தோல்வி-ல எவன் கூட நிக்குறானோ அவன் தான் உண்மையான உறவு.. 🔥 | Neeya Naana

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana முழுப்பகுதி - www.hotstar.co... #VIjayTelevision

Комментарии • 2,7 тыс.

  • @inshikabuilders.tuticorin
    @inshikabuilders.tuticorin 2 года назад +853

    இவரை மிகச் சிறந்த அப்பா என்று எல்லார் முன்னிலும் நிரூபித்த கோபிநாத் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.....

    • @kavinandham.v.k8359
      @kavinandham.v.k8359 9 месяцев назад +2

      Sema❤️❤️❤️❤️

    • @Undecided_Love
      @Undecided_Love 8 месяцев назад +3

      Avanga ammavum siranthavar than.....avanga husband treatment ku monthly 20000 Pay pandranga.....china china fault irunthalum.....avanga onu bad illa.....

    • @SankarSankar-wl4jx
      @SankarSankar-wl4jx 6 месяцев назад +1

    • @srijaisrijai3945
      @srijaisrijai3945 5 месяцев назад +1

      ❤❤

  • @ragavikarthikofficial
    @ragavikarthikofficial 2 года назад +7443

    கணவன் பிச்சயே எடுத்தாலும் அவன் மரியாதையை காப்பாற்றுவது தான் ஒரு சிறந்த மனைவிக்கு அடையாளம் இந்த பெண் அந்த தகுதியை இழந்துவிட்டார்...

  • @aathiaathi7753
    @aathiaathi7753 2 года назад +4323

    அவரின் மனநிலை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறது 😢😢😢😢😢😢🥺🥺🥺

  • @sankarsankarguru5832
    @sankarsankarguru5832 2 года назад +319

    எத்தனை முறை பார்த்தாலும் கண்ணீர் வர வைத்த நிகழ்வு.....

  • @Black_wolf1308
    @Black_wolf1308 2 года назад +110

    இது மாதிரி கணவன் அமையரதுலாம் இறைவன் கொடுத்த வரம் ❤️
    சொக்க தங்கம் இவர் 🥰👍

  • @ramdoss1613
    @ramdoss1613 2 года назад +1504

    இது ரொம்ப மோசமான வலியை தரும். என்னால கேட்கும் போதே தாங்க முடியல 😔😔

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 2 года назад +1689

    அந்த பெண்ணுக்கு குடும்பம்.. கணவர் என்றால் என்னவென்றே தெரியவில்லை... எல்லா நேரத்திலும் ஒரு ஏளன சிரிப்பு...

    • @VelMurugan-jm8fo
      @VelMurugan-jm8fo 2 года назад +22

      உண்மை

    • @velmurugan-yf7ox
      @velmurugan-yf7ox 2 года назад +38

      Yes absolutely correct
      Periya iva nu nenaipu

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад

      ruclips.net/video/P6oNKf-B2rY/видео.html

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 2 года назад +18

      அடுத்தவர் குடும்பத்தில் நடக்கும் விஷயங்களை தோண்டி துருவுவதை நாகரீகம் இல்லாமல்பார்க்கத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம் இந்த தலைப்பு எப்படிப்பட்டது குடும்பத்தில் கணவன் மனைவியிடையே நடக்கும் பிரச்சனைகளைப் பற்றியது அதை விவாதிக்க வேண்டுமானால் எல்லாத்தை பற்றியும் கலந்து தான் பேச முடியும் பொது இடங்களில் புண்படாமல் பேச வேண்டும் என்றால் கணவனும் மனைவியும் குடும்ப விஷயத்தை பகிர இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க மாட்டார்கள் அவர்கள் ஒரு fun show என்று நினைத்து இதில் கலந்து கொண்டார்கள். அவள் ஒன்றும் அடுத்தவரை மட்டம் தட்டவில்லை அவளுக்கு உரிமையுள்ள கணவரை அப்படி கூறி இருக்கிறார். எல்லா வீடுகளிலும் இது போன்ற பேச்சுகளும் கிண்டல்களும் இருக்கும் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருந்தால் வாழ முடியாது. அந்தப் பெண் மட்டம் தட்ட வேண்டும் என்று உண்மையிலும் நினைத்து இருந்தால் இவர் ஒரு டயாலிஸ் பேஷண்ட் என்று கூறி இருப்பார் ஆனால் கடைசி வரை அது ஒரு பிரச்சினையாகவும் அதனால் தான் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லாமல் இருக்கும் இந்த பெண்மணி ஒரு சாதனை பெண்மணி புதுமைப்பெண்.

    • @ramyavelappan4048
      @ramyavelappan4048 2 года назад +15

      @@rajathisadhasivam intha fmly ungaluku theriuma... Epudi solringa dialysis patients nu... Patient ah erukurathum mattam thatta vendiya visayam ila... I think nengalum antha ponnu fmly

  • @thulax
    @thulax 2 года назад +2026

    அப்பாவின் பாசத்திருக்கு முன்பு பணம் படிப்பு ஒன்றுமில்லை நிரூபித்த காட்சி கோபிநாத்❤️🥺🔥

    • @user-bw6qf7ux6e
      @user-bw6qf7ux6e 2 года назад +8

      அருமை

    • @INDIA-qd7ry
      @INDIA-qd7ry 2 года назад +3

      ❤️

    • @KayEssVee
      @KayEssVee 2 года назад

      Let gopi get his daughter married to such a useless person and let's see how she loves the chap

    • @shibinr6731
      @shibinr6731 2 года назад

      @@KayEssVee Neer oru tharkuri enbathai niroopithu viteer😹🤣

    • @aashikaashikaashikaashik
      @aashikaashikaashikaashik 10 месяцев назад

      It's 💯 true.

  • @marshveeru234
    @marshveeru234 Год назад +63

    கடைசி end வார்த்தை அல்ல வாழ்க்கை தோல்வியில் அருகில் இருப்பது தான் நல்ல மனிதர்களுக்கு அழகு 💐💐💐

  • @Premsworld1788
    @Premsworld1788 Год назад +82

    தோல்வில நிக்குற உறவு உண்மையான உறவு 200% உண்மை

  • @Aswin778
    @Aswin778 2 года назад +2509

    வெற்றி பெறுபவர்களுக்கு திறமை மட்டும் இருக்கும் ஆனால் தோல்வி அடைபவர்களுக்கு திறமை மற்றும் மனபக்குவம் இருக்கும் 💯

    • @newtoninspections928
      @newtoninspections928 2 года назад +3

      Superb Aswin.....

    • @lakshmibai8627
      @lakshmibai8627 2 года назад +1

      Idu crt tha

    • @A_L_Narayanan
      @A_L_Narayanan 2 года назад

      Correct point 👏👏

    • @sureshkumarchinnasamy3112
      @sureshkumarchinnasamy3112 2 года назад +7

      இது போன்ற கணவர்கள் வாழ்க்கையிலும் மற்றும் பொருளாதாரம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும்.

    • @sivagirilegendthedivineene3073
      @sivagirilegendthedivineene3073 2 года назад +4

      ஆம் நூறுக்கும் நுறு உண்மை அவரின் மனநிலை நான் உணர்கிறேன் ஏன் என்றால் என் கணவரும் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ஏன் என்றால் என் கணவர் தொழில் தோல்வி அடைந்த பொழுது என் அப்பா, தம்பி இருவரும் தான் அவருக்கு பணம் கொடுத்து உதவினார்கள் ... அவர்கள் இல்லையென்றால் இப்போது நாங்கள் இருவரும் நிம்மதியாக இருக்க முடியாது

  • @jaleelasraf2018
    @jaleelasraf2018 2 года назад +796

    இப்படிப்பட்ட மனைவியுடன் வாழ்வதை விட. அனாதையாக வாழ்வது மேல். 🤘🤘🤘

    • @senthilkumarkumar2309
      @senthilkumarkumar2309 2 года назад +7

      சகோதரா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை

    • @k.munirajamuniraja.k8944
      @k.munirajamuniraja.k8944 2 года назад +1

      Super

    • @jessiev4206
      @jessiev4206 Год назад +1

      Neeinga Sonadhu 💯💯 Unmai Unmai Unmai Unmai Unmai 👏👏👏👏👏👏👏👏 👏👏

    • @atchayap835
      @atchayap835 Год назад

      Seriously

    • @Mini-jn5lj
      @Mini-jn5lj Год назад

      correct

  • @dineshr2801
    @dineshr2801 2 года назад +653

    படித்தும் அந்த பெண் ஒரு தற்குறி,படிக்காத அந்த ஆண் ஒரு மேதை, சிறந்த மனிதன்,சிறந்த தந்தை.

    • @hemamalini9793
      @hemamalini9793 2 года назад +4

      100%true

    • @Djsivavlogs
      @Djsivavlogs Год назад

      😢😢😢❤

    • @maharaniseeds3719
      @maharaniseeds3719 8 месяцев назад +1

      படிப்பு குணத்தை வெளிபடுதது அது ஒரு அடையாளம்.. சாதிய அடையாளம் போன்ற ஒன்று

    • @spotlight1997
      @spotlight1997 8 месяцев назад

      @@maharaniseeds3719 education will grow your personality

  • @Sithuraj_Rajendiran
    @Sithuraj_Rajendiran Год назад +66

    உறவு என்பதே பணம் இருந்தால் மட்டுமே மதிப்பு, மரியாதை, அன்பு, பாசம்.....
    தோல்வி அடைந்தால் எவருமே நம்ம கூட நிக்க மாட்டார்கள் இது தான் உண்மை.....

  • @sivakamin8482
    @sivakamin8482 Год назад +21

    சூப்பர் கோபிநாத் அவர்களே!!!தோல்வியில் கூட நிற்பவரே உறவு!! கோடியில் ஒரு வார்த்தை!!💯🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @justfun6385
    @justfun6385 2 года назад +327

    தோல்வியில் எவன் கூட நிற்கிறானோ...
    அவன் தான் உண்மையான உறவுக்காரன்...!
    அருமை....👌

  • @ramachandranm9586
    @ramachandranm9586 2 года назад +626

    அவர் மனசுல எவ்வளவு இரணத்தை உண்டாக்கி விட்டனர்..
    எந்த அளவுக்கு கலங்கிய மனதுடன் இருக்கின்றார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது..
    உண்மையிலேயே நீங்கள் ஒரு தைரியமான ஆண்மகன்.
    உங்களுக்கு உங்கள் மகள் இருக்கும் போது எதற்காகவும் கவலை பட தேவை இல்லை.

    • @priyaraju5009
      @priyaraju5009 2 года назад

      Ipa yaru manasu kandi pakkura kasu tha mukkiyam

    • @RajK-sc4hz
      @RajK-sc4hz 2 года назад

      @@priyaraju5009 🙂

    • @sarumasaruma8757
      @sarumasaruma8757 2 года назад

      Ithu ungaluku thirippi nadakkum sis

  • @Bavima-2015
    @Bavima-2015 2 года назад +836

    அந்த கணவன் சிரிப்பில் வலி அதிகம் இருக்கிறது 🥺🥺🥺🥺🥺

  • @kandhasamyjesus9952
    @kandhasamyjesus9952 2 года назад +106

    No one can host like gopinath sir this show mass 🔥🔥❤❤❤👌👌

  • @hackr4120
    @hackr4120 2 года назад +24

    மிக அருமையான மனைவி ...கணவனை பார்த்து ஏளனமாக சிரிக்கும் மனைவி....

  • @gopalnkl1788
    @gopalnkl1788 2 года назад +1129

    கோபிநாத் தீர்ப்பு மிக அருமை நானும் கண்கலங்கி னேன்

  • @bijoy198
    @bijoy198 2 года назад +511

    தோல்வியில் எவன் கூட நிக்குரனோ அவன் தான் உறவு.. One of the best reply from Gopinath Sir... hatts off to *நீயா நானா* team for bringing the very wonderful concept
    ...

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +440

    கோபிநாத் அண்ணா நீங்க வெற லெவல் 🔥👌👌👌❤️

  • @arunsrinivas8347
    @arunsrinivas8347 2 года назад +15

    கவலை வேண்டாம் நண்பரே, காலம் கண்டிப்பாக அனைவருக்கும் மாறும், எதிர்காலத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள், என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @MohanKumar-wl9sj
    @MohanKumar-wl9sj 2 года назад +26

    Very heart touching moments.without tears💧 No one can't see this video.Hats off gobinath sir, such a best decision at the time.that lady totally damage her husband. Education is a knowledge but knowledge it's not a degree based, it's based humanity, humble, respect also. Don't worry dady sir, your doughter fully understand and support for you.

  • @arumugaselvimurugan2214
    @arumugaselvimurugan2214 2 года назад +263

    நீங்க. சிரிக்க போது எரிச்சலா இருக்கு அண்ணா நீங்கள் நல்லவர்

  • @keepsmiling9493
    @keepsmiling9493 2 года назад +352

    கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம சிரிக்குது த்தூ....

    • @Djsivavlogs
      @Djsivavlogs Год назад +6

      Tension aagudhu nanba😢

    • @althap548
      @althap548 Год назад +4

      Unga commentaiyum unga nameyum padichen siripu vanthuruchuu

    • @MeiyalaganS
      @MeiyalaganS 10 месяцев назад

      Ama bro

    • @Mayo_Lawrence
      @Mayo_Lawrence 3 месяца назад

      Username checks out.😂

  • @mathivathanisaravana1946
    @mathivathanisaravana1946 2 года назад +230

    யாரை எங்கே வைப்பது என்று இறைவனுக்கு தெரியல....இந்த பென் சிரிக்கும்போது எரிச்சலா வருது.. மற்றவர்களின் வலியில் சிரித்து வாழ்வது ஒரு வாழ்க்கையா? அது தன் உறவின் வலியில்.

    • @srivetri6263
      @srivetri6263 2 года назад +3

      Vekkam illama sirikka antha annana kevala paduthi

    • @dhuruvanschannel7240
      @dhuruvanschannel7240 2 года назад

      Andha manushan eppadi kashta pattu pesuran but this lady is kept on laughing, I'm feel like slapping her with my slipper.

    • @neshvatamil5418
      @neshvatamil5418 2 года назад +2

      Correcta sonninga

    • @shifanafathima6096
      @shifanafathima6096 2 года назад

      @@srivetri6263 oopjkkkazhlih

    • @favas2442
      @favas2442 2 года назад +1

      Antha karuvandu pombala sirikkurathu erichala irukku nanba antha manushan ahh pakkave pavama irukku🥺

  • @maruthumaruthu6493
    @maruthumaruthu6493 Год назад +4

    Nee pombalaiya en kanavar ennai ethanai kodumai paduthinalum enoda amma appa kitta na avara vittu kuduthu pesa matten mukiyamaka nan ma. Combuter science en kanavar 5 class dhan padichurukaru en kanavarai pathi ipa nan sola romba peruma paduren love you mama❤

  • @sadhguru-nursery-garden
    @sadhguru-nursery-garden Год назад +8

    அவரின் வலி,அவளை பாதிக்கும், அவளை பாதித்தாலும் அது அவரையும் பாதிக்கும் ஒரு குடும்பத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அது அவரை மட்டும் இன்றி குடும்பத்தையே பாதிக்கும் என்பது உண்மை. கோபிநாத் அண்ணாவின் வார்த்தைகள் தெளிவு பெற்றவை. 💐💐

  • @abdulsadam3475
    @abdulsadam3475 2 года назад +238

    Vijay tv la nadandha best episode idhu matuum dha 🔥adhum gopi sir andha gift eduthutu vara sollumbodhu varum paaru goosebumps 🔥 automatically feel cried 🥺

  • @navaneethanjothi3972
    @navaneethanjothi3972 2 года назад +100

    யோவ் கோபி வர வர உன்ன ரொம்ப பிடிக்குதுயா நல்லா இருய்யா 😘🥰🙏

  • @vijayakumarv8592
    @vijayakumarv8592 2 года назад +589

    ஆண் ஒருவனிடம் பணம் இல்லை என்றால் அவன் தெரு நாய்க்கு சமம் என்பதை சொல்லாமல் சொல்லாமல் நிகழ்ச்சி. மனம் வலிக்குதடா

    • @anumaare607
      @anumaare607 2 года назад

      😂😂😂😂😂😆😆😆

    • @mrngstr677
      @mrngstr677 2 года назад +3

      100 percent true.

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 2 года назад +13

      @@anumaare607 சிரிப்பு எதற்கு?
      இதுவே ஒரு பெண்ணை சொல்லி இருந்தால் நீ வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நின்று பேசிவிட்டு போகும் கூட்டத்தில் ஒருத்தியாக இருந்து இருப்பாய்..
      பெண்களும் எல்லை மீறினால் தண்டிக்க மற்றும் கண்டிக்க பட வேண்டியது அவசியம் ஆகிறது

    • @jufiii
      @jufiii 2 года назад +9

      தெரு நாய்க்கு கூட சோறு கெடைக்கும். ஆனா நமக்கு

    • @mrngstr677
      @mrngstr677 2 года назад +2

      @@prabhakaranprabu8901 👏👏👏

  • @PushpaLatha-oj9do
    @PushpaLatha-oj9do 2 года назад +6

    மனைவிக்கு மச்சான்க்கு செருப்படி. அப்பாவுக்கு வாழ்த்துக்கள்.

  • @rahulprasad2638
    @rahulprasad2638 2 года назад +223

    No one can host thz show better than gopinath Sir, Hats off 😊👍

  • @balajishetty1844
    @balajishetty1844 2 года назад +347

    மனுசன காசு இல்லனா மதிக்கவே மாட்டானுங்க…அந்த வலியோட நம்ம கஷ்டப்பட்டு ஜெயிச்சிட்டோம்னா வந்து எதுவுமே நடக்காத மாதிரி வந்து பேசுவாங்க…ரொம்ப அனுபவிச்சிட்டேன்

    • @prakashebenezer5347
      @prakashebenezer5347 2 года назад +2

      Fact bro

    • @KarthiKeyan-yu5bt
      @KarthiKeyan-yu5bt 2 года назад

      உண்மைதான் சகோ, ரொம்பவும் அக்கறையுடன் நடந்துகொள்வார்கள்!

    • @Vicky_00002
      @Vicky_00002 2 года назад

      Correct bro

    • @theguider5465
      @theguider5465 2 года назад +2

      Enakume ipty dha nadandhuchi

    • @ridham5512
      @ridham5512 2 года назад +3

      இதை என் வாழ்வில் சில தினங்களுக்கு முன் நேரடியாக அனுபவித்தேன்😭.

  • @manikandan.b2367
    @manikandan.b2367 2 года назад +267

    The way she laugh shows that her family discipline 🙂

    • @selviisrael8236
      @selviisrael8236 2 года назад +16

      Cannot judge a.person with the speech. This lady is open. She is not showing off.
      This man sold all her jewels for the business. That lady didn't say anything. I watched , her husband is having some health issue and she is taking care of him. The lady is to be appreciated

    • @karthireo1728
      @karthireo1728 2 года назад

      @@selviisrael8236 ipo kuda oothuka matengala antha manusana enna thanni potta alichutaru....tholil nastam avlothanea ...innocent vera evanla oru aala apdi nenikrathu vera....purinchukonga

    • @SundayFlix
      @SundayFlix 2 года назад +22

      @@selviisrael8236 doesn't mean she can ridicule her husband in a TV show. Her laugh itself is irritating me.

  • @KD_SANTHOSH_97
    @KD_SANTHOSH_97 Месяц назад +1

    அருமையான பதிவு

  • @youtubevanced871
    @youtubevanced871 2 года назад +2

    இந்த நிகழ்ச்சியின் மூலம், குழந்தை தனது மகள் மீது தந்தையின் அன்பைப் புரிந்துகொண்டு, அவர்களின் வார்த்தைகளை என் மனதில் எடுத்தது

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +844

    இதை ஞாயிறு அன்று பார்க்கும் போது மனசுக்கு அப்படி ஒரு வழி அழுகை 😢😢😢 இந்த பொம்பள புருஷனை அசிங்கம் படுத்தி பார்க்க 😡😡🤬

  • @இளம்பிறையாள்
    @இளம்பிறையாள் 2 года назад +261

    இந்த show க்கு பிறகு இந்த பொண்ணு தன் அறியாமையை உணர்ந்து கொண்டு,இனியாவது எல்லா உறவுகளையும் சரியாக கையாள்வது புத்திசாலித்தனம்.

    • @karthikkeyan4207
      @karthikkeyan4207 2 года назад +3

      இதெல்லாம். திருந்தாது. பில்லையிண் படிப்பில் அக்கரை இல்லாதவல்

    • @-_.0O
      @-_.0O Год назад

      அடுத்தவங்களை பத்தி பழி
      பேசுவதே கமெண்ட்ஸ்ல ஒரு பொழப்பு

  • @ramkumars8828
    @ramkumars8828 2 года назад +602

    மனநலம் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தால்இது தான் நிலைமை😝😝😝

    • @sowntharanajakamnithursan5499
      @sowntharanajakamnithursan5499 2 года назад +18

      எல்லா comment உம் வாசித்தேன். சூப்பர் கமெண்ட் ungalaodathu

    • @lithish4509
      @lithish4509 Год назад +6

      Ama correct

    • @aruna9332
      @aruna9332 Год назад +3

      @@sowntharanajakamnithursan5499 crt🤣😂

    • @lifeslittleescapes
      @lifeslittleescapes Год назад +3

      Ava alaha kooda illa

    • @chinna3935
      @chinna3935 Год назад +2

      😂😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @muniraj7907
    @muniraj7907 2 года назад +2

    Antha manusan thangam ya ❣️❣️❣️

  • @sudhalelin8829
    @sudhalelin8829 2 года назад +455

    இவள கண்டாலே எரிச்சலா இருக்கு நீ எல்லாம் ஒரு பொண்ணா அவரு உன் புருஷன் இவ்வளவு பேர் இருக்குற இடத்தில அவர இப்படி விட்டு குடுத்து பேசுற 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 பாவம் அந்த அண்ணா

    • @mohandassmohan7211
      @mohandassmohan7211 2 года назад +3

      👍

    • @mickymouse1555
      @mickymouse1555 2 года назад

      Iva than ava purusanuku dialysis vachu panitruka. Eruchala iruka??? Nagaya vithu thinuputu udambum nala ilama Ivan pondati masam ivaruku treatment ku matume 25000 agutham athupoga pona padika vachu kudumbatha pathukurangalam. Poi indiaglitz interview parunga.

    • @sankarsadhasivam2760
      @sankarsadhasivam2760 2 года назад +3

      Same fact

    • @vidyabenita3842
      @vidyabenita3842 2 года назад +3

      Well said

    • @mirthigavijay3421
      @mirthigavijay3421 2 года назад +3

      Evungale avara mathikala pavam avaru

  • @amsabalacookingchannel3118
    @amsabalacookingchannel3118 2 года назад +293

    கணவன் பிச்சையே எடுத்தாலும் அவர் மரியாதை காப்பாவளே சிறந்த மனைவி

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 2 года назад +563

    தோல்வியில் எந்த உறவும் கூட நிற்பதில்லை

  • @gopinath9113
    @gopinath9113 Год назад +3

    சிறந்த தந்தை இவர்தான் எல்லாம் தேவைக்கு தான்

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice 2 года назад +3

    நான் பார்த்த நீயா? நானா? பதிவுகளிலேயே!! சிறப்பான நான் கண்கலங்கிய பதிவு இது மட்டுந்தான் !

  • @thamaraimalar8935
    @thamaraimalar8935 2 года назад +255

    அருக்காணி மாதிரி இருந்திட்டு கலக்ட்ர் வேலை பாக்கிற மாதிரி நினைப்பில அவ கதை இருக்கு, இவளே இவை புருஷன மத்தியிலான அவ வீட்டில எப்படி மதிப்பாங்க. மூஞ்சியம் முகரையும்

    • @ஹஃபீஸ்
      @ஹஃபீஸ் 2 года назад +3

      😂😂😂

    • @ashwath_aaradhya
      @ashwath_aaradhya 2 года назад +9

      Madhikama vera kalayanama pannikitanga.. she is taking care of the him and her kid too. Konjam practical ah yosinga.. oru 5 mins show parthutu we can't judge their life.

    • @jeevapriyans3500
      @jeevapriyans3500 2 года назад

      @@ashwath_aaradhya 🥴🥴🥴

    • @skfinetunes3139
      @skfinetunes3139 2 года назад +5

      @@ashwath_aaradhya ungala mathikama iruntha apo theriyum. Anthu ena avanga thambi ku apdi situation vantha kepangalam. Husband ku vantha keka matangalam. Ipo antha status la ilayam. Enaga niyayam ithu. Avaroda unaruvugala avanga wife purinukavey Ila. Avaroda wife avanga husband ovoru words layum matam thatitey than irukanga. Thaniya irukum podhu ipdi pesnaley yevlo kasta paduvaru. Anthana per munnadi Ungala apdi pesna yepdi irukum.??? Aduthavanga idathula irunthu yosikanum. Just health care pana pathathum. Manasa pun paduthama irukanum. Health care responsibility both husband and wife kum irukum. Athu onna vecha avangala thiyagi Mari pesa kudathu. Manasu alavula hurt Pani udal alavula care pandrathu waste than 😏

    • @asjude4834
      @asjude4834 2 года назад +3

      Soothula utta maari moonchi

  • @bernicesheba8487
    @bernicesheba8487 2 года назад +50

    இந்த நிலையில் கூட அவர் மனைவியை அனுசரித்து வாழ்வது பெரிய தியாகம் 🥺

  • @raghaviyer6044
    @raghaviyer6044 2 года назад +201

    Gopinath point said is absolutely 💯 correct

  • @balur8866
    @balur8866 Год назад +1

    May god bless this poor soul. Man seem to be humble and honest.

  • @Sathishraj
    @Sathishraj 26 дней назад +1

    அண்ணா கவலை வேண்டாம் கண்டிப்பாக நீங்க ஒரு நாள் நல்ல நிலைமை வருவீங்க அப்போ இவங்க சொந்தம் பந்தம்ன்னு யாரும் கிட்ட சேர்க்கவே சேர்க்காதீங்க... உங்களுக்குன்னு நேரம் கண்டிப்பாக வரும்... அப்போ ஒரு கை பாருங்க விட்டராதீங்க

  • @mohammadhomar8362
    @mohammadhomar8362 2 года назад +20

    அற்புதமான மனிதன். விமர்சனம் செய்யக்கூட தகுதி அற்ற துணைவி.

  • @veeraveerub8782
    @veeraveerub8782 2 года назад +40

    நம்மில் பாதி நம் மனைவி, ஆனால் அவளே நம்மை மதிக்கவில்லை எனில் நாம் பாதி இறந்ததற்கு சமம்.

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 2 года назад +118

    அன்பான கணவனுக்கு அவர் அன்பை புரிந்து கொள்ளாத ஒரு மனைவி அமைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது

    • @selviisrael8236
      @selviisrael8236 2 года назад

      I don't whether he Is loved husband or.not. if loved husband wouldn't have insulted her . We have to see both sides

  • @harshababyhaden8172
    @harshababyhaden8172 Год назад +2

    எனக்கும் இதை பாக்கும் போது கோவம் வந்தது.கமென்ட் பண்ணலாம்னு வந்தேன்.ஆனா எல்லாரும் இந்த பொண்ணை இவ்ளோ அசிங்கமா பேசவேண்டிய அளவுக்கு அவங்க எதும் தப்பு செய்யல.அந்த பொண்ணோட அம்மா வீட்டுல ஒரு வேளை ஏழ்மை ஆணவர்களா கூட இருக்கலாம்.கஷ்டப்பட்டு நகை சேர்த்து வச்சு கல்யாணம் பண்ணி இருக்கலாம்.2வது பொண்ணுக்கு நகை சேர்க்க முடியாம கஷ்டபட்டுட்டு இருக்கலாம்.அவங்களோட situation அவங்களுக்கு தான் புரியும்.இப்போ கூட அந்த பொண்ணு அவர விட்டுட்டு போரேணு பேசல.husband நல்லார்ந்த வருவாங்கனு சொல்லுது. இன்னும் அவர் மேல நம்பிக்கை வச்சுருக்கு.இப்படி பன்னா ஒருவேளை அவர் நல்ல நிலைமைக்கு வந்து நாமளும் அம்மா வீட்ல தைரியமா முகத்தை காட்டலாம் nu அவங்களும் வெயிட் பண்ணிட்டு தான் இருக்காங்க.அவங்களுக்கு
    எப்படி பேசனுனு தெரில அதுதான்.
    இது எல்லாமே உங்கள மாதிரி ஆளுங்களுக்கு புரியாது.நகை இல்லாமல் கஷ்டப்படும் ஏழை குடும்பங்களுக்கு தான் புரியும். நகை இல்லாம கல்யாணம் பண்ணி கொடுக்கிறது எவ்வளவு கஷ்டம்னு யாருக்குத் தெரியப் போகுது. அந்த பொண்ணோட தம்பி வீட்ல மூத்த பையனாய் இருந்துருந்தா கூட பரவால்ல. ஆனா அந்த பொண்ணுக்கு தம்பிதான்.தங்கச்சியோட கல்யாணத்துக்கும் நகை வாங்குவதற்காக வேலைக்கு போய் கஷ்டப்பட்டு இருந்திருக்கலாம். அதனாலதான் அவரை பார்த்து கோவம் வந்து பேசாமல் கூட இருந்திருக்கலாம். அந்த மாதிரி சூழ்நிலையில் இருக்கிறவங்களுக்கு மட்டும்தான் அந்த வழி தெரியும்.நானும் ஒரு பவுன் நகை கூட இல்லாம தான் கல்யாணம் செய்து வந்தேன். அவருக்கு சொந்த வீடு இல்ல.அவங்க அப்பா என் வீட்டுக்காரர் கிட்ட இருந்து எப்படி எதையாவது புடுங்கலாம் என்று யோசிப்பாரே தவிர இதுவரை எங்களுக்கு எதுவும் தந்தது கிடையாது.அந்த வீட்டில் ஒரு நாள் கூட நாங்கள் தங்கியது கிடையாது. சொத்த வித்து வித்து அவங்களே வெச்சிகிட்டாங்க. எங்க வீட்டுல இருந்துதான் எங்களை என் வீட்டுக்காரரும் ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பாத்துக்கிட்டு ஆனா மனசாட்சி இல்லாத மாமனார், கொழுந்தன் எல்லாரும் என் வீட்டுக்காரர் கிட்ட காசு கொடுனு கை நீட்டி கேட்பாங்க.ஆனா என் குழந்தை பிறந்து இது வர வந்து பாக்கல.நாங்களா ஊருக்கு போன பாத்து பேசுவாங்க.அவங்க முன்னாடி இடம் வாங்கி வீடு கட்டி வாழ்ந்து காட்டனும் என்ற குறிக்கோளோடு இருக்கோம்.சோ subscribe panunka

  • @aashikaashikaashikaashik
    @aashikaashikaashikaashik 10 месяцев назад +1

    Tholvila evan nikkurano avan than unmayana uravukkaran. Jeycha porahu evan vandha enna varati enna. It's💯 true. Hat's of gopinath sir🎉🎉🎉

  • @kathersevi4467
    @kathersevi4467 2 года назад +73

    எங்க பாத்தாலும், இவங்க வீடியோ தான் 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️🙆‍♀️இந்த பொண்னே பாக்கவே புடிக்கலே 😡😡😡😡என்ன status ஆமா status 😡

  • @ilangokrishnan5956
    @ilangokrishnan5956 2 года назад +86

    கண்ணதாசன் பாடல் வரிகள் தான் ஞாபகம் வருகிறது . உன் நிலமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் என்ன வரி🤔🤔🤔🤔

  • @avudss
    @avudss 2 года назад +16

    The ever best clip from Neeya Naana...
    Absolutely Innocent husband..
    Innocent ஆக இருப்பவர்களின் முகத்தில் தான் கடவுள் தெரிகிறார்...

  • @deivaindiansoldier354
    @deivaindiansoldier354 2 года назад +1

    இப்படி பட்ட மனைவியுடன் வாழும் நீங்கள் உண்மையிலேயே கடவுள். இவள் உங்களுக்கு ஏற்றவல் அல்ல.

  • @karthikeyanb605
    @karthikeyanb605 Год назад +3

    That child has more knowledge then her mother.

  • @rathiamutha2411
    @rathiamutha2411 2 года назад +121

    Status vera, Relationship vera? Gopi Anna speech it is true 💯.

  • @PriyaPriya-lw4xx
    @PriyaPriya-lw4xx 2 года назад +144

    கணவன் மனைவிக்குள்ள என்ன பிரச்சனை வந்தாலும் பொது இடங்களில் கணவனை விட்டு கொடுக்காதவ தான் மனைவி. நீயெல்லாம் ஒரு பொண்ணு உன்னை பாத்தாலே கடுப்பா வருது. ஒரு பொண்ணா இருந்த உனக்கு மனைவி என்ற தகுதியை கொடுத்தது உன் கணவர். அவர நீ அவமதிக்காத😡

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 2 года назад +58

    முதலில் கணவரை மனிதனாக மதித்தால் போதும்! காசு பணம் நிரந்தரமாக இருக்காது அது வரும் போகும் குழந்தை கணவர் இருவரும் உண்மையான உறவு தவறவிடாதீர்கள் 🙏🙏🙏

  • @ambikashetty1235
    @ambikashetty1235 2 года назад +2

    He is so inocent grt father

  • @balachandard1167
    @balachandard1167 5 месяцев назад

    Avarukku nalla manasu. For that good heart, he will prosper in life.

  • @aathiaathi7753
    @aathiaathi7753 2 года назад +28

    3.11 Ava Reaction
    Chi ipd oru Wife
    எவ்வளவு கஷ்டம் வந்தாலும் கணவருக்கு துணையாக இருக்க வேண்டும்
    அவள் தான் சிறந்த துணைவி

  • @pavithrasuriya4362
    @pavithrasuriya4362 2 года назад +8

    கோபிநாத் ஐயா உங்களை பற்றி கூற வார்த்தைகளே இல்லையே.... அருமையான பேச்சு

  • @gracesylvia3413
    @gracesylvia3413 2 года назад +91

    She is having superiority complex which is eventually going to let her down... That man is really awesome with his patience he can succeed mainly in front of his wife

  • @sathishkaanth
    @sathishkaanth Год назад +5

    பணம் இருந்தா மட்டுமே இந்த சொந்தங்கள் மதிக்கும் பணம் இல்லை என்றால் நாயின் நிலமை தான் 😢😢😢😢😢😢

  • @mohamedashik714
    @mohamedashik714 5 месяцев назад +2

    Gopinath sir ❤️👏🏻👏🏻👏🏻👏🏻

  • @nijamshafina2746
    @nijamshafina2746 2 года назад +108

    கணவனுக்கு மரியாதை இல்லாத எந்த உறவாக அதை விட்டு விலகுபவள் தான் உண்மையான மனைவி. இந்த பெண்ணைப் பார்த்தால் கணவன் மீது மரியாதை மற்றும் அன்பும் கூட இல்லாததை போன்று தான் தெரிகிறது. உண்மையான அன்பு என்னவென்றால் கணவனை யார் முன்பும் விட்டுக் கொடுக்காத, கணவனின் மரியாதை குறையும் இடத்தில் தானும் நிற்காதவள் தான். பணம் இருந்தால் வருவார்கள் என்று சொன்னதற்கு பதிலாக நாங்கள் வாழ்த்து காட்டுவோம் இவர்கள் முன்பு என்று கூறியிருந்தால் அந்த மனிதனுக்கு ஒரு பெரிய சந்தோஷமாய் இருந்திருக்கும். இவர்களை போன்ற பெண்களும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறார்கள்

    • @zubaithabegam667
      @zubaithabegam667 2 года назад +3

      Kidney problems irukkiravar adhai sollaama marraige panni anda lady life onume illama pannittar.future la girl child vachittu avanga epdi life la irukka poraanga therila.onume theriyaama comment panna venam.

    • @Vignesh-kh2fr
      @Vignesh-kh2fr 2 года назад +1

      @@zubaithabegam667 Modhala unaku ellam terinja madiri pesadha kalayanathu aparam dhan avaru indha prechana iduvae pondatiku ipdi ai irundha ipdi dha soliviya. purushanuku odam seri illa na pondati dha pathukanum same vice versa ada dha kalam kalama pasanga malailayum veyilayum vela pathu veetuku seiranga ungaluku na mattum eriyudho.

    • @rajeshskanyakumari6027
      @rajeshskanyakumari6027 2 года назад

      Nice akka

    • @gayathridevi-lv4sd
      @gayathridevi-lv4sd 2 года назад

      @@zubaithabegam667 well said .

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco 2 года назад +2

      @@zubaithabegam667 even he has Renal disease He strives hard to achieve success and provides Good education to his daughter and remember one thing even if your husband is an evil you cant disgrace him in front of others or public wordings by prophet pbuh remember that

  • @villagegirl2549
    @villagegirl2549 2 года назад +31

    இவள் ஒரு பெண்ணே கிடையாது‌.கணவனின் கஷ்டம் கூட தெரியாமல் சிரிக்கிறாள்.அவரது கஷ்டம் நமக்கு புரிகிறது

  • @Tysonmano
    @Tysonmano 2 года назад +15

    கணவனை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கதா மனைவி அமைவது வரம்...😢 இந்த பொம்பள புருஷனை இங்கேயே இவ்வளவு அசிங்கமா பேசுற வீட்டில் எப்படி நடத்துவர் என்று நினைத்த கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது 😢😢 பாப்பா நீ உன் அப்பாவை கடைசி வரைக்கும் விட்டு விடதோ செல்லம் உன் அப்பா உனக்கு கிடைத்த வரம் வருத்தம் படாதீர்கள் அண்ணா உங்கள் பொண்ணு உங்கள் கூடவே இருக்கிறாள் 😍😍❤️❤️❤️

  • @GoldenRasheeth
    @GoldenRasheeth 7 месяцев назад

    நானும் சிறப்பாக டூல்ஸ் கடை நடத்தி வந்தேன். கொரோணா காலத்தில் பலத்த அடி ,மிகவும் சிரமமான சூழல். கையிலிருந்த பணம் அனைத்தையும் தொழிலிலேயே முடக்கி வைத்திருந்தேன். கொரோணா காலத்தில் கடை வாடகைகூட கொடுக்கமுடியாமல் தவித்திருந்தேன். கடை மற்றும் சேமிப்பு பணம் அனைத்தையும் இழந்திருந்தேன்.
    இந்நிலையில் என் மனைவி மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தால்.
    இப்போது மீண்டும் டூல்ஸ் கடை வைத்து வியாபாரம் செய்கிறேன். இந்த நல்ல நிலைக்கு காரணம் என் தங்கமான மனைவி மட்டுமே!!
    இது போன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும்போதுதான் மனைவியின் அருமை புரிகிறது. என் மனைவி சிறந்தவளென்று.

  • @udaiyar-tj1rw
    @udaiyar-tj1rw 11 месяцев назад +2

    நான் கலங்கிய தருணம் 😭😭😭

  • @gandhakumar1031
    @gandhakumar1031 2 года назад +28

    Literally the innocent father ever seen

  • @rosalynnlawrance9732
    @rosalynnlawrance9732 2 года назад +163

    Love in any relationship is not based on status or money.

  • @nagiahanbudevi3630
    @nagiahanbudevi3630 2 года назад +138

    இவளோட சிரிப்பு அசிங்கமாக இருக்கிறது

    • @selviisrael8236
      @selviisrael8236 2 года назад +4

      Don't judge the poor lady with her speech. She is open. That's her nature. Many of them speaks very sweet but inside full of vengeance. This lady has lost all her jewels. Inspite of that she is quite. She's takes care of his health ,and the family. What more she should do.

    • @sureshkumarvishwakarma9593
      @sureshkumarvishwakarma9593 Год назад +3

      Avala partha Erritating

    • @UdayAppu-g3f
      @UdayAppu-g3f 6 месяцев назад

      Mutually respect first edhuve illa yen no use the person is telling is pain or else his something she have to listen or else been quite not laughing like idoit

  • @BaluBalu-yw8oj
    @BaluBalu-yw8oj Год назад +1

    கஷ்டப்படுத்திய அவமானமே சாதனையாளர்களை உருவாகிறது

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 6 месяцев назад +3

    அவரின் மனக்குமுறல் எனக்கு ரொம்ப வேதனை அளிக்கிறது

  • @yuvajana775
    @yuvajana775 2 года назад +1

    Appa ku appurum first en kanavar dhan eanaku yellamey 🙏❤️😘

  • @venkatesh.a2125
    @venkatesh.a2125 2 года назад +10

    வாழ்க்கையில் தோல்வியுறும் போது பெரும்பாலான உறவுகள் அதை வேடிக்கை பார்ப்பதில்தான் ஆர்வம் காட்டுகிறது. கை கொடுத்து தூக்கிவிட நினைப்பது உண்மையான நட்பு மட்டுமே.

  • @seathuseathu3453
    @seathuseathu3453 2 года назад +7

    எனது மனைவி BSC,BEd முடித்து இருக்காங்க நான் வெறும் 9ம்வகுப்புதான் எனது மூத்தமகள் ENG முடித்து இருக்காங்க எனது மகள் பள்ளியில் ரேங்கார்டுவாங்கிவந்தால் எனது மனைவி நான் எங்கு போய் ட்ரு வந்தாலும் என்னைத்தான் கையெழுத்து போடசொல்லுவங்க
    எனது இரண்டாவது மகள் புதுக்கோட்டை அரசுமருத்துவகல்லுரியில் உதவி மருத்துவர் படிப்பு படித்துகொன்டிருக்குது‌

  • @tamilmano
    @tamilmano 2 года назад +6

    இந்த மாதிரி ஒரு கணவன் கிடைப்பதே மிகப்பெரிய பாக்கியம் அவரை எல்லோரும் முன்னிலையிலும் மதிப்புக்குரியவராக ஆக்குங்கள் பணம் இப்ப வரும் நாளை போகும் நல்ல கணவர் கிடைப்பது கடவுள் கொடுத்த வரம்

  • @anoopanoop3987
    @anoopanoop3987 2 года назад +1

    Gopinath sir .Vera leval sir 💕💕💕

  • @samiduraik2673
    @samiduraik2673 Год назад +5

    கோபிநாத் மிகவும் பக்குவப்பட்ட மனிதர் இந்த நிகழ்ச்சியை நடத்திய விதம் அருமை அவர் மனைவிக்கு வாழ்வியல் பக்குவம் இல்லை அந்த கணவருக்கு ஒரு ராயல் சல்யூட்

  • @arunbojan2275
    @arunbojan2275 Год назад +1

    Stay strong brother.! Kaalam bathil sollum.!

  • @kashifnazarbasha2508
    @kashifnazarbasha2508 2 года назад +16

    Hats offf gopinath sir.... Your words made me to cry and it was goosebumps 😢😢salute and respect to u 👍🏻🙏🏻

  • @ragunath9304
    @ragunath9304 2 года назад +16

    திருமணத்திற்கு பின் ஆண்கள் பலர் சந்திக்கும் வாழ்க்கையின் வலியை கண் முன்னே கொண்டு வந்து விட்டார்.

  • @revathirajesh6655
    @revathirajesh6655 2 года назад +54

    கோபி சார் சூப்பர் பதில் அடி 👍🏻

  • @myjerrymylab2388
    @myjerrymylab2388 5 месяцев назад +2

    Wife is so adamant agreed
    But we should also think about her family who have lovingly and with great trust on this man have given jewelry and money for their girl which he had taken everything from that girl even from the child
    Do anyone tell that it is something which any family can digest seeing their daughter like this without nothing even when it come to their grandchildren
    The same have happened to my friend
    I don't agree with anyone who is supporting this kind of man it is becoming a trend to take wife's jewelry money and then accusing the same person who have lost everything what is lost with the man
    Everything is lost only by a woman

  • @natarajans4549
    @natarajans4549 5 месяцев назад

    இதே சம்பவம் என் வாழ்க்கையில் நானும் அனுபவித்தேன் ஆனாலும் என் மனைவி எனக்கு துணையாக இருந்தார்

  • @akalvi2803
    @akalvi2803 2 года назад +59

    Painful emotions through words
    How strong he is…🫡

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu 2 года назад +5

    வேற லெவல் கோபிநாத் அண்ணா... உங்கமேல மரியாதை கூடிக்கிட்டே போகுது... என்ன வார்த்தை சார்...

  • @gunaguna8747
    @gunaguna8747 2 года назад +50

    எல்லாத்துக்கும் சிரிப்பு அசிங்கமா இருக்கு என்ன பொன்னு மா நீ

  • @nandhakumar9632
    @nandhakumar9632 3 месяца назад +1

    உயர்திரு கோபிநாத் சார் அன்பு வணக்கம். தோல்வியில் எவன் ஆதரவாய் நிற்கிறானோ அவனே சிறந்த மனிதன். சூப்பர்ங்க திரு.கோபிநாத் சார். அந்தப் பெண் அறம் தவறி பேசுகிறார். ஒரு ஏளனச் சிரிப்பு வேறு. நன்றி.

  • @ganeshr5884
    @ganeshr5884 2 года назад

    கோபிநாத அண்ணன் உங்களுடைய அணுகுமுறை மிகவும் அருமையாக இருந்தது