1400ரூபாய்க்கு கோவை Laxmi grinders |போன்செய்தால் வீடுதேடிவரும் |Yummy vlogs tamil.

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • மேலும் பொருட்களை வாங்க மற்றும் உற்பத்தியாளர் & பொருட்களின் விபரங்களை அறிய கீழுள்ள LINKஐ க்ளிக் பண்ணுங்க
    👇🏼👇🏼👇🏼
    bit.ly/2MtQCXm chat.whatsapp....
    DEVI LAXMI INDUSTRIES
    SANGANOOR
    GANAPATHY
    COIMBATORE
    CONTACT; 93459 38546
    76673 44852
    978966 6051
    73973 91492
    2500 rs washing machine video link::
    • யாரும் செய்யாத புதிய த...
    IN THIS MANUFACTURER.
    IN THIS GRINDER HE MANUFACTURE QUALITY GRINDERS IN LOW PRICE.
    2LTR TABLE TOP GRINDER AND TINTLE GRINDER AT LOW PRICE IN COIMBATORE.
    IF U WANT A GRINDER OR TAKE A DEALERSHIP PLS CONTACT ABOVE NUM.
    IN THIS VIDEO;
    I REVIEW A OWN MANUFACTURING WASHING MACHINE AND GRINDERS ETC.
    IF U WANT TO BUY THIS PRODUCT CALL ABOVE NUM.
    #yummvlogs#ownmanufacturer#devilaxmiindustries#grinder#wholesalegrinders#wholesaleandretail#businessideas#smallbusiness#lowinvestmentbusiness#tamil
    pls subscribe and support us our channel guys
    thanks for watching😘😘😘
    IF ANY ADD CONTACT :YUMMYVLOGS
    63696 49506

Комментарии • 675

  • @bharath86s
    @bharath86s 4 года назад +49

    உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பாக உள்ளது கொங்கு மண்டலத்தின் அனைத்து தேவைகளுக்கும் பயனாளிகள் உற்பத்தியாளர் விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் உங்கள் பதிவு மிக பயனுள்ளதாக இருக்கின்றது உங்கள் பதிவை பார்த்து சேலம் பகுதியிலுள்ள பட்டுப் புடவை கடையில் பல ஆயிரம் மதிப்பில் ஆர்டர் கொடுத்துள்ளேன் அனைத்தும் வந்து சேர்ந்து விட்டது நன்றாக உள்ளது இதுபோன்ற தரமான பதிவுகளை எதிர்நோக்கி ஒரு வேண்டுகோள் கொங்கு மண்டலத்தில் எங்கே குறைந்த விலையில் தரமான மர பொம்மைகள் மற்றும் அலங்கார பொம்மைகள் கிடைக்குமென்ற விபரத்தை பதிவிடவும் நன்றி

  • @cruisetravellersclubindia6967
    @cruisetravellersclubindia6967 4 года назад +23

    போன் பண்ணின எடுக்க மாட்டிங்கறாங்க. நேரடியாக போன கம்பெனியை கண்டு பிடிக்க முடியல. நல்ல தரமான கம்பெனி.

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 4 года назад +2

    உங்கள் வீடியோ அனைத்தும் அனைவருக்கும் பயன்படும்விதமாக உள்ளது.. நன்றி தலைவரே..

  • @ashokashokkumar6138
    @ashokashokkumar6138 4 года назад +2

    நல்ல அருமையான பதிவு இவை அனைத்தும் வீட்டிற்கு தேவையான பொருள் குறைந்த விலையில் கிடைப்பது மிகவும் சந்தோசம்...

  • @hakkimgani9741
    @hakkimgani9741 4 года назад +11

    உங்கள் வீடியோ அனைத்தும் பயனுல்லதாக இருக்கிரது மிக்க நன்றி சகோ

  • @appuapppu9686
    @appuapppu9686 4 года назад +2

    சூப்பர் வீடியோ வாழ்த்துகள் மேல் மேலும் நல்லா வீடியோக்கள் போடுங்க புரோ

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 4 года назад +1

    Anna unga video business panna ninaikravangalukku nallA useful la irukkum

  • @seethalakshmi1932
    @seethalakshmi1932 2 года назад +3

    நடுவில் குச்சிபோல் வரும் மாடல் இல்லாமல் இருந்தால் இன்னும் சிறப்பு👍

  • @shanmugam6427
    @shanmugam6427 4 года назад +11

    உங்க வீடியோஸ் அனைத்தும் நன்றாக உள்ளது bro

  • @TheRuban123
    @TheRuban123 4 года назад +2

    எல்லாம் நல்லா இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம் epass உங்களுக்கு எப்படி கிடைக்குது. ஏதாவது idea சொல்லுங்க

  • @gambiroju1189
    @gambiroju1189 4 года назад +3

    Water pump is great and world class Lakshmi water pump I am using for two years running very quietly and efficiently.

  • @banumathis4213
    @banumathis4213 3 года назад +3

    Really good grinder sir, I m using this 10years sir. No complaints.

    • @azardeen46
      @azardeen46 3 года назад

      நம்பி வாங்கலாமா.?

    • @rajaudayappan5371
      @rajaudayappan5371 3 года назад

      Ama solluga.. Vangatha keakuraga

    • @godlove7510
      @godlove7510 2 года назад +1

      @@rajaudayappan5371 grinder rate comiya iruku, athan bayama iruku, heat aguma? repair agumanu therila, waranty 1yr than

  • @rajasenthil9117
    @rajasenthil9117 4 года назад +1

    super bro nenga sales person motive pani nala detail ketu useful vlog podringa bro vera yarum evlavu details a podala gd effort bro

  • @duorfoodlovekitchen329
    @duorfoodlovekitchen329 2 года назад

    Sir நிங்க சொன்ன இலவம் பஞ்சு மெத்தை பவானி ஊரில் ஆர்டர் செய்து வந்துருச்சு சூப்பர் ரா இருக்கு நிங்க சொல்லாம இருந்தா தெரியாம போய்ருக்கும் வியபாரிக்கு‌ம் நல்லது செய்து எங்களுக்கும் திருப்தி நன்றி sir

  • @mamvarmanmamvarman9314
    @mamvarmanmamvarman9314 4 года назад +1

    useful video bro .. middle class peoples ku worth Ana products 🙏🙏 thanks you bro& congratulations

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 4 года назад +1

    Anney.video.super.na.appuram.home.appliance.whole.sale.motthama.all.warity.patthi.pottingna.ellorukkum.yous.fullla.irukkum.na.nanri.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 4 года назад

    உங்கள் காணொளி மிகவும் அருமை மிகவும் தேவையானதும் கூட ஒரு சிறு கேள்வி சென்னையில் உங்கள் விற்பனை அலுவலகம் உள்ளத அல்லது சென்னைக்கு கிரைண்டர் கூரியர் அனுப்ப பணம் எவ்வளவு ஆகும் என்பதை தயவுசெய்து தெரிவிக்கவும் 🙏

  • @anjanashivkumar555
    @anjanashivkumar555 4 года назад +11

    வாழ்க வளமுடன் தம்பி 🙏

  • @HarsTharun
    @HarsTharun 4 года назад +1

    சூப்பர் bro congrats, useful content to all🤝👍👌🙋‍♂️

  • @bosemedia2984
    @bosemedia2984 4 года назад +5

    Laxmi brand super.i am use in ten years👏👏👏👏👌👌👌👌

    • @dhanas1392
      @dhanas1392 4 года назад

      14 years

    • @karanraj321321
      @karanraj321321 3 года назад

      இது life வருமா. Repair problem, coil problem வருமா

    • @bosemedia2984
      @bosemedia2984 3 года назад

      @@karanraj321321 ithu varaikum problem varala.one kg. Rice than araikanum

    • @funnybrostamil2155
      @funnybrostamil2155 2 года назад

      Ithu Lakshmi ila Devilakshmi

  • @kalavathysathyamoorthy1492
    @kalavathysathyamoorthy1492 4 года назад +2

    Cheaper and best sir.thanks cor the demo

  • @kvkv6716
    @kvkv6716 4 года назад +8

    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் தம்பி

  • @eastguard3
    @eastguard3 4 года назад +9

    நல்வாழ்த்துக்கள் சகோ...💐💐💐

  • @elumalai6178
    @elumalai6178 3 месяца назад +1

    சூப்பர்

  • @mirunalinilokeshwaran988
    @mirunalinilokeshwaran988 3 года назад

    Good and useful video bro... Thank u...

  • @cgunasekhar4229
    @cgunasekhar4229 4 года назад +2

    Super Sir,
    It is so useful for needy people
    God bless you

  • @sundarainfo7143
    @sundarainfo7143 4 года назад +4

    Hi Bro, I have been watching your videos. You are providing product informations with competitive prices and that's really helpful for us. Thank you bro.

  • @RKStamil
    @RKStamil 4 года назад

    Very very user-friendly and cheap and best and quality

  • @sathyan6999
    @sathyan6999 4 года назад +2

    Super job brother.thank you so much...very use full video

  • @saraswathidevi6111
    @saraswathidevi6111 4 года назад +6

    Lakshmi grinder i m using more than 13 years super brand

  • @ezhil2395
    @ezhil2395 3 года назад

    Super very reasonable price. I request you to show washing machine demo and price also

  • @docblog8996
    @docblog8996 2 года назад +1

    After 1yr 1 mnth of lakshmi grinder usage,,bearing & belt repair came whc cost around 500..they shud extend the warranty instead of just 1 yr.

  • @vijayviji___870
    @vijayviji___870 4 года назад +2

    அருமையான பதிவு...

  • @aneethaanandakkumar2935
    @aneethaanandakkumar2935 4 года назад +1

    உங்க வீடியோ பார்த்துத் தான் வாஷிங்மிஷின்
    வாங்கினோம்
    சூப்பரா இருக்கு ப்ரோ
    இந்த கிரைண்டரும்
    வாங்கிடலாம் 👍👍👍

  • @yusufsalavudeen812
    @yusufsalavudeen812 3 года назад

    Bro மிக அருமையான பதிவு

  • @kuttiriya8290
    @kuttiriya8290 4 года назад +1

    Very useful video Anna

  • @pvijayasarathy2635
    @pvijayasarathy2635 4 года назад +3

    Hi, can u make a video on sewing machine shop? It will be useful for female viewers a lot.

  • @nannapanenipoorna
    @nannapanenipoorna 4 года назад +1

    Very nice.we like it so much.

  • @abubakkarsiddiq372
    @abubakkarsiddiq372 4 года назад +14

    ஏழை எளிய மக்களுக்கு உங்களது சேவைகள் பயன் தரும்

  • @bhanurekha4476
    @bhanurekha4476 4 года назад

    Sagodara, idhu pol atta chakki machine malivana vilaiyil kidaithal nandraga irukum.

  • @cuckoonanu1996
    @cuckoonanu1996 4 года назад +3

    Anna wholesale beeroo, Katti,kadhauv poduga covaila

  • @sasireka7974
    @sasireka7974 4 года назад

    Super rmba usefula iruku unga videos. Nala panringa
    Anna, budgeta oru ro water purifier and mixi kum ithe mari manufacturing side with whole sale podunga

  • @hussainyafih2747
    @hussainyafih2747 4 года назад +9

    semma bro Vera level bro onga content awesome love it watching more lovely yummy vlogs

  • @arvinthvidhya7441
    @arvinthvidhya7441 4 года назад +2

    Wow superb 👌 yellame romba nalla eruku.

  • @meenarajan3427
    @meenarajan3427 3 года назад +1

    Thank you Brother

  • @karanraj321321
    @karanraj321321 3 года назад +1

    இது life வருமா. Repair problem, coil problem வருமா

  • @vijayalakshmiranganathan3900
    @vijayalakshmiranganathan3900 3 года назад

    If u make chutney grinder it will go well

  • @kheerthana5528
    @kheerthana5528 4 года назад

    Use ful video bro I want grinder and washing machine

    • @kheerthana5528
      @kheerthana5528 4 года назад

      Bro perambalur district delivery pannuvingala

  • @MrGayathrisrinivasan
    @MrGayathrisrinivasan 4 года назад +1

    Super brother. Really appreciate for you👌👍

  • @buruhani1
    @buruhani1 4 года назад +2

    சூப்பர் அதிகமாக கிடைக்குமா?

    • @yummyvlogs2909
      @yummyvlogs2909  4 года назад +1

      Kidaikum nanba

    • @buruhani1
      @buruhani1 4 года назад +1

      @@yummyvlogs2909 போன் யாருமே எடுக்கலையே தம்பி கேட்டு சொல்லுங்க நீங்க பிலீஸ் இது போல தொழில் நல்லதாக படுகின்றது ஏழைகளுக்கு சேவை செய்யமுடியும் தம்பி குறைந்த விலையில் வாங்கி ஒரு நூறு கூட வைத்து விற்கலாம் தம்பி

    • @buruhani1
      @buruhani1 4 года назад +1

      @@yummyvlogs2909 நன்றி தாங்கள் பதிவு அருமை 👌

    • @buruhani1
      @buruhani1 4 года назад +1

      @@yummyvlogs2909 நன்றி தாங்கள் பதிவு அருமை 👌

  • @kalakaalaa117
    @kalakaalaa117 4 года назад +2

    Super bro Thx🌻

  • @ranisree8152
    @ranisree8152 4 года назад +3

    Thank you brother 🙏

  • @ushasanjeeviraman7117
    @ushasanjeeviraman7117 4 года назад +2

    Thank you so much for sharing

  • @prabhasarathy6676
    @prabhasarathy6676 3 года назад

    Is your grinder useful for making masala podis and chutneys.

  • @lookatme7479
    @lookatme7479 4 года назад +1

    Anna super Anna unga channel.a recenta tha Pathan....Vera level super na Nalla use fullan content kodukuringa....super na

  • @raniarokiaraj572
    @raniarokiaraj572 3 года назад +3

    Now what is the price of these wet grinders?

  • @RDTSfamily
    @RDTSfamily 4 года назад +2

    அருமை அண்ணன் 💐 வாழ்த்துக்கள் 🌹

  • @balachandran2550
    @balachandran2550 4 года назад +2

    (Cycle motor) மிதிவண்டிக்கு மாட்டுவது போன்ற மோட்டார் மற்றும் pedestal fan கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்

  • @kirubasankar2295
    @kirubasankar2295 3 года назад +2

    motor coil copper ra illai aluminium ma??

  • @ahalyaspaulding4919
    @ahalyaspaulding4919 3 года назад +1

    Nearly 5days i am calling from Chennai no response but good advertisement but still no answer for my call sad

  • @senthilkumarsk1178
    @senthilkumarsk1178 4 года назад +3

    சென்னை க்கு கூரியர் service irukka

  • @priyamurugesan8112
    @priyamurugesan8112 4 года назад

    Nice sure il go n buy.

  • @raymathews007
    @raymathews007 4 года назад +3

    I called them from Sriperumpudur to buy tilting grinder...however they said they could not courier....they will send in bus only....please check....

  • @MeenaMeena-wh9io
    @MeenaMeena-wh9io 3 года назад

    Plz try to create mini fridge

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 3 года назад +1

    Super product

  • @nandiarun5259
    @nandiarun5259 3 года назад

    Washing machine super iam used

  • @nirmalareddy2364
    @nirmalareddy2364 2 года назад +1

    Can you send the 2 liter grender in Ahmedabad in Gujarat

  • @balakrishnan4749
    @balakrishnan4749 4 года назад +1

    Congratulations bro

  • @shalusworld1171
    @shalusworld1171 3 года назад +1

    Grinder...1kg arisi and ulundu araika evalo neram agum...heat aguma???... because... my old grinder half-an-hour anale heat agudu..... please reply.. and Chennai kku delivery kudupengala???

  • @j.sivakumarsiva6409
    @j.sivakumarsiva6409 4 года назад +4

    சார் உங்க வெட்கிரைண்டர் இருந்தா கொஞ்சம் அது மாதிரி வீடியோ போடுங்க சார்

  • @dhevadheva7768
    @dhevadheva7768 4 года назад +4

    கேஸ் அடுப்பு.என்னரேட்....வீடீயோ.காட்டுங்க

  • @maylaijobs2998
    @maylaijobs2998 4 года назад +2

    Super

  • @maheshwaranv8470
    @maheshwaranv8470 4 года назад +2

    Mixe ah pathi vdo poduga bro

  • @unnikrishnan7854
    @unnikrishnan7854 3 года назад +1

    Can u corier the 2L table top wet grinder to kerala

  • @shankarshankar1787
    @shankarshankar1787 Год назад

    Govt kodutha ilavasa grinder models. Guarantee irukka

  • @govindarajano.n3517
    @govindarajano.n3517 2 года назад +1

    Is it available one liter grinder ?

  • @kesavasuriyan7713
    @kesavasuriyan7713 4 года назад +1

    Your videos are very useful

  • @ushashanbhag835
    @ushashanbhag835 Год назад

    Please show titling wet grinder 1lt

  • @mbrahmanayagam3319
    @mbrahmanayagam3319 3 года назад +1

    3ltr Grinder இருக்கிறதா விலை pls

  • @vikaskitchen8586
    @vikaskitchen8586 4 года назад +1

    Yaravathu Chennai la vangi irukingala pls solunga

  • @sivakumarmoses8535
    @sivakumarmoses8535 3 года назад

    Best wishes

  • @rajanpriya7238
    @rajanpriya7238 4 года назад +2

    Grainder ku warranty unda

  • @rajakodik3195
    @rajakodik3195 4 года назад

    Excellent job

  • @banumathibanu6739
    @banumathibanu6739 3 года назад +2

    அண்ணா 1400 ருபாய்‌கிரைண்டர் வேண்டும்...how I can get anna?

  • @maryanitham1145
    @maryanitham1145 3 года назад

    Show Mini Grinder

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 2 года назад

    I would like to know if copper winding is used and what company motor is used.

  • @rajacyndhubalu2921
    @rajacyndhubalu2921 4 года назад +1

    Old grinder tilting model video podunga brother without table top.

  • @prabhakaranpc5629
    @prabhakaranpc5629 3 года назад +1

    mixi ya pathi our videos poduga bro.

  • @murugankarthik6826
    @murugankarthik6826 4 года назад +1

    bro super

  • @neelashivkumar3872
    @neelashivkumar3872 4 года назад

    Superb video. 🙏🏼👍👌

  • @shafeeqahamed886
    @shafeeqahamed886 4 года назад

    Super sir all the best

  • @ratheshc4160
    @ratheshc4160 4 года назад +1

    Super super very good 👌👍👍

  • @k.mohamedsameem2467
    @k.mohamedsameem2467 4 года назад +1

    All electronics item cheap &best quality update pannunga bro including underground submerged Motor pump also.

  • @deepanrohit8394
    @deepanrohit8394 4 года назад +2

    Bro eathu pola tamil Nadu la madu panura produts review panung. I will support ❤️ bro. Thank u for make this video.

  • @iamsatish143
    @iamsatish143 3 года назад

    Super lneedayya.

  • @MohammedIrfan-bz2yr
    @MohammedIrfan-bz2yr 4 года назад +6

    1000 விலையில் இவங்க கிட்ட மாவு அரைக்க Mixie 750w இருந்தா நன்றாக இருக்கும்

    • @ramkumar-fn1mp
      @ramkumar-fn1mp 4 года назад +4

      Suma kodutha inum nalla irukum. Ithuva periya visayam.

  • @soundar001
    @soundar001 3 года назад +2

    கிரௌண்ட் லெவல்க்கு கீழேயுள்ள தொட்டியிலிருந்து Half HP motor எத்தனை அடி "ஆழம்" வரை இழுக்கும்???
    1 HP motor எத்தனை அடி "ஆழம்" வரை இழுக்கும்?
    எலக்ட்ரிசிட்டி consumption தோராயமாக மணிக்கு எத்தனை reading ஓடும்?

  • @mohamedrafeek8737
    @mohamedrafeek8737 3 года назад +1

    Box la 2year waranty potu eruku aana solrathu 1year solraga y?

  • @vijila2957
    @vijila2957 3 года назад

    Brother four burner gas stove fan ku podunga video

  • @indhumathi8363
    @indhumathi8363 4 года назад +8

    Yaravadhu vangirukingala, pls review solunga how is this grinder