Happy father's day. அப்பா இருக்கும் போது நான் சம்பாரிக்கவில்லை, நான் சம்பாரிக்கும் போது என் கூட என் அப்பா இல்லை... அப்பா அம்மா வை அவங்க இருக்கு போது நல்ல பாத்துக்குனும்.. அவங்க நம்மல விட்டுட்டு போன பின்னாடி போட்டோ போட்டு என்ன பயன் 😭😭😭😭...
Same mind voice காலையில இருந்து இவனுக இம்சை தாங்க முடியல... அப்பன் படர கஷ்டம் தெரியாது ஆனால் ஸ்டேட்டஸ் அப்பா தான் உயிர்னு சொல்லி வைக்க வேண்டியது... நான் mute போட்டுடேன் எவன் ஸ்டேட்டஸ் பாக்க கூடாதுனு... 😂
உண்மையான ஒன்று ப்ரோ நீங்கள் சொல்லிய வார்த்தைகள் அப்பா பிடிக்கும் என்று நாம் ஏதாவது செய்திருக்க வேண்டும் அப்பாவிற்கு ஏதாவது எடுத்து குடுத்துட்டு ஸ்டேட்டஸ் போடுங்க நீங்க சொன்னது சூப்பர்
Ennota APPA naa chinna vayasule engala vittu poittaru enakku avara thitti than status vaikkanum pola irukku Anna avarota anbu engalukku kataikkala irunthum illatha mathiri than irukkom naanum en thampi um
Happy father's day. அப்பா இருக்கும் போது நான் சம்பாரிக்கவில்லை, நான் சம்பாரிக்கும் போது என் கூட என் அப்பா இல்லை... அப்பா அம்மா வை அவங்க இருக்கு போது நல்ல பாத்துக்குனும்.. அவங்க நம்மல விட்டுட்டு போன பின்னாடி போட்டோ போட்டு என்ன பயன் 😭😭😭😭...
😭😭😭😭🙏🙏🙏
Me to bro 🥺🥺
mee too bro we are unlucky
Yes
Indha valiya nanum anubavichutu iruken
சொன்னாலும் சொல்லலேனாலும் ராஜ்ப்ரியன் தம்பி அழகு தான் 🤩😍🥰💚💛🧡❤💯
நண்பா காமெடியா இருந்தாலும் கரெக்டா சொன்னீங்க 👌👌👏👏
Super Bro
Character ah maaritinga acting super... Last la adika kaiya ongurathu 😂😂😂😂😂😂😂😂 vera level
Same mind voice
காலையில இருந்து இவனுக இம்சை தாங்க முடியல...
அப்பன் படர கஷ்டம் தெரியாது ஆனால் ஸ்டேட்டஸ் அப்பா தான் உயிர்னு சொல்லி வைக்க வேண்டியது...
நான் mute போட்டுடேன் எவன் ஸ்டேட்டஸ் பாக்க கூடாதுனு... 😂
Son oda dialogue semma adulayum Avan expanse gift vangi tharonu sonnathu athuku appa expanse gift 🙂🙂🙂 ultimate fun video broo
உண்மையான ஒன்று ப்ரோ நீங்கள் சொல்லிய வார்த்தைகள் அப்பா பிடிக்கும் என்று நாம் ஏதாவது செய்திருக்க வேண்டும் அப்பாவிற்கு ஏதாவது எடுத்து குடுத்துட்டு ஸ்டேட்டஸ் போடுங்க நீங்க சொன்னது சூப்பர்
மிஸ் யூ அப்பா😭😭😭😭💔😭😭😭😭
Don't feel pro
❤️
Super bro 😉
@@_Joshua__ yethuku super
@@Batman-thevengence 😉😉😉
Super message ma....👌👌👌👌❤️🥰
then
andha parva irukke....so cute❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘
Vilaiyatta kalouchalum.. Ninga kudutha msg. 👌bro.
Correct anna 100ருக்கு 90%இப்படி
தா இருக்கா
நல்லா சொன்னீங்க 👌
சரியான பேச்சு...👍
Happy father's Day to all 😍🔥🥰💝😊
நல்லா புரியும் படி சொன்னிங்க 👌👌👌
இந்த புள்ளய பெத்ததுக்கு happy father's day
Athukku dhan naa Status podala eppaum pola irukkalam Irunthalun Happy Father's Day
R P bro fact fact itha itha than ethirpathan semma bro ultimate 😄
கெட்டப் சூப்பர். இன்றைய இளைஞர்களுக்கு நல்ல தகவல் தான்
Vera level sema summa states vaitha anaivarukkum sema nose cut🤝💐
Unna rompa miss panran appa..🥺🥺😞
Appa irukum pothu avaru arumai theriyala.... Ippo therithu avaru illana namakku enna mariyatha nu🥺🥺🥺😞
Don't feel bro🥺
Appapa appapa alguu pojila😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣 👌
அண்ணா.உங்கவீடியோ.எல்லாமே.சூப்பார்😃😃
I miss you my father ❤️❤️❤️
Me too same 😭😭😭😭😭
Nambla mari passanga la mela varanum bro 😘😘❤️❤️
Hi anna manasu kastama irunthuchu unga video patha manasukku konjam santhosama irukku thanks anna
உங்கள் வீடியோ எல்லாம் பார்க்கும் போதும் சிரிப்ப அடக்க முடியல
90s pasangalala than indha madhiri Comey with கருத்து சொல்ல முடியும்..90s agmark nalla pasanga
தம்பி மிகவும் அருமை அருமை
விலையுயர்ந்த
Lovers day enna seiveenga sema fun
Super nalla oru SMS
Super cute song semmaya irukku😂😂😂☺☺☺ ❤❤❤❤
Aiooooo semma cmdy..... 😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂 Delete panirnunu solrapa vera level😆
அண்ணா 😂😂 முழுக்க முழுக்க உண்மை
Vera level na neenga
Semma comedy iruthalum ithan fact.. 🙂
Son reaction Semma 🥳
Annaaaaaaaaaa sema anna 😘crt anna vera level I love you😘 raj priyan anna
😁😁😁 சூப்பர் தம்பி நல்ல காமெடி😀
Apana madika matom midipom nu na sola maten yenaku yenga appava pudikum
Super friend. Well noted message.
Acting super match to the character 👌🏻
Raj kutty sema
Semma bro I really very enjoyed
Rajpriyan. Ethuvai. 20 time. Unga vedio parthuden. Enna nadippu an tha. Thambi. Body style super . Expensive gift. 👌👌 Ethupola. Vedio podunga vazha valamun. 👏👏👏🌹
Happy father's day brother ❤️ ❤️ ❤️❤️
One of the best video
Miss my dad child
I miss you my father 😭
Ennota APPA naa chinna vayasule engala vittu poittaru enakku avara thitti than status vaikkanum pola irukku Anna avarota anbu engalukku kataikkala irunthum illatha mathiri than irukkom naanum en thampi um
உண்மை சகோ
கவர்ச்சியான பெண் மாதிரி முதிர்ச்சியான அப்பாவா 😂😂
Super yaaaaaaaaaaa😄😄😄😄😄😄
பொங்கல் பாப்பா எங்க bro
நல்ல வேல நா Status போடல ... Bro 👌💥😂🤣
Original appa mathiri pasuriga
One of the best video I ever seen🥳🤟😎🤣🤣
Anna neega vera level na
Semmaya irunchiii indha Mari konjam video upload pannugale.
Good msg bro 😍😍😍😍
Pinraan pa pinraan pa 👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥
Nan appa ku elame vangi kudukren.. Status um poten bro☺😊😊
dlete panitu solurathu super Anna 😂😂😂
உண்மையை நகைச்சுவையா சொல்லிட்ட அண்ணா
That song vera level.. 🤣🤣🤣🤣😂😂😂😂😂..
Veri thanam brooo😂😂😂😂
அருமை 😍😍😀😀😀😀😀😀😀
Thala ultimate🥳
anna vera level anna fan
Super bro reply this video super not this only your all videos super i like you so much like that need more videos
Slanggg super brooo ,
I m also from the place where u r from bro
Superrrrr😅😅😅😅....paiyan character Nalla pannirukanga
Appa love you pa 😍😘😘😘😘🤣🤣👌👍
Bro ipdi vithiyasama thodarnthu long video podunga semmaya irukku ungalukkum nalla improvement a irukkum....
Enakku appa ille but I'm happy while see this video
Wow s
Vaanga try panni pakalam
Ss🔥🔥💯💯💯
Semma👌👌👌
Full video link please
Appa apppppaaapppa
Anna wonderful video🙏
Anna vera level superrrrrr
The best of your work is this father's day... See a complete actor in you... Wish you good luck
Super..please trend this content
Aiyo saamy mudiyala vera level bro kudiya sikirathula nenga thirai varanum bro 😂😂
Bro ஜி.வி பிரகாஷ் படம் (செல்ஃபி ) படத்துல இவர் ஜி.வி அண்ணா ப்ரண்டா நடிச்சுருப்பாரு பாருங்க ❤️😉
Mm bro
என்னது உங்க வீடியோ பார்த்தா சிரிப்பு சிரிப்பா வருமானு எல்லா வீடியோலயும் கமெண்ட் பார்த்துப் பார்த்து கடுப்பானவர்கள் ஒரு லைக் போடுங்க...
.
S மை அண்ணா மை அப்பா முகம்
Super Raj priyan
Semma bro…😀
Anna Vera level
அருமை அண்ணா
Nalla karuthu
Super anna semma 🤣😂🥳😘💯👑
correct 👍
☺️☺️☺️☺️☺️☺️ 👌👌👌👌
Bro super 👏😊
Super Anna😊❤️🥰
Happy fathet S day Anna Bro 😍😍