BEAUTICIANS ஐ வச்சு செய்த கோபிநாத் || NEEYA NAANA EPISODE || TROLL VIDEO

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 833

  • @KkKk-ik4dl
    @KkKk-ik4dl Год назад +2471

    நானும் 25 வருடமாக அரபு நாட்டில் அழகு நிலயமொன்றில் வேலை பார்க்குறேன் ....எல்லாமே வியாபார நோக்கம் மாத்திரமே இதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை ஒருநாள் கூத்துக்கு மீசை வைத்த கதை மாதிரி...நான் எப்போதும் நானாகவே இருப்பேன் சுத்தமாக இருந்தாலே போதும் அதுவே பேரழகு

  • @serinsween
    @serinsween Год назад +323

    பச்ச கலர் கன்னோட ஒரு dr. ன்னு இருக்கே அது அழகாவா இருக்கு பேய நேர்ல பார்த்த மாதிரி இருக்கு.. இது எதுவும் செய்யாது மறு அணி ரொம்ப அழகா இருக்காங்க.. சே..

    • @pm-dp1eq
      @pm-dp1eq 7 месяцев назад +9

      அது கிழவி டோப்பா வச்சிட்டு வந்திருக்கு

    • @Ganga1905
      @Ganga1905 6 месяцев назад +2

      🤣

    • @naviimayu3777
      @naviimayu3777 5 месяцев назад +1

      😂😂

    • @RaviChandran-qd7ks
      @RaviChandran-qd7ks 5 месяцев назад +2

      நீங்க அந்த காலத்து விட்டலாச்சார்யா படத்தில் வந்த பேய் மட்டும்தான் பார்த்திருப்பீங்களா.இப்ப சீரியல்ல வரும் பேய்களை பாருங்க அழகா இருக்காங்க. ....

    • @MrShankar88
      @MrShankar88 3 месяца назад

      Body ah shape panuvangalam. Modhal la adhu shape ah iruka? Sariya vegadha maravalli kelangu madiri

  • @angelsweety2023
    @angelsweety2023 Год назад +418

    Antha Doctor pakave cinema la vara devil mathiri irukanga 😮😮😮😮😮😮😮😮😮

  • @Rizusdiary
    @Rizusdiary Год назад +308

    இறைவனின் படைப்பு அனைத்தும் அழகு தான்...அதை மாற்றும் உரிமை யாருக்கும் கிடையாது... நாங்களெல்லாம்...beauty parlour பக்கம் போனது கிடையாது...

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +6

      Nenga iyarkaiyavey azhaga iruppinnga adhan ipadi solringa. Iyarkaiya azhaga illadhavanga enna pannuvanga.Nenga oru karuppana, pallu eduppana, mudi kotti pona,ponnu marriage pannuvingala,

    • @indra6018
      @indra6018 Год назад +2

      Ni Alaga iruppa ni pesura adhe kadaval thaan oru thappum seiyaadha pachha kolandhaigala disabled aavum koraiyoda padaikuraan avaan lam oru kadavulaaa

    • @kaal4434
      @kaal4434 Год назад +4

      ​@@sreesree8794 karupa erukurathu alagu illaiya pallu yedupa naturera varathu chinna kolanthaila erunthu viral chappurathala pallu yedupa valarum atha parents yeduthu viduvaaga pallu yedupa eruntha avaga dentist kittatha povaga beauty parlor poga mattaga

    • @kaal4434
      @kaal4434 Год назад

      ​@@indra6018 ungaluku puriuthugala avaga nailla erukura moonjaiye asingamnu project panraga... athathaa thappunu solrom disableloda erukuravagala normala maththuratha paththi enga pesala

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +2

      @@kaal4434karuppa irukradhu azhagu illai nu naan sollala, neraiya per appadi ninaikranga nu solren. Beauty parlour oh dentist kittayo poradhu avanga ishtam, adhai kindal panna kudadhu

  • @sathyasathya6826
    @sathyasathya6826 4 месяца назад +59

    உதடு சிகப்பாக இருக்க வேண்டும் என்றால் .... எளிய வழி உண்டு .. அடுப்பில் தோசை கல் வைத்து 5 அல்லது 10 நிமிடம் கழித்து .. அன்போடு ஒரு முத்தம் கொடுத்தாள் ...போதும்

    • @ShaliniThayanithi
      @ShaliniThayanithi 2 месяца назад +1

      😂😂

    • @jayaprakashk4941
      @jayaprakashk4941 2 месяца назад +3

      Sorry already my lips is pink😅 l am not try😂

    • @shiyamalageethen9606
      @shiyamalageethen9606 2 месяца назад

      Bro neenga senji pathurupinga pola photo la unga lip maranji iruke

    • @sathyasathya6826
      @sathyasathya6826 2 месяца назад

      @@shiyamalageethen9606 உண்மா தான் ..🤣🤣🤣

    • @Realme-c5b
      @Realme-c5b Месяц назад

      😂😂

  • @Raajmanthra
    @Raajmanthra Год назад +89

    பூச்சாண்டி னு பயந்துட்டேன்.. அவ்.....👻👻👻👻👻

  • @balanmsd7301
    @balanmsd7301 Год назад +210

    நீங்கள் எவ்ளோவ் முட்டுக்கொடுத்தாலும் இயற்கைதான் அழகு

    • @indra6018
      @indra6018 Год назад +1

      Appo Endha ponnu eppadi irundhaalum ok VAA UNkku

    • @balanmsd7301
      @balanmsd7301 Год назад +6

      @@indra6018 ஆமா எனக்கு ok தான்

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 Год назад +8

      ​@@indra6018oru ponnu normal irukurathu thappu na unnoda kanula tha kurai

    • @jessyjane4465
      @jessyjane4465 5 месяцев назад +1

      Yes true

  • @Welldone7821
    @Welldone7821 Год назад +39

    Ayyoyo Paei😢😮😢ennada ippudi iruku that green colour 😢😢😢😢😢

  • @rameshjoyin5428
    @rameshjoyin5428 Год назад +1025

    அழகான பொண்ணு தான் அதுக்கேட்ற கண்ணு தான் என்கிட்டே இருப்பதெல்லாம் மேக்கப்பு ஒண்ணுதான்😂

  • @kalirani4402
    @kalirani4402 10 месяцев назад +37

    அழகு என்பது மனம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை

  • @mohamedikram2543
    @mohamedikram2543 Год назад +101

    அந்த அந்த வயதில் வரவேண்டியது வரனும் அப்போது தான் அவன் ஆரோக்கியமான மனிதன். அத நீங்க தடுக்கும் போது அது வேறு விதமான நோய்களுக்கு இட்டுச் செல்லும். கண்ண மாத்தலாம் மூக்க மாத்தலாம் ஆனால் பார்க்க சுவாசிக்க கடவுள் நினைத்தால் தான் முடியும்.

    • @Sathish11SK
      @Sathish11SK Год назад

      No god , but evolution. Our current beauty stands is established by beauty industries based on European standards thanks to colonialism

    • @vaishalivaishu8366
      @vaishalivaishu8366 Год назад +1

      Exactly right 🎉

  • @subashinivignesh2608
    @subashinivignesh2608 Год назад +864

    Andha doctor ghost marii irukkanga

    • @rafimohomed3151
      @rafimohomed3151 Год назад +21

      Nan move ghost 👻 madhiri thaan irukkudhu

    • @AshwinNihi
      @AshwinNihi Год назад +6

      Avenga name or insta id theriyuma?

    • @Dranonymous05
      @Dranonymous05 Год назад +13

      ​@@AshwinNihiyenda alaiyuringa

    • @KGK25
      @KGK25 Год назад +7

      Ila nagini mari iruka🤣🤣🤣🤣

    • @nikesh2k7
      @nikesh2k7 Год назад

      Ehhh nun oda actress bro

  • @Buttercreamroses
    @Buttercreamroses Год назад +334

    That red hair lady with yellow eyes looking like a ghost. With a foundation that’s not even matching her skin tone

  • @inbarasiraj
    @inbarasiraj Год назад +81

    Iyyo andha Dr akka va pakka bayama iruku

  • @RanjaniManish
    @RanjaniManish Год назад +19

    தாடி comment semma punch.. Gopi sir..

  • @voiceofrealty
    @voiceofrealty Год назад +76

    That doctor look like orochimaru😂

  • @sabaribapu
    @sabaribapu Год назад +5

    That red with green heavy makeup doctor looks like my childhood aramandai doll..

  • @mahalingammahalingam4650
    @mahalingammahalingam4650 Год назад +331

    அந்த மஞ்சள் கண்ணி.என்ன
    பேய் பட ஷூட்டிங் ஸ்பாட் இருந்து நீயா நானாவுக்கு வந்திடிச்சா.

    • @sanjeethsns8263
      @sanjeethsns8263 Год назад +7

      😂😂😂

    • @opinited
      @opinited Год назад +13

      Her eyes reminds Avathar movie

    • @zulaykharumaysa8737
      @zulaykharumaysa8737 Год назад +17

      She looks weird

    • @saravananmohan3458
      @saravananmohan3458 Год назад +24

      உண்மையாக பார்க்கவே பயமாக இருந்துச்சு,அந்த வெள்ளை paint அடிச்ச பெண்ணை பார்க்கும் போது.

    • @Sree-kala97
      @Sree-kala97 Год назад

      😂😂😂😂😂😂😂

  • @rtschannel181
    @rtschannel181 Год назад +60

    தலையும் உடம்புல தானே இருக்கு.உடம்புல முடி இருக்கரது சுத்தம் இல்லைனா அந்த வெள்ள பேய் பேசாம மொட்டை அடிச்சிட்டு திரிய வேண்டியதுதானே😂

  • @fighterserials7826
    @fighterserials7826 Год назад +356

    Anda docter pai mathiri irukku 😂😂😂😂😂

  • @gokuls7518
    @gokuls7518 Год назад +136

    lips treatment pannunaa bakyalaxmi ராதிகா மாதிரி பிதுக்கிட்டு போய்டும்

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Год назад +5

      Yes that duck 🦆 vai 😮😮😮😮

    • @gokuls7518
      @gokuls7518 Год назад

      @@nirmalamohan1873 👍

    • @tonalddrump8370
      @tonalddrump8370 Год назад +1

      Athu mattumaa pidhunki irukku? 😅😅

    • @gokuls7518
      @gokuls7518 Год назад

      @@tonalddrump8370 இது என்ன புது கதை

    • @sreesree8794
      @sreesree8794 Год назад

      @@tonalddrump8370 yov trump 🤣🤣

  • @ohnyjr0059
    @ohnyjr0059 Год назад +124

    That pei moonji 👀🤣

  • @lazyreviewssupport9811
    @lazyreviewssupport9811 Год назад +262

    ஃபர்ஸ்ட் டைம் ஒரு குட்டி saathaan பங்கேற்பு 😅

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 Год назад +157

    That.Dr looks like devil 😮😮😮

    • @bharath2477
      @bharath2477 Год назад +9

      She somewhat resembles The Nun. Lol.

    • @sajvigneshoo3488
      @sajvigneshoo3488 Год назад +3

      Shooting spot la eruthu apidiya vantaga

  • @alphoalka5908
    @alphoalka5908 Год назад +12

    Doctor kannae pakka bhayamaayirukku .. red saree

  • @durga_smiley_queen_1019
    @durga_smiley_queen_1019 3 месяца назад +2

    Intha whole video Vida lasta antha gopisudhar avangaloda line than awesome 😂😂😂😂 moonu line irukum...😅 U imitate 😅like

  • @aarthikairshad9771
    @aarthikairshad9771 Год назад +29

    That lady look like Meera mithun pei getup

  • @ganesankanagaraj3643
    @ganesankanagaraj3643 Год назад +4

    அந்த டாக்டர் பேய் படத்துல நடிக்க வாய்ப்பு தேடுறாங்க ..போல ..Makeup அப்பிடி😂😂😂

  • @varshuyuvi009
    @varshuyuvi009 Год назад +29

    Conjuring 2 ,valak inga yepdi😢

  • @vedapriyagunasekaran5004
    @vedapriyagunasekaran5004 Год назад +10

    அந்த டாக்டர் பேய் மாதிரி இருக்கு 😱😱😱😱😱

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Год назад +181

    யப்பாஹ்ஹ்ஹ்..... ஆளவிடு சாமி எனக்கு கடவுள் கொடுத்ததே போதும் 🙏🙏🙏🙏🙏
    04:06 Mass comedy both same time moment 🔥🔥🔥😂😂🤣

  • @saisimna2377
    @saisimna2377 Год назад +10

    Super editing.. Dr sonna lady white paint adichittu vanthu iruka

  • @PyTech1905
    @PyTech1905 Год назад +193

    பணமிருக்க பயமேன்.

  • @victorjohn9826
    @victorjohn9826 11 месяцев назад +4

    அந்த வெள்ளையடித்த பெண், மிக அழகாக இருப்பதாக நினைக்கிறாள். நிறைய பேர் பார்ப்பார்கள்தான். அது "அழகு' காக இல்லை. ஒருவேளை பேய் அ vampire ஆ இருப்பாளானுதான். சகிக்கலை. வாந்தி வருது 😢

  • @veenakarunakara1207
    @veenakarunakara1207 Год назад +27

    Paaa editing vere level, night pakure inde video sattama sirike kude mudile, vere madri 🔥

  • @thilshatkhan4781
    @thilshatkhan4781 Год назад +11

    ஏற்கெனவே சத்தே இல்லாமல் இருக்காங்க இதெல்லாம் செஞ்சா 🤣🤣🤣🤣🤣🤣

  • @nawin12385
    @nawin12385 Год назад +18

    If hair is unhygienic - then ask her to remove the head hair ! Eyebrows hair 😅😅😅

  • @keerthanakeerthi693
    @keerthanakeerthi693 Год назад +173

    Yarellam marriage kuda makeup podalanu sollungka😂😂😂

  • @manimegalailogu8516
    @manimegalailogu8516 Год назад +13

    அந்த டாக்டர் பார்க்க பேய் மாதிரி இருக்குதுப்பா

  • @ramkumarramkumar-jq2nj
    @ramkumarramkumar-jq2nj Год назад +46

    5:00 ivangala partha bayama iruku 😢😢

  • @tonalddrump8370
    @tonalddrump8370 Год назад +130

    Antha doctor human or AI generated? 😢😅😅

  • @kakkamutta2072
    @kakkamutta2072 Год назад +3

    மண்டையில முடி இருக்கிறது கூட அன்ஹைஜீனிக்குண்ணு சொல்லி மொட்டை அடிச்சுடுவாங்க போல😂

  • @sasiranji7942
    @sasiranji7942 Год назад +23

    Green ,red colur dress doctor paka yetho mari erukanga... Enaku ponnu feel varala Green clour eye lashes 😂😂😂

  • @mr.kentertainerandexplorer5700
    @mr.kentertainerandexplorer5700 Год назад +28

    அந்த வெள்ளாச்சி ரொம்ப பண்றபா... ஆன கோபிநாத் அண்ணா வெச்சு செஞ்சுவிட்டர்...

    • @stalin3757
      @stalin3757 8 месяцев назад +1

      Athu makeup no real colour😀

  • @DoveDove919
    @DoveDove919 Год назад +115

    I'm a girl. But i don't like makeup at all . Its feel like something on my face .. I only prefer naturally skin look❤ not every girls prefer makeup ❤

    • @Sharman733
      @Sharman733 Год назад

      👍

    • @Aquamarinehoshino_
      @Aquamarinehoshino_ Год назад +16

      😅 did anyone ask tho?

    • @sreesree8794
      @sreesree8794 Год назад

      U may look beautiful naturally, so u prefer to be so.

    • @DoveDove919
      @DoveDove919 Год назад +7

      @@Aquamarinehoshino_ some people say girls naaley makeup poduravanga thn avangaluku oru explanation that's it

    • @aisvaryaapk4386
      @aisvaryaapk4386 Год назад +2

      Me too🤝🏻

  • @muthulakshmisaravanan
    @muthulakshmisaravanan Год назад +9

    Body la private parts la hair full clean panna koodathu. Just trim pannanum. Bcos hair iruntha seekiram infection aagarthula irunthu thadukum. Ithu doctor sonnathu. But intha ladya patha doctor mathiri theriyala.

  • @anaswaraanshu1195
    @anaswaraanshu1195 Год назад +7

    Full episode link kedakkuma?

  • @Blue_angel_6527
    @Blue_angel_6527 Год назад +263

    அந்த மஞ்ச கண் காட்டேரி doc
    கண்டிப்பா 💸 இத குடுத்து தான் pass பண்ணியிருக்கும் 😂😂

  • @tamilsongsparadise6049
    @tamilsongsparadise6049 Год назад +128

    ஆமா அது என்னது வெள்ளையா சவமா

  • @kgrskarthikeyan1573
    @kgrskarthikeyan1573 Год назад +7

    தலையிலும் முடி அதிகமாக உள்ளது அதையும் எடுக்கலாமே மறைந்திருக்கும் கூந்தலை எடுப்பது என்ன அழகு

  • @subhamadhuri3816
    @subhamadhuri3816 Год назад +141

    My mom used to make me use tumeric and her own herbal remedies every sunday. I am 40 and never had any skin issues. my daughter is 18 and doesn’t have any skin issues with the same things. exercise and good food and understanding you are beautiful as you are is important

    • @sharmilaj7543
      @sharmilaj7543 Год назад +3

      Awesome

    • @charmtantra
      @charmtantra Год назад +12

      Turmeric doesn't suit all.

    • @surid4109
      @surid4109 Год назад +25

      U Ppl have good genes..I've used turmeric too n I still have uneven skin tone..Also I've seen ppl who r allergic to turmeric..my point is ter is no permanent solution for every skin problems..u should learn to appreciate d beauty of d so called flaws n feel confident..🤷

    • @sharmilaj7543
      @sharmilaj7543 Год назад

      @@surid4109 wat u say s right...taking turmeric will not giv permanent solution but stil wen v use turmeric on skin it reacts as an antibiotic on the skin ..which is good for skin... accepting as wat v r is the best quality 😊👍

    • @sreesree8794
      @sreesree8794 Год назад +8

      @@surid4109 yes gene is all that decides

  • @Uncoveredumbrella
    @Uncoveredumbrella Год назад +43

    I like the way gopinath in leo get up 😅

  • @sugirthamurugesan2679
    @sugirthamurugesan2679 2 месяца назад

    U have done good research especially to show the history of that girl .. 🎉

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw 8 месяцев назад +8

    Beauty parlour கேசு எதுவும் ஒரிஜினல் இல்ல போல. தூங்கி எழுந்து வந்தவுடன் இந்த பேய்கள பார்க்கலாம்.😅😅

  • @Pixiee111
    @Pixiee111 6 месяцев назад +1

    Hahaaaa😂 that troll vereh level! Vadivelu comedy awesome 😂

  • @eesakarizma
    @eesakarizma 7 месяцев назад +2

    Madurai malli... Madurai malli.... Nu vadivel kitta sales panna madiri....
    Patients kitta ithu panathan unaku nalla iruku nu marketing panra..... 😂😂..
    Pirappal அனைவரும் ovoru vidathitlum azagu than...❤❤❤

  • @rachna4648
    @rachna4648 Год назад +45

    Orochimaru in disguise 😂😂😂

  • @mahadevi6292
    @mahadevi6292 Год назад +22

    கோபிநாத் அண்ணனை விட நீங்க அவங்கள எடிட் பண்ணி வச்சி செம்மையா வச்சி செஞ்சுட்டாங்க😮😮😮😮

  • @SunduAttakasam
    @SunduAttakasam Год назад +42

    Antha green dress lady sibi பேய் maari irukaga

  • @SKS-ct3uu
    @SKS-ct3uu Год назад +314

    Paint adicha sivapairuven mass edit😂😂😂😂

    • @Anu-lh4mz
      @Anu-lh4mz Год назад

      That was a stupid thing . Brown skin is our originality..

    • @harshajeeva3656
      @harshajeeva3656 Год назад

      😂😂

  • @Tamil-Nationalist02
    @Tamil-Nationalist02 9 месяцев назад +3

    இயற்கை அழகே சிறந்தது!

  • @Petslover2689m
    @Petslover2689m Месяц назад +1

    அந்த Doctor என்ன பெயிண்ட் அடிச்சி இருக்காங்க னு தெரியல... நல்ல வெள்ளைய இருக்கு 😮😮

  • @fahadkp587
    @fahadkp587 Год назад +121

    I think that doctor have jauntice😂

  • @radhapk1378
    @radhapk1378 Год назад +53

    Gopinath doesn’t know about celebrities I guess😅 he is shocking for every point

  • @madhurimurugadass7602
    @madhurimurugadass7602 Год назад +4

    Azagu azhagunu mugatha ippadi matharangale,side effects enga pou treatment edupanga.

  • @VisalakshiN-lh3ht
    @VisalakshiN-lh3ht Год назад +51

    அழகப்பத்தி பேசுற யாருமே லட்சனமாவே இல்லையே. கிழவிக்கு எதுக்கு மேக்கப். 40 கடந்தபிறகு எதுக்கு இதெல்லாம். போய் பிள்ளைகுட்டியை படிக்கவைங்கப்பா

  • @LK.HUNTER.
    @LK.HUNTER. Год назад +35

    Yaaruda anda green kannu

    • @y2RingtoneHQ
      @y2RingtoneHQ Год назад +5

      அது தான் பேய்

  • @kirupa850
    @kirupa850 Год назад +5

    5:28 8aam number Veedu pei maadiri irukkaanga😂

  • @yuvan2270
    @yuvan2270 Год назад +3

    அந்த மஞ்சகண்ணிய பார்த்தாலே யாரும் அவ கிளினிக் க்கு போகமாட்டாங்க.

  • @animationinworld7
    @animationinworld7 Год назад +4

    7:21 Dr raa da athu bootham😂😂

  • @patriciaedward7516
    @patriciaedward7516 Год назад +10

    Why that beautician looks like a ghost 😅

  • @sahrazet650
    @sahrazet650 Год назад +10

    Doctor amma da eye snake 🐍 da eye pola irukidhu 😂😂😂 awaga wayasuku 👵pona powr than awaga da real thotram veliya varum 🤭

  • @johnnavin
    @johnnavin Год назад +9

    சார் மேக் அப் போட்றாங்க லாம் ஓகே ஆனா ஏன் முஞ்சியில பவுடர் அடிச்சா மாரி போடணும் தான் என் கேள்வி ? இத பார்த்த ஒடனே பேய்களெல்லாம் "அந்த பெண் ஆவி உலத்துலேருந்து தப்பிச்சி வந்திருக்கா போலே இருக்கு" னு தப்பா நினைக்க மாட்டாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @samj923
    @samj923 Год назад +13

    Hygenic: Athigama workout seiravangaluku hair la smell varum,Athuku thaan hair shave pannuvanga in western countries.hygenic why ? Is the question!.. if not playing,it is not needed. Hair has capability to store the smell .

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Год назад +9

    Na staff nurse na eppavume patient kku treatment kudukkumbodhu control pannama sirichitten 😅😅Bangalore la ponnunga pedicure panradha pathurukken. 50year andha sir kku pedicure panna beauty poller poirukkanga hot water rendu kalaiyum vachirukkaru rendume burns aiduchi avarukku plastic surgery pannanga ippo 😂😂😂😂😂sirippuvarum

  • @jai-ii8id
    @jai-ii8id Год назад +54

    Onnu, renda thavira evthuvumey nallailla, evanga beauty pathiiii😂😂

  • @theworldofdiycraft4366
    @theworldofdiycraft4366 Год назад +1

    இது எந்த வாரம் ஒளிபரப்பு செய்த episode. Any body know?

  • @fathimabegum7613
    @fathimabegum7613 Год назад +3

    Beauty parlor poi facial mattum than pannen 10yrs ku after that skin rough ayidchu skin tone change ayiduchu ennode mamiyar skin shining iruduchu ennode skin varachi glow illa oru maduri
    ayiduchu pls yarum Beaty parlor pogadinga kungaliyam butter use pannung skin healthya irukum

  • @monishasha5624
    @monishasha5624 Год назад +98

    Why that beautician lady's eyes in different colour 😂😂😂. Did she done anything beauty therophy for white area of eye 😢😢

    • @fabiennev.3876
      @fabiennev.3876 Год назад +26

      She did everything whats on the market 😂

    • @CRamaswamy7167
      @CRamaswamy7167 Год назад

      She is wearing contact lens. But, she has done all kinds of awful nonsense to her face. And, she talks totally senseless. People will lose respect for doctors if anyone hears her. I am a doctor too, but can’t make fact-less speech as her.

    • @monishasha5624
      @monishasha5624 Год назад

      @@fabiennev.3876 for eyes too 😂😂😂

    • @lethalshotzzz8292
      @lethalshotzzz8292 Год назад +3

      Even I don't understand is it really her

  • @SuperHichman
    @SuperHichman Год назад +93

    Ppppaaaaaa பேய் மாறி மேக்கப் 😂

  • @PriyaDharshini-w4k
    @PriyaDharshini-w4k Год назад +17

    Eavalave pasura anatha akka make up tha😅

  • @shilpa7365
    @shilpa7365 Год назад +175

    If hair growth was unhygienic, God wouldn’t have made it that way for humans. It’s all about if you have a problem with it or your profession wants you to look a certain way.

    • @charmtantra
      @charmtantra Год назад +5

      Why people born without eyes etc

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Год назад +13

      @@charmtantra enna sambandham eh ilama

    • @Aquamarinehoshino_
      @Aquamarinehoshino_ Год назад +2

      ​@@shit_whomen_they got extinct cuz they couldn't survive

    • @FS.__.
      @FS.__. Год назад

      God gave us knowledge and brains and gave us many scientific reasons as to how , pubes are unhygienic and it needs to be shaved. Hair folliclea traps dirt and causes inflammation, and if pubes aren't removes regularly, you get dermatitis, sometimes yeast infections etc.

    • @Aquamarinehoshino_
      @Aquamarinehoshino_ Год назад

      @@FS.__. pubes must be removed here the woman is literally talking about body hair

  • @ajitharengaraj2900
    @ajitharengaraj2900 9 месяцев назад +2

    Green eye patti ah first thanni la mukki eduthutu enkaluku kaminkappa

  • @saiviji3543
    @saiviji3543 Год назад +1

    Andha Vellaichi beautytion ku mogini vesham potta...nalla irukum ya

  • @Jomani-lj2nv
    @Jomani-lj2nv 7 месяцев назад +3

    Ayyo amma pei😂😂😂😂

  • @aproperty2009
    @aproperty2009 7 месяцев назад +1

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @bravetohandle
    @bravetohandle Год назад +2

    Liked & Subscribed...

  • @renushabba3280
    @renushabba3280 Год назад +11

    Nammatha innum manjal potut irkom..

  • @iyaashaalini9689
    @iyaashaalini9689 Год назад +1

    Last ta vantha akka va paathu na payanthuta 😅

  • @Beyond_TheLife
    @Beyond_TheLife 5 месяцев назад +4

    1:41 😂apdina enna edho operation ah 😂

  • @gracyp.8491
    @gracyp.8491 Год назад +30

    That doctor looks like conjuring ghost

  • @stevesolomon1740
    @stevesolomon1740 Год назад +3

    அத பாத்தாலே சாப்பிட தோணாதுங்க 😂😂😂😂 mind voice

  • @aravintharavinth007
    @aravintharavinth007 Год назад +6

    games of thrones la vara villain 'night king' mariyae antha ponnu irukuthu😂

  • @bharathi1071
    @bharathi1071 Год назад +1

    Opposite la pesuravaga yarum threading kooda panna mattigla... adhuvum one of the beauty treatment... adha eh pannitu vandhu beauty field ku opposite ah vandhu pesuraga.... show ku varadhukaga yarum facial kooda pannama vandhutupagala..... threading pannitu vandhu opposite la pesuravagaluku pesura thagudhiye illa....

  • @mgpadmaja1644
    @mgpadmaja1644 Год назад +14

    Appha yara ava pei marii😂😂😂😂

  • @Kar-thi-Ka
    @Kar-thi-Ka Год назад +1

    Dr... Nyt la patha bayanthruven...

  • @KavithaKavitha-er8rs
    @KavithaKavitha-er8rs Год назад +5

    That make up girl as like ratchasan women version

  • @lelu810
    @lelu810 Год назад +2

    Lip colouration is not same as lip fillers.
    Fillers are to make skin plump

  • @anithaani2259
    @anithaani2259 Год назад +6

    Suniyakarii mathiri eruka

  • @banugi9247
    @banugi9247 5 месяцев назад +1

    5:01 pakkuradhuku romba bayama irruku....