அவன் எதுக்கு இங்க வந்தான்🙄சொந்தகாரன நினச்சாலே பக்கு பக்குனு இருக்கு😥அதான் இப்படி பண்ணிட்டேன்🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2022

Комментарии • 649

  • @vinithamuthazhagan5368
    @vinithamuthazhagan5368 2 года назад +261

    Pass fail னு தெரிஞ்சிக்குருதுல இந்த சொந்தகாரங்களுக்கு இருக்குர ஆர்வம் தாங்க முடியல....😊😢

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil 2 года назад +171

    என்னது உங்க வீடியோ பார்த்தால் சிரிப்பு வருமா வாங்க ட்ரை பண்ணி பாக்கலாம் 🤣😍

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 2 года назад +178

    Only positivity.. மட்டும் தான் பரப்புவது..Negativity ய ignore பண்ணிடுவேன்..👏👏👏👏👍👍👍

  • @MegalaParamasivam

    Supramani fans like podunga❤❤❤❤

  • @Lookinbeastintamil
    @Lookinbeastintamil 2 года назад +53

    சந்திரமுகியில் சம்பந்தமே இல்லாமல் வரும் பாம்பு சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் டா 😁😁😁

  • @lakshmananlmn3226
    @lakshmananlmn3226 2 года назад

    என்னது ஒரே ஒரு லைக் பட்டன் தான் இருக்கா இல்லனா நெறைய லைக் போட்டுருக்கலாமே 🤣🤣🤣🤣

  • @ananthananth4905
    @ananthananth4905 2 года назад +15

    அண்ணா நான் சத்தமா சிரிசுட்டேன் பக்கத்து வீட்டு காரங்க என்ன மா இப்படி சிரிக்கிறன்னு கேட்டுட்டாங்க 😜🤣🤣🤣👌👌🙏

  • @balasubramanianm9889
    @balasubramanianm9889 Год назад +1

    என்ன இருக்குன்னு உனக்கு மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்

  • @lovecricket3979
    @lovecricket3979 Год назад

    செருப்ப கழட்டி சட்டுனு அடிச்சிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @satheeshbshanmugam8979
    @satheeshbshanmugam8979 2 года назад +17

    வர.. வர..உங்க நடிப்பு மெருகு ஏறுது.. 😂😂😂

  • @Chandru-Devi
    @Chandru-Devi 2 года назад +130

    Subramani character semma😂😂😂

  • @sathyab1262
    @sathyab1262 Год назад +37

    Subramanian character semma semma....his acting skill is awesome

  • @ferozibrahim
    @ferozibrahim 2 года назад +89

    Exam result video and father's Day video eallam super ultimate 😀😀😀🤣🤣🤣😂😂😂

  • @djbala07
    @djbala07 2 года назад +74

    அருமை 👌

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 2 года назад +140

    This guy has huge potential to become comedy actor

  • @common_man6307
    @common_man6307 2 года назад +33

    Subramani voice and accent than highlight 😂😂😂

  • @dineshk2325
    @dineshk2325 2 года назад +28

    சோறு சாப்பிடும் போது இந்த வீடியோ பார்த்து தப்பா போச்சு அப்பா ஸ்கூல் ஃபர்ஸ்ட் தாலி அழுகாத டா அப்படின்னு சொல்லும்போது மூக்குல போற ஏறிடிச்சு 🔥😂

  • @k.karthikeyanFORMER.

    வேர லெவல்.நீ கலைஞன் யா.... உண்மையாவே இந்த மாதிரி யாரும் யோசிக்க மாட்டாங்க.

  • @vinayagamoorthi.k9556
    @vinayagamoorthi.k9556 2 года назад +16

    Bro vera level 😂😂 athuvum manda kolaarana aalu dialogue vera level 😂😂😂😂.

  • @Ajithkumar-op5nd
    @Ajithkumar-op5nd 2 года назад +19

    2.07,fail aayittan fail aayittan dance😂😂🤣 Vera level yaa