வெறும் 2500 ரூபாய்க்கு வாஷிங் மிஷின் | Only Rs.2500 Washing Machine | Special News (09/08/2019)

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 авг 2019
  • வெறும் 2500 ரூபாய்க்கு வாஷிங் மிஷின் | Only Rs.2500 Washing Machine | Special News (09/08/2019)
    #WashingMachine #Coimbatore #VendharNewsBits
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : vendhar_tv...
    Google+: goo.gl/3Slvl0
    Website: vendharmedia.in/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 818

  • @kumar0073043
    @kumar0073043 5 лет назад +681

    ஒரு வருட காலமாக தங்களது வாஷிங்மெஷினை பயன்படுத்துகிறேன் நன்றாக இருக்கிறது மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @அமுதும்அருளும்

    இது போன்ற தயாரிப்பு கு நாம் ஆதரவு அளிப்போம்.china தயாரிப்பை தவிர்ப்போம்....jai hind 🇮🇳

  • @vaigaikarthi
    @vaigaikarthi 5 лет назад +84

    கசடற கற்ற பின் நிற்க அதற்கு தக என்ற வள்ளுவரின் வாக்கு உங்கள் விஷயத்தில் உண்மை அய்யா, வாழ்க உமது சீரிய பணி.

  • @srinivasanranganathan1813
    @srinivasanranganathan1813 5 лет назад +228

    பச்ச தமிழன் உடைய முயற்சி விற்பனை பல மடங்கு பெரிய வேண்டும் ஒரு தமிழனின் வாழ்த்துக்கள்

    • @jecintharose2510
      @jecintharose2510 3 года назад

      தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ஐயா

  • @badharish
    @badharish 5 лет назад +357

    வாழ்த்துக்கள் ஐயா இல்வாதவர்களைப் பற்றி சிந்திக்தால் அதுவே புரட்சி.

    • @kneel.downnn
      @kneel.downnn 5 лет назад +5

      இல்லாதவர்கள் என்று எவரும் இல்லை.. அறிவுடையேர் எல்லாம் உடையேர்

    • @badharish
      @badharish 5 лет назад +3

      அறிவு செறிவு உடைய மனிதர்கள் இருந்தும் நமக்கு கிடைத்தவை பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று பலர் நினைப்பதில்லை. அதனாலேதான் சமுக ஏற்ற தாழ்வுகள் இருக்கிறது

    • @kneel.downnn
      @kneel.downnn 5 лет назад +2

      @@badharish அச்சம்,பேராசை, வஞ்சகம் -மானுடத்தின் மடமை

    • @badharish
      @badharish 5 лет назад +2

      சிறப்பு சகோ நல்ல மனிதருடன் உரையாடியதில் மகிழ்ச்சி. நின் சிந்தனை நிலைக்கட்டும்

    • @isaisriisaisri8116
      @isaisriisaisri8116 5 лет назад

      @@kneel.downnn unga comments thirumba vaasithu parunga.

  • @vasudhevan3169
    @vasudhevan3169 5 лет назад +98

    நல்லது ஐயா ஏழைகளை பற்றி சிந்தித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் உங்கள் முயற்சிக்கு கடவுள் அருளும் மக்கள் ஆதரவும் எப்போதும் உருதுணையா இருக்கும்

    • @dhinakaran8679
      @dhinakaran8679 4 года назад

      ஓம் நமசிவாய போற்றி போற்றி தகவலுக்கு நன்றி ஐயா உங்கள் செல் நம்பர் தேவை

  • @vishnukumark8810
    @vishnukumark8810 5 лет назад +128

    ஆடம்பர விலையே சிறந்த பொருள்... குறைவான விலையில் உள்ள பொருள் தரம் குறைந்தது என்பது தான் மக்களின் எண்ணம்...

  • @anasmohammed8162
    @anasmohammed8162 5 лет назад +39

    மனித சமுதாயத்திற்கு உழைப்பவர்கள் உலகமுழுவதிலும் இருப்பார்கள்,அவர்களில் ஒருவர் அய்யா முருகேசன்!

  • @nandakumarm3075
    @nandakumarm3075 5 лет назад +102

    நம்பி இதை வாங்கலாம்...
    I am using this for last 8 month's...
    Good product...
    Strictly flow the user manual...
    It is user friendly...
    Support tamilans...

    • @mohanj3280
      @mohanj3280 5 лет назад +3

      Chennai la illaya

    • @mohanj3280
      @mohanj3280 5 лет назад +1

      Chennaila illaya.brother

    • @jessysuresh7452
      @jessysuresh7452 5 лет назад +5

      I want this shop phone number. Please help me

    • @nandakumarm3075
      @nandakumarm3075 5 лет назад +3

      I am in chennai...
      This product is Not available in chennai...
      My sister is in coimbatore ...
      She went factory directly,and order a machine for and gave my address(chennai)....After 25 days they send it through ST COURIER...
      At the time of my purchase,it looks 25day... Now i don't how many to wait...
      Contact that industry directely...
      Watch the video again...There is the phone number... Displayed behind the gente man....
      I think @2.30min...

    • @jessysuresh7452
      @jessysuresh7452 5 лет назад +2

      @@nandakumarm3075 thank you so much brother for your reply and for details. Gud night

  • @vasudevans8398
    @vasudevans8398 5 лет назад +3

    ஐய்யா உங்கள்ப் போன்றவர்கள் பல துறைகளிலும் வளரவேண்டும். இதுதான் நமது நாட்டின் வல்லரசுக்கான விதை.

  • @user-ut6vg5nu4n
    @user-ut6vg5nu4n 5 лет назад +58

    இவர்களை நம் தநா அரசு தான் முன்னிலைபடுத்தி மக்களுக்கு பயனாக்கனும்..

    • @maryjasmin1258
      @maryjasmin1258 3 года назад

      Br TN Arasu kandukkathu pothu makkal namathan avarhalai uyarthanum nallathu ninaikiravangalukku nama nalathaye seivom

  • @ManojKumar-dp8ne
    @ManojKumar-dp8ne 5 лет назад +34

    Such a good inspiration to youth business person,really great sir👏🏻👏🏻

  • @kannanram9644
    @kannanram9644 5 лет назад +2

    Mrugeshan ayya super.. Wishing you... Justify your purpose of living in the world... Proud of you sir

  • @abdullah4282
    @abdullah4282 5 лет назад +2

    பாமர மக்கலுக்கு இப்படி ஒரு மழிவுவிலையில் துனி துவைக்கும் இயந்திரம் அதுவும் ஒரு வருடம் உத்திரவாதம் தருகிரேன் என்பது மிகவும் பாராட்ட தக்கது அய்யா உங்கல் பனி சிரக்க வாள்த்துகிரோம்

  • @kanageshmeenakshi5209
    @kanageshmeenakshi5209 5 лет назад

    Superb.... Well Done sir..... Really appreciate it..... I feel washing machine is user friendly..... Grt job.... Hope you come up with some more product

  • @devajirao9944
    @devajirao9944 5 лет назад +7

    Mr. Murugesan sir, Great🙏🙏👏

  • @elixirsforgoodhealth5403
    @elixirsforgoodhealth5403 5 лет назад

    It's great to be really thoughtful appajii. Kadavul ningalkku innum adiga shakti n aarogyam koduththu ningal kudumbathinte anak vareyum. Aasirvadippaar

  • @petchimuthu9290
    @petchimuthu9290 5 лет назад +4

    மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் கண்டுபிடிப்பு உலகமெங்கும் உயர்ந்து விளங்க வாழ்த்துக்கள்

  • @vigneshwaranr6952
    @vigneshwaranr6952 5 лет назад +1

    best working principal...in your machines

  • @vasanthysuppiah4221
    @vasanthysuppiah4221 5 лет назад +1

    Very good man.God bless you aiya.Alia makal happy sir.

  • @raajsharma2339
    @raajsharma2339 5 лет назад

    All the best sir menmelum valara vazhthukkal.

  • @thomaseaseter7237
    @thomaseaseter7237 5 лет назад

    Your very good production the poor people bless you and God bless you good health and long life

  • @muralimanikam1210
    @muralimanikam1210 4 года назад

    I SALUTE SIR EXCELLENT JOB GOD BLESS YOURS FAMILY AND TEAM MEMBERS THANKS SIR

  • @pavithraj320
    @pavithraj320 5 лет назад +6

    Namma lakshmi motors ... enga vitla ivanga grinder vangi 18yrs achu inu semmaya iruku

  • @VetrimaranPrasad
    @VetrimaranPrasad 5 лет назад

    I hv seen this machine and it's really good. Btw am a service technician

  • @sekarng7021
    @sekarng7021 5 лет назад +11

    இது ஒன்றுதான் வேந்தரில் நல்ல செய்தி.

  • @jegannathanm5582
    @jegannathanm5582 5 лет назад +1

    I have used it.it is working amazing

  • @veera590
    @veera590 5 лет назад +1

    எங்கள் வீட்டில் 8 மாதங்களாக உபயோகப்படுத்தி கொண்டு இருக்கிறோம் ... அருமையாக உள்ளது மின்சார சிக்கனமும் இதில் அடங்கும்....

  • @GeethaGeetha-zo5st
    @GeethaGeetha-zo5st 5 лет назад +17

    My sincere congratulations on your effort. With lively prosperity.

  • @christyamudhar4808
    @christyamudhar4808 3 года назад +2

    Sir, Please produce the low cost dishwash like the washing machine.

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 5 лет назад +2

    China phones kum oru alternative irundha nalla irukkum... Made in India

  • @jeyaselvi3921
    @jeyaselvi3921 3 года назад

    Sir நான் உங்கள் சலவை மிசின் உபயோக படுத்துகிறோம் மிகவும் நன்றாக இருக்கிறது

  • @muruganandamt4050
    @muruganandamt4050 5 лет назад +1

    இவர் ஜிடி நாயுடு போல் குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை தயாரிக்க முடியும் என்று நிருபித்து உள்ளார் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  • @santhoshsari2307
    @santhoshsari2307 Год назад

    I am using this washing machine in 3yrs very good products

  • @shahul3351
    @shahul3351 5 лет назад +2

    எத்தனை சுனாமி வந்தாலும் நீங்க தப்பிச்சிடுவீங்க அய்யா வளர்க உங்கள் பணி

  • @umadevik2240
    @umadevik2240 3 года назад

    Hats of to u sir I was working in Bpl for 7 years I know assemble if u teach me

  • @gurusankars9852
    @gurusankars9852 2 года назад

    Be Indian Buy Indian. இது தான் " தேசப்பற்று ". நன்றி.

  • @vasuvasudeva4805
    @vasuvasudeva4805 5 лет назад

    romba thanks sir naanga banglorela irukko yepdi sir vangradu

  • @ponmaniponmani8042
    @ponmaniponmani8042 3 года назад

    Valha valamudan. Your family sir.

  • @omsairamtvjagan7914
    @omsairamtvjagan7914 3 года назад +1

    வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர பிக் பாஸ் ஜெகன்

  • @roshniyoutubechannel7008
    @roshniyoutubechannel7008 5 лет назад +28

    Vazhthukkal... engalamari poor peoples kooda itha use pannuvanga

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 3 года назад

      Roshini ni vaguniya di solu

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 3 года назад

      @@mahaboob_killme1066
      Mind ur words.....
      Oruthavangakitta ippaditha pesuvingala......??????...
      Ippaditha unga parents valarthangala??????.....
      Naa vaanguna unakenna....????
      Vaangalana unakenna...?????

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 3 года назад

      @@mahaboob_killme1066 .
      Indha vdo ku ellorum nallla response kodukuranga.... Nee irukka pattavan pola adhan .....
      Illathavangaluku than adhhan arumai theriyum.

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 3 года назад

      @@mahaboob_killme1066
      Inimel theriyathavangaluku msg r comments pandracha respect kodu....puriyutha.....
      Iiiiyoooo paavam ......
      Parents idhellam sollitharala pola....

    • @mahaboob_killme1066
      @mahaboob_killme1066 3 года назад

      @@roshniyoutubechannel7008 respect kodutha poriki ponnuga response tharathu illa

  • @poornikesavanpoornikesavan9167
    @poornikesavanpoornikesavan9167 5 лет назад

    Unga manasu kandippa yarukkum varadhungpa salute.

  • @karthiganesan6245
    @karthiganesan6245 5 лет назад +2

    S. realy great. I used 1 year completed. no problem. good product.

    • @cutenessoverload1555
      @cutenessoverload1555 5 лет назад

      Yethana thuni podalam ethula

    • @karthiganesan6245
      @karthiganesan6245 5 лет назад

      @@cutenessoverload1555 பெரிய பெட் சீட் 2 போடுவோம்.saree ன்னா 3 or 4.less power.

    • @areifroja2883
      @areifroja2883 5 лет назад

      Fullu automatic ah or semi automatic ah sir

    • @karthiganesan6245
      @karthiganesan6245 5 лет назад

      @@areifroja2883 only washing no drirer

    • @areifroja2883
      @areifroja2883 5 лет назад

      Ok thank u

  • @mohamedkasim3957
    @mohamedkasim3957 5 лет назад

    Aiya vaalthukkal God bless you

  • @comments1891
    @comments1891 5 лет назад +13

    Tamil nadu la coimbatore mattum illa machineries valarchi tamil nadula irunthurukathu Coimbatore manchester of south india.

    • @balamurugang7311
      @balamurugang7311 5 лет назад

      உங்களின் தொழில் நுட்ப புரட்சி வெல்க ஐயா. வாழ்க வளமுடன்

  • @ravikumar-mn4kb
    @ravikumar-mn4kb 5 лет назад +16

    Sir I'm Bangalore from Bangalore give u r details sir

  • @kanimozhiselvaraj5603
    @kanimozhiselvaraj5603 5 лет назад +5

    Hats off sir..great..

  • @sakthivelp8548
    @sakthivelp8548 5 лет назад +5

    ஒரு சாமானியனின் கண்டுபிடிப்பு பலருக்கும் பயன்பட வேண்டும் கார்ப்பரேட் முதலாளி இதை தடுக்க முயற்சி எடுப்பார்கள் அதையும் தாண்ட வேண்டும்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 5 лет назад +2

    Unmai endral Miga MigaSirappu. Vazhththi Vanakukiren

  • @dhanalasmemohanpillai5652
    @dhanalasmemohanpillai5652 4 года назад

    Hi sir!!!!! Super machine.ithula dryer irukka?at the time yevlo thuni thuvaikka mudiyum pls reply me.

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 4 года назад

    Excellent low cost& maintenance washing machine.

  • @m.shanmugammadurai6833
    @m.shanmugammadurai6833 5 лет назад

    The great man. vazthukkal iyaa

  • @nagaimeenavan6321
    @nagaimeenavan6321 5 лет назад +1

    Indha washing machine aluminum coil motor ulladhu...maximum life 2years

  • @dharmarajdhanaraj9297
    @dharmarajdhanaraj9297 5 лет назад

    கோவைனா கெத்து, gd நாயுடு மூளை உள்ள தொழில் நுட்பம் கொண்ட உழைப்பாளிகள் எனக்கு தெரிந்து கோவை தயாரிப்பில் எந்தஎந்திரம் வேண்டுமானாலும் கண் ணை மூடிக்கொண்டு வாங்கலாம் நம்பிக்கை நேர்மை நாணயம் தரம் அது என்றும் நிரந்தரம்,நான் எனது சொல்லி பலபேரிடம் உண்டு நன் இது வரைபோய் பார்த்தது கெடையாது,அனல் தெரியும்,நானும் வாங்குவேன் நான் lgtop மச்சான் உள்ளது ,நான்நாம ஊரு வாஷிங் மெஷின் வாங்கணும்,

  • @NEWNEW-bc9qk
    @NEWNEW-bc9qk 5 лет назад +1

    Protect him and his company product from corporate criminals! Unity wins

  • @ponchandranadar3523
    @ponchandranadar3523 5 лет назад +18

    ஐயா எங்களுக்கு தேவை எப்படி வாங்குவதுனு தெரியல ஐயா போன் நம்பர்ரும் இல்லை உங்க போன் நம்பர் கிடைச்சா நல்லது ஐயா

  • @kalaganesan756
    @kalaganesan756 3 года назад

    வாழ்த்துகள் ஐயா. வாழ்க வளமுடன் 🙏

  • @tprajalakshmi4169
    @tprajalakshmi4169 5 лет назад +32

    What is your address. We are in Chennai. How to get the machine. Do u have muxies

  • @sureshmanickam7690
    @sureshmanickam7690 5 лет назад

    Washing machine prices is Rs.2500 great.but no more water in Tamilnadu what we going to do?

  • @sivasagarraju1590
    @sivasagarraju1590 5 лет назад

    Supera eruku sir entha urunu sollugal anaku venum kuriyer anupuvingala sir

  • @saikalajanakiraman7098
    @saikalajanakiraman7098 5 лет назад +12

    👏🏻👏🏻👏🏻👏🏻
    God bless you, sir.

  • @ManiKandan-xv1qc
    @ManiKandan-xv1qc 3 года назад +2

    Home delivery unda

  • @Aakkuparai
    @Aakkuparai 5 лет назад

    Useful information. Fully watched and subscribed

  • @selvamkumar4401
    @selvamkumar4401 5 лет назад +3

    God bless you all sir

  • @kiruthikasaravanan6594
    @kiruthikasaravanan6594 5 лет назад

    Pls make refrigerator like same

  • @antonyprakash1
    @antonyprakash1 5 лет назад

    What are all the other products you are manufacturing

  • @pandiammal.g839
    @pandiammal.g839 5 лет назад +2

    நாங்கள் வாங்கி இருக்கிறோம் சூப்பரா இருக்கு

  • @shobanashobana2118
    @shobanashobana2118 5 лет назад

    god bless you uncle

  • @RenuzSendMeStatus
    @RenuzSendMeStatus 5 лет назад

    Vazhga valamudan....

  • @priya_samuel
    @priya_samuel 5 лет назад

    Idhellam pannuvanga... Ana phone ah yedutha ozhunga badhil solla mattanga.. Cash on delivery kedayadhunuvanga

  • @chandrasekaranelango4367
    @chandrasekaranelango4367 5 лет назад

    All best Sir. It will hit the market

  • @velavelan2168
    @velavelan2168 5 лет назад

    நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ஐய்யா

  • @lakshmims6575
    @lakshmims6575 5 лет назад

    super murugesan thatha tq so much

  • @kavithavinkavithaikadal786
    @kavithavinkavithaikadal786 4 года назад +26

    எங்களுக்கு வேணும் எப்படி வாங்குவது அட்ரஸ் கொடுங்க

  • @mercurysanthoshmercurysant359
    @mercurysanthoshmercurysant359 5 лет назад +29

    How to buy this washing machine plz anybody reply me

  • @muruganprabhu613
    @muruganprabhu613 5 лет назад

    ஐயா அவர்கள் செய் முறை விளக்கம் போட்டிருந்தீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும் நான் சென்னை வாசி

  • @selvakoperumal1988
    @selvakoperumal1988 3 года назад

    This machine Available At display In Shop opp to Meenakshi womens college Kodambakkam Liberty stop
    Any Washer only Throughly washes no Risheing no Drying
    Chennai

  • @venikadauleennakodumaieduv191
    @venikadauleennakodumaieduv191 5 лет назад

    நான் இலங்கையை சேர்ந்தவர் ஆனால் தற்போது நான் குவைத்தில் இருக்கேன் நான் எப்படி உங்களை தொடர்பு கொள்வது ......

  • @srinivasankowlgi7919
    @srinivasankowlgi7919 4 года назад

    Can you make a dish washer for a similar low price to help womenfolk who need it badly .

  • @priyavikram4129
    @priyavikram4129 3 года назад

    Suppar iyya vazhththukkal vazhka valamudan

  • @hassansalim3654
    @hassansalim3654 5 лет назад

    Romba santhoshama irukku innum ivaru thodarndhu pannanum

  • @Rc_Troll2023
    @Rc_Troll2023 5 лет назад +2

    இது போன்ற சுதேசி பொருட்களை மக்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

  • @sagunthaladevi3218
    @sagunthaladevi3218 3 года назад +1

    Sir ipavum iruka offers. pls tell me

  • @maheshkrishna8614
    @maheshkrishna8614 5 лет назад

    Chennai la irrkuravangalakku vennumna eppadi vaanganum sir..

  • @kaviyasanthi2379
    @kaviyasanthi2379 5 лет назад +1

    Dry Panna mudiuma?

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 года назад +1

    Great respect on you kka

  • @priyarufus8677
    @priyarufus8677 5 лет назад

    Very appreciable. Keep it up iyya.

  • @user-jz1fh8sp7p
    @user-jz1fh8sp7p 5 лет назад +2

    நான் கண்டிப்பாக வாங்குவேன்

  • @rahmankhan1376
    @rahmankhan1376 5 лет назад

    மிக்க நன்றி ஐயா

  • @princybibin7393
    @princybibin7393 5 лет назад

    Where it is ....??? Please can you share the address or location

  • @selvisters4718
    @selvisters4718 3 года назад

    Where is the shop situated?
    In Chennai available?

  • @kalirajeshdharnishragavi3471
    @kalirajeshdharnishragavi3471 Год назад

    Sir Nan Krishnagiri (DT) uthangarai ( TK)
    Veppalampatti.(vill)
    Wasing machine venum yappadi vaguvathu

  • @ketcymosesketcy981
    @ketcymosesketcy981 5 лет назад

    Cash on delivery

  • @elavarasanelangovan4088
    @elavarasanelangovan4088 5 лет назад

    Sir nan kumbakonam enaku washing machine venum sir... Epdi vangurathu.. Plzz solunga

  • @vhilka951
    @vhilka951 5 лет назад

    ரொம்ப நல்ல சேதி வாழ்துக்கள்

  • @kanagaranickanagaranic7645
    @kanagaranickanagaranic7645 5 лет назад

    sir yeppadi vangarathu ungala yeppadi conduct panrathu

  • @jamilagracy4979
    @jamilagracy4979 5 лет назад

    Pakirthamaiku nandri

  • @pavithrapavipassionisevery7305
    @pavithrapavipassionisevery7305 5 лет назад +9

    👌 congratulations sir

  • @HemanthKumar-ot3pe
    @HemanthKumar-ot3pe 5 лет назад

    Delivery fecility ??

  • @sangeethavelraj9666
    @sangeethavelraj9666 5 лет назад +1

    Iyya Chennai ku anupa mudiyuma evvalo cash agum & surat ku send panna mudiyuma