இனம் என்று பிரிந்தது போதும்.. 😊 | Neeya Naana - Clip

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2022
  • வீட்டு உரிமையாளர்கள் VS வாடகைக்கு குடியிருப்போர் 🏠
    நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,3 тыс.

  • @mohamedfaizalyacoob8731
    @mohamedfaizalyacoob8731 Год назад +206

    இறைவா! சொந்த வீடு இல்லாதவர்களுக்கு சொந்தமாக வீடு கொடுப்பாயாக

  • @prasathmariyappan6563
    @prasathmariyappan6563 Год назад +1233

    இஸ்லாமிய நண்பர்கள் மிகவும் அன்பானவர்கள்

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 Год назад +27

      unakku epdi theriyum nee quran padichuya

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 Год назад +6

      @@botinfoentertainmentchanne6559 Evan da sonna unmayana hindukaluku da veedu nu board vachurkana

    • @Mohamed_nishar.786
      @Mohamed_nishar.786 Год назад +11

      @@HappyLifestyle266 avaru solla onnaku Yan yariudu

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 Год назад

      @@Mohamed_nishar.786 Verily, those who disbelieve (in the religion of Islam, the Quran and Prophet Muhammad (Peace be upon him)) from among the people of the Scripture (Jews and Christians) and Al-Mushrikun will abide in the Fire of Hell. They are the worst of creatures.

    • @rockers4703
      @rockers4703 Год назад +6

      Enga house owner muslim.naanga hindu saami kubda koodatham.

  • @alamadurai9208
    @alamadurai9208 25 дней назад +18

    நான் ஒரு இஸ்லாமியன். நான் இதை அனுபவித்தவன். ஆனால் இப்போது சொந்த வீடு வாங்கிடேன்.

  • @nirmalasathyanathan6436
    @nirmalasathyanathan6436 Год назад +1738

    நாங்க ஹிந்து குடும்பம் தான்.. எங்க வீட்ல பாதி பேரு muslim தான்.. நாங்க அவங்ககிட்ட பிரியாணி வாங்குறதும், நாங்க அவளுக்கு சக்கரை பொங்கல் கொடுக்குறதும் வழக்கம் தான்.. எங்க அம்மா சமையல் அவங்களுக்கு புடிக்கும்..

    • @sureshkumar-ou2fb
      @sureshkumar-ou2fb Год назад +45

      Nenga solrathu nalathu tha.. ana antha mari ithe comment la oru muslim achi soli irukananu parunga.. muslims side support pani matum comment vanthu irukum

    • @habeebvision
      @habeebvision Год назад +4

      Thanks bro

    • @sanjayd.a4487
      @sanjayd.a4487 Год назад +3

      ​@@habeebvision

    • @hameedafasila4870
      @hameedafasila4870 Год назад +22

      Nanga indha reason kaga kittathatta 6 maasam alanjom...veedae kedaikkala...ipo last ah oru owner ok solitanga...rompa fed-up aaitom....inimel kudisai ah irundhalum sondha veeda irukkanum nu mudivuku vantom

    • @nirmalasathyanathan6436
      @nirmalasathyanathan6436 Год назад +9

      @@hameedafasila4870 Varutha padathinga.. Neenga nenaichadu nadaka.. Vazhthukal brother..

  • @nazeerm2269
    @nazeerm2269 Год назад +17

    அல்லாஹ் விடத்தில் அனைவருக்கும் சொந்த வீடு வேண்டும் என்று பிரார்த்திப்போம்

  • @fama4330
    @fama4330 Год назад +641

    இருந்தாலும் சொந்தமான வீடு இல்லாதங்கள்ளாம் பாவம் 😔

    • @archanaravi9786
      @archanaravi9786 Год назад +1

      தல யா? தளபதி யா? தர்ஷா குப்தா சொன்னது என்ன தெரியுமா? ruclips.net/video/y1oLjTW6_qo/видео.html

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men,
      ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage

    • @queenloveprincess8175
      @queenloveprincess8175 Год назад

      Crct engal kum kastama iruku...

    • @samathhameeda4699
      @samathhameeda4699 Год назад +1

      Yes

  • @thirumalsamudrapandi8015
    @thirumalsamudrapandi8015 Год назад +73

    நான் திராவிட இந்து...எனக்கு பல்லாவரத்தில் 1 bhk .இருக்கு. Right from beginning முகமதிய ஒர் தாயும் மகனும் 7 ஆண்டுகாலமாக என் வீட்டில் வசித்து வருகின்றார்கள்.அக்கம் பக்கம் நட்ப்போடு வாழ்ந்து வருகின்றனர்.
    இரு பக்கமும் சகிப்பு தன்மையோடு பழகினால் அது தானே மனித வாழ்வு....வாழ்க மனித நேயம்.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад

      Musuleem building vadagaiku irukum kadaiyil avangaluku haram aana panni kari iraichi varuval panni kari seya viduvadillai vadagaiku irundalum. Idha terinjukama one side a niyaya dharmam pesum yogiyavaangal ingu irundhu namura kedupadu sariyalla. Avanavanuku oru niyayam, avingaluku panikari haram na, engaluku non veg haram. En veedu en urimai.

  • @akshiyaofficial7859
    @akshiyaofficial7859 Год назад +32

    நாங்கள் ஹிந்து குடும்பம் தான் எங்கள் வீட்டில் வேற்று மதத்தினர் தான் தங்கி இருக்கின்றனர் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சகோதரத்துடன் நான் பழகுகிறோம் இப்பவும் ஒரு வீடு வாடகைக்கு உள்ளது யாருக்காவது தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளவும் இடம் அரியலூர் டவுன்

  • @mohidheen
    @mohidheen Год назад +137

    தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் ஒன்றாக ஒற்றுமையாக இருக்கனும்!

  • @ramyavanisvlog
    @ramyavanisvlog Год назад +562

    எல்லாரும் மனுசங்கதான் நினைச்சா எந்த பிரச்சனையும் இல்லை👍👍👍🤗🤗🤗🤗🤗

    • @mkmk8537
      @mkmk8537 Год назад

      எல்லாரும் மனுசங்கதான்ன்னு ஹிந்துக்கள் மட்டும்தான் நினைக்கிறாங்க. ஆனால் முஸ்லிம்களும், கிருத்துவர்களும் அவ்வாறு நினைப்பதில்லை. ஹிந்துக்கள் சகிப்புத்தன்மை கொண்டவர்கள்.

    • @mahroofaswar8842
      @mahroofaswar8842 Год назад +2

      super

    • @ldkodi7186
      @ldkodi7186 Год назад +3

      மனுசங்க என்று நினைப்பது வேறு, பழக்க வழக்கங்களிள் ஒத்துப் போவது என்பது வேறு

    • @mohamedthoufeek6648
      @mohamedthoufeek6648 Год назад

      Super தோழர்....அதான் மிகவும் சரியானது

    • @cameraaction2279
      @cameraaction2279 Год назад +1

      மதங்கள் உயிர்நேயர்களாக வாழவிடுவதில்லை

  • @arjunaji7194
    @arjunaji7194 Год назад +283

    Vijay tv ..u can stop whatever show .but please don't stop neeya naana.
    Our society needs this show

  • @MersalMonish
    @MersalMonish Год назад +31

    3:18ஒன்றிணைந்த சமூகம் னு சொல்றதுக்கு ஒன்றிணைந்த சண்முகம் னு சொல்றாங்க..................
    😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣

  • @imranallyinfo4356
    @imranallyinfo4356 Год назад +356

    This is the success of this show so far. Thanks Gopi Anna

    • @LetsBeHuman
      @LetsBeHuman Год назад +2

      My dad had said "not for muslims" and I strongly condemned him. But he had let house for 5 years to Muslim family. I don't know why he still follows such ideas.I first identify as a human first. Dot. - Avid Abdul Kalam follower here.

    • @imranallyinfo4356
      @imranallyinfo4356 Год назад +1

      @@LetsBeHuman Thanks for being kind for mankind

    • @LetsBeHuman
      @LetsBeHuman Год назад +2

      @@imranallyinfo4356 I don't think my dad had changed completely. He is prev gen guy. But I can say I'm not like him in this aspect and trying to be best human.
      When Abdul Kalam was asked to order his priority for following
      Thamizhan, Scientist, President, Indian
      He replied "In a HUMAN, you can see all these 4". Humanity first.

    • @mizranhassan796
      @mizranhassan796 Год назад +1

      Inge mukkiyam muthalawathu manitha neyam.piragu awanga awanga matha wali padugalil eedupattu wantha samooga waru padu illamal otthumayaga walalam

  • @sangeethacharu661
    @sangeethacharu661 Год назад +97

    அதிகம் பேர் வாடகை வீட்டில் இருந்து தான் சொந்த வீட்டிற்கு போறாங்க.. எல்லாருமே மனிதர்கள் தானே... நல்ல மனிதர்களாக.. நல்ல குடும்பமா மட்டும் பார்த்தால் போதுமானது தானே ☺️.. எதற்கு இந்த பாகுபாடு 🤷

  • @manickamv6241
    @manickamv6241 Год назад +72

    எதுவாக இருந்தாலும் சரி கருவாடு விற்ற காசு நாறுமா.
    இதற்கு யார் வேனுமாலும் பதில் அளிக்கலாம். மனிதநேயம் வேண்டும்.

  • @hasinisubha9528
    @hasinisubha9528 Год назад +319

    ஹிந்து ஹிந்துனு சொல்றிங்க..இங்க ஹிந்துவா இருந்தாலும் சாதி கேட்டு வேண்டாம்னு சொல்ற கூட்டம் நிறைய இருக்கு ஒரு தலித்துக்கு யாரும் வீடு கொடுப்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை..

    • @user-pw4qn3ni4g
      @user-pw4qn3ni4g Год назад +16

      100% உண்மை சகோ.........!!

    • @HifLiyasVlogss
      @HifLiyasVlogss Год назад +8

      Yes உண்மை, மதமும் ஒரு தடை

    • @anbuondruthananathai2704
      @anbuondruthananathai2704 Год назад +6

      உண்மை

    • @manirathnam721
      @manirathnam721 Год назад +6

      Muslim, Christian la um division iruku. Athu pathu tan katti kudukanga

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men,
      ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage

  • @user-sc7zu1oj1j
    @user-sc7zu1oj1j Год назад +163

    *For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
    *-APJ Abdul Kalam..*

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu Год назад +71

    தமிழ்ச்சமூகம் - இனமென பிரிந்தது போதும்...

  • @akarivu8190
    @akarivu8190 Год назад +17

    முஸ்லிம் area la oru ஹிந்து இருக்க முடியும் என்றால் அப்படி இருக்க முடிய வில்லை...ஆனால் முஸ்லிம் நண்பர்கள் முழுமையான உறவுகள்....எப்பொழுதும் அவர்கள் நம் உறவுகள் தான்...நாங்கள் எல்லாம் அவர்களை உண்மையாக நேசிக்கிறோம்

  • @user-ne7tw8qt4f
    @user-ne7tw8qt4f Год назад +363

    சொந்த வீடு இருக்கிறவன் கண்டீஷன் போடுறான் இல்லாதவன் ஏற்றுக்கொண்டு போகிறான் 🙄

    • @rajkarthi1007
      @rajkarthi1007 Год назад +1

      தல யா? தளபதி யா? தர்ஷா குப்தா சொன்னது என்ன தெரியுமா? ruclips.net/video/y1oLjTW6_qo/видео.html

    • @ashikacollections4263
      @ashikacollections4263 Год назад

      Fact

    • @nakkalyaunaku2314
      @nakkalyaunaku2314 Год назад +1

      அறிவு இல்லாம பேச கூடாது சட்டப்படி இப்டி இருக்குறது குற்றம்

    • @ajithkumar-rr7yo
      @ajithkumar-rr7yo Год назад +11

      சகோதரா ... வாடகைக்கு பணம் தருகிறார்கள் .... உணவு உண்பது அவர்களது உரிமை அவர்களது விருப்பத்தில் நாம் தலையிட முடியாது 💯💯💯 ... வாடகை கொடுக்கவில்லை என்றால் கேட்கலாம் தவறில்லை ... ஆனால் அசைவம் சாப்பிட கூடாது என்று சொல்வது தவறு ☺️

    • @chandramohansingh8319
      @chandramohansingh8319 Год назад +3

      @@ajithkumar-rr7yo sariya sonninga.

  • @mohamedthoufeek6648
    @mohamedthoufeek6648 Год назад +87

    Gopinath ....The great man ...fighting for humanity...

    • @sivakumarkumar1475
      @sivakumarkumar1475 Год назад +1

      ❤️

    • @PROUDINDIA.N
      @PROUDINDIA.N Год назад +3

      ஒருவன் முஸ்லிமாக இல்லை என்றால் அவன் வரி கட்ட வேண்டும் என்று சொன்ன உங்கள் மதம் மனிதாபிமானத்தை பற்றி பேசுகிறது

  • @shifaarif9343
    @shifaarif9343 Год назад +30

    Naanga Muslim... Enga house owner Hindu dha. But naanga maximum veedu pakkum bodhu velipadayaveh muslims ku veedu kuduka maatten nu solliruvanga... Apo yosippen nanu veedu kattanum, rent ku muslims ku kurukkanum, saani thelichu kolam poduravangalukku veedu kedaiyadhu nu sollanum nu nenaippen... But 5 to 10 sec kulla manasu kekkadhu adhallam thappu avangala maari naamalum panna, Islam katru thara ner Vali la irundhu thavari poira koodadhu nu nenaippen.... Ellarum manidha piravigal, avlo dha

  • @fama4330
    @fama4330 Год назад +810

    யாருலாம் வாடகை வீட்ல இருந்து கஷ்டப்படுரிங்க 😔

  • @Prao92
    @Prao92 Год назад +26

    Am living in full Muslim area we r Brahmins and Ramzan time la engaluku avlo respect kudupanga 30years ah irukom… Nanga non veg sapda matom but engaluku icecream sweets nu Vera levelu tharuvanga and Andha area la avlo respect safety and elamae iruku engaluku they are really friendly Ena solradhu they are gem 💎…. Na solra area kuniyamuthur, kotamedu, saramedu coimbatore anyone from here ❤❤❤

  • @dkine5586
    @dkine5586 Год назад +52

    I am a telugu guy but know tamil too. No TV show can beat this one. What a constructive discussion among them. Finally the tamils are prefer to be a tamil only. The religion are a secondary thing.

  • @AJUARHANVIWE21193
    @AJUARHANVIWE21193 Год назад +81

    ஒரு வீடு வாடகைக்கு னு சொன்னாங்க நா போய் கேட்டே சரி னு சொல்லிட்டு பாய் வீடு னு சொன்னதும் இல்ல பாய் வீட்டுக்கு வீடுஇல்ல னு சொல்லிட்டாங்க. அவங்க சொல்ற காரணம்தான் ஏற்று கொள்ள முடியல

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men,
      ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад

      கரெக்ட் ஆஹ் சொன்னிங்க.. ஆனா எங்க ஊர்ல இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் வீடு தருவோம்னு போர்டு வச்சிடறாங்க? அதுக்கு என்ன சொல்லுவீங்க???

    • @karunanithikaruna55
      @karunanithikaruna55 11 месяцев назад

      இசுலாமியர்கள் இந்துக்கள் சமைத்த அசைவ உணவை சாப்பிட மறுக்கிறீர்கள்.
      என் சொந்த வாழ்க்கையில் நடந்தது.

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 Год назад +72

    நான் இந்து முஸ்லிம் கிட்ட எங்கள் ஊர் ஆட்கள் 35 வருடமாக தற்சமயம் வரை சென்னையில் வேலை செய்து வருகின்றனர்..
    திருமணம்.. இறப்பு என்றாலே வந்து கலந்து கொண்டு தான் செல்கின்றனர்..
    எங்கள் ஓனர் வீட்டில் இதுவரை மீன்/கருவாடு வறுப்பது இல்லை..
    அக்கம் பக்கத்தில் பிராமணர்கள் இருப்பதால் செய்வதில்லை.
    இது நிதர்சனமான உண்மை..

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம்
      HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR?
      NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED
      TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ??
      #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN -
      ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA..
      KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ?
      TAKE CARE HIHDU S GIRL S …P

  • @Bazkiwi2545
    @Bazkiwi2545 Год назад +42

    Clg life thaa best all mapla machan no religion problem . Gopi anna is great teacher of neeyaa naanaa 😇

    • @Dreamshappen101
      @Dreamshappen101 Год назад

      College also there is problem due to caste based reservation cut off

  • @naziyafathi-cg5pg
    @naziyafathi-cg5pg Год назад +83

    1:49 semma correct ah sonneenga 👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌

  • @kavithaprakash240
    @kavithaprakash240 Год назад +65

    ஹிந்து owners தான் இப்படினு சொல்ல முடியாது... நான் ஒரு வீடு பாத்தேன் அது கிறிஸ்டின் வீடு எல்லாம் ஓகே பண்ணி அட்வான்ஸ் கொடுக்கும்போது வாசல் ல மஞ்சள் குங்குமம் வைக்க கூடாதுனு சொல்றாங்க.. எனக்கு அது சரி படாது so நான்தான் வேற வீடு பாத்துட்டு போனேன்..
    நமக்கு செட் ஆகுறத நாம செய்ற மாதிரி தானே அவங்களும் அவங்களுக்கு இஷ்டம் இல்லனா நம்பத்தான் வேற பாத்துக்கணும்.. என்ன வீடு அவங்களோடது.. 🙏🏻

    • @sivaraman4451
      @sivaraman4451 Год назад +4

      Correct sis

    • @basanthi1422
      @basanthi1422 Год назад +4

      ❤️❤️❤️

    • @malar5230
      @malar5230 Год назад +1

      சமூக புறக்கணிப்பு நியாயமா?

    • @kavithaprakash240
      @kavithaprakash240 Год назад +3

      @@malar5230 அப்படி பாத்த நம்ப எல்லாத்தையுமே மாத்தணும்... மொழி மதம் ஜாதி இனம் எல்லாமே... ஏன்னா எதுமே ஞாயம் இல்லை . 😓🙏🏻

    • @malar5230
      @malar5230 Год назад

      @@kavithaprakash240 எல்லாம் தான் மாறனும்..

  • @nobita_000_
    @nobita_000_ Год назад +315

    எம்மதமும் சம்மதம் 👍🙏🔥

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men,
      ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 Год назад +3

      muslimgal soplatum emmathamum sammathamnu?

    • @botinfoentertainmentchanne6559
      @botinfoentertainmentchanne6559 Год назад +1

      Muslims ipdi mutaal thanama pesamataanga...mutaalatam pesitu irukadha madayaa

    • @yuvaraj3663
      @yuvaraj3663 Год назад +2

      Ithu avangalum ninaikanum

    • @HappyLifestyle266
      @HappyLifestyle266 Год назад

      @@yuvaraj3663 ninaika Matta apdi

  • @ssbanuvijay
    @ssbanuvijay Год назад +21

    சொந்த வீடு இல்லம நாங்களும் கஸ்டபடுரோம் நாங்களும் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் வாடகை வீட்டில் இருக்குறதுக்கு நரகத்துக்கே போய்டலாம்

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu Год назад +27

    நம்ம சமுதாயம் மதத்தால் ஒன்று இணைந்த சமூகம் என்ற வாதம் பொய்.மதத்தால் பிரிந்து இருக்கிறோம் என்பதுதான் உண்மை.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men,
      ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Год назад

      Yes.... மொழியில் இணையவோம்

  • @haricharicmahes8578
    @haricharicmahes8578 4 месяца назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி. நீங்க கவலைப்பட வேண்டாம் நமக்கு மறுமையில அல்லாஹ் அழகான விட ஏற்பாடு பண்ணி வச்சிருக்கான் இன்ஷா அல்லாஹ்

  • @rojaaishu1769
    @rojaaishu1769 Год назад +89

    I am hindu... we have 2 tenants, both are Muslims 😇

    • @viji9991
      @viji9991 Год назад

      👍🤗

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад

      Musuleem building vadagaiku irukum kadaiyil avangaluku haram aana panni kari iraichi varuval panni kari seya viduvadillai vadagaiku irundalum. Idha terinjukama one side a niyaya dharmam pesum yogiyavaangal ingu irundhu namura kedupadu sariyalla. Avanavanuku oru niyayam, avingaluku panikari haram na, engaluku non veg haram. En veedu en urimai.

    • @shanushanucrush9640
      @shanushanucrush9640 Год назад

      I love u

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Год назад +104

    Nisam soldradhu correct 👍....... mostly ellarum avanga Caste ku than importance kudupanga

    • @inuljariakaffoor6491
      @inuljariakaffoor6491 Год назад +9

      Bcoz engaluku yaarum veedu thara matranga so Muslims first priority Muslims ku tharanga.

    • @nihalahamed808
      @nihalahamed808 Год назад

      Muslims ku veedu tarala nu yellarum sollu pothu Muslim kal veedu koduthu aadhrikaaraanga intha sulala ah mudala uruvaakunathh Muslims ila

    • @akshayprakash3722
      @akshayprakash3722 Год назад

      @@inuljariakaffoor6491 that's not true. Just take any city or country. Muslims always stay together and create a block of their own.
      Just accept that fact. There is no right or wrong in that. But that is true.
      You have a brotherly affection towards your own religion first.
      In any city you always find a particular place populated majorly by Muslims. Why? Hardly you will find any other religions be it Christian or Hindu in that area together in that place.
      Also, if you see any business, shop or a restaurant owned by a Muslim you will have more Muslims working there.
      Again I repeat there is no right or wrong in that. But that is true. It is not because others keep you out it is because of your brotherly affection you have within your community first.

    • @inuljariakaffoor6491
      @inuljariakaffoor6491 Год назад +1

      @@akshayprakash3722 thanks for ur decent reply.. Crct than bro. Iyer area la muslim comfortable feel panna matom.. Likewise ellarukum irukum la. Y mentioning only Muslims creating block..there are places where we all live together with unity. And like u said some specific religious areas not only Muslims .ethum thapu illa. I was a school student enga perima kuda rentuku veedu paaka ponom. They didn't ask anything just muslimku veedu thara matom nu evalo per reject pannanga. That hurts really bad at that age. Avanga reason therila. But hurts antha age la. Ethum face pannum bodhu than theriyum not everyone but some people really don't like us.. That's also true. Muslim area la ella Muslims um settle aagurathu illa. Intha mari insult neraya face pandrom so na veedu rentuku vitta first priority Muslims ku dhan.. Hope u get it.

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +28

    3.35 valid point இங்கே அரபு நாடுகளில் வாழும் non Muslim Indian எல்லோரும் ,இங்கு வாழும் முஸ்லிம் கட்டிய வீடுகளில் வாழ்கிறோம்...

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 Год назад +86

    WE REALLY RESPECT MR GOPI. GOD BLESS YOU. 🇱🇰

  • @abdulsamathr1980
    @abdulsamathr1980 Год назад +11

    SHE IS 100% PERFECTLY ABSOLUTELY I AS MEDIATOR..... EXPERIENCING ... GREAT...

  • @dinjumpin
    @dinjumpin Год назад +84

    This is called mature discussion between two diverse parties in the civilized society without any political and religions motive. Politician should learn from these people. Thanks for the people to participate in this discussion.

  • @SanthoshKumar-im7fg
    @SanthoshKumar-im7fg Год назад +15

    Veedu thara maatom aaana bhai biriyani thantha vaangippom.... nalla house owner 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @purpleaysh1170
    @purpleaysh1170 Год назад +4

    Blue shawl அருமையா பேசுனாங்க. சூப்பர் மா

  • @mahalakshmij3035
    @mahalakshmij3035 Год назад +43

    Nizam saying correct. Owners always safe them their environment

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      முஸ்லீம் பெண் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்து ஆண்களுடன் பேசுவதையும், காதலிப்பதையும், திருமணம் செய்வதையும் வெறுக்கிறார்கள்.Muslim women and Muslim people hate talking, dating and marrying Hindu men,
      ஏன் இந்து பெண்-முஸ்லிம் பையன்களிடம் பேச வேண்டும் - காதல் மற்றும் திருமணம் ?செய்ய வேண்டும், Why Talk to Hindu Girl-Muslim Boys - Love and Marriage

  • @ehsan6576
    @ehsan6576 Год назад +3

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு.அவர்கள் மறுப்பது ஒரு சமூகத்தின் மேல் உள்ள வெறுப்பினால் இல்லை. சகிப்பு தன்மை என்பது ஒவொரு மனிதருக்கும் மாறுபடும் அதை புரிந்து இருந்தாலே போதும்.

  • @christobermichael3550
    @christobermichael3550 Год назад +3

    வாருங்கள் தமிழ் சமூகமே ஒன்றாக இணைந்து உறவுகளை வலுபடுத்துவோம்...
    இந்த பிரபஞ்சத்தின் கடைசி மனிதன்வரை நாம் அனைவருமே சகோதர சகோதரிகளே....
    மனிதம் ஓம்பி புனிதம் அடைவோம்....

  • @mysteriousfloor4342
    @mysteriousfloor4342 Год назад +8

    In my house there is a Hindu, Muslim and Christian family living in one building and never they face any conflicts or indifferences based on religion. it's something new or news to us when we come across such things

  • @lavanyalatha2493
    @lavanyalatha2493 Год назад +71

    Much needed topic at this point of time.

    • @user-kd3fs8ru8x
      @user-kd3fs8ru8x Год назад

      Musuleem building vadagaiku irukum kadaiyil avangaluku haram aana panni kari iraichi varuval panni kari seya viduvadillai vadagaiku irundalum. Idha terinjukama one side a niyaya dharmam pesum yogiyavaangal ingu irundhu namura kedupadu sariyalla. Avanavanuku oru niyayam, avingaluku panikari haram na, engaluku non veg haram. En veedu en urimai.

  • @bgmking2478
    @bgmking2478 Год назад +7

    Fact : Some people won't change...cause they're adapted with our society and too having old mindset😔...Come onnnn...Nowadays I see things have been changing and we are all in this together💞🥰

  • @vivekfire3213
    @vivekfire3213 Год назад +5

    அனைவரும் பூமிதாயின் பிள்ளைகள் இறுதியில் அதே தாயின் மடியிலேயே தஞ்சமடைவது நிதர்சனம்

  • @DINADHAYA
    @DINADHAYA Год назад +8

    In Trichy my home was given for rent 3 religions . Ground floor hindu family staying and 1 floor muslim family staying and 2 floor Cristian family staying I am so happy to that.

  • @marzookhibraznajreeem28
    @marzookhibraznajreeem28 Год назад +1

    point sokka sonna thangachi
    fasting summa va
    evlov challenge
    cinema lai ellam nadakum ana reality nadakathu gopi
    brave words said by our community
    mashallah

  • @rajeshm6064
    @rajeshm6064 Год назад +67

    Nan hindu than but muslim rompa pidikum I like u muslim 🥰

  • @mubarakabbas
    @mubarakabbas Год назад +3

    4:27 really good sir, thanks for understanding

  • @ameenaj8300
    @ameenaj8300 Год назад +6

    I salute my dear sister, I also face the same problem. House owner directly show face very badly. Even if we wear hejab owners attitude was changed.

  • @abdulhashim226
    @abdulhashim226 Год назад

    Excellent question. Excellent answer. All sisters thank you very much for your valuable information

  • @kajasyed9144
    @kajasyed9144 Год назад +5

    I pray for every one will be blessed with own house and live happily.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Год назад +37

    Every action has one of the equal reactions 👌 🙌 👏 🤣

    • @ponnanseenivasagam7239
      @ponnanseenivasagam7239 Год назад +6

      அவரவர் விருப்பத்துக்கு வாழ்பவர்களும் அவரவர் விருப்பத்துக்கு சாப்பிடுவர்களும் அவர்கள் விருப்பத்துக்கு வாழட்டுமே
      இதில் அடுத்தவர்களுக்கு
      என்ன கஷ்டம்
      எதில் நஷ்டம்?

    • @mohamedsalinaina445
      @mohamedsalinaina445 Год назад

      @@ponnanseenivasagam7239 very good 👍 👌 👏

  • @sadiqshabeena6989
    @sadiqshabeena6989 Год назад +14

    💯 correct,👍

  • @BalaBala-2704
    @BalaBala-2704 Год назад +13

    Second show Rahman Anna nyapagam vanthathu

  • @rajarajanrajan8785
    @rajarajanrajan8785 Год назад +35

    2:32 சரியா சொன்னிங்க
    முதல்ல நீங்களே சரியா இல்லை இதில் மற்ற மதத்தை சொல்லரிங்க
    இதில் பேசியவரும் அதே சமூகத்தை சார்ந்தவர் 👍🏻

    • @noorunnisa2765
      @noorunnisa2765 Год назад +2

      Avaga madhata pathi pesala.... First adha purijukoga

    • @saikumar.r6858
      @saikumar.r6858 Год назад

      @@noorunnisa2765 ninga mathathai pathi than pesuvinga

  • @aafiyarabeek6398
    @aafiyarabeek6398 Год назад +11

    S correct sometime Diwali,pongal Ellam vanthu eruku enga fasting time la...naanga kattupaduthitu erupom....

    • @pavan4707
      @pavan4707 Год назад +4

      Idhu yenna thamasu pannuringa, owner veetuku poi vungalukku pidikura madhiri irukunm nu nenaikuringa 😂

    • @muralidharan3003
      @muralidharan3003 Год назад +3

      Owner veetla ena pannaa ungaluku ena, kastama irundha vacate panidlame. Idhu same matha community kum porundhum

  • @daralrayan4410
    @daralrayan4410 Год назад +2

    Masha allah

  • @shaikmohammad5708
    @shaikmohammad5708 Год назад

    Arumyana pathewo inda nan angendra agabavam adeyodu ellamall olekinum sir thanks ungall negallche thodaratum vaallthukall 🌷🌷🌷❤👌👌

  • @ameerizzath8444
    @ameerizzath8444 Год назад +13

    RESPECT YOU SIR 👏

  • @surenpathmanathan8262
    @surenpathmanathan8262 Год назад +12

    Gobi anna super nadunilai ❤❤❤

  • @anisshahul6596
    @anisshahul6596 Год назад +2

    Maa shaa ALLAH semmaya peysninga sagodhari

  • @lovelytops2151
    @lovelytops2151 Год назад +37

    Muslims ku tharamatomnu neraiya per solirukanga...I faced this on yesterday too ...

    • @iwanttowin213
      @iwanttowin213 Год назад +2

      Somebodies veedu neat ta vechuka matanga so only, even I am a muslim i am. Not like that

    • @vijayr.b.1050
      @vijayr.b.1050 Год назад +1

      Bro jst naa oru rudraksham potrundhe nu advance la kudutu ulla ponavana anaike vacate panna sonnanga adhu nyayama ?

    • @muralidharan3003
      @muralidharan3003 Год назад +3

      Hindu owners muslim ku veedu kudukala nu solringa, muslim owners hindu ku veedu kudukadha situation nadakudhe adhelam unga kanuku theriyadha. Inga problem religion ila avanga avanga individual mindset poruthu than

    • @iwanttowin213
      @iwanttowin213 Год назад

      Apdiyella yarume sonnadhilla

    • @smileinurhand
      @smileinurhand Год назад

      பிரச்சனை இஸ்லாமிய, கிருத்துவ சமூகத்திலும் உள்ளது.
      இராமநாதபுரத்தில் இரு தெருக்கள் முழுவதும் இஸ்லாமியர்கள் மட்டுமே இருக்கிறார்கள் நீங்கள் எவ்வளவு முயன்றாலும் இந்துவுக்கு வீடு தரவே மாட்டார்கள். சிறுபான்மையாக இருக்கும் போது பதுங்கும் இவர்கள் பெரும்பான்மையாக மாறும் போது தங்கள் மதத்தை மட்டுமே நிறுவுகிறார்கள்.
      இஸ்லாமிய நாடுகளில் வாழ்வதனால் அவர்கள் கலாச்சாரம் சட்டமாகவே நம்மீது திணிக்கபடும்.

  • @kodeeswarankodeeswaran1957
    @kodeeswarankodeeswaran1957 Год назад +6

    Awesome about fasting ma

  • @felcia7307
    @felcia7307 Год назад +32

    நான் செங்கல்பட்டு என்ற ஊரில் இதே போல அணுபவிசிருக்கேன்...... கிறிஸ்தவர்களுக்கு வீடு இல்லன்னு... சொன்னாங்க., நான் இப்ப இருக்குற வீட்டு house owner முஸ்லீம்...

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Год назад

      In India, Hindu women are converted to Islam by falling in love with them.. இந்தியாவில் இந்து ,CHRISTEN பெண்களை காதலித்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.@geertwilderspvvHOLLAND MP,and ISREAL pm @PresidentRuvi Israel - ADVICE TO INDIA.
      இதை தான் லவ் ஜிகாத் னு சொன்னோம்
      HINDU-நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்துக்குள்ளாகி அவரது தோழி உயிரிழந்த விவகாரம்-MSULIMS 2 BOYS IN THE CAR?
      NOW - DIVYA - அர்ணவ் NAME - MOHAMED
      TV SERIAL PAVANI AND AMIR ? KAMAL MAMA HELP ??
      #PolimerNews #Polimer #TamilNews HINDU GIRL LOSS 36 லட்சம் ரூபாய் ஆன் லைன் திருமண ஆப்பு 4 Oct 2022 RAZHAMAN -
      ACTOR - ISWARAYA LIFE ?? MUSLIM BOY MARRIAGE - ?? NOW SOAP SALE ?? Mr RAJINI HELP TO ISWARYA..
      KOVI BOAM BLAST - HINDU GIRL CONVERTED MUSLIM GIRLS - USE ?
      TAKE CARE HIHDU S GIRL S …P

    • @felcia7307
      @felcia7307 Год назад

      @@samsamsamsansamsam2712 sorry 🙏 ஒன்றும் புரியல....

    • @sathikali8525
      @sathikali8525 Год назад +1

      சீக்கிரம் நாமும் சொந்த வீடு கட்டிடுவோம்....

  • @banu680
    @banu680 Год назад +1

    Well said n rightly mention sister 👍

  • @yasminyas764
    @yasminyas764 Год назад +1

    Yes kandipa

  • @sugunamohanraj8154
    @sugunamohanraj8154 Год назад +4

    Idharkku cinema vum, arasiya lum
    dhan kaara nam.
    avanga theevira vaadhi endru
    thalai yila nalla yeathi vittu
    irukkanga. 😔😔😔😔😔😔

  • @mujifurrahman860
    @mujifurrahman860 Год назад +17

    I am facing same problem in Trichy. Past one week 6 persons said no for Muslims while checking for rent home.

  • @rabiyabashiriya9328
    @rabiyabashiriya9328 Год назад +1

    Very good topic,it's true

  • @nafeeskhankhan5712
    @nafeeskhankhan5712 Год назад +1

    Superb sariyana varthi

  • @Grapesice
    @Grapesice Год назад +8

    ot keep the house clean. This is based on my personal experience.

  • @mubarakabbas
    @mubarakabbas Год назад +3

    3:40 absolutely bro

  • @hussainh7561
    @hussainh7561 Год назад +2

    Respect.....Gopi....hats off

  • @thangarajhellohru4006
    @thangarajhellohru4006 Год назад

    Super Condition !
    Piratchanai varum nu - kavanam .

  • @Lotus-ou8gs
    @Lotus-ou8gs Год назад +46

    Let us leave to the owner..it's their decision...everybody will be comfortable in their own environment...Suppose that lady gets two houses (same rent) in adyar, one owner is muslim and another is hindu, she will prefer muslim owner only....that's not wrong...as i said everybody likes to be in their own circle...

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne Год назад

      அவர்கள் வீடு யாரை வாடகைக்கு விடுவது என்பது அவர்கள் இஷ்டம்தான் ஆனால் நாங்கள் முஸ்லிம்களுக்கு வீடு விடமாட்டோம் என வெளிப்படையாக சொல்வது எப்படி சரியாகும் வேறு காரணங்கள் சொல்லி தவிர்கலாமே. சரி இப்படியே என்இஷ்டம் எனசொல்லியே எல்லாவிதமான மனிதாபிமான அற்ற செயல்களையும் நியாயப்படத்தலாம் என்கார் அடிபட்டு உயிருக்கு போராடுபவனை ஏற்றிகொள்ளாமல் செல்வது என்இஷ்டம்.என் பணம் உணவுக்கு அழும் குழந்தையை கண்டும் காணமல் செல்வது என்இஷ்டம்.எனசொல்லிகொண்டே போகலாம் உங்கள் இஷ்டம்தான் ஆனால் மனிதாபிமானம் என்று ஒன்று உண்டு. தேர்ந்தெடுப்பதில் என்இஷ்டம் என்று சொல்லலாம் ஆனால் ஒரு குறிப்பிட்ட சாராரை ஒதுக்கி வைப்பது என்இஷ்டம் என்று சொன்னால் அது தவறுதான். யாராவது உங்கள் குடும்பதினரை ஒதுக்கி வைத்து விட்டு என்இஷ்டம் என்றால் அதுவே பெரும்பாலான மக்கள் உங்களை ஒதுக்கி வைத்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா.

    • @Lotus-ou8gs
      @Lotus-ou8gs Год назад +12

      @@AbdulRahman-ix6ne You have not answered my question...if that lady gets 2 houses, one house owner muslim and another hindu...where she will go? If the house rent and location and comfort are all same...? It is human mentality...I have seen many muslims go and buy only in muslim shops and they avoid hindu shops...Similarly hindu guys avoid going to muslim shops...im not saying this is wrong or right...but that is what is happening in all places (not only hindus, its happening in all religiions)..it's common....So let's not put blame only on one religion for this...

    • @arunkumarmani3289
      @arunkumarmani3289 Год назад +2

      You have a choice to select what to buy. But you cannot select the customer to sell, if they are ready to pay what you expect.

    • @Lotus-ou8gs
      @Lotus-ou8gs Год назад +6

      @@arunkumarmani3289 Im not selling here, im just finding out ppl who are going to use it for temporary purpose and return back to me...And also btw, i cannot select customer to sell only if i am desparate, if I am ready to wait for the right seller, i can still wait...that's individual choice...

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne Год назад +2

      @@Lotus-ou8gs சகோ நீங்கள் போத்தீஸ் அல்லது சரவணா இதில் எதிவ் வேண்டும் என்றாலும் வாங்கலாம் அது உங்கள் உரிமை ஆனால் அவர்கள் உங்களை இங்கு வந்து வாங்காதீர்கள் என்று சொல்லக்கூடாது அதுவும் நீங்கள்
      இந்த மதம் அதனால் வரகூடாது என்பதும் தீண்டாமை தான் சட்டப்படி குற்றமாகும்

  • @velboss7677
    @velboss7677 Год назад +59

    HATS OFF NIZAM❤️❤️❤️ many peoples only focus on that only bramins are not respecting other religions but you proved that most of the muslims behave like bramins n not respecting other religions ))) ONLY PEOPLE WITH MENTALITY LIKE NIZAM WHO TRULY WANTS HUMANITY FIRST OUT OF RELIGIONS ❤️

    • @ak-zz1gy
      @ak-zz1gy 7 месяцев назад

      Nee Brahmin 😂😂😂

  • @thamimunansari4443
    @thamimunansari4443 Год назад +1

    Yes நானும் இப்படி அவமானம் பட்டு இருக்கேன்.

  • @hameedafasila4870
    @hameedafasila4870 Год назад +2

    Ama...ellarum ellarukum veedu kudutha yen samooham support panna poranga

  • @sabanaparveen8184
    @sabanaparveen8184 Год назад +10

    Nanum itha face paniruken

  • @hirdayeshhirdhu1321
    @hirdayeshhirdhu1321 Год назад +30

    Houseowner heartattackla kidakumpothu..tenentsthan..thookittu oduvan .

  • @mufeedhahasana9088
    @mufeedhahasana9088 Год назад +1

    Super akka

  • @Pinkoven12
    @Pinkoven12 Год назад +1

    Being a interracial couple we faced issues when we are tenants and facing same with neighbors now when we became Owners...... We feel like literally we are under surveillance of someone..... But we raised the height of our compound wall and moving our life.... We can't change the society

  • @fathimashajahan9203
    @fathimashajahan9203 Год назад +9

    Naangalum maduraila oru six months veedu thaedurom aana neraiya paeru muslim galukku veedu illainnu moonjila adicha maadhiri solliyaraanga

  • @selvamani235
    @selvamani235 Год назад +13

    26 வயது பெண் வீட்டு கதவை 60 வயது ஓனர் தினமும் 5 முறையாவது கதவை தட்டுவார் அவசரம் என்றால் தட்டலாம் இது தொல்லை அல்லவா

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 Год назад +1

    Super super

  • @dr.m.rahamathunisha4774
    @dr.m.rahamathunisha4774 Год назад +2

    Gopi Always rocked...

  • @mohithshanthi7403
    @mohithshanthi7403 Год назад +7

    Enga area la sowrastra aalunga .only sowrastra aalungalukku mattum than rent kku kudupanga🙄

  • @kadalchannel5648
    @kadalchannel5648 Год назад

    அருமை அண்ணா

  • @arafat1991
    @arafat1991 Год назад +1

    Gopi anna super

  • @poonchelvic6881
    @poonchelvic6881 Год назад +16

    வீடு என்பது அவரவர் தனிப்பட்ட விசயம் இதைப் பொது பிரச்சனையாக்கி யதே தவறு தரமாட்டேன் என்பவர்களை ஏன் கட்டாயப்படூத்துவது என்ன நியாயம்

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne Год назад +3

      அவர்கள் மட்டும் வாழ்ந்தால் தனிப்பட்ட விஷயம் வாடகை விடுவது தனிபட்டது அல்ல . நீங்கள் சொந்தமாக கடைவைத்து சொந்த காசில் சரக்கு போட்டு கடைநடத்துகிறீர்கள் அதில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பொருள்தரமாட்டேன் என்றால் உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று விடமாட்டார்கள் சிறையில் தள்ளவும் சட்டம் இருக்கிறது

    • @poonchelvic6881
      @poonchelvic6881 Год назад +5

      @@AbdulRahman-ix6ne நீங்கள் சொல்வதைப்பார்த்தால் வீடு கட்டிய வர்க்கு அதன் மேல் உரிமை இல்லை வந்து கேட்பவர்க்குத்தான் உரிமை போலும்

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne Год назад +3

      @@poonchelvic6881 வருபவருக்கு உரிமைஇல்லைதான் ஆனால் மதத்தை காரணம் காட்டி மறுப்பதற்கும் உரிமை இல்லை அப்படி மறுப்பது தீண்டாமை.ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால்சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்

    • @gpmuthuarmy6175
      @gpmuthuarmy6175 Год назад +5

      @@AbdulRahman-ix6ne indha naatla hindusah valavae vida matinga ..Ella plan tana ipdi apdi nu aayiram sappa kattu.un veetla panni Kari samachu thinna othukuviya?

    • @AbdulRahman-ix6ne
      @AbdulRahman-ix6ne Год назад +1

      @@gpmuthuarmy6175 இந்துக்கள் பெருபன்மையாக உள்ள நாட்டில் இந்துகளை இரட்சிக்கும் பிரதமர்ஆளும் பாரத நாட்டில் இந்துக்களுக்கு அச்சுறுத்தலா .தீண்டாமை சட்டம் உள்ளதே மறந்துவிட்டிர்களா. சட்டப்படி எவரையும் ஜாதிமதத்தை காரணம்காட்டி ஒதுக்கக்கூடாது அப்படி வெளிபடையாக நீங்கள் முஸ்லிம்களுக்கு வீடு இல்லை என்பது முஸ்லிம்களை வாழ விடாமல் நீங்கள் செய்யும் திட்டம் எனகத்தெரிகிறது.உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் வேறு காரணங்களைதான் கூறவேண்டும் மதத்தை காரணம் காட்டினால் சட்டப்படி குற்றமாகும்

  • @sanafashionm1360
    @sanafashionm1360 Год назад +41

    அந்த அம்மா இவளோ பேசுரங்களே அவங்கள்ட அம்மன் கோவில் கூல் குடுங்க சாப்டுறாங்களானு பாபோம் மனசு தா எல்லாமே ஒரு ஹிந்துஅவங்க குடுக்குற பிரியாணி சாப்பிடுவாங்க பட் அவங்க சப்டமாட்டாங்க மனசு தா எல்லாமே

    • @jaisankarl1785
      @jaisankarl1785 Год назад +5

      💯 Correct

    • @user-hh5xt7qx6i
      @user-hh5xt7qx6i Год назад +9

      Nanga briyani ah saamiku padaiikka matom..
      Nanga normal ah statue ku direct ah padayal panni kudukura food ah sapda matom..
      Ithula Oru unity Enna na.. enga veeetu Hindu frnds.. engalkaha sweet box, avanga Veetla normal ah senja palagaram ah kudupanga.. because saamiku padacha Kool matum than kudikka matom.. matha padi sweets food nu nanga share pannipom..
      Avanga kudutha sweets/palagaram vangipom.. bathil ku nanga briyani return kudupom..
      Romba nerukkamana bond la irukom..
      Ungala maari nanga yosikkama ottrumai ah than irukom..

    • @najmabanu7081
      @najmabanu7081 Год назад +3

      Sister I am Muslim i drink Kulu. Don't bluff whatever comes. We r united us Indian. It's a common problem which most of us face. If ur Indian tries to help other India rather than spreading hatred.

    • @sanafashionm1360
      @sanafashionm1360 Год назад

      @@user-hh5xt7qx6i fathiya othamala aadu hurbani kuduppanga illaila eallame sami tha

    • @rbmaam7287
      @rbmaam7287 Год назад +1

      முஸ்லீம் தர்கா ல படைச்சத கூட சாப்பிட மாட்டாங்க எதுக்கு அம்மன் க்கு போறீங்க.

  • @tahirbatcha2285
    @tahirbatcha2285 Год назад +2

    Super

  • @ameerali-hm4nb
    @ameerali-hm4nb Год назад +1

    Excellent speech

    • @farooqmohamrd2439
      @farooqmohamrd2439 Год назад

      நிஜாம்என்கிரபெயரில்முஸ்லிம்விரோதி

  • @ManiVaas
    @ManiVaas Год назад +5

    Tempt vs disturb ku vithiyasam ilaiya. Affinity is perfect example

  • @vaani01000
    @vaani01000 Год назад +2

    Red with blue