2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • 2500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்! குறைந்த விலை... உயர்ந்த தரம்... | #WashingMachine #Coimbatore
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
    Amazon Fire Tv: tinyurl.com/jq5...
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    The news center is based in Chennai city, supported by a sprawling network of bureaus all over Tamil Nadu. It has a northern hub in the capital Delhi.The channel is proud of its well trained journalists and employs cutting edge technology for news gathering and processing.

Комментарии • 1,2 тыс.

  • @s.p.suryaprasath2827
    @s.p.suryaprasath2827 6 лет назад +1063

    பெரு முதலாளிகளைத் தவிர்த்து விட்டு இவர்களைப் போன்றோரை ஊக்குவித்தால் தற்சார்ப்பு பொருளாதாரம் வளரும் 👍👍👍👍

  • @riyavision1694
    @riyavision1694 6 лет назад +463

    இதை தான் மக்கள் ஆதரிக்க வேண்டும்... இது தான் நாம் பொருளாதார முன்னேற்றமடையும் ஒரே வழி.

  • @Songswithsamayal
    @Songswithsamayal 6 лет назад +305

    அருமை. 👍👍👍இன்னும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள். 👌👌👌

    • @KS-op8ov
      @KS-op8ov 6 лет назад +2

      அருமை

  • @suriyaprakash9117
    @suriyaprakash9117 6 лет назад +425

    உங்கள் வாசிங் மிஷின் அனைத்து மாவட்டங்களிலும் கிடைத்தால் அனைவரும் பயன்னடைவாற்கள் நன்றாக இருக்கும்

  • @user-eb9ir3pr1c
    @user-eb9ir3pr1c 6 лет назад +272

    டிஸ்லைக் செய்திருக்கிற எல்லாரும் தாமஸ் ஆல்வா எடிசன் என்ற நெனப்பு

  • @SELVAKUMARBURKEE
    @SELVAKUMARBURKEE 6 лет назад +350

    Super #u r great engineer sir
    Happy engineers day sir ❤

  • @rajup4970
    @rajup4970 6 лет назад +114

    Well done sir in this corporate world no one can think about the humanity and human welfare, you are the one think about and implemented the same my hearty wishes

  • @vadivelg8774
    @vadivelg8774 6 месяцев назад +1

    வரவேற்க்கதக்க முயற்சி...
    ஐயாவிற்கு வாழ்த்து சொல்லும் வயதில் நான்
    இல்லை, வணக்கங்கள்
    🙏🙏🙏🙏🙏

  • @subramanianss1467
    @subramanianss1467 6 лет назад +220

    அந்த நிறுவனத்தின் முகவரி குறித்து தகவல் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்

  • @stoicwisdomtamil6493
    @stoicwisdomtamil6493 6 лет назад +70

    Patent/ copy right file pannidunga sir . Ela idea uh thirudirivanunga..

    • @Yajirobe999
      @Yajirobe999 5 лет назад +1

      It’s not a innovation or invention he just redesigned so he can’t patent copy right

    • @skarthickmani1705
      @skarthickmani1705 5 лет назад

      It is low cost washing machine

  • @G_R-885
    @G_R-885 6 лет назад +92

    அட நம்ம கோயமுத்தூரு.
    Kovai people's hit like👍👍👍👍👍👍

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 6 лет назад +2

      My native thirunelveli.. but i lik kovai...

    • @G_R-885
      @G_R-885 6 лет назад +1

      @@pakathuveetuponnu7477 கோயமுத்தூர்'க்கே அல்வா'வா

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 6 лет назад +1

      @@G_R-885 அன்பா பேசுனா அல்வா.. இல்லனா அருவா🤣🤣

    • @G_R-885
      @G_R-885 6 лет назад +2

      @@pakathuveetuponnu7477ஆமா இந்த பன்ச் டயலாக் சாமி படத்துல இருந்து உருவுன மாதிரி இருக்கு. நாங்க எல்லா அருவா தூக்குறவங்களுக்கே ஒரிஜினில் நெய்'யால செஞ்ச அல்வா'வ குடுப்போம். எங்க கேரக்டரையே புருஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே.

  • @ttfvasanTN63love
    @ttfvasanTN63love 6 лет назад +26

    எங்க ஊர் தன் தாறுமாறு,, நிங்க எங்க வேனாலும் கெட்டாபாருங்க ... அது தன் கோயமுத்தூர்😍😍😍😘😘😘

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm 6 лет назад +25

    Great sir. Useful for middle class peoples also.

  • @sivar8629
    @sivar8629 5 лет назад +15

    எங்க வீட்டிலும் இதை பயன்படுத்துகிறோம். சிறப்பாக உள்ளது.

    • @gurudeepa2627
      @gurudeepa2627 5 лет назад

      Ethu cloths dry pannuma bro

    • @devikanandhagopal8672
      @devikanandhagopal8672 5 лет назад

      Eppadi vaganum solluga

    • @pavipavi20
      @pavipavi20 4 года назад

      Epudi use pani erunkinka normal washing machine pola eruka

    • @ANSARIANWARI
      @ANSARIANWARI 4 года назад

      இதனுடைய சிறப்பம்சம் என்ன சொல்லுங்களேன்.

    • @syed101951
      @syed101951 4 года назад

      @@ANSARIANWARI ,
      நீங்கள் கையால் துணிகளை
      துவைப்பதை விட இந்த மெஷின்
      நன்றாக துவைக்கும் !

  • @gk-mu7bx
    @gk-mu7bx 6 лет назад +17

    Congratulations sir super great thinking ....
    Eni Bachelor la room um washing easy agum by using this washing machine...
    Once Thankyou for this creations sir...

  • @shalinisriram344
    @shalinisriram344 Год назад +1

    Product available in madurai ?? Local dealers details pls

  • @codingroom2876
    @codingroom2876 6 лет назад +250

    Next election la free ah washing machine thara pornga🤣🤣🤣

    • @onetrueindian1
      @onetrueindian1 6 лет назад +65

      அத வாங்கி ஒட்டு போட்டா வீட்ல Washing Machine இருக்கும் ஆனா துணி துவைக்க தண்ணி இருக்காது.

    • @rekas2496
      @rekas2496 6 лет назад +1

      Hari prasath ha ha ha 😂

    • @sundarapandinarmatha4247
      @sundarapandinarmatha4247 6 лет назад +4

      Nee yen vaangura , free ya edha kuduthalum vaangaadhinga

    • @kowsalyadurai7090
      @kowsalyadurai7090 6 лет назад

      @@onetrueindian1 correct..100% true

    • @myyoutubelifemyyoutubeshar5807
      @myyoutubelifemyyoutubeshar5807 6 лет назад

      Nalla vela vanga vendiyatha illa

  • @avrchannel5219
    @avrchannel5219 6 лет назад +1

    மகிழ்ச்சியான கண்டுபிடிப்பு வாழ்க வளமுடன் முகத்திலும் பேச்சிலும் நேர்மை வெளிப்படுகிறது வாழ்க வாழ்க வாழ்க

  • @mastercreations7
    @mastercreations7 6 лет назад +145

    உங்கள் வாஷிங் மெஷின் நன்றாக உள்ளது..
    ஆனால் இரண்டு புறமும் மாறி மாறி சுற்றுவது போல் அமைத்தால் துணியில் நன்றாக அழுக்கு போகும்..
    ஒரு புறம் மட்டும் சுற்றினால் துணி சுற்றிக் கொள்ளும்..
    நான் வாஷிங் மெஷின் சர்வீஸ் மெக்கானிக் ஆகையால் இந்த செய்தியை கூறினேன்..
    நான்,
    சுரேஷ்
    கோயம்புத்தூர்..

    • @arunajith9312
      @arunajith9312 6 лет назад +1

      MASTER CREATIONS ,ji pls practical la parthu tu sollunga athoda feedback kudunga

    • @mastercreations7
      @mastercreations7 6 лет назад +2

      @@arunajith9312 Ok.. G I will try...

    • @socialjustice6351
      @socialjustice6351 6 лет назад

      சகோ எது பெஸ்ட் front லோடு வாஷிங் மெஷின் வாங்குவதற்கு கேட்கிறேன்

    • @mastercreations7
      @mastercreations7 6 лет назад +13

      @@socialjustice6351
      FRONT LOAD WASHING MACHINE
      1. Better Washing quality
      2. Low Water consumption
      3. Machine price high
      4. Service cost high
      TOP LOAD WASHING MACHINE
      1. Normal wash quality
      2. High water consumption
      3. Machine price low
      4. Service cost low
      Select your washing machine now bro...

    • @rajekarthik404
      @rajekarthik404 6 лет назад +2

      Karthik rajalakshmi

  • @mslata1410
    @mslata1410 6 лет назад +2

    வாழ்த்துக்கள் ஐயா, you are genius,, கோயம்புத்தூரில் இப்படி பல பல திறமைசாலிகள் இருக்கிறார்கள் ....

  • @user-eo9wn7hk4y
    @user-eo9wn7hk4y 6 лет назад +19

    வாழ்த்துக்கள்💐 நிறுவனர் அய்யா🙏

  • @user-qn1jk9sr8c
    @user-qn1jk9sr8c 6 лет назад +1

    எங்கள் இளம் தொழில் அதிபர்
    வணங்குகின்றேன் அய்யா.
    ஒரு வருடத்திற்கு முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த வாசிங் மெசினைத் தான் வாங்கி இருப்பேன்
    தமிழன் ஒருத்தன் (ஒருத்தர்) சுயமா முன்னேறுனா அது நாமே முன்னேறுன மாதிரி

  • @mseditz5975
    @mseditz5975 6 лет назад +11

    Super news Soli irukinga thanks to pudhiya thalaimurai TV🙏 engala pola middle class family Ku Vali Kati irukinga

  • @divyaannamalai5053
    @divyaannamalai5053 6 лет назад +30

    Ezhaigalin Vara Prasadam😃 Happy engineers day.

  • @user-eq6kc9sj2u
    @user-eq6kc9sj2u 6 лет назад +6

    அடுத்த வீட்டில் மிஷினில் துவைப்பதை பார்த்து ஏங்கிய பெண்களுக்கும் தன் மனைவி துவைத்து துவைத்து சுருங்கிய கைகளை பார்த்து தன் மனைவிக்கு வாங்கிக்கொடுக்க முடியாமல் கண்ணீர் விட்ட கணவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதம்👏👌👍

  • @sandheepprakash.aprakash729
    @sandheepprakash.aprakash729 5 лет назад

    This news is
    very very beautiful
    and needful
    and most important news.
    இந்த மாதிரியான
    எளிமையான
    மிகவும் மலிவான
    வீட்டு உபயோக சாதனங்கள்
    மற்றும் சமையலறை சாதனங்கள்
    மற்றும் இன்னும் பல முக்கிய
    அடிப்படை தேவைகள் அனைத்தும்
    பூர்த்தி செய்துதரக்கூடிய சாதனங்கள்
    நாட்டில் அனைவருக்கும் போய் சேரும் போது
    வரவுகளில் செலவு மிக மிக குறைவாகவும்
    வரவுகளில் சேமிப்பு மிக மிக அதிகமாகவும்
    நம் ஒவ்வொருவரின் வாழ்வில் ஏற்படும்.
    இது தானே ஆனந்தம்
    இல்லை இல்லை இது தானே பேரானந்தம்.
    அனைவருக்கும் கிடைக்கப்பெறட்டும்
    இந்த பேரானந்தம்.
    விடுவாங்களா..
    ம்ம்ம்!
    உண்மை ஜெயிக்கும்
    நன்மை நிலைக்கும்
    நாம் ஒவ்வொருவரும் மனது வைத்தால்.
    Thank you.!

  • @thangavelchinnasamy770
    @thangavelchinnasamy770 6 лет назад +10

    கோவை எப்பவுமே முன்மாதிரி நகரம்தான்!!
    1932 ல் முதல் இந்தியத்தயாரிப்பு மின்மோட்டார் உற்பத்திசெய்ததும் கோவை தான்!!

  • @poornimamurugesan2458
    @poornimamurugesan2458 3 года назад +1

    இப்ப நான் வாங்கி இருக்கேன் சூப்பரா இருக்கு நல்லா அழுக்கு போகுது

    • @mahafavoritestatus
      @mahafavoritestatus 3 года назад

      அக்கா இப்ப என்ன விலை வருது? Tax எல்லாம் சேர்த்து?
      திருச்சியில் கிடைக்குமா?

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ 5 месяцев назад

      Madam any suggestion after 3 years??

  • @rajesh6854
    @rajesh6854 6 лет назад +7

    Really good invention.we need. Entrepreneur like you sir.i will buy it

  • @thirumania2070
    @thirumania2070 6 лет назад +2

    நிறுவனத்துக்கு ஒரு வேண்டுகோள் இதுபோன்று பில்டர் போடும் மெஷின் கலவை போடும் மெஷின் குறைந்த பட்ஜெட்டில் வெளியிடலாம் இதே டெக்னாலஜி தான் பயன்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இதை நிறுவனம் ஆய்வு செய்து சின்ன சின்ன வீடு கட்டுபவர்களுக்கு கலவை போடும் இதனை உற்பத்தி செய்தால் நல்லா இருக்கும் என்று நினைக்கவே நடுத்தர மக்களும் பயன்படுவார்கள் நிறுவனமும் பயன்படும்

  • @ajeetalbert91
    @ajeetalbert91 6 лет назад +14

    Bachelors' hostel ku first supply panalam.. Sema varaverpu kidaikum.

  • @margaretlazar7792
    @margaretlazar7792 4 года назад +1

    Indha machine Bangalore il kidaikuma

  • @chellamuthu1210
    @chellamuthu1210 6 лет назад +22

    Chennai Ku eappo varum pls come in soon

    • @banumathi4371
      @banumathi4371 6 лет назад +1

      Chella Muthu amanga nanum ethir parkuran

    • @Ramachandran991
      @Ramachandran991 6 лет назад +1

      Chennai address please

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 4 года назад +1

      pls call me 8637467311 for Chennai sales and delivery

    • @ADANGADHAVAN
      @ADANGADHAVAN 4 года назад +1

      @@banumathi4371 pls call me 8637467311 for Chennai sales and delivery

  • @steephenraj1118
    @steephenraj1118 6 лет назад +2

    Middle class family ku..apt a irukku sir..thank you

  • @gopu3366
    @gopu3366 6 лет назад +6

    Devi lakshmi Industries
    Murugesh
    No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
    Rathanaburi, ganapathy,
    Coimbature - 641006.

  • @saraamelody6138
    @saraamelody6138 4 года назад

    Niz effort...online mode kondu vanthal niraya makkal payanaidaivar

  • @gobid4451
    @gobid4451 6 лет назад +32

    இது மதிரி இளைஞர்கள் சிந்தித்து இந்த நாட்டு மக்களுக்கு நல்லதை கூடுக்கனும்

  • @singaraveluthiagarajan7110
    @singaraveluthiagarajan7110 4 года назад

    Sirappana kandupidippu...yella orukum anupunga apa than yellorum payan pera mudiyum.... hats off sir👌👍

  • @antonythinesh2841
    @antonythinesh2841 6 лет назад +6

    வாழ்த்துக்கள்.....

  • @chennaipage
    @chennaipage 5 лет назад +1

    நடுத்தர மார்க்கட்டுக்கு இது ஒரு மிகப்பெரிய சாதனை.. .தரத்தை
    நன்கு சரிபார்த்து வாடிக்கையாளர்களின் கருத்துக்களை வரவேற்பின் அகில இந்திய அளவில் புகழ்பெற நிச்சயம் வாய்ப்புண்டு

  • @anitharani6780
    @anitharani6780 5 лет назад +3

    nan coimbatore than ... nanga vangi 1 yr aka poguthu.... nallla work akuthu....

    • @risvanarisvana1870
      @risvanarisvana1870 4 года назад

      Ithu epdi work agum? Nammale water a oothanuma ila pipe connection pananuma

    • @gracyimman5864
      @gracyimman5864 8 месяцев назад

      How s your machine now

  • @prabhanandhu8015
    @prabhanandhu8015 6 лет назад

    நல்லது ஐயா, தங்கள் எண்ணத்திற்கும், திறமைக்கு பாராட்டு,

  • @gururaghavendiran4637
    @gururaghavendiran4637 6 лет назад +45

    coimbatore na summa va 😍😍😍😍😍

    • @sakthivelpolice9927
      @sakthivelpolice9927 6 лет назад +1

      Hii

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 лет назад

      Kongu Nadu is king. GD Naidu the gr8, arunachalam muruganandam sir, n much more inventors r there in covai

    • @jabarali7078
      @jabarali7078 6 лет назад

      guru raghavendiran hi

  • @llll-ri6lr
    @llll-ri6lr 6 лет назад

    thanks ungala mari manitharkal tamil natticku kandipa vendum ur great sir

  • @jacobloganathanloganathan5385
    @jacobloganathanloganathan5385 6 лет назад +4

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை

  • @nasarudeenabdulali1306
    @nasarudeenabdulali1306 6 лет назад +1

    Very proud to hear this. I will suggest more peoples to buy this from my family.

  • @mosesdurai9157
    @mosesdurai9157 6 лет назад +6

    உங்கள் புதிய கண்டுபிடிப்பிற்கு வாழ்த்துக்கள💐💐விலை குறைவாக உள்ளதால் எல்லோரும் பயனடையலாம் பொருளாதாரமும் ஊயரும். இன்னும் பல கண்டுபிடிப்புகள் செய்ய வாழ்த்துக்கள் பல.

  • @cktrantran7705
    @cktrantran7705 5 лет назад

    Its really great idea but small suggestion for me this machine rotate clock wise only you can fix bottom of the machine put one main shaft and clutch system direct transfer to the motor jus you should modify timer switch and control switch.may be in future you will think about that If i said something wrong i apologize to you thanks

  • @ascentshiva
    @ascentshiva 6 лет назад +4

    நானும் கோயம்புத்தூர்க்காரன் என்பதில் மாறு தட்டிக்கொள்கிறேன்.... நன்றி ஐயா

  • @rameshd5228
    @rameshd5228 4 года назад

    Super very good useful Indian products , vazhga valamudan

  • @kishorekumar5217
    @kishorekumar5217 6 лет назад +3

    Great sir ur the best enginer in india hats off 😎😎💪

  • @DreamLifewillbecontinue
    @DreamLifewillbecontinue 6 лет назад +12

    Costly washing machine na repair pannave 5000 kekaragapa

    • @pakathuveetuponnu7477
      @pakathuveetuponnu7477 6 лет назад +2

      Amapa

    • @syed101951
      @syed101951 4 года назад

      கார் காஸ்ட்லியா இருந்தாலும்
      சின்ன ரிப்பேருக்கும் செலவு
      அதிகம் , லேட்டும் ஆகும் !!!
      காஸ்ட்லியான மனைவி
      இருந்தால் , கையாலும் துணி
      துவைக்க மாட்டார்கள் , மெஷின்
      மூலமாகவும் துணி துவைக்க
      மாட்டார்களே !!!

  • @sreethiyagu5895
    @sreethiyagu5895 6 лет назад +1

    Super iyya. Valzha valamudan.

  • @HtslyricsIn
    @HtslyricsIn 6 лет назад +18

    Grinder la irunda motor thuki washing machine la potutingala. 🤔 Yennaku inda washing machine oduradhu partha grinder suthura mariye iruku

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 4 года назад

    Thanks excellent sir you god sir valga valamudan

  • @user-yc8hr5ig6o
    @user-yc8hr5ig6o 6 лет назад +4

    ஆண்களின் விடிவெள்ளியெ நீ வாழ்க

  • @madhisekar9490
    @madhisekar9490 4 года назад +1

    Nice sir....you are great inspiration for young inventors and business people 👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @selvipitchai725
    @selvipitchai725 6 лет назад +3

    Coimbatore_la mattum thaan kidaikuma ?,how to contact ? Address?

    • @balamuruganp9319
      @balamuruganp9319 6 лет назад

      வணக்கம்ங்க
      ஆனாபாருங்க சரியான விலாசம் இல்லைங்க தயவுசெய்து நாங்க பயனடயனும்ன தொடர்பு க்கு சரியான விலாசம் வேணும்ங்க அது சொல்லுங்க சார்.

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 6 лет назад

      Devilakshmi Industries
      No.167 kulanthaiammal thottam, ganapathy, coimbatore-06

  • @vtunmvtunm8327
    @vtunmvtunm8327 6 лет назад +1

    Full demo available in any video? Is it fully automated?

  • @garumugamblr
    @garumugamblr 6 лет назад +3

    nice nice super Sir S👍👌💐

  • @santhasantha3679
    @santhasantha3679 5 лет назад

    Thanks you sir.. Nalla muyarchi

  • @Sasikumar-cd9jv
    @Sasikumar-cd9jv 6 лет назад +4

    Please bring all over Tamil nadu

  • @ramayeesubramanaian7884
    @ramayeesubramanaian7884 6 лет назад

    Valga valamudan sir .ella makkalum vankum prise erukkuthu.👌👌👌👌👌

  • @elakkiyaraj5110
    @elakkiyaraj5110 6 лет назад +5

    Pudukkottai la kedaikuma

    • @meena4241
      @meena4241 6 лет назад

      Anna Silai Near la Star Electronics la paathen...but naa inum purchase panala...rate 5000 sonanga

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 6 лет назад

      Kandipppaaaa kidaikum pls contact DLI washing machine dealer 9894887282

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 6 лет назад +2

    Nice sir....hope the venture comes good with a profit whatever is possible ..no advanced controls ...plain and simple..planning to get one ...appreciate your change of business to suit middle class needs.god bless u and your family

  • @abbasmalick8014
    @abbasmalick8014 6 лет назад +4

    super kandupidipu.but ushar aaa earunga sir.aprm idhula kalapadam earuku nu sollida poranga.Chennai la ippadi tha oruthara arrest panitanga.😖

  • @yaminisks85
    @yaminisks85 6 лет назад

    👌 Ungal muyarchi vettri adaya engal manamarntha vazhthukkal.......

  • @kanagavelb2766
    @kanagavelb2766 6 лет назад +10

    chennai LA kadaikuma

  • @vijiskitchen8293
    @vijiskitchen8293 6 лет назад

    Congratulation. Very good washing machine. Cheep& best . I want vacuum cleaner pls make cheep & best vacuum cleaner with steam mop.

  • @ranjisanji2146
    @ranjisanji2146 6 лет назад +8

    Chennail vaanga muduiuma? Eppadi vaanguvathu.

    • @viswavikki203
      @viswavikki203 6 лет назад

      இசை 🎵

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 лет назад

      Try 2 contact them N first buy it N much goods transport services with affordable rates available. Google it

    • @suganyakrishnan9980
      @suganyakrishnan9980 6 лет назад

      +917667344852, +919345938546
      Please check the contact numbers.
      Contact person : Mr. Murugesan

    • @meena4241
      @meena4241 6 лет назад

      Flipkart la Available...but cost is little bit high...4500 la iruku

    • @ramyasenthil2361
      @ramyasenthil2361 6 лет назад

      Call 9894967874 now and book, they will send u thru transport.

  • @venkatcharychary4807
    @venkatcharychary4807 6 лет назад

    Ok it is good invention if u include one extra detachable drub for drying yours only washing it is of no use pl try to do that thanking you

  • @karthikmani4144
    @karthikmani4144 6 лет назад +6

    Pls support him let us purchase.dont simple comment.
    All WM has a drive motar and timer circuit.for this lg and Samsung is charging 35k .think how big fraud they are

    • @sriramkrish1759
      @sriramkrish1759 6 лет назад

      Of course, only external features r there in LG, Samsung

    • @udvishobby
      @udvishobby 6 лет назад

      But no company contact address, each number mention in video are busy.

    • @successmarisssuccessmariss5327
      @successmarisssuccessmariss5327 6 лет назад

      @@udvishobby pls cont DLI washing machine dealer 9894887282

    • @Naveenkumar-vu6fw
      @Naveenkumar-vu6fw 6 лет назад

      karthik mani ji athu Front load ithu top load..Both has lots of differences

    • @udvishobby
      @udvishobby 6 лет назад

      @@successmarisssuccessmariss5327 thank u sir

  • @user-rg6bq4hz9g
    @user-rg6bq4hz9g 5 лет назад

    sirapana kandupitipu arumai👌👌👌👌👏👏👏

  • @dhineshm8363
    @dhineshm8363 6 лет назад +18

    ஐயோ..நேத்து தானே பத்தாயிரம் குடுத்து சர்விஸ் பன்னுனேன்

  • @t.aishwaryaaishwarya2933
    @t.aishwaryaaishwarya2933 4 года назад

    Supper invention 👍👍You are really great How can poor people buy costly ones? They can easily buy this. Very nice

  • @rajasekaranmayandi6050
    @rajasekaranmayandi6050 6 лет назад +3

    இதில் கொடுக்கப் பட்ட எண்கள் எல்லாமே தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது, தொடர்புக்கு கொள்ள முயற்சி செய்தால் முடிய வில்லை

  • @biochemistryspice325
    @biochemistryspice325 6 лет назад

    2500 washing machine. People will be happy. It's need for all women's. I like it. Once again nandri ayya

  • @vinithrrvinu06
    @vinithrrvinu06 6 лет назад +42

    2500 Ku 500tax aa

    • @kumaravelm1192
      @kumaravelm1192 6 лет назад

      Kapsaaa vetranuka bro

    • @pandiyankarthik6312
      @pandiyankarthik6312 6 лет назад +16

      Summa kudutha kooda than nalla irukum 2500rs ku kuduthu kooda vanga thuppu ilaya da unakku 💦💦 paratatiyum paravala mooditu iru

    • @akshyaautomobiles8669
      @akshyaautomobiles8669 6 лет назад +15

      GST 18% 2500- TAX 450
      TOTALLY 2500+450=2950

    • @gokukn2336
      @gokukn2336 6 лет назад +1

      @@pandiyankarthik6312 well said..👌

    • @dineshs6882
      @dineshs6882 6 лет назад +13

      @@pandiyankarthik6312 Boss he is blaming GST tax not price of washing machine.. literally indian gov eating our hard earned money..fucking Modi government.

  • @kalaianbu5914
    @kalaianbu5914 5 лет назад

    நன்றி ஐயா

  • @rejanabegam4986
    @rejanabegam4986 6 лет назад +3

    பத்து ரூபாய் சோப் நம்ம கைல இருந்தா போதும் அதுதான் நிரந்தரம் கரண்ட் பில் பத்தி யோசித்து பாருங்கள்

  • @brin1946
    @brin1946 2 года назад +1

    I bought a Smart wash mechine through one of your dealer but it is not working now

  • @AbdulRahman-ft8yg
    @AbdulRahman-ft8yg 6 лет назад +12

    மெட்டையாக உன்னுடைய நியூஸ் எந்த இடம் விபரம் சொல்லாமல்

    • @tamilh2h986
      @tamilh2h986 6 лет назад

      Phone number iruku bro paarunga video la

    • @kishorkavin9099
      @kishorkavin9099 6 лет назад

      Abdul Rahman ok

    • @gopu3366
      @gopu3366 6 лет назад +1

      Devi lakshmi Industries
      Murugesh
      No. 167,sanganoor road, kulandhaiyammal thottam,
      Rathanaburi, ganapathy,
      Coimbature - 641006.

  • @dhinakaran3426
    @dhinakaran3426 4 года назад

    .I liked it..low budget..saves water.. better washing...overall great...we bought 5 numbers for all of our family... expecting these kind of creative products from our country

    • @tskumaar78
      @tskumaar78 Год назад

      i am from Bodi, Theni. How to buy?? please advise..

  • @mahendaarm7047
    @mahendaarm7047 6 лет назад

    Vazhthugal iya

  • @manivoooo
    @manivoooo 6 лет назад

    Name of the product and feedback details please

  • @ajithspeaks5061
    @ajithspeaks5061 4 года назад +1

    Wow ❤️❤️❤️❤️
    Compatible washing machine 👌

  • @user-iu9hy9pq5x
    @user-iu9hy9pq5x 6 лет назад +1

    Bring up more in-house products within ourselves. This is also one step towards self sustained living Keep going. We will reach that destination very soon

  • @kavikutty6907
    @kavikutty6907 6 лет назад

    Wow sema kandu pidipu 👏👏👏 but gvt kuduthathu yeppu repper agumnu theriyadhe🤔

  • @niveniveditha7321
    @niveniveditha7321 4 года назад

    Arumai vazhthukkal

  • @vanthanaraghu600
    @vanthanaraghu600 6 лет назад

    Great job how to fill water in it??

  • @megalaradhakrishnan
    @megalaradhakrishnan 6 лет назад

    Useful invention Sir... Hats off... All the best for your success. .

  • @redeemerm.j7576
    @redeemerm.j7576 4 года назад +1

    Dear sir , Washing machine ku pattern vanga sollunga bro..
    Illana other suppliers unga product a kapi adiche athega money ku sales panni makkala yemathiruvanga

  • @madhanjacob115
    @madhanjacob115 6 лет назад

    Nandri iyya valthukal god bless you

  • @mcssmart6165
    @mcssmart6165 5 лет назад +2

    Till now 5000 smart tv varala

  • @nanmarantamil4675
    @nanmarantamil4675 6 лет назад

    Great invention sir...below middle class people's and bachelors its really helpful..

  • @harikrishna-tf5ni
    @harikrishna-tf5ni 6 лет назад +1

    Pls bring this to Alll districts sir more Usefulll for Alll people
    Puthiyathalaimurai channel Pls convey this msg to him

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 6 лет назад

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை ஐயா அவர்கள் வணக்கம் 💐 👍 👌 👏 👏 👏 👏...

  • @sivagarudan9327
    @sivagarudan9327 6 лет назад

    மனமார வாழ்த்துக்கள்.இன்னும்
    புதிய படைப்புகளை கண்டுபிடிக்க எம்பெருமான் ஈசன் அருள்புரியட்டும்

  • @thanzeel05
    @thanzeel05 4 года назад

    Proud that i also belong to coimbatore district ..... Super iya ungal kandupidipu

  • @dhivyasree3299
    @dhivyasree3299 6 лет назад

    ரொம்ப நன்றி ஐயா