தம்பி உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை.ஒவ்வொரு காணொளி பார்க்கும் போதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. நீடூழி வாழ்க. இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
பாட்டிக்கு தெரியாமல் பின் தொடர்ந்து போய் அவரது மகனின் உடல் நிலைமை அறிந்து மேலும் உதவி செய்தால் பாட்டிக்கு மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன்.நன்றி மகனே.
என் ஆன்மா எடுத்த எடுக்கப்போகின்ற அனைத்து பிறவிகளில் ஒவ்வொரு நொடியிலும் ஸ்ரீனிவாசன் அண்ணா அவர்களுக்கும் மற்றும் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நமஸ்காரங்களும் , கோடான கோடி நன்றிகளும் . ஒவ்வொரு நொடியிலும் இவர்கள் பாதத்தில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் ,🙏🙏🙏🙏🙏
தாத்தா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் 190நாட்கள்ஆகுது நாங்களும் தேடித்தேடி கணடுப்பிக்கமுடிவில்லை இது போன்று எங்கள் தாத்தாவிற்கும் உதவி செய்ய வேண்டும். மொழிதெரியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாரோ அவர் நலமுடன் கிடைக்க இந்த வீடியோ பார் பவர்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளவேண்டும்🙏🙏🙏🦋🦋🦋🦋🙏
Sir God bless you immensely for your compassionate heart . You are a extraordinary person in this heartless evil world. Happy and blessed New year to you and yours.
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💓 தங்கள் அன்போடும் ஆசிர்வாதத்தோடும் இங்கு யாவரும் நலம். தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏
அய்யா, உங்கள் சேனலை விரும்பி பார்ப்பேன். ரொம்ப நாளாகவே பார்க்க வில்லை. En endru தெரியவில்லை. இப்போ, பார்த்து விட்டேன். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூடி வாழ வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு. உங்கள் number கிடைக்குமா....???
ஆங்கிலேயரை அசுர வாழ்க்கையில் எல்லாருமே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க எல்லாருமே உழைக்க முடியலன்னு போய் முதியோர் இல்லங்களில் அனாதை ஆசிரமங்களையும் உட்கார்ந்து கொள்ளலாம் குடும்பமா தான வாழறீங்க அவங்களுக்கு குடும்பமா வாழனும் தானே ஆசை இருக்கும் இந்த மாதிரி அனாதை ஆசிரமங்களை உருவாக்குவது அங்க கொண்டு போய் சேர்க்குறது முதல்ல தவிடுங்க ஒரே மாதிரி ஆண்கள் உணவு உறைவிடம் நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி பண்ணி கொடுத்து அவங்க அவங்களுக்கு ஒரு வீடு மட்டும் சிவன் பெயரில் வைத்து அனுபவ உரிமை மட்டும் வச்சு குடுங்க விக்கிறது வாங்கறது அவ்ளோ சுத்தி இவ்ளோ சொத்து பானம் கடனு பணக்காரங்க இதெல்லாம் முதல்ல இழுத்து மூடுங்க நாடு உருப்படும் எல்லாரும் ஒழுங்கா சந்தோஷமா வாழுங்க யாருமே இந்த உலகத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட வைக்கிறீங்க யாரு மனநிலை சரியில்லன்னு ஆக்குறாங்களோ அவங்கதான் பைத்தியங்கள்
அந்த பாட்டியோட முகத்தில் சந்தோஷத்த பாருங்க அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணையே இல்லை ரொம்ப நன்றி தம்பி
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
ரொம்ப நன்றி அண்ணா
சகோதரா இந்த பாட்டிகு செய்த உதவிக்கு கோடி புண்ணியம் கிடைக்கும் 🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Anna help pannunga anna engalukum enaku en ponnunga rendu perukum uthavunga panam vena
ஆயா நல்ல மனிதரிடம் நான் அகபட்டுள்ளீர் வாழ்க
நலமுடன்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
Tharmmam thalai kakkum
Salute for your appreciation service to elders and orphans
தம்பி. உங்கள் வீடியோ ரெம்ப நாள். பார்க்க வில்லை. இன்று பார்ப்பது ரெம்ப சந்தோஷம்❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
தம்பி உன்னை பாராட்ட வார்த்தைகள் இல்லை.ஒவ்வொரு காணொளி பார்க்கும் போதும் மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. நீடூழி வாழ்க. இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
சொல்ல வார்த்தைகளே இல்லை அம்மா ❤❤❤ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் எண்ணம் போலவும் உங்கள் மனம் போல் உங்கள் வாழக்கை இன்புற்று வாழ்க வளமுடன் அன்பரே❤❤❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐💓💐
பேரன்பு மிக்க அண்ணன் ❤அவர்களுக்கு நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி ❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 🙏💐💓
Super machi ps u namber ps
புண்ணியவான் நீங்கள் பல்லாண்டு வாழ்க.
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
பாட்டிக்கு தெரியாமல் பின் தொடர்ந்து போய் அவரது மகனின் உடல் நிலைமை அறிந்து மேலும் உதவி செய்தால் பாட்டிக்கு மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்று நம்புகிறேன்.நன்றி மகனே.
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
அந்த அம்மாவுக்கு ஒரு தேவ தூதர் கிடைத்து விட்டார். இனி எல்லாம் சுகமே. என் வாழ்க அன்பு மகன் சீனுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அம்மா 🙏💐💓
😂😂😂😂😂😂😂
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி சகோ பாட்டியை பார்க்கவே கஷ்டமா இருக்கு இனி பாட்டிக்கு உதவிகள் கிடைக்கும் உறுதியாக. வாழ்க வளமுடன் நலமுடன்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
நல்ல மனிதர் வாழ்கவளமுடன்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
🎉 போதும் என்று 😢 கூறுகிறார் இது தான் நிறையும் மகிழ்ச்சி அடைந்தார் 😢🎉
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 💐🙏💓
அண்ணா பாட்டிற்கு செய்த உதவி கோடி புண்ணியம் கிடைக்கும்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 🙏💐💓
தங்களின் அன்பான அனுகுமுறை மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
அண்ணா உங்களுக்கு கோடி நன்றி
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
என் ஆன்மா எடுத்த எடுக்கப்போகின்ற அனைத்து பிறவிகளில் ஒவ்வொரு நொடியிலும் ஸ்ரீனிவாசன் அண்ணா அவர்களுக்கும் மற்றும் உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடான கோடி நமஸ்காரங்களும் , கோடான கோடி நன்றிகளும் . ஒவ்வொரு நொடியிலும் இவர்கள் பாதத்தில் விழுந்து நமஸ்கரிக்கிறேன் ,🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு தம்பி 💐🙏💓
வாழ்க வளர்க.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
தாத்தா திருப்பதி மலையில் இருந்து வரும் போது வழி தெரியாமல் போய் 190நாட்கள்ஆகுது நாங்களும் தேடித்தேடி கணடுப்பிக்கமுடிவில்லை இது போன்று எங்கள் தாத்தாவிற்கும் உதவி செய்ய வேண்டும். மொழிதெரியாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறாரோ அவர் நலமுடன் கிடைக்க இந்த வீடியோ பார் பவர்கள் கடவுளிடம் வேண்டிக்கொள்ளவேண்டும்🙏🙏🙏🦋🦋🦋🦋🙏
தாத்தா நலமாக தான் இருப்பார் விரைவில் கிடைப்பார் கவலைப்பட வேண்டாம் சகோ 🙏
நன்றி சகோ🙏🙏🙏🙏🙏🙏🙏
உங்கள் தாத்தா நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
தாத்தா கிடைத்தாரா
கிராமத்தில் வாழும் பாட்டிமார்கள் தனியாக வாழ்ந்தால் கம்பீரமாக உழைத்து வாழ்ந்து வளர்ந்தவர்கள்... வாழ்த்துக்கள் அன்பான சகோதரா ....
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
❤ தாயன்பிற்கே ஈடெதம்ம😢❤❤😢😢😢😢
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
God will bless you for the help you rendered to the helpless poor old lady.
Thank you so much Sago for your lovable wishes 🙏💐💓
இதுதான் தெய்வப்பணி.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Thanks
🙏🙏🙏🙏🙏
Thanks brother great help. God bless you and family and friends.
Thank you so much Sago for your lovable wishes 🙏💐💓
ரொம்ப நன்றி தம்பி
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Super sir. God sent the patti to the right person.
Thank you so much
சகோதர உங்கள் மனவியை காண்பிக்கவேயில்லை அவர்களையும் பார்க்க விரும்புகிறோம், உங்கள் சேவை வளரட்டும்
என் ஒவ்வொரு நொடி பயணத்திலும் அவரே எனக்கு துணையாக விரைவில் சகோ 🙏
Great heart l am not able to express this act of kindness
Thank you so much Sago for your lovable and good humanity heart 🙏💐💓
Vazhgavalamudan.thambi.neengalum.ungalkudumbamumeraivanin.arulal.needulzhi.vazhga.vazhthukkal
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு சகோ 🙏💐💓
வயதானவர்களுக்கு அரசு உதவி பணம் வழங்கிட வேண்டும்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் ஐயா 🙏🙏🙏
இறைவன் எப்படி எல்லாம் வேதனையை கொடுக்கிறார்
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓
அன்பு தம்பிக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் god bless your family ❤💐💐💐💐💐
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
உங்கள் சேவை மேலும் தொடர இறைவனும் நல்ல உள்ளங்களின் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் இருக்கும் தம்பி 🙏
Sir God bless you immensely for your compassionate heart . You are a extraordinary person in this heartless evil world.
Happy and blessed New year to you and yours.
Thank you so much Sago for your lovable and good humanity heart wishes 🙏💐🦚
Anbu valthukal sir.Good job n good bless.❤🇲🇾🙏🌹
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
நல்ல மனம் வாழ்க ; நாடு போற்ற வாழ்க !
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
💚நன்றி...
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ
அண்ணா.உங்கள்.பணி.அருமை.மனசுக்கு.சந்தோசம்
இதுதாங்க.
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
தம்பி உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
ஓம் சிவ சிவ ஓம்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱
God bless you Br.
Thank you so much Sago for your lovable wishes 🙏💐💓
God bless you
Thank you so much Sago 🙏💐💓
Tampi என்று ம் இன் ரூம். நீங்கள். வாழ்க வளமுடன்
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அண்ணா 💐🙏💓
God bless you 3
Thank you so much Sago 🙏💐💓
💐👌VAZHA VALAMUDAN !
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏💐💓
Nandri sir om namasivaya namaha 🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🔱
Anna neenge Rompa nalla irukkanum Anna
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Vaazhka valamudan.Oomsai🙏
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Good bless❤
Thank you so much Sago 🙏
Nandri THAMBI....🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
வாழ்க்கை அனைவருக்கும் இனிமையாக அமைவதில்லை
❤thambi nalama...namma sonthangal anaivarum nalama..ungal thondugal thodaranum.God bless you 🤍 nanri nanri Thambi 🙏🏻🙏🏻🙏🏻chlama Patti neynapu varuthu.evangala pakkumpothu❤ Om namah shivaya 🙏🏻🙏🏻 kadaul thunai erukanum entha pattiku🙏🏻🙏🏻
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அம்மா 🙏💐💓 தங்கள் அன்போடும் ஆசிர்வாதத்தோடும் இங்கு யாவரும் நலம்.
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
Vera level valhavalamudan 🙏👍
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Happy your helping mind god is not coming if god were you
Thank you so much Sago 🙏💐💓
God bless him and his family
Thank you so much Sago for your lovable wishes 🙏💐💓
Kalikalathil.kadavul.oongalai.pondravar.ooruvathil.than.therigirar
Anna unga video pathu Rompa nal achu
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
Very really good 👍 machi
Thank you so much Machi 🙏🙏🙏
அண்ணா உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை 🙏💐👍உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு தங்கையே 💐🙏💓
Anna super 💓
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
கடவுள் எந்த உருவத்தில் தோன்றுவாரோ அது தம்பி உங்கள் உருவத்தில்தோன்றுகிறார் உங்கள்பிள்ளைகளுக்குத் தான் இது நன்மை வாழ்த்துக்கள் தம்பி
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓 கடவுள் என்ற பெரிய வார்த்தை எல்லாம் சொல்ல வேண்டாம் நான் உங்களில் ஒருவன் உங்கள் சகோதரன் 🙏
Thank you so much 🙏😊
Thank you so much 🙏
❤🎉
🙏🙏🙏
🎉🎉🎉
🙏🙏🙏
Good bless you and your family 🙏
Thank you so much for your lovable wishes 🙏💐💓
Cute pattima❤
Thank you so much Sago 🙏💐💓
I am happy to see your videos.your service is so great
Thank you so much Sago 🙏💐💓
God bless🙏 you❤
Thank you so much Sago for your lovable wishes 🙏💐💓
Super friend ❤❤❤❤👍👍👌
Thank you so much Friend 💐💓🙏
உலக நியதி இது தான்
🙏🙏🙏🙏🙏
🎉 good 👍 job 👌🎉😢❤
Thank you so much
🙏🏻❤super super bro
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
Thambi nega nallaeruganum
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அன்பு அண்ணா 💐🙏💓
🎉❤
🙏🙏🙏🙏
Anna very somuch💞💞
Thank you so much Anbu Thangai 🙏💐💓
God work bro ❤🎉🎉🎉
Thank you so much Sago 🙏💐💓
Anna valka valamudan
Seenusirvalhavalamdan🙏🙏🙏🙏🙏
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
🙏🌱 VANAKKAM SIR 🌱🙏
வணக்கம் 🙏 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
❤
🙏🙏🙏🙏
❤️❤️🙏🏻
🙏🙏🙏🙏
Valthukkal thambi
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி அன்பு அக்கா 💐🙏💓
God bless you bro ❤
Thank you so much Sago for your lovable wishes 🙏💐💓
அய்யா, உங்கள் சேனலை விரும்பி பார்ப்பேன். ரொம்ப நாளாகவே பார்க்க வில்லை. En endru தெரியவில்லை. இப்போ, பார்த்து விட்டேன். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நீடூடி வாழ வாழ்த்துகிறேன். வாழ்க பல்லாண்டு. உங்கள் number கிடைக்குமா....???
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓 9952137616
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏God heart ❤ brother neeingay uningay nalla manasukku karthar uningalai Koda kodiyaai ahseervathipar ❤❤❤❤❤❤❤❤
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓 ஆமென் 🙏
ஆங்கிலேயரை அசுர வாழ்க்கையில் எல்லாருமே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க எல்லாருமே உழைக்க முடியலன்னு போய் முதியோர் இல்லங்களில் அனாதை ஆசிரமங்களையும் உட்கார்ந்து கொள்ளலாம் குடும்பமா தான வாழறீங்க அவங்களுக்கு குடும்பமா வாழனும் தானே ஆசை இருக்கும் இந்த மாதிரி அனாதை ஆசிரமங்களை உருவாக்குவது அங்க கொண்டு போய் சேர்க்குறது முதல்ல தவிடுங்க ஒரே மாதிரி ஆண்கள் உணவு உறைவிடம் நவீன தொழில்நுட்பத்தில் உற்பத்தி பண்ணி கொடுத்து அவங்க அவங்களுக்கு ஒரு வீடு மட்டும் சிவன் பெயரில் வைத்து அனுபவ உரிமை மட்டும் வச்சு குடுங்க விக்கிறது வாங்கறது அவ்ளோ சுத்தி இவ்ளோ சொத்து பானம் கடனு பணக்காரங்க இதெல்லாம் முதல்ல இழுத்து மூடுங்க நாடு உருப்படும் எல்லாரும் ஒழுங்கா சந்தோஷமா வாழுங்க யாருமே இந்த உலகத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட வைக்கிறீங்க யாரு மனநிலை சரியில்லன்னு ஆக்குறாங்களோ அவங்கதான் பைத்தியங்கள்
Ayya help
வணக்கம் 🙏🌹❤
வணக்கம் 🙏🙏🙏 தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி அம்மா 🙏
Happy New Year Thambi, God Bless You And Your Family 👍👌💯
Thank you so much Anbu Akka for your lovable wishes 🙏💐💓
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ
தங்கள் வாழ்த்துக்கும் பேரன்புக்கும் மிக்க நன்றி சகோ 🙏💐💓
Anna😊
Vanakkam Sago 🙏💐💓
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿👍👍🌹
🙏🙏🙏
🙏🙏🙏🙏❤❤❤❤🎉🎉🎉🎉
🙏🙏🙏
முன்பு ஒரு பாட்டி Care பன்னீங்களே அவங்க எப்படி இருக்காங்க
அந்த பாட்டி விண்ணுலகில் வாழ்கிறார் 🙏 தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் 💐
சகோதராஉன்நல்லதொருபணிக்குமனமார்ந்தநன்றிகள் 🎉🎉🎉🎉🎉❤
தங்கள் பேரன்புக்கு மிக்க நன்றி சகோ 🙏💐💓
❤❤🙏🙏🇱🇰
🙏🙏🙏🙏
சார்அந்தஆயாஎங்கஊர்கவுண்டம்பாளையம்பவர்ஹவுஸ்ஆண்டகலுர்கேட்டுராசிபுரம்செல்லும்வழியில்பவர்ஹவுஸ்ஊள்ளது
தங்கள் மனிதநேயமிக்க அன்பான நல் உள்ளம் வாழ்க வளமுடன் சகோ 🙏💐💓