ரொம்ப அழகா சொன்னீங்கமா.. 👏👏👏 | Neeya Naana - Clip

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2022
  • வீட்டு உரிமையாளர்கள் VS வாடகைக்கு குடியிருப்போர் 🏠
    நீயா நானா - ஞாயிறுகளில் மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana
  • РазвлеченияРазвлечения

Комментарии • 294

  • @Pandian015
    @Pandian015 Год назад +782

    பச்சை சேலை தாயி உங்கள் பேரன் பேத்தி நீண்ட ஆயுளை பெற்று நலமுடன் இருக்க சொந்த வீடு இல்லாதோர் சார்பாக வாழ்த்துக்கள் 💐🙏

  • @nathannathan5869
    @nathannathan5869 Год назад +28

    எனக்கு தெரிந்த வயதிலிருந்து இலங்கையில் நிறைய மக்கள் சொந்த வீட்டில் தான் வாழ்கிறார்கள் கடவுளுக்கு நன்றி👍👍👍🌹

  • @nnncollection6019
    @nnncollection6019 Год назад +166

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து

  • @lydiajayapalan2467
    @lydiajayapalan2467 Год назад +28

    நானும் ஒரு காலத்தில் வாடகை வீட்டில் கஷ்டப் பட்டேன். இன்றைக்கு வீடு நியாயமான வாடகைக்கு விட்டு இருக்கிறேன். வாடகை வாங்கும் போது மனசு கஷ்டமாக இருக்கும்.

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +147

    சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு இருக்கும் கொழுப்பு இருக்கே 👌

    • @guruvigneshwar6145
      @guruvigneshwar6145 Год назад +16

      திருத்தம். வாடகைக்கு விடுவோர் னு சொல்லுங்க நண்பரே....

    • @meharbanu3617
      @meharbanu3617 Год назад

      Krakt

    • @meharbanu3617
      @meharbanu3617 Год назад

      Pavega. Kadaul. Auga. Pakam. Irunda. Eana. Panradu

    • @Lifeeasycool
      @Lifeeasycool Год назад +1

      Irruka dhan seiyum bro. Namma irruka varaikum

    • @my-yo1nj
      @my-yo1nj Год назад +1

      En kolupu?
      Ethu poramai

  • @IthuNammaThottam
    @IthuNammaThottam Год назад +6

    என் கணவருக்கு வெளியூர் ல வேலை அதனால் நாங்க அந்த ஊர்லயே ஒரு வீட்ல குடியிருந்தோம்... அதுல 1.சரியா கிச்சன் ல மேல் வீட்டோட கழிவு தண்ணி கசிஞ்சுட்டே இருக்கும் அத நாங்க டப்பா வச்சு விட்டு அப்ப அப்ப எடுத்து ஊத்தனும்
    2.எலி தொல்ல ரொம்ப அதிகம் ஐன்னல் கதவுல நிரைய ஓட்ட இருந்தது அத காலண்டர் அட்டை வச்சு அடைச்சுக்கனும் ஆனா அதையும் எலி தினமும் கொடைஞ்சு உள்ள வந்துரும்
    3. மேல் வீட்ல ஓனர் பொன்னு தா இருந்தாங்க, நா 5 மணிக்கு எழுந்து வீட்டுகாரர்க்கு சமைச்சு முடிச்சு வாசல் பெருக்கி கழுவி கோலம் போட்டுட்டு உள்ள வந்துடுவேன் அவங்க பொன்னு 7 or 8 மணிக்கு எழுந்து வாசல் கழுவும் அந்த தண்ணி நேரா எங்க வாசல் பக்கத்துல தா ஊத்தும் வாசல் முழுசும் மண்ணாய்டும்
    4.Finally ஒரு நாள் அவங்க வாசிங்மெசின் ரிப்பேர் னு சொல்லி துணிகளை துவச்சி கழுவி வாசல்ல ஊத்துனாங்க என்னோட பொருமைய சுத்தமா எழந்து சண்ட போட்டு விட்டுட்ட, அதுக்கு இஷ்டம்னா இரு இல்லாட்டி போனு சொல்லிட்டாங்க.. நானும் காலி பன்னிட்டு எங்க ஊருக்கே வந்துட்டேன் ..

  • @arumugamveeraiha1720
    @arumugamveeraiha1720 Год назад +25

    மின்சார ரசீதை வாடகை இருப்பவர்கள் இடம் கொடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்றால் வீட்டு உரிமையாளர் அதிகமாக பணத்தை வசூல் செய்து கொள்கிறார் இதுவே காரணம்( note: ஒரு சிலர் மட்டும்)

  • @novelandme6427
    @novelandme6427 Год назад +26

    சார் நானும் இதே போல பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறேன் ......

  • @mageshb3765
    @mageshb3765 Год назад +32

    சூப்பர் பாட்டி அம்மா 😍😍😍👌🙏🙏🙏🙏

  • @kmpraveenguru5221
    @kmpraveenguru5221 Год назад +224

    ஏத்தா பச்சை சேல கட்டுன ஆத்தா வீடு எங்க இருக்குன்னு சொல்லூ வாடகைக்கு வந்திடுரேன்

  • @bharathit.bharathi5705
    @bharathit.bharathi5705 Год назад +70

    Blue T-shirt guy truely talked..

  • @nivethankg3036
    @nivethankg3036 Год назад +233

    Pacha seelai amma high light. Queen 👑 of my heart

  • @sheebaannabel8787
    @sheebaannabel8787 Год назад +17

    1991 லிருந்து இத்தகைய நிலையில் தான் இருந்து வருகிறது😢😢

  • @user-zz4rj8zh8g
    @user-zz4rj8zh8g Год назад +34

    இந்த டாபிக் வந்தது எனக்கு தெரியாது தெரிஞ்சதுன்னா எப்படியாவது இதுல கலந்துகிட்டு என்னோட வருத்தத்தை நான் தெரிஞ்சுச்சு கொஞ்சநஞ்ச கஷ்டம் இல்ல ரொம்ப கஷ்டம் வேற வழி இல்லாம இருக்க வேண்டியதா இருக்கும் அதுவும் குழந்தைங்க ஒரு வயசு ரெண்டு வயசு குழந்தைகளுக்கு அது நம்மை என்னுடைய ஒரு 35 வயசுக்குள்ள ஈகுவலான ஒரு ஒரு லேடி தான் ஆனா வந்து பயங்கரமா பேசும் அதுக்கு மட்டும் தான் எல்லாமே தெரிஞ்ச மாதிரி பேசி குழந்தைகளை பேசிய நம்மள சாகடிச்சுருவாங்க இதுல ஆம்பளைங்க என்ன பண்ணுவாங்கனா ஹவுஸ் ஓனர் ரிப்ளை இப்படித்தான் இருப்பாங்க எல்லாத்தையும் அட்ஜஸ்ட் பண்ணி தான் போகணும் அப்படின்னு சொல்லிடுவாங்க இதனாலே எனக்கு எங்க வீட்டுக்காரருக்கும் ஓயாம சண்டை வரும் வேற வீடு மாத்துறதுக்கும் வழி இல்ல இதுல இருந்து தான் ஆக வேண்டி தான் இருக்கு வேற என்ன வழி என்று தெரியவில்லை இந்த டாபிக் வந்தது தெரிஞ்சா கண்டிப்பா எப்படியாவது நான் உள்ள நுழைஞ்சு இருப்பேன்

    • @sureshnov2
      @sureshnov2 Год назад +5

      Avanga.......neeya Nana poganuma........tv la potum pothu ஒரு num potuvanga....antha num ku cal pani solanum.....next என்ன pesaranungau....ungallku topic solluvnga.......aprum tha nenga poga mudiuym.........next week ponalanu intha week Neenga decide pani poga mudiyathu......

    • @prabug1082
      @prabug1082 Год назад

      Me too

  • @Gannappazham
    @Gannappazham Год назад +6

    இரண்டு வீடு என்று வைத்துக்கொள்வோம், அதில் ஒரு இணைப்புதான் வாங்க முடியும், அதாவது ஒரு கணக்கீடு தான். மற்ற வீட்டிற்கு உள் அளவீடுதான். தனித்தனி இணைப்பு எங்கும் கிடையாது அடுக்ககங்களைத்தவிர. எங்கள் வீட்டில் மூன்று வீடுகள் ஒரே அளவீட்டுக்கருவியில் மற்றவர்களுக்கு உள் அளவீட்டுக்கருவிகள். மொத்தத்தில் அவர்கள் உபயோகித்த அலகுகளை கழித்து விட்டு நாங்கள் பயன்படுத்திய அலகுகளை கணக்கீடு செய்வோம். அதே சமயம் அவரவர் பயன்பாட்டு விழுக்காட்டைப்பொருத்து இலவச 100 அலகையும் பிரித்துக்கொள்வோம்.

  • @nammaillam9554
    @nammaillam9554 Год назад +4

    எங்க வீட்டு ஒனர் யூனிட் 7 Rs தான். ஆனால் தனி மீட்டர் தான். அவங்க வீட்டில் வேலை செய்யும் பாட்டிக்கு வாசல் மட்டும் எங்க வீட்டுக்கு வந்து பெருக்குறாங்கன்னு .ஒரு வீட்டுக்கு வந்து ரூ.300. ஆனா பாட்டி மாசத்தில் பத்து நாள் தான் வாசல் பெருக்கு வாங்க. அவங்க வீட்ல செய்யற வேலைக்கு பாட்டிக்கு நாங்க தான் சம்பளம் கொடுக்கிற மாதிரி அந்த பாட்டியை ஓப்பனா சொல்லி இருக்காங்க அவங்க சம்பளம் கொடுக்க மாட்டாங்க அப்படின்னு.இந்த வீடு சென்னை குன்றத்தூல் இருக்கு.

  • @kaleeswarim6585
    @kaleeswarim6585 Год назад +27

    Coimbatore la enakum nadanthuchu nan ivlokum student nanga 3 girls only 1 fan 2 light idhukku 700 to 800 vanngungunanga konjam kooda manasaatchiye illa
    En native trichy la 8 veedu rent ku vitturukom ella v2kum thani thani connection dhan

  • @fama4330
    @fama4330 Год назад +125

    இருந்தாலும் அவங்கவங்க கரன்ட் பில் கட்டிக்கட்டும்னு விட்ருங்க அதுதா அவங்களுக்கு கஷ்டமில்லாமல் இருக்கும் 👍

    • @rajkarthi1007
      @rajkarthi1007 Год назад +4

      Ya that's better for all of us

    • @Pandian015
      @Pandian015 Год назад +4

      அவர்கள் கரண்ட் பில்லையும் எங்களை கட்ட வைத்து அதற்கு மேலும் லாபம் பார்க்கிறார்கள்.

  • @Natisk11
    @Natisk11 Год назад +71

    My house owner was a muslim lady and she knows very well that I am a Hindu a day I was doing rituals for my father's death anniversary and she barged in and stopped the poja and that day I really felt ashamed in front of my family which made me cry. Same day I told her that i am vacating the house. I don't blame all Muslim brothers and sisters but some are very vicious and a shame to islam

    • @mohammedzubair4648
      @mohammedzubair4648 Год назад +17

      Oru muslim ellarayum mathikka vendum, I'm ask sorry for behalf of that lady😔

    • @Potter4545
      @Potter4545 Год назад +8

      Elarum ipaditha bro avaga ipaditha, en frd ku na pooja paani prasatham kudutha pongal puliyathorai kuduthan but avan sapadama dustpin la potutan ela muslim um same

    • @princess1102
      @princess1102 Год назад +6

      @@Potter4545 They are worst bro really. Most religious centric 😒

    • @hermione3099
      @hermione3099 Год назад +6

      Not all are same..I have eaten Prasadas given by my classmates..my family respects other religion

    • @mkmk8537
      @mkmk8537 Год назад +1

      நூறு ஹிந்து குடும்பங்களுக்கு நடுவில் ஒரு முஸ்லீம் குடும்பம் நிம்மதியாக, சந்தோஷமாக, பாதுகாப்பாக வாழ முடியும். ஆனால், பத்து முஸ்லீம் குடும்பங்களுக்கு நடுவில் ஒரு ஹிந்து குடும்பம் வாழவே முடியாது, தலைமேல் கத்தி இருப்பது போல்தான் வாழமுடியும். 90% முஸ்லிம்கள் அப்படித்தான், அவர்கள் வன்மம் நிறைந்தவர்கள். திருந்தவே மாட்டானுங்க.

  • @kumaravelkumaravelg9060
    @kumaravelkumaravelg9060 Год назад +6

    அந்த அம்மாவுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Год назад +12

    அந்த பச்சை சேலை அம்மா 🙏🙏🙏

  • @thaslimbanu6406
    @thaslimbanu6406 Год назад +11

    சிறப்பாக சொன்னீர்கள்,ஆணவம் பிடித்த பேச்சுக்கு தக்க பதிலடி

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Год назад +105

    Ending awesome true words🙏......

  • @renuselvi9659
    @renuselvi9659 Год назад +80

    kelunga kelunga nalla kelunga 🙌👏👏👏

  • @jayasuriya5687
    @jayasuriya5687 Год назад +42

    Bule and white t shirt 👕 with spec he is like hero and great speech 💬💬💬💬💬 💬💬💬

    • @abiraj8015
      @abiraj8015 11 месяцев назад

      Same feeling bro ❤❤😊

  • @lakshmisridharan4005
    @lakshmisridharan4005 Год назад +33

    என் கரென்ட் பில்லை வாடகைக் காரரே கட்டுகிறார் என கூசாமல் சொல்கிறார்களே...அட கடவுளே

  • @rajamr8461
    @rajamr8461 Год назад +23

    Our house owner is very great 🙏🙏🙏

  • @santhivellaichamy1652
    @santhivellaichamy1652 Год назад +12

    சில வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வேலைக்கு servents வரவில்லையெனில் வாடகைக்கு இருப்பவர்களை வேலை செய்ய வைக்கின்றனர்

  • @srinivasanvasan3187
    @srinivasanvasan3187 Год назад +18

    ஒரே வீட்டுக்கு நாலு மீட்டர் தரமாட்டாங்க ஒவ்வொரு வீட்டுக்கும் சொத்துவரி கட்டனும் அப்ப தான் தனி வாங்க முடியும்

  • @Priyankaa146
    @Priyankaa146 Год назад +1

    அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படாத அந்த பச்ச சேலை அம்மா நீண்ட ஆயுளோடு நோய் நொடி இல்லாம கடவுளை வேண்டுகிறேன். மத்தவங்களுக்கு கண்டிப்பா கடைசி காலம் முழுவதும் மெடிக்கல் செலவாகத் தான் செய்யும். பக்கத்து வீடு அக்கத்து வீடு செய்யலாம் ஆனா கடவுள் ஒருவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். இங்க மொத்த ஹாஸ்பிடல் செலவும் செய்ய வச்சிட்டு தான் மேல கூட்டிட்டு போவான்.

  • @shalinia7431
    @shalinia7431 Год назад +8

    Green colour saree madam super ungala madhiri ellarum manachatchiyoda nadandhukitta nalla irukkum

  • @ramkumarbrk1273
    @ramkumarbrk1273 Год назад +25

    என்னோட house owner கண்ணில் படும் வரை share செய்யவும் இதை!!

  • @renga245
    @renga245 Год назад +29

    My old house owner never asked separate current bill. During covid lot of helps from my house owner (one month rent waived off and food given for affected in covid time).

  • @mathivanang4854
    @mathivanang4854 Год назад +5

    தனிக்கார்டு சரி வாடகைதாரர்கள் கூடுதலாக மின்சாரத்தை பயண்படுத்தினால் வரும் டெப்பாசிட் தொகையை வாடகைதாரர் தான் கட்ட வேண்டும்

  • @nr2976
    @nr2976 Год назад +4

    தனியா வீட்டு வரி கட்ட வேண்டும்.கட்டினால் வீட்டிற்கு மற்றொரு இணைப்பு கிடைக்கும்.

  • @shalinia7431
    @shalinia7431 Год назад +26

    Super bro electricity paththi pesuninga, indha problems rompa periya problem ah irukku ella idathlayum

  • @Pandian015
    @Pandian015 Год назад +25

    வெயில் காலத்தில் (3)ஏசி ஓனர் 🏡 வீட்டில் மட்டும் தான் இருக்கும். ஆனால்
    (11வாடகை வீடுகள்) எங்களுக்கு மீட்டரை கண்ணில் காட்டுவதே இல்லை ₹ 1200 மின் கட்டணம் வாங்குகிறான் எங்கள் ஓனர் 🐕 .
    (எங்களுக்கு 8 ரூபாய் மின் கட்டணம்)

    • @lithish4509
      @lithish4509 Год назад +2

      Engalukum etheee problem thaan... 😔

    • @Pandian015
      @Pandian015 Год назад +7

      @@lithish4509 வெயில் காலத்திலும் மழை காலத்திலும் எங்கள் சிறிய வீட்டில் 🏠
      இரண்டு லைட் ,
      ஒரு ப்ஃன் ,க்ரைண்டர் ,
      மிக்ஸி, பிரிட்ச்.
      (டிவி வாசிங்மிஷின் இல்லை)
      ஆனால் மழைகாலத்தில் 900 வாங்கும் இவர்கள் வெயில் காலங்களில் 1500 கரண்ட் பில் போடுகிறார்கள்...
      (ஆனால் இந்த பாவிகள் நான்றாக தான் இருக்கிறார்கள் .)

  • @MathanKumar-ct6vz
    @MathanKumar-ct6vz Год назад

    பச்ச சீல அம்மா பேசுனது சூப்பர் நாங்களும் வீடு வாடகைக்கு விட்டிருக்கும் இப்படித்தான்

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 Год назад +4

    இப்படிப்பட்ட திமிர் பிடித்தவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவும்
    "எதுவும் நிலையல்ல"

  • @sakthi5441
    @sakthi5441 Год назад +2

    தனித்தனி மின் இணைப்பு இருந்தால் மட்டுமே முதல் 100 யூனிட் இலவசம்.
    சப் மீட்டரில் வாடகைக்கு வசிப்பவர்களுக்கு தரும் போது,ஒவ்வொருவருக்கும் 100 யூனிட் கழிப்பது இயலாத காரியம்.
    தனி இணைப்புள்ள வாடகை தாரர்கள் அவர்களாகவே மின்சார பில் கட்டிக் கொள்கிறார்கள்.

  • @radhikasanthanam9452
    @radhikasanthanam9452 Год назад +15

    In karnataka and Andhra separate meters are given for tenants no issues at all

  • @shahashu5793
    @shahashu5793 Год назад +23

    Super speech in green saree Mam 😍 Masha Allah✨️

  • @saravanane5832
    @saravanane5832 Год назад +5

    EB office 3 house eruntha. 3 kitchen erukanum soldranga. Single room vechu rent ku veta. Athuku thani meter thara matranga govt le.

  • @sirumalar5928
    @sirumalar5928 Год назад

    பெரும்பாலும் நகரத்தில் வசிப்பவர்கள் வாடகைக்கு இருந்துதான் படிப்படியாக முன்னேறி சொந்த வீடு பின் வீடுகள் கட்டி வாடகைக்கு விடுகிறார்கள் வாடகைக்கு இருந்து நாம் பட்ட கஷ்டங்களை நம்மிடம் குடியிருப்போரிடம் காட்டாமல் இருப்பது மனிதநேயம் மனித குணம் அம்மாவிடம் வாடகைக்கு இருப்போரிடம் அன்புடன் நடத்துகிறார்❤🎉

  • @marishwaranmk194
    @marishwaranmk194 Год назад +1

    வீடு வைத்திருப்பவர்கள் வாடகைக்கு வருபவர்களை ஓர் வேலையாட்கள் போல நினைக்கின்றனர்.குடி இருப்பவர்கள் என்ன செய்தாலும் குத்தம் சொல்வார்கள்.அவர்களுடைய கரண்ட் பில் நம் பில்லில் சேர்த்தி அதிகமாக வாங்குவார்கள்.வீடு மாற்றி போகும் போது அட்வான்ஸ் பணத்தை தாமதமாக தருவார்கள் மேலும் அதில் எவ்வளவு தொகையை பிடிக்கலாம் என்று பெரிய லிஸ்ட் ரெடி பண்ணிட்டுதான் தருவார்கள் ஒரு 10*20 ரூம்க்கு பெயிண்ட் அடிக்க (டிஸ்டம்பர்)15000 கேட்டார்கள்

  • @prabakarm7561
    @prabakarm7561 Год назад +2

    தனி மீட்டர் என்பது பிரச்சினை இல்லை.தனி சர்வீஸ்(மின் இணைப்பு) பெற்று இருந்தால்தான் தனித்தனியாக கணக்கிட்டு பில் கட்ட முடியும்.

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Год назад +10

    Green saree mam very good carecter. God bless you because many problems are renthouse my life experience

  • @katrathukaeiyalavumktailor
    @katrathukaeiyalavumktailor Год назад +11

    இப்படி எல்லாரும் கேக்கனும்

  • @bhuvaneswariramadoss978
    @bhuvaneswariramadoss978 Год назад +4

    Nalla manasu amma (green Saree) ungaluku unga thalaimuraye nalla irupanga. Vazgha valamudan. 🙏🙏

  • @benahamza3981
    @benahamza3981 Год назад +10

    Last green saree amma enaku therinjavanga.. She is very gud human being

    • @Sulo_1964
      @Sulo_1964 Год назад

      Which town brother.

    • @benahamza3981
      @benahamza3981 Год назад

      @@Sulo_1964 sri perumbudur bro

    • @Sulo_1964
      @Sulo_1964 Год назад

      @@benahamza3981 thank you for reply. HAPPY AND PROSPEROUS NEW YEAR TO YOU BRO.

  • @vidhyamuthamil3857
    @vidhyamuthamil3857 Год назад +10

    Super Amma 😍

  • @bharanikarthick244
    @bharanikarthick244 Год назад +2

    My daddy use to collect but rent will be very low till this date nearly ten years he leave for rent only for rs.5000 and rented people bought own home too. My Appa really great 👍.

  • @kokilak779
    @kokilak779 Год назад +4

    Green saree Amma sriperumbudur busstand la fancy store vechi irrukkanga nalla family

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Год назад +28

    Respect and salute to green saree mam . Nice speech. Good soul.

  • @MaheswaranChellamuthu
    @MaheswaranChellamuthu Год назад +2

    உண்மையிலயே அழகாக சொன்னாங்க கடைசியில பேசின அந்த அம்மா...

  • @revathirevathi8143
    @revathirevathi8143 Год назад +35

    Perfect topic !!! Perfect conversation

  • @KumarKumar-wq7on
    @KumarKumar-wq7on Год назад +2

    Green saree Amma neega kadavul Amma neenga 🙏🙏🙏🙏🙏🙏

  • @thamimunansari4443
    @thamimunansari4443 Год назад +7

    பணக்கார பிச்சை காரனுங்க

  • @sivachidambaram6726
    @sivachidambaram6726 Год назад

    நானும் வீடுகள் வாடகைக்கு விட்டுள்ளேன், ஆனால் தனி மீட்டர் தான் வைத்துள்ளேன், அவர் அவர்களது மின் அட்டையை, அவர்களது வசமே கொடுத்துவிட்டேன்.
    அது முறையான செயல். என்னை மற்றவர்கள் வர்புருத்தினாலும் நான் ஒரு போதும் இது போல் செய்யமாட்டேன்.

  • @rebekkalpraisethelordissac2110
    @rebekkalpraisethelordissac2110 Год назад +5

    God bless you ma

  • @siddharssecrets3174
    @siddharssecrets3174 Год назад

    எங்க வீட்டுக்கு நான் எட்டு ரூபா தருகிறேன் ஒரு யூனிட்டு இருக்கு அவர்கள் சொல்வதுதான் கணக்கு நாம் வீட்டில் இருந்தாலும் 10 நாட்கள் 20 நாட்கள் வெளியூர் சென்றிருந்தாலும் அவர்கள் சொல்வதை கொடுத்து தான் ஆக வேண்டும் இஷ்டம் இருந்தால் இரு இல்லாவிட்டால் காலி செய்து கொள் !?.இதுதான் இவர்களுடைய வார்த்தைகள். என்ன செய்வது இதெல்லாம் இன்னும் 50 ஆண்டு 100 ஆண்டுகள் ஆன பிறகும் ஒழுங்குமுறைக்கு வராது வாடகையும் அவர்கள் விருப்பம் போல உயர்த்துவார்கள் எங்கு சென்றும் முறையிட முடியாது

  • @s.santhoshkumar8971
    @s.santhoshkumar8971 Год назад +34

    Amma super 👌👏🤗🤗

  • @kamalasundar2869
    @kamalasundar2869 Год назад +12

    எங்கள் வீட்டில் லயனிலிருந்து தனித்தனி மீட்டர் வைத்துக் கொடுத்து உள்ளோம்

  • @srisaran4391
    @srisaran4391 Год назад +2

    Green saree Amma hats off.....

  • @kamalasundar2869
    @kamalasundar2869 Год назад +14

    எங்கள் வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களிடம் கரண்டு பிள்ளை அவர்களிடமே கொடுத்து விடுவோம் அவர்களே என்ன ரூபாய் வருகிறது என்று பார்த்து கட்டி விடுவார்கள்

    • @Arul_Keerthu
      @Arul_Keerthu Год назад

      Enga veetlayum apdithan

    • @vishwshwsaran.d3520
      @vishwshwsaran.d3520 Год назад

      நான் EB card கொடுத்துட்டேன் நானும் கண்டிப்பாக இருக்க மாட்டேன் எங்க கோயில் போனாலும் கூட்டி போவான்

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Год назад +12

    Green kalar saree amma god bless you 👏👏👏👏👏👏👏👏

  • @pavipavithra5023
    @pavipavithra5023 Год назад +6

    👌 Amma

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 Год назад +3

    Green selai amma.super uu

  • @durgadevisatish1545
    @durgadevisatish1545 Год назад +2

    Na Thanjavur trichyla rent house irundhurukken. Inga yellam thaniya card koduthuruvanga. rent amount only extra charges vanga matanga even water charge kooda panna mattanga.

  • @rajip5502
    @rajip5502 Год назад +4

    My house owner is also good hearted person

  • @sivassiva7815
    @sivassiva7815 Год назад +16

    நாங்களும் மின்சாரக்கட்டணம் இப்படிதான் கட்டறோம். யூனிட்டுக்கு 8 ரூபாய்.

  • @kumuthabarth9744
    @kumuthabarth9744 Год назад +3

    Super amma

  • @lachukathir8831
    @lachukathir8831 Год назад

    Green colour saree amma valaka valamudan👍👌👏🙌

  • @shakkeelabanus1961
    @shakkeelabanus1961 Год назад +1

    S,nain Chennai la irutapo sub meter irutum unit k 6 rs vagnaga monthly 1000 rs varum,but Naga trichy la irutapo 2 month k 600-650 varum, recent ah pondy irutapo monthly 250-300 varum

  • @KrishnaKumari-ut1pg
    @KrishnaKumari-ut1pg Год назад +1

    சொந்தவீடு வைத்திருப்பவர்கள்சம்பாத்தியம் இதுதான்

  • @meghalaakshaya3745
    @meghalaakshaya3745 Год назад +2

    Nangalum 10 years ah rent ethavey illai.... Eb bill.. Nanga than kattuvom appporom vanguvom....

  • @SenthilKumar-tr5io
    @SenthilKumar-tr5io Год назад +11

    Super anna

  • @katze007
    @katze007 Год назад +1

    Amazing green saree lady 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @pragyashree1834
    @pragyashree1834 Год назад +28

    பணத்தாசை பிடித்த மனித பிசாசுகள்

  • @punithavathisureshkumar6106
    @punithavathisureshkumar6106 Год назад

    ஒரு மீட்டரைப் பெறுவது எளிதானது அல்ல. அதிகாரபூர்வமற்ற தொகையை நாம் செலவழிக்க வேண்டும், ஒரு மீட்டருக்கு மேல் என்றால் மகத்தான தொகை என்று பொருள். பில்டர்கள் எளிதாகச் செய்யலாம். குடும்ப உறுப்பினர் ஒரே முகவரியில் தனித்தனியாக வசிக்கும் போது அதே பிரச்சனை. அதிக ஸ்லாப் rate செலுத்துகிறார்கள்.

  • @KAR0421
    @KAR0421 Год назад

    Nanga house owner dhan, iniku varai enga veetla irkavanga, veedu ful ah avanga kutties vachi pencil pen sketch la kiruki vachurukanga, edhu ketalum veedu kali panromnu solvanga . Selavu pani veeta kati konjam kuda purinjukadha atkal ta rent ku vitu naga dha kasta padrom

  • @prabhakar2972
    @prabhakar2972 Год назад +3

    பச்சைநிறசேலைஅம்மா - சென்னையில் சிறுசேரி என்ற இடத்தில் உங்களுக்கு வாடகைக்கு கொடுக்க வீடு உள்ளதா?சொல்லுங்கள்

  • @rajeswarinarayanakumar1440
    @rajeswarinarayanakumar1440 Год назад +1

    My house owner increased rent, he didn't repair the house. Like green saree madam we cannot see such a good house owner anywhere .

  • @divyapj1063
    @divyapj1063 Год назад

    Enga house owmer card engaikala kuduthuduvaru .....nala human

  • @onlinetrending1702
    @onlinetrending1702 Год назад +3

    government rules potanum pls idhuku final decision venum

  • @alagujo8690
    @alagujo8690 Год назад +1

    Green sareee amma Vera level 👌 🔥 💯 ♥️

  • @vidhyamuthamil3857
    @vidhyamuthamil3857 Год назад

    Super Patti Amma 👏

  • @jeevajeejeeva2843
    @jeevajeejeeva2843 Год назад

    Nice topic

  • @rajibala6186
    @rajibala6186 Год назад +3

    First government thani current koduka sollungaa. Three house malla iruntha current kodukaratha illaa. Oru unitku 12rs vangaranga . Veedu kattitu house owner kasta padranga

  • @bhuvanap7010
    @bhuvanap7010 Год назад +4

    Green saree mom good...

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 Год назад

    இது இவனுங்க வேணும்னே பண்றது தான்...இதுக்காக தான் வேணும்னே தனி மீட்டர் வைக்கிறது இல்ல இவனுங்க....extra வருமானம்...குஷ்டம் வந்து தான்டா சாவிங்க நீங்க லாம்...

  • @sharmilarahim7312
    @sharmilarahim7312 Год назад

    Enga house owner nanga varum pothu house rent yettha mattomnu sonnavanga ippo avanga munnadi jewels pottutu iruntha odane vaadagai yeathitanga intha amma govt teacher husband govt staff ore paiyan romba tourcher panranga avanga mattum than high level a irukanum nenaikiranga avanga veetla kudi irukuravanga avanga keezha irukanumnu oru thought

  • @renugadevi371
    @renugadevi371 Год назад +8

    மயிறு வாடகை வாங்கும் போது தனி மீட்டர் வாங்க வலிக்குது

  • @vidyakaviveerappan2483
    @vidyakaviveerappan2483 Год назад

    Enga owner god......separate metre.enna bill varutho athathan katanum.nanga 4 yrs a erukom ......enga owner romba nallavanga....

  • @manokrishan4195
    @manokrishan4195 Год назад

    ஆறு வீடோ பத்து வீடா இருந்தாலும் தனி தனி எலக்ட்ரிக் மீட்டர் வைக்க வேண்டும் நாங்கள் அப்படி தான் வைத்துள்ளோம்

  • @sevarajuduraisamy8975
    @sevarajuduraisamy8975 Год назад +3

    தனி மீட்டர் கலெக்ஷன் கொடுத்து எட்டு ஆண்டுகள் ஒரே வாடகையில் குடியிருந்து விட்டு வீட்டை காலி செய்யும் போது ரகளை செய்யும் வாடகை குடித்தனகாரர்களைப் பற்றி யாரிடம் சொல்வது.

  • @panchavarnamar1801
    @panchavarnamar1801 Год назад

    இந்தமாதிரி.விசயங்களைசோவில்பார்ப்பதர்குபெருமயாகஃஇருக்கிக்றது.

  • @jagadeesh2304
    @jagadeesh2304 6 дней назад

    அடுத்தவர்களை நோகடித்து வாங்கும் பணம் நிம்மதியை கொடுக்காது...

  • @adnannafeel6290
    @adnannafeel6290 Год назад +1

    🛑🛑🛑 indha maari House owners ku Bawaria Gang than sarippattu warum.

  • @Vmahalakshmi-vn4hm
    @Vmahalakshmi-vn4hm Год назад

    Naanum rental house than but neraiya kodhumai irukku athula naan saagurathukkulla own house kattanum ,ennai maatheri kastapaduravangala naan paathukanum