Hatsoff to all the fathers out there | Neeya Naana | Happy Father's Day

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 229

  • @வாழ்கவளமுடன்.காம்

    கண்கள் கலங்கியது 🎉 எவ்வளவு பொறுப்புள்ள தந்தைகள் Royal Salute to All, தம்பிகளா உங்கள் தந்தைகள் பொக்கிஷங்கள் நீங்கள் பெரியவனாகி விட்டீர்கள் உங்கள் வாழ்வில் எந்த சூழ்நிலையும் இவர்களை விட்டுக் கொடுத்து விடாதீர்கள் அது இதுவரை பட்ட சிரமங்களை விட அதிகமான மனவேதனையை தரக் கூடியதாக இருக்கும்.

  • @s.karthis.karthi355
    @s.karthis.karthi355 11 месяцев назад +99

    நான் கண்கலங்க வரி ❤நமக்கு ஆலும் இல்லை காசும் இல்லை

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 Год назад +277

    இவர்கள் தந்தை இல்லை வாழும் தெய்வங்கள் ❤❤❤

  • @lauralaura5744
    @lauralaura5744 11 месяцев назад +59

    "Nambalam saga kathukalam, avan vazha kathukattum" - respect sir! a true reflection of our culture. 6.05

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +173

    Happy father's day all fathers தந்தை அன்பு எத்தனை வருடங்கள் கடந்தாலும் மறக்க முடியாது ❤❤❤❤❤💐💐💐

  • @sudhakarkani6221
    @sudhakarkani6221 Год назад +64

    அப்பா என்றால் சொல்ல வார்த்தைகளில் இல்லை 😢அன்பின் மறு உருவம் 😭

  • @parthibanj9977
    @parthibanj9977 11 месяцев назад +54

    கணவன் குழந்தை இருக்கும் போதே மனைவி வேறு ஒரு திருமணம் அந்த ஆணின் வலி 😢 பெண்களிலும் கெட்டவள் இருக்கிறாள்

  • @spicymorespicy5816
    @spicymorespicy5816 5 месяцев назад +10

    "நாம நோய்ல விழுந்துடக்கூடாது ஏன்ன நமக்கு ஆளும் இல்ல, காசும் இல்ல" i am in same situation now 😢😢😢

  • @s.rajandraseenu2583
    @s.rajandraseenu2583 8 месяцев назад +8

    THAT great man with white dress speech will be a very big inspiration to most of the MEN in their 50s and above i learn, apricate and admire that great personality my NAMASAKARAM🙏🙏🙏

  • @bharathkkb1800
    @bharathkkb1800 Год назад +28

    தந்தையின் வலி சொல்ல முடியாத கவிதை

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 Год назад +32

    அய்யா என் தந்தையும் அப்படித்தான். வேலையில்லாத பட்டதாரிப் பையன்,பதின்ம வயது படிக்கும் பெண் துணையை இழந்து எங்களைக் கரையேற்றிய என் தந்தையை க் கண்ணீருடன் நினைவு கூர்கிறேன்.

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 Год назад +51

    இந்த அப்பாக்கள நெனச்சி பாருங்க நாளை❤❤❤

    • @ramakrishnansankarappan5552
      @ramakrishnansankarappan5552 Год назад +1

      மனைவி பேச்சைக்கேட்டு விரட்டி அடித்துவிடுவார்கள்

  • @saisimna2377
    @saisimna2377 Год назад +346

    Nan single mother than but single fathers show parthapa manasuku romba kastama iruku. Family and children varapa pengal than strong.

    • @sivabaladevi7062
      @sivabaladevi7062 Год назад +3

      Exactly

    • @kalacraftworldkala1855
      @kalacraftworldkala1855 Год назад +3

      very true I'm also single mom

    • @ashwinyugendhar9034
      @ashwinyugendhar9034 Год назад +17

      This is not a competition . Each gender is strong in their way in family care. Please empathize.

    • @sweetyrayen6775
      @sweetyrayen6775 Год назад +3

      Yes naanum single parent

    • @manic2881
      @manic2881 Год назад +4

      Enoda appa died aagumpothu yenoda age 7 years. 29 years en Amma avlo kashta pattu valathaga last month she also died 💯 yenakagavey vazhtaka

  • @kevinalexander6535
    @kevinalexander6535 8 месяцев назад +13

    Father is always Father....No one can replace that character...

  • @harishdixit3776
    @harishdixit3776 Год назад +68

    Men with pure and beautiful hearts..❤

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj Год назад +15

    அப்பாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.,

  • @mohanajagathesh2745
    @mohanajagathesh2745 Год назад +15

    All true words and pain full words also.. I am also single mother
    Single mother and single father
    Is very big responsibility our children life

  • @rajamani3446
    @rajamani3446 6 месяцев назад +3

    It's one of the best episodes.. thanks for showing these real human beings.. they are real god

  • @dhoulathnisha1838
    @dhoulathnisha1838 Год назад +28

    Single and committed Kuppaigalukku maththiyil "Single Father". Heart touching.

  • @ajanthanfelix2710
    @ajanthanfelix2710 Год назад +28

    Very strong father's all ....Hatsoff to all

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Год назад +23

    இந்த நிகழ்ச்சியில் எல்லச் topicsமே நன்றாக உள்ளது.

  • @MrKameshB
    @MrKameshB Год назад +9

    Here highlighted one is all fathers rolled out into tears whenever their turn to explain about topic, its real emotion unable to express in words... Fathers are always great...

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Год назад +15

    அன்பில் ஆளுமையை அடக்கி அதிகார தோரண பாவனை காட்டி உள்ளிலிருந்து உருகும் உண்மையின் உயிர் அப்பாககள் வாழ்க அன்புள்ள அப்பாக்களுக்கு நன்றி❤❤

  • @Naan_Magan_Alla
    @Naan_Magan_Alla Год назад +120

    டேய் தம்பிகளா அப்பன பொண்டாட்டி வந்ததும் தொரத்தி விட்ராதீங்கடா இன்னும் நா தனியா என் தாய் தகப்பன பாத்துட்டு தான் வாழ்ந்துட்டு இருக்கேன் விட்டராதிங்கடா😢

    • @terminatorgamer2273
      @terminatorgamer2273 10 месяцев назад +1

    • @selvams7958
      @selvams7958 5 месяцев назад +1

      எந்த பையனும் துரத்துவதில்லை..வருபவள் தான் இவர்களை புரிந்துகொள்வதில்

  • @savarimuthusavari9951
    @savarimuthusavari9951 6 месяцев назад +2

    Ipdilam parkum pothu kadavul ealaiya irunthalum nammala kai vitalanu thonuthu thank you ❤️

  • @Sciencemember
    @Sciencemember Год назад +14

    Happy father's day❤️.. Maram mattum ippa ulla generation ku therithu athula irruka veru avangaluku theriya matikithu.

  • @jacqulinrayen828
    @jacqulinrayen828 Год назад +29

    Tears tears pasanka solratha ketta❤️

  • @supercsk9900
    @supercsk9900 4 месяца назад +1

    intha video parkum pothu. nenju adaikuthu unga kaalai thottu kumpidanum pola irukku en kannil patta sila men's ku neenga theivam

  • @fathimafiroses190
    @fathimafiroses190 Год назад +10

    Neeega yallarum tha real fathers ❤ .........

  • @RanjaniRanji-md4ts
    @RanjaniRanji-md4ts Год назад +44

    Happy father's day to all father's 💞

  • @MohamedMunas-zb4jf
    @MohamedMunas-zb4jf Год назад +30

    Happy father's day to every fathers

  • @mirudulapriya9688
    @mirudulapriya9688 11 месяцев назад +4

    Very soulful talking👍👍 it shows his real struggle and things he is foing for his family to overcome every problem is a separate real time life history.
    His son should be proud of him .
    His description of his day to day life literally heart felt 😇😇
    More will power to you sir...
    Have a peaceful life ahead 🫰

  • @manomayoo8969
    @manomayoo8969 Год назад +26

    Great dads ❤ 5:17👏🏼👏🏼👏🏼

  • @rameshpriya4445
    @rameshpriya4445 4 месяца назад +1

    Aalumilla kasumila evlo painfull words

  • @Sriswathimaharaj
    @Sriswathimaharaj 11 месяцев назад +6

    Ipadikuda appa irukanga❤❤❤❤❤❤

  • @jothikarpagam6479
    @jothikarpagam6479 Год назад +59

    Happy Father's Day to all fathers

  • @adkpositivity
    @adkpositivity Год назад +16

    My father is my mother❤

  • @HemaKumari-yx7lq
    @HemaKumari-yx7lq Год назад +3

    Great iam also single parent but we can't say no words to speak

  • @nithyaeswar
    @nithyaeswar Год назад +26

    Happy father's Day 🖤🥺

  • @gopieee3316
    @gopieee3316 Год назад +6

    நீ மனுசன் அப்பா...

  • @vijaysridevi4117
    @vijaysridevi4117 9 месяцев назад +3

    All are great😍😍😍 mens

  • @durgadevinataraj
    @durgadevinataraj 9 месяцев назад +2

    Great mother(father)...❤

  • @jaysath4072
    @jaysath4072 10 месяцев назад +3

    The best neeya naana event......❤

  • @divyaalphonse179
    @divyaalphonse179 6 месяцев назад +2

    They all are living godd 😊

  • @vasugevasu6557
    @vasugevasu6557 Год назад +21

    Happy Father's Day ❤❤❤❤❤

  • @Yaso_smiley
    @Yaso_smiley Год назад +15

    Hats off to fathers.. pl help him in household work..

    • @manic2881
      @manic2881 Год назад +1

      My father died my age @ 7 years old Now age 36 Amma mattum dha kashtapattu valathaga last month mother also died

  • @selvialaghi4276
    @selvialaghi4276 7 месяцев назад +1

    All Father's best ,great sir

  • @arokiarani2194
    @arokiarani2194 Год назад +4

    I hatsoff all single father.like single mother

  • @kunprn
    @kunprn Год назад +2

    Children should respect their words ......come what may ........

  • @jefinajithujefinajithu8578
    @jefinajithujefinajithu8578 Год назад +8

    Hats of u for all fathers

  • @jayajaya-ft5jn
    @jayajaya-ft5jn 10 месяцев назад +3

    வாழூம் தெய்வங்கள்.

  • @jayalakshmialegasan2049
    @jayalakshmialegasan2049 Год назад +2

    Appa always great and real god

  • @mohankumar-gu2es
    @mohankumar-gu2es 5 месяцев назад +2

    அப்பா. அவ்ளோதான்

  • @jessipriya7651
    @jessipriya7651 2 месяца назад +1

    ஆண் தெய்வங்கள்🎉🎉🎉🎉

  • @parimala2354
    @parimala2354 Год назад +6

    Intha valayellam amma mattu paakum pothu perusa teriyathu ......

    • @manic2881
      @manic2881 Год назад +1

      Enoda appa died aagumpothu yenoda age 7 years. 29 years en Amma avlo kashta pattu valathaga last month she also died 💯 yenakagavey vazhtaka

  • @ammualonegirl8228
    @ammualonegirl8228 Год назад +16

    I miss my 🥺🥺daddy

  • @amjathtendulakar6474
    @amjathtendulakar6474 Год назад +10

    🥺🥺 that dad 😢

  • @sekarMs-r3n
    @sekarMs-r3n 7 месяцев назад +1

    அப்பா தெய்வம் என்று நினைக்கிறேன்

  • @BOOKMOTIVECREATOR
    @BOOKMOTIVECREATOR Год назад +15

    I Love my dad ✅️✅️ happy fathers day pa..!!!

  • @varshibaloo2746
    @varshibaloo2746 Год назад +10

    27 years., he is great.

  • @mahendrarajahsumithra6481
    @mahendrarajahsumithra6481 2 месяца назад

    வாழும் தெய்வம் அப்பா ❤❤❤❤❤😢😢

  • @S.sanjeev-t3u
    @S.sanjeev-t3u Год назад +7

    😢😢😢 I miss you daddy

  • @mohanakothandan8762
    @mohanakothandan8762 Год назад +4

    Kadhvul kandipa unnagala paththuppar

  • @aravindkrishnamani260
    @aravindkrishnamani260 2 месяца назад

    அப்பா அப்பா தான்.

  • @hasinabanu4971
    @hasinabanu4971 Год назад +11

    Hats of 2 like this dads but I dont have a dad like this and my sons 2 dont have like this

  • @ss-jj8gr
    @ss-jj8gr 11 месяцев назад +4

    I am a widow. I know that pain

  • @suman-qw7ix
    @suman-qw7ix Год назад +6

    Good fathers❤❤❤

  • @Naren.Alappan
    @Naren.Alappan 4 месяца назад +1

    விஜய் டிவி கும் கோபிநாத் அவர்களுக்கும் மிக்க நன்றி
    இப்படி ஒரு துயரமான
    வாழ்க்கையின் இன்னல்களின் எட்டாத தூரத்தில் பயணிக்கும் ஒவ்வொரு தந்தைக்கும் இனி எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சூழலில்
    ஒரு நல்ல புரோகிராம் மற்றவர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது
    என்னை பொறுத்தவரையில் நீயா நானா ப்ரோக்ராமில் இதுதான் முதன்மையானது என்று நினைக்கிறேன்

  • @kavithayuvaraj8987
    @kavithayuvaraj8987 Год назад +3

    l love my appa😢😢😢😢

  • @priyajiiva1111
    @priyajiiva1111 Год назад +6

    Paa evlo fathers single ah irukanga

  • @DhanushDhanuahAD
    @DhanushDhanuahAD 5 месяцев назад +1

    🙏😍ilove. Appa🥺

  • @tamilkumarsdiary4910
    @tamilkumarsdiary4910 Год назад +2

    Very great man

  • @akalaivani5492
    @akalaivani5492 10 месяцев назад +3

    Very good show

  • @govadeva1615
    @govadeva1615 7 месяцев назад

    மனைவியை இழந்தவர்கள் நடை பிணம். நானும் கடந்த ஐந்து ஆண்டுகளாக... கடவுள் அருளால் என்மனைவி இரண்டு பெண் பிள்ளைகளுக்கு திருமணம் முடித்து விட்டு என்னை மட்டும் தனியே விட்டு விட்டு இறைவனடி சேர்ந்தார்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +7

    Miss you dad appa love so sweet 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sriraja390
    @sriraja390 11 месяцев назад +2

    Super appa

  • @ReginaSiranjeevi
    @ReginaSiranjeevi 5 месяцев назад

    Hat's off all father's... Love you lot❤❤❤❤

  • @kathirlaxmi3879
    @kathirlaxmi3879 Год назад +2

    I seen this almost 100 times

  • @panihelan4384
    @panihelan4384 Год назад +2

    White shirt sir ........suoer sir

  • @sakthivelandiyappan2824
    @sakthivelandiyappan2824 Год назад +12

    Now a day na valthu solla yan appa illa 😢😢😢😢😢😢😢

  • @Arunlilly293
    @Arunlilly293 3 месяца назад

    Enoda amma sagum bodhu enakku 14 age eppo 25 sister ku 6 age eppo avalukku 17 10 years aaga podhu edhu vara enoda appa engalukku amma nabagam vara mari koda vechikka mataru😢love you appa romba kastam amma illadha vazhuradhu valarudhu.😢😢😢😢😢

  • @Sumisakthimakeover
    @Sumisakthimakeover Год назад +3

    Miss u appa..

  • @Cute-rr2uk
    @Cute-rr2uk Год назад +7

    4.20. anna avinka Amma vittudu pona enna . Nenga innoru marriage pannama😊unka paiyanuka ah irukinga atha vida vera enna venum😊😇😇. . Itha avinka Amma parkum pothu 😬feel pannuvanga..

  • @vinodkumar.pleedu4474
    @vinodkumar.pleedu4474 6 месяцев назад

    DEIVANGAAL YELLAM THOORTEE POGUM THAANDAI ❤❤❤IN ANBU KU MUNBUUU 😭😭😭😭😭

  • @logesh0113
    @logesh0113 Год назад +1

    Love this episode

  • @PSenthil-india2023
    @PSenthil-india2023 2 месяца назад

    எங்க கஷ்டம் யாருக்கும் theriyathu

  • @Manikrishnan-y7v
    @Manikrishnan-y7v Месяц назад

    I love my appa

  • @Animeforlife.n23
    @Animeforlife.n23 Год назад +4

    Awesome 🎉🎉🎉🎉

  • @jeevakala834
    @jeevakala834 5 месяцев назад

    Hats off all single god fathers

  • @SusiFernando-e5p
    @SusiFernando-e5p 14 дней назад

    When all shows highlight the issues of so called "Single mothers" (Who generally have social sympathy (including harassments) ...
    Thanks Gopinath for highlighting and bringing out the single fathers.
    Hatsoff

  • @malaichamy8382
    @malaichamy8382 Год назад +4

    Veri imapartent Appa

  • @Anuif3fy
    @Anuif3fy Год назад +5

    Full episode please

  • @little_moon916
    @little_moon916 7 месяцев назад +1

    IMRAN KHAN
    1993 to 2021
    22 years My son
    Missing S.IMRAN KHAN
    I'M FATHER DAY TO DAY
    DAILY MY SON FEELING

  • @palanikumara5276
    @palanikumara5276 7 месяцев назад

    7:00 super word

  • @Romin112
    @Romin112 Год назад +8

    Season 23 episode 289

  • @mohanrajuu4479
    @mohanrajuu4479 Год назад +1

    Appa ellana amma vala manage panna mudium , but oru amma ellana appa va manage panrathu romba kastam

  • @pickeazy2341
    @pickeazy2341 Год назад +2

    Pavam😭😭😭😭

  • @bharathanferozkumar3039
    @bharathanferozkumar3039 11 месяцев назад +4

    எல்லாரும் நல்லா இருக்கணும்

  • @MANIMANI-gd9db
    @MANIMANI-gd9db 7 месяцев назад

    Full episode ling

  • @sowmiyak3471
    @sowmiyak3471 Год назад +3

    Ivungala unmaiyave herostha