"சர்க்கரை என்பது நோயே அல்ல"- மருத்துவர் சவால் | Diabetes isn't a Disease | Naturopath Dr Yuva Bharat

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 2,4 тыс.

  • @sivanyajewellorynm1968
    @sivanyajewellorynm1968 8 месяцев назад +28

    தெளிவான விளக்கம்.அற்புதம் சார்... எனக்கு சுகர் நார்மலுக்கு வந்தது உங்களின் வீடியோவை பார்த்து நான் அதுபடி நடந்ததுதான்.
    ரொம்ப நாள் இந்த வீடியோவை துழாவிப்பார்த்து இன்று திரும்ப பார்த்தவுடன் சேனலையே subscribe செய்துவிட்டேன்... நன்றி சார்...அருட்பேராற்றல் கருணையினால் நீங்கள் உடல் நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @subburaju3052
    @subburaju3052 2 года назад +24

    அருமையான விளக்கம் இதுவரை டயப்டாலஜிஸ்ட் எவரும் இத்தகைய விளக்கத்தை தந்ததில்லை. உணவு உண்பதில் உள்ள நுணுக்கத்தை கற்றுத்தந்ததற்க்கு நன்றி. உங்கள் தொண்டு மிகமிக உன்னதமானது. Excellent, Thank you very much.

  • @bharathikkanalk7867
    @bharathikkanalk7867 8 месяцев назад +9

    அருமை அருமை. உங்களுக்கு ஆயிரம் கோடி வணக்கமும். கைத்தட்டலும், மிக அருமையான விளக்கம். நான் இதுபோன்று பல பேருக்கு சர்க்கரை பற்றி விழுப்புணர்ச்சி அறிவுரை சொல்லி இருக்கிறேன். இந்த முறை புதிதாக இருக்கிறது. வாழ்த்துகள்🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @davidmkulandaisam8968
    @davidmkulandaisam8968 Год назад +123

    பயம் போனது தெளிவு பிறந்தது.
    நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.
    மிகத் தெளிவான விளக்கம்.

  • @KaruppasamyKarthik-k9c
    @KaruppasamyKarthik-k9c 6 месяцев назад +10

    நீங்கள் என்னை காப்பற்றிய என் இதய தெய்வம் அய்யா நீங்கள் என்றும் நோய் நொடி இல்லாமல் 100 வருசம் வாழ வேண்டும்

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 3 года назад +33

    மிக அருமையான பதிவு. எனக்கு சுகர் இல்லை என்றாலும் அனைத்து மருத்துவ பதிவுகளையும் ஆர்வத்துடன் பார்த்து கிரகிப்பேன். டையாபிட்டீஸ் தொடர்பில் இதுதான் ஆகச்சிறந்த பதிவு. கூடிய சீக்கிரம் BP தொடர்பான பதிவிடவும். I woud thank the Chankya . Thanks doctor. நன்றி. வாழ்க வளமுடன்.

    • @marisamyg107
      @marisamyg107 3 года назад

      கொய்யாஇலைவேப்பிலைகருவேப்பிலைசர்க்கரைநோயிக்குமருந்துதயாரிப்பதுபற்றி

  • @MuhammadYasir-2526
    @MuhammadYasir-2526 Год назад +30

    ஹீலர் பாஸ்கர் ஐயா பல வருடங்கள் இதை சொல்லி வருகிறார். உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @mohamedmustafa2309
    @mohamedmustafa2309 10 месяцев назад +16

    ஜயா நீங்கள் ஒரு டாக்டர். ஆனாலும்.. உண்மையை உணர்ந்தும் விதமாக கூறியதை கண்டு வியந்து போனேன். தெளிவான விளக்கம் கண்டு.உங்களை பாராட்டுகிறேன். நீங்கள் பல்லாண்டு. பல்லாண்டு வாழவேண்டும்.எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.நன்றி ஜயா

  • @Nitta-gf7di
    @Nitta-gf7di Год назад +88

    என்னை இந்த Video பார்க்க வைத்த ஆண்டவருக்கு கோடான கோடி நன்றி. அடுத்து Doctor உங்களுக்கும் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. God Bless you

    • @sathyapriya5155
      @sathyapriya5155 4 месяца назад +2

      super doctor thank you. unga clinic enga iruku

    • @mohammadmunaf8216
      @mohammadmunaf8216 4 месяца назад +3

      ❤❤

    • @jacinthaselvaraj9292
      @jacinthaselvaraj9292 27 дней назад

      நன்றி ஐயா, நான் ஓமியோபதி மரு‌த்துவ முறை தான் follow பண்றேன்..அதிலும் இப்படி தான் கூறுகிறார்கள்..உங்கள் விளக்கம் மேலும் ஈஸியாக புரிய வைத்து விட்டது ..நன்றிகள் பல பல..❤

    • @P.K.Sivakumar
      @P.K.Sivakumar 22 дня назад

      @@jacinthaselvaraj9292 என்ன செய்கிறார்கள்

  • @rsrikanthprabhakaranrsrika2848
    @rsrikanthprabhakaranrsrika2848 2 года назад +7

    சர்க்கரையை பற்றி எங்களின் குழப்பங்களுக்கு உங்களின் தெளிவான பதில் மிகப் பயனுள்ளதாக இருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @aynavalavanangamuthu8015
    @aynavalavanangamuthu8015 Год назад +144

    இல்லாத நோய்க்கு எவ்வளவு ஆர்ப்பாட்டம் அருமையான விளக்கம் தந்த இயற்கை மருத்துவருக்கு கோடான கோடி நன்றிகள்

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 2 года назад +22

    ஹீலர் பாஸ்கர்,உமர் பாஃருக், இயற்கை குமார், போன்றோர் இதைதான் சொல்கின்றார்கள்..
    சந்தேகமுள்ளவர்கள் அவர்களை பின் தொடர்ந்து உண்மையான மருத்துவத்தை அறிந்துகொள்ளும்க்கள்.

  • @pvenkatesanvenki8398
    @pvenkatesanvenki8398 Год назад +38

    உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..! அருமையான விளக்கம்! ! பயந்து கொண்டிருந்தேன்..!நம்பிக்கையை தந்தீர்கள்..

    • @umayalsda4251
      @umayalsda4251 8 месяцев назад

      😢😢😅😢😊😢😂😊😅😮❤😢

  • @panneerselvams7452
    @panneerselvams7452 2 года назад +58

    💐 சபாஷ்! அற்புதம்! நன்றி அய்யா!!
    தங்களின் இயற்கை சார்ந்த அருமையான இப்பதிவு அனைத்து மக்களுக்கும் தெரியவேண்டும்.
    தங்களின் பணி மேன்மேலும் தொடர்ந்திட வாழ்த்துக்கள் !! 💐💐

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 года назад +5

      வீடியோவ பாத்துட்டு தாம் தூம் குதிக்காதே அவர் சொல்றது உண்மையான செஞ்சு பாத்துட்டு சொல்லு

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 8 месяцев назад +13

    அருமையான பதிவு டாக்டர்
    மிக்க நன்றி. என் மனைவிக்கு சுகர் . நீங்கள் கூறியபடி ( பசித்தபின் சாப்பிடுதல், நன்றாக மென்று, சாப்பிடும்போது தண்ணீர்குடிப்பது, உடற்பயிற்சி ) போன்ற ஆலோசனைகள் அருமை.
    சுகர் நோயல்ல என்ற உண்மை பலருக்கு பயன்தரும் விஷயமே. நன்றி.

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r 2 года назад +10

    தம்பி ரங்கராஜ் அவர்களிடமிருந்து முதன் முதலாக, பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பதிவு. வாழ்த்துக்கள் தம்பி ரங்கராஜ் . இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை தம்பி ரங்கராஜிடம் இனிமேல் ஏதிர்பார்க்கலாமா ?

  • @Sathish7376
    @Sathish7376 3 года назад +33

    அருமையான.. உண்மையான.. தெளிவான விளக்கம்..
    ஹீலர் பாஸ்கரும் இதைதான் வலியுறுத்துகிறார் பல வருடங்களாக

  • @sakthivels3391
    @sakthivels3391 4 месяца назад +34

    உலகம் இயங்க மனிதன் வேண்டும் ❤ மனிதன் வாழ உலகம் வேண்டும். இதை சொல்ல நல்ல மனசு வேண்டும்.

  • @manisubu8921
    @manisubu8921 Год назад +3

    ஐயா நீங்கள் சொன்னதை கடைபிடித்தேன் மிக்க மகிழ்ச்சி 279 இருந்த சுகரின் அளவு 190 ஆக குறைந்து உள்ளது மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க பல்லாண்டு

    • @k.s.thamizh4159
      @k.s.thamizh4159 Год назад

      உங்கள் சாப்பாடு முறை என்ன அண்ணா. எனக்கும் சுகர் இருக்கு அண்ணா.

  • @rajagopalan150
    @rajagopalan150 Год назад +2

    சானக்கியாவின் தரமான நிகழ்ச்சி‌... தொடரட்டும் நற்பணி

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 11 месяцев назад +3

    Thank you doctor . So informative. I am a diabetic i am going to try this method. Thank you so much.

  • @maamanithar7383
    @maamanithar7383 3 года назад +74

    இரத்தின சுருக்கமாக 5 வழிகளையும் கடைப்பிடித்தால் குணப்படுத்தலாம் என்று சொல்வது உண்மை
    1. பசி எடுத்தபிறகுதான் சாப்பிடவேண்டும்
    2.மென்று தின்னவேண்டும்.
    3சாப்பிடும்போது தண்ணீர் குடிக்ககூடாது
    4லேட்டாககாலங்கடந்து சாப்பிடக்கூடாது.
    5 உடற்பயிற்சி மற்றும் சன் லைட் தேவை
    ஆகவே இதை முறையாக கடைப்பிடித்தால் சர்க்கரையை குணப்படுத்தலாம் என்று இயற்கை வைத்தியர் கூறுவது சரிதான்

  • @tnshinchanff3973
    @tnshinchanff3973 Год назад +13

    அருமையான பதிவு . எனக்கு சுகர் இருப்பது இப்போது தான் தெரிந்தது அளவு 260" நொந்து விட்டேன். உங்களது பதிவு பார்த்து விட்டு இப்போது புதிய தெளிவுபிறந்தது. வாழ்க வளமுடன் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.🙏🙏🙏🙏🙏🙏

  • @m.s1724
    @m.s1724 2 года назад +2

    @thamnail சக்கரை என்பது நோயே... அல்ல..... ஆமா நானும்தா சொல்றேன் அது ஒரு மளிகை சாமானில் உள்ள ஒரு பொருள்..... அது ஒரு இனிப்பு..... 💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @rajendranudaiyarvaiyapuri7602
    @rajendranudaiyarvaiyapuri7602 2 года назад +1

    மிகச்சிறந்த அறிவுரை....செரிமான மண்டலம் இயக்கத்தை துல்லியமாக அறிய உதவியாக இருந்தது....நன்றி ..

  • @samuelgospel4142
    @samuelgospel4142 2 года назад +437

    நீங்கள் ‌கூறும்‌.முறையை.‌கடைப்பிடித்தேன்.10.நாளிலேயே.306ல்‌‌. இருந்த அளவு தற்போது 130ஆக குறைந்துள்ளது எந்தவொரு மாத்திரை. எடுக்க வில்லை மிகவும் நன்றி ஐயா உங்கள் செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து வருகிறேன். மீண்டும் ஒருமுறை நன்றி ஐயா

  • @sivaneshsivanesh3766
    @sivaneshsivanesh3766 Год назад +14

    நன்றி மிக தெளிவு sir...super explain

  • @shanthiganthan5691
    @shanthiganthan5691 Год назад +18

    நம்பிக்கை கொடுக்கும் பதிவு.. வாழ்க வளமுடன்

  • @mohamedismail8884
    @mohamedismail8884 Год назад +1

    அருமையான பதிவு,நேர்மறை சிந்தனைப் பதிவு.
    நிச்சயமாக இந்த நிமிடம் முதல் முறையாக கடைபிடிக்க வேண்டியது.சர்க்கரை நோய் மன்னிக்கவும் சிகிச்சை முறை இருந்தாலும், இல்லாவிட்டாலும்.
    நன்றி ஐயா ❤

  • @muthursraajhashanmugam1182
    @muthursraajhashanmugam1182 Год назад +25

    மிக அவசியமான அறிவுரை, மிக அருமை. வாழ்த்துக்கள்...

  • @nareannareandran4334
    @nareannareandran4334 3 года назад +36

    ரொம்ப உபயோகமாக உள்ளது நன்றி ஐயா உங்களை போல் தெளிவாக இது வரை சொன்னதாக தெரியவில்லை உங்கள் பணி தொடரட்டும் நன்றி.

    • @eangalssachin2159
      @eangalssachin2159 3 года назад +2

      அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sivasubramanianramachandra9071
    @sivasubramanianramachandra9071 3 года назад +8

    இவை அனைத்தும் ஆயுர்வேதம் கூறுகிறது. “தினசர்யா” - தினமும் நாம் கடைபிடக்க வேண்டியவை கூறப்பட்டுள்ளது🙏🏻 நன்றி

  • @arulmozhichandrasekaran6469
    @arulmozhichandrasekaran6469 Год назад +5

    அருமையான விளக்கம் இப்படி விளக்கத்தை இதுவரை கேட்டதில்லை இனி சர்க்கரை நோய் பற்றிய பயம் தோன்ற வே தோன்றாது நன்றி டாக்டர்

    • @ramanathankrishnan-nk8nv
      @ramanathankrishnan-nk8nv 10 месяцев назад

      doctor you have explained about the sugar level in a simple way..God bless you.

  • @sivagami5367
    @sivagami5367 10 месяцев назад +1

    மிக்க நன்றி ஐயா.சுகர் குறித்த தங்களின் விளக்கம் அருமை.என் மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் தீர்ந்து விட்டது.நன்றி மீண்டும் நன்றி ஐயா.

  • @sakkravarthib6965
    @sakkravarthib6965 2 года назад +1

    நன்றி சானக்கியா எந்த மருத்துவரும் இது போல் விளக்கம் இல்லை சுயநலம்.மிகவும் புரிந்து கொள்ள எளிதான செய்திகள் அருமை யான பதிவுகள் எவ்வளவு பணம் 💰 கொடுத்தாலும் இந்த விளக்கம் தர மாட்டார்கள் இனி ஒரு மாதம் இதை செயல் படுத்துவது? பிறகு என் பதிவை தருகிறேன் நன்றி 🙏🎉🙏 நன்றி 🙏 டாக்டர் தெளிவாக இருந்தது.🤸🏋️🏋️🏋️இது சாத்தியம் ஆனால் நான் உங்களுக்கு நன்றி கடன் பட்டவனாக இருப்பேன்.

  • @subbulakshminatarajan9736
    @subbulakshminatarajan9736 3 года назад +20

    எங்கள் அறியாமையை அறியும்படி மிக விளக்கமாக எடுத்து உரைத்தீகள். மிக்க நன்றி.

    • @NanayamTN
      @NanayamTN 3 года назад

      intha vennaa sonnatha unakku nalla uraukkutha ,,,,, ஹீலர் பாஸ்கரும் இதைதான் வலியுறுத்துகிறார் பல வருடங்களாக

  • @GEORGE-jz6vg
    @GEORGE-jz6vg 2 года назад +4

    ஐயா உண்மையான அருமையான தகவல் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ஐயா

  • @Sangeetharul9962
    @Sangeetharul9962 Год назад +7

    Really good information about diabetes....though we see well educated,we can understand well now...hereafter I ll take care of my family....sugarless family healthy family....thank u so much Doctor

  • @SuraiyaSherif
    @SuraiyaSherif 7 месяцев назад

    Sugar control pathi karunjiragam pavakka juice etc .... Sollirukanga but neenga simpla..supera usefula explain pannirukinga good dr ..very useful for all.. .thank u so much dotor .

  • @seik.ebrahim67seik.ebrahim12
    @seik.ebrahim67seik.ebrahim12 6 дней назад

    உணவே மருந்து என்ற கருத்தை மிகத் தெளிவாக எடுத்துரைத்தீர்.
    வாழ்த்துக்கள்.

  • @DeepaDevi-gf3ix
    @DeepaDevi-gf3ix 3 года назад +17

    தெளிவான விளக்கம்.. மிக்க நன்றி..🙏🙏🙏🙏

  • @sivalingambalachandran6851
    @sivalingambalachandran6851 Год назад +3

    ரொம்ப அருமை ஐயா நான் பயன்படுத்தி வெற்றி பெற்றுஉள்ளேன் நன்றிகள்

  • @kamarajbuilders3208
    @kamarajbuilders3208 3 года назад +24

    நாளை முதல் முயற்சிக்கிறேன்
    நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 2 месяца назад +1

    வணக்கம் சார் ஆஆஆ அருமை அருமையான பதிவுகள் ஒவ்வொரு தகவல்கள் அற்புதம் எவ்வளவு அழகாக எடுத்து கூறிய உங்களுக்கு இரு கை கோர்த்து வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ushap1984
    @ushap1984 7 месяцев назад

    மிகவும் நன்றி சார் இந்த பதிவை பார்த்தபின்பு மனசே தெளிவாக இருக்கு.

  • @avilaakila5084
    @avilaakila5084 2 года назад +12

    Very genuine reflection and medication for diabetics..Thank you sir..God bless you

  • @Rajkumar-zd4fr
    @Rajkumar-zd4fr 2 года назад +54

    ஐயா இதுவரை இவ்வளவு அருமையான விளக்கம் கேட்கவில்லை. மிகவும் நன்றி ஐயா🙏🙏🙏

  • @sattiavingadassamy516
    @sattiavingadassamy516 3 года назад +32

    முக்கியமான காலத்துக்கு ஏற்ப தேவையான பதிவு நன்றி சாணுக்கியா

    • @mcperumal7327
      @mcperumal7327 3 года назад

      Very nice explanation Dr. Yuva bharth sir

  • @தலைவனின்பாதை

    அருமையாக புரியவைத்தார்
    சிறப்பான கானொளி....
    வாழ்த்துகள்.....
    மருத்துவரின் கைப்பேசி எண்
    கிடைக்குமா ?
    சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள.....

  • @lighthousefarms7612
    @lighthousefarms7612 7 месяцев назад

    Arumaiyana vilakkam manakulappam ningiyathu thelivu piranthathu mikka nanri

  • @parvathis7300
    @parvathis7300 3 года назад +8

    Thankyou very much Brother.I WILL FOLLOW IT.GOD BLESS YOU.

  • @logeshmuthu9581
    @logeshmuthu9581 Год назад +5

    Sir superb explanation ..But I too have sugar till now i am not taking any tablets....intially my sugarlevel under 200 ... but now it is 400 and my age is 45....I am facing lot of problems...itching in the urinary area at midnight 1pm...discomfort....irritation....eye sight reduced...expecially constipation... what to do Sir?

  • @chelladuraik8638
    @chelladuraik8638 8 дней назад +1

    Very scientific. Thanks

  • @sudhakars3725
    @sudhakars3725 2 года назад

    இன்று உங்களின் இந்த வீடியோவை பார்த்தேன்.‌
    நல்ல பதிவு.‌
    ஆனால், மீக நீண்ட பதிவு.‌ சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்வதை குறைத்து இருந்தால் நிச்சயம் 10 நிமிடத்தை குறைத்து இருக்கலாம்.
    மற்றபடி மிக நல்ல பயனுள்ள பதிவு.
    மிக்க நன்றி.

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 года назад +94

    சுகர் என்பது நோயே இல்லை என்று உணர்த்திய தங்களுக்கு எங்களது நன்றிகளும் வாழ்துகளும்..

  • @kathirmani4618
    @kathirmani4618 2 года назад +143

    நான் 25வருடத்திற்கு முன்பு இது பற்றி தெரிந்து கொண்டேன்.
    எனக்கு வயது 50.நான் இயற்கை உணவுகள் மூலம் நோய் இன்றி வாழ்கிறேன்

    • @vidhyamonal1105
      @vidhyamonal1105 2 года назад +7

      Arumai sir valththukkal

    • @kannanmc8722
      @kannanmc8722 2 года назад +2

      என்ன வகையான உணவு எடுத்துக்கொண்டீர்கள்

    • @guruanpt
      @guruanpt 2 года назад

      Sir your cell no please sir

    • @dhassdass8491
      @dhassdass8491 2 года назад

      Sir unga number pls

    • @Kannaiyanfeb
      @Kannaiyanfeb 2 года назад

      @@vidhyamonal1105 £

  • @smramu473
    @smramu473 11 месяцев назад +5

    தங்களுக்கு கிடைத்த அறிவை மக்கள் அனைவரும் தெரிவித்த உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jeganjegan-q3e
    @jeganjegan-q3e 8 месяцев назад

    Enna oru arumayana explain vera level I follow doctor already nan romba payabthen ippo ok thankyou so much

  • @nirmalavictus3919
    @nirmalavictus3919 8 месяцев назад

    Patiently you made us understand by repeatedly saying so. Not only the issue the reasons but also the solutions.Very good scientific study. Thanks a lot.

  • @kavithajk656
    @kavithajk656 Год назад +26

    Doctor, this is a clear and nice explanation on A to Z of Diabetes. Thanks for the valuable information.Great. 🙏

  • @TheAllwin85
    @TheAllwin85 2 года назад +20

    வாழ்த்துக்கள்...தங்களை போல் தகுதியான டாக்டர் உலகிற்கு கிடைக்க வேண்டும்..................

    • @sathiaseelan4269
      @sathiaseelan4269 Год назад +1

      Very good deliberation and advice about diabetes. Thank you Doctor.

    • @rajendranrr980
      @rajendranrr980 Год назад

      தங்கள் பதில் சிறப்பாக உள்ளது.

  • @PoleStar-e7r
    @PoleStar-e7r 2 года назад +8

    Thank you very much The Doctor and the Journalist for your useful documents.

  • @MuthuLakshmi-oj5jo
    @MuthuLakshmi-oj5jo 2 года назад

    ரொம்ப அழகா அருமையா பொறுமையா புரிகிற மாதிரி சொன்னீங்க. நான் நிறைய இது போன்ற பதிவுகளை பார்த்திருக்கிறேன். நீங்க உண்மைய புரிகிற மாதிரி best Aga sonneenga. வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும்.

  • @KarthikaiSelvi-c1i
    @KarthikaiSelvi-c1i 8 месяцев назад +1

    ❤thank u sir nan metformin tab sappittu wheezing problem mathiri ayairuchi enakkulle oru payam vanthathu thangal pathivai parthu purinthu konden thelivu pettren nandri nandri sir😊

  • @asmarabeek8965
    @asmarabeek8965 3 года назад +10

    மிக அருமையான தெளிவான விளக்கம் மகிழ்ச்சி ஐயா

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 года назад +5

    மிக மிக அருமையான, அனைவருக்கும் அவசியமான உரை. அனைவரும், அவசியம் கேட்டுப் பயன்பெற் வேண்டும். தன்னம்பிக்கை யும், தைர்யமும் தரக்கூடிய சிகிச்சை முறை. மிகவும் நன்றி்

  • @sathiyanarayanantb1192
    @sathiyanarayanantb1192 2 года назад +3

    Dear, Dr. Thank you very much. Good and neat expressions. It is useful to all.

  • @jeyaranikanthasamy883
    @jeyaranikanthasamy883 5 месяцев назад

    வாழ்க வளமுடன் ஐயா நீங்க சொன்ன விளக்கம் அத்தனையும் சரி நாம அதற்கு முக்கியத்துவம் கொடுக்கல்ல நிட்சயம் 30ஆண்டுகள் சக்கரை மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் தங்கள் வார்த்தை தேர்வுக்காக ஏற்று முயற்சி பயிற்சி தேற்சி பெறமுடியுமென்ற நம்பிக்கை திருவினையாக்கட்டும் உங்க தொண்டும் தொழிலும் வாழ்க வளமுடன்.

  • @meeraahamed
    @meeraahamed 2 года назад +1

    Theliva soldraaru...thank you doctor

  • @dewidewi3863
    @dewidewi3863 Год назад +3

    Very good explanation doctor. Thank you for the beautiful sharing. Today only i went for medical check up. It's early stage for me n advised me don't take any medicine. And just follow my food diet

  • @ramukannan6293
    @ramukannan6293 Год назад +7

    அருமையானபதிவு.அக்கரையானபதிவு.நீங்கள்நல்லஇறுக்கஆண்டவனைவோண்டுகிறேன்,அருமை
    வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்

  • @mathumatharasi
    @mathumatharasi 6 месяцев назад +2

    ஐயா நீங்கள் கூறும் போது மருந்தால் குணமாகுதோ இல்லையோ உங்கள் பேச்சில் குணமாகும் நன்றிகள் பல

  • @PanneerSelvam-hg2zj
    @PanneerSelvam-hg2zj 11 месяцев назад +1

    Super super super sir thank you sir arumaiyana pathivu ondru poottathukku nandri sir

  • @Jayakumarchennimalai
    @Jayakumarchennimalai Год назад +5

    நன்றி ஐயா, முன்பே பார்த்திருந்தால் அப்பாவின் காலையும் அம்மாவை உயிருடன் காப்பாற்றி இருப்பேன்,

  • @suriyajayakumark.r9746
    @suriyajayakumark.r9746 Год назад +8

    நன்றி , தெளிவான விளக்கம்

  • @chandrasekaranr2498
    @chandrasekaranr2498 2 года назад +18

    இதைவிட மிகத் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக யாராலும் கூற முடியாது. நாம் தான் இது மாதிரி நல்ல பழக்க வழக்கங்களை பின்பற்றி, சர்க்கரை வியாதிலிருந்து விடுபட வேண்டும்.

    • @beautifulflowers7015
      @beautifulflowers7015 2 года назад +1

      எனக்கு 50 வயது.நான் முதல் முறையாக இவ்வாறு ஒரு நல்ல அறிவுரை கேட்டேன் . மிக்க நன்றி அய்யா.

    • @ranganathanrangan3495
      @ranganathanrangan3495 2 года назад

      %1

  • @Selvarani-f2d
    @Selvarani-f2d 8 месяцев назад

    Nice, helpful v.important visible reasons to get rid from diabetes. Thank u very much for ur good informations.❤

  • @padmaraj8482
    @padmaraj8482 Год назад

    ரொம்ப நன்றி சார்..நல்ல விளக்கம் அளித்தீர்கள்.. கண்டிப்பாக நாங்கள் follow பண்ணரோம்.pls keep going..Tnq soo much..

  • @rajendhranr6519
    @rajendhranr6519 2 года назад +6

    உண்மையில் இவரின் விளக்கம் அறிவு பூர்வமாகவும் அறிவியல் சார்ந்தும் இருக்கு, மிக மிக எளிமையாக புரியும் படி வேறு எவராலும் புரிய வைக்க முடியாது இவருக்கு மனமார்ந்த நன்றி

  • @sffaa6268
    @sffaa6268 Год назад +11

    Nalla payanulla padhivu thank you Dr.

  • @sathisrajaram1934
    @sathisrajaram1934 2 года назад +21

    Excellent ஐயா, ஆங்கில மருத்துவம் நம்மை ஏமாதிருகிறது

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள Год назад

      நமக்கே தெரியாமல் மிக அதிக படியான சுகர் உடம்பில் காணப்பட்டு அதனால் ஏற்படும் விளைவுகள் உள் உறுப்புகளை பாதித்து விடும் so லைப் ஸ்டைல் மெடிகேஷன் புதிதாக சர்க்கரை கண்டு பிடிக்கப்பட்டு ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவும் but emergency மாதிரி கண்டிஷன் அதிலிருந்து immediate ஆக நார்மலுக்கு திரும்பணும்னா இன்சுலின் metformin ன்னு ஆங்கிலம் மருத்துவத்தால் மட்டுமே முடியும் so🙏

  • @JothiA-kx2hv
    @JothiA-kx2hv 10 месяцев назад +2

    டாக்டர் you are my god. மாத்திரையை தூக்கி எரிந்து விட்டேன். நீங்கள் சொல்வதை follow பண்றேன்

  • @BairaviBairavi-xs6vi
    @BairaviBairavi-xs6vi 8 месяцев назад

    Tq sir,Nan payanthukondu irunthean,kasayam eduthu kollulama

  • @subramaniansundararaman
    @subramaniansundararaman 3 года назад +16

    நல்ல பதிவு... இன்றுமுதல் கடைப்பிடிக்கப்போகிறேன்...

  • @bnm3758
    @bnm3758 3 года назад +16

    மிக மிக மிக மிக மிக அருமை ஐயா ,, தெளிவான விளக்கம்

  • @shanthaks5676
    @shanthaks5676 3 года назад +16

    Very simple and good explanation for diabetes. A wonderful human being you are Doctor. God bless you Brother 🙏

  • @Thirupathi-b9r
    @Thirupathi-b9r 4 дня назад

    Arumaiyana Pathivu

  • @Durai1956
    @Durai1956 2 года назад +2

    மிகவும் அருமையான மருத்துவ ஆலோசனை. மிக்க நன்றி.

  • @pramilam1270
    @pramilam1270 2 года назад +12

    Sir u and healer baskar sir are same as god. Very very important news u r given. It most helps to every people who r taking medicine for sugar. Hereafter i suggest to my neighbours how to change the mistake while eating and other activities. Really i am very happy sir...

  • @danielr9061
    @danielr9061 3 года назад +11

    அருமையான விளக்கம் 👌

  • @sivaperumal.sramoorthy8174
    @sivaperumal.sramoorthy8174 3 года назад +37

    நன்றி ஐயா! தங்களின் உரை என்போன்ற பலரின் அறியாமையை நீக்கி பலன் தரும் என்பதில் ஐயமில்லை.

  • @bdhakshinaamoorthy7783
    @bdhakshinaamoorthy7783 2 года назад +1

    SUPER explanation DR I will try today, thanks. Dr

  • @ArunMozhi-sd7zx
    @ArunMozhi-sd7zx 8 месяцев назад

    Thanks sir migavum arumaiyana vilakkam thanthirkal thank you very much

  • @arulnithiarumugam4346
    @arulnithiarumugam4346 2 года назад +4

    மிக அருமையான விளக்கம்.🎉 நன்றி🙏.வாழ்க வளமுடன்.👍

  • @lathasrilathasri1694
    @lathasrilathasri1694 2 года назад +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான விளக்கம் நன்றி

  • @swathis9928
    @swathis9928 2 месяца назад

    Unga aaloasanai. Enaku. Migavum payanullathaaga irunthathu. Nandri sir

  • @asabastian1
    @asabastian1 17 дней назад +1

    Super explanation!!!!!😇🙏🙏🙏🙏🙏

  • @omshakti8731
    @omshakti8731 3 года назад +10

    arumayana vilakkam
    Thank you sir

  • @dinuragavdinuragav4722
    @dinuragavdinuragav4722 2 года назад +3

    Very good explained thank you for your kind information

  • @daamodharjn2836
    @daamodharjn2836 3 года назад +16

    Very informative speech I thank Dr Yuva Bhaarath who has explained facts clearly. I thank Chanakya tv for uploading this speech in RUclips