Romba alka orunthanga 😢😊

  • @malaramesh8766
    @malaramesh8766 Месяц назад +10

    After marriage females are facing n number of problems starting from silly object. Thats why nowadays both daughters and her parents never adjust for anything from day one of marriage.

  • @ksd9338
    @ksd9338 Месяц назад

    Ithellam kekkum pothu en purusanuku Kovil tha kattanum😂😂

  • @agalyathangamuthu8053
    @agalyathangamuthu8053 Месяц назад +1

    Ama ka I too same like you..... Before marriage enaku poo na avalo pudikum... Nanum vechutu en frnds Kum avalo poo share panduven....en frnds enna poo Kari nu solluvanga ...... Aft marriage one day poo vangi thara sonathuku poo va ethuku nu ketar... Apo vitathu .... Antha aasaiye poiduchu

  • @jenijeni2222
    @jenijeni2222 Месяц назад +1

    யக்கா என்னையா நீ அழ வெச்சிட்ட

  • @anuradhaarun7210
    @anuradhaarun7210 Месяц назад

    I watched this show fully, which is definitely a eye opener. Can Vijay tv help those contestants financially? Please think about it.

  • @gayathrigaya3841
    @gayathrigaya3841 Месяц назад

    😭😭😭

  • @jasmine.d147
    @jasmine.d147 Месяц назад +1

    Women's are always struggling because of careless men's😢😢😢 gopi anna i can feel ur feelings😢😢😢

  • @PriyaRaj-uh6dl
    @PriyaRaj-uh6dl Месяц назад

    Ipdiyum irukangala cha😢

  • @priyankapalani3993
    @priyankapalani3993 Месяц назад +2

    Enaku poo amma vetula vangi tharula husband poo vangi tharula en life la chinna asai ethuvum kedaikala, poo mela asai Ella entha function pooo vaikaruthu ethuvum celebrate pandrathu Ella en life la ethuvum kedaikathu therinja Nala asai varuthu la

  • @Atamilworkingmom
    @Atamilworkingmom Месяц назад +1

    After you starting earning, Ammaku daily 3 molam vaangi kuduthu azhaghu paaru ma ❤

  • @vijidiaries-fe6yu
    @vijidiaries-fe6yu Месяц назад

    😢😢😢😢

  • @thirumaniselvim5965
    @thirumaniselvim5965 Месяц назад

    Alugaiya control panna mudila😢akka

  • @LalithaLalitha-cv6hh
    @LalithaLalitha-cv6hh Месяц назад +1

    Appdiye nurse job la erukkavangkalaium petti edungkala sir

  • @ushalakshmi996
    @ushalakshmi996 Месяц назад

    Enaku pudicha person ithuvara neraya vangi kuduthrukanga ana poo vangi kudutha nalla irukum 😢

  • @lakshmisangeetha1610
    @lakshmisangeetha1610 Месяц назад +1

    😢😢😢

  • @vijaykrishnan8168
    @vijaykrishnan8168 Месяц назад +1

    Second comment 😊😊

  • @kavithar257
    @kavithar257 Месяц назад

    Yalla girls um marrige approm poo vaikkurarthey marandhurupparkal but ean life la appdi illa innum sariya scl kooda mudikkala na porandhu 16 years la ithu varaikkum oru thadava kooda poo vachu pathu irukka mattea ean friends lam poo season vandha thalaila rose, kanakambaram , malli ,mullai , vitha vithama school ikku poo vachittu varuvanga but na oru function ikku kooda poo vachu pathathulla 😢😢😢 eanukkum aasaiya irukkum ivangala matheri nambalum poo vaikkanum nu but andha china aasiya kooda ennala niraiveathikka mudiyathavala irukkea🥺🥺🥺🥺

  • @sridevijaganathan2865
    @sridevijaganathan2865 Месяц назад

    Enakum mallipu romba pudikum office pogumpothu nane vangi vachupen eve veetuku varumpothu eduthuduven but antha poo konjam kuda vaadama erukum enna thooki poda poriyanu nu pavama kekura pola erukum antha vali erukke vali vadivel dialogue than nenapula varum

  • @kavithar257
    @kavithar257 Месяц назад

    Eanukku indha show la ivanga peasunathula nanumey azhuttea

  • @punitha02
    @punitha02 Месяц назад

    🌹🌷🪷🌸🥀💐

  • @kavithar257
    @kavithar257 Месяц назад

    Eanukku romba hair long but poo vachathu illa

  • @dharshinithilagar4415
    @dharshinithilagar4415 Месяц назад

    Namakunu oruthar asaiya yethavathu seiyya matangalanu yengurathu thappu illa ana athu kedaikuthunu therinja ungala nengalea pathu konga . Ithu mathiri matha vangakalukaga ungala varuthi kathinga pl . They don’t deserve u , period .

  • @kuttyredrose4417
    @kuttyredrose4417 Месяц назад

    Appa lam poo vangi tharuvangala enaku oru nal kuda vangi tharala en hus thaan vangi kuduparu

  • @Bhagyasrinivasan
    @Bhagyasrinivasan Месяц назад

    Manitha mugangalil yevlavu unarvugal...

  • @Sweety44547
    @Sweety44547 Месяц назад

    Ithula oru asaya🤦‍♂️🤦‍♂️

  • @kalayani3003
    @kalayani3003 Месяц назад

    அவர்வைரக்கியம்பிடித்திருக்கு

  • @Ajay01845
    @Ajay01845 Месяц назад +4

    ஆம் இன்றைய கண்ணகியும், பாஞ்சாலியும்‌ 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Месяц назад

    Yena aniyaayam idhu unga purushan ah apadi adichadhu , poo neelama vandhiruchuna yena adhula yena thappu iruku , yenaku onum purila

  • @meenaarjunan
    @meenaarjunan Месяц назад +2

    Nrfm pudichavanga like panuga🎉🎉🎉🎉🎉

  • @maidelidevi1019
    @maidelidevi1019 Месяц назад

    ஆணாதிக்க சமூகம் அவன் விருப்பப்படி எல்லாம் செய்ய வேண்டும். போங்கடா 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

  • @user-ks2ki7xx5z
    @user-ks2ki7xx5z Месяц назад

    சங்கடமா இருக்கு டா.

  • @jareenak2912
    @jareenak2912 Месяц назад

    😢😢😢😢

  • @karthikarshini9853
    @karthikarshini9853 Месяц назад

    🥹🥹🥹