சொந்தகாரங்கல இப்படிதான் பண்ணணும்😥இதுக்குனே கிளம்பி வராங்க😝channel subscribe panunga friends ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 июн 2022
  • #lungiboysrajpriyan #lungiboys #experiment #carvlogexperiment
    ‐----------------------------------------------------------------------
    Team Lungiboys RUclips Channel:
    Rajpriyan : / rajpriyan007_official
    Hariharan :
    / hariharankk. .
    Nirmal:
    / kanchikalayam_
    Gopinath:
    / gopinath_tamilselvan_kvp
    Thanks for ur Support....
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1 тыс.

  • @bharathispb2910
    @bharathispb2910 2 года назад +556

    சொந்தக்காரைங்கள வச்சு வெப் சீரிஸ் பண்ணலாம் போல...😂🔥🔥🔥👍🙌

    • @sabarinathan6554
      @sabarinathan6554 5 дней назад

      Webseries lam illa . Vetti kollanum. Tholla pudichi imsai payalunga

  • @vigneshniki
    @vigneshniki 2 года назад +222

    நகைச்சுவை கலந்த உண்மை நடப்பு நிகழ்வுகள்.... வாழ்த்துக்கள் லுங்கி பாய்ஸ் 🎉🎉🎉

    • @universalmk
      @universalmk 2 года назад +1

      Anna.. 🥰 apdiye enga channel yum visit pannuga anna.... Avaroda big fans nanga.... Avaramariye try pantrom paathutu epdi erukunu sollunga

  • @lovelypradeepofficial7295
    @lovelypradeepofficial7295 2 года назад +520

    எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா போதும் அண்ணா 😂 கஷ்டம் பறந்து போய்டும் ணா... நன்றி அண்ணா 😘😘😁

    • @accuracy53
      @accuracy53 2 года назад +2

      Uruttu

    • @RamsDotnet
      @RamsDotnet 2 года назад +6

      @@accuracy53 nee poda parupu

    • @anjalianju8398
      @anjalianju8398 2 года назад +3

      Aama Unma tha Nanu feel Ah Iruku. pothu Vedio Partha Jolly Aayiduva

    • @accuracy53
      @accuracy53 2 года назад

      Poda serupu

    • @karhthikthambiraj5441
      @karhthikthambiraj5441 2 года назад +4

      Un vayi un uruttu.. un manasuku nalathan nadakum
      Ne urutu

  • @Mahesh-sy8tc
    @Mahesh-sy8tc 2 года назад +153

    உண்மையில் இந்த மாதிரி தான் அண்ணா நடக்கிறது

  • @eyalnature7774
    @eyalnature7774 2 года назад +32

    பல நிமிட வசனத்தை இடைவிடாமல் தொடர்ந்து பேசி அருமையாக பாவனை காட்டி நடித்தீர்கள்..நடிகர் திலகம் போன்று ஒரு உன்னத நடிப்பு திறமை..

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 года назад +152

    Excellent brother 👏 👍 🙌 👌,, 👌 சரியான தீர்ப்பு,,,இதே போல எங்க அப்பா அம்மா செய்திருந்தால்,,,பிள்ளைகள் நாங்கள் ஒருவேளை சோத்துக்கு கஷ்டபட்டு இருக்க மாட்டோம் ,,,மாத கணக்கில் எங்க வீட்டுல் தங்கி சாப்பிட்ட போகும் போது பணம் அல்லது நகை வாங்கிட்டு போகும் ஜென்மங்கள்,,,,இன்று அவர்கள் பணக்காரர்கள்,,,நாங்கள் 😭😭😭😭😭??? இரக்கபட்டு ,,,,,உதவி செய்தால் புண்ணியமா,,,😲😲😲😭😭😭

  • @thanushram6097
    @thanushram6097 2 года назад +213

    Bro oru short flim patha mathri irunthathu nice acting anna super keep it up brother 👏👏👏👏

  • @thannasirajktr3745
    @thannasirajktr3745 2 года назад +35

    உங்க நடிப்பு உண்மையாகவே இயல்பாக இருக்கிறது...நிச்சயம் வெள்ளித்திரையில் ஒளிர்வீர்கள்...வாழ்த்துகள் ராஜ்பிரியன்...

  • @rohitkarthik4198
    @rohitkarthik4198 2 года назад +110

    Rajpriyan Unga concept vera level yaa🤣

  • @sabana1994
    @sabana1994 2 года назад +75

    வீடியோ போட்டவுடனே comments பக்கம் வந்து பதிவு பண்ணினவங்க சார்பாக ஒரு லைக் ❤️❤️❤️❤️❤️👍👍👍👍

  • @lovetoswamimalai
    @lovetoswamimalai 2 года назад +63

    கார் வாங்குனது யவனோ கடுப்பேத்திட்டா போல அவன்தான் சொந்தக்காரன்

  • @suriyaprabhakar
    @suriyaprabhakar 2 года назад +44

    Subramani character
    Body language - vera level 🔥💯

  • @chithirakumar657
    @chithirakumar657 2 года назад +17

    😁😂👍 வெற்றி குறி 👍சொந்தக்காரன் பூறாம் இப்படிதான் அருமை 👌💯👏

  • @doctorstrange5462
    @doctorstrange5462 2 года назад +74

    என்னாது Lungiboys rajpriyan video பார்த்தா சிரிப்பு வருதா வாங்க try பண்ணி பாக்கலாம் friends சிரிப்பு வருது so experiment success 🤣🤣🤣

  • @yoviviyo9348
    @yoviviyo9348 2 года назад +35

    Vera level super brother சிரிச்சிட்டே இருந்தோம்..semma 😂😂😂

  • @eyalnature7774
    @eyalnature7774 2 года назад +11

    தலைவா..நீ வேற லெவல்..உனக்கு திரையுலகில் மிகப்பெரும் எதிர்காலம் இருக்கு..

  • @vijivijitnj
    @vijivijitnj 2 года назад +12

    சூப்பர் தம்பிஸ் மஞ்சள் சட்டை குரல் நடிகர் காமெடி நடிகர் சூரி அண்ணா குரல் போலா இருக்கிறது அருமை

  • @bagyaraj007
    @bagyaraj007 2 года назад +153

    You should continue creating more content in this father Sivasammi character along with other supporting characters..... It suits you & your team well n very nature. All other characters are also going perfect 👌👌👌 Keep more content like this.

    • @entertainer1235
      @entertainer1235 2 года назад +3

      Aama bro.... nannu itha tha Sollanu nenachen

  • @elangosurya9183
    @elangosurya9183 2 года назад +8

    ஆளு ரெங்கி போய்ருந்தா
    Vera level 😂

  • @elangosurya9183
    @elangosurya9183 2 года назад +14

    எங்க புகைய பாத்தாலும் உங்க ஞாபகம்தா 😂😂

  • @rithanmetha497
    @rithanmetha497 2 года назад +7

    sivasami supramani comedy vera level😂😂😂😂😂😂😂

  • @rocky7795
    @rocky7795 2 года назад +85

    கண்ணாடி போட்டிருக்கிற மாமா சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @arunrajendran4456
      @arunrajendran4456 2 года назад +1

      🙏

    • @rocky7795
      @rocky7795 2 года назад +1

      Hi anna

    • @rocky7795
      @rocky7795 2 года назад +3

      Unga acting super

    • @arunjr6975
      @arunjr6975 2 года назад +1

      @@arunrajendran4456 this video your performance very good. I really enjoyed.

  • @babyshri2000
    @babyshri2000 2 года назад +26

    மாமா குடும்பத்த அழிக்கிறது நாசமாக்குறது, இத தா Part time பாக்குறாரு...👌😂

  • @sriharinanthika9017
    @sriharinanthika9017 2 года назад +7

    Semmaiya iruku....4 perum semma comedy panringa...ennala sirippu adaka mudiyama siritchittu irunthen...semma mass pakka mass🤣😂👌🤣😂😀👌😂🤣😂🤣😂🤣....I like comedy video.....😂😂😂😂😂

  • @pandiasworld5503
    @pandiasworld5503 2 года назад +17

    Raj priyan bro ungala paakumbothey oru confidence varuthuu...

  • @kashmirsafana4910
    @kashmirsafana4910 2 года назад +14

    10min 19sec intha time ponathe theriyala Anna samma acting Anna❤️

  • @bagavathkumar4534
    @bagavathkumar4534 2 года назад +4

    Super bro crrt ah soneenga ... And ellaroda acting vera level

  • @chettinaduammanichannel
    @chettinaduammanichannel 2 года назад +10

    ஒழுங்கு மரியாதையா கழுத்தை இதுக்குள்ள விடு😂😂😂😂😂😂😂😂

  • @anbuondruthananadai5126
    @anbuondruthananadai5126 2 года назад +8

    Vera leval bro vairu valikidu sirisu 😁😁😁😁😁❤️❤️❤️❤️

  • @arasuasokan3544
    @arasuasokan3544 2 года назад +4

    Palani mama?
    Aduthu avandhan palaniki poitu varattum 😁😁😁🔥🔥🔥👍

  • @J.karthik0632
    @J.karthik0632 2 года назад

    Vera Level Oru Unmaiyana Awareness bro Innum irukanga Ithu polave Semmaya pannitinga 💐💐💐💐

  • @navaneethnaveen4514
    @navaneethnaveen4514 2 года назад +5

    நண்பா உங்க வீடியோ எல்லாமே செம மாஸ் 😂😂😂😂

  • @lscreation9418
    @lscreation9418 2 года назад +18

    Semma climax.....nice acting🥰🤣🤣

  • @balachandran6302
    @balachandran6302 2 года назад +3

    Ganja kudiki magan Vera level dialogue delivery ultimate 🔥🔥🔥🤣🤣🤣🤣🤣🤣

  • @rajeshwaranrockyboy7600
    @rajeshwaranrockyboy7600 Год назад +6

    இதுதான் ஒரு நல்ல தகப்பனுக்கு அடையாளம் 😍😂😂😂😘

  • @rithiks6794
    @rithiks6794 Год назад

    நிறைய பதிவு இதே மாதிரி போடுங்க நண்பா, நல்லா இருக்கு🥰🥰🥰🥰

  • @FLOWERMOBILES
    @FLOWERMOBILES 2 года назад +4

    😂🤣😂🤣😂 sarcasm dialogue vera level

  • @naveendev8784
    @naveendev8784 2 года назад +14

    Yov vera levelyaa....Technical team konjam develop pannikanha...Quality konjam Seri illa😅

  • @subhasuvi6150
    @subhasuvi6150 2 года назад

    😂😂super enga oorulaiyum indyae polapudha

  • @mersalmaari4988
    @mersalmaari4988 2 года назад

    Vera level thalaiva...content semma thalaiva niraiya relative lam ipdi tha irukkanunga

  • @jagzimmer8842
    @jagzimmer8842 Год назад +10

    ரொம்ப நாள் க்கு அப்றம் நெறைய சிரித்தேன்... நன்றி... ரொம்ப Depression ல இருந்து இப்போ okay

  • @maheswaran.m9210
    @maheswaran.m9210 2 года назад +14

    Bro vera level speech 🤣 ( illana pass aki nakki iruppan ah ) 😂👏🤣

    • @kafilkabil6282
      @kafilkabil6282 7 месяцев назад +1

      Vera level la 😅😅😅😊😂

  • @VMUSICPKP
    @VMUSICPKP 2 года назад +1

    அருமையான நகைச்சுவை கலந்த பதிவு வாழ்த்துக்கள் அண்ணா 😍😀😀😀😀😀😀😀👍👏👏👏👏👏

  • @geethason9294
    @geethason9294 2 года назад +9

    This is happening in real life also bro..... While seeing this video I became very emotional cos that much v suffered cos of relatives..... But finally u made me laugh loudly cos of ur acting and comedy... God bless u brothers....

  • @emsprasanth
    @emsprasanth 2 года назад +26

    Depth acting,
    New type of humor sense and comedy also very good keep itt up...bro👍🏽👍🏽👍🏽
    U r slang superooo super😀😀

  • @mohamedlathiff5553
    @mohamedlathiff5553 2 года назад +4

    அதுக் பேர் கஞ்சா
    வாகி ஒரு கட் ஆஃப் 😁😁😁😁😁😁😁😁😁

  • @SURESHSURESH-qj5we
    @SURESHSURESH-qj5we 2 года назад +1

    💯Hi raj priyan anna video vera level. 🤣🤣🤣 .....

  • @banukumaraguru8651
    @banukumaraguru8651 Год назад

    Aiyo kadavule enga sondakaraigalum ipd than 😂unga vidiosla valrom thambi semma🥰

  • @PriyankaPriyanka-to6gq
    @PriyankaPriyanka-to6gq 2 года назад +2

    Short flim patha mathiri irukku super Appa acting semma ☺☺☺❤❤❤❤❤✨

  • @sarumithun8407
    @sarumithun8407 2 года назад +3

    😂😂😂 yeppadi yeppa correct ah sollitinga.... bro 😂😂😂

  • @rajap5148
    @rajap5148 2 года назад +1

    Appa gettappula podara videos yellam vera level.supera iruku.sirippu adakka mudila.sema mass.continue more videos.

  • @j.rajkumar6999
    @j.rajkumar6999 2 года назад +1

    Nalla erukku video continues aduttha parts video upload pannunga

  • @lathasankar
    @lathasankar Год назад +9

    நான் எவ்வளவு வீடியோ பாத்திருக்கேன் ஆனா உங்களுடைய வீடியோ உங்களுக்கு தனி ஸ்டைல் 💥💯🌹

  • @m.anchanashreem.anchanashr2476
    @m.anchanashreem.anchanashr2476 2 года назад +2

    My stress buster your commedy🤣🤣🤣👏👏👏👏👏

  • @rajad3944
    @rajad3944 2 года назад

    Climax super bro intha comedy paratha sonthakaranga inimel pesave matanga vera level

  • @Mr.tamilan7712
    @Mr.tamilan7712 Год назад

    Anna semaya eruku unga videos lam kandippa nenga semaya win Panna poringa orunaalbest youtuber award

  • @kumarmathu4842
    @kumarmathu4842 2 года назад +4

    Saami Entry 🔥🔥🔥🤩

  • @prakashpriya3578
    @prakashpriya3578 2 года назад +3

    Anna dailium video podunga ......unga videokuga I am waiting..... 🥰🥰🥰❤️

  • @shanthi1851
    @shanthi1851 Год назад

    உண்மையில் இந்த மாதிரி தான் நடக்கிறது அருமை 👌👌 வாழ்த்துக்கள் 😍😍👏👏

  • @arunap5999
    @arunap5999 2 года назад

    சொந்தங்கள் மூலம் அதிகம் கத்துக்கணும் நல்ல message super bro 👌👌

  • @kalaisankar6132
    @kalaisankar6132 2 года назад +7

    Vera level comedy 😁

  • @sasikumar9768
    @sasikumar9768 2 года назад +2

    Vera level comedy bro..family relatives comedy vere level..

  • @arun8329
    @arun8329 2 года назад

    Wov ... Super bro ... U r rocking bro ... vera level Performance ...nice concept👍👍👍

  • @lavanyajillu1507
    @lavanyajillu1507 2 года назад

    Other Vedios na Paathu mudichudha like poduva but Unga vedio pakraku munnadiye like potruva bc Kandippa Vedio Semma Funna iruku🤩😻

  • @kunasegaran78
    @kunasegaran78 2 года назад +5

    Bro I'm not feeling well today.. But your video make me fresh and more2 healthy... Love frm Malaysia tamilan 😍😎😘

  • @shalinistrack2121
    @shalinistrack2121 2 года назад +28

    Unga face reaction semma bro👏👏👏

  • @Saranya-qo1tk
    @Saranya-qo1tk Год назад

    Semma pa....epdi ungalai la mattum epdi panna mudiyathu.....super

  • @paramub1839
    @paramub1839 2 года назад +1

    Anna correct ah sonninga ,, neenga innum ithumari video pannunga na .alla the best 💐

  • @SUTHARSAN_GAMING
    @SUTHARSAN_GAMING 2 года назад +7

    என்னாது ஒங்க வீடியோ பாத்தா சிரிப்பு சிரிப்பா வருமா வங்க பாக்கலாம் 😂

  • @dhasarimohan3479
    @dhasarimohan3479 2 года назад +3

    Anna Vara level na uper 😂

  • @kanyakanya580
    @kanyakanya580 Год назад

    Thalaiva vere Vera level....Kalakitinga bro😘

  • @kokilaganesan1726
    @kokilaganesan1726 Год назад

    Sema comedy super இந்தமாதிரி நிறைய comedy piannungA

  • @sudhakarthulasi7852
    @sudhakarthulasi7852 2 года назад +7

    அண்ணா ஒரு கேமரா stand vangikonga oru alll koriyudhula comedy miss agudhu anna

  • @chandrukumar1546
    @chandrukumar1546 Год назад +3

    அண்ணா உங்கள மாதிரி யாரும் சொந்த காரங்கள களாய்க முடியாது அண்ணா

  • @Chendursamaiyal
    @Chendursamaiyal 2 года назад

    Semaiya iruku bro sema acting raju bro 🙏🙏❣️❣️❣️❣️

  • @kalaitheena9830
    @kalaitheena9830 2 года назад +1

    Arumai arumai ✅✅😘

  • @TER.2023
    @TER.2023 2 года назад +3

    Unmaiyave nee remba adivangirka pola bro oo family la ,I felt ,
    Atha nee ivlo feel pani paniruka
    Love u ya eapium naa comment panumbothu onaku love u soluven
    Ipaium solrean ,i miss u

  • @dailytrendstamil1713
    @dailytrendstamil1713 2 года назад +2

    😅😅😅😅😅🤣🤣🤣 VERA LEVEL THALA NI

  • @vasivasi6376
    @vasivasi6376 17 дней назад

    சூப்பர். சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. நன்றி

  • @top3garmers599
    @top3garmers599 2 года назад +5

    Super bro 😂😂😂

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 2 года назад +3

    Vera level good acting 💥

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 2 года назад +2

    Last la vera level... 😂😂😂

  • @paheeradhan4535
    @paheeradhan4535 2 года назад +1

    Yappa saami ayya saami vera leval
    Py. Dupai vaal thanjai nanpargal
    Kasdathilum unga comedy sandhosathai kodukkudhu

  • @spn.saratha3918
    @spn.saratha3918 2 года назад +17

    Yellow color shirt vera level bro , unga body language comedya eruku bro, super anna 😂😂

  • @nagoorknie7012
    @nagoorknie7012 2 года назад +6

    எவ்வளவு கஷ்ட்டம் வந்தாலும் உங்கள் வீடியோ பார்ப்பேன் கவலை கொஞ்சம் குறையும்

  • @gopalkrishnan2294
    @gopalkrishnan2294 2 года назад

    Vandheetan ya supramani 🤣🤣,nala kaluvi kaluvi uthu 🤣🤣raj brother 👌 😍

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад +1

    இது தான் நிஜம்.உலை வாயை மூடலாம் ஆனா ஊர் வாயை மூடவே முடியாது

  • @jasminubaiya
    @jasminubaiya 2 года назад +4

    Sonthakaranga uyira edukuranga karumam.... 🤣🤣🤣🤣🤣

  • @user-yz7oc5qh3q
    @user-yz7oc5qh3q 2 года назад +3

    hi bro super 👌

  • @shiva8917
    @shiva8917 2 года назад

    Anna entha maari videos podunga super ah eruku

  • @meowmeow-zw2eu
    @meowmeow-zw2eu Год назад +1

    Anna really superb 😍😍😍😍😍 love you anna😘😘😘😘😘😘

  • @tamilvagayara4173
    @tamilvagayara4173 2 года назад +14

    Rajpriyan most underrated actor

  • @alexcreation4050
    @alexcreation4050 2 года назад +3

    கயிறு இல்லையே 🤣🤣இந்தா இருக்கே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ayyanarayya1206
    @ayyanarayya1206 2 года назад

    Vera level thala...✌🔥

  • @sathyapriya896
    @sathyapriya896 2 года назад

    Anna semma😁😁😁 srippu thaanga mutiyala😂😂

  • @s.nishanthpulsar7106
    @s.nishanthpulsar7106 2 года назад +11

    Appa fans like podunga😂😂😂😂

  • @manojprabhaker1261
    @manojprabhaker1261 2 года назад +3

    Vangi oru cutoff poda vendiathu thana ulti🤣🤣🤣🤣

  • @ayishaaero7308
    @ayishaaero7308 2 года назад

    Sema pa...na neraya time pathen..😍😍😍😍😍

  • @UCHIHAS_GANG
    @UCHIHAS_GANG 2 года назад

    Super, this is what happens in my real life....😄💯

  • @bulemoon9459
    @bulemoon9459 2 года назад +4

    100% உண்மை raj bro
    சொந்தம் பந்தம் எல்லாம் ஒரு நாடகம்