நீ அவர அவமானபடுத்துன ஆனா அவரு உன் கணவர கெளரவ படுத்திட்டாரு யாருக்கிட்டயும் தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் பொது இடங்களில் தன் கணவரை யாருக்கிட்டயும் விட்டுக்குடுக்க கூடாது ஓகேவா உன் பொன்னுக்கு தெரிந்தது உனக்கு தெரியல மா
Neeya naana is teaching humanity these days 👏👏..... பொது இடத்தில் கணவனை புகழாவிட்டாலும் பரவாயில்ல..அவமானப்படுத்த வேண்டாம்....மற்றவர்களை தாழ்த்தி என்றும் உயர முடியாது...
Yes! I felt like he gave a befitting bang to the "illiterate" educated lady through his gentle gesture . Despite Gopinath bro highlighted the reason why the man had married educated lady
Antha wife semma nga ...antha amma thaan antha family ae run panranga...avanga hubby ku odambu sari illa..so she s taking care of them as a single person😢
The way she let her husband down in public is so cruel and the way she laughs at his innocence .... Salute to his daughter for not doing the same and acknowledged her father in the best way
Exactly … we always says ladies ladies especially everyone criticizing city girls but the real is if the girl 12std studied in village that girl only ruling everything in home. Everyone treating like her maharani that girls doing like this same am from village only I knew… what she thinks about her husband ??? This is what education?
வீட்டிற்கு குடித்து விட்டு வந்து தன் மகள் என்ன வகுப்பு கூட படிக்கிறாள் என்று தெரியாத அப்பாக்களுக்கு மத்தியில் இவர் ஒரு காவியம் தான் 🥰🥰🥰🥰🥰 என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி விட்டன
Please dont criticise her....she may not mean like that...in front of camera, she dont know how to act and react.....She may also have love on both of them
எனக்கு இவர் ஒரு காவியமாக தெரிகிறார் என்ற ஒற்றை வார்த்தையில்..அந்தப் பெண்ணிற்கு பாடத்தை கற்பித்த கோபி அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்💐💐
அப்பாவியாய் இருக்கும் ஆண்களை தொடர்ந்து பொதுவெளியில் அவமானப் படுத்துவதையே தொழிலாகக் கொண்ட அனைத்து மனைவிமார்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு செருப்படி. #கோபிணா மாஸ்.❤🎉
First time am appreciating this show... Gopinath was literally shocked and got anger reason Gopinath was explaining how a father see her daughter report card and proud that her daughter scored well that time that lady said he use to read abcd Gopinath almost got stun and again Gopinath explaining about that innocent father feeling again that lady saying he is still in 90s she is not at all understanding what they are trying to say that's the reason Gopinath gave the voucher in between the show by calling that innocent father angel daughter telling your father is real hero... Gopinath sir you won the respect... literally cried watching again and again...
1st Respect to tha father.. 2nd respect to gopinath for the way he handled the situation.He got angry with the way the wife humiliated his hubby but he didn't give advice but gave slipper shot by awarding gift to the father.. 3rd love to that girl for never letting her father down like her mom..
அக்காவிற்கு இருப்பது படித்த திமிரு...அந்த அப்பாவிற்கு இருப்பது யாராலும் படிக்க முடியாத பாசம்.....அந்த குழந்தையிடம் இருபது அந்த தந்தையின் நம்பிக்கை ....சிறு வயதில் அந்த குழந்தையின் மன பக்குவம் நம்மை தோற்கடித்து விட்டது
மனைவி தன்னை ஏளனமாக பேசும்போது கூட சற்றும் கோபம் கொள்ளாமல் புன்னகையுடனே அத்தருணத்தை கடந்த அந்த அப்பாவின் அழகிய குணத்திற்கு முன்பு எத்தனை பட்டப்படிப்புகள் படித்திருப்பினும் வீண் தான். இவர் தான் நிஜ வாழ்வின் கதாநாயகன் . அப்பா மகள் அன்பு வென்றது அங்கு.
@@poonchelvic6881 Yaarum yaarukum koranjavanga illa sissy.. avanga andha kaalathula adakki vechangana ipa Namma avangala adakki vaikanunu avasiyam illa.. equality na ennanu than namaku education solli kudukudhu.. Namma padichutu andha thappa innorutharku pandradhula enna nyayam? Ellarum equal paduchaalum padikalanaalum.. ellarum ellaarukum respect kudukanum.. adhuvum ipdi oru public platform la social science nu padichu kaatuna than theriyum nu insult panna vendiya avasiyam illaye? En husband 11th discontinued, Na MSc Viscom.. velilanu illa veetukullaye idhu oru prachanaya engaluku thonunadhu illa.. we respect each other and main thing ego illa
இறைவா.. இந்த அப்பாவின் நியாயமான ஆசை நிறைவேற, ஆசிர்வதியுங்கள்🙏🙏 “ என் பொண்ணு டாக்டர்” என்று இவர் எதிர்காலத்தில் பெருமையாக சொல்லவேண்டும்🙏 நீ டாக்டராயுடவ செல்லம்👍👍👍💐
அவருடைய கஷ்டம் ஏக்கம் அவருடைய கண்களில் தெரிகிறது....படிப்பு மட்டும் ஒரு மனிதனை உயர்த்தாது...கணவனுடைய ஏழ்மையும் இயலாமையும் புரிந்து பொருந்தி வாழ்பவல்தான் மனைவி .....🤨அவங்கள சந்தோஷமாக வைத்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்ல...வார்த்தைகளால் காயப்படுத்தாதிர்கள்....😔🙏
இதற்கு அடுத்து அந்த குழந்தை சொல்லும் வார்த்தை இன்னும் நெகிழ வைக்கும்.....அவருக்காக நான் நல்லா படிக்கணும்,அவர்கிட்ட பேசாத சொந்தங்கள் எனக்கும் வேண்டாம் என்று🥺🥺🥺 காலைல நீயா நானா பார்த்தேன் அப்பாக்கள் மீதான பெண்பிள்ளையின் அன்பு அளவிட முடியாத ஒன்று.❤️
இவர் வாழ்வில் வெற்றி பெற என் பிரார்த்தனைகள். பல முறை பார்த்தும் கண்களில் நீர் கோர்க்கிறது.. கவுரவ படுத்திய விஜய் டிவிக்கு பாராட்டுக்கள். Hats off Gopi Sir!!!
Wife studied but she don't know how to analyze his husband's feeling. But , his daughter make him proud...in one word... That is love ❤️ Slipper shot for his wife and for her relations. HATS OFF TO THE MAN👏
@@Deadpool12353 his wife continuously laughing and underestimating her husband in public... whatever it may be she should not sacrifice her husband infront of everyone... She should stand for him.. otherwise she is not worth for him...and he is a great man❤️
கோபிநாத் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எங்களை மாதிரி அரைகுறையாக படித்த தகப்பனுக்கு அந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்தீர் உங்களுக்கு எங்கள் கனிவான அன்பான நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் அண்ணா
1:43 That silence of Gopinath made him understand that this woman always underrating her husband and making fun of him. Again Gopi was trying to explain but she still laughs sarcastically. IMMEDIATE ACTION OF REWARDING HER HUSBAND IS 🔥. Now she has nothing to laugh 😂. Hats off. Once again Gopinath sir proved he is far better than partiality Karu. Pazhaniyappan
The exact fact😕 felt sorry for the innocent husband but then the situation changed. But in reality there are more wives dominating over their husband & always complaining them. 😑😑
I feel bad for the husband. The wife is disrespectful and making fun of him. But he is a good father with modern thoughts and with open mind. The small kid can understand him and his love.❤
Literally tears rolled in my eyes... Being from an Agricultural background My parents studied SSLC..But they made their dream successful.... As a DOCTOR proud to be their son❤✨❤
படிப்பில்லை அதிக சம்பளம் இல்லை ஒன்றும் தெரியாது என சபையில் சிரித்து கொண்டே பேசும் மனைவியால் ஏற்பட்ட வலியை ,அழுதுகொண்டே என் அப்பா நெஜமா தோக்கள என்று கூறி வலிக்கு மருந்து போட்டுவிட்டால் அக்குழந்தை. தாய் அனபிற்கு பின் மகள்கள் தான் மீண்டும் அதை உணர்த்துகின்றனர்.
She said all these nonsense right after Gopi rosted her for not supporting her husband when her brother insulted him. She thinks her point of view is correct.
2:36 அப்பா நிஜமாவே தோக்கல........ இந்த வார்த்தைய யார் சொல்லி கொடுத்தும் சொல்லவில்லை..... அந்த பெண்குழந்தை தன் தந்தையின் பாசத்தை முழுதாக புரிந்து கொண்டிருக்கிறால்....... உன் கணவுகள் மெய்பட உன் தந்தையின் பாதம் உன்னோடு சேர்ந்து நடக்கும் மகளே.......என்றென்றும் வாழ்க வளம்பெறவே.........🌹
One of the best moment in VIJAY TV..every day I feel the pain of my father and mother.....how hard they were facing.....the true story in my life.....when was suffering with stone at 10th Std(1999)....the last day of hospital discharge...my father couldn't pay the remaining bill...in front of me my father given his watch....to pay the bill....my eyes full of tears....the staff asked me why....I said just insect hit on my eyes...and I washed in tap water with tears.....NOW IM IN 37....TILL NOW I DIDN'T WEAR WATCH.....
That moment when she says ‘ illa avaru neejamale thokola’ , high respect for her maturity at this stage where her mother lacks in it . Hoping the best for her future and best wishes for dad too! 😊
1:39 humiliating words towards his husband..... Not even considering his sentimental value, instead teasing him just bcoz he is illiterate.... Awesome gesture by gopi anna (neenga waste nu nenacha oru aala na mass aaki kaaturen) he deserves the prize💥💙🔥
இவரை கெளரவ படுத்திய Vijay tv க்கும் Gopi அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️🔥👏👏
Ana kudumbatha pirichiteengale
@@mugamariyamunai794 இல்ல அவரது மனைவி க்கு புரிய வச்சி இருக்காங்க 😊
100 correct
S super
@@mugamariyamunai794 இவ கூட வாழ்றதுக்கு அவரு தனியாவே வாழலாம். புள்ளையையும் நல்லா வளர்பாரு...
Wife husband ha comedian mathiri paakura bt ava ponnu real hero va avanga appa paakura appa ponnu true love 🔥
Great Gopi sir , u made that appa ' a hero to his child'hats up
Yes, very sad to see his. Parents always have to respect each other to be a good role model for kids.
Antha wife a devource pannuga
Yes absolutely..... But andha wife pesuna pechu ku sema reply gopi sir gave.... Seriously hatsoff
Thimiru pudicha wife ponnunga financial ah standbyah irukanumdan financial ah independent ah irukanumdan aana aduve sambaadikura thimiru irukave koodadu
ஒருவரின் இயலாமையை கண்டு சிரிப்பது மிகப்பெரிய மனநோய் 🥺
Crctu bro
U are right
சரிதான் ...........
இயலாமையை விட பல பேர்க்கு படிக்க முடியாத குடும்ப சூழல் காரணமாகிறது
Antha dashhhh ku athu theriyaliye.....
அந்த பாப்பா முன்னிலையில் அந்த அண்ணாவை கௌரவ படுத்திய கோபிநாத் அண்ணாவுக்கு எனது ஆனந்த கண்ணீருடன் மனமார்ந்த நன்றி.🙏🙏🙏
2:01 - How many of you can see that dad is controlling his tears? She is purely humiliating him in a public forum? If the genders were reversed???
2:01 - How many of you can see that dad is controlling his tears? She is purely humiliating him in a public forum? If the genders were reversed???
நீ அவர அவமானபடுத்துன ஆனா அவரு உன் கணவர கெளரவ படுத்திட்டாரு யாருக்கிட்டயும் தன் கணவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் ஆனால் பொது இடங்களில் தன் கணவரை யாருக்கிட்டயும் விட்டுக்குடுக்க கூடாது ஓகேவா உன் பொன்னுக்கு தெரிந்தது உனக்கு தெரியல மா
ஆனந்தமாக இருப்பதற்கு அறிவாக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை💯......கோபியின் பேச்சு அருமை💕
100 % உண்மை
Yes
Super
Ssssssssss. Super. Super daughter.... வாழ்க வளமுடன்!!!!
Nice
உண்மையில் கண்ணீர் விடவைத்த காட்சி, நன்றி கோபிநாத் அண்ணா❤❤❤
😭😭😭🥺yes
Yes
Ama
Thank you gobinath sir......andha ponnu ku irukura anbu avaga wife ku ila ......
உண்மை கண்ணீர் வந்துவிட்டது
I see the fathers innocence in his face and his pure love for his daughter.
And Salute to gopi anna for what he did.
True sis
Yes
Yes
Saani la serupa mukki andha wife ahh adicha tharunam 😂😂😂😂😂
என்னை அறியாமலேயே என் கண்களில் கண்ணீர் வர வைத்த காட்சி..... Love you dad...
❤
❤
2:01 - How many of you can see that dad is controlling his tears? She is purely humiliating him in a public forum? If the genders were reversed???
2:01 - How many of you can see that dad is controlling his tears? She is purely humiliating him in a public forum? If the genders were reversed???
It's really goosebumps.. When gopi sir called his daughter to give gift..
Na full show a pathen azhuthuten pa
@@valarvizhivelu761 meee tooo
@@valarvizhivelu761 me too
உண்மையிலே கண்கள் கலங்கிவிட்டன😭😥i love my appa❤️
Yes
எனக்கும்
🙌
@@jesimaabdul9448 🤩
Same
Father has handled his emotions even better without crying hats off to him.
So true💯... Mark my words, these like pure hearted people wont be available in next generations....we are blessed to have selfless parents like this
True.. not sure if someone else could hv handled it
Ayyo..looks like he is used to it..this woman wouldnt have spared a chance to pull him down..Felt very sorry for him..!!
Unmayana Varthai en kannum kalangiyathuu...
உண்மை. உடைந்துவிட்டார் ஆனாலும் அழுகை வராது கட்டுப்படுத்தி விட்டார். அவர் அழுது இருந்தால் அங்கு எல்லோரும் அழுது இருப்பார்கள் அவர் மனைவியை தவிர.
நிகழ்ச்சி முடிவில் கொடுக்க வேண்டிய சிறந்த அப்பாவுக்கான விருதை நிகழ்ச்சியின் இடையிலே கொடுத்த செருப்படி கொடுத்த கோபி அண்ணாவுக்கு வாழ்த்துக்கள் .
Neeya naana is teaching humanity these days 👏👏..... பொது இடத்தில் கணவனை புகழாவிட்டாலும் பரவாயில்ல..அவமானப்படுத்த வேண்டாம்....மற்றவர்களை தாழ்த்தி என்றும் உயர முடியாது...
💯 correct
Super
Ama.ava aalum munchum lusu.
அந்த அம்மாவுக்கு இன்னும் பக்குவம் வர வில்லை.... அதுதான் உண்மை...
Crt very true
அந்த தந்தையின் நெகிழ்ச்சியான தருணத்தை வார்த்தகளால் சொல்ல முடியாது ...அவர் அப்பாவாக வாழ்க்கையில் ஜெயித்துவிட்டார் ❤️
Kangal kalangivittathu
Ssssssssss..... Super
Yes
அப்பா ஒரு போதும் தோற்பதில்லை, மகன் / மகள் மூலம் ஜெயித்து கொண்டே இருக்கிறார்கள்.❤️❤️
நல்ல அப்பாக்கள் மட்டுமே
😭
உண்மை
இந்த கானொலியைப் பார்த்து கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை 😢😢😢😢
ஆனந்தமாக இருக்க அறிவாயிருக்கணும் அவசியமில்லை..... இந்த வரிகள் போதும் கோபி அண்ணா
Nice
ruclips.net/user/shortsOVZUct6u9wQ?feature=share
Stats
1000000000% appa
Ama correct
கோபி அண்ணனால கோபத்த அடக்கமுடியல அதனாலதான் அவருக்கு உடனே பரிசு கொடுத்துவிட்டார் 👏👏👏👏👏👏👌👌👌👌👌
Crctt
ஆமாம் நாம் இங்கு பார்க்கும் போதே கோபம் வரும் அவுரு நேருல பாக்குறாரு நிச்சயமா வரும்
Yes
Yes! I felt like he gave a befitting bang to the "illiterate" educated lady through his gentle gesture .
Despite Gopinath bro highlighted the reason why the man had married educated lady
Crt
அவமானப்படுத்தி அழவைக்கும் மனைவி...😭
ஆனந்தப்படுத்தி அழவைக்கும் மகள்....🥺
ruclips.net/user/shortsOVZUct6u9wQ?feature=share
🤍💯
அருமை
Antha wife semma nga ...antha amma thaan antha family ae run panranga...avanga hubby ku odambu sari illa..so she s taking care of them as a single person😢
கண்களில் கண்ணீர் வந்து விட்டது 🙏 வாழ்க வளத்துடன் பாப்பா 🙏
The way she let her husband down in public is so cruel and the way she laughs at his innocence .... Salute to his daughter for not doing the same and acknowledged her father in the best way
Well said
I felt the same...👍
Laughing at this situation is not innocence. It is mask for her misbehaviour
Exactly … we always says ladies ladies especially everyone criticizing city girls but the real is if the girl 12std studied in village that girl only ruling everything in home. Everyone treating like her maharani that girls doing like this same am from village only I knew… what she thinks about her husband ??? This is what education?
He is the best husband and father but she is not the best wife and mother
கோபி அண்ணாவின் பாராட்டு ‘நிஜமாலே என் அப்பா தோக்கல’ என்று அந்த குழந்தை சொல்லும் கணத்தில் வாழ்வின் அர்த்தமாக மாறியிருக்கும் அந்த தந்தைக்கு. ❤️❤️❤️
Exactly 💯💯
correct bro
உண்மை 💯
எளிமையான முறையில் செருப்படி கொடுத்த கோபி ஐயாவிற்கு நன்றி....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Best comment I have read 🥳
தனது கோபத்தை அழகாக கையாண்டார். சிறப்பு.
But antha wife adha purinchukitta mathiri theriala
@@Mahe15 புரிஞ்சிப்பாங்க......
@@Mahe15 RUclips open panangana purunjurum
வீட்டிற்கு குடித்து விட்டு வந்து தன் மகள் என்ன வகுப்பு கூட படிக்கிறாள் என்று தெரியாத அப்பாக்களுக்கு மத்தியில் இவர் ஒரு காவியம் தான் 🥰🥰🥰🥰🥰
என்னையும் அறியாமல் கண்கள் கலங்கி விட்டன
Vera level ❤❤❤❤❤❤
அவர் ஒரு சிறந்த மனிதர் னு அவர் மனைவிக்கு கோபி sir நிரூபிச்சுட்டார்.. இதை விட வேற செருப்படி குடுக்க முடியாது.. சூப்பர் sir..
I felt same
Please dont criticise her....she may not mean like that...in front of camera, she dont know how to act and react.....She may also have love on both of them
பாக்கும் போதே கண்ணில் இருந்து கண்ணீர் வடிகிறது 😢
பார்க்கும்போது கண்ணில் தண்ணீர் வருகிறது
Mm
Sss
💯🥺
Very true
This is why I respect Gobi... the way he teach that man`s wife a lesson....
Correct sir
Think if it’s Karu.Palaniappan.
I seen that episode. Wish this women doesn’t deserve marriage. Worst women. Even in tv show also, she critics that men.
Some people like her lack empathy. They won't change. Thank God the little girl is nothing like her mother. ❤️🥹
@@raj1980kamal maybe he also do in similar fashion
ஆனந்தமாக இருக்க அறிவாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை❤
Heart touched line
எனக்கு இவர் ஒரு காவியமாக தெரிகிறார் என்ற ஒற்றை வார்த்தையில்..அந்தப் பெண்ணிற்கு பாடத்தை கற்பித்த கோபி அண்ணனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்💐💐
karpikka try thaan pannaru.. andha amma mandaila onnum erala..
Good show hatsoff Gopi sir
Hats off you gobi sir.....😂😂😂
ruclips.net/user/shortsCzfqXglzNjc?feature=share
Slipper shot to his wife... இந்த புரிதல் கூட இல்லாம இருகிறத பாத்தா வேதனையா இருக்கு..😢 கடைசில கண்ணீர் வர வைத்து விட்டார்.. Great Gopi sir.. 🙏
அன்பின் அர்த்தம் புரியாத மனைவிக்கு , அன்பின் ஆழம் புரிந்த காவியக் கணவனும் காவியக் குழந்தையும் ❤️❤️❤️.
ruclips.net/user/shortsOVZUct6u9wQ?feature=share
Ahhhaaa alaga soninga👌
Mass reply dear 👏👏👏
Super sir
Crctuuu
அப்பாவியாய் இருக்கும் ஆண்களை தொடர்ந்து பொதுவெளியில் அவமானப் படுத்துவதையே தொழிலாகக் கொண்ட அனைத்து மனைவிமார்களுக்கும் பெண்களுக்கும் இது ஒரு செருப்படி.
#கோபிணா மாஸ்.❤🎉
அவரு தோற்கவில்லை...அந்த வார்த்தை கண்ணீர் வரவைக்கிறது 💞🙏
true...❤️
First time am appreciating this show... Gopinath was literally shocked and got anger reason Gopinath was explaining how a father see her daughter report card and proud that her daughter scored well that time that lady said he use to read abcd Gopinath almost got stun and again Gopinath explaining about that innocent father feeling again that lady saying he is still in 90s she is not at all understanding what they are trying to say that's the reason Gopinath gave the voucher in between the show by calling that innocent father angel daughter telling your father is real hero... Gopinath sir you won the respect... literally cried watching again and again...
Yes I too felt the same. It's a vry gud slipper shot for that lady....
Yeah.
Exactly.
S true
S crct
1st Respect to tha father..
2nd respect to gopinath for the way he handled the situation.He got angry with the way the wife humiliated his hubby but he didn't give advice but gave slipper shot by awarding gift to the father..
3rd love to that girl for never letting her father down like her mom..
@Amala Madhu Everyone got angry..If you notice gopi's face you could see..He got angry too
True
அப்பா அது வார்த்தை அல்ல வரம்😢❤❤❤❤❤
அக்காவிற்கு இருப்பது படித்த திமிரு...அந்த அப்பாவிற்கு இருப்பது யாராலும் படிக்க முடியாத பாசம்.....அந்த குழந்தையிடம் இருபது அந்த தந்தையின் நம்பிக்கை ....சிறு வயதில் அந்த குழந்தையின் மன பக்குவம் நம்மை தோற்கடித்து விட்டது
❤❤❤
மனைவி தன்னை ஏளனமாக பேசும்போது கூட சற்றும் கோபம் கொள்ளாமல்
புன்னகையுடனே அத்தருணத்தை கடந்த அந்த அப்பாவின் அழகிய குணத்திற்கு முன்பு எத்தனை பட்டப்படிப்புகள் படித்திருப்பினும் வீண் தான். இவர் தான் நிஜ வாழ்வின் கதாநாயகன் .
அப்பா மகள் அன்பு வென்றது அங்கு.
👌
👌👌👌
One of the best moment in vijay Tv. Fathers love only can understood daughters. True love in this world
என்னைஅறியாமலேயே என் கண்களில் கண்ணீர் வர வைத்த காட்சி கோபிநாத் அண்ணா நீங்க வேற லெவல்.. ❤
கண்ணீர் விட்டு விட்டேன் என்னை அறியாமல் கோபி அண்ணாவிண் அணுகுமுறை சிறப்பு..💖💖
ruclips.net/user/shortsOVZUct6u9wQ?feature=share
It reminds this song,👉🏻"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும், தந்தையின் அன்பின் முன்னே"....
What bgm was used in the end part about 30 seconds last "
@@giri_sha ruclips.net/video/FqWDK8QH7qU/видео.html
ruclips.net/user/shortsOVZUct6u9wQ?feature=share
Jai bhim @@giri_sha
அந்தம்மா தான் பண்ணுறது தப்புனே புரிஞ்சுகல இதுக்கு அப்புறம் புரிந்துகொள்ளுவாங்க னு நினைக்கிறேன்
ஆனா நிஜமா இவர் ஒரு நல்ல கணவர் அருமையான அப்பா 🙏🏼🙏🏼👍🏼...
எனக்கு இப்படி ஒரு அப்பா இல்ல
ஆண் பெண்ணை இப்படிப் பார்த்தபோது பெருமையாக உணர்ந்த சமூகம் பெண் உயர்ந்தபோது பதறுகிறது
@@poonchelvic6881 Yaarum yaarukum koranjavanga illa sissy.. avanga andha kaalathula adakki vechangana ipa Namma avangala adakki vaikanunu avasiyam illa.. equality na ennanu than namaku education solli kudukudhu.. Namma padichutu andha thappa innorutharku pandradhula enna nyayam? Ellarum equal paduchaalum padikalanaalum.. ellarum ellaarukum respect kudukanum.. adhuvum ipdi oru public platform la social science nu padichu kaatuna than theriyum nu insult panna vendiya avasiyam illaye? En husband 11th discontinued, Na MSc Viscom.. velilanu illa veetukullaye idhu oru prachanaya engaluku thonunadhu illa.. we respect each other and main thing ego illa
அதுக்கு இன்னும் புரியல டிவி ல எல்லாரும் அவருக்கு கை தட்டி டாங்க... வெனா பெருமை படும்... Avalothaan
@@poonchelvic6881 equalityah irukanume thavira yaarum yaarukum adimaiya irukanumndra avasiyamilla anaiku aan Penna adakkivachadu Mattam thattunadu thappuna adaye ivanga pandradum thappudan vaazhkai enna wrestling ringah apa pannanga ipa na Pali vangurendraduku
அப்பா தோற்கவில்லை என்று சொல்லும்போது உடம்பெல்லாம் சிலிகிறது...,🥰love u chella thanga chi...😍
🤗
1:43 Gopi Anna's reaction says it all...
2:10 lady reaction 😂😂😂
இறைவா.. இந்த அப்பாவின் நியாயமான ஆசை நிறைவேற, ஆசிர்வதியுங்கள்🙏🙏
“ என் பொண்ணு டாக்டர்” என்று இவர் எதிர்காலத்தில் பெருமையாக சொல்லவேண்டும்🙏
நீ டாக்டராயுடவ செல்லம்👍👍👍💐
அவருடைய கஷ்டம் ஏக்கம் அவருடைய கண்களில் தெரிகிறது....படிப்பு மட்டும் ஒரு மனிதனை உயர்த்தாது...கணவனுடைய ஏழ்மையும் இயலாமையும் புரிந்து பொருந்தி வாழ்பவல்தான் மனைவி .....🤨அவங்கள சந்தோஷமாக வைத்து கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்ல...வார்த்தைகளால் காயப்படுத்தாதிர்கள்....😔🙏
🥺
This 10% father's but still 80% mothers fight for their reputation
100%
Excellent
💯
Avarukku award kudukkum bothu, ellarum endhiruchu standing ovation kuduthaanga.
That's respect.
🔥
Really this made me cry
இதற்கு அடுத்து அந்த குழந்தை சொல்லும் வார்த்தை இன்னும் நெகிழ வைக்கும்.....அவருக்காக நான் நல்லா படிக்கணும்,அவர்கிட்ட பேசாத சொந்தங்கள் எனக்கும் வேண்டாம் என்று🥺🥺🥺 காலைல நீயா நானா பார்த்தேன் அப்பாக்கள் மீதான பெண்பிள்ளையின் அன்பு அளவிட முடியாத ஒன்று.❤️
Gopi anna's way of handling this was class..
S dear
Ss
என் அப்பா தோக்கல ❤️..கண்ணீர் வந்துடுச்சும்மா உன் பிஞ்சு மொழியில் 💝
இந்தக் காட்சியை நான் எத்தனையோ தடவை பார்த்துட்டேன். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இதை பார்க்கும்போது என் கண்கள் கலங்குகின்றன.
என்னை அறியாமல் கண்ணீர் விட்டு ரசித்த காணொளி...❤
Literally tears rolled away from eyes without knowing me. The way Gopi anna give the respect to father's love is ultimate.
100% TRUE. But how she s smiling and saying avaru a b c d padikiraru cha . Now m thinking whether s educated r acting .
மரியாதைதெரியாதபடித்தமுட்டாள்
True.. I dont cry easily, the music when her daughter said illa, I creid, He got a great daughter who loves her Hero dad. He is already a winner.
Same
That lady gift அவங்களுக்கு என்று நினைத்து ஏமாந்து டாங்க. Super Gopi Anna 😂😂
இவர் வாழ்வில் வெற்றி பெற என் பிரார்த்தனைகள். பல முறை பார்த்தும் கண்களில் நீர் கோர்க்கிறது.. கவுரவ படுத்திய விஜய் டிவிக்கு பாராட்டுக்கள். Hats off Gopi Sir!!!
"கணவனை ஏளனம் செய்யும் மனைவி... ஆனால் தந்தையை விட்டுக்கொடுக்காத மகள்❤பார்பதற்ககே அழகாக உள்ளது!!💖❤"
I got tears in my eyes... Don't underestimate anybody....
Yes same pa😭😭💔miss my dad💔😭
Antha pombala sirikuthu pa saniyan ennaku azhugaiya varuthu
@@celineceline8966 💯🥺
Vijay Ajith ellam Vida
Indha moment gopinath sir 😢❤vera level ya nee
படித்தவரோ படிக்காதவரோ ஆனால் தன் மகளுக்கு பிடித்த உயர்ந்த இடத்தில் உள்ளார் என்பதே அழகு ... உணர்வுகளை மதிக்க கற்றுக் கொண்டாள் இனியது... 💚💚💚👍👍👍
சிறந்த தந்தையும் சிறந்த மகளும்❤️✨
மிகவும் நெகிழ்ச்சியான தருணம்✨🥺
Wife studied but she don't know how to analyze his husband's feeling.
But , his daughter make him proud...in one word... That is love ❤️
Slipper shot for his wife and for her relations. HATS OFF TO THE MAN👏
I don't know if she is laughing in the outside but crying in inside. Or she is facing depression...never know until u meet the person IRL.
Very true... The way she laughed
Well said mam
@@Deadpool12353 his wife continuously laughing and underestimating her husband in public... whatever it may be she should not sacrifice her husband infront of everyone...
She should stand for him.. otherwise she is not worth for him...and he is a great man❤️
Well said mam.
நல்ல அப்பா..🙌எதற்கு இவள் சிரிக்கிறாள்...
இந்த வீடியோவை பார்த்து என் கண்ணில் கண்ணீர் தானாக வந்து விட்டது இந்த தந்தைக்கு ஒரு வணக்கம்🙋🙋👋👋👋👋😊
பலரது வாழ்வில் கடைசி
வரை விளங்கிக்கொள்ள
முடியாத புத்தகம் அப்பா..! 🥺❤
ruclips.net/user/shortsOVZUct6u9wQ?feature=share
உண்மை நண்பா. நான் என்தந்தையை இழந்ததற்கு பிறகு, படும் வேதனை ரொம்ப கொடியது. நம் தந்தையைப்போல உயர்ந்த தெய்வம் யாருமில்லை.
Yes😢
படிப்பு அறிவு வளர்க்க மட்டுமே. அருவருப்பாக உள்ளது இப்படிப்பட்டவர்கள் தங்களை படித்தவர் என்று சொல்லும்போது 😡 உண்மையில் படித்தவர் அந்த மாமனிதர் தான் 👏
ஒரு எளிய மகனை கௌரவித்து.. அப்பா மகளின் பாசத்தை உலகிற்கு காட்டிய விஜய் தொலைகாட்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
இதை பார்த்தவுடனே கண்களில் கண்ணீர் வருகிறது அப்பா தோற்கவில்லை நமக்காக கஷ்டப்படும் ஜீவன் அப்பா
கோபிநாத் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எங்களை மாதிரி அரைகுறையாக படித்த தகப்பனுக்கு அந்த இடத்தில் முக்கியத்துவம் கொடுத்தீர் உங்களுக்கு எங்கள் கனிவான அன்பான நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் அண்ணா
1:43 That silence of Gopinath made him understand that this woman always underrating her husband and making fun of him. Again Gopi was trying to explain but she still laughs sarcastically. IMMEDIATE ACTION OF REWARDING HER HUSBAND IS 🔥. Now she has nothing to laugh 😂. Hats off.
Once again Gopinath sir proved he is far better than partiality Karu. Pazhaniyappan
100% perfect comment👏👏👏👍
❤️❤️
100%
நீங்கள் சரியாக சொண்ணிங்க.ஆனால் தமிழில் சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்
The exact fact😕 felt sorry for the innocent husband but then the situation changed. But in reality there are more wives dominating over their husband & always complaining them. 😑😑
Nalla ponnu nalla appa❤❤
அப்பா! வேத புத்தகம். எல்லாராலும் போற்றிப் பூஜைக்கப்படும் புனிதமான ஆன்மா. அப்பா 💖🙏🏼💖🙏🏼
I miss my Appa😭
Not all appas are the same.There evil ones out there too.
தந்தையின் பூரண அன்பு கிடைக் காதவர்களுக்கு இதன் வேர் ஆழம் புரியும்... கண்ணீர் வரவரைக்கிறது இத்தந்தையின் அன்பு...
Yes🥺🥺🫶
I feel bad for the husband. The wife is disrespectful and making fun of him. But he is a good father with modern thoughts and with open mind. The small kid can understand him and his love.❤
சூப்பர் அவரை perumai படுத்தியது gopi anna nandri
Truly he’s the best father. He must be a good husband too.
ஒரு குழந்தைக்கு தெரியும் அப்பாவின் பாசம் ஆசை கஷ்டம் ஆனால் மனைவிக்கு தெரியவில்லை. கண் கலங்கி விட்டது
Education alone doesn't make a person great..Here I see him as a great person..
கோபிநாத் அண்ணா சரியான பதிலடி எனது கண்கள்i கலங்கி விட்டது😍 உங்களை மாதிரி தொகுப்பாளர்கள் தான் எங்களுக்கு வேண்டும்.
Literally tears rolled in my eyes... Being from an Agricultural background My parents studied SSLC..But they made their dream successful.... As a DOCTOR proud to be their son❤✨❤
Congrats dr
super bro .. please help poors with ur service...
Wow....
🤝🤝
Nice
ஆனந்தமாக இருப்பதற்கு அறிவாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.....🙏🙏நீங்கள் கூறியது 100% உண்மை அய்யா..👍👍
Literally cried while watching, How many reality shows may come. But Neeya Naana still stands for the Quality they brought into this. Great Approach.
Me too
True
Antha kozhantha en appa nijamavey thokala sollum bothu .. En thanavey kannu kalanguthu ennai ariyamalaye. So touching
படிப்பில்லை அதிக சம்பளம் இல்லை ஒன்றும் தெரியாது என சபையில் சிரித்து கொண்டே பேசும் மனைவியால் ஏற்பட்ட வலியை ,அழுதுகொண்டே என் அப்பா நெஜமா தோக்கள என்று கூறி வலிக்கு மருந்து போட்டுவிட்டால் அக்குழந்தை.
தாய் அனபிற்கு பின் மகள்கள் தான் மீண்டும் அதை உணர்த்துகின்றனர்.
இந்த ஒரு நிகழ்ச்சி போதும் வாழ்க்கையில் நம்மளை மதிக்காதவர்கள் கடைசி நம்மை தூக்கி வைத்துக் கொண்டாட ஒரு தருணம் வரும் அவர் அப்பாவாக ஜெயித்து விட்டார் 👏👏👏
Definitely sister
Good appa Bad amma.
ruclips.net/user/shortsCzfqXglzNjc?feature=share
Less than a 3 minutes video that brought tears to my eyes.
S tears roll down ,Gopi great
Very true.
Yes I too got tears great gopi sir 👏👏👏👍
Hope that lady found a lesson ,c her reactions
She said all these nonsense right after Gopi rosted her for not supporting her husband when her brother insulted him. She thinks her point of view is correct.
As a father, i am really happy about this dad and daughter love 💕😘 .
2:36 அப்பா நிஜமாவே தோக்கல........
இந்த வார்த்தைய யார் சொல்லி கொடுத்தும் சொல்லவில்லை..... அந்த பெண்குழந்தை தன் தந்தையின் பாசத்தை முழுதாக புரிந்து கொண்டிருக்கிறால்.......
உன் கணவுகள் மெய்பட உன் தந்தையின் பாதம் உன்னோடு சேர்ந்து நடக்கும் மகளே.......என்றென்றும் வாழ்க வளம்பெறவே.........🌹
One of the best moment in VIJAY TV..every day I feel the pain of my father and mother.....how hard they were facing.....the true story in my life.....when was suffering with stone at 10th Std(1999)....the last day of hospital discharge...my father couldn't pay the remaining bill...in front of me my father given his watch....to pay the bill....my eyes full of tears....the staff asked me why....I said just insect hit on my eyes...and I washed in tap water with tears.....NOW IM IN 37....TILL NOW I DIDN'T WEAR WATCH.....
Great bro ...the word till now you didn't wear watch is prooving your bond with father....
bro..no words but ❤️
I can see mine in u💕
Great bro ....Ur true love will make ur parents forget their bad past !!💐
Thala can we meet
That moment when she says ‘ illa avaru neejamale thokola’ , high respect for her maturity at this stage where her mother lacks in it . Hoping the best for her future and best wishes for dad too! 😊
Great gopinath... தரமான சம்பவம் செய்யல்...பேசி பயனில்லை....
Literally cried
Hatsoff to Gopi anna for Honouring that father
The one and only best show in Vijay tv
இதனால்தான் நீயா நானாவின் தொகுப்பாளராக கோபி அண்ணா பல வருடங்களாக இருக்கிறார் நெகிழ்ச்சியான தருணம் 👌👌
One of the Best Episode ever in the *நீயா நானா* history.. Hats off to Gopinath Sir for his slipper slap reply to that arrogance.
கோப்பி அண்ணா அவர்களின் மனதிற்கும் அவரின் சிந்தனைக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள் 👦🙏
படிக்க தெரிந்த எல்லோரும் புத்திசாலி இல்லை என்பதற்கு ஓர் அடையாளம்.... நம் சிரிப்பு பிறரை ஒருபோதும் காயப்படுத்த கூடாது.....😶
Goosebumps moment when Gopi anna calls the girl and her speech. so happy to see this :)
🙌🙌🙌
1:39 humiliating words towards his husband..... Not even considering his sentimental value, instead teasing him just bcoz he is illiterate....
Awesome gesture by gopi anna (neenga waste nu nenacha oru aala na mass aaki kaaturen) he deserves the prize💥💙🔥
👏
Gopinath said ellorukkumae ellam theriya thu thats true❤️ antha father really hero and innocent face❤️👍
Super slipper shot (best daddy)Gopi sir too much attitude lady..