Husband & wife experiment 🙄அடி வாங்குறதே பொழப்பா போச்சு🙄கல்யாணம் ஆ ஆத்தி😳

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 482

  • @aditiaadhira
    @aditiaadhira 2 года назад +323

    Really sema comedy Thambi🤣🤣.. நீங்க சொல்லுற விதம் வித்தியாசம் keep rocking 👍👌 உங்க sisters க்கு என் வாழ்த்துக்கள்.... 💐💐

    • @vijis6390
      @vijis6390 2 года назад

      Dai இதெல்லாம் சும்ம எங்கள் ஊருக்கு வந்து பாரு ஆண்கள் கண்ரோல்லதான் பெண்கள்

  • @YT-fm5yl
    @YT-fm5yl 2 года назад +195

    புது வரவாக வந்த அனைவரின் நடிப்பும் அருமை 👍👍👍👍

  • @sharmilam4916
    @sharmilam4916 7 месяцев назад +16

    இந்த வீடியோ வ ராஜ்பிரியன் அண்ணை மனைவி கண்ணி ல் படும் வரை சேர் செய்யவும்

  • @ajith17757
    @ajith17757 2 года назад +88

    இந்த வீடியோ பார்த்தபின் கமன்ட் பண்ணாமல் போக மனம் வரவில்லை 🤩 வாழ்த்துக்கள் அண்ணா 🤝❣️ தொடர்ந்து உங்கள் வீடியோ பதிவுகளை தவறாமல் பார்த்து வருகிறேன், சிறந்த நகைச்சுவை சிந்தனையாளர் விருதுகள் பெறுவதற்க்கான வாழ்த்துக்கள் 😍🖊️.

  • @sukuforever1563
    @sukuforever1563 2 года назад +38

    இன்று மனதிற்கு மிகவும் வருத்தமாக இருந்தது . உங்கள் comedy பார்த்த பிறகு மனதிற்கு மிகவும் மகி்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி அண்ணா

  • @taymanfriendsclub9219
    @taymanfriendsclub9219 2 года назад +62

    சத்தியமா சிரிப்பு அடக்க முடியல 🤭💯💥

  • @NRIFamily
    @NRIFamily 2 года назад +153

    உங்கள் காமெடிக்கு நாங்கள் அடிமை 🔥❤️

  • @kowshik2023
    @kowshik2023 2 года назад +17

    Real life la intha experiment eppavume failure tha bro😏😏

  • @sabana1994
    @sabana1994 2 года назад +8

    வெள்ளை சட்டை போட்ட தம்பிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் ❤️❤️😭😭😭

  • @harshinib2364
    @harshinib2364 2 года назад +39

    Evlo stress irundhalum unga video paathale elathayum marandhu sirichtu positive ah yosika thonudhu.. thanks for being a stress buster Anna... ✨

  • @pandi9972
    @pandi9972 2 года назад +1

    சூப்பர் சூப்பர் நல்ல காமெடி உங்க ஊர்ல தான் பொண்ணு எடுக்கணும் 😃😃😃💐💐💐💐👌🏻👌🏻

  • @navaneethnaveen4514
    @navaneethnaveen4514 2 года назад +12

    நண்பா உங்க நடிப்பு வேற லெவல் நீங்க இன்னும் மேலும் மேலும் வளர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @Afrozebujji
    @Afrozebujji 2 года назад +17

    என்னது வேலை செய்றதுக்குன்னே ஒரு ஆளை (புருசன்னு) வச்சி இருக்கிங்களா🤣🤣

  • @AstroTv9
    @AstroTv9 2 года назад +1

    நீங்க சொல்லுற விதம் வித்தியாசம் vera level keep rocking

  • @maruthamsm
    @maruthamsm 2 года назад +11

    வாழ்த்துக்கள் அண்ணா உங்கள சினிமால எதிர் பார்க்கிறோம்

  • @pandiansundara1275
    @pandiansundara1275 2 года назад +3

    Vellaiyum sollayuma poran veluthuvida porainga. Nama native slang apdiye pesurathu than periya plus. You have a great future bro. All the best

  • @ramkumars5904
    @ramkumars5904 2 года назад +3

    Super 😍..Vettri Kuri Matum Mokkaya pochu inniku 😀😀..thalaya oru mathiri sachu poturathu than semmaya irukum

  • @ashavijay7610
    @ashavijay7610 2 года назад

    Athane prachana engeirunthu varum yelam velaiyum avanga veetukarar seiyum pothu😅🤣😂👌 apm pati tinkering potu veliye varangala 🤔🤣😂😅👍 super

  • @888tamil2
    @888tamil2 2 года назад +3

    வாங்க ஒட்டு கேக்கலா
    செம்மயா செருப்படி திங்கலா
    கடைசியா அந்த புதுமாப்ள சிரிப்பு
    அந்த மியூசிக் வேறலெவல் 😂😂😂😂😂

  • @vinothkumaranbu6753
    @vinothkumaranbu6753 2 года назад +1

    முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி பெறலாம் அதற்கு உதாரணம் ராஜ்பிரியன்

  • @ஈசன்மகள்-த9ய
    @ஈசன்மகள்-த9ய 2 года назад +3

    Sathama siruchutten🤣🤣 Vera leval acting my sister's 😍

  • @saikrish7014
    @saikrish7014 Год назад

    Pengalai ilivu paduthaamal arumayana comedy senjurukinga.arumai

  • @meenusbottlecraft1563
    @meenusbottlecraft1563 2 года назад +4

    😅😅😅 last 1n sema.. Vandiya vachuttu vanga.. 🤣🤣🤣

  • @_laiyla__cutiema_
    @_laiyla__cutiema_ 2 года назад +2

    Andha punidhamana Nalla vishiyathla Rajpriyan oda wife ha nano varnonu en manasu prandudhu❤️Raj😍

  • @dharsanpeace8914
    @dharsanpeace8914 2 года назад +3

    Devakottai la ella veedum aranmanai maari irukkum nu soluvanga so unga home tour katunga bro please 🙏💕😍

  • @uncleatrocity
    @uncleatrocity 2 года назад +2

    Adai anna vera level ya....intha mathiri above 2 min pannu bro

  • @haridon3106
    @haridon3106 2 года назад +6

    2m vara valthukal anna super vera level🔥🔥🔥

  • @sakshinisha8191
    @sakshinisha8191 2 года назад

    Semma ea thampi kooda solvan enaku kalyanam aachuna kandipa unga kooda pesamatenu solvan ... pesiye kudumpatha keduthruvinganu ...😂😅

  • @Karthik_Sirthik_
    @Karthik_Sirthik_ 2 года назад

    After mrg ponnungaloda life total ah change ahuthu athaiyum video podunga

  • @komathisaminathan4073
    @komathisaminathan4073 2 года назад +1

    Anna mass anna... Unga videova paththa srikkama erukkave mudeyathu..... Athuvum dialogue mass Anna..... Evlo stress la erunthaalum unga video paththave mind free aageduthu anna.. Mealum valara Ennuduya vaalththukkal Anna

  • @vijayananth6061
    @vijayananth6061 2 года назад +1

    அ௫மையான நடிப்பு👌👌👌👌👌 மேன்மேலும் வழர்க வழர்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊

  • @ashwinprathap6148
    @ashwinprathap6148 2 года назад

    Vetri Kuri Tholvi Kuri Adikadi Use Pannunga Bro👍👍👍👍

  • @muhammadjaseel5062
    @muhammadjaseel5062 2 года назад +8

    Thaaru Maaru Comedy Brother 😂
    Keep It Up ✌

  • @asmkeyboardist9321
    @asmkeyboardist9321 2 года назад +1

    Bro today 27/05/2022 kalaiyar kovil kaaleeshwarar kovilukku vandhingala naa ungala pathen

  • @kavi.shivangi9534
    @kavi.shivangi9534 2 года назад +2

    Last anthaa brother samaaaa💕💕💕💕💕💕💕💕💕💕

  • @yavinashcheenu7073
    @yavinashcheenu7073 2 года назад

    வர வர ஆட்கள் சேர்ந்து கொண்டே வாராங்க..

  • @kaviyanaveen5966
    @kaviyanaveen5966 2 года назад

    Anna vera level....super epdi anna unghaluku ipdi la content kedaikathu....super super super anna....

  • @tamilpoobathyvsthalapathy3258
    @tamilpoobathyvsthalapathy3258 2 года назад +1

    Ugga video ellame nalla irukku
    Unnum nariya videoyo panna ennudiya vaydhukkal bro 😘

  • @Mh_status_creations03
    @Mh_status_creations03 2 года назад

    வண்டிய வச்சிட்டு வாங்க.... வேற வேற வேற லெவல் 💥💥💥💥💥🤣🤣🤣🤣🤣🤣

  • @jacobganesh871
    @jacobganesh871 Год назад +3

    3:35 that innocent smile 🤣🤣🤣🤣🤣🤣

  • @hamunsabala8960
    @hamunsabala8960 2 года назад +8

    Nenga epo anna mrg panika poringa?😉😆 eagerly waiting for the experiment...😋😁😂🤣

  • @karthimani8831
    @karthimani8831 2 года назад

    அண்ணா நீங்கள் வாங்கிய கார் தவனைமுறையா அல்லது மொத்த பணத்தையும் செலுத்தி வாங்கினிங்கள காமடி சிறப்பு

  • @nandymalar
    @nandymalar Год назад +1

    Indha gents ladies lam endha planet la irukanga ellame karpanaye😂 last andha payanoda innocent smile s very funny🤣

  • @chithraanand2200
    @chithraanand2200 2 года назад

    Super Super 👌 👍 😍 enga veetle ippadi kidayathungooo...
    Ambalathan purushan...pombala thaan pondatti 😅😅😅😅😅😅

  • @nkbcivil.maldives9170
    @nkbcivil.maldives9170 2 года назад

    Sivagangai singam.. Sivaganganale Rani velunaachiyaar aatchithaan.. History never fail..

  • @VinothKumar-nn6rk
    @VinothKumar-nn6rk 2 года назад +2

    செம காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறு வளியே வந்துச்சு🤣🤣🤣🤣🤣🤣super Anna🙌🙌🙌🙌🙌

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 2 года назад

    இந்த கேப்ல வண்டிய ஆட்டைய போட பாக்கறாரு 🤣🤣🤣🤣🤣

  • @AG098
    @AG098 2 года назад +1

    பயங்கரமா சிரிச்சிட்டேன் 👌👌👌da உண்மைய பகிரங்கமா சொன்னதுக்கு😂😂😂

  • @SaravananSaravanan-dm4ww
    @SaravananSaravanan-dm4ww 2 года назад +1

    வண்டிய வசுசுட்டு வாங்க புடுச்சா போலந்து விட்ருவாங்க vera level

  • @babysanjana4276
    @babysanjana4276 2 года назад

    வேற லெவல் காமெடி அண்ணா. தினமும் காலையில் உங்கள் வீடியோவை பார்த்து பார்த்து என்னுடைய பொன்னும் உங்கள மாதிரி பேசுவா.என்னால சிரிப்பு தாங்க முடியாது .சூப்பர் அண்ணா. அக்காமார்கள் அனைவரின் நடிப்புப்பும் சூப்பர்..

  • @lover_calling_official9376
    @lover_calling_official9376 2 года назад +2

    Bro நானு உங்கள மாதிரி லுங்கி கேட்டிட்டு ஊர்ல எல்லாரையும் கலைச்சிட்டு இருக்கேன் bro😂

  • @nithyamani501
    @nithyamani501 Год назад

    Yenga Karaikudi slang, ketkave asaiya iruku

  • @praveenap9740
    @praveenap9740 2 года назад

    Thalaiva vera level 🥰🥰🥰athum unga wife ah unga akka thangachi kooda pesa vitta ungala patti tingaring paakka vachiduvanga nu sonnathu vera level 🤩🤩🤩🤩aprm antha thiruttu bike 🚴🚴🚴 semmmma

  • @subramaniannagaraj2429
    @subramaniannagaraj2429 2 года назад

    Endha you tube channel vedio kum nan daily wait pannathu illa vandha paapen..aan unga vedio kaga mattum daily wait pandren bro pls marakama daily 2 vedios podunga..en stress buster unga vedio than..ungaloda nadippuku naan adimai

  • @RAJASEKAR-zq9pv
    @RAJASEKAR-zq9pv 2 года назад +1

    Thalaiva unga redu Peru combo um semma sirippa control panna mudila continues ah rendu perum serndhu neraiya videos kodunga it's request 😂😂😂

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 2 года назад

    புதுமையாக இருந்தது, டிங்கிரிங் னா என்னாங்க ,,,brother. 🙄🙄🙄🙄🙄

  • @UmaMaheswari-cy4hq
    @UmaMaheswari-cy4hq Год назад

    போங்க தம்பி . உங்க காமெடி பாத்து வயிறு வலி ye வந்துருச்சு

  • @sahavathsuthdoon6626
    @sahavathsuthdoon6626 2 года назад +1

    செம கடைசி BGM வேற லெவல்

  • @bthanabalan
    @bthanabalan 2 года назад +4

    Ha ha ellarum semma natural acting. Semma 🔥

  • @vigneshkumar6757
    @vigneshkumar6757 2 года назад

    Bro onga comedy super... antha bro name therila.... avanga panrathu super....

  • @menakaharini2293
    @menakaharini2293 2 года назад +3

    Super bro realy love the comedy🥰🥰🥰

  • @Paarukutty1226
    @Paarukutty1226 2 года назад

    Enaku unga video and sarjin Volgs intha 2 channel matumtha pudikum ithu 2 um tha comedy irukum

  • @kathiravanellamvlogs437
    @kathiravanellamvlogs437 2 года назад

    Yaan paiyan eppolam pesurathe vungala mathirithan pesuran.yanna soru ketta Amma vudane soru kudupangala vanga pakkalanu solran.kuduthathum experiment success nu solran

  • @2achannel814
    @2achannel814 2 года назад +1

    Epdi broo neega madum puthusu puthusa video podu reeinga vera level🤣🤣🤣

  • @divyamoorthi9564
    @divyamoorthi9564 2 года назад

    புருஷனை புடி துணியா ultimate

  • @priyadharshiniambikapathi3455
    @priyadharshiniambikapathi3455 2 года назад

    Vandiya vachittu vaanga pudichakka polanthu vutruvaainga

  • @guhanravichandran5077
    @guhanravichandran5077 Год назад +2

    Myself and my children all together enjoy seeing your comedies . we also try to do like you when we are free and we laugh together.

  • @jeniferjuliet2117
    @jeniferjuliet2117 2 года назад

    Bro semmma yaaa unga videova than adikadi parpen superrrr👌👍

  • @anukannan4791
    @anukannan4791 2 года назад +1

    Rp Anna uvnga friend voice ulltimate poonga 😂😂and the same time uvnga face expresions super na

  • @kalaiarasip7964
    @kalaiarasip7964 2 года назад +1

    Super comedy aanaa nijathula apti illa

  • @nivethashree966
    @nivethashree966 Год назад

    Anna Suganya akka va kettadha solunga num miss aairutchu

  • @chithirakumar657
    @chithirakumar657 2 года назад

    யோவ் ராஜ் பிரியன் சூப்பர் யா 😁🤩😂 கலைத்தாயின் மூத்த மகள் 👍 எப்படி 😁🤣😆😁😅

  • @nishaabu5465
    @nishaabu5465 2 года назад +1

    எங்க னா இருக்கின்ற 👌👌👌👌👌👌👌👌👌 அண்ணா

  • @searchtamizhaputhiyathedal7861
    @searchtamizhaputhiyathedal7861 2 года назад

    Yoow content super ya...,
    Yoow manja thundu mama unakku cinima la chance conform what a expression 👌

  • @abdulbros271
    @abdulbros271 2 года назад

    Bro லுங்கி சூப்பரா கட்றிங்க, ஐயோ யப்பா 🤣🤣🤣

  • @_Joshua__
    @_Joshua__ 2 года назад +1

    Video Hq shoot panunga bro

  • @pavithraselvaraj6305
    @pavithraselvaraj6305 2 года назад +3

    Aioo alaku 😘😘😘😘Vera level 😘😘😅😅

  • @bommit9612
    @bommit9612 2 года назад

    Hi thambi unga videos yellame semma🤣🤣👌unga videos paathu yennote stress yellame kanama poituthu thanks pa 😊keep rocking 👍

  • @tamilpoobathyvsthalapathy3258
    @tamilpoobathyvsthalapathy3258 2 года назад +2

    Vera laval la comedy pannurigha super bro 😍

  • @raamkumardharmaraj6979
    @raamkumardharmaraj6979 2 года назад

    Raj Bro vera level sago...Unga kuda irukavanga name enanu sollunga sago

  • @rgeditzz722
    @rgeditzz722 2 года назад +1

    Comment pana vandhe yalaruko ❤️ one request nenga yaa CHANNALKUU POI 💙 ONE LIKE PODUNGE ❤️❤️

  • @shamsps2735
    @shamsps2735 2 года назад

    Bro unga channel matum evlo tha quality vechalum 144 model maariyea tha iruku. Atha konjam check panuga

  • @blackymarson8787
    @blackymarson8787 2 года назад

    Brother உங்க வீடியோ எல்லாம் suprer

  • @adhiyopikumaresan
    @adhiyopikumaresan Год назад

    அடப்பாவிங்களா சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுடா சாமி

  • @prakashk640
    @prakashk640 2 года назад

    Vandiya vachutu vanga pudichagana polanthu vidruvanga🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @thuthisanksilvaan8542
    @thuthisanksilvaan8542 2 года назад

    Vesti katna Annava, sad music potu katatheenga oru mathiri kastama iruku

  • @42dlsanjay66
    @42dlsanjay66 2 года назад

    Future la unakum ithe nilamai than thambi

  • @alagerdeesya8892
    @alagerdeesya8892 2 года назад

    BRO KUTTY PAPAVA VACHU VIDEO PODUNGA

  • @sandhiyan5098
    @sandhiyan5098 2 года назад

    வண்டிய வச்சிட்டு வாங்க புடிச்சா அப்பரம் பொழந்துட்டுருவாங்க 👌👌😂😂😂😂😂😂

  • @vaishnavirajeshkumar1376
    @vaishnavirajeshkumar1376 2 года назад +2

    3:34 அந்த அப்பாவி சிரிப்பு 😅

  • @ArunKumar-mu8kr
    @ArunKumar-mu8kr 2 года назад +7

    yov yen ya epdi panrenga😂😂😂😂😂❤️

    • @rgeditzz722
      @rgeditzz722 2 года назад +1

      ❤️Bro one request nenga yaa CHANNALKUU poi one like podunge bro ❤️

  • @mkcreativity6891
    @mkcreativity6891 2 года назад

    கடைசியா சீயான் விக்ரம் ஒடறது தான் செம காமெடி அண்ணே.👍🤣😅☺️😄👍👍

  • @gangajaya8606
    @gangajaya8606 Год назад

    From Andra Pradesh...nice annachi .chala bagundi stress free

  • @senthilmuruganp7486
    @senthilmuruganp7486 2 года назад

    Anna en pasanga 2 perum dailyum ithe dialogue ethathu onu create pani solvalunga..ex:china pappa chapathi sapidum pothu periyava solva enathu pappa chapathi la kai vacha kovapaduvala vanga try pani pakalam solvanga..

  • @rajisstory22
    @rajisstory22 2 года назад +1

    Bro😂😂😂unga comedy ku nan adimai👌🏻👌🏻👌🏻

  • @lakshmimuthu8015
    @lakshmimuthu8015 2 года назад +14

    Last Semma Vera level 🤣🤣😂😂Supper Anna

  • @nivethithavenkat1995
    @nivethithavenkat1995 2 года назад

    2 akka 3 tangachiya🙄😴😬🤒romba periya family a irrukum pola

  • @umaramanujadhasan8321
    @umaramanujadhasan8321 2 года назад

    Kalaiththayin muththa magal 😂😂

  • @saravananlifter5365
    @saravananlifter5365 2 года назад +2

    Semayana video bro😁😁😁
    Rip for husband 🥲🥲🥲

  • @simplentastysamayal4127
    @simplentastysamayal4127 2 года назад

    Last ending music super